ராதிகாவுக்கு வில்லனாக நான் நடித்த படம்- "Kaadhal Oviyam" Kannan | Part - 1 | Chai With Chithra

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 198

  • @vssraghavan5193
    @vssraghavan5193 Рік тому +45

    காதல் ஓவியம் பாரதிராஜாவின் பெஸ்ட் என்பது என் எண்ணம். காரணம் கலை நயம். கமர்சியல் விஷயங்களுக்காக காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் எடுத்த படம். It was totally a director's film. இசைஞானி இசை அதை எங்கேயோ கொண்டு போய் விட்டது. இப்போது
    ரீமாஸ்டரிங் செய்து தியேட்டர் ரிலீஸ் செய்தால் நிச்சய வெற்றி. சம்பந்தப்பட்டவர்கள் பாரதிராஜாவுக்காக இதைச் செய்ய வேண்டும் .

  • @sangeetha6398
    @sangeetha6398 Рік тому +14

    கண்ணன் சார் காதல் ஓவியம் படம் எத்தனை தரம் T.V ல போட்டாலும் பார்ப் பே ன் அவ்ளோ பிடிக்கும் உங்களை பல படங்களில் நடித்த பிறகு வரும் நேர்த்தியான நடிப்பை ஒரே படத்தில் தந்திருப்பிர்கள் நான் சொல்லிட்டே இருப்பேன் என் மகளியம்!! ஒரு தரமாவதுஉங்களை நேரில் பார்த்து அந்த படத்தில் நடித்ததற்கு என் மனப்பூர்வமான பாராட்டை சொல்லனும்னு ஆசை பட்டேன் சார் !! அவ்ளோ பிடிக்கும் அந்த படம் அதை தந்த பாரதிராஜா உயிர் கொடுத்த உங்கள் நடிப்பு உணர்வுபூர்வமான இசை.அரசனின் இசை உங்களோடு இணைந்து நடித்த ராதா அழகாக படபதிவு செய்த கண்ணன் சார் இப்படி சொல்லிட்டே போகலாம் !! உங்களை நேரில் பார்க்க முடியல ன்னலும் இந்த இன்டர்வியூ வழியா பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி சார்!! வாழ்க வளமுடன்🎉

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 Рік тому +19

    வணக்கம் சார் டூரிங் டாக்கீஸ் என்ற தலைப்புக்கு ஏற்றபடியான நிகழ்ச்சியாக இது இருக்கிறது ஏனென்றால் காதல் ஓவியம் படத்தின் கண்ணன் அது பழைய படம் நினைவுகள் புதிது அவர் எல்லாம் எங்கு இருக்கிறார் என்று கூட தெரியாமல் இருந்தோம் அவர் அறிமுகப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி கண்ணன் சாரின் பேட்டிகளை தொடர்ந்து பார்க்க காத்திருக்கிறோம் மிக்க நன்றி சார்

  • @sathyapathitalkies
    @sathyapathitalkies Рік тому +86

    காதல் ஓவியம் ஒரு படமே இவர் ஆயிரம் படம் நடித்ததற்கு சமம்

  • @sathiyarajesh1399
    @sathiyarajesh1399 Рік тому +17

    Wiki pedia ku teriyathavangala kooda intha CHITRA pedia la kedaikum❤

  • @giljigg2701
    @giljigg2701 Рік тому +38

    '' 'காதல் ஓவியம்’ ஹீரோ கண்ணன் எங்கே?''
    ''நான் அறிமுகம் செஞ்சவங்கள்லயே கண்ணன் வித்தியாசமானவன். திறமையான நடிகன்னு முதல் படத்திலேயே நிரூபிச்சவன். பட், தமிழ் சினிமா மிஸ்டு ஹிம். அவனுக்கான மரியாதை இங்கே கிடைக்கலையேங்கிற ஆதங்கம் எனக்கு இப்பவும் உண்டு. 'காதல் ஓவியம்’ படத்துக்கு அப்புறம் வேற படத்துல நடிக்க அவனும் முயற்சி செய்யலை. ஒரு சினிமால ஹீரோவா நடிச்சோம்கிறதையே மறந்துட்டு, இப்போ அமெரிக்காவில் கார்மென்ட் பிசினஸ் பண்ணிட்டு இருக்கான்!'
    .....................2013 ல் விகடனில் பாரதிராஜாவின் பதில்

    • @satkunamvasanthakumar3482
      @satkunamvasanthakumar3482 Рік тому +5

      இவ்வளவு சொல்கிற, திரு.பாரதிராஜா அவர்கள் தன் படங்களில் அவருக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுத்து இருக்கலாமே.

