3 மணி நேர சார்ஜில் 700 KM ! | Electric Bike | Karur Dharani Dharan

Поділитися
Вставка
  • Опубліковано 25 кві 2022
  • #themountnews #ShortsFeed #ebike #karur
    3 மணி நேர சார்ஜில் 700 KM ! | Electric Bike | Karur Dharani Dharan
    கீழடியை மிஞ்சும் தமிழனின் வரலாறு | IndEco Hotel Swamimalai
    Link : • கீழடியை மிஞ்சும் தமிழன...
    Please subscribe our channel and your valuable feedback and support.
    The Mount News : / themountnews
    Also Like and Follow us on : -
    Twitter : / themountnews
    Instagram : / themountnews.india
    Facebook : / themountnews
    E-Mail : themountnews@gmail.com
  • Розваги

КОМЕНТАРІ • 754

  • @MountNext
    @MountNext  2 роки тому +72

    700 கிலோமீட்டர் புதிய பைக் ! அசத்தும் கரூர் இளைஞன் ! | Electric Bike
    Promo Link :
    ua-cam.com/video/NVNT7uQF7mg/v-deo.html

  • @thiyagarajanvd8532
    @thiyagarajanvd8532 2 роки тому +53

    அன்றைக்கு மின்சாரம் கண்டுபிடிக்க காரணமே ஒரு தாய்தான்.உங்கள் மகனுக்கு நீங்கள் கொடுத்த ஊக்கம் மகத்தானது🇮🇳🇮🇳🇮🇳👍🙏🙏🙏

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 2 роки тому +73

    பிள்ளைகள் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே.

  • @ManojKumar-5565
    @ManojKumar-5565 2 роки тому +120

    ஆனால் இந்த உலகம் ஆபத்தானது,இதுபோன்றவர்களை வெளிவரவே விடமாட்டார்கள்,தடங்கல் வரும்,அணைத்து தடைகளையும் உடைத்து வெளிவரவேண்டும்...

    • @sp-sg3mt
      @sp-sg3mt 2 роки тому

      இவரை தடுத்து பார்க்கட்டும் பார்க்கிறேன் தடுப்பவன் கண்டம் துண்டைமாகி போவான்.

    • @bharathisaga7995
      @bharathisaga7995 2 роки тому +5

      நீ கேக்குற உங்களுக்கு நீங்களே செஞ்சு கொடுத்து நீங்களே டெவலப் பண்ணா தான் உண்டு

    • @d.sundararaji1445
      @d.sundararaji1445 2 роки тому +2

      உண்மை

    • @strongBuddy
      @strongBuddy 2 роки тому +4

      நான் நினைத்தேன். குறிப்பாக வெளிநாட்டினர் கண்டிப்பாக சதி செய்வர்.

    • @sheikdawood4183
      @sheikdawood4183 Рік тому +3

      சரியாக சொன்னீர்கள்.

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 2 роки тому +43

    நல்ல தயாரிப்பு இந்த தம்பி முன்னுக்கு வர தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும் 👍🏿

    • @user-ub9mv3rw6s
      @user-ub9mv3rw6s 2 роки тому +6

      திராவிட ஊழல் அரசுகள் இவ்வாறாக வளர விடாது

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 роки тому

      நீங்க

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 роки тому

      அரசியல்வாதிகள் மூலம் அவர்கள் சார்ந்த கட்சிக்கு பெட்ரோல் பங்குகளில் இருந்து கட்டிங் போய்க்கொண்டிருக்கும் போது அது எப்படி.
      ஒவ்வொரு அரசியல்வாதியின் முதல் மெயின் வருமானம் அது தான் பெட்ரோல் பங்க். இரண்டாவது கல்யாண சத்திரம்.
      மூன்றாவது விழாக்களுக்கு ஏற்படும் அலங்கார மேடைகள் செய்வது.
      நான்காவது ஸ்டுடியோ போட்டோ சூட்
      கல்யாணங்களுக்கு.
      ஈவென்ட் மேனேஜ்மென்ட்.
      ஐந்தாவது சாப்பிட மற்றும் தங்கும் ஓட்டல்.
      ஆறாவது வருமானம் துணிக்கடை நகைகடை.
      ஏழாவது தான் ரியல் எஸ்டேட்.
      எட்டாவது விவசாய நிலங்கள் வைத்திருந்தால் அதன் மூலம் சம்பாதிப்பது.
      இந்த எட்டும் இருந்தால் தான் இன்று அவனை அரசியல்வாதி என்று ஒத்துக் கொள்வார்கள் கட்சியில்.
      அதனால்தான் தேர்தல் சமயத்தில் அவர்கள் பணத்தை அள்ளி அள்ளி கொடுக்க முடிகிறது.

