Ilaiyaraja VS Vairamuthu | இளையராஜாவைச் சுற்றும் சர்ச்சைகள் | S Shankar

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 115

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 8 місяців тому +55

    என்னை மிகுவும் கவர்ந்தவர்...இன்னமும் ஆச்சரியமூட்டுபவர்...என் ராஜா...இந்த சமூகத்தின் சுவாசம் ராஜா...

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu 8 місяців тому +21

    அருமையான விளக்கம் 👌
    ராஜா சார் என்றென்றும் ராஜாதான்.👍❤️🙏

  • @Arunagiri-c2y
    @Arunagiri-c2y 8 місяців тому +39

    இளையராஜா பிஜேபி சார்ந்து இருப்பதால் வேண்டுமென்று வன்மம் விதைக்கப்படுகிறது ஒருபோதும் இளையராஜா புகழை யாரும் ஒழிக்க முடியாது வாழ்வு இளையராஜா வளர்க அவர்கள் புகழ்

    • @danPete-tl3xm
      @danPete-tl3xm 8 місяців тому +2

      yes correct, this is all about Politics

    • @Tm-is6km
      @Tm-is6km 8 місяців тому +1

      Really.,... correct 💯💯💯💯💯💯💯

  • @Msganesh5989
    @Msganesh5989 8 місяців тому +10

    என் தமிழ் சமூகத்தின் பெருமை இளையராஜா❤

  • @edouardnevez7081
    @edouardnevez7081 8 місяців тому +17

    சார் , உங்களுடைய மிக சரியான இந்த உண்மையான விளக்கங்கள் நிறையபேர் அரிய வேண்டும் என்பதற்காவே பல பேருக்கு ஷேர் செய்யவேண்டும்.

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 8 місяців тому +25

    இளையராஜா மனித நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு ஜீவன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @penme
    @penme 8 місяців тому +44

    சார். இசை வந்து எத்தனையோ நூற்றாண்டுக்கு பிறகு தான் மொழி வந்தது. இசைக்கு மொழி தேவையே இல்லை. பாராட்ட கை தட்டுகிறோமே இதுவும் இசை தான். வெறும் உடுக்கை அடித்து ஆட வைக்க முடியும். இயற்கையால் முதல் உருவானது இசை. விவரம் இல்லாதவங்க கிட்ட கத்தி என்ன பயன். 🙏

    • @sschandran5497
      @sschandran5497 8 місяців тому +2

      சரியான விளக்கம் ❤❤❤

    • @thiruniraichelvan8413
      @thiruniraichelvan8413 8 місяців тому +7

      இந்த பிரச்சினை ராஜாவின் பார்வையில் சரியே. ராயல்டி அனைத்து இசையமைப்பாளர்களும் பெறுகின்றனர். காப்பி அடித்த அனிருத் பற்றி எவனும் விமர்சனம் செய்யவில்லை.ராஜா என்றும் ராஜா தான்.

    • @s.palani439
      @s.palani439 8 місяців тому +4

      நான் நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டிர்கள் நண்பரே 👌👌👌

    • @shajahanahmad1984
      @shajahanahmad1984 8 місяців тому +3

      தாயின் தாலாட்டு தான் முதலில் வந்தது. அதே போல கிராமிய பாடல்கள் தான் முதலில் வந்தது.
      இதைத் தான் இயல் இசை நாடகம் என்று கூறுவார்கள்.

    • @TshanmugamKolavai-pk3lf
      @TshanmugamKolavai-pk3lf 7 місяців тому +4

      நான் கும்பிடும் சாமி இசைஞானி அவர்கள்

  • @mohanaarumugam9793
    @mohanaarumugam9793 8 місяців тому +6

    நன்றி அய்யா🙏இசை சக்கரவர்த்தி எங்கள் இளையராஜா அய்யா🙏

  • @snmuthusupramaniam6650
    @snmuthusupramaniam6650 8 місяців тому +13

    சிறப்பு ஐயா❤👌

  • @Karuppasamy-mb2lc
    @Karuppasamy-mb2lc 8 місяців тому +8

    ஏழிசையாய் இசைத்தமிழாய் இன்னுயிராய் என்றென்றும் இளையராஜா. ❤

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu 8 місяців тому +19

    உங்களின் அருமையான பதிவு!

