Thalivar seeman thunichal irunthal thiral nithi vangi 50k Vijaylakshmi ku tharle nu mana nastidu valaku court le poda solu😂 ilati debate ku ner le vara solu 😂
உண்மை. இன்றைய தமிழகத்தில் சரியோ தவறோ யார் உதவி இன்றி சமாளிக்கும் ஒரே தலைவர் சீமான் தான். இந்த அளவு சுமார் 15ஆண்டுகளாகத் தனியாக அறைகூவல் விடுக்கும் ஒரே தலைவர் சீமான்
நான் ஒரு கிருத்துவ மதத்தை பின்பற்றுபவன் தான் ஆனால் பள்ளிப்பருவ காலங்களிலேயே தந்தை பெரியாரின் இயற்பெயர் ஈ வே ராமசாமி நாயக்கர் என்று படித்த போதே அவரை நான் ஏற்றுக் கொள்ளவில்லை காரணம் நாயக்கர் எப்படி தமிழரின் தந்தையாக இருக்க முடியும் என்று அன்றே அவரை நான் ஏற்றுக் கொள்ளவில்லை இன்று வரையிலும்
மக்களின் அறிவு அவ்வளவுதான் என்று அடிச்சு சொல்லுறியள் காச வேண்டிட்டு நாட்ட குடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் சீமான் எற்கும் கவலைப்படுறதில்ல நீங்க ஏன் கவலைப்படுறீங்க
சீமான் அண்ணனுக்கு ஈரோடு இடைத்தேர்தலில் ஒட்டு போட்டு அங்குள்ள மக்கள் சீமானின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என தெரியப்படுத்த வேண்டும்..ஆதலால் சீமான் அண்ணனுக்கு ஓட்டு போடவேண்டும்..2026 தேர்தலிவது மாற்றம் வர வேண்டும் நம் மண்ணில்
உண்மையாகவே சீமான் ஒரு நல்ல மனிதன். நல்ல எண்ணங்களை கொண்ட, உண்மையான, ஞாயமான, நேர்மையான, மக்களையும், மண்ணையும் நேசிக்கும் நல்ல தமிழ் தேசியத் தலைவன். நான் நீதிபதியா இருந்தால் சீமான் போன்றோர் இன்னும் சமுதாயத்திற்கு வர வேண்டும் என்பேன்.
திமுக - ஈரோட்டில் வாக்குக்கு பணம் கொடுக்காமல் - தனித்து நிற்கனும் ! திமுக ---- தனக்கு பதவி பெரிதல்ல - மானமே பெரிது - என்பதை நிரூபிக்கனும் ! மற்ற கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வேண்டாம் - திமுக வாக்கே போதும் -- என்று சொல்லனும் ! ----- மானத் தமிழன் - சென்னை.
என்னடா பெரியார் பெரியார் என்று சொல்றீங்க கப்பலோட்டிய தமிழன் வ உ சி சிதம்பரனார் தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா கொடிகாத்த குமரன் பாரதியார் அப்துல் கலாம் ஐயா நாட்டுக்கு நன்மை செய்தார் இன்னும் எத்தனையோ பேர் தமிழ்நாட்டுக்காக உழைத்தவர்களை சொல்ல மாட்டேங்கறீங்க தமிழிலையும் தமிழனையும் கேவலமாக பேசிய பெரியார் பெரியவரா
பெரியார் பேச்சை குப்பை தொட்டியில் போடுங்கள் அதை ஒரு பெருசா நினைக்காதீர்கள் இளைஞர்களுக்கும் மக்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள் பொருளாதாரத்தை பெருக்குங்கள் நிகழ்காலத்தை பற்றி யோசிங்க வாழ்த்துக்கள் ஐயா
Mr Veeramani Sir, please join with Mr Seeman Sir for a debate and establishing your Periyar credentials. We, public want to know the truth. Hope Mr Veeramani Sir will do.
தலைவர் சீமானின் துணிச்சலை, நேர்மையை பாராட்ட வேண்டும்.