    • @kinathukadavukgram4242
      @kinathukadavukgram4242 Рік тому +1

      காதல் ஓவியம் படத்தின் நனைவளைகள் என்றைக்கும் மனதௌவிட்டு நீங்காது🎉 வாழ்த்துக்கள் 🌹

  • @PravinKumar-bc2so
    @PravinKumar-bc2so Рік тому +10

    Hai kannan your movie may be flop. But your movie songs are still hearing every day.people are still talking about that movie. You are very popular still today behind a flop movie. Amazing.

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 Рік тому +6

    கோவை கீதலயாவில் ரிலிஸ் டைமில் பார்த்தது ...பத்து பைசா இந்த படத்தின் பாட்டு புத்தகம் வாங்கி அத்தனை பாடலும் இன்றும் மனப்பாடம்.. என் இதயத்தில் வரைந்த ஓவியம் இந்த காதல் ஓவியம் 🎉 அனைவருக்கும் வாழ்த்துக்கள் சந்தோஷமாக இருங்கள்..🎉❤ கண்ணன் வாழ்த்துக்கள் 🌹 வாழ்க வளமுடன்❤

  • @vlogsofnagasai246
    @vlogsofnagasai246 Рік тому +3

    கண்ணன் சார் வணக்கம்.உங்க நடிப்பு சூப்பர் சார்.நீங்கள் நடிக்கவில்லை.கதாபாத்திரமகவே வாழ்ந்த்திருக்க்கிறீர்கள் சார்.இந்த படத்தை எப்ப பார்க்கும் போதும் என் கண்களில் கண்ணீர் வரும்.எனது 17 ஆவது வயதில் இப்படத்தை முதன் முதலாக பார்த்தேன்.பார்த்தவுடன் மிகவும் பிடித்துவிட்டது.கண்ணன் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என நினைத்தேன்.தெரிந்து
    கொண்டேன்.நன்றி சித்ரா சார்💛💛💛💐💐💐💐💐

  • @tonygreenmike
    @tonygreenmike Рік тому +11

    He looks a stunner now. Certainly he has charisma. I wish him all the best.

  • @giridharanvelamore2395
    @giridharanvelamore2395 Рік тому +36

    ரொம்ப சுவாரஸ்யமான நேர்காணல்! இன்னுமும் இவர் பார்ப்பது கூர்மையாக உள்ளது. வில்லனாக சிறப்பாக நடிக்கும் திறன் படைத்தவராகத் தெரிகிறார்!

  • @yagnashankar348
    @yagnashankar348 Рік тому +19

    Now he looks like a villain. He can be re-introduced as villain in Tamil film.

  • @skirpalani176
    @skirpalani176 Рік тому +26

    Ungalode Comments Kaga Rhombo Nandri. Very few people get the unbelievable opportunity that Bharathi Raja Sir gave me. I remain eternally grateful to him and the entire cast and crew. Finally thanks so very much to Chitra Sir for taking the time to talk with me and also for giving me this platform. 🙏.

    • @ragvoiz6570
      @ragvoiz6570 Рік тому +3

      Happy to see you again... Best wishes to you and to your Daughterm.. I am a big fan of you... ❤️

    • @bkvenupriyan725
      @bkvenupriyan725 Рік тому +3

      இவர் தான் hero. Dear all, pls put like to him.

    • @skirpalani61
      @skirpalani61 Рік тому

      Thank You So Very Much @@ragvoiz6570

    • @sindhunixon2449
      @sindhunixon2449 Рік тому +3

    • @sindhunixon2449
      @sindhunixon2449 Рік тому +3

      One of My most favourite movie..... ❤

  • @n.bs.sairajasekarsekar3352
    @n.bs.sairajasekarsekar3352 Рік тому +30

    Namaskaram sunil... So happy see you. After leaving class 11 farewell. This is first time I am seeing you again. Ex . student of st. Anthony's anglo indian high school. Egmore Is always proud of you. A great actor. My best wishes to your daughter.....iam rajasekar your class mate....

    • @skirpalani61
      @skirpalani61 Рік тому +2

      Vanakam - Rhombo Nandri for the loving comments.

    • @bkvenupriyan725
      @bkvenupriyan725 Рік тому +1

      ​@@skirpalani61hello hero dad, hats off from Tiruvannamalai...

