வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகம் ஷா இந்த உலகம். ஒரு தனி மனிதனாக நாம் தன்னடக்கத்துடனும், ஒருமைப்படுடனும் இருக்கிறோமா என்பது நம் மனசாட்சிக்கு தெரிந்தால் போதும். குறைக்கும் நாய்களும் ஊளையிடும் ஓனாய்களும் இருக்கத்தான் செய்யும். அவைகளுக்கு நாம் நல்லவன் என்று நிரூபிக்க வேண்டும் என்று அவசியமும் கட்டாயமும் இல்லை. கத்துறவர்கள் கத்ததும் வாய் வலித்து அவர்கள் சென்று விடுவார்கள். அவுள் மென்னும் வாய்களுக்கு அமிர்தம் கிடைத்தது போல இப்படி நாக்கு மேல பள்ளு போட்டு பேச தான் செய்யும். அவர் அவர் பேசுரர்து அவர்கள் குணத்தை வெளிப்படுத்துகிறது. கண்டும் காணாமல் நம் வழியில் வாழ்கை பயணத்தை தொடர்வதே சாள சிறந்தது.
காரணம் தெரிய அவரை பற்றி இவ்வாறு பேசும் ஆட்களை பார்த்தாலே தெரியும்... ஆஸ்கரே தேவையில்லை னு சொல்லி பேசும் அளவு வன்மம் கொட்டி தீர்த்தனர்... இவர்கள் சினிமாவே பிடிக்காத ஆட்களா என்றால் அது தான் இல்லை... பாலிவுட் கூட்டத்துக்கு ஜால்ரா போடும் கூட்டம்...
ஷா நீங்க கண் கழங்கி எந்த வீடியோவும் நான் பார்க்கலை இவ்வலவு கண்ணியாமான மனிதரை மனம் வருத்தபடும் படி நடக்க கூடாது ஷா கடவுள் இந்த பிரச்ணையில் இருந்து வெளியே வர வேண்டிக்குவோம் ஷா
We should not talk what we don't know. We should not talk about others without knowing the reality. it is very sad full to hear about ghosip about this great leggent. Eventhouugh they are cellebraty, they also having personal life. Leave them space to decide about their personal lf. Let's hope they will solve their issues. Will pray to reconsider about their dicission and betogether forever
ரொம்ப நன்றி நண்பரே நீங்களாவது இந்த யூடியூப் தளத்தில் ஒரு அருமையான விளக்கமும் திரு ஏ ஆர் ரகுமானை பற்றி மிக அருமையாக பேசுகிறீர்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Video starting la ye kannu kalangirchu sha...you know what I'm literally cry😢because I'm a die hard fan of rahman sir❤ Avan Avan istathuku vaai irukunu enna ennamo pesuran...thaangave mudila...😢payangara kovam...yen ipti manasatchi ilama pesurangu nu romba kastama irunchu... Thanks for address this sha❤❤❤❤❤
ஏ ஆர் ரஹ்மான் சார் பற்றி தப்பா பேசிறவங்க உண்மையில் நாக்கு அழுகி போய்விடும் உண்மையில் அந்த மனுஷன் சொக்க தங்கம் சார் ஏ ஆர் ரஹ்மான் சார் உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் 👍
In 1992 l first heard ' pudhu vellai mallai' l still remember how l felt at that moment after grew up with Raja sir ' song all the while yaa of course isainyani... Rahman sir took our music further.. many new singers ... and bla bla bla .... even you were touch Mr.Sha when we talk about Rahman sir... GOD wont allow bad things to happen to Good Men... lets think positive . Mr. Sha spread it since you got chanel... Rahman Sir is unmoveable ... for his music and his deeds ... Amen
Everyone knows about A.R.Rahman. He is gem of the person. Moreover A.R.Rahman signed 30+ upcoming movies for 2025. Still directors are waiting outside of his studio. Always I stand with ARR legend ❤
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும். காம்பிலே விஷமென்ன கலக்கவா முடியும்? வரிகள் பொருந்தும் ரகுமான் அண்ணாவிற்கு. எவன் எதைச் சொன்னாலென்ன. அவர் நல்லவர்❤
ரொம்ப நன்றி தம்பி 😢❤ எனக்கு ஏ ஆர் ரகுமான் சார் ரொம்ப பிடிக்கும் நேற்று இருந்து இவரை பற்றிய செய்திகள் பலரும் தவறாக பேசும் போது மனசு உண்மையில் கஷ்டப்பட்டது 😢 இது அவர்கள் சொந்த வாழ்க்கை அதை தவறாக பேச நமக்கு என்ன உரிமை உள்ளது அவர்கள் இருவருக்கும் இடையே என்ன இருக்கிறது என்று அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதை வைத்து யாரையும் தனிப்பட்ட பேசக்கூடாது 🙏🏻👍🏻💯
❤SHA❤ super nama avara vittra kudadhu innum avar senja nalla vishyangala sollunga,Andha Nalla மனிதனை thappa pesura------ n galuku seruppala adikura madhire irukkanum. Sha love you oru pennga Nan ungala madhikureyn. Sir pathi ivalo yaarum solla la neenga sonnadharku ❤ நன்றி நன்றி நன்றி 🙏❤. Oru pennga Avarai kaiyeduthu🙏🙏🙏. Neenga kan kala gum bodhu naanum azhudheyn.❤ARR❤.
