மார்கழி 29 இரட்டைப்பாசுரங்கள் திருப்பாவை 29&30 காட்சி வடிவில்

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 27

  • @anithamuralidharan9525
    @anithamuralidharan9525 9 місяців тому +2

    Waiting to see Andal kalyanam 🙏

  • @anandhir8849
    @anandhir8849 9 місяців тому +2

    Arumai Arumai sister very nice 👌 👍 👏

  • @thayammalganesan137
    @thayammalganesan137 9 місяців тому +4

    சங்கத்தமிழ் முப்பதும் தப்பாமல் அழகாய் நேர்த்தியாய் செய்யப்பட்ட காட்சி அமைப்புகளும், அதற்கு தாங்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் 🎉 மிக்க மகிழ்ச்சி மற்றும் வாழ்க வளமுடன் அம்மா ❤❤🎉🎉🎉🎉

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 9 місяців тому +1

    வாழ்கவளடன் நந்தினி
    இன்றையகிட்சிகள்விளக்குசூப்பர்கோலம்தாமரைப்பூமாதிரிதான்ஆனால்வெள்ளந்தியானநந்தியின்
    கற்பனையைஆஹாஅருமை..இன்றுவுடன்29....30
    பாசுரத்திற்கானகாட்சிளும்ஹிளக்கமும்
    நிறைவுபெறுகிறதுஎன்றுநினைவுக்கும்போதே
    இதுதிருவிழாப்போலநடந்தது...இந்தபேறு
    பெற்றதைபாக்கியம்தான்....திவ்யதேசத்துபெருமாளின்காட்சிகள்கண்டதெல்லாம்ஆஹா..குருவாயூரப்பன்
    விளக்கம் அருமை.. ஆண்டாள்தன்னைஅறிமுகப்படுத்திய
    விதம்...சங்கமிழைஎங்களுக்காக
    30பாசுரங்களையும்அதன்விளக்கத்தை
    காட்சிகளோடுதினமும்ஆர்வத்தோடுவிளக்கிய
    விதம்ஆஹாஅருமை...ஆண்டாளின்கொண்டையின்
    சிறப்பேதனிதான்.அரங்கனோடுஇணையும்
    காட்சியைகாணகாத்திருக்கிறோம்
    மகிழ்வுடன்நன்றிவாழ்த்துக்கள்
    உண்மைதான்இதுஒருதவமே
    மீனாட்சியின்அருள்அனைவருக்குமே
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
    மகிழ்வுடன்வாழ்த்துக்கள்

  • @rajkrishna3784
    @rajkrishna3784 9 місяців тому +1

    Lovely Dwaraka Krishna
    Lovely Guruvayoorappan
    Lovely Periyalwar

  • @anithamuralidharan9525
    @anithamuralidharan9525 9 місяців тому +1

    Romba nalla iruku ma. Perumal and tayar blessings 🙏🙏🙏

  • @sharmi0810
    @sharmi0810 9 місяців тому +2

    தாமரை மலர் போன்ற பொற்பாதம் தெய்வீக அழகு அதைக் கோலமாயும் விளக்காயும் காட்சிப்படுத்தி பரந்தாமன் பாதங்களை சரணடைவது என்ற தாற்பரியத்தை அழுத்தமாக எடுத்துக்கூறியமை 29ம் பாசுரத்தின் சிறப்பு. கூடுதல் சிறப்பாக குருவாயூரப்பனைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது. 30ம் பாசுரத்தில் பெருமாளைப் பற்றிய வர்ணனைக்கு அற்புதமான விளக்கம் உங்கள் குரலில். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் தாயார் எவ்வாறெல்லாம் வாழ்ந்திருப்பார் என்பதை அழகாகக் காட்சிகள் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் உங்களுடைய காணொளி தான் ஒரு சுப்ரபாதமாய் நாளைத் துவக்கி வைத்திருக்கிறது. மார்கழி முழுவதும் பரந்தாமனைப் பாடி பாவை நோன்பு நோற்பது எல்லோருக்கும் சாத்தியப்படாது ஆனால் உங்களது இந்தப் பணி அந்தக் குறையைப் போக்கி ஆண்டாள் தினமும் எவ்வாறெல்லாம் ரங்கனைப் பாடித் துதித்திருப்பார்கள் என்பதைக் காட்சிகளாக கண் முன் காண்பித்து விட்டது. முதல் நாளிலிருந்து இன்று வரைக்கும் அந்த பக்தி ரசம் குறையாமல் இந்தப் பணியை நிறைவு செய்வதற்கு இறையருளும் தளராத முயற்சியும் வேண்டும். அவை உங்களுக்குள் நிறைந்திருக்கின்றன. அவற்றின் துணை கொண்டு ஆன்மீகப் பாதையில் தொடர்ந்து நீங்கள் பணி செய்ய வாழ்த்துக்களும் பிரார்த்தனையும்🙏