    • @skirpalani61
      @skirpalani61 Рік тому

      ​@@bkvenupriyan725

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 6 місяців тому

      ​@@skirpalani61I love your performance sooooo muchhh🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sabarisekarsabarisekar8991
    @sabarisekarsabarisekar8991 Рік тому +11

    செய்யார் அருகே உள்ளது புரிசை கண்ணப்ப தம்பிரான்
    அவர்கள் இந்தகிராமத்தை சேர்ந்தவர்

  • @BC999
    @BC999 Рік тому +12

    Unexpected! He was one of the actors whom I used to wonder "where in the world are these folks now?"! Kaadhal Oviyam was a good movie, with both actors doing good histrionics, but had one big flaw: no rhyme or reason for the leads to die in the climax (not that "successful" movies had all the logic in them!). One huge reason he is remembered till date is the TIMELESS MUSIC of Maestro Ilayaraja (fine album)! 1 bar or first few words or swaram of first 2 lines (Sangeetha jaadhi mullai, Velli salangaigal, Poovil vandu, Nadhiyil aadum, Poojaikkaaga, Naadham en jeevane etc.) of any of those songs are ENOUGH to remember the crew of the movie for ever! A couple of those songs are being sung even today in competitions to prove one's mettle as a singer! And, Film industry offers fickle jobs. Good for him that he chose to move on to a better career. Since it is BR's tradition to rechristen actors, could guess that Kannan might not be his original name, but never knew he was Sunil Kriplani, a Tamil-speaking Sindhi!

  • @vijayakumar503
    @vijayakumar503 Рік тому +22

    காதல் ஓவியம் ஏன் தோல்வி அடைந்தது என்று இன்றேவரை தெரியவில்லை.புரியாத மர்மம்.உண்மையிலேயே பாரதிராஜா படங்களில் ஆகச் சிறந்த முதன்மையான படங்களில் இதுவும் ஒன்று.குறிப்பாக ராதாவின் நடிப்பை விட கண்ணன் அவர்களின் நடிப்பு பிரமாதம்.கமல் அவர்களின் நடிப்பு க்கு சமமாக இருக்கும்.இந்த படம் ரிலீஸ் ஆன காலம் தான் தவறு என்று நினைக்கிறேன்.ஒருவேளை பாரதிராஜா அவர்கள் முதல் மரியாதை க்கு பிறகு இதை எடுத்துக் இருக்கலாமோ என்று நினைக்கிறேன். இசைஞானி, வைரமுத்து,spb, தீபன் சக்ரவர்த்தி, கண்ணன், கூட்டணி இன்று வரை ரசிக்க வைக்கும் படம்.
    பாரதிராஜா அவர்களுக்கு ஒரு ராசி உண்டு.அவருடைய கதாநாயகிகள் திரைஉலகையே கோலோச்சுபவர்களாக சாதனை செய்வார்கள் ஆனால் கதாநாயகர்கள் பாக்கியராஜ் ,, சுதாகர் , கார்த்திக் கைத் தவிர யாருமே சோபிக்க தவறிவிட்டார் கள்.
    எடுத்துக்காட்டாக காதல் ஓவியம் கண்ணன்,, கடலோரக் கவிதைகள் ராஜா, நிழல்கள் ரவி,என் உயிர் தோழன் பாபு,கை(தென்னவன்),புது நெல்லு புது நாத்து ஹீரோ , முதல் மரியாதை தீபன்,
    ஆனால் இதில் இவர்கள் அனைவரும் திறமைக்கு பஞ்சமில்லாத வர்கள்.இது என்ன ராசியோ தெரியவில்லை... 20:52

    • @dannyprabakar
      @dannyprabakar Рік тому +2

      True. That includes his son Manoj, Pandiyan, vaseegaran (Kangalal kaithu sei) and Lakshman narayanan (Annakodi)

    • @prrmpillai
      @prrmpillai Рік тому

      Eley athu sangaraparanatha paathu pottu kitta soodu 😂😂😂😂😂😂

    • @skynila2007
      @skynila2007 Рік тому +1

      Nizhagal ravi proven actor bro... don't underate him...still kgf la back voice la therika vittaar