Entha oru issue vanthalum athula ulla true incidents mattum tharuvathu enga bro sha mattum than unga video mattum than entha issue va irunthalum athula ulla unmai thanmaiya mattum tharum channel u deserve it bro handsoff to you ❤❤❤❤
@@ShaBooThreeThis is the reason I am not able to digest brother..Y such a difficult phase for such a gentle man..avar keezhe irukara vangeleyum valarthu viduvaaru…He is my inspiration from my childhood n now for my daughter, she is just 5 years old..avalukum ARR na avlo pidikum…romba kashtama iruku ivlo nallavarku ipadi oru sodhanaiya…
@@ShaBooThreeThank u so much brother for talking about him at this time..I just feel one thing, which i thought earlier also..We Indians don’t deserve him..That’s it..
Fully supported your statement brother. I feel deepest in tears after listening this statement about humanity soul AR R ji.. thanks this video deserved for sandal slapped for irresponsible evils…
Mr.Sha neenga ithu vara post panna video la intha video than BEST inimel ethana video post panalum intha oru video than the Best. These words are from the bottom of my heart.
நாங்கள் எல்லாம் எங்கள் தலைவர உன்மையா (feelpanavunga) இந்த உலகம் என்ன சொன்னாலும் எங்களுக்கு தெரியும் எங்க தலைவர பத்தி . என்றும் என் வாழ்க்கை என் ThalaivARR ku Mattum தன்
A R ரஹ்மான் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு sunshine orchestra என்ற குழுவை சூப்பர் சிங்கர் மேடையில் அறிமுக படுத்தினார். அந்த எபிசோட் நானும் பார்த்தேன். எப்படி பட்ட பின்புழங்களில் இருந்து அந்த குழந்தைகளை தேர்ந்து எடுத்தார் என்று பார்த்த பொழுது, மெய் சிலிர்த்தது, கண் கலங்கியது. இன்று கூட யூடியூபில் அந்த காணொளி இருக்குது.
@Bukhary-o4o sunshine orchestra சேர்ந்தவர்கள் மற்றும் இல்லை, ARR மிக நெருக்கமான யாரும் பல பேர் ARR விவாகரத்து பற்றி பேசவில்லை. காரணம், எரிகின்ற நெருப்பில் என்னை இட வேண்டாம் என்றுதான்.
சாமியார் போல மாறிவிட்டார் என நினைக்கிறேன்,அறை சமியார இருந்தவர்,முழு சாமியாராக மாறிய விளைவு,இசையில் கவனம் செலுத்தி பணத்தை சம்பரித்தி கொடுத்தவர்,கொஞ்சம் அன்பையும் நேரத்தையும் குடும்பத்துக்கு செலவு பண்ணிருகலம்,நம் குடும்பம் தானா அப்பறம்.பாத்துக்கலாம் என்று எண்ணி இருப்பர்,அதன் விளைவு தான் இது,,,அவர் கண்ணியத்தை பத்தி பேச எந்த நாய்க்கும் அருகதை இல்லை...
AR நல்ல மனிதர் என்பதில் சந்தேகம் இல்லை அவர் சூப்பர் மனிதன்.... அப்போ ஏன் குடும்பம் இந்த வயதில் பிரியனும் நல்ல அப்பாவாக நல்ல கணவனாக இல்லை அப்படி தானே.... பிரதர் நீங்க அவரின் திறமைகூறுகிரிங்க.. அதில் எந்த சந்தேகம் யாருக்கும் இல்லை... குடும்பம் ஏன் பிரிந்தது?... அது அவர்களின் தனிப்படட பிரச்சனை என்று சொல்லி கடந்து செல்ல முடியாது. காரணம் இவர்கள் உலகம் அறிந்த மனிதர். எனவே இவர் எங்கே தவறு விட்டார் என்று சமூகம் தேடும். அதில் சந்தனமும் வரும் சேறும் வரும் தாங்கி தான் ஆகணும். பிரபலங்கள் எப்போதும் குடும்பத்தில் மிக மிக கவனமாக இருக்க தவறுகிறார்கள்
ஏ ஆர் ரஹ்மான் நான் என் சகோதரன் என்று சொல்லும் போது.நான் பெருமை கொள்கிறேன் . அவர் என் மதம் இல்லை என் ஊர் இல்லை.என் பக்கத்து வீட்டு காரர்.இல்லை.ஆனால் நான் அவரை என் சகோதரர் என்று சொல்லும் போது அவரின் நல்ல பண்புகள் எனக்கும் என் குழந்தைகளுக்கும் வழிகாட்டியாக இருப்பார். எப்படி ஒவ்வொரு இந்தியனும் இந்தியானா பிறந்ததற்கு பெருமை படுவோமோ . அதேபோல் ஏர் ஆர் ரஹ்மான் என் சகோதரர் என்று சொல்லும் போது நான் தலைநிமிர்ந்து நிற்கிறேன்.
