சீமானின் பரபரப்பு ஆடியோ | Seeman | NTK | Seeman Audio

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Watch INDIAN 2 Movie : In Cinemas Creative & LP TN, Kerala & KA - m.paytm.me/ph_...
    சீமானின் பரபரப்பு ஆடியோ | Seeman | NTK | Seeman Audio
    #seeman #ntk #protest #thanthitv
    நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற வேண்டும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், மின் கட்டண உயர்வு, தமிழத்தில் சீர்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவற்றை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். தான் வேறொரு இடத்தில், வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்பதால், போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ள சீமான், நாம் தமிழர் கட்சியினர், எழுச்சியுடன் போராட்டத்தை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
    Uploaded On 21.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 540

  • @nandhakumar-bw7sr
    @nandhakumar-bw7sr Місяць тому +201

    அனைத்து பிசுருகலும் கலந்துகொல்லவும்

    • @naveenbose1483
      @naveenbose1483 Місяць тому +40

      நாங்க பிசுருதான். ஆனா கொத்தடிமை கிடையாது

    • @kmanoharan6135
      @kmanoharan6135 Місяць тому +6

      Pisuru,pisuru dan

    • @pulsarprabu4584
      @pulsarprabu4584 Місяць тому +8

      Pisuru illa. Ivanunga audio va ketum ithukumela antha katchila irukanungana ivanugala Vida tharkuri naainga yaarum iruka matanunga😂

    • @viruthaimahendran7141
      @viruthaimahendran7141 Місяць тому +3

      😂😂😂😂

    • @murugan.k6659
      @murugan.k6659 Місяць тому +5

      முதலில் தமிழை ஒழுங்காகக் கற்றுக்கொண்டு வரவும்😂😂😂

  • @TKREagleVision
    @TKREagleVision Місяць тому +83

    சரக்கு அடித்து எப்படி எல்லாம் உலரலாம் பிகர் கேட்கலாம் பிசுர தூக்கலாம் என்பதற்கும் ஒரு மாநாடு போடுங்கள் 😂😂

    • @DFSElite
      @DFSElite Місяць тому

      திருட்டு திராவிடம்😂😂😂😂

    • @user-lc3uk3dp3q
      @user-lc3uk3dp3q Місяць тому

      சூப்பரா சொன்னிங்க ஒருத்தன் கூட நாயமா மனசாட்சி பிரகாரம் இல்லாம இருக்கானுங்க எப்பிடி அவன் கட்சில இருகுறவன் லாம் யாருமே ரோசம் மானம் எதும் இல்லையா இத பத்தி சீமான் கேக்க நான் அந்த ஆடியோ கேட்டதும் என் பிரதர் என் மாமா எல்லா பெரும் அவன் கட்சி அடையாள அட்டைய தூக்கி வீசிட்டாங்க தூ

  • @praveenkumar-co5pw
    @praveenkumar-co5pw Місяць тому +167

    தலைவர் பிகர் ஆடியோ பத்தி பேசியிருப்பார் என்று ஆர்வமா வந்து பார்த்தா ஆர்ப்பாட்டமா.

    • @Politics_mic
      @Politics_mic Місяць тому +8

      ஏமாத்திட்டாங்க

    • @Dineshslot
      @Dineshslot Місяць тому +3

      🤣🤣🤣🤣🤣🤣

    • @shaji2851
      @shaji2851 Місяць тому +2

      😂😂

    • @jayachandranp1383
      @jayachandranp1383 Місяць тому +2

      😂😂😂😂😂

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Місяць тому +1

      ​@@jayachandranp1383🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

  • @TerminalXception
    @TerminalXception Місяць тому +17

    அனைத்து பிகரும் என்னுடன் வரவும் அனைத்து பிசுறும் ஆர்பாட்டத்துக்கு செல்லவும்

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Місяць тому +38

    நாடார்சாதி பாசம் தந்தி தொலைக்காட்சி

    • @Ramanadhan2023
      @Ramanadhan2023 Місяць тому +4

      இதுல எங்க சாதி?

    • @naveenbose1483
      @naveenbose1483 Місяць тому +5

      சாதி பாசம் இல்லை அண்ணன் தம்பி பாசம்......

