ஆசியாவிலேயே ஒரே கல்லில் செய்யப்பட்ட மிகப்பெரிய டூம் | கோரிப்பாளையம் தர்ஹா வரலாறு

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
    Thandora Tamilan Channel Covers Islam Bayans , News , History and All information Islam Related .
    Follow us on:
    ❤️ Telegram Group: bit.ly/Thandor...
    ❤️ instagram: / thandoratamilanmedia
    ❤️ Facebook: / thandoratamilanmedia
    ❤️ Twitter: / thandoratamilan
    #கோரிப்பாளையம்தர்ஹா #Dome #மதுரை

КОМЕНТАРІ • 39

  • @ThandoraTamilan
    @ThandoraTamilan  2 роки тому +4

    அனைத்து இஸ்லாமிய வரலாறுகளையும் முடிந்த வரை உள்ளது உள்ளபடி பதிவு செய்வது தண்டோரா தமிழன் சேனலின் நோக்கம் . அதன் அடிப்படையில் இறைநேசர்களின் வரலாற்றை பதிவு செய்துவருகிறோம் . பார்வையாளர்கள் தங்களுக்கு தேவையான கருத்தை மட்டும் எடுத்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் . இதில் எவ்வித கருத்து திணிப்பும் கிடையாது என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம் . - தண்டோரா தமிழன்

    • @ilamparithi2950
      @ilamparithi2950 2 роки тому

      Oru doubt sir. Dhurga ku polama sir. Naa Islam pathi padichittu iruken. Dhurga ku poga kudathu nu maari terinjukitten. Atha kekkuren knjm sollunga sir

    • @scotttiger3864
      @scotttiger3864 2 роки тому

      @@ilamparithi2950 தர்காவுக்கு செல்வதால் எந்த பயனும் இல்லை. பள்ளிவாசல்/மசூதிக்கு செல்வதால் மட்டுமே பயன் உண்டு சகோதரரே.

    • @scotttiger3864
      @scotttiger3864 2 роки тому

      முகம்மது நபியும் அவரது தோழர்களும் பள்ளிவாசலுக்கு மட்டுமே சென்று இருக்கிறார்கள். தர்கா என்ற ஒன்று இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களில் இல்லை என்பதே உண்மை.

    • @ilamparithi2950
      @ilamparithi2950 2 роки тому +1

      @@scotttiger3864 tq bro enakum light ah terium but ivunga videos podavum ketten

    • @scotttiger3864
      @scotttiger3864 2 роки тому

      @@ilamparithi2950 நன்றி சகோதரர்.

  • @rajank5823
    @rajank5823 2 роки тому +2

    தமிழ் நாட்டிற்கே சிறப்பு தகவலுக்கு நன்றி !

  • @ameerappas5255
    @ameerappas5255 2 роки тому +2

    அல்லாஹ்வே போதுமானவன் சக்தியும் ஆற்றலும் அல்லாஹ்வுக்கே உரியது

    • @nz1798
      @nz1798 2 роки тому +1

      Allah யார் நான் யார் என்று அறியாமையே இந்த பயத்திற்கு காரணம்
      அதை அறிந்தவர்களுக்கு இது ஷிர்க் அல்ல அறியாதவர்களுக்கு ஷிர்க்தான்
      மஃரிபதுல்லாஹ் எனும் இறை ஞானத்தைத் தேடிக் கற்றுக் கொள்ளுங்கள்.அப்போதுதான் உண்மை புரியும்

  • @harisali4407
    @harisali4407 2 роки тому

    இது போல செய்தியை பகிர்ந்ததுக்கு நன்றி.

  • @fazurdeendeenfazur2577
    @fazurdeendeenfazur2577 2 роки тому +1

    Nalla seiythi Thanking you my bro. 👍

  • @thalapathynoor5856
    @thalapathynoor5856 2 роки тому

    ஹிஜாரத் செய்ய வேண்டும் என்று ஆசை உள்ளது

  • @jamalayesha3423
    @jamalayesha3423 2 роки тому

    அஸ்ஸலாமு அலைக்கும் பாதுசா

  • @flowerpost136
    @flowerpost136 2 роки тому +2

    Siyyarm decorated pannuwatho ,tholuvatho perum shirk .engada ummathu deen olungana murai la padikama indha welaihal seiringa allah thane ongada pavangala mannikanum. Idhai odachidunga .quran or hadith solli ikkrangala parunga.evidence illama yaro oruthane senjandu neegalum seiringala .allah da kovathuku alahiringa .direct a allah ta dua kelunga.kabur la ikkuravaru nallahdu senji irrutha avarku aduku kooli kedaikum.adu avar adaka panna edathula decoration panni masjid katti,evalo periya pavam seiringa .nanga selai wankurawanga illa, nanga Muslim .Islam a olungana murai la padinga. Ithai ongada Muslim makkalta sollunga .addam pudikawanam purinjikonga .mawuthahamotha .shirk ana welaihala seiya wenam .evalao tholuthalaum wela illa .nenavula wachukonga .Allah wu kahawendi marunga.assalamu alikum wbr