  • @sabalasubramaniam2538
    @sabalasubramaniam2538 8 місяців тому +18

    சூப்பர் விளக்கம் sir

  • @vel9620
    @vel9620 8 місяців тому +18

    Raja ... ilayaRaja always is Great

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 8 місяців тому +33

    அருமையான பதிவு சார் இசைஞானி அவர்கள் என்றும் ராஜா தான்! ❤

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 8 місяців тому +13

    ராஜா என்றும் ராஜா தான்.

  • @rajaindia6150
    @rajaindia6150 8 місяців тому +12

    Happy to see people who all supporting to raja sir. ❤🙏
    Let's everyone give their tremendous support to raja sir

    • @elayarajahbalu
      @elayarajahbalu 8 місяців тому +1

      Raja supporters 98%
      Raja haters are opposite political parties 2%

  • @veeramani-vv7zh
    @veeramani-vv7zh 8 місяців тому +27

    அவர் தலித்தா இருப்பதா ளதான் அவர் மீது வன்மம்

  • @madhanyoga9996
    @madhanyoga9996 8 місяців тому +25

    இசை கடவுள் இளையராஜா
    நன்றி சார் ❤❤❤❤❤❤

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 8 місяців тому +12

    Illayaraja great music composer in the world 🎉

  • @williamaruldoss1362
    @williamaruldoss1362 8 місяців тому +13

    Very nice explanation❤

  • @kumarblues292
    @kumarblues292 8 місяців тому +11

    Ilayaraja Sir Great Forever 👏👏👏

  • @sureshananthan6290
    @sureshananthan6290 8 місяців тому +4

    மிக அருமை
    இசை ஆளுமையை யாரும் தரம் தாழ்தி பதிவிடாதிர்கள்

  • @sureshbabu-mf7lp
    @sureshbabu-mf7lp 8 місяців тому +7

    Illayaraja ஐயா அவர்களை உதசனம் செய்பவர்கள், Royalty என்றால் என்ன என்பதை தெரிந்து பேசவும், இல்லையென்றால் வாயை மூடவும்..

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bv 8 місяців тому +11

    EXCELLENT POST.SUPER❤❤❤❤🎉🎉🎉

  • @saravanansaravananm600
    @saravanansaravananm600 8 місяців тому +5

    சார் உண்மையை உறக்கச் சொல்றீங்க. நன்றிகள் பல

  • @kannan36
    @kannan36 8 місяців тому +2

    இளையராஜா, வைரமுத்து இருவருமே அவரவர் துறைகளில் திறமை வாய்ந்தவர்கள்.. எல்லோருடைய தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் விமர்சிப்பது தவறு.. ஒருமுறை எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் ஒருவர் நேரடியாகவே கேட்டார்"நீங்கள் ஏன் இவ்வளவு தலைக்கனத்துடன் இருக்கிறீர்கள்" என்று.. அதற்கு உடனே சற்றும் தயங்காமல் உடனடியாக சொன்னார் "நீ இப்படி என்னைக் கேட்பதே உனக்கு உள்ள தலைக்கனத்தைத் தான் காட்டுகிறது" நம் எல்லோரிடமும் ஆயிரம் எதிர்மறை எண்ணங்கள் உண்டு.. அதில் அவர்கள் செய்த சாதனைகளை மட்டும் எடுத்துக் கொள்வோம் .

  • @RhcdfCh
    @RhcdfCh 8 місяців тому +2

    சூப்பரான கருத்து தோழர்❤❤

  • @muhamkrisharumarum4705
    @muhamkrisharumarum4705 8 місяців тому +2

    Maestro Bhagavan Ilayaraja , The Great . The world Great Music Composer.