    • @govindarajan7819
      @govindarajan7819 Місяць тому

      தமிழன் எவன் அரசியலுக்கு வந்தாலும் என்ன ஜாதி என்று கேட்கிற நார பய கூட்டமே. ஒரு தடவை ஸ்டாலின் கிட்டயும் உதயநிதி கிட்டயும் கேளுங்கடா என்ன ஜாதின்னு திருட்டு பசங்களா

    • @rexnadar5627
      @rexnadar5627 Місяць тому +6

      இதே தந்தி தொலைக்காட்சி சீமானுக்கு எதிராக செய்திகள் பரப்பும் போது எந்த சந்துக்குள் தூங்கிட்டு இருந்தீங்க சகோ..

    • @jayachandranp1383
      @jayachandranp1383 Місяць тому +1

      NATHERI TV
      THANTHI TV

  • @gopikrish6526
    @gopikrish6526 Місяць тому +14

    வேற வேலைன்னா ... சிறைக்கு தம்பிகள் வேற வேலைக்கு அண்ணன்... விளங்கிடும் நாடக போராட்டம்.

  • @tamilupdate8162
    @tamilupdate8162 Місяць тому +32

    பிசுரு ஆடியோ சீமான்

  • @AyyanarV-kb8nu
    @AyyanarV-kb8nu Місяць тому +90

    பிசிரு பிகரு

    • @rajeshteam9838
      @rajeshteam9838 Місяць тому +3

      பொட்டம்மன் என்ன பெரிய மசுரு என்று சொன்னான் தற்குறி சீமான்😂 மசுரு என்று சேர்க்கவும் 😂

  • @skarthisaba
    @skarthisaba Місяць тому +87

    நான் கூட ஆடியோ னு போட்டதும் பயந்துட்டேன்....😂

  • @harriesharries4998
    @harriesharries4998 Місяць тому +82

    தலைவனாக இருக்க தகுதியற்ற நபர்

    • @msrmanimalars4958
      @msrmanimalars4958 Місяць тому +17

      200 uppies

    • @kmanoharan6135
      @kmanoharan6135 Місяць тому

      Porattam pisu pisuthadu,tholviyil seeman.payandu maraindu kondar.

    • @kmanoharan6135
      @kmanoharan6135 Місяць тому +6

      Vellai figurukku allaiyum,Nam thadaval katchi adhibar annan seeman vazhga

    • @sarveshmg1227
      @sarveshmg1227 Місяць тому +4

      Super he is not good leader.

    • @murugan.k6659
      @murugan.k6659 Місяць тому +2

      கதறலா😂😂😂😂

  • @ayyadura1990
    @ayyadura1990 Місяць тому +11

    தந்தி. சாதிப். பாசம். தான் ஆடா விட்டாலும். தன் சாதி. பாசம் இருக்கும்....

  • @rockyz_mani9160
    @rockyz_mani9160 Місяць тому +7

    நாம் தடவல் கட்சி

  • @neelakandanpandu9664
    @neelakandanpandu9664 Місяць тому +4

    தன்னை காப்பாற்றிக் கொள்ள எப்படி எல்லாம் மக்களை திசை திருப்புகிறார்... சினிமா படங்கள் அதிகம் பயன்படுத்தும் யுத்தியை பயன்படுத்துகிறார் ஆடியோக்கள் வருகிறது அதற்கு விளக்கம் சொல்ல முடியுமா நாளுக்கு நாள் கட்சியின் பெயர் கேவலப்பட்டு கொண்டிருக்கிருக்கிறது அதற்கும் விளக்கம் சொல்ல முடியுமா

  • @williamkaiser1768
    @williamkaiser1768 Місяць тому +31

    பயந்தாங்கொள்ளி நிருபர்கள் கேள்வி கணைகளுக்கு பயந்து ஒளிந்து கொண்டார்.எதுக்கு இப்படி பயப்படனும்.வாய் மட்டும் பாரு.

    • @RajaRajs-b5k
      @RajaRajs-b5k Місяць тому +4

      புலிபாய்ச்சலுக்கு.புலித்தலைவனின்தம்பிசீமான்தயாராகிவருகிறார்.பொருத்திருபகையே

    • @kmanoharan6135
      @kmanoharan6135 Місяць тому

      Idaiyae evlo naalay kudan peethuvinga,bour adikkudu,mathi yosi.

