സന്നിധാനം അയ്യപ്പൻ സന്നിധാനം ..... എത്ര വർഷങ്ങളായാലും ശ്രീ വീരമണി അവർകളുടെ മധുരതര ശബ്ദത്താൽ അനുഗ്രഹീതമായ ഈ ഗാനം ജനമനസ്സുകളിൽ ഭക്തിയുടെയും മുക്തിയുടെയും കർപ്പൂരാഴി തെളിയിക്കും.. ശരണമയ്യപ്പ .......
ஐயப்பன் பாடல்களில் என் உள்ளத்தில் , முதல் இடத்தில், உள்ள இப்பாடல் எப்போது கேட்டாலும் சலிக்காது.மெய் சிலிர்க்கும். மேலும் இசை அருமை. ஐயப்பன் புகழை பாடி பாடலின் மூலம் ,நமக்கு ஐயப்பன் சன்னிதானம் குறித்து விரிவாக,விளக்கம் தரும் திரு.வீரமணி ராஜு அய்யா அவர்கள் வாழ்க. ஐயப்பா சாமி அவருக்கும், அவர் தம் குடும்பத்தாருக்கும், ஆரோக்கியமான உடல் நலம் தந்து, அவர் அனைத்தும் பெற்று நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும்.மேலும் அவர் இது போன்ற பாடல்கள் உலகம் முழுவதும் பாடி ஐயப்பன் அருள் பெற வேண்டும். சாமியே சரணம் ஐயப்பா.சாமியே சரணம் ஐயப்பா . சாமியே சரணம் ஐயப்பா.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத சபரி நாதனின் பாடல்.இந்த பாடலுக்காகவே ஐயா திரு.வீரமணி ராஜு, அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.இசை அருமை.எல்லாம் அந்த ஐய்யப்பன் செயல்.கடவுள் அவருக்கு,அவர் குடும்பத்தார் அனைவருக்கும் எல்லாமும் தந்து,அவர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து ஐயப்பன் பாடல்களை இது போல் பாடி, அவர் புகழை ஓங்கி ஒலிக்க செய்ய வேண்டும்.பக்தர்களுக்கும் இந்த மாதிரி பாடல்கள் பாடி, மகிழ்விக்க வேண்டும்.
இந்த குரல், பகவான் ஐயப்பன் சாமி திரு.வீரமணி ராஜு அவர்களுக்கு தந்தது. என் வாழ் நாளில் மறக்க முடியாத பாடல்.பாடல் கேட்க கேட்க மனம் ஐயப்பன் இடம் தேடி ஓடும்.
பெண்ணாக பிறந்துவிட்டீன் என்று வருந்த வில்லை ஐயா இறபதற்குள் உன்னை பார்த்து விடுவேன் என்று நம்பிக்கை உள்ளது ஐயா என் அப்பா ❤️😭🙏🙏🙏🙏🙏🙏
😊😊😊
Apdila solla kudadhu amma.swamiyea saranam ayyappa
Ayyappananin Thunai endrum undu... 🕉️🙏
Sami saranam
உங்களுக்கு நிச்சயம் ஐயப்பன் அருள் உண்டு 🎉
என் கடவுள் ஐயப்பா.. என் நாவில் வருவது ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு பிடித்த கடவுள் ஐயப்பா.. காலை எழுந்ததும் ஐயப்பா பாடல் கேட்ட பிறகு தான் மட்ட வேலை.
இந்த குரல் இவருக்கு, என் ஐயன் ஐயப்பன் தந்தது.
எல்லாம் ஐயப்பன் அருள்.
ஐயப்பன் கருணையால் அனைவரும் நலம்பெறுக🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உன் மகிமை உலகெங்கும் பரவட்டும் ஐய்யப்பா
, 😘
Om swamiyaa saranam iyappaa 🙏🙏🙏🙏
4:05 @@babubalasubaramaniyan49670:33 😮
സന്നിധാനം അയ്യപ്പൻ സന്നിധാനം ..... എത്ര വർഷങ്ങളായാലും ശ്രീ വീരമണി അവർകളുടെ മധുരതര ശബ്ദത്താൽ അനുഗ്രഹീതമായ ഈ ഗാനം ജനമനസ്സുകളിൽ ഭക്തിയുടെയും മുക്തിയുടെയും കർപ്പൂരാഴി തെളിയിക്കും.. ശരണമയ്യപ്പ .......
