பின்னால் இருப்பவர்களை மறைக்க நடத்தப்பட்டதா என்கவுண்டர்? | Rtd Police Sithannan ஆவேசம்! | Armstrong

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • #Minnambalam #Sithannan #SithannanInterviews #armstrong #BSP #Thiruvengadam #Chennai #TNPolice
    பின்னால் இருப்பவர்களை மறைக்க நடத்தப்பட்டதா என்கவுண்டர்? | Rtd Police Sithannan ஆவேசம்! | Armstrong | BSP | Thiruvengadam
    pmu.edu/admiss...
    For more videos and other content visit : www.minnambala...
    ➥UA-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 6381167438
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and UA-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

КОМЕНТАРІ • 260

  • @Minnambalam
    @Minnambalam  3 місяці тому +31

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

    • @MuthuKumar-li7di
      @MuthuKumar-li7di 3 місяці тому +6

      , call Durai sudalai support Panna Venda Aam

    • @BalanKurup-nn8tn
      @BalanKurup-nn8tn 3 місяці тому

      😊😊​@@MuthuKumar-li7di

    • @MuruganP-hc1jl
      @MuruganP-hc1jl 3 місяці тому

      É​@@MuthuKumar-li7di

    • @hemakannanhemakannan
      @hemakannanhemakannan 3 місяці тому

      நெறியாளர் கேள்வி அருமை. ஆனால் அவரைப்பேசவிடாமல் போலீஸ் அதிகாரி கத்தீ பேசி மடக்குகிறார்..திட்டமிட் ட செயல்

  • @bexelljohnson4479
    @bexelljohnson4479 3 місяці тому +35

    இதுவரை இப்படி ஒரு பேட்டியை எந்த ஊடகத்திலும் பார்த்ததில்லை சிறப்பான பேட்டி காவல்துறை அதிகாரியின் சிறப்பான விளக்கம்

    • @kaliyaperumaliyarkai5336
      @kaliyaperumaliyarkai5336 3 місяці тому

      தப்பி தவணை அவன் உயிர் போகாமல் சுட்டு பிடிக்கலாம் திட்டமிட்டு யாருக்காகவோ கொலை செய்து விட்டார்கள்

    • @ChokaS-rd5wx
      @ChokaS-rd5wx 3 місяці тому +1

      Cho kadumbadi sar yungal peaty supper

  • @samidurai7021
    @samidurai7021 3 місяці тому +13

    பொதுமக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் புரியும்படி அருமையாக விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் அருமை

  • @dhin80
    @dhin80 3 місяці тому +11

    பாராட்டுக்கள் நெறியாளர்......... தைரியமான கேள்வி..... முறையான பதில்.....

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 3 місяці тому +17

    திருவேங்கட என்கவுண்டர் சுட்டு சாகயடிச்சதை நான் வரவேற்கிறேன்

    • @muralikannanchinnadurai9222
      @muralikannanchinnadurai9222 3 місяці тому

      இதுபோல் உனக்கும் நடக்கும். தூத்துக்குடி சம்பவம் ஓர் உதாரணம்.

  • @MariyaAbraham-hv7fd
    @MariyaAbraham-hv7fd 3 місяці тому +3

    சரியான விளக்கம் இவனெல்லாம் ஊடகவியன் இல்லை சுய விளம்பரம் மற்றும் காசுக்கு கேள்வி கேக்கிறவன்

  • @ManiKandan-ox6un
    @ManiKandan-ox6un 3 місяці тому +8

    ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியின் காவல்துறை சார்ந்த ஒவ்வொரு கேள்விக்கான பதிலும் பொதுமக்களுக்கு அர்த்தமுள்ள பதிலாக இருக்கும் என்று நினைக்கின்றோம்

  • @deenadayalannatrajan5720
    @deenadayalannatrajan5720 3 місяці тому

    அருமையான விவாதம் அடல் பிறக்கும் விவாதம் மிகவும் அருமை தம்பி

  • @dksridhar
    @dksridhar 3 місяці тому +10

    சட்டக்கல்லூரியில் ஒரு மாணவரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கும் போது போலீஸ் பலத்தை பிரயோகிக்க வில்லையே

  • @K.christhuRaj
    @K.christhuRaj 3 місяці тому +21

    காவல் துறை எடுத்த நடவடிக்கைகள் சரியானது.
    இது மாதிரி செய்தால் தான் ரவுடிகளுக்கு பயம் வரும்.