    • @pulsarprabu4584
      @pulsarprabu4584 Місяць тому +2

      ​@@RajaRajs-b5kaamaaa apdiye vanthu omm₹#@@rrr😂😂

    • @jayachandranp1383
      @jayachandranp1383 Місяць тому +1

      Pulipaichal ALLA keele vilunthu romba nalachu

    • @murugan.k6659
      @murugan.k6659 Місяць тому

      @@williamkaiser1768 முதலில் தாங்கள் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படித்து முடியுங்கள். பிறகு கருத்துகளைப் பதிவிடலாம். ஏனென்றால் தமிழில் வாக்கிய அமைப்பு உங்களுக்குத் தெரியவில்லை. இதற்கு நாம் வெட்கப்பட வேண்டும். விமர்சனம் செய்ய ஆவல் வரும்போது, அதனைச் சரியான முறையில் செய்வதற்கு மொழியறிவு வேண்டும்.

  • @notavailable5509
    @notavailable5509 Місяць тому +19

    கெட்ட வார்த்தை இல்லாத ஆமையனின் முதல் ஆடியோ 😂😂😂😂😂😂

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj Місяць тому +97

    நன்றி தந்தி டீவி... பணநாயகம் தாண்டி ஜனநாயகம் மலரவும், மக்களுக்கான அரசியல் நடைபெறவும், தமிழக மக்களுக்கான தலைவனை காட்டவும்,, மக்களுக்கு உண்மை செய்தியே கோண்டு செல்லும் உங்களுக்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்...

    • @SureshSuresh-vp7rz
      @SureshSuresh-vp7rz Місяць тому

      @@EMPIREKING-aj சீமான் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துட்டு தன் பசங்களை உயர்தர பள்ளிகளில் படிக்க வச்சுட்டு உங்களை ஆடு மாடு மேய்க்க சொல்றான். புரியுதா இல்லையாடா. உங்களுக்குலாம் அறிவு மயிருண்ணு ஒன்னு இருக்கா இல்லையாடா. யோசிக்கவே மாட்டீங்களா

    • @hideboysgaming3650
      @hideboysgaming3650 Місяць тому

      போடா ஆமை குஞ்சு நாயே அந்த நாய் திரள் நிதி கூட்ட போய் இருப்பான் 😅😅😅

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Місяць тому +5

      நாடார் தானே கேரள கலப்பின சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடாருக்கு ஜால்ரா போட முடியும்!!!!

    • @EMPIREKING-aj
      @EMPIREKING-aj Місяць тому

      @@senthamizhan7481 சரி ஐயா... நீங்கள்தான் தூய தமிழராச்சே அந்த பரந்தூர் விமான நிலையம் கட்டாமல் தடுத்துவிடுங்கள் உங்கள் பக்கம் நிற்கிறோம்... போராடுவதும் இல்லை, போராடுகிறவனை ஆதரிப்பதும் இல்லை... எப்போது பார்த்தாலும் குறை சொல்ல தூக்கி தோலுல போட்டுக்கிட்டு வந்து விடுவது...

    • @RajaG-cf5vc
      @RajaG-cf5vc Місяць тому +1

      😂😂😂

  • @jegadheesanmary1105
    @jegadheesanmary1105 Місяць тому +9

    Seeman is busy with vijayalakshmi

  • @alagappanv439
    @alagappanv439 Місяць тому +12

    இன்று விஜயலட்சுமி யுடன்
    முக்கியமான வேலை உள்ளது அண்ணனுக்கு

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Місяць тому +1

      தயவு செய்து விஜயலட்சுமியை இழுக்க வேண்டாம், பஜனைக்கு காளியாத்தா வுக்கு ஜே.....

  • @parathidassan800
    @parathidassan800 Місяць тому +5

    ஓ உன் TV கு இந்த ஆடியோ மட்டும்தான் கேடச்சிதா?