    • @strongBuddy
      @strongBuddy 2 роки тому +2

      கருணா குடும்பம் கொஞ்சம் யாரும் ஒரு தொழிலில் வளர்ந்தாலே அந்தத்தொழிலை வாங்கிக்கொள்ளப்பார்க்கும்.

    • @sheikdawood4183
      @sheikdawood4183 Рік тому

      ஏழைகளை முன்னேற இந்த நாடு ஊக்குவிக்காது எல்லாம் அரசியல்.

  • @swaminathanmaha3343
    @swaminathanmaha3343 2 роки тому +11

    வாழ்த்துக்கள் தம்பி முன்னேறிக் கொண்டே செல்லுங்கள் வாழ்க வளமுடன்

  • @suthakar1185
    @suthakar1185 2 роки тому +17

    மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் அன்பான ஆசீர்வாதங்கள், அந்த தம்பியின் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்

  • @vellore2354
    @vellore2354 2 роки тому +6

    இன்றைய பிள்ளைகள் பொழுதுபோக்குக்காக செல்போனில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் அப்படி இருக்கும்போது இந்த பிள்ளையின் செயல் ஒரு முன் உதாரணம்

  • @ManojKumar-5565
    @ManojKumar-5565 2 роки тому +63

    திரிமையை ஊக்குவித்து நண்பரை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி அம்மா🙏வாழ்த்துக்கள்...

    • @Editorjohny
      @Editorjohny 2 роки тому +5

      திரிமைன்னா என்ன?🤔

    • @devaraj100
      @devaraj100 2 роки тому +1

      திறமை

  • @chandrankaliannan8553
    @chandrankaliannan8553 Рік тому +2

    உண்ணால் முடியும் கண்ணா
    உண்ணாலா அனைத்தும் சரி சரியாகும் வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன்

  • @user-yq4ti7xg2h
    @user-yq4ti7xg2h Рік тому +3

    இது மிகப் பெரிய சாதனை உங்களது படைப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @jayamganesh3126
    @jayamganesh3126 2 роки тому +9

    மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி......

  • @s.narayanamoorthys.narayan9744
    @s.narayanamoorthys.narayan9744 2 роки тому +2

    வாழ்த்துகள்! வளர்க! வாழ்க! முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்.

  • @sumathiraja8230
    @sumathiraja8230 2 роки тому +2

    உங்களுடைய திறமைக்கேற்ற பலன் கண்டிப்பாக உங்களுக்கு வந்து அடையும் இது அநேக மக்களுக்கு மிகவும் பிரயோஜனம் உள்ளது ஆதலால் உங்களுக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் உங்களுடைய வளர்ச்சிக்கு தடையாய் இருக்கிற எல்லா தடைகளையும் இறைவன் உடைத்து போட்டு உங்களை உயர்ந்த நிலையில் கொண்டு வருவார் வாழ்க வளமுடன்

  • @namakkaltopnews
    @namakkaltopnews 2 роки тому +15

    உங்களின் முயற்ச்சிக்கு, எனது பாராட்டுக்கள், வாழ்க வளமுடன்.

  • @Infoiswealth
    @Infoiswealth 2 роки тому +1

    உங்கள் கண்டுபிடிப்பு வருங்காலத்திற்கு வரப்பிரசாதம்... என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @user-vg9ui2dc5l
    @user-vg9ui2dc5l 10 місяців тому

    தம்பியின் இலட்சியம் நிறைவேறட்டும் உழைப்புக்கும் முயற்சிக்கும் என்னும் நிறைவேற வாழ்த்துக்கள் தமிழனாக போற்றுவோம் இந்தியனாக

  • @anmadhavannarasimhan3767
    @anmadhavannarasimhan3767 2 роки тому +1

    வாழ்த்துக்கள்! வெற்றி தூரமில்லை!!
    தங்களின் தாய் தந்தையருக்கு பெருமை சேரட்டும்!!!