  • @babubabubabubabu4036
    @babubabubabubabu4036 8 місяців тому +10

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravivarman1104
    @ravivarman1104 8 місяців тому +2

    Excellent explanation sir superb sir
    Raja sir is a God

  • @thiruvenidamodaran8367
    @thiruvenidamodaran8367 8 місяців тому +2

    Thanks a lot sir raja sir Patri ipadi thavaraga pesa koodadhu yarum God thaan raja sir

  • @Agilan100
    @Agilan100 8 місяців тому +5

    Ilayaraja enum maruthuva kadavul ❤

  • @rajannkanchimahaperiyava3407
    @rajannkanchimahaperiyava3407 5 місяців тому

    அருமையான பதிவு நன்றி ஐயா❤🎉

  • @SANTHANALAKSHMISANTHANALAK-n5s
    @SANTHANALAKSHMISANTHANALAK-n5s 7 місяців тому +1

    அய்யா அருமையான பதிவு

  • @tamizananbu
    @tamizananbu 8 місяців тому +3

    ராஜா அவர்கள் இசையில் உச்சம் என்பதும், காகிதத்தில் இசையை வடிப்பார் என்பதும் ஊரறிந்த உலகறிந்த விஷயம்... அதுவா இப்போது பேச்சு???

  • @shanmugamsukumaran3591
    @shanmugamsukumaran3591 8 місяців тому +17

    இப்போ வேனும்னா வைரமுத்து பெரிய ஆளா இருக்கலாம் அந்த சமயத்தில் வாய்ப்பு தேடி அலையும் நபர்தான் ஆனால் இளையராஜாவை பார்ப்பதற்கு காலை ஆறு மணியிலிருந்து காத்து கிடந்த தயாரிப்பாளர் கள் இயக்குனர் கள் எத்தனை பேர் இளையராஜா கடைக்கண் பார்வை பட்டுவிடாதா னு ஏங்கியவர்கள் எத்தனை பேர் இளையராஜா வின் பெயரை போட்டாலே படம் விற்று விடும் எத்தனை புதிய டைரக்டர்களுக்கு வாழ்கை கொடுத்திருக்கிறார் வைரமுத்து அன்று பேசவேண்டியது தானே இசை பெருசா பாடல் பெருசானு
    இளையராஜா ஒரு படத்துக்கு இசை ஒப்பந்தம் போடும்போதே ஆடியோ ரைட்ஸ் எனக்குதான் சொந்தம் னு தான் ஒப்பந்தம் போடுகிறார் இது தெறியாம ஒரு அடிப்படை புரிதல் இல்லாம உளருகிறார்கள்
    எனக்கு தெறிஞ்சி சினிமாதுறையில நேர்மையா இருக்கிற ஒரே மனிதர் இளையராஜா சார் மட்டும்தான்

  • @ravindransathiyaseelan5406
    @ravindransathiyaseelan5406 8 місяців тому +4

    If not mistaken Raja sir was the one who wiped Hindi songs from TM

  • @pitchaimanin7876
    @pitchaimanin7876 8 місяців тому +2

    Thank you sir 🙏

  • @KUMARK-dt4xh
    @KUMARK-dt4xh 8 місяців тому +2

    ARUMAI SIR....🎉🎉🎉

  • @rajuravikumar2509
    @rajuravikumar2509 8 місяців тому +3

    Music King 👑 RAJA, music God RAJA raja say correct

  • @elangovand7909
    @elangovand7909 8 місяців тому +3

    Raja God of music

  • @maladasarath4753
    @maladasarath4753 8 місяців тому +1

    Super bro ❤❤❤❤❤❤❤raja raja, wonderful ❤❤❤❤❤

  • @praveensilvester670
    @praveensilvester670 8 місяців тому +14

    ரஜினி ஓலுவாயன் சோத்துக்கு பதிலாக பீ தின்னும் ரஜினி😂😂

    • @velumaniramasamy1111
      @velumaniramasamy1111 8 місяців тому +2

      Bro ,you are wrong

    • @muhamkrisharumarum4705
      @muhamkrisharumarum4705 8 місяців тому

      ​​@@velumaniramasamy1111rajikanth too greedy man . Never helped those needy in Tamil Nadu people. he earning well but too skinny .