  • @bharathigopi3602
    @bharathigopi3602 9 місяців тому +2

    மிகவும் அழகு

  • @anithamuralidharan9525
    @anithamuralidharan9525 9 місяців тому +2

    Continue with Nachiyar pasurams🙏

  • @ravisudha3574
    @ravisudha3574 9 місяців тому +1

    Very nice mdm 🎉🎉🎉no words to appreciate your efforts

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 9 місяців тому +2

    மிக மிக அற்புதமான பதிவுகள் நன்றாக கண் குளிரவும்கண்டும் செவி குளிர கேட்டும் மகிழ்ந்தோம் நன்றி ஒரு வார்த்தையில் சொல்லிவிடு முடியாது அடுத்த மார்கழி எப்போது வரும் என்று ஆர்வத்தோடு உள்ளோம்

  • @dvdasurandharnish9890
    @dvdasurandharnish9890 9 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @oceanofarts7381
    @oceanofarts7381 9 місяців тому +1

    Super 🎉vazga valamudan

  • @thiagarajanratnarajah1694
    @thiagarajanratnarajah1694 9 місяців тому +1

    Vazga valamudam 🎉🎉

  • @Leon___0_0_5
    @Leon___0_0_5 9 місяців тому +1

    Very nice mam.

  • @seethalakshmi9622
    @seethalakshmi9622 9 місяців тому +1

    மார்கழி29நாளும்நந்தினிMamவடிவில்தெய்வத்தைபார்த்தோம் 🙏🙏🙏🙏🙏அடுத்துஎன்னவென்றுஎதிர்பார்போடுஇருக்கிறோம்❤❤🙏

  • @subathrasankaran9183
    @subathrasankaran9183 9 місяців тому +1

    Andal vilaku
    Sangu chakra vilaku
    Ayarpadi
    Thirupaavai vilakam
    Arumai

  • @rajis2177
    @rajis2177 9 місяців тому +1

    Amazing 29 days of pasurams journey with ur beautiful explanations and katchi ammaipu gave us a great divine feel ma great job keep going and stay blessed ma❤

  • @palmanielango1517
    @palmanielango1517 9 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @suhasini4342
    @suhasini4342 9 місяців тому +1

    Thanku mam for giving more information abt these 30 songs.kindly tell me 30th day kolam and vilaku.u dint mention mam.

    • @Aanmeegaalai
      @Aanmeegaalai  9 місяців тому

      30th day vetrilai kolam and aandal vilakku it’s there in the video pls check at the end of 30th Pasuram thank you

    • @suhasini4342
      @suhasini4342 9 місяців тому

      @@Aanmeegaalai thanku

  • @vijayalakshmiumapathy3135
    @vijayalakshmiumapathy3135 9 місяців тому

    Great 😊

  • @nalinikesavan7319
    @nalinikesavan7319 9 місяців тому +1

    🙏🙏🙏👌🏻👌🏻👌🏻

  • @srjack1687
    @srjack1687 9 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @sbala8150
    @sbala8150 9 місяців тому +1

    சபாஷ் சொல்லவே வார்த்தை இல்லை நமக்கும் எல்லா செல்வமும் தர பிரார்த்திக்கிறோம் அடுத்து என்ன மேடம்?

  • @Kalpana0709
    @Kalpana0709 9 місяців тому

    Guruvayur divya desam illa mam