Nalmuthu Maniyodu | Tamil Devotional Video Song | K. Veeramani | Ayyappan Songs
Вставка
- Опубліковано 8 лют 2025
- ईश्वर के ऐसे अनेक मधुर प्यारे भजन, मंत्र आरतियां सुनने के लिए सब्सक्राइब करें : / saregamabhakti
.
. Lord Ayyappan is a popular Hindu deity worshiped mainly in South India. Ayyaappa is believed to be born out of the union between Lord Shiva and the mythical enchantress Mohini, who is regarded as an avatar of Lord Vishnu. Therefore, Ayyappa is also known as 'Hariharan Puthiran' or 'Hariharputhra,' which literally means the son of both 'Hari' or Vishnu and 'Haran' or Shiva.
Saregama brings the very special Ayyappan song Nalmuthu Maniyodu Sung by K. Veeramani.
Song: Nalmuthu Maniyodu
Singer: K. Veeramani
Music: Somu - Gaja
Lyrics: S. K. Rajamani
Album: Ayyappan Padipattu Rivival
For more Devotional songs Subscribe to
/ saregamashakti
For more videos subscribe to our channel
/ saregamatamil
For TV Shows subscribe to our channel
/ saregamatvshows
For more updates Follow us on Facebook:
/ saregama
Follow us on Twitter:
/ saregamaglobal
Visit our website: www.saregama.com
நல் முத்து மணியோடு
ஒளி சிந்தும் மாலை
நவரத்ன ஒளியோடு
சுடர்விடும் மாலை
கற்பூர ஜோதியில் கலந்திடும் மாலை
கனகமணி கண்டனின் துளசி மாலை
ஆயிரம் சரணங்கள் சொல்லிடும் மாலை
அய்யனின் கடைக்கண்ணில்
அன்பெனும் மாலை
அழுதையில் குளித்திடும்
அழகுமணி மாலை…
பம்பையில் பாலனின்
பவளமணி மாலை…
ஐந்து மலை வாசனின்
அழகுமணி மாலை ஐயப்ப சுவாமியின்
அருள் கொஞ்சும் மாலை
ஆனந்த ரூபனின் அன்பென்னும் மாலை
கன்னியின் கழுத்தினில்
அரங்கேறும் மாலை
முத்தோடும் மணியோடும்
முழங்கிடும் மாலை
முக்கண்ணன் மகனான
மணிகண்டன் மாலை - கழுத்தோடு உறவாடும்
காந்தமலை மாலை ..
காணவரும் பக்தர்க்கு
காட்சிதரும் மாலை…🙏🙏
🙏🙏🙏 நன்றி சாமி 🙏🙏🙏
இது பாட்டு மட்டுமல்ல ஒவ்வொரு ஐய்யப்ப பக்தரின் ஆன்மாவை தட்டி எழுப்பும் உண்னதாமான குரல் .விரத காலங்களில் எங்களை ஆதரிக்கும் ஐய்யனின் மணிமாலை.
Prabakaranvanitha
சுவாமியே🙏 சரணம்⚘️ ஐயப்பா🙏 சுவாமியே🙏 சரணம்⚘️ ஐயப்பா🙏 சுவாமியே🙏 சரணம்⚘️ ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️
வீரமணி பாடல் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டா தேனமுது...
இது இதயத்திலிருந்து வரும் கீதம்! ஐயப்பா!
ஒவ்வொரு பக்தனின் கழுத்தில் ஐய்யனின் மணிமாலை அலங்கரிக்கும் போது எற்படும் சந்தோஷம்!!! ஐய்யப்பா..ஐய்யப்பா.
4 மணி நேரம் போராடி என் உயிரை காப்பாற்றியவர் என் ஐயப்பன்
VALGA VAZHAMUDAN
🕉️🙏🏻🙇🏻♂️
Samy saranam
💖💖🙏🙏
அவனை நாடு அவன் புகழ் பாடு நல்ல பெயரோடு வாழ வைப்பான் ஐய்யப்பன்.
இந்த பாடலை கேட்கும்போது இறந்த ஐய்யப்பன் பக்தனான எனது அப்பா நினைவு வருகிறது.... I miss you lots Lord (Dad) ayyappa..🙏😭
Swami saranam 🙏🙏🙏
௹அ௹அஅ
Same while am hearing this song ennoda appa gyabagam tha varthu... Avar iranthu 9 years ahchu.. Ayyapa...
ஆமாம் சாமி எனக்கும் அப்படித்தான் சுவாமி.