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 3 місяці тому +11

    போலீஸ் அதிகாரி சித்தண்ணன் பேச்சு சூப்பர் சார்.
    நெறியளர் லூசுதனமான கேள்வி.

  • @sebam9790
    @sebam9790 3 місяці тому +9

    கேள்வி கேக்கமட்டும் படித்தார் போல உன் வீட்ல ஒருவருக்கு இந்த நிலமை என்றால் தம்பி இந்தமாதிரி கேட்கமாட்டார்....

  • @kanagarajk3544
    @kanagarajk3544 3 місяці тому +4

    மிக சிறப்பான விளக்கம் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 3 місяці тому

    அருமையான பதிவு நன்றி சகோதரரே

  • @manimahi7766
    @manimahi7766 3 місяці тому +4

    கொலையாலிக்கு வக்காலத்து வாங்கும் அனைவரும் கொலையாளி தான். காவல் துறை க்கு பாராட்டுகள்.....

  • @jeikumarjk4368
    @jeikumarjk4368 3 місяці тому +21

    நெறியாளர் பேச விட்டா தான் விவாதம் நன்றாக இருக்கும்

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 3 місяці тому +1

      போலீஸார் மன நிலையே கேள்வி கேட்கக் கூடாது. சட்டம் பேசக்கூடாது. இவர் மட்டும் விதி விலக்கல்ல.

  • @punithapunitha5706
    @punithapunitha5706 3 місяці тому +35

    சரண்டர் ஆனவன் எப்படி தப்பிப்பான்.

    • @kmohan61
      @kmohan61 3 місяці тому

      He is not surrendered but arrested

    • @pitchaimuthumarimuthu5879
      @pitchaimuthumarimuthu5879 3 місяці тому

      சரண்டர் ஆனவன் என்ன? இந்த தேசிய தின் தந்தையா.

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 3 місяці тому +1

    இந்த காவல் அலுவலருக்கு வாழ்த்துகள், எதிர்கட்சிகள் சட்ட ஒழுங்கை காக்க வேண்டும் என்றும் சொல்வார்கள் அப்படி போலீஸ் ஒடுக்கினால் அதற்கும் குற்றம் சொல்வார்கள், "தீதும் நன்றும் பிறர்தர வரா" எனவே போலீஸை அவர்கள் வேலையை பார்க்க விட்டுவிட்டு எதிர்கட்சிகள் வேறு வேலையைப் பார்க்கலாம். ஆம்ஸ்ட்ராங் மீது போலீசில் புகார் கொடுக்கவும் மக்கள் பயந்தார்கள் அந்த அளவுக்கு அவர் கொடூரமான ரவுடி என்பதுவும் இப்போது தெரிய வருகிறது

    • @rajuvadamalai1561
      @rajuvadamalai1561 3 місяці тому

      அவரைப் பற்றி தெரிந்து.புரிந்து பேசவும்.வடசென்னையில் போய் கேட்டுப்பார்.ரொளடி சேகர் பாபு வா.ஆம்ஸ்ட்ராங் ஆ என்று தெரியும்.

  • @PeriyanayakiSenthil
    @PeriyanayakiSenthil 3 місяці тому +2

    அருமை சார் ரௌடிய வளத்து விடுறவ்ங்களையும் போடுங்க

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 3 місяці тому +9

    பொதுமக்கள் வரவேற்கிறார்கள்.உண்மை

    • @vijayachandrasekaran9830
      @vijayachandrasekaran9830 3 місяці тому

      Correct ana savukku sankarku evvalavu police ponanga thiruvengadathukku ethanai police ponangalo?

  • @saravanankumar6603
    @saravanankumar6603 2 місяці тому +1

    காவல்துறை அதிகாரிகள் கொடும்குற்றவாலிகளிடம் கடுமயாகதான் நடக்கமுடியம், நடக்கவேண்டும். அவனை சுட்டது மிகமிக சரியே.