First intha comment section ah off pananum enga pathalum negativity ah than irku suma ivanungla assume panikranga without proper knowledge about that matter how can be they so immatured nu terla
Ipo hot topics ae nayan vs dhanush Kanguva Ar rahman divorce athuku ivanungla oru theory create panrathu first ithelam avanga publish pana thevai ila athan big issue , nayan thevai ilama oru letter pota athuku straight away oru call panirklam ila nerla poi pathruklam ithelam avnga personal padam panrathu avanga velai time kidaikrapo pakrathu nama vela pudiklana pudikla avlothan
எனக்கும் இளையராஜா தான் பிடிக்கும். ஏ r Rahman அவர்கள் சில ஹிந்துத்துவ எதிராக சில விஷயம் பேசும் பொது கோவம் வந்தது. ஆனால் இப்போ அர் Rahman னை இது போல கீழ்த்தரமான விமர்சனம் அவர் விவாகரத்தில் பேசும் போது மனம் வலிக்கிறது. AR Rahman எப்போதும் இந்தியராக இருந்துள்ளார். AR Rahman strong ஆக இருக்க வேண்டிகொல்கிறேன்
இஷ்டத்துக்கு பேசக்கூடாது... அவர் சங் பரிவாரங்களை மறைமுகமாக பேசியதை இந்து மதத்துக்கு எதிராக என்று நீங்கள் நினைத்தால் நீங்களே இந்து மதத்தை தவறாக வெளியில் காட்டுகிறீர்கள் என அர்த்தம்... ஏனெனில் அது பிரிவினைவாத கேவல மத அரசியல்... அதற்கும் சனாதனத்திற்கும் தொடர்பே இல்லை...
Nalla manithar. Sirantha thamil vunarvalar. Amaithi yana tweet la athiradi ya strong a solbavar. Thiramiyana 🎶music thanithanmai yanavar. Don't worry sir. Gem of the person.
Nallavanga men ah irunthalum women ah irunthalum sila kootam avangala urasi parthu nokadipanga bro ithutha kali yugam. Thappa pesuravanga yaraum vaza vachurukamatanga bro. Precious stones are always precious ❤ so Good people are like that only.
Thank you for voicing my pov and the knowledge i possess on Mr. ARR. Truly a genius in mind, heart and faith in human solidarity. Those who pass adverse comments and " சொந்த கேவல அனுபவம்" on this man who has been an ambassador of secular faith and national icon of moral integrity are looking at mirror. Yes! நாக்கு அழுகி போய்டும்.
Well said bro, 1995 laenoda appa A. R. Rahman wedding ku poyerkaru.. Enoda appa, and avaga friends la samiyar madam la cassett, cd shop la vachirndhaga...so Andha time la A. R. Rahman sir and avaga amma la adikadi varuvaga shop ku,kodambakkam la Gangai amma temple ku enamum oru amt kuduthutu irukaga, sir and avaga sisters family m..enamum ennala namba mudila semma shocking ah iruku, A. R. Rahman sir ah divorce pandraru nu.... 😢
very good thambi, vazga valamudan. you explained it well. dont feel . god is there , he will take care of good persons. such clouds are there, it will go .
Nenga ivlo unarchivasa pattu pesi na pathathey illa Kan kalangitinga bayangara goosebumps ah irunthathu Ar Rahman sir pathi kekurapa❤ nallavangaluku ipdithan sothanaigal varum pola😢
Assalamu Alaikum Nisha from Riyadh. Very sad to hear bro (AR. ரஹ்மான்) Who all are spreading or talking or thinking a rumor about Rahman bro, they all real life fools..
Correct ha soninga sha Rahman sir avaru character la kuda uyarndha manidar avaru pathi pesa yarukum thagudhi ila he is a gem..neenga sonadhu ellam natchunu soninga well done 👍
I really like the video u are proving that people’s eye are wrong. I expect to talk about dhanush also the way all making him story is very hurting for me
You Are 100% True ARR is a different kind of person. He is legend. Yes bass guitarist that to females are very less world over. Thanks for this video ❤
இந்த விஷயங்களை சொல்லியே ஆகணும்ன்னு தோணுச்சி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼எல்லார்கிட்டயும் போய் சொல்லணும்னு தோணுச்சி !!!