    • @kinathukadavukgram4242
      @kinathukadavukgram4242 Рік тому

      பயணங்கள் முடிவதில்லை போல ஹீட் ஆக வேண்டிய படம் கதாநாயகன் ‌மாற்றுதிறனாலியாக இருந்ததுதான்... இவர் என்ன பண்ண போகி றார்‌ என்று ரசிகர்கள் யோசித்து இருப்பார்கள் 🎉 பாடல்கள் என்றைக்கும் நிலைத்து நிற்கும்❤🎉 வாழ்த்துக்கள் 🌹 சந்தோஷமாக இருங்கள்🎉

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 Рік тому +23

    மீண்டும் தமிழ் சினிமாவில் கால் பதிக்க அத்தனை தகுதியும் திரு கண்ணன் அவர்களிடம் இருக்கிறது

  • @neovasant
    @neovasant Рік тому +19

    His acting was natural and perfect for a new actor. I think the climax probably confused people. But there can't be better climax for the story

  • @priyadivakaran3284
    @priyadivakaran3284 Рік тому +8

    Kathal oviyam.. such a classic movie, with beautiful songs...⚘️⚘️⚘️

  • @VijayKumar_Boss
    @VijayKumar_Boss 8 місяців тому +1

    I was wondering what happened to him since few years. Glad he's living well!

  • @murali261070
    @murali261070 Рік тому +21

    அடுத்து நம்ம பாரதிராஜாவோட ஆதர்ஷ நாயகன் ராஜாவுடன் ஒரு பேட்டியை எதிர்பார்க்கிறேன்

  • @gpremkumar2015
    @gpremkumar2015 Рік тому +11

    Kannan Sir, You look like the Gautam Menon sir movie "Father Character". Also have a very good handsome villain look.😊

  • @-Ramyakavithai2498
    @-Ramyakavithai2498 Рік тому +10

    What an actor you were.Can’t believe that kadhal Oviyam is your first movie.👏👏👏👏

  • @kora1433
    @kora1433 Рік тому +10

    What a surprise from chithra sir? Brilliant interview

  • @PanneerSelvam-r6q
    @PanneerSelvam-r6q Рік тому +9

    கண்ணன் சிறந்த நடிகர்

  • @sujaitha3271
    @sujaitha3271 Рік тому +17

    தமிழ் தாய் மொழி இல்லாவிட்டாலும் தமிழ் அழகாக பேசுகிறாரே😊

    • @subramaniamsarvananthan5622
      @subramaniamsarvananthan5622 Рік тому

      என்ன நன்றாக தமிழ் பேசுகிறாரா? பேட்டியை முழுவதுமாக பார்த்தீர்களா?

    • @rajgsrinivas
      @rajgsrinivas 2 місяці тому

      He is Sindhi as the surname is Kriplani

  • @K1975umar
    @K1975umar Рік тому +30

    Sir waiting to see. Please make an interview with Haja Sheriff. He is working in a company in mannay chennai. If you telecast his interview it may be useful for his life he may get fulm opportunities. Kumar. Chennai

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 Рік тому +5

    Can't believe.. he s so stylish. So energetic

  • @svkumarkumar407
    @svkumarkumar407 Рік тому +6

    Kannan..
    You are great 👍
    I watch kaadaloviyyam
    Film..more than 100'
    Times.
    U
    Acted well.

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 Рік тому +6

    இப்ப தான் பார்க்க நல்லா இருக்கார்!..😮, வாழ்க நலம் 🎉

  • @jais8011
    @jais8011 Рік тому +5

    Pls come back...sir

  • @chittibabu7909
    @chittibabu7909 Рік тому +6

    Sunil ( Kannan) had always been cheerful as a college student, very pleasant to talk to. I can see the same qualities even now, at the interview. Thanks for the interview.

  • @Anjalirams.
    @Anjalirams. Рік тому +5

    So happy to see him. Always wondered what happened to him after Kathal Oviyam. Looking dapper & brilliant interview! 👏🏼👏🏼

  • @svkumarkumar407
    @svkumarkumar407 Рік тому +1

    Classic movie...
    Great songs... 💕 Love
    ... Sangeetha jaadhi mullai
    Wow...spb

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 Рік тому +1

    கொஞ்சும் சலங்கை மீண்ட சொர்க்கம் போன்ற கலை சிறப்பு மிக்க படங்களின் வரிசையில் காதல் ஓவியம் ஒன்று. அதில் நீங்கள் நடித்தது ஒரு சிறப்பு.

