“மிக அருமையான பதிவு! முருகனை உண்மையான பக்தியுடன் வேண்டினால் வாழ்வில் செல்வமும் செழிப்பும் நிச்சயம் கிடைக்கும் என்பதை அழகாக எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள். இந்த மந்திர வார்த்தைகள் நம்பிக்கையும், நேர்மையும் தருகின்றன. பகிர்வுக்கு நன்றி!” 🪔🙏🏻
வணக்கம் மேடம் நேற்று போட்ட வீடியோ பதிவில் துவரம் பருப்பு விரல் மஞ்சள் ஏலக்காய் 1 ருபாய் நாணயம் வைக்க வேண்டும் என்று சொன்னீர்கள்.ஏலக்காய் இல்லை என்றால் மற்ற மூன்று பொருள் மட்டும் வைக்கலாமா அல்லது ஏலக்காய்களை பதில் ஏலக்காய் பொடி வைத்து வழிபடலாமா
சகோதரி, இப்படி தான் செய்யணும் என்று பயப்பட வைக்காம பக்தியோடு கூப்பிட்டால் முருகன் வருவார் என்று எளிமையாக சொன்னதுக்கு நன்றி சகோதரி.
ஓம்றீங்ரஹணபவச ஓம்றீங்ரஹணபவச ஓம்றீங்ரஹணபவச ஓம்றீங்ரஹணபவச ஓம்றீங்ரஹணபவச 🙏🙏🙏🙏🙏
“மிக அருமையான பதிவு! முருகனை உண்மையான பக்தியுடன் வேண்டினால் வாழ்வில் செல்வமும் செழிப்பும் நிச்சயம் கிடைக்கும் என்பதை அழகாக எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள். இந்த மந்திர வார்த்தைகள் நம்பிக்கையும், நேர்மையும் தருகின்றன. பகிர்வுக்கு நன்றி!” 🪔🙏🏻
வேல் உண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை...
நன்றி mam 🌹
tq
🙏
வணக்கம் மேடம் நேற்று போட்ட வீடியோ பதிவில் துவரம் பருப்பு விரல் மஞ்சள் ஏலக்காய் 1 ருபாய் நாணயம் வைக்க வேண்டும் என்று சொன்னீர்கள்.ஏலக்காய் இல்லை என்றால் மற்ற மூன்று பொருள் மட்டும் வைக்கலாமா அல்லது ஏலக்காய்களை பதில் ஏலக்காய் பொடி வைத்து வழிபடலாமா
ஏலக்காய் இல்லாத பட்சத்தில் கிராம்பு வைக்கலாம் மா
சரி மேடம் நன்றி எங்கள் வீட்டில் கிராம்பு உள்ளது.நான் அதை வைத்து வழிபடுகிறேன்
🙏🙏🙏