Crt anna neenga solrathu 🤗
👏🏻👏🏻👏🏻
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகம் ஷா இந்த உலகம். ஒரு தனி மனிதனாக நாம் தன்னடக்கத்துடனும், ஒருமைப்படுடனும் இருக்கிறோமா என்பது நம் மனசாட்சிக்கு தெரிந்தால் போதும். குறைக்கும் நாய்களும் ஊளையிடும் ஓனாய்களும் இருக்கத்தான் செய்யும். அவைகளுக்கு நாம் நல்லவன் என்று நிரூபிக்க வேண்டும் என்று அவசியமும் கட்டாயமும் இல்லை. கத்துறவர்கள் கத்ததும் வாய் வலித்து அவர்கள் சென்று விடுவார்கள். அவுள் மென்னும் வாய்களுக்கு அமிர்தம் கிடைத்தது போல இப்படி நாக்கு மேல பள்ளு போட்டு பேச தான் செய்யும். அவர் அவர் பேசுரர்து அவர்கள் குணத்தை வெளிப்படுத்துகிறது. கண்டும் காணாமல் நம் வழியில் வாழ்கை பயணத்தை தொடர்வதே சாள சிறந்தது.
@@arjunkannan5621 எனக்கு பேசனும்னு தோணுச்சி நண்பா
நல்லவர்கள் சோதிக்கப்படுவர். கைவிடப்படார்🙏
ஒரு நல்ல மனிதர் AR ரஹ்மான். அவரை ஏன் தவறாக பேசுகிறார்கள். நீங்கள் அருமையான பதிவு போட்டீங்க நன்றி 💐
காரணம் தெரிய அவரை பற்றி இவ்வாறு பேசும் ஆட்களை பார்த்தாலே தெரியும்... ஆஸ்கரே தேவையில்லை னு சொல்லி பேசும் அளவு வன்மம் கொட்டி தீர்த்தனர்... இவர்கள் சினிமாவே பிடிக்காத ஆட்களா என்றால் அது தான் இல்லை... பாலிவுட் கூட்டத்துக்கு ஜால்ரா போடும் கூட்டம்...
ஷா தம்பி நீங்க மட்டும் தான் உண்மையை பேசுறீங்க
Only AR RAHMAN can tell the truth.
Sha thambi Unga family daily issue pathi pesunga
Sha indha video yenala pakavea mudila. Avlo aludhuten .. Lets pray for ARR's calm.
I support ☝️ ஏ ஆர் ரஹ்மான் சார் உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் 👍 ❤️ உசுறே நீதானே உன் இசைக்கு ஒரு ரசிகன் ❤
இசையமப்பாளரின் மனிதாபிமான உள்ளத்தை வெளிக்கொண்டு வந்த உங்களுக்கு நன்றி ❤❤
ஷா நீங்க கண் கழங்கி எந்த வீடியோவும் நான் பார்க்கலை இவ்வலவு கண்ணியாமான மனிதரை மனம் வருத்தபடும் படி நடக்க கூடாது ஷா கடவுள் இந்த பிரச்ணையில் இருந்து வெளியே வர வேண்டிக்குவோம் ஷா
❤❤❤❤❤❤
ARR தமிழனின் பெருமை🎉🎉❤❤
நாம் கவலைப்பட தேவையில்லை! அவர் பக்கத்தில் கடவுள் இருக்கிறார்!
நீங்க சூப்பரா தெளிவா சொன்னீங்க ப்ரோ சூப்பர்❤❤❤
We should not talk what we don't know. We should not talk about others without knowing the reality. it is very sad full to hear about ghosip about this great leggent.
Eventhouugh they are cellebraty, they also having personal life. Leave them space to decide about their personal lf.
Let's hope they will solve their issues. Will pray to reconsider about their dicission and betogether forever
வாழ்த்துகள் சகோ.... காசுக்காக மலம் தின்னும் கூட்டத்தின் நடுவே.... நன்றி மறவா தமிழனாய்... நீங்கள்
உண்மை விவரங்களை வெளியிட்ட உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் உண்டு.🎉🎉❤
ரொம்ப நன்றி நண்பரே நீங்களாவது இந்த யூடியூப் தளத்தில் ஒரு அருமையான விளக்கமும் திரு ஏ ஆர் ரகுமானை பற்றி மிக அருமையாக பேசுகிறீர்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
A R Rahman எப்போதும் மாஸ் தான் உண்மையை சொன்னதுக்கு வாழ்த்துக்கள் நண்பா❤🤝👍
இந்த தமிழ் சினிமால எனக்கு புடிச்ச ஒரே நல்லவர் ஏ ஆர் ரகுமான் மட்டும்தான்
Sha உங்களை மனமார பாராட்டுகிறேன். சாத்தியமா நீங்க மேலும் வளருணும்னு நான் கடவுள் கிட்ட வேண்டுகிறன் 💯💯🙏🙏
Video starting la ye kannu kalangirchu sha...you know what I'm literally cry😢because I'm a die hard fan of rahman sir❤ Avan Avan istathuku vaai irukunu enna ennamo pesuran...thaangave mudila...😢payangara kovam...yen ipti manasatchi ilama pesurangu nu romba kastama irunchu... Thanks for address this sha❤❤❤❤❤
ஏ ஆர் ரஹ்மான் சார் பற்றி தப்பா பேசிறவங்க உண்மையில் நாக்கு அழுகி போய்விடும் உண்மையில் அந்த மனுஷன் சொக்க தங்கம் சார் ஏ ஆர் ரஹ்மான் சார் உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் 👍
அப்படியா 🫨🫨🫨🫨🫨...