  • @chandrankr679
    @chandrankr679 Рік тому +5

    Best film ever done by B.Raja sir🎉

  • @user-pj9dl7vt3k
    @user-pj9dl7vt3k Рік тому +7

    He was sooooo handsome even now... My God I have been searched for him for years but can't find anything on the Internet.. . Just imagined he acted only one tamil movie then missed for years..... Now he is back and hope he back to acting again.. .. Sir I have been your fan since the day I watched the Kathal Oviyam..I was just a young school girl at that time.Once I thought you are Ajith Kumar's father as both of you had a similar feature.... 😊😁
    Sir I am sooo happy to see you again and I think not only me but few others too....

    • @skirpalani61
      @skirpalani61 Рік тому +3

      Thank You so much for your sentiments...

  • @spottypetstore1171
    @spottypetstore1171 Рік тому +17

    சிறந்த நடிகர். ஆனால் காதல் ஓவியம் வெற்றிபெறாமைக்கு முக்கிய காரணம்: ராதாவுக்கு ஜோடியாக புது நடிகரை போட்டதுமில்லாமல் அவரை குருடனாகவும் காண்பித்தது மிக தவறு.

    • @RajaKumar-sr4ce
      @RajaKumar-sr4ce Рік тому +2

      ராதாவின் கேவலமான நடனம் தான் படத்தை கெடுத்தது.
      கதாசிரியர் வசனகர்த்தா மணிவண்ணன், ராதாவை வேண்டாமென்று சொன்னார். பாரதிராஜா கேட்கவில்லை.படம் மிகப்பெரிய தோல்வி.

    • @spottypetstore1171
      @spottypetstore1171 Рік тому +7

      @@RajaKumar-sr4ce முற்றிலும் தவறான பதில். இளையராஜாவின் அற்புதமான இசைக்கு அடுத்து அந்த படத்தின் பெரிய பலமே ராதா ஒன்று தான். அழகு மட்டுமல்ல, அவரின் சோகம்,காதல்,தவிப்பின் முக பாவனைகள் அவ்வளவு அற்புதம், அழகு. படத்தை மறுபடியும் பாருங்க. அவரின் நடனம் படத்தை கொஞ்சமும் பாதிக்கவில்லை. ஹீரோ அழகாயிருந்தாலும் அவரின் சிரிப்பு,கண்கள் அவர் 'ஸ்டைலிஷ் வில்லன்' கதாபாத்திரத்துக்கே பொருத்தமானவர் போல தோணுது. மட்டுமல்ல, நம் ரசிகர்கள் எப்போதும் கதாநாயகி பாலியல்பலாத்காரத்துக்கு உட்படுவதையோ, இன்னொருவருக்கு மனைவியாவதையோ ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதிலும் ராதா ஜனகராஜூகு மனைவியாகிவிடுகிறார்.

  • @rajabunisha2828
    @rajabunisha2828 Рік тому +3

    VERY HAPPY TO SEE MY FAVORITE ACTORS INTRIEW GREAT

  • @a.jacqulinejacq5132
    @a.jacqulinejacq5132 Рік тому +3

    Super sir. மிகவும் ரசித்து பார்த்தோம்.

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 Рік тому +5

    சுவாரஸ்யமான சந்திப்பு. 🎉🎉

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 Рік тому +6

    Kannan(Sanjay)spl thanks for bringing you for this interview to Citra sir , when I was working in mudhal Mariyadhai movie every day Barthi Raja sir used to tell the only actor in his introduction you are a single take artist and never got scolding I want to meet you I will get your number through Citra sir when I come back to Chennai if not I will come and see you in US

  • @RRDonnlee
    @RRDonnlee 6 місяців тому

    Wonderful dedicated, well talented actor, since Kadhal Oviyam first half he acted as an blind man, well appreciated actor👑👑👑👑👑👏👏👏👏👏

  • @shenonremil5996
    @shenonremil5996 Рік тому +1

    இப்போதும் கண்ணன் சார் அழகாக தான் இருக்கிறார். சாந்தி லதா

  • @rathinavelsubramaniam3776
    @rathinavelsubramaniam3776 10 місяців тому

    Finally they found him.. give a comeback Saar..ur fans are waiting

  • @arunpitchai5735
    @arunpitchai5735 Рік тому +7

    Life is a big question mark...always like a puzzle riddle for each one.