íαm dєєplч tσuchєd вч thє thσught αвσut thєír fαthєrѕ чσu αllѕhσuld knσw thαt чσur fαthєrѕ íѕ ѕtíll ín thє ímαgє σf lσrd αччαppα lєt чσur truє ѕprít αlѕσ fσllσw fσr чσur kídѕ tσσ
ஐயப்பனின் பாடல்களை பாடுவதற்க்காகவே அவதரித்தவர் வீரமணி ஐயா அவர்கள் அவர்பாடிய பாடல்களுக்கு ஈடு இனை ஏது உலகம் உள்ளவரை இவர் பாடல்கள் நிலைத்து நிற்கும் சுவாமியே சரணம் ஐயப்பா எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்
ஆமாம் சாமி
குரல்வளம் நிறைந்த வீரமணிஐயா வார்த்தைகளின் அர்த்தம் இயற்கைநிறைந்த இசை
ஓம் சுவாமியை சரணம் ஐயப்பா
மெய் சிலிர்ந்த பாடல் "ஐயப்பா" உயிர் கொடுத்த தெய்வமே சரணம் ஐயப்பா😣💥💥🔥🔥❤❤❤💚💚💚
Hi
🖤💜💛♥️
Hi
💜💜💜💜💜💙💙🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝😏😏
@@m.arumugamarumugam7021😊😊😊😊😊😇😇
சுவாமியே சரணம் ஐயப்பா ஐயப்பன் பாடல்கள் பாட.. இனிமேல் கே.வீரமணி ஐயா அவர்கள் மறு பிறவி எடுத்து வந்தால் தான் முடியும் இவரைப் போல பாட ஒருவரும் இல்லை.. எவ்வளவோ பாடல்கள் பக்தி ரசமாய் பாடி விட்டு சென்றுள்ளார்.. இவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்
வீரமணி ஐயா வின் பாடல் நம்மை ஐய்யப்பனிடம் கூட்டி செல்லும்...சுவாமியே சரணம்
1000%உண்மை
தெய்வீக குரலால் நம் மனம் தேறி விடுகிறது போலும்
அவரன்றி உலகில் ஒரு அனுவும் அசையாது...ஓம் சாமியே சரணம் என் ஐயனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புண்ணிய பூங்காவனத்தின் மைந்தனே சரணம் ஐயப்பா..
கலியுகத்தின் கானகவாசன்
Li77787777p8io899
இது பாட்டு இல்ல பா வேதம்😢❤ என் உயிரே❤
எல்லாம் என் ஐயனே.. எங்கும் என் ஐயனே..எதிலும் என் ஐயனே நம்பினால் கெடுவதில்லை சாமியே சரணம் ஐயப்பா
S K ராஜாமணி என் பெரியப்பா எழுதிய வரிகள், இந்த பாடலை கேட்கும் போது அவர் எங்களுடன் இல்லாதது வருத்தம் அளிக்கிறது 😢
எனக்கு மணிகண்டன் என்ற பெயர் வைக்க என்ன தவம் செய்தேனோ அய்யப்பா சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏
வீரமணி அய்யாவின் குரல் சபரிமலை சென்று என் அய்யனை தரிசித்து வந்தது பொல் என் மனம் நெகிழ்கின்றது.. சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
உடல் மெய்சிலிற்கும் பாடல்
எல்லாம் ஐய்யன் செயல்
Ennudaiya appa ezhuthiya padal ❤🙏🙏🙏
Nan inaiku vazhthutu irukara vazhkai en ayyappan koduthathu nandri ayyappa
இளையராஜாவின் இந்த பாடல் இரவில் தூங்க போகும்போது கேட்பற்கு தாயின் தாலாட்டு போல் இருக்கிறது. அனுபவித்வர்களுக்கு தெரியும்.
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டா தேனமுதமான பாடல்.. அருமையான குரல். அருமையான இசை. அருமையான வரிகள். அருமை
En ayyan swamy ayyappan
எங்கள் குருநாதர் ஐயப்ப சுவாமி சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம்.அறிரசுதன் . அமர்நாத். நித்தியா பிரகாஷ். கோழிபட்டு
K Veeramani is the undisputed leader of Ayyappan songs. No other singer touches the soul like him. Mellifluous and He will live long through his songs
Nice
Manikandan R Sure sure songs were like
தினந்தோறும் கேட்க வேண்டிய பாடல்... மனம் துவைக்க❤
MURUGHA ❤️HARI HARA SUBRAMANYAM SWAMIYE SARANAM AYYAPPA 🙏❤️🇮🇳
D.முனுசாமி... Dr K B அவர்கள் அய்யப்பா குழு...தி.மலை.
அய்யனின் பாடல்கள் ஒவ்வொன்றும் மனதை மென்மையாக வைக்கும் சரண பாடல்கள்... சாமி சரணம்....
ஓம் சாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏
அருமையான பாடல் வரிகள்...👏👌💯
உன் அருள் எனக்கு கிடைக்க வேண்டும் ஐயப்பா...🙏🙏🙏
என் நம்பிக்கை தெய்வம் நீ தான் ஐயப்பா...🙏🙏🙏
ஓம் சாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏
Ko
என் வாழ்வில் எல்லாமே ஐய்யப்ப சுவாமிதான்
One of the many gems of ayappan songs of veermani.swami sharanam
Fan
ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா😍🙏😍
சாமியே சரணம் ஐயப்பா உயிருள்ளவரை
Yengum AYYAPPAN Yeathilum AYYAPPAN Yeppoĺuthum AYYAPPANS SWAMY SARANAM AYYAPPA
🙏🙏🌹ಓಂ ಶ್ರೀ ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ 🌹🙏🙏
Yen appa sivane yeenaku uyri peijai kudu kadavalle yen pasagalluku thaiya kudu sivanee
அவனை நம்பியவரை கைவிட்டது இல்லை என் ஐய்யப்பன்😍
Unmai swami 100%unnai enaku anubavam neraya irku
Om swamiye saranam ayyappa 🙏
👌
It's true 100% ...