அப்படி பார்த்தால் இப்போ எத்தனை பேருக்கு நாக்கு அழுகி போயிருக்கும் னு தெரியலையே...
சகோ ஒருத்தருக்கு தங்கமா இருப்பது ஒரு சிலருக்கு குப்பையா இருக்கலாம்...
@@சிவாயநம11
ஞான கண்ணில் பார்த்தால் யாவும் சுற்றம் தான்.
அது தங்கமானாலும், தகரமானாலும்.
@@nowfalayyash ஆமாம் சரிதான்...
ஆனால் தமிழ்த்தாய் என்று ஒரு கேடுகெட்ட படத்தை பரப்பியவன் அயோக்கியன் தான்...
@@nowfalayyash ஆமாம் சரிதான்...
ஆனால் தமிழ்த்தாய் என்று ஒரு கேடுகெட்ட படத்தை பரப்பியவன் அயோக்கியன் தான்...
he is a divine soul... nalavae iruka mattanga ah avara pathi thapa pesina ah....
youtube சேனலில் உண்மையை உள்ளபடி சொல்லக்கூடிய ஒரு சில பேர் தான் இருக்கு அதிலே நீங்கள் ஒருவரா இருக்கிறீர்கள். மிக்க நன்றி சொன்னதுக்கு
AR.ரகுமான் அவர்களை எப்படியாவது தரம் தாழ்த்தி முடித்து கட்டணும்னு நினைச்சாங்க ஆனால் நீங்க மட்டும் தான் தம்பி தெளிவா கருத்து சொல்லி இருக்கீங்க. நன்றி
💯
Bro 🙏thanks a lot..I also cried a lot...eppo endha divorce news I heard we are praying they join again..AR Rahman sir is a gem of a person
In 1992 l first heard ' pudhu vellai mallai' l still remember how l felt at that moment after grew up with Raja sir ' song all the while yaa of course isainyani... Rahman sir took our music further.. many new singers ... and bla bla bla .... even you were touch Mr.Sha when we talk about Rahman sir... GOD wont allow bad things to happen to Good Men... lets think positive . Mr. Sha spread it since you got chanel... Rahman Sir is unmoveable ... for his music and his deeds ... Amen
I support ARR
Everyone knows about A.R.Rahman. He is gem of the person. Moreover A.R.Rahman signed 30+ upcoming movies for 2025. Still directors are waiting outside of his studio.
Always I stand with ARR legend ❤
A.R.Rahman ❤❤❤sir
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்.
காம்பிலே விஷமென்ன கலக்கவா முடியும்?
வரிகள் பொருந்தும் ரகுமான் அண்ணாவிற்கு. எவன் எதைச் சொன்னாலென்ன. அவர் நல்லவர்❤
ரொம்ப நன்றி தம்பி 😢❤ எனக்கு ஏ ஆர் ரகுமான் சார் ரொம்ப பிடிக்கும் நேற்று இருந்து இவரை பற்றிய செய்திகள் பலரும் தவறாக பேசும் போது மனசு உண்மையில் கஷ்டப்பட்டது 😢 இது அவர்கள் சொந்த வாழ்க்கை அதை தவறாக பேச நமக்கு என்ன உரிமை உள்ளது அவர்கள் இருவருக்கும் இடையே என்ன இருக்கிறது என்று அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதை வைத்து யாரையும் தனிப்பட்ட பேசக்கூடாது 🙏🏻👍🏻💯
எங்கள் ஏரியால வெள்ளம் அப்ப ARR ட இருந்து தான் முதல்ல உதவி வந்தது.. ரொம்ப நல்ல மனிதர்❤❤
❤SHA❤ super nama avara vittra kudadhu innum avar senja nalla vishyangala sollunga,Andha Nalla மனிதனை thappa pesura------ n galuku seruppala adikura madhire irukkanum. Sha love you oru pennga Nan ungala madhikureyn. Sir pathi ivalo yaarum solla la neenga sonnadharku ❤ நன்றி நன்றி நன்றி 🙏❤. Oru pennga Avarai kaiyeduthu🙏🙏🙏. Neenga kan kala gum bodhu naanum azhudheyn.❤ARR❤.
சொல்லணும்...இவையாவற்றையும் சொல்லணும். நன்றி சொல்லியதற்கு.
