🔴LIVE : Sollathigaram | ஆளுநர் விழாவில் தவிர்க்கப்பட்ட திராவிடம் - தமிழ்நாடு அரசு Vs ஆளுநர் மோதல்?

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • 🔴LIVE : Sollathigaram | ஆளுநர் விழாவில் தவிர்க்கப்பட்ட திராவிடம் திராவிட ஒவ்வாமை என்று கண்டித்த CM MK Stalin | மீண்டும் வலுக்கிறதா தமிழ்நாடு அரசு Vs ஆளுநர் மோதல்? | Governor RN Ravi | DD Tamil Tamil thai vazhthu issue | hindi day | dravidam | Tamil thai vazhthu controversy
    #Sollathigaram #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴News18 Tamil Nadu LIV...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 41

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 42 хвилини тому +5

    பாஜக சார்பாக பேசும் கரு நாகராஜன் தமிழ் நாட்டின் மக்கள்கள் புறக்கணிக்க வேண்டும்

  • @VasanthakumarNC-j9f
    @VasanthakumarNC-j9f 59 хвилин тому +5

    தமிழ்நாட்டின் பெயரை தமிழ் திராவிட நாடு என்று மாற்ற வேண்டும்.

  • @அருமைகுமார்
    @அருமைகுமார் 20 хвилин тому +2

    கவர்னர் அவர்களே, உங்கள் ஒப்புதலோடு இது திட்டமிட்டு நடத்தப்பட்டதா என எங்களால் இப்போது நிரூபிக்க முடியாது. ஆனால் தமிழ் நாடு அப்படித்தான் நினைக்கும். ஏனெனில் உங்கள் past history அப்படி.
    தந்தை பெரியார் , அண்ணல் அம்பேத்கர் , பெருந்தலைவர் காமராஜர் , பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற தலைவர்களின் பெயர்களை கூட சட்டமன்ற உரையில் வாசிக்க மாட்டேன் என மறுத்தவர் நீங்கள்.

  • @SenthilSenthil-t5l
    @SenthilSenthil-t5l 32 хвилини тому +1

    நல்ல வாதம் அவர் தமிழ்நாட்டில் அந்தப் பாடலை ஒருமுறை முழுமையாக பாடிவிட்டால் அவரை மன்னித்து விடலாம் எல்லாம் நான் பார்ப்பேன் பண்ணுவேன் அப்படி அக்கா வந்து அது டெல்லில போய் பண்ணிக்கட்டும் தமிழ் தாய் வாழ்த்து முழுமையாக பாடினால் அவரை தமிழக மதிக்கும்

  • @velmurugan8727
    @velmurugan8727 22 хвилини тому +2

    நக்.. நாகராஜ் நீ எங்கிருந்து போன பீஜகவிற்கு. உன் சமூகத்திற்கு இந்த சனாதன சங்கிகள் என்ன வரிவிதிப்பு விதித்தார்கள் ஞாபகம் இருக்கிறதா

  • @thangavels427
    @thangavels427 4 хвилини тому

    சங்கரநாராயணன் மிகச் சிறந்த கலவியாளர்.
    வாழ்க வளமுடன்.

  • @susairaj44
    @susairaj44 35 хвилин тому +3

    நாகராஜ் விவாதிக்க வரவில்லை சண்டை போட வந்திருக்கிறான்

  • @charlesprabhuj8237
    @charlesprabhuj8237 38 хвилин тому +1

    Is Mr. Ravi -Governer or BJP courage to change the Name of Maharastra or Karnataka or any sentiments of Maharastra or Karnataka - those people will trash you.

  • @nallusamythangavel7466
    @nallusamythangavel7466 40 хвилин тому +2

    எடப்பாடி அவர்களும் கண்டனம் தெரிவித்தார், அதையும் பேசுங்கள்...

    • @rayappanc5849
      @rayappanc5849 23 хвилини тому

      Epsiyum pasiynaru kuoriynara nangu gavaniykkavum

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 29 хвилин тому

    24:54 என் கவிஞர் எழுதிய கவிதையை வெட்டி குறைக்க கலைஞருக்கு என்ன உரிமை.வேண்டாமென்றால் விட்டுவிடுங்கள்.இனி "ஆரியம் போல் வழக்கொழியா உன் சீரிளமை"என்பதை சேர்த்தே பாடவேண்டும்.

  • @jagadeesanjagajaga3093
    @jagadeesanjagajaga3093 32 хвилини тому +1

    திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்பட்டது மாற்றுக்கருத்தில்லை. உங்களுக்கு விருப்பமில்லையென்றால், கிளம்பிவிடுங்கள் நீங்கள் இருக்க யாரும் இங்கு அழவில்லை.

  • @rameshshalini4491
    @rameshshalini4491 7 хвилин тому

    கவர்னரை பார்த்து பார்த்து கதறுங்க கத்துங்க கதறுங்க

  • @kumaresants3465
    @kumaresants3465 6 хвилин тому

    இதே வேலைங்க பிஜேபி காரங்களுக்கு இவங்க இருக்கிற வரைக்கும் நாடு திறந்து போவதில்லை😅😅😅😅

  • @MrRshankarindia
    @MrRshankarindia 25 хвилин тому

    Only saravanan should shout/sorry speak. Others should have kept quiet. Waste of time.

  • @SenthilSenthil-t5l
    @SenthilSenthil-t5l 37 хвилин тому

    திரு சரவணன் அட்வகேட் அவர்களே என்னத்த புடுங்குறீங்க உக்காந்துட்டு உன்னால பேசக்கூட திராணி இல்ல ஏன் பணம் வாங்கிட்டியா ஒரு வக்கீலாத்தை விட்டு இதை எதிர்வாதம் கூட பண்ண தெரியாம உன்னை சபையில் உட்கார்ந்தே தப்பு தமிழ பத்தி பேசுது யாரா இருந்தாலும் தப்பு திரு சரவணன் புரிஞ்சுக்கணும் உனக்கு டைம் வாங்கி பேச தெரியாது நீங்க என்ன வாய்தா வைக்கிற தமிழ பத்தி பேசி எவனாவது அந்த பேசினா மனசு கேட்காது வாங்கிட்டு அவங்க எல்லாம் பேசுவானுங்க காசு கொடுத்தவன் நான் கேட்டேன் நான் கேனைய

  • @NMTech-o2k
    @NMTech-o2k 2 хвилини тому

    Governer is doing purposely.

  • @baluganesan9280
    @baluganesan9280 25 хвилин тому +1

    Nai kuraikkuthu thurathi adinga.

  • @Chez446
    @Chez446 13 хвилин тому

    Poda ettappa tha mani,sorry sir by mistakingly told.ok know?

  • @jabarulla9744
    @jabarulla9744 2 хвилини тому

    இவ்வளவு விளக்கம் கொடுத்த ஆளுநர் நிகழ்ச்சியில் அதை தடை செய்திருக்க வேண்டும் திரும்பி பாட வைத்திருக்க வேண்டும் அல்லவா

  • @jabarulla9744
    @jabarulla9744 6 хвилин тому

    ⁰⁰ குறிப்பிட்டு பேசியது தவறு இல்லை