சீமான் அக்னி பிழம்பாய் நியாயமான விமர்சனம் செய்வது என்னைப் போன்ற தமிழ் பித்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. திருக்குறளை மலம் என்பவனை உண்மையான தமிழன் எப்படி ஏற்பான்? சீமானின் கோபம் உண்மையான தமிழனுக்கு ஏற்படும் நியாயமான கோபம். நன்றி சீமான். 🙏🏼
It is purely """"Learning effect"""" welldone !!!! as life progresses for anyone, due to proper learning / experiences, truth will comeout......this is one such thing......He had done it very nicely !!!!
அன்றும் இன்றும் என்ற தலைப்பு தவறு.,. பெரியாருடைய எல்லா கருத்துக்களையும் ஏற்கவில்லை,, சில கருத்துக்களை ஏற்கிறோம்... சில கருத்துக்களை எதிர்க்கிறோம்..... தமிழுக்கு எதிரான அவருடைய கருத்துக்களை வன்மையாக கண்டிக்கின்றோம்.... அம்பேத்கரைப் போல் பெரியாரையும் ஒரு வழிகாட்டியாக ஏற்கிறோம்,தலைவராக எதிர்க்கிறோம்.. சீமான்
Super 👌 தமிழகம் இனியாவது தெளிவு பெறட்டும் ...
சீமான் அக்னி பிழம்பாய் நியாயமான விமர்சனம் செய்வது என்னைப் போன்ற தமிழ் பித்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. திருக்குறளை மலம் என்பவனை உண்மையான தமிழன் எப்படி ஏற்பான்? சீமானின் கோபம் உண்மையான தமிழனுக்கு ஏற்படும் நியாயமான கோபம். நன்றி சீமான். 🙏🏼
அவர் இப்போதான் சரியா பேசுறார் ❤
இவர் கூறிய இரண்டுமே உண்மைதான்
தற்போது ராமசாமியை பற்றி தமிழக மக்கள் தெரிந்து கொண்டனர். இனிமேல் ராமசாமியை பெரியார் என நான் அழைக்க மாட்டேன்
# I support seeman
பாதுகாப்பாக இருங்கள்.
சீமான் அவர்கள் எல்லை மீறவில்லை அவர் சரியாக தான் சொல்கிறார்
நாம் தமிழர் ❤️ தமிழ் தேசியம்
Correct than pesurar
Seemaan💐💐💐💐
Seeman❤
Good speech
தி மு க ஆதரவு பாலிமர் நியூஸ்..
சைகோ polimer news 😂.
சீமான் தெளிவாக சொல்லிட்டாரு பெரியாரை பத்தி அப்பா முழுசாக படிக்கல அதனால் ஆதரிச்சேன். இப்போ அவனோட வண்டவாளம் தெரிந்ததால விமர்சிக்குறேனு சொல்லிட்டாரு😂
சீமானுக்கு வாழ்த்துக்கள்
We support Seeman 💕❤
It is purely """"Learning effect"""" welldone !!!! as life progresses for anyone, due to proper learning / experiences, truth will comeout......this is one such thing......He had done it very nicely !!!!
சன் டிவி ல பேட்டி குடுத்த ஸ்டாலின் ah கேக்க வேண்டிய தானே
அன்றும் இன்றும் என்ற தலைப்பு தவறு.,.
பெரியாருடைய எல்லா கருத்துக்களையும் ஏற்கவில்லை,,
சில கருத்துக்களை ஏற்கிறோம்... சில கருத்துக்களை எதிர்க்கிறோம்.....
தமிழுக்கு எதிரான அவருடைய கருத்துக்களை வன்மையாக கண்டிக்கின்றோம்.... அம்பேத்கரைப் போல்
பெரியாரையும் ஒரு வழிகாட்டியாக ஏற்கிறோம்,தலைவராக எதிர்க்கிறோம்..
சீமான்
ஓ சரிதான்
Seeman🔥🎉
sabash seeeman...pathukalam...
😁😁😁😁🤭👍
அண்ணே உனக்கு வாயில தான் சனியே
Polimer bjb mattumtha saport pannuvan vena news la check pannunga annamaliya vachi peru sa pesuvan😂
இவனுக்கு பயம் வந்துச்சு 😂😂.. ஜனங்களை இவன் கிட்ட எப்படி இழுக்கலாம்னு கத்தி கிட்டு இருக்கான். But TN people lost their belief in him
நீங்க இப்படி பேசுனா உங்கமெல்ல இருக்குற நல்ல மரியாத பொகிவிடும் இப்படி எல்லாம் பண்ணாதீங்க உங்க work என்ன மக்களுக்கு நல்லது மட்டும் பாருங்க please sir
நாம் தமிழர் ❤❤
பெரியார் புகழ் பேசும் போது சீமானாக இருந்தாய் இப்போது சாமானாகி விட்டாய்
Seeman❤