    • @velumaniramasamy1111
      @velumaniramasamy1111 8 місяців тому

      @@muhamkrisharumarum4705 bro Rajinikanth is not a greedy man. He is demi God.

    • @muhamkrisharumarum4705
      @muhamkrisharumarum4705 8 місяців тому

      @@velumaniramasamy1111 make temple. do Abishekam drink his water .

    • @velumaniramasamy1111
      @velumaniramasamy1111 8 місяців тому

      @@muhamkrisharumarum4705 ok sir

  • @GunenGunen-xq5sf
    @GunenGunen-xq5sf 8 місяців тому +1

    One movie All Hit song by Ilayaraja🎉🎉❤

  • @suresh7362
    @suresh7362 8 місяців тому +1

    well articulated. Raja SIr has been focusing only on music creation without focusing on money, how to multiply it, how it use it to secure hisfuture. This is why one who has done 1500 movies and 7000 songs is earling less than people who has done not even 200 movies and even 400 songs. Poor Raja Sir so foolishly trusted these thanklesss people to gave away all his personal time to these people. He has never had any holidays and dedicated his life to music. He should have focused on doing these copyright and royalty then after doing 400 movies and 2000 songs and how to multiply his wealth. Should have taken retirement. But that is not Raja Sir. His focus is only music creation. He has been fairly and squarely cheaten, cheated and going to be cheated. He should get his justice now with the courts to shut up all these criticism.

  • @thagathuraithagathurai6388
    @thagathuraithagathurai6388 7 місяців тому

    அருமையான பதில்

  • @reegan1231
    @reegan1231 2 місяці тому

    👑Raja❤The King❤of Music👑

  • @sekar-k4s
    @sekar-k4s 8 місяців тому +2

    Sir u a r only jounlist❤

  • @msm6798
    @msm6798 Місяць тому

    kV mahadevan எண்ட்ற ஒருவரை மறந்துவிட முடியாது

  • @manikandanK-d4g
    @manikandanK-d4g 8 місяців тому +3

    💯💯💯💯

  • @vijayragavan1491
    @vijayragavan1491 8 місяців тому +1

    Isai baghawan ilaiyaraaja 🎶🎵🎵🎵🎵🎵 isaithaan ilaiyaraaja 🎶🎵🎼🎶🎵🎼 isaiallam ilaiyaraaja 🎶🎵🎼🎶🎵🎼

  • @bhaktavatsalam291
    @bhaktavatsalam291 8 місяців тому

    Very true as far as conducting the music notes is concerned, It is purely his notes and how it is be sung by the singers and how all the musicians should play. Nothing more or nothing less. That's how all the musicians and singers have recorded. Now where is the question of others claim .

  • @sukumarank7595
    @sukumarank7595 8 місяців тому +1

    Suuper thozharey

  • @johnsonk.rrockey2104
    @johnsonk.rrockey2104 8 місяців тому +7

    Ilayarajavukku avarudaya kaappurimai koduthe Aahavendum ulaga isaikadvul aver

    • @johnsonk.rrockey2104
      @johnsonk.rrockey2104 8 місяців тому +1

      Isai thaan vellum sankar sir solluvathu athanayum unmy

  • @rsv6603
    @rsv6603 8 місяців тому +3

    Y TN music industry is not openly supporting Raja sir? I saw a video where singer Srinivas has openly supported Raja sir. What about others? What about Mr.ARR who worked under Raja sir?