  • @petraprints2168
    @petraprints2168 2 місяці тому

    Salute sir
    Superb policeman

  • @simsondavid2513
    @simsondavid2513 3 місяці тому

    சூப்பர் போலீஸ் அதிகாரி
    நல்ல சட்ட அறிவோடு பேசுகிறார்

  • @7starpigeons241
    @7starpigeons241 3 місяці тому +5

    அவர் DGP & court ம்
    As a common MAN
    சிறந்த நெறியாளருக்கு நன்றி🎉
    இனிமேல் இந்த ஓய்வு பெற்ற அதிகாரியின் சராசரி மனித மான்பு உள்ள நபர்கள் இவரின் காணொளிகள் நம்பமாட்டார்கள்...

  • @chellaiahr2549
    @chellaiahr2549 3 місяці тому +27

    காவல்துறைக்காகத்தான்பேசுவார்கள் காவல்துறையினர்

    • @tajismail70
      @tajismail70 3 місяці тому

      Apo criminala veetla vachu sorupodunga sir

  • @devidevil7022
    @devidevil7022 2 місяці тому

    Super speech g

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 3 місяці тому +4

    நியாயமான கேள்வி தங்களது நேரமும் காலமும் விரையம் வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 3 місяці тому +22

    Sithanan sir உங்க நேரத்தை இவனை போன்ற சில்லரைகளிடம் செலவிடாதீர்கள்

    • @leovaldaris6204
      @leovaldaris6204 3 місяці тому

      Sithanan is pro govt. He is shielding the police force too.

    • @leovaldaris6204
      @leovaldaris6204 3 місяці тому

      Hyderabad il accused confirm aana pin thaan encounter nadanthathu. ingu innum yaar main accused endru theriyatharku munne indha encounter thevaiya

    • @Pacco3002
      @Pacco3002 3 місяці тому +1

      லஞ்சம் வாங்கும் போலீஸ்களை என்ன செய்யலாம்னு கேட்டு சொல்லு சித்தன்னனிடம்😂.

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 3 місяці тому

    Arumai sithannan sir.nalla explain panninga

  • @neenu1746
    @neenu1746 2 місяці тому

    Sema interview sir,super

  • @kanmaniraja4898
    @kanmaniraja4898 3 місяці тому

    Good questions ... explanations are given by great police officer very clearly...welcome sir

  • @punitharcps8642
    @punitharcps8642 3 місяці тому +6

    நெறியாளர் தம்பி.. உங்கள் எதிரில் இருப்பவரின் பணி அனுபவமும் உங்கள் வயதும் ஒன்றாக இருக்கும் போலயே.. நீங்க என்னமோ அவர விட ..... சேனல்கள் கொஞ்சம் நெறியாளர்களை நியமிக்கும் போது கவனமாக நியமியுங்கள். பணி அனுபவமிக்க நெறியாளர்களை நியமியுங்கள்.. அந்த போலீஸ் சொல்ல வருவதையே சொல்ல விடாமல்... கவண் விஜய் சேதுபதி னு நினைச்சி கிளம்பி வந்துடுவீங்களா...

  • @margabandhusubramaniam7449
    @margabandhusubramaniam7449 3 місяці тому

    Super conclusion Sir.

  • @satishcreatechannelskumar2791
    @satishcreatechannelskumar2791 3 місяці тому

    Super police officer.Big salute sir

  • @VeerasamyArumugam-lu7tc
    @VeerasamyArumugam-lu7tc 3 місяці тому +5

    எதுலாகயிருந்தாலும்,ஆரம்பம்முதல்ரவுடிகளை,வளரவிட்டதில்காவல்துறையினருக்குபெருங்பங்குன்டு,

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 3 місяці тому +3

    Sithannan will naturally defend the encounter, because he is a retired police official.

  • @vinna1234
    @vinna1234 3 місяці тому +2

    அதிகாரத்தின் ஒட்டுண்ணியாக காவல் துறையில் பலர் எல்லா காலத்திலும் உள்ளனர்

  • @jeyarammoorthy1173
    @jeyarammoorthy1173 3 місяці тому

    Very good explanation. 👌

  • @Samy_samy03
    @Samy_samy03 3 місяці тому +8

    நீ யார்,ஒரு காவல் அதிகாரி யா ? இருந்த உன்னிடத்தில் எப்படி பதில் வரும்
    வெட்டுக் வெட்டு,குத்துக்கு ஒரு காவல் துறை இதை செய்ய வேண்டும்,அப்போது தான் இந்த குற்றம் குறையும்