  • @KalambaYt
    @KalambaYt Рік тому +7

    அஜித் போல வந்திருக்க வேண்டிய நடிகர்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Рік тому +4

    I like the way he respect barathiraja sir..who doesn't know God.. that shows how much he valued him.. great.very unfortunate that he didn't get proper chance in industry.. but not too late he still act now..all the best sir

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu Рік тому +3

    Engayo thedi puduchu touring talkies ivara interview pandrar

  • @rajeshrsutube
    @rajeshrsutube Рік тому +10

    Kannan elegant personality

  • @ambigababisrimv8010
    @ambigababisrimv8010 Рік тому

    Great actor ....love to see u after sooo many years ........stay blessed always sir

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Рік тому +2

    Really appreciating you Dear Chitra.

  • @kabeersawruteen1107
    @kabeersawruteen1107 Рік тому +5

    Actor Raja maathiri irukiraar..😄😄

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie Рік тому +6

    He is Sindhi??? He looks very much like Tamilian. All the best to your daughter. We need new dance master. The chorégraphy is always the same nowadays. Good to see you Kannan sir.

  • @nagaprabakaran3012
    @nagaprabakaran3012 Рік тому +7

    சந்திப்பில் மகிழ்ச்சி🎉🎉🎉🎉

  • @MrMjayaps
    @MrMjayaps Рік тому +8

    Please arrange actor Mike Mohan interview. He gave more & more hit films in 80's and 90's. Vaazhga Valamudan

  • @hemavathivenkatesan9139
    @hemavathivenkatesan9139 Рік тому +2

    Tamil cinema missed his performance in many films.even one film till stands on all aspects in that acting of kannan sir.couldnt fix present image of sir bcz he won heart in kadhal oviyam film disturbed sleep so many days during school days.spb sir song,acting,actors, director.great to all .

  • @kabeersawruteen1107
    @kabeersawruteen1107 Рік тому +3

    Aiyaio.... kannan saar ....unga fase marakka mudiyaathu👀.... kathal oviyam movie paarthirukkan. Pala varusam kalichu Ungalai meendum paarthhathil mahilchi..😁😁sangeetha jaathi mullai... song la romba paavama irukum..

  • @aaronshan8956
    @aaronshan8956 Рік тому +4

    Still looks handsome. I am sure we will get offers for a re-entry

    • @Thatonlyone678
      @Thatonlyone678 Рік тому

      Like wine , he matured well.. in every way better.

  • @latha2309
    @latha2309 Рік тому +3

    He can act now.. personality good

  • @kannikakusela3999
    @kannikakusela3999 4 місяці тому

    Super actor. Super film❤. Smart actor. Directors missed him.

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +3

    பாரதி ராஜா படங்களில் கதாநாயகர்கள் gentleman duty போல இருக்கும்

  • @sangeethar9586
    @sangeethar9586 Рік тому +1

    Good looking guy can’t believe he is same person who acted in this movie

  • @samundeeshwari739
    @samundeeshwari739 Рік тому +5

    Please u act again ji

  • @trbeconomics
    @trbeconomics 7 місяців тому

    நினைவுகள் அருமை

  • @ruxd6113
    @ruxd6113 Рік тому +4

    He will get a chance to act in the Tamil films in the future. Good luck 👍🏼

  • @logeshwarans4106
    @logeshwarans4106 Рік тому +1

    காதல் ஓவியம் மூவி சூப்பர்❤💕💞🌹🌹🌹

  • @padmaja132
    @padmaja132 Рік тому +9

    சங்கராபரணம் வந்த நேரம் . மஞ்சு பார்கவியின் தேர்ந்த நடனம் முன் நடனம் தெரியாத ராதாவின் நடனம் காமெடி ஆகி விட்டது. நடன காட்சிகளில் ஒவ்வாத Modern make Up . அதனால் தான் படம் ஓடவில்லை. எல்லா பத்திரிகைகளும் கிண்டல் செய்தன.

    • @BC999
      @BC999 Рік тому +2

      Kaadhal Oviyam (1982) released 2 years LATER than Sankarabharanam (1980)! What "modern makeup"? Radha had only minimal makeup (or some scenes even looked like she did not have any makeup). Yes, Radha is not a good dancer; but then, come on, Tamil cinema did not have any classical dancer at that time. The only reason it flopped, I guess, is there was no rhyme or reason for both the leads dying in the climax, and that too, all of a sudden (not that "successful" movies had all the logic in them!).

    • @padmaja132
      @padmaja132 Рік тому +1

      @@BC999 i didn't see the movie at the time of release. Later I watched in tv. I remember the magazine reviews. Most of them were comparing with sankarabaranam moie and Manju Bhargavi. Good love story but unbelievable that village girl from normal family without dance background has flair for dance. In thillana mohanambal or sankarabaranam, heroine 's background was different. So Bharathi Raja didn't make it right.