  • @jannalseat9360
    @jannalseat9360 2 роки тому +1

    உன் கண்டுபிடிப்பு மிகவும் அற்புதம் தம்பி ஆனால் எண்ணற்ற திறமை கொண்ட உன்னை இந்த கார்ப்பரேட் உலகம் உன் திறமைகளை விலைக்கு வாங்க முற்பட வாய்ப்புகள் உள்ளது எனவே உன் பாதுகாப்பில் கவனம் கொள் சகோதரா வாழ்த்துக்கள்👌👌👌

  • @gracecarsregicarshoppingma7594
    @gracecarsregicarshoppingma7594 2 роки тому +4

    Please support this young talented person

  • @SelvaRaj-uv8hn
    @SelvaRaj-uv8hn 2 роки тому +4

    அருமை சகோதர் உங்களோட திறமையும் மற்றும் முயற்சியும் எல்லாருக்கும் பயநடியும்வரை தொடரணும்ம் வாழ்த்துக்கள்

  • @yuvanathan
    @yuvanathan Рік тому +2

    700km 1.ethana kw battery 2. bike weight, 3.coolant enna 4.enna type battery 5. Loading capacity idhu Mari technical a pesunga, Apodga possible nu nambika varum.

  • @bbgnc
    @bbgnc Рік тому +4

    Happy to see the motivation and the support the mom gave..the smile in her face shows her patience and her level of love on her son

  • @p.harris7254
    @p.harris7254 2 роки тому

    வணக்கம் இது போல் அன்புள்ள அம்மாவை பார்ப்பது அரிது இதுபோல் நல்ல பிள்ளைகள் பிறப்பதும் அரிது இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் கம்பெனிகள் அவருக்கு அதிகமா பான்சர் செய்து நிறைய வாகனங்கள் கண்டுபிடிக்க உதவ வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி

  • @m.srinivsanm.srinivsan4382
    @m.srinivsanm.srinivsan4382 Рік тому +3

    Other Ev manufacturers need to support this young boy to come forward our Indian made bike has to shine throughout the world 👍well done bro great achievement💪

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 2 роки тому +16

    பேட்டரி என்ன volt and amp.ன்னு சொல்லல. வாழ்த்துகள்.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 2 роки тому

    புதிய சிந்தனை விடாமுயற்சி கடின உழைப்பு வீண் போகக்கூடாது முழு வெற்றி பெற பிரபஞ்சத்தை வேண்டிக் கொள்வேன் வாழ்க நீடூழி
    வெற்றியடைய வாழ்த்துக்கள் 👍🎉
    தமிழகத்துக்கு பெருமை.. உனது அருமை உலக தெரிந்து கொள்ளட்டும்.. மக்கள் பயன்பாட்டிற்கு வரட்டும் 👍

  • @vasanbarani3927
    @vasanbarani3927 Рік тому

    அருமையான தாய் மகனின் கண்டுபிடிப்புக்கு உற்ற துணையாக இருந்து உதவிய செயல் மிகவும் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் அம்மா. இவரை போன்ற விஞ்ஞானிகளை நம் அரசாங்கம் கண்டுகொள்வதில்லை இதுதான் மிகவும் வருத்தமாக இருக்கிறது இவர் கண்டுபிடித்த இந்த வண்டி இவருக்கு மட்டும் அல்ல நம் நாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வாழ்த்துக்கள் தம்பி

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 2 роки тому +1

    நிச்சயமாய் நீ வளர்வாய் வாழ்த்துக்கள்.

  • @reddypallamptti5341
    @reddypallamptti5341 7 місяців тому +1

    Amma thanku for you.

  • @onlyoneminute2291
    @onlyoneminute2291 Рік тому +5

    700 km சாத்தியம் அப்படின வாழ்த்துகள்...... பாத்து கொஞ்சம் எச்சரிக்க இருங்க....

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 Рік тому

    அறிவுமகனை பெற்றுஎடுத்த
    பெருமை மிக்க அன்னை வாழ்க வளமுடன்.
    உங்கள் தவபுதவன் அரசாங்கத்திடம் Patten right
    வாங்கி உலகப்புகழ் பெற
    வளர்க நலமுடன் என்று வாழ்த்துகிறேன்.
    Er.ValarmathiRaman.