Swamiyae Saranam Aiyappa 🙏♥️
Evergreen Ayyappan Song. Positive vibration, while hearing everytime. Swamiye Saranam Ayyappa.
💯
SSSS
Saranam Ayyappa 🙏
@@dhinaswarnalatha6936 .0
Veeramani iyya voice is so pleasant and peace giving. 🙏🙏🙏
5 yrs evlo kastam, avamanam ippo pregnant...9 months aagiduchi enaku vera yarum ila ne that gadhi... Enakum, kozhanthaikum ethum aagama pathukka appa😢😢😢last yr kanniswamya avar vantharu... Enaku nallthu nadathuchi... Ipoum malai pottuirukkaru unnai nambi iruko engala kai vidatha appaaa ...irukura varaikum avara unkita anupi vekkura
Unmaiyana theivam ayypan
🙏
Aamam
Superb heart touching song Swamiye sharanam ayyappa 🙏🙏🙏please send this full song English lyrics please swamy sharanam ayyappa swamy sharanam 🙏🙏🙏
Swamiye Saranam Ayyappa 🙏🏿
Whenever i listen this song got some devine energy !!! Aayiram SARANANGAL sollidum Malai
What a voice and music !
Flute line was fully fulfilled and I feel like iam in Sabarimala now such a goosebumps voice veeramani sir ❤️ Swamiye Saranam Ayyappa...❤️
This temple ia located at villivakkam.. beautiful ayyappan vigraham. Nice temple to visit
Will visit.. thanks for the info.. swami saranam
சுவாமி சரணம் Thattuvamazy நீ அதுவாகிறாய் 🙏
Om sree hari hara sudhan anandha seththan ayyan ayyappa swamiye saranam ayyappa
Swami Saranam 🙏
ஆன்மாவை தட்டி எழுப்பும் குரல்
.ச.. சண. ச. ச. ௯டசசசசசணண௯சச.றஞ
.ச.. சண. ச. ச. ௯டசசசசசணண௯சச.றஞணசச
.ச.. சண. ச. ச. ௯டசசசசசணண௯சச.றஞணசச
.ச.. சண. ச. ச. ௯டசசசசசணண௯சச.றஞணசச
.ச. ச. சசச.. சட. சச.. ஞச. ட. ச. ண.
Superb just iyappan dance for music
சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
Goosebumps Song🔥
Swamiye Saranam Ayyappa
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💐💐💐💐💐💐💐💐💐💐
💖💖💖💖💖💖💖💖💖💖
Semma song 🙌🙌🙌🙏🙏🙏🙏
🙏 swamiye saranam ayyappa
சாமி சரணம் ❤
Heart touching song....devine music
ஆயிரம் சரணம் செல்லிடும் மாலை
True... Swami saranam
சுவாமியே சரணம் ஐயப்பா
Amazing Tamil songs.
🙏OM SWAMIYE SHARANAM AYAPPA SWAMI SHARANAM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om swamiy saranam ayyappa 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
iyaane om sameaiy Saranam iyappaaa Saranam iyappaaa Saranam iyappaaa Saranam iyappaaa Saranam iyappaaa Saranam🙏🙏🙏...
ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா
very nice song
full feel song in lord ayyappa
Saamy saranam 🙏Intha padalin varigal enge kidaikum saamy
ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீஜயப்பன ஶ்ரீசிவன்
super song
अय्यपन ब्रह्मचारी देव
wonderful
சாமியே சரணம்
Super song
This song is my one of my favourite song 💛💙💚🧡❤️
☝
Swamye saranam ayyapa🙏🙏🙏
Super super super
Visweswaran Shankar part
Om Anathey rachaganye saranam ayyappa
சுவாமி சரணம் ஐப்பபா 🙏🙏🙏
சரணம் Ayyappa
Arumai
Om swamiye saranam ayappa...
Samiiiii Saranam Iyappa Saranam Samiiiii Saranam Iyappa
The song which gives instant energy
Swamyae saranam ayyapa 🌏🙏🏻
Sami saranam ayyappa 🙏
Swmiye Bagavan saranamAyyappan
super
சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
Swamiye saranam........ Ayappa
Divine
Ayyappaa🙏🙏🙏
ஓம்சாமியேசரணம்ஐயப்பா
என்றுமே கேட்கவேண்டிய பாடல்
i love this song
Swamiye Charanam Ayyappa 🙏
சரணம் ஐயப்பா...
மணிகண்டா சரணம்
En Manadhil Kalandhadhu Idha Paadal 🙏🙏🙏🙏🙏🙏
Fantastic song
🔱🙏🔱🙏🔱🙏