சத்தியம் சத்தியம் சத்தியம்
Thalivar seeman thunichal irunthal thiral nithi vangi 50k Vijaylakshmi ku tharle nu mana nastidu valaku court le poda solu😂 ilati debate ku ner le vara solu 😂
Amam amam naanum un pondatiku 10 masama nithi kudukale..vera nithi kudututen😂😂😂 10 masam nithi😂@@ezeemedia2076
MR. சீமான் நல்லவரோ இல்ல கெட்டவரோ தெரியாது ஆனால் செய்தியாளர் கேட்கும் கேள்விக்கு நின்று பதில் சொல்கிறார் ...mass
Definitely
உண்மையிலேயே ஆக சிரிந்த நல்லவர் என் அண்ணன் சீமான் ❤
உண்மை. இன்றைய தமிழகத்தில் சரியோ தவறோ யார் உதவி இன்றி சமாளிக்கும் ஒரே தலைவர் சீமான் தான். இந்த அளவு சுமார் 15ஆண்டுகளாகத் தனியாக அறைகூவல் விடுக்கும் ஒரே தலைவர் சீமான்
மாறி மாறி எந்த
கூட்டத்தில் பேசும் போது
மஹாலக்ஷ்மி போல்
பெண்கள் பக்கத்தில்
பல பெண்கள்.வேறு
வேறு கூட்டத்தில்
வேறு வேறு பெண்கள்
சபாஷ்.ரொம்ப பிரமாதம்.
ஐயா பொங்கல் விழா கட்சி அலுவகத்தில்நடத்தும் எல்லோரும் தான் இருப்பாங்க ...இது ஒரு குற்றச்சாட்டா😢😢😢@@radhakrishnanvenkatraman6735
சீமான் அவர்களின் பேச்சு உண்மையான பகுத்தறிவு ஆகும் ❤
ராமசாமி நாயக்கர் கீழ்த்தரமான மனிதர் என்பதை இன்றைய உலகம் நிச்சயம் புரிந்து கொள்ளும். சீமானுக்கு பாராட்டுக்கள்.
அவன்.நயக்கரா.😂😂😂
இந்த மாதிரி பேச்சு சுதந்திரம் தந்தை பெரியாரால் கிடைத்தது.
@thiruvenkataramanujamkoris8555 கிடையாது. அம்பேத்காரால் கிடைத்தது.
. Dei adapavigala avan enakku suthanthirame venaam vellaikaaran shoeva nakkuvenu sonnanda
Seeman eh oru kiltharamana manishan thane Vijaylakshmi ku yen 50k kudthar 😂,seeman wife telungan apo seeman payan yaru telungan ah tamilana
துணிச்சலான தலைவர் அண்ணன் சீமான்❤❤❤
ஐய்யப்பனை பற்றி அசிங்கமா பாடும்போது எங்கடா போனீங்க.. சீமான் சொல்வது சரிதான்..
Original parachi da inta isai waani. Buthi appadi thaan irukkum
ஐயப்பன் கடவுள் என்பதை ஏற்போம் ஆனால் அவர் ஆண் நாங்கள் பெண்களைப் பற்றி மட்டும் தான் பேசுவோம்
மிகசரி, UNESCO PATTAM கொடுத்தது என்று உருட்டு வேறு.
தமிழ்நாட்டு அரசியல் கிங் அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டுமே 🙏
கிங் இல்ல..சங்..
