இந்த நாடகம் நேரில் பார்த்தேன் அருமையான முறையில் இருந்தததும் நடிகர்கள் அருமை ஒரு சின்ன மன வருத்தம் ஆர்மோனியம் அண்ணா பாலச்சந்திரன் அவர்கள் நம் மக்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தார் வரும் காலங்களில் அவர்கள் மனம் கஷ்ட படுறமாதிரி நாம் நடந்துகொண்டால் நடிகர்கள் கோவா படுவார்கள் ஆகவே நாடகம் கெட்டு போகும் நாடக நடிகர்கள் கோவம் இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும் எடுத்துக்காட்டு நாம் இடையூறு குடுக்க வள்ளி நாயகி அக்கா மனோரஞ்சனி அவர்கள் பாலசந்தர் அண்ணா அவர்களிடம் இனிமேல் இப்படி பட்ட இடங்களில் என்னை அழைக்க வேண்டாம் என்று மேடையில் சொன்னார்கள் எவ்வளவு ஒரு மன வருதுதம் மக்களை நாம் இவ்வளவு நாள் காத்திருந்து ஒரு நாளில் கெட்ட பெயர் மேலும் இதுபோல் நடந்துகொண்டால் நமது ஊருக்கு தான் கெட்ட பெயர் நாடக அமைப்பாளர் அவர்கள்ளுக்கும் கெட்ட பெயர் மக்களே நான் தப்பா சொல்லிருந்த மன்னிக்கவும் மக்களே
🎉🎉வாழ்த்துக்கள்
கார்த்க்ராஜா அருமை குரல் வாளம்

சந்தனக்குமார் அப்பா ரொம்ப நல்லா இருக்கு நான் உங்க மகன் புர்னா கூட படிச்சேன் மை பெஸ்ட் பிரண்ட் புர்னா
🎉🎉 வாழ்த்துக்கள்
கார்த்க்ராஜா அருமையான குரல் வளம்
Super
Dd super
Semma ❤️❤️❤️
👌👌👌
👌👌👌👌💐💐💐🌹🌹🌹
Mic 🎤தெளிவாக இல்லை கூவுது...
Naratharai
😀😀😀
தெய்வத்தை கொச்சைப்படுத்திப் பேசவேண்டாம்.