  • @Karthik-cj6ol
    @Karthik-cj6ol 2 роки тому

    செம சூப்பர் ப்ரோ வாழ்க வையகம் வளர்க இளைஞர் பட்டாளம் நானும் வருவோம் நம்மை சுற்றி இருப்பவரையும் வாழ வைப்போம் மிக அருமை நண்பரே

  • @sumathimurali7532
    @sumathimurali7532 2 роки тому

    இனிய வணக்கம் தம்பி உனது கண்டுபிடிப்புக்கு எங்கள குடும்பத்தாரின் பாராட்டுகள் நீங்கள் மேலும் மேலும் பல பல பயன் அளிக்கும் கண்டு பிடிப்புகள் செய்து உங்கள் தாய் தந்தை ஆகியோர்க்கு பெருமையும் இந்திய நாட்டின் பெருமைஅடைய நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சேலம் புட்டா சுமதி முரளி குடும்பத்தினர் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @abckirubha
    @abckirubha 2 роки тому +4

    👌💯👍💪🙌👏👏👏👏👏👏👏👏🏍️🦁Made in India EV bike Congratulations bro👌🤝

  • @brilliantpaul6741
    @brilliantpaul6741 2 роки тому

    கவலைப்படாத தம்பி கர்த்தர் உன்னை பயங்கரமா ஆசீர்வதிப்பார்

  • @t.saravanat.saravana721
    @t.saravanat.saravana721 Рік тому

    தாயின் ஆதரவு தரணிதரன் உழைப்புக்கும்,உயர்விக்கும் நிச்சயம் வழிபிறக்கும்,தரணி தரன் படைப்பும் தரணியில் தடம் பதிக்கும்,தன்னம்பிக்கை தாய்க்கும்,சேய்க்கும் வாழ்த்துக்கள்..,வளர்க வாழ்க.,

  • @sathukumar9509
    @sathukumar9509 2 роки тому +1

    அம்மா நீங்கள் யாரிடமும் கெஞ்சவேண்டாம் .தம்பிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.முறையாக அரசிடம் அனுமதி பெறுங்கள்.வெற்றி நிச்சயம்.

  • @modernsociety635
    @modernsociety635 Рік тому +10

    Brother very soon you got all the approval ! Waiting for your next level creativity ❤ India's Elon Musk ✨️

  • @balakrishnanmanivannan2099
    @balakrishnanmanivannan2099 2 роки тому +3

    வாழ்த்துகள் தம்பி ... வாழ்கவளமுடன் !!

  • @mohamedmohideensyedabootha4962
    @mohamedmohideensyedabootha4962 2 роки тому

    700 கிலோ மீட்டர் பேட்டரி பைக் என்பது மிகப் பெரிய சாதனை தங்களின் தொழில்நுட்பமும் வியப்பாகவும் உள்ளது இதுவரை எந்த தயாரிப்பு நிறுவனமும் செயல்படுத்தாத பேட்டரி குளர்வூட்டும் முறை ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் விரைவில் தங்களின் உழைப்பு அனைவராலும் அங்கீகரிக்கப் பட வேண்டும்.

  • @vickykutty6008
    @vickykutty6008 2 роки тому +7

    Kandipa ungala ku SUPPORT 💥💥💥💥 irukummmmmmm💥💥💥💥ALL THE BEST FOR YOUR FUTURE

  • @murugank2337
    @murugank2337 2 роки тому +9

    Delightful...! Miles to go... Congrats🎉

  • @soloop-lz9ky
    @soloop-lz9ky Рік тому

    வாழ்த்துக்கள் தம்பி! உனது முயற்சிகள் மாபெரும் சாதனை என்னும் மாபெரும் சிகரத்தை அடைய வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! உனது இரு பெரும் தெய்வங்களின் (தாய், தந்தை) ஆசியுடன் வாழ்க பல்லாண்டு! உனது கைபேசி எண்ணை தெரியப்படுத்தவும்!

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Рік тому

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @ravipetchimuthu5151
    @ravipetchimuthu5151 Рік тому +5

    வாழ்த்துகள் தரணி.. தரணி போற்றும் ஒரு இடம் காத்திருக்கிறது உங்களுக்கு!

  • @prabhakaran9650
    @prabhakaran9650 Рік тому

    U R MOTHER IS GREAT DHARANI ALL CREDIT FOR U R MOTHER CONTINUE TO NEXT LEVEL GOD BLESS CHILD

  • @velmurugant207
    @velmurugant207 2 роки тому +2

    மேன் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @nagendrandriver1723
    @nagendrandriver1723 2 роки тому

    உங்களுடைய கண்டுபிடிப்பு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻

  • @nagurkanni9559
    @nagurkanni9559 7 місяців тому

    மிக அருமை கண்டிப்பாக அவர் படைப்பு வெற்றி பெரும், வாழ்த்துக்கள்.