Entha oru issue vanthalum athula ulla true incidents mattum tharuvathu enga bro sha mattum than unga video mattum than entha issue va irunthalum athula ulla unmai thanmaiya mattum tharum channel u deserve it bro handsoff to you ❤❤❤❤
Boss..you are very few UA-camrs always spread love when others look just for views
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@@ShaBooThreeThis is the reason I am not able to digest brother..Y such a difficult phase for such a gentle man..avar keezhe irukara vangeleyum valarthu viduvaaru…He is my inspiration from my childhood n now for my daughter, she is just 5 years old..avalukum ARR na avlo pidikum…romba kashtama iruku ivlo nallavarku ipadi oru sodhanaiya…
@hmmm
@@ShaBooThreeThank u so much brother for talking about him at this time..I just feel one thing, which i thought earlier also..We Indians don’t deserve him..That’s it..
@ lots of Indians love him 🇮🇳 he proud to be a Indian 🇮🇳
Fully supported your statement brother. I feel deepest in tears after listening this statement about humanity soul AR R ji.. thanks this video deserved for sandal slapped for irresponsible evils…
Mr.Sha neenga ithu vara post panna video la intha video than BEST inimel ethana video post panalum intha oru video than the Best. These words are from the bottom of my heart.
அவர பத்தி தப்பா பேசுறவங்க மனசு தான் அழுக்கு.. கடவுள் பாத்துப்பான் அவனுகள..
Hope ARR stays strong and lets pray for his peace of mind.
We should respect his privacy and stop spreading negativity 🙏🙏🙏
VERY TRUE
YOU ARE GREAT SHA
🇦🇺
ரகுமான் சார் எப்படின்னு நமக்கு தெரியும் ப்ரோ ஏழை எளியவருக்கு உதவியவர் ஏ ஆர் ரகுமான் அவர் மனதுக்கு அவர் என்றைக்கும் நல்லபடியாக இருப்பார் ❤❤🎉🎉
நாங்கள் எல்லாம் எங்கள் தலைவர உன்மையா
(feelpanavunga) இந்த உலகம் என்ன சொன்னாலும் எங்களுக்கு தெரியும் எங்க
தலைவர பத்தி . என்றும் என் வாழ்க்கை என்
ThalaivARR ku Mattum தன்
Yes....
A R ரஹ்மான் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு sunshine orchestra என்ற குழுவை சூப்பர் சிங்கர் மேடையில் அறிமுக படுத்தினார். அந்த எபிசோட் நானும் பார்த்தேன். எப்படி பட்ட பின்புழங்களில் இருந்து அந்த குழந்தைகளை தேர்ந்து எடுத்தார் என்று பார்த்த பொழுது, மெய் சிலிர்த்தது, கண் கலங்கியது. இன்று கூட யூடியூபில் அந்த காணொளி இருக்குது.
நீங்க சொல்ற sunshine orchestra பசங்க யாரும் sha boo three போல support பண்ணி பேசல நன்றி இல்லையா
@Bukhary-o4o sunshine orchestra சேர்ந்தவர்கள் மற்றும் இல்லை, ARR மிக நெருக்கமான யாரும் பல பேர் ARR விவாகரத்து பற்றி பேசவில்லை. காரணம், எரிகின்ற நெருப்பில் என்னை இட வேண்டாம் என்றுதான்.
AR Rahman is Legend. Enjoy his music. No one should discuss his personal life. If some one discusses our personal, how will we feel?
Such a nice person is AR. Long live with all best in life. ❤
உங்கள் கருத்து ❤️❤️ar ரஹ்மான் தங்கம் ❤️
AR Rahman Sir Real Gentleman....
Best Humanity..... I love ARR sir...
I believe ARR sir...
Unmaiyana pathivu bro... Super bro 🤝
சாமியார் போல மாறிவிட்டார் என நினைக்கிறேன்,அறை சமியார இருந்தவர்,முழு சாமியாராக மாறிய விளைவு,இசையில் கவனம் செலுத்தி பணத்தை சம்பரித்தி கொடுத்தவர்,கொஞ்சம் அன்பையும் நேரத்தையும் குடும்பத்துக்கு செலவு பண்ணிருகலம்,நம் குடும்பம் தானா அப்பறம்.பாத்துக்கலாம் என்று எண்ணி இருப்பர்,அதன் விளைவு தான் இது,,,அவர் கண்ணியத்தை பத்தி பேச எந்த நாய்க்கும் அருகதை இல்லை...
AR நல்ல மனிதர் என்பதில் சந்தேகம் இல்லை அவர் சூப்பர் மனிதன்....
அப்போ ஏன் குடும்பம் இந்த வயதில் பிரியனும்
நல்ல அப்பாவாக நல்ல கணவனாக இல்லை அப்படி தானே....
பிரதர் நீங்க அவரின் திறமைகூறுகிரிங்க.. அதில் எந்த சந்தேகம் யாருக்கும் இல்லை...