  • @danielp8044
    @danielp8044 3 місяці тому +1

    Police blood in sithannan sir.Thank you sir❤

  • @Venkatesh-f6o
    @Venkatesh-f6o 3 місяці тому +8

    தப்பிக்க நெனித்தன் யான் சரண்டர் ஆனநன்

  • @gduraicholangduraicholan8309
    @gduraicholangduraicholan8309 3 місяці тому +1

    மின்னம்பலம் நெறியாளர் அருமையான கேள்விகளை கொடுத்தீர்கள் முன்னாள் காவல் அதிகாரியை திணறடித்து கோபம் கொள்ளும் உண்மை கேள்விகள் உண்மையான கேள்விகளை கேட்கும் பொழுது எப்பேர்பட்ட ஜாம்பவானாக இருந்தாலும் பத்திரிக்கையாளனிடம் கதி கலங்கி தான் ஆக வேண்டும் நெறியாளருக்கு வாழ்த்துக்கள்

  • @selvamnaralaabboy3196
    @selvamnaralaabboy3196 3 місяці тому +1

    சார் குற்றவாளியை உருவாக்கியவர்கள் வந்து அரசியல்வாதி என்று சொல்றீங்க அப்போ அவங்களை என்ன செய்யப் போறீங்க சார்

  • @Palani12Palani12-lr3pi
    @Palani12Palani12-lr3pi 3 місяці тому

    Hello super episode Superman Superman Superman

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 3 місяці тому +4

    காவல்துரை அதிகாரி சிறப்பான விளக்கங்கள். சூப்பர்

    • @kaliyaperumaliyarkai5336
      @kaliyaperumaliyarkai5336 3 місяці тому

      என்ன சூப்பரா சொல்லிப்புட்டா

    • @baskarans7874
      @baskarans7874 3 місяці тому

      இப்பவே இப்படின்னா முன்னாடி எப்படியோ.​@@kaliyaperumaliyarkai5336

  • @simsondavid2513
    @simsondavid2513 3 місяці тому

    ஐயா minnambalam அதிகாரிகளே
    தயவு செய்து இந்த மாதிரி நெறியாளரை நீக்கி விடுங்கள்
    கேவலமாக உரையாடுகிறார்

  • @thambazn7936
    @thambazn7936 3 місяці тому +1

    இத்தனை நாட்கள் ஆம்ஸ்ட்ராங் என்ற சமூகநீதித் தலைவரை காட்டாத ஊடகங்களும் குற்றவாளியே. இப்போது எல்லா ஊடகமும் நியாயம் கேட்டு நீலிக் கண்ணீர் விடுகிறது.

  • @subbaiahmookkiah4588
    @subbaiahmookkiah4588 3 місяці тому +1

    பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் கிளைகளை வெட்டுவது தவறில்லை....
    ஆனால்
    வளர்க்கும் வேர்களை கண்டுகொள்ளாமல விட்டு விட்டால் நாளை அதே இடத்தில்
    புதிதாக வேறொரு கிளைகள் முளைக்கும்......?????

  • @leovaldaris6204
    @leovaldaris6204 3 місяці тому

    Host is intelligent. Super super

  • @babuR-m8e
    @babuR-m8e 3 місяці тому +4

    ஐயா காவல் துறை அதிகாரியான நீங்கள் சரியான விளக்கம் தந்தீர்கள் இந்த மாதிரி ரவுடிகளை களையெடுப்பதில் தவறு இல்லை ஒரு சில அரசியல் வாதிகள் அரசியல் செய்வதற்கு பேசிக் கொண்டு இருக்கிறார்கள்
    பிஜேபி பேசுவது ஏன் என்றால் ஆற்காடு சுரேஷ் அவன் மனைவி பிஜேபியில் இருப்பதால்

  • @sekharvck
    @sekharvck 3 місяці тому

    அருமையான கேள்விகள்.
    Anchor க்கு நன்றி.
    பதில் சொல்லும் இந்த ex க்கு ஒரு knowledge ம் இல்லை. He gives incorrect information as he doesn't have any knowledge. He actually reads from his notes.

  • @sathiyarajvazhthukkalaneth9993
    @sathiyarajvazhthukkalaneth9993 3 місяці тому

    ஊடகவியலாளர் அவர்களுக்கு நன்றி

  • @francisarulanandam2441
    @francisarulanandam2441 3 місяці тому

    People are happy

  • @maniarthanari7999
    @maniarthanari7999 3 місяці тому +1

    Senior police officers are requested not to give any interviews for these kind of media.