  • @SujathaK-jw9yy
    @SujathaK-jw9yy Місяць тому +56

    , மகளிர் அணியில் பிசிறை காணல.பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.😂😂😂😂

    • @sudha6344
      @sudha6344 Місяць тому +1

      செருப்பு

    • @ILoveyou-o4o
      @ILoveyou-o4o Місяць тому

      உதயநிதி தேவிடியாமவன சொல்லுறிய சரி டா சுன்னி ஊம்பி, எங்க தல அண்ணாமலைய பார்த்து அம்பானி வீட்டு கல்யாணத்தில் தல தெறிக்க ஓடிய தேவிடியா மவன் உதயநிதி 🤣🤣🤣🤣🤣

  • @amosea8018
    @amosea8018 Місяць тому +3

    தேவையற்றது பிசிரு
    தேவையானது பிகரு
    புதுப்புது வார்த்தைகளை போட்டு நம்மை சொக்க வைக்கிறான் செந்தமிழன் சீமான்

  • @m.ramaragavanm.mohanavadiv8063
    @m.ramaragavanm.mohanavadiv8063 Місяць тому +4

    மடை மாற்றம் செய்ய நினைக்கும் சிமான் அண்ணன்

  • @TAMIZHSELVAN-hj2nh
    @TAMIZHSELVAN-hj2nh Місяць тому +27

    டேய் சீமான் போராட்டத்தில் நீ கலந்திக்கிட்டா உள்ள போட்ருவானுகனு பயந்து ஓடி ஒளிஞ்சிகிட்ட 🤣🤣பாவம் அமை சும்பிகள் 😂

  • @sundarraj883
    @sundarraj883 Місяць тому +19

    அந்த ஆடியோவ ஆஃப் பண்ணத்தான் இந்த ஆடியோ அண்ணே சீமான் நீங்க வேற மாதிரி வேற மாதிரி 🐢🐢🐢

  • @muralisrinivasan578
    @muralisrinivasan578 Місяць тому +6

    அண்ணா தூத்துக்குடி பிரச்சனைல கடைசி நாள் correct அஹ எஸ்கேப் ஆனீங்க... Today யும் வரலன்னு சொல்றிங்க ஏத்தாது தடி அடி நடக்க போகுதா

  • @Kingsofkings001
    @Kingsofkings001 Місяць тому +4

    Saiman குசும்பு காரன் வெளிய வந்தா கேள்வி கேட்டே ஓட விடுவாங்கணு பயத்துல oliyuran

  • @deivendranperumal2114
    @deivendranperumal2114 Місяць тому +4

    நீ அடுத்தவனை கோர்த்து விடுவதே உன் ராஜா தந்திரம்

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai Місяць тому +1

    சீமானின் ஆடியோவில் ஒரு பரபரப்பும் இல்லை 😲😲😢😢😢!!
    தவறான தலைப்பு 😢😢😢?!

  • @AlexsandarAlexsandar-t5w
    @AlexsandarAlexsandar-t5w День тому

    நாம் தமிழர்கள் டிவி வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு மக்கள் விழித்கொள்வர்கள்

  • @rameshk1037
    @rameshk1037 Місяць тому +15

    இதுவும் audio leak ?

    • @govindarajan7819
      @govindarajan7819 Місяць тому

      திருட்டு திமுகவுக்கு எல்லாம் லீக் தான் டெய்லி மனுஷனுக்கு லீக் ஆகுற மாதிரி அவங்களுக்கு ஆடியோ ரிலீஸ் பண்ணிட்டே இருப்பாங்க

  • @thennavanthennavan1059
    @thennavanthennavan1059 Місяць тому +14

    ஒரு மயிரும் புடுங்க முடியாது அவனே ஒரு சில்லறை பையன்

  • @vijayasekar5690
    @vijayasekar5690 Місяць тому +17

    போராட்டம் என்று வந்தால் உள்ளாரா போகும் நிலை ஏற்படலாம் பயந்து விட்டார்

  • @SubashSubash-uj9qz
    @SubashSubash-uj9qz Місяць тому +3

    NTK🎉🎉

  • @msdheena1411
    @msdheena1411 Місяць тому +3

    Seeman ❤

  • @gunasekaranv1111
    @gunasekaranv1111 Місяць тому +21

    சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தமிழ் நாடு அரசு பார்த்துக் கொள்ளும்..
    இவன்-தன்கம்பெனியில் உள்ள தே.பையன் சாட்டை-இடும்பன்- பிசிறு காளியம்மா ஆகியோரின் ஒழுங்குப் பிரச்சினையைப் பார்க்கட்டும்.