குடும்பம் ஏன் பிரிந்தது?... அது அவர்களின் தனிப்படட பிரச்சனை என்று சொல்லி கடந்து செல்ல முடியாது. காரணம் இவர்கள் உலகம் அறிந்த மனிதர். எனவே இவர் எங்கே தவறு விட்டார் என்று சமூகம் தேடும். அதில் சந்தனமும் வரும் சேறும் வரும்
தாங்கி தான் ஆகணும்.
பிரபலங்கள் எப்போதும் குடும்பத்தில் மிக மிக கவனமாக இருக்க தவறுகிறார்கள்
ஏ ஆர் ரஹ்மான் நான் என் சகோதரன் என்று
சொல்லும் போது.நான்
பெருமை கொள்கிறேன்
. அவர் என் மதம் இல்லை
என் ஊர் இல்லை.என் பக்கத்து வீட்டு காரர்.இல்லை.ஆனால் நான் அவரை என் சகோதரர் என்று சொல்லும் போது அவரின் நல்ல பண்புகள் எனக்கும் என் குழந்தைகளுக்கும் வழிகாட்டியாக இருப்பார்.
எப்படி ஒவ்வொரு இந்தியனும் இந்தியானா பிறந்ததற்கு பெருமை படுவோமோ . அதேபோல் ஏர் ஆர் ரஹ்மான் என் சகோதரர் என்று சொல்லும் போது நான் தலைநிமிர்ந்து நிற்கிறேன்.
ARR oru Irai thoodhuvar 🙏🏻❤️✨ irai thoodhuvargalukku sodhanai varuvadhu sagajam.!
அவ்வளவு வேண்டாமே
No bro.. must need
நேசம் அளவாக இருக்கணும்... அள்ளி போடாதீங்க... இதுவே அவரை அவமதிக்கும் செயல்... அவரை அவர் எவ்வாறு காட்டுகிறாரோ அவ்வாறு காணுங்கள்...
Yes sir indha topic appadiye vidatheenga neenga tha avaroda positive side eduthu kaatanum hats off to u sir
Correct ஆக பேசினீர்கள்...this sicial media has become mad...defamation is eccentric
First intha comment section ah off pananum enga pathalum negativity ah than irku suma ivanungla assume panikranga without proper knowledge about that matter how can be they so immatured nu terla
Ipo hot topics ae nayan vs dhanush
Kanguva
Ar rahman divorce athuku ivanungla oru theory create panrathu first ithelam avanga publish pana thevai ila athan big issue , nayan thevai ilama oru letter pota athuku straight away oru call panirklam ila nerla poi pathruklam ithelam avnga personal padam panrathu avanga velai time kidaikrapo pakrathu nama vela pudiklana pudikla avlothan
எனக்கும் இளையராஜா தான் பிடிக்கும். ஏ r Rahman அவர்கள் சில ஹிந்துத்துவ எதிராக சில விஷயம் பேசும் பொது கோவம் வந்தது. ஆனால் இப்போ அர் Rahman னை இது போல கீழ்த்தரமான விமர்சனம் அவர் விவாகரத்தில் பேசும் போது மனம் வலிக்கிறது. AR Rahman எப்போதும் இந்தியராக இருந்துள்ளார்.
AR Rahman strong ஆக இருக்க வேண்டிகொல்கிறேன்
Epo sir Apdi pesinar, neenga vera yen sir😊🤦♀
அவர் பிறர் மனதும் மதமும் காயப்படும்படி பேசவில்லை என்பதே என் கருத்து.
இஷ்டத்துக்கு பேசக்கூடாது... அவர் சங் பரிவாரங்களை மறைமுகமாக பேசியதை இந்து மதத்துக்கு எதிராக என்று நீங்கள் நினைத்தால் நீங்களே இந்து மதத்தை தவறாக வெளியில் காட்டுகிறீர்கள் என அர்த்தம்... ஏனெனில் அது பிரிவினைவாத கேவல மத அரசியல்... அதற்கும் சனாதனத்திற்கும் தொடர்பே இல்லை...
Nalla manithar. Sirantha thamil vunarvalar. Amaithi yana tweet la athiradi ya strong a solbavar. Thiramiyana 🎶music thanithanmai yanavar. Don't worry sir. Gem of the person.
வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு புரளி கிளப்புவதே வேலை
You are right ji... Andha notes Padikkaradhu kashttam it's known as Sight Reading... Most of us are weak in it
What you talk about arr sir is 100 %true words.
I pray God to over come this problem very soon.
AR Rahman is a GREAT MAN, GOD BLESS HIM.
Nallavanga men ah irunthalum women ah irunthalum sila kootam avangala urasi parthu nokadipanga bro ithutha kali yugam. Thappa pesuravanga yaraum vaza vachurukamatanga bro. Precious stones are always precious ❤ so Good people are like that only.
ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஆதவன். மறைவதில்லை🙋
Ar rahman sir oru genuine soul ... avara pathi negative ah karpanai panuna kooda avanga velanga maatanga.