@@vaspriyan aiyo sema comedy apdi oramaa.. po tombi
சீமான் அண்ணன் சரியாக பேசுகிறார் ❤❤❤❤❤
நான் ஒரு கிருத்துவ மதத்தை பின்பற்றுபவன் தான் ஆனால் பள்ளிப்பருவ காலங்களிலேயே தந்தை பெரியாரின் இயற்பெயர் ஈ வே ராமசாமி நாயக்கர் என்று படித்த போதே அவரை நான் ஏற்றுக் கொள்ளவில்லை காரணம் நாயக்கர் எப்படி தமிழரின் தந்தையாக இருக்க முடியும் என்று அன்றே அவரை நான் ஏற்றுக் கொள்ளவில்லை இன்று வரையிலும்
எனக்கும் 51, வயது, ஆனால் இன்றுவரை சொரியானை பிடிக்காது
சீமான் பேசும் விதம், அருமை. தைரியமான பேசுச்சுக்கள், ஏன் அண்ணன் சீமான் கூட வாதம் விவாதம் செய்ய கூடாது இந்த ஆளும் கட்சி ஸ்டாலின் அவர்கள்...!
யாரு துண்டு சீட்டா😅😅😅😅
@pazhaniyappanmuthu7144 .. ஆமா, ஒரு முறை செய்யலாம், அப்போ தான் நமது தமிழ் மக்களுக்கு தெரிய வரும் எது உண்மை என்று..!!🙏
Political Super star is Mr. Seeman.....
political ayogyan
சீமான் அண்ணன் சரியாக பேசுகிறார்
Seeman idhu varaikum enna panni irukaru sollunga bro ???
காசு கொடுக்காமல் இருந்தா டெபாசிட் கூட கிடைக்காது
மக்களின் அறிவு
அவ்வளவுதான்
என்று அடிச்சு சொல்லுறியள்
காச வேண்டிட்டு
நாட்ட குடுக்க மக்கள் தயாராக
இருக்கிறார்கள்
சீமான்
எற்கும் கவலைப்படுறதில்ல
நீங்க ஏன் கவலைப்படுறீங்க
Pals TN makkal Perumai pada vendiya vizhayam. Kaasukka pondaatti, Sahodhari, Aen Thaayaiye Adahu Vaippaargal. Highly Enterprising.
🎉🎉🎉🎉நாம் தமிழர் 🎉🎉🎉🎉
தயவுசெய்து தமிழக இளைஞர்கள் இவரை போற்றுங்கள்
சரியான பதில் 😊😊
அண்ணன் சீமான்....🌾⛰️🌳🐅🐯❤️🔥
சீமான் வாழ்க வளர்க தமிழனாக வாழ்த்துகிறேன் நான் திரவிடனல்ல போடா .
Seeman ❤️
வச்சீங்க அய்யா பெரிய ஆப்பு இனி பெரியார் என்று சொன்னால் தமிழத்தில் அருவறுப்பாக சொல்பவரை பார்ப்பார்கள் இறுதிசங்கை ஊதிவிட்டார் சீமான்
இத்துடன் விடுவதா அல்லது கலைஞர் ஸ்டாலின் உதய் முழுப் பேர் பற்றியும் அண்ணா கதைக்க வேண்டுமா என்று திமுக முடிவெடுக்க வேண்டும்
சீமான் அண்ணனுக்கு ஈரோடு இடைத்தேர்தலில் ஒட்டு போட்டு அங்குள்ள மக்கள் சீமானின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என தெரியப்படுத்த வேண்டும்..ஆதலால் சீமான் அண்ணனுக்கு ஓட்டு போடவேண்டும்..2026 தேர்தலிவது மாற்றம் வர வேண்டும் நம் மண்ணில்
சீமான் பேச்சு எப்போதும் சிறப்பு
சிவன் என்ற சீமான் வாழ்க வளமுடன் தமிழ் மண்ணின் மைந்தன்
Sebastian Simon enra Seeman...
சீமான் 100% correct ❤❤❤❤❤❤ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
சரியாக பேசுகிறார் அண்ணன் சீமான் அவர்கள் 🎉
சொரியாரால் நமக்கு ஒன்றுமில்லை . நூத்துக்கு நூறு சரி. உங்க தலைவரால? 😮
தனி ஒருவனாக தமிழ் தேசியத்தை உருவாக்கியவன் சீமான் டா 🔥🔥🔥💥💥🙏
Ntk❤️❤️💯💯
☆ ஈவேரா வுக்கு யுனெஸ்கோ பட்டம் வழங்கியதை ஈவேரா வை தாங்கி பிடிப்பவர்கள் நிரூபிக்க முடியுமா?
group exam important question😅 pa
Adhu unesco mandram murugesha...adhu ovoru pakamum irukum....