    • @BC999
      @BC999 Рік тому +1

      ​@@padmaja132 So, you compared the TV movie with a theater release to quote it as a reason for the flop?! As if all movies come with perfect dancers and believable "logic"! I cannot even understand the need to compare Sankarabaranam's movie/actress with Kaadhal Oviyam's.

    • @padmaja132
      @padmaja132 Рік тому

      @@BC999 I remember the reactions about the movie when it was released. That's it.

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 Рік тому

      Now also very handsome and SUNIL sir's Tamil is to be appreciated by all. Good luck SUNIL sir.

  • @akashmenanmenan50
    @akashmenanmenan50 Рік тому +2

    He looks classy 😎

  • @Inky.pinky.ponky-1234-xyz
    @Inky.pinky.ponky-1234-xyz Рік тому +1

    Kannan sir..❤❤❤ you are my one and only crush. I have always remembered you till now and was searching for your whereabouts. Its a pleasant surprise to unexpectedly see you now. ❤❤❤

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 Рік тому

    Good soul ❤

  • @sujatharavikumar2155
    @sujatharavikumar2155 Рік тому +1

    Kadhal oviyam love nna idhu dhan nnu udharanam ana padam..... idhu failure ayirucha.. ippa Neenga sonnadha kettu shock ayitten...

  • @samysamy6780
    @samysamy6780 Рік тому +2

    super.actor.kannan.sir.

  • @sunnysan6076
    @sunnysan6076 Рік тому +1

    Appa till now i was searching u kannan sir.....i am a vvvvvvvvv big fan of baharathiraj sir ad a wonderful hero u acteded in tis movie😊.....i am v happy seeing u in tis chennal tq sm sir🌹🙏🙏🙏

  • @விக்மண்டையர்

    நம் தம் நம் தனம்
    நம் தம் தனம்
    தம்த நம் தம்
    நம்தம் தம்த
    நம்தம் தம்த
    நம்தம் தம்த நம்தம்
    பூவில் வண்டு கூடும் கண்டு
    பூவும் கண்கள் மூடும்
    பூவில் வண்டு கூடும் கண்டு
    பூவும் கண்கள் மூடும்
    பூவினம் மாநாடு போடும்
    வண்டுகள் சங்கீதம் பாடும்
    பூவினம் மாநாடு போடும்
    வண்டுகள் சங்கீதம் பாடும்
    பூவில் வண்டு கூடும் கண்டு
    பூவும் கண்கள் மூடும்
    பூவில் வண்டு கூடும் கண்டு
    பூவும் கண்கள் மூடும்
    ராகம் ஜீவனாகும்
    நெஞ்சின் ஓசை தாளமாகும்
    கீதம் வானம் போகும்
    அந்த மேகம் பாலமாகும்
    தேவி எந்தன் பாடல் கண்டு
    மார்பில் நின்று ஆடும்
    நாதம் ஒன்று போதும்
    எந்தன் ஆயுள் கோடி மாதம்
    தீயில் நின்றபோதும்
    அந்த தீயே வெந்து போகும்
    நானே நாதம்
    தநம்தம்
    நம்த தம்த
    நம்த தம்த
    நம்த தம்த நம்த
    நம்த தம்த
    நம்த தம்த
    நம்த தம்த நம்தம்
    வானம் என் விதானம்
    இந்த பூமி சன்னிதானம்
    பாதம் மீது மோதும்
    ஆறு பாடும் சுப்ரபாதம்
    ராகம் மீது தாகம் கொண்டு
    ஆறும் நின்று போகும்
    காற்றின் தேசம் எங்கும்
    எந்தன் கானம் சென்று தங்கும்
    வாழும் யோகம் மேடும்
    எந்தன் ராகம் சென்று ஆடும்
    வாகை சூடும்
    தநம்த
    நம்த தம்த
    நம்த தம்த
    நம்த தம்த நம்தம்
    பூவில் வண்டு கூடும் கண்டு
    பூவும் கண்கள் மூடும்
    பூவினம் மாநாடு போடும்
    வண்டுகள் சங்கீதம் பாடும்
    தம்தனம் தம்த நம்தம்
    தம்தனம் தம்த தம்
    தம்தம்தம்
    பூவில் வண்டு கூடும் கண்டு
    பூவும் கண்கள் மூடும்
    நம்தம் தம்த நம்தம் தம்த
    நம்தம் தம்தா நம்தம்

  • @indramickey8916
    @indramickey8916 Рік тому

    Khadhal oviyam movie inmaiyille arumaiyana movie ..padhalghal, isai ellam super 👌...ilayaraja ayya isai...sollave vendam . Kannan acting inmaiyille amazing ..barathiraja ayya innoru movie khothu irrukalam...