Bro nalla pesiyachu❤thappa pesuvarellam nasama pokattum
Nandri...tholar... Unmai velikondu vanthatharku
Thank you for voicing my pov and the knowledge i possess on Mr. ARR. Truly a genius in mind, heart and faith in human solidarity. Those who pass adverse comments and " சொந்த கேவல அனுபவம்" on this man who has been an ambassador of secular faith and national icon of moral integrity are looking at mirror. Yes! நாக்கு அழுகி போய்டும்.
Your clarity&angry speech for good human beings. Thankyou
உத்தமனுக்குக் கர்த்தர் துணை
2 நாளாகமம் 19:11
Sha lastda yeppothum sollrathu solla mudiyammey manavaruthathil poyidarruu.. great Ar sir.. 10q for explaining Sha..
AR rahman sirku proof தேவையா,
இப்படி ஒரு நிலைமை 😢😢😢
You will overcome this ARR sir our prayers for you❤
Well said bro, 1995 laenoda appa A. R. Rahman wedding ku poyerkaru.. Enoda appa, and avaga friends la samiyar madam la cassett, cd shop la vachirndhaga...so Andha time la A. R. Rahman sir and avaga amma la adikadi varuvaga shop ku,kodambakkam la Gangai amma temple ku enamum oru amt kuduthutu irukaga, sir and avaga sisters family m..enamum ennala namba mudila semma shocking ah iruku, A. R. Rahman sir ah divorce pandraru nu.... 😢
Respect bro ❤🫂💥 We Love you ARR 👑
Wow, unknown information. Great callout
Sary ah naa news ah engaluku slradhuku romba nanri anna❤❤
Good share on the good side of great human being Shri Rahman...God bless him with abundant happiness and healthy family life
@ShaBooThree bro Naan Mudhalvan thittam pathi oru video podunga bro adhu romba useful for college students last year passed out students
Brilliant. Thank you for this video. I hope they get through this difficult time in their lives.💕
அது மனிதர் உணர்ந்துகொள்ள மனித காதல் அல்ல..
ARR sir ellavatrayum kadanthu vanthu nimmathiyà santhosama amaithiyaa irukka ellam valla aandavarai vendugiren...all is well...
very good thambi, vazga valamudan. you explained it well. dont feel . god is there , he will take care of good persons. such clouds are there, it will go .
Super singer juniors சிலபேருக்கு chance குடுத்தார்
Nenga ivlo unarchivasa pattu pesi na pathathey illa Kan kalangitinga bayangara goosebumps ah irunthathu Ar Rahman sir pathi kekurapa❤ nallavangaluku ipdithan sothanaigal varum pola😢
I could see your feelings in your voice, I was also in tears ... Thank you shaa
Yen manasula ulla baramey koranchuduchu na …!!! THANKYOU so much for this video..!!
❤unmaya sonniga sha super thnks
Assalamu Alaikum
Nisha from Riyadh. Very sad to hear bro (AR. ரஹ்மான்)
Who all are spreading or talking or thinking a rumor about Rahman bro, they all real life fools..
Super A.R.Rahman Sair enaku romba pidikum And Hats off Sair🎉🎉❤❤
A R ரஹ்மான் ஒரு அமைதியான நல்ல உள்ளம் படைத்தவர் என்று இந்த வீடியோ மூலம் தெரிந்து கோண்டேன் ஷா தம்பி 🙏🙏🙏
Hats off bro .
Correct ha soninga sha Rahman sir avaru character la kuda uyarndha manidar avaru pathi pesa yarukum thagudhi ila he is a gem..neenga sonadhu ellam natchunu soninga well done 👍
Anna ungala madirii nanum emotional agitten 😢❤🇱🇰
Hats off sha...thanks for this video...we love arr sir a man of dignity....
You always say truth and good things to society v always support u bro ❤ from all our heart arr very good person all are having their personal life
I really like the video u are proving that people’s eye are wrong. I expect to talk about dhanush also the way all making him story is very hurting for me
Neenga mattum than unmaya pesuringa super bro ❤❤❤❤
You Are 100% True ARR is a different kind of person. He is legend. Yes bass guitarist that to females are very less world over. Thanks for this video ❤
My role model and inspiration Rahman sir
He is a pure soul genuine person
அண்ணன் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தன்னலம் மற்ற தலைகனம் இல்லாத மனிதநேய பண்பாளர் ❤️
I agreed ur point he is good man! Still ellarukume oru bad side irukku! So nallavanga yarum thappu panna mattanganu illa!
God bless you!!!keep doing this work sha.really it's scary to see the youtubers talk all rubbish
He is legend.. He dedicated all his life in music. He is God's child. AR. Rahman.
Whoever tell whatever about our gem. We don't care.
Yes he is great human being
Praisable attempt. Much appreciated
For ur honesty u ll stay blessed brother Sha
You said correct brother!!