  • @rajrock7607
    @rajrock7607 3 місяці тому +4

    பேட்டி எடுப்பவன்😢 வாயில நல்ல தூககி
    வைங்க
    ஐயா
    நீங்க சொல்வது அந்த எருமைக்கு ஏதுவும் தெரியாது 😂

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 3 місяці тому +2

    Change the Anchor next time, he is so irritating and does not let the guest talk.

  • @muthuumapathy3302
    @muthuumapathy3302 3 місяці тому +3

    ஸ்வாதி,ராம்குமார் கேஸ்ல உண்மை வெளி வந்ததா போல்ஸ்கார்...😅

  • @sethuraman1009
    @sethuraman1009 3 місяці тому +2

    சூப்பரான கேள்வி...
    வேர் எது என்று... அறியாமல் , கொள்வதற்க
    உண்மையான குற்றவாளி யார் என்பதை புலன் விசாரணையில் நிருபிக்கவே, காவல் துறை....

  • @maram2651
    @maram2651 3 місяці тому +5

    கேள்வி கேட்கும் இந்த நெறியாளர் தம்பியை. கேள்வி கேட்டால்.. சத்தியமே ஒன்னுமே தெரியாது

  • @Vasishtar
    @Vasishtar 3 місяці тому +3

    சார் சொன்னது போல் நல்லதாக தான் இருக்கும் ஆனால் நீங்கள் கேட்ட கேள்வியும் சரியானதாக தான் உள்ளது இதில் ஆருத்ரா உள்ளது. ஆனால் இதில் ஆருத்ரா சம்பந்தப்பட்ட விற்பதை பற்றி எந்த ஊடகங்களும் பேசுவதில்லை. என்பதைப் பற்றி எங்களுக்கு புரியவில்லை. ஆருத்ரா பற்றி எல்லா ஊடகங்களையும் பேச்சு எழுப்ப வேண்டும்.

    • @g.r.berrnartsha7164
      @g.r.berrnartsha7164 2 місяці тому

      ஆருத்ரா பற்றி பேசினால் ED வரும்.

  • @kprakash8067
    @kprakash8067 3 місяці тому

    நேர்முகம் காணும் ஊடகவியலாளருக்கு‌ வணக்கம் !
    நேர்முகம் பேசும் முன்னாள் காவல் அதிகாரி அவர்கள், ‌பதில் சொல்வதற்கு முன்பாகவே‌ அடுக்கடுக்காய் கேள்வி கேட்டால் அவர் எப்படி பதில் சொல்வார் ?

  • @ajayakumar624
    @ajayakumar624 3 місяці тому +1

    நெறியாளர் கேள்வி சரி

  • @Palani12Palani12-lr3pi
    @Palani12Palani12-lr3pi 3 місяці тому

    Super super super super super super super super super super super

  • @chellaiahr2549
    @chellaiahr2549 3 місяці тому

    25:4325:58 25:58 25:59 25:59 26:17

  • @vasanthikalaivani3077
    @vasanthikalaivani3077 3 місяці тому +1

    சரண்டர் அகும் போது அதிகரி அருண் மாட்ரம் அவர்தப்பிககரணம்மாக இருக்கலம்

  • @KrishnamurthyA1980
    @KrishnamurthyA1980 3 місяці тому +1

    நாயை வெட்டுவது போல ஆம்ஸ்ட்ராங்கை திருவேங்கடம் வெட்டும் போது கேட்காத கேள்விகளை திருவேங்கடம் என்கவுண்டர் ஆனபின் என்ன கேள்வி. திருவேங்கடத்தின் தலையை வெட்டி இருந்தால் நன்றாக இருக்குமே

    • @basheerbasheer8133
      @basheerbasheer8133 3 місяці тому

      திருவேங்கடதை சுட்டு கொன்றது சரிதான் but யாரு பின்னால் இருந்து செயல் பட்டது யாருன்னு தெரியாம போய்டும்

  • @nappairamanahtnasChettiar
    @nappairamanahtnasChettiar 3 місяці тому

    ❤😮😊

  • @neenu1746
    @neenu1746 2 місяці тому

    Police ku sema aappu

  • @pkm.gopalakrishnanatchutha9391
    @pkm.gopalakrishnanatchutha9391 3 місяці тому +2

