ஏட்டிக்கு போட்டியாக பபூன் கார்த்திக்ராஜா Vs டான்ஸ் சத்தியபிரியா | பூக்குளம் | KS MEDIA

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் பூக்குளம் தேவேந்திரர் நகர் கிராமத்தில் நடைபெற்ற வள்ளி திருமணம் நாடகம்
    உங்கள் ஊரில் நடைபெறும் நாடகம் மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்து எங்களது சேனலில் ஒளிபரப்ப தொடர்பு கொள்ளவும் 6380172206
    ஆர்மோனியம் : தெஞ்சியேந்தல் பாலச்சந்திரன்
    மிருதங்கம் : கள்ளிக்குடி சிங்கத்துரை
    ஆல்ரவுண்ட் : அழகர்
    சீன்,தாளம் : இடைச்சியூரணி வெற்றிவேல்
    #பூக்குளம்_தேவேந்திரர்நகர்
    #ks_media

КОМЕНТАРІ • 16

  • @kumarshanmugam113
    @kumarshanmugam113 2 роки тому +5

    இறுதியாக பாடிய இரண்டு பாடலுமே சூப்பர்

  • @ramusellakannu4272
    @ramusellakannu4272 2 роки тому +3

    அருமையான நடிப்பு அண்ணன் 👌👌👌வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @subinsubin9239
    @subinsubin9239 2 роки тому +1

    உங்களை சந்திக்க வேண்டும் கார்த்திக் ராஜா

  • @eddios1949
    @eddios1949 2 роки тому +2

    அருமையான நடிகர் கார்த்திக் ராஜா கார்த்திக் ராஜா எங்களுக்கு வெளிநாட்டில் சில ஊறி ஆகுங்கள் வரும்போது காட்டுகிறாயா அக்கா காமெடியை பார்த்து தன்னை மறந்து சிரிச்சு கொண்டிருப்போம்

  • @BaskarBaskar-q3x
    @BaskarBaskar-q3x Місяць тому

    Super hero anna

  • @DeivakkaniDeivam
    @DeivakkaniDeivam 5 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @DeivakkaniDeivam
    @DeivakkaniDeivam 5 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @sathya.sabari5066
    @sathya.sabari5066 2 роки тому

    கார்த்திக் ராஜா உங்கள் பாடல் உங்கள் நடிப்பு அருமை வாழ்த்துக்கள்

  • @DeivakkaniDeivam
    @DeivakkaniDeivam 5 місяців тому

    Valthukkal Karthik Raja

  • @sivakumarmariammal6291
    @sivakumarmariammal6291 Рік тому

    அருமையான குரல் வளம் மகனே இறைவன் உனக்கு துனை நிற்ப்பான்

  • @subinsubin9239
    @subinsubin9239 2 роки тому

    எங்கள் தொண்டி கார்த்திக் ராஜா வாழ்த்துக்கள்

  • @ramusellakannu4272
    @ramusellakannu4272 2 роки тому

    Super anna💞💞💞💞💞🙏🙏🙏👌👌👌

  • @M.DharshanMedia
    @M.DharshanMedia 2 роки тому +1

    Super .......super

  • @deveshkumar3684
    @deveshkumar3684 2 роки тому

    7