  • @thangadurai7701
    @thangadurai7701 2 роки тому +2

    Evvolo periya vishayam vaalthuga Tamilnadu apj 👏👏

  • @RajeshKumarMR21
    @RajeshKumarMR21 8 місяців тому +1

    Definitely your talent will be appreciated and earn the recognition ❤

  • @rmstwowheelerservice
    @rmstwowheelerservice 2 роки тому +1

    ஜெய்த்தது நீங்க இல்ல உங்க அம்மா.. வாழ்த்துக்கள் அம்மா

    • @najishrajan
      @najishrajan 2 роки тому

      99% அம்மாகள் இவர்களை போல் இவர்களை விட அதிகமாக தான் பையனுக்காக எதையும் செய்வார்கள். திறமை, உழைப்பு, ஆர்வம் அந்த பையனோடது வாழ்த்துகள். ஜெயித்தது அந்த பையன் அதன் மூலம் அவன் அம்மாவும் தான்...

  • @vijayakumarelumalai5713
    @vijayakumarelumalai5713 2 роки тому +4

    bro, you achieved , great job, bright future waiting for you bro.

  • @senthilkumaranrajendran3760
    @senthilkumaranrajendran3760 2 роки тому +3

    Super thambi....God bless you 🙏 ❤

  • @abhijithsuresh4707
    @abhijithsuresh4707 4 місяці тому

    வாழ்த்துக்கள் ஜி 👍👍👍

  • @devanandpauls3167
    @devanandpauls3167 2 роки тому +1

    இப்படிப்பட்ட விஷயங்கள் வருகிறது ஆனால் அவர்களை தொடர்பு கொள்வதற்கான தொடர்பு எண்ணை நீங்கள் பதிவிடுவது இல்லை.

  • @rajguru3848
    @rajguru3848 2 роки тому +2

    வாழ்த்துகள்!

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn 2 роки тому

    சிறப்பாக வளர !!!
    சிறந்த வாழ்த்துக்கள் !!!

  • @vijayakumar.t8832
    @vijayakumar.t8832 Рік тому

    வாழ்த்துக்கள் தம்பி...
    வாழ்க வளமுடன் பல்லாண்டு
    வாழ்க வளமுடன்....
    அன்னைக்கு அன்பு
    வணக்கங்கள்...

  • @alagarsamy8524
    @alagarsamy8524 Рік тому +1

    வாழ்த்துகள் தம்பி ஆனால் இந்த நாட்டில் உன்னோடு தாயரிப்ப ஊக்குவிக்க மாட்டார்கள் உன்னை முன்னேர விட மாட்டார்கள்

  • @venkatesanpurushothaman235
    @venkatesanpurushothaman235 Рік тому

    தாய் மகனுக்கு இவள் ஒரு இலக்கணம்

  • @meeraprasath
    @meeraprasath 2 роки тому

    வாழ்க தம்பி,,, வாழ்த்துகள்

  • @karurbalu4355
    @karurbalu4355 Рік тому

    தம்பி எங்கள் ஊருதான் எங்கள் சப்போர்ட் எப்பொழுதும் உண்டு வாழ்த்துக்கள் தம்பி ..

  • @gopizone
    @gopizone 2 роки тому +1

    Fabulous ...hard work never fails keep rocking and reach many more heights congrats to you and importantly to your parents of their belief & great support for you..all the best 👍

  • @rajagopalsanjeev2390
    @rajagopalsanjeev2390 Рік тому

    ஆண்டவன் உங்களை காக்க (தமிழக ஆட்சியாளர்களிடமிருந்து). பிரார்த்தனை செய்ய அனைவரிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

  • @baskaranbaskar2722
    @baskaranbaskar2722 2 роки тому +1

    புதிய ஆய்வுக்குழு உருவாக்குங்கள் innovative thinkers ellam இணைகிறோம்

  • @mahalingam4812
    @mahalingam4812 2 роки тому

    For ur great invention to best electric bike for the people to use considering mileage, economic and safety we are thanks u and family members to support you. Waiting to use ur bike once you sell in market.

  • @ssprasanna3489
    @ssprasanna3489 2 роки тому +5

    Quick ga pattern vanguga illa unga idea mathavanga use panniduvanga all the best

  • @henrywalter1964
    @henrywalter1964 2 роки тому

    Excellent and amazing invention.
    Good and motivating parents.
    God bless you friend.I will certainly remember you in my prayers.
    Keep it up.