    • @sheikmohamed7647m
      @sheikmohamed7647m 2 роки тому

      Sago niga itha tamila type panni comment panuga parpavargaluku easya irukum

  • @umarahamed9858
    @umarahamed9858 2 роки тому

    Neega podichi video nallah history ha iruthalum...avaga kabar jarath panraga hathu shirik ilah hathu ...
    Allah pathugakanum...

    • @nz1798
      @nz1798 2 роки тому

      முறைப்படி சியாரத் செய்வது எவ்வகையிலும் ஷிர்க் ஆகாது
      வழிகெட்ட வஹ்ஹாபிகள்தான் இவ்வாறான நச்சுக்கருத்துக்களை மக்களிடம் பரப்பி வருகிறார்கள்.
      அல்லாஹ்வுக்காக அல்லாஹ்வின் நேசர்களான வலிமார்களை நேசிப்பதால்தான் அவர்களின் கப்ருகளை சென்று (சியாரத் செய்கிறோம்) சந்திக்கிறோம்
      இதனால் நம்மீது இறை நேசம் உண்டாகும்
      இதற்கு ஆதார பூர்வமான ஹதீஸும் உண்டு
      ஆனாலும் இன்று தர்காக்களில் சில தவறுகள் நடக்கத்தான் செய்கின்றன
      அது தவிர்க்கப்பட வேண்டும்
      அதற்காக முறைப்படி சியாரத் செய்வதை ஒரு போதும் குற்றஞ் சொல்லக் கூடாது
      அது அல்லாஹ்வுக்காக செய்யப்படுகின்ற ஒரு இபாதத்
      ஹதீஸ் குத்ஸியின் படி வலிமார்களின் பார்வை கேள்வி நடை அனைத்தும் அல்லாஹ்வாக இருக்கும்
      அல்லாஹ்வின் பிரதிபலிப்பாகவே அவர்கள் இருப்பார்கள்.
      விரும்பினால் அவர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் துஆ கேட்கலாம்
      அவர்கள்தான் உண்மையான இறைவனின் நல்லடியார்கள் வல்லாஹு அஃலம்
      இறைவா அவர்களை நாங்கள் நேசிப்பதைக் கொண்டு எங்களையும் அந்தக் கூட்டத்தில் ஆக்கி வைப்பாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் அல்ஹம்துலில்லாஹி றப்பில் ஆலமீன்

    • @sheikmohamed7647m
      @sheikmohamed7647m 2 роки тому

      @@nz1798 aathara poorvamana hadees enaku solunga sago

  • @rasul1038
    @rasul1038 5 місяців тому

    RASUL

  • @abdulajees4594
    @abdulajees4594 2 роки тому +2

    இருக்கன்குடி மாரியம்மனுக்கு இதை போல சக்தி உண்டு பாதுஷாவுக்கு உறவு முறையா

    • @nasarnasar5726
      @nasarnasar5726 2 роки тому

      Hahaaa

    • @nz1798
      @nz1798 2 роки тому

      செய்தானுக்கும் இறைவன் சக்தியை வழங்கி உள்ளான் அதே போல் ஹிஸ்புல்லாஹ்களாகிய வலிமார்களுக்கும் சக்தியை வழங்கி உள்ளான்.
      இது கூட தெரியாதா
      நல்லதும் கெட்டதும் ஒன்றாகுமா
      பகுத்தறிவு எங்கபோயிட்டு

    • @sheikmohamed7647m
      @sheikmohamed7647m 2 роки тому

      @@nz1798 appo thargala kaboorla irukura naga saithangala😂

    • @nz1798
      @nz1798 2 роки тому

      @@sheikmohamed7647m comment ஐ சரியாக வாசித்து புரிந்து கொள்ளாமல் reply பண்ணாதீர்கள்
      வலிமார்கள் ஹிஸ்புல்லாஹ் கள் அல்லாஹ்வுடைய கூட்டத்தினர் என்று குறிப்பிட்டிருப்பதை தாங்கள் கவனிக்க வில்லையா

    • @sheikmohamed7647m
      @sheikmohamed7647m 2 роки тому

      @@nz1798 allah virku entha koodamu illa avan thanithavan Ava anri yarum sovanam sella mudiyathu..sagoo allah koodam entha valimarkalum kidaiyathu...

  • @rasul1038
    @rasul1038 5 місяців тому

    RASUL