    அவன் கொலைகாரன்தானே தியாகியோ அப்பாவியோ இல்லை அவனை என்கவுண்டர் பன்னா உங்களுக்கு என்ன பிரச்சினை

    • @priyakrishnan9751
      @priyakrishnan9751 3 місяці тому +1

      என் கோர்ட் இல்லையா தூக்குல போடட்டும்

    • @rajuvadamalai1561
      @rajuvadamalai1561 3 місяці тому

      காவல் துறை கொலைகார துறை ஆகிவிடும்.

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 3 місяці тому

    மின்னம்பலம் ஒரு பொன்னம்பலம் ⚠️* ஏமாந்து விடாதீர்கள் !!!,...

  • @szawvyl3381
    @szawvyl3381 3 місяці тому +2

    சார், ஒரு சுவாரசியத்துக்காக இவன் உங்கள் நேரத்தை வீணடிக்கிறான். Please dont give interviews to this sort of persons.

  • @sekharvck
    @sekharvck 3 місяці тому +1

    கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல், இந்த ஆள் கடுப்பேத்துரான்.

  • @YogiChandrasekar-s4j
    @YogiChandrasekar-s4j 3 місяці тому +1

    Anchor get information from the guest
    Dont interfere

  • @baluparamasibam4784
    @baluparamasibam4784 3 місяці тому

    Thamizhaga arasai nambathavargal thamilnattai vittu vezhiyeruvathu nallathu

  • @vimalarani1658
    @vimalarani1658 3 місяці тому

    Sithannan is making TN people fools

  • @vortexseals8370
    @vortexseals8370 3 місяці тому +9

    சித்தண்ணனுக்கு கோபமயிறு வருது

  • @Palani12Palani12-lr3pi
    @Palani12Palani12-lr3pi 3 місяці тому

    Indore Amritsar na abhisar manager

  • @k.wilson6725
    @k.wilson6725 3 місяці тому

    raising questions with an intention to accuse the police and raising questions without any sense of mind

  • @deenadayalannatrajan5720
    @deenadayalannatrajan5720 3 місяці тому

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @lakshmanansethuraman153
    @lakshmanansethuraman153 3 місяці тому

    😮

  • @ManiKandan-ox6un
    @ManiKandan-ox6un 3 місяці тому

    ஏப்பா வர்ணனையாளர் பொதுமக்கள் கிட்ட எந்த சஞ்சலமும் கிடையாது பா இது ரவுடி ரவுடிகளுக்கு ஏற்படும் நான் நீ என்ற முதல்

  • @satishcreatechannelskumar2791
    @satishcreatechannelskumar2791 3 місяці тому

    Reporter arrest panunga sir

  • @sarojasaroan9641
    @sarojasaroan9641 3 місяці тому

    Cinimava pathuttu Policenave pollathavarkal ena sitharippathu Nallathalla. Miga Thelivaga Unmayaiga Chithannan Sir pesiyullar. 🎉

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 3 місяці тому +3

    திரு. சித்தண்ணன் இதுபோல் உள்ள தம்பிக்கு எல்லாம் பதில் சொல்லி உங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்

    • @thiruarasu7531
      @thiruarasu7531 3 місяці тому

      நேர்காணல் சிறப்பு!

  • @ramkimurugesan2686
    @ramkimurugesan2686 3 місяці тому

    சட்டம் போலீஸ் கு மட்டுமா சார்.... கௌர்ட் சொன்ன கேட்டுகின்றிங்களா... அப்போ சட்டம் மக்களுக்கு இல்லையா

  • @balanrajesh4586
    @balanrajesh4586 3 місяці тому

    ஐயா சொல்வது சந்தேகமான கேள்வி வேண்டாம் அது விசாரணையை பாதிக்கும் பெறவு குறள் விளக்கம் வேற

  • @Palani12Palani12-lr3pi
    @Palani12Palani12-lr3pi 3 місяці тому

    The narrator the nearest sar

  • @saranyap-f8n
    @saranyap-f8n 3 місяці тому

    Sir. Answer?