  • @selvakumar8773
    @selvakumar8773 2 роки тому

    உண்மையில் பாராட்டத்தக்கது அந்த தாயுள்ளத்துக்கு நன்றி.

  • @jayaprakasht2177
    @jayaprakasht2177 2 роки тому

    வாழ்த்துக்கள் தம்பி,
    வாழ்க வளமுடன் 💐💐💐

  • @umasankarmsc1
    @umasankarmsc1 2 роки тому +2

    Congratulations for your initiative bro .. keep rocking

  • @veerapandiyank6152
    @veerapandiyank6152 Рік тому

    சூப்பர்டா தம்பி.வாழ்த்துகள்.

  • @jayachandran8043
    @jayachandran8043 Рік тому

    Indha motive mother kidaikka nalla koduthu vachirukkonam so my god promise you mother thanks my god

  • @ashokdevaraj736
    @ashokdevaraj736 Рік тому

    இளம் விஞ்ஞானிக்கு வாழ்ந்து

  • @ksprabinrajksprabinraj491
    @ksprabinrajksprabinraj491 2 роки тому

    தம்பி உங்கள் முயற்சி மேலும் வெற்றியடைய வாழ்த்துகள்

  • @bhuththana7951
    @bhuththana7951 Рік тому

    God bless you . brother .

  • @karuppasamykarthick8840
    @karuppasamykarthick8840 Рік тому +1

    எந்தவித தடைகள் இல்லாமல் இந்த வண்டி வெளிவர வாழ்த்துக்கள்

  • @dhanuaravinth1180
    @dhanuaravinth1180 2 роки тому +2

    Nice work, keep on concentrate in R&D works. Once again congratulations 👏

  • @logeshsaravan5332
    @logeshsaravan5332 2 роки тому +1

    Great job 👍 mother's faith will take you to places

  • @Ravindran69
    @Ravindran69 2 роки тому +3

    Well done bro... Keep improving your product and launch in our market..

  • @yuvaneswaran3510
    @yuvaneswaran3510 Рік тому

    வேற லெவல் நண்பா.👍

  • @boogeyvlogs7728
    @boogeyvlogs7728 2 роки тому +2

    Really supper ❤️brother keep up . Never give up ⬆️

  • @kowsicv5284
    @kowsicv5284 2 роки тому +1

    All the beat. Super ji

  • @kanniyappans4490
    @kanniyappans4490 11 місяців тому

    Super vazthukkal bro

  • @sivakpm7412
    @sivakpm7412 2 роки тому

    Congratulations 👏👏👏👏👏👏👏👏 veraaaa levallll thambi super

  • @senthamizh.k4292
    @senthamizh.k4292 2 роки тому +2

    Your efforts great bro congratulations 👍..Which type of battery? How many KW battery capacity??

  • @thirukumaran7780
    @thirukumaran7780 2 роки тому

    மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று சாதிக்க வாழ்த்துகிறேன்

  • @vjtamilvanan3537
    @vjtamilvanan3537 2 роки тому

    Vazhga valamudan

  • @balasubramanyam2561
    @balasubramanyam2561 2 роки тому

    Keep it bro., Congrats and to mother’s supports with meger discovery of new electric bike against pollution. Keep it up. Bro.

  • @samssams770
    @samssams770 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @pallipadiananthasuresh9762
    @pallipadiananthasuresh9762 Рік тому

    Very nice and great work. Keep it up bro. 👏👏👏👍👍👍

  • @shivakumarecosafesolutions9283

    fantastic work, god bless, you will be successful .....

  • @akshaygodase8067
    @akshaygodase8067 Рік тому +1

    Fantastic work! Wish you all the best buddy 😊

  • @mmk7502youtube
    @mmk7502youtube Рік тому

    Anna superb lovely awesome keep it up

  • @larancer9760
    @larancer9760 2 роки тому

    கடவுள் உனக்கு உதவி செய்வார் தம்பி

  • @jayaprakash6720
    @jayaprakash6720 2 роки тому

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி

  • @venkat2682
    @venkat2682 2 роки тому +1

    Great, hads off👏👏👏

  • @rmmuthuvelan1248
    @rmmuthuvelan1248 Рік тому

    வாழ்த்துக்கள் நண்பரே