👏👏👏🔥🔥🔥👌👌👌
இது போன்ற பேச்சுக்களை மிக அருமை என்று சொல்லும் ஆக சிறந்த அறிவாளிகள் மத்தியில் தான் நாம் வாழ வேண்டி இருக்கு
Moothevi ithu kelvi pathilda vengayam
வாழ பிடிக்கலனா
மாற்று வழியை தேடு
நாம் தமிழர்👍👍👍👍
உண்மையாகவே சீமான் ஒரு நல்ல மனிதன். நல்ல எண்ணங்களை கொண்ட, உண்மையான, ஞாயமான, நேர்மையான, மக்களையும், மண்ணையும் நேசிக்கும் நல்ல தமிழ் தேசியத் தலைவன். நான் நீதிபதியா இருந்தால் சீமான் போன்றோர் இன்னும் சமுதாயத்திற்கு வர வேண்டும் என்பேன்.
Seeman ntk💪💪💪
பெரியாரின் பேச்சுக்கள் பதாகை வைத்து திமுக தேர்தலில் போட்டியிட தயாரா?
ந.த.க திமுகவை பற்றி பெரியார் சொன்னவைகளை வைத்து போட்டியிட்டால் போதும்.
மணியம்மா
நீ எந்தன் கனியம்மா
Moneyயே எனக்கு பெரிதம்மா...
அதனால் நீ இனிமேல்
வீரமணியின் பிணியம்மா....
-காம முத்தப் புளுகன்😮
வீரமணியின்மினியம்மா
சீமானின் இதுக சனியம்மா
சீமான் சொல்வது அனைத்தும் உண்மையே பாராட்டுக்கள்..
அண்ணே ஒவ்வொரு நாளும் உன்னை எனக்கு அதிகமாக பிடிச்சு போகுது ❤❤
DMK is family property. DK is veeramani property.
நாம் தமிழர்.....🌾⛰️🌳🐅🐯❤️🔥
தேவையில்லாமல் கேள்வி கேட்கக்கூடாது. ஓசி சோறு வீரமணி 😮😮😮
👌👌👌
சீமான் தினம் தினம் திராவிடியா கூட்டத்திற்கு பொங்கல் வைக்கிறார் 😂
அருமையான கருத்து வாழ்த்துக்கள் சீமான் அண்ணன் அவர்களுக்கு
அண்ணன் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍👍👍
சூப்பர் அண்ணா
Super அண்ணா
துணிச்சலான மனிதர் சீமான் அவர்கள்,
அருமை
அண்ணாவும்
கலைஞரும்
முன்னால் முதல்வர் நேருஜியும்
பெரியாரை கடுமையாக
திட்டிய வர்கள்
நேருஜி
பெரியார் மனநிலை பாதிக்கப்பட்டவராகபேசுவதாகபேசினார்
அண்ணா சூப்பர்வாழ்கதமிழ்
கடைசி கருத்து சூப்பர்
❤ எல்லாத்துக்கும் செருப்படி பதில் 😂😂😂
Seeman said about EVR is the truth ❤❤❤
சீமான் கூறுவது உண்மை எங்கள் ஆதரவு அவா்ருக்குகே.
Arasiyal aasaan Annan seeman ❤❤❤❤❤❤❤
Ntk ❤❤❤❤❤❤❤❤
திமுக - ஈரோட்டில் வாக்குக்கு பணம் கொடுக்காமல் - தனித்து நிற்கனும் !
திமுக ---- தனக்கு பதவி பெரிதல்ல - மானமே பெரிது - என்பதை நிரூபிக்கனும் !