  • @maastechashokkumar
    @maastechashokkumar 3 місяці тому +9

    தம்பி அவர் உன்னை விட அறிவாளி மிஸ்டர் சித்தன் நேர்மையான போலீஸ் அதிகாரி அவைகள் நீ கேள்வி கேட்பதற்கு முதலில் கற்றுக் கொள் பெரும்பாலான யூடியூப் இல் கேள்வி கேட்பவர்கள் உலகிலேயே தலைசிறந்த அறிவாளி நான் தான் என்று நினைத்துக் கொண்டு சொதப்பலாக கேள்வி கேட்டு வருகிறார்கள் எரிச்சலாக இருக்கிறது

    • @maastechashokkumar
      @maastechashokkumar 3 місяці тому

      தம்பி முதலில் அவருடைய கருத்தை கேள் அவர் பதில் சொல்லி முடிக்கிற வரைக்கும் பொறுமையாக இரு ராஜீவ் காந்தி கொலை சம்பந்தமாக ஒரு eyeopenar yourube பார்த்துவிட்டு சித்தன் எவ்வளவு பெரிய டேலண்ட் என்று புரிந்து கொள்வாய் !! கேள்வி கேட்க வந்துவிட்டு பதில் சொல்பவரை சொல்பவரை துணை கேள்வி கேட்கிறேன் என்று அதிமேதாவி தனது காட்டாமல் இருந்தால் நல்லது அப்பொழுதுதான் ஆடியன்ஸ் பார்ப்பார்கள்

  • @g.r.berrnartsha7164
    @g.r.berrnartsha7164 2 місяці тому

    சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் சொத்துக்களை விற்க முயற்சி செய்தால் சமூகப் போராளிகள் என்று சொல்லிக்கொண்டு சாதிய போர்வையை போர்த்திக்கொண்டு அந்த விற்பனையில் தலையிட்டு சொத்துக்கு சொந்தக்காரனை மிரட்டி பணம் பார்க்கிறார்கள்.போலீஸுக்கு கட்டிங் போகிறது.இதில் தான் ரௌடிகள் பெரும்பணக்காரர்களாகிறார்கள்.இந்த சம்பவத்தில் கொலையானவர்கள் சம்பந்தப்பட்டவர்களின் பணம் சொத்துக்களையும் கொலை செய்தவர்களின் பணம் சொத்துக்களையும் ஆராய வேண்டும்.அத்தனையும் அப்பாவி பொதுமக்களின் பணம்.

  • @kumararumugam5445
    @kumararumugam5445 3 місяці тому

    அப்போ முன்னாடி கெட்ட விஷயங்களை செய்தாரா....

  • @Palani12Palani12-lr3pi
    @Palani12Palani12-lr3pi 3 місяці тому

    Meri Aashiqui Haryana clear

  • @AravindhanM-vt1vx
    @AravindhanM-vt1vx 3 місяці тому

    Pols,cet.medeya.is.gut

  • @chennaisss6688
    @chennaisss6688 3 місяці тому

    Makkal yarum kopikkala people's happy

  • @CharlesEarlAnthony
    @CharlesEarlAnthony 3 місяці тому

    ❤Arm🫂 was a hindrance to the power sector in Chennai, those people wanted him gone💔😔😭This encounter was uncalled for, clearly evident that this is a cover-up to help someone very influential. 😡 I disagree with the point that 10 others are there. What if the person encountered was the only link between the mastermind in every possible way - be it transactional or conversational. I feel they just cut the main link which will be hidden forever. 😔😡

  • @pargunanpandyanguna3643
    @pargunanpandyanguna3643 3 місяці тому

    Is possible police can show public the encounter satellite video and satellite view the police department ask ISRO satellite view how the Tamil Nadu train robbery satellite view

  • @Enyasuspro
    @Enyasuspro 3 місяці тому

    Most of the medias are not neutral functions as per their affiliation with political parties.

  • @SrikanthAR-q7e
    @SrikanthAR-q7e 3 місяці тому

    Interview saibaver oru adhigaprasinge .police investigation nadakkumpothu mega mattamana interference saiva kudadhu.

  • @ponnusamykumar7852
    @ponnusamykumar7852 3 місяці тому

    மக்கள் கிட்ட எந்த adhiruptfum இல்ல

  • @Palani12Palani12-lr3pi
    @Palani12Palani12-lr3pi 3 місяці тому

    New police manithan manithan