  • @stephanjesmis9996
    @stephanjesmis9996 8 місяців тому

    ❤❤❤❤❤

  • @saravanansaravananm600
    @saravanansaravananm600 8 місяців тому

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @RUdhayakumar-n1l
    @RUdhayakumar-n1l 8 місяців тому

    இளையராஜா மரி மரி நின்னே முரளி நீ மனசோட தையர தூங்குற பாட்டை தமிழ்ல அம்மையார் செவன் கும்மி அடிச்சவன் நாட்டுப்புறத்தில் சொன்னதை பண்ணிட்டு மாத்தி போட்டு அடித்தார் வரியா அவருக்கு ஐயா இளையராஜா இந்த குப்பைகளை மெனக்கெட்டு எல்லாம் வாழ்ந்து பண்ணக்கூடாது அவனை பாட்டுல தூக்கிட்டே இருக்கட்டும் இளையராஜா மேலே பறந்து கொண்டே தான் இருப்பாரு இளையராஜா என்ன குறைஞ்சா ஆலா

  • @riddimriddim9233
    @riddimriddim9233 8 місяців тому +3

    Annan seemana😂😂😂 yow ini un pecha kekurathula arthame illa clownu.. Unsubscribed🙏🏾

  • @Ram-ni6em
    @Ram-ni6em 8 місяців тому +2

    Believe there's a Ilayaraja song in Mark Anthony movie during the Silk Smitha scene. Why Ilayaraja was quiet? Why only now for Coolie?

    • @rajaindia6150
      @rajaindia6150 8 місяців тому +3

      It's very simple, they might have got NOC from raja sir.

    • @ravindraan
      @ravindraan 8 місяців тому

      what is bothering you....

  • @saranselvam
    @saranselvam 8 місяців тому +8

    Raja is the only Music Composer in India. The rest are Music directors to do trial and error methods.

  • @Pandiyan549
    @Pandiyan549 8 місяців тому +1

    NEPV with director GVM & Viduthalai albums songs sounds as that music director's 1990 yr movies songs only. No innovation & no creativity. He is out so many years ago from his field.

  • @velumaniramasamy1111
    @velumaniramasamy1111 8 місяців тому +1

    No doubt that Illayaraja is the music God but his ego is not good. He doesn't like money but he wants fame. Music is first, music alone can make people happy but lyrics can't do anything alone. Music is the first next lyrics.

  • @manudan3601
    @manudan3601 8 місяців тому +2

    இந்த பிரச்சினையில் சீமான் பாசத்தை வேறு காட்டணுமா?

  • @Pandiyan549
    @Pandiyan549 8 місяців тому +1

    Ilayaraja & Vairamuthu both are already field out for the past few years ago because of their headweight. Emily vessel always makes noise

  • @sravi955
    @sravi955 8 місяців тому +2

    பண பேய்
    இளையராசா ஒழிக

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 Місяць тому +1

    அற்புத பேட்டி. இளையராஜா பத்தி தெரியாத..... இசையறிவே.. இல்லாதவன்.. கமெண்ட் அடிப்போரை ஜோட்டால்.... அடித்துள்ளார்.. பேட்டியாளர்...

  • @ravindraan
    @ravindraan 8 місяців тому +3

    காமபேரரசன் மலவாயன் பெண்பித்தன் சொரிமுத்து.

  • @Kananan-o3g
    @Kananan-o3g 7 місяців тому

    இந்தஉலகில் தமிழன் போல நன்றிகெட்ட ஒரு கேடு கெட்ட இனம் எங்கும் இல்லை

  • @DharmarajM-z5d
    @DharmarajM-z5d 8 місяців тому

    டேய் ரொம்ப ஜால்ரா போடாதே

  • @jeyakumaranthonypillai1171
    @jeyakumaranthonypillai1171 8 місяців тому +1

    Sorry bro ❤❤❤
    Luusu payel Elaiyaraja

  • @jeyakumaranthonypillai1171
    @jeyakumaranthonypillai1171 8 місяців тому +2

    Sorry bro ❤❤❤❤
    ELAIYARAJA IS A MENDEL
    ELAIYARAJA IS A 1/2 MAD
    ELAIYARAJA IS A TOILET

  • @prasanththangavelu
    @prasanththangavelu 8 місяців тому

    Pesanum nu pesadha daa anchor .....

  • @RajuRaj-ci3ox
    @RajuRaj-ci3ox 8 місяців тому

    SUPR.EDU.UNMYI

  • @muthuselvan638
    @muthuselvan638 8 місяців тому +1

    great explanation 👍