  • @josenub08
    @josenub08 Рік тому +2

    super tamil (originally sindhi person) and amazing person

  • @saistunt8249
    @saistunt8249 Рік тому +1

    Omg i was searching him what happened why he act in any other movie well talented actor he looks handsome too.

  • @gomathibalaraman1340
    @gomathibalaraman1340 Рік тому +2

    Now also he is very handsome he can act now also

  • @Maranavibezz
    @Maranavibezz Рік тому +3

    Happy to see him super

  • @sugunadevi4731
    @sugunadevi4731 Рік тому

    Very dedicated actor. Tamil cine field missed the great actor. I hope that definitely he ll get a good role in near future. Still he looked very charm. All the best sir.

  • @mahesmahes5270
    @mahesmahes5270 Рік тому +1

    இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @IMUSTV-cn8vm
    @IMUSTV-cn8vm Рік тому

    Sir ur acting was fantastic in d movie.. it was jus a bad time dat it was not successful. But for such a young actor lyk u dat too for d first movie.. ur performance was jus great

  • @aswinammu2062
    @aswinammu2062 Рік тому

    Sir ,eanaku pidicha ore hero ninka mattum than ❤❤🎉🎉

  • @sujathasankar8838
    @sujathasankar8838 Рік тому +2

    Tamizh nalla pesuraru

  • @manudan3601
    @manudan3601 Рік тому +1

    ஒரு படம் தோல்வி என்றால் அந்த படத்தின் நடிகர், நடிகைகளை ராசியில்லாத என்கிற முத்திரை குத்தும் மோசமான வழக்கம் திரையுலகின் சாபம்.அன்றும், இன்றும்.

  • @arockiavijinirmala8954
    @arockiavijinirmala8954 Рік тому +1

    Hai Sunil you are talented and knowledgeable person

  • @perfumegarden2904
    @perfumegarden2904 Рік тому +2

    KADHAL OVIYAM PADATHIL KURAYINDRI NIRAIVAGAVE NADITTHIRUNDHAR

  • @randin77randin50
    @randin77randin50 Рік тому +1

    Excellent actor, sir give come back sir

  • @Sundareswara_Nathan
    @Sundareswara_Nathan Рік тому +2

    Very down to earth person. Respecting everyone. He may be a great actor but this industry lost him. Great physique maintaining still now, disciplined in his lifestyle, i think. 💯 inspiring person👏. Great to hear from you. One of the best movie in past 100 years. Bharathiraja is a Legend.🎬

  • @ragvoiz6570
    @ragvoiz6570 Рік тому +1

    Wow... So happy to see him... I love that movie and the hero.. I used to say I will be the one and only rasigai for him... Even now when I happen to come across any scene or song of that movieni spare time to watch.

    • @skirpalani61
      @skirpalani61 Рік тому +1

      Thank You Very Much for your support.

  • @donaldxavier6995
    @donaldxavier6995 Рік тому +1

    Thanks chai with chitra

  • @dsn2743
    @dsn2743 Рік тому +3

    junior Balaiya interview please

  • @mathumurugan9472
    @mathumurugan9472 Рік тому +1

    Barathiraja best films kathal oviyam. Muthalmariyathi Alikaloivatheli

  • @premasainathan
    @premasainathan Рік тому +2

    Paddiappa dialogue mathri vaisanalum alaga iruganga ..... very shocking get up in ko and now.

  • @natyaaalaya4339
    @natyaaalaya4339 Рік тому +1

    He still looks good ❤

  • @padmasinikannan32
    @padmasinikannan32 Рік тому

    Wow!! My appa is a big fan of yours and we have watched Kadhal oviyam together many times for the songs. Always wondered where r you!! Good to see you again. Shared the video with appa. Am sure he is thrilled to see you again!!

  • @randin77randin50
    @randin77randin50 Рік тому +2

    Chitra sir,kruthama flim hero raja ,interview edunga sir

  • @thamasupaiyan3835
    @thamasupaiyan3835 Рік тому +1

    He looks wasim akaram cricker pakistan❤️👌👌