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத🙏🙏 பாடல்
ஐயப்பன் பாடல்களில் என் உள்ளத்தில் , முதல் இடத்தில், உள்ள இப்பாடல் எப்போது கேட்டாலும் சலிக்காது.மெய் சிலிர்க்கும். மேலும் இசை அருமை. ஐயப்பன் புகழை பாடி பாடலின் மூலம் ,நமக்கு ஐயப்பன் சன்னிதானம் குறித்து விரிவாக,விளக்கம் தரும் திரு.வீரமணி ராஜு அய்யா அவர்கள் வாழ்க. ஐயப்பா சாமி அவருக்கும், அவர் தம் குடும்பத்தாருக்கும்,
ஆரோக்கியமான உடல் நலம் தந்து, அவர் அனைத்தும் பெற்று நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும்.மேலும் அவர் இது போன்ற பாடல்கள் உலகம் முழுவதும் பாடி ஐயப்பன் அருள் பெற வேண்டும். சாமியே சரணம் ஐயப்பா.சாமியே சரணம் ஐயப்பா . சாமியே சரணம் ஐயப்பா.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத சபரி நாதனின் பாடல்.இந்த பாடலுக்காகவே ஐயா திரு.வீரமணி ராஜு, அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.இசை அருமை.எல்லாம் அந்த ஐய்யப்பன் செயல்.கடவுள் அவருக்கு,அவர் குடும்பத்தார் அனைவருக்கும் எல்லாமும் தந்து,அவர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து ஐயப்பன் பாடல்களை இது போல் பாடி, அவர் புகழை ஓங்கி ஒலிக்க செய்ய வேண்டும்.பக்தர்களுக்கும் இந்த மாதிரி பாடல்கள் பாடி, மகிழ்விக்க வேண்டும்.
Vety super song
Leena Dhanapalan l like Ayyappa devotional songs very much.
இந்த குரல், பகவான் ஐயப்பன் சாமி திரு.வீரமணி ராஜு அவர்களுக்கு தந்தது. என் வாழ் நாளில் மறக்க முடியாத பாடல்.பாடல் கேட்க கேட்க மனம் ஐயப்பன் இடம் தேடி ஓடும்.
வீரமணி ராசு அவர்களின் பாடலை கேட்க கேட்க ஆனந்தம்
சுவாமி💜 சரணம்🙏🏼🙏🏼🙏🏼
Lots of Love from Ayyappa land - Kerala..we don't have a mandala month without Veermani sir songs... sabarimala ponnu thamburane saranam...
உண்மயிலேயே இவர் ஒரு அதிசயத்தை இந்த பாடல் மூலம் நிகழ்த்தி இருப்பார்.நான் அடிக்கடி விரும்பி தனி அறையில் கேட்கும் பாடல்.சன்னிதானம் ஐயப்பன் சன்னிதானம்.
Swamiye saranam iyyappa 🌹🙏♥️
Swamiyae saranam iyappa❤
Swamiye Saranam Ayyappa 🌹🙏❤️
Yanakhu yapo kastama irunthalau intha song ketta tha mind release irukhu Om Swamy saranam ayyappa🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சாமியே சரணம் அய்யப்பா. 🙏
Entha varusamavathu unna pakka vara pakkiyathaa kudu daa ayyaaapaaa🙏🙏🙏🙏🙏
All songs is very super
എത്ര കേട്ടാലും വീണ്ടും കേൾക്കാൻ തോന്നുന്നു അയ്യപ്പാ
Swami iyappa ulagattha kapatthu pa
I love ayyappan songs
Swamiye saranam ayyappa 🙏🙏🙏🙏🙏
thandhe swamy sharanam swamy sharanam swamy sharanam
I like Ayyappa
I like Ayyappa 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
Swamyae saranam Ayyappa
கன்னிமூன கணபதி பகவானே ஸரணம் 🙏
சிங்கார வேலனே ஸரணம்🙏
அம்ம மாளிக புறத்தம்ம தேவியே ஸரணம்🙏
2022 yarellam pakkuringa
Daily pappen
hari om thandhe swamy sharanam krupe
Swwamiyaa sahramamayyappaa..🙏🙏🙏🙏
My favorite number one ayyappa song
அய்யப்பா உன் கருணைக்கு இனை ஏது.....
Engal pathukavalane
Lord ayyappa
😍😍😍😍
0:11 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Saranam ayyapa
I. Mylove son gs
👍🏻
Om samiye saranam ayyappa ......en wife ipo 3 month Cansive va irukkanga na mala podalama
🙏🌹🙏🌹🙏🥰🥰🥰
Swamiye saranam ayyappa 🙏🙏
hari om thandhe swamy sharanam krupe