மற்ற கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வேண்டாம் - திமுக வாக்கே போதும் -- என்று சொல்லனும் !
----- மானத் தமிழன் - சென்னை.
❤Vivatham live-la podunga❤
இங்கிருந்து சீமான் பெரியார் பற்றி கேள்வி கேட்கட்டும்
அங்கிருந்த வீரமணி பதில் சொல்லட்டும்
❤super brother
excellent,,,,
🔥அண்ணன் சீமான் 🔥
Excellently defended with correct and concrete points by Seemaan, against the Periyarist principle. Ok.
Ramasamy said so many things that are vulgar.
Welcome to Mr Seeman sir 🎉
அருமையான பதிவு தமிழர் காலே விழித்து கொல்லுங்கள்
சொரியாரின் சாயம் இன்னும் வெளுத்து கொண்டிருக்கிறது
Superb 🎉🎉
இந்த தைரியத்துக்கு ஒரு சல்யூட் ......🎉
இவனோட உள் மனசுல யாரோ இவன பெரிய தலைவர்னு நம்ப வச்சிருக்காங்க
சீமான் ❤❤
🙏சூப்பர் 🌺🙏😂👍
தமிழினத் தலைவன் இளைஞர்களின் நாயகன் அண்ணன் சீமான் நாம் தமிழர் கட்சி வெல்லட்டும்
Super ❤❤❤
சீமான் அவர்களே, செத்த பாம்பை அடிச்சு உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்..... அந்த புற்றை உடைக்க வேண்டும்,,, வாழ்த்துக்கள்
"ஒருநாள் என்னை விட்ட உனக்கு வேறு நாதியில்ல" னு சீமான் அடிக்கடி சொல்வார். அது ஈரோடு மக்களுக்கு வந்து விட்டது.
❤❤❤ Seeman
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
என்னடா பெரியார் பெரியார் என்று சொல்றீங்க கப்பலோட்டிய தமிழன் வ உ சி சிதம்பரனார் தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா கொடிகாத்த குமரன் பாரதியார் அப்துல் கலாம் ஐயா நாட்டுக்கு நன்மை செய்தார் இன்னும் எத்தனையோ பேர் தமிழ்நாட்டுக்காக உழைத்தவர்களை சொல்ல மாட்டேங்கறீங்க தமிழிலையும் தமிழனையும் கேவலமாக பேசிய பெரியார் பெரியவரா
எங்கள் அண்ணன் சீமானுக்கு ஒரு வார்த்தைக்கு பதில் சொல்ல முடியுமா ஒசி சோறு விரமணியால்
பெரியார்,கலைஞர்இன்றும்,என்றும்,வாழ்க
அக்கவுண்ட்ல 200 ரூபாய் வந்துடுச்சா 😂😂😂
இந்த லொள்ளு தானே வேணாங்கிறது😂😂
😂😂😂😂😂
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🐯🙏💪
NTK🎉🎉🎉
சீமான் அபாரம்.
பெரியார் பேச்சை குப்பை தொட்டியில் போடுங்கள் அதை ஒரு பெருசா நினைக்காதீர்கள் இளைஞர்களுக்கும் மக்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள் பொருளாதாரத்தை பெருக்குங்கள் நிகழ்காலத்தை பற்றி யோசிங்க வாழ்த்துக்கள் ஐயா
100%உண்மை
❤❤❤❤
சீமானின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள்
Seemaanisam 🎉
👍
Mr Veeramani Sir, please join with Mr Seeman Sir for a debate and establishing your Periyar credentials. We, public want to know the truth. Hope Mr Veeramani Sir will do.
👌👌👌👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Support NTK in periyar iasue
👍🏻💥
❤ ரஜினி சீமான் எச் ராஜா❤ ஆமை மற்றும் சங்கில் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்து ஆட்சி அமைப்பார்கள்❤
❤❤❤❤❤❤😊
Anna university female issue மறைக்க இதை பேச தொடங்கியுள்ளார்கள் 🎉😢😊