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai Місяць тому

    விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய சீமான் கட்சி வேட்பாளர் அபிநயா - என்ற லேடி சீமானை போலவே - படு கேவலமாக பேசி ,
    படு கேவலமாக தோல்வி அடைந்தார்👌👌👌👍👍👍🙄🙄😀😀😀!!
    விக்கிரவாண்டி மக்களுக்குப் பாராட்டுக்கள்!❤️❤️❤️🙄🙄👌👌👌👍👍👍😀😀😀🙏🙏🙏!!

  • @karuppasamym9783
    @karuppasamym9783 Місяць тому +1

    Audio சொன்னதும் லீக்டு ஆடியோ nu நெனச்சேன்.... வசூல் பண்ண poraanunga அதானே....

  • @subashchandran3564
    @subashchandran3564 Місяць тому +3

    போராட்டத்தில்கலநாதுகொள்ளாதவுக்குபுடுங்கிறவேலையிருக்கா

  • @muruganmech2037
    @muruganmech2037 Місяць тому +2

    சீமான் ❤️❤️❤️🔥🔥🔥

  • @user-nr6le2iw4e
    @user-nr6le2iw4e Місяць тому +2

    ஏழவு வீட்டுல கூட பொம்பங்க இப்படி அளமாட்டாங்க தந்தி டிவி சீமானுக்காக அழுகுது உரவிவின் முறை பாசம் வழர்த்துவிட்டவன் வழிக்காத பின்ன 😂😂😂😂😂என்ன

  • @omsairammuthu-qq4lk
    @omsairammuthu-qq4lk Місяць тому +3

    நாம் டம்ளர் காஜி கட்சி வாழ்க 🙄🙄🙄

  • @dassjlm462
    @dassjlm462 Місяць тому +11

    பிஜேபி பீ டீம் சீமான் பெட்டி சீமான் குட்டி சீமான் புட்டி சீமான்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Місяць тому +3

      வார்த்தை அமைப்பு சூப்பர்

  • @muthubold7764
    @muthubold7764 Місяць тому +33

    சாதி,மத, பேதமில்லாமல் பணம் ,சாராயம் போன்ற எதிர்பார்பில்லாமல், இன உணர்வாய் இந்த போராட்டம் நடக்கும், நாம் தமிழர்💪💪💪

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Місяць тому +4

      போராட்டம் முடிந்ததும் சைமனின் தொம்பிகள் நேராக சென்றதே டாஸ்மாக் கடைக்குத்தான்........
      🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

  • @hotejeevaa1645
    @hotejeevaa1645 Місяць тому +4

    அப்படி என்ன தனியாக வேலை?

  • @smjlm1046
    @smjlm1046 Місяць тому +2

    காளியம்மாள் பிசிரு.... நித்யானந்தம் பக்கத்துல இருக்கிறவர்கள் பிகரு...அக்கா உங்க தலைவனுக்கு என்ன ரசனை....

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Місяць тому +30

    சட்டம் ஒழுங்கு பற்றி பேச "தடவல்" சீமானுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?? நாம் தடவல் கட்சி போராட்டத்தில் தங்கைகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்😅😅😅😅

  • @kumarthilagar623
    @kumarthilagar623 Місяць тому +11

    நாம் தடவல் கட்சி..

  • @sharky2450
    @sharky2450 Місяць тому +1

    NTK ❤

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb Місяць тому +2

    தினம்தினம் ஆடியோ வருது அண்ணே வருத்தமா இருக்கு நான் அதை கண்டித்து தீக்குளிக்கபோகிறேன்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Місяць тому +1

      தயவு செய்து கருவாடு கருங்குரங்கு காளியாத்தா 9 சாட்டை இணைப்பை பார்த்துவிட்டு.... எனது இந்த முடிவுக்கு கிறித்தவ நாடார் தான் காரணம் என்று எழுதி வைத்து விட்டு போ......... கவும்

    • @RajkumarKumar-hq1fq
      @RajkumarKumar-hq1fq Місяць тому

      சாவு

  • @arjun3544
    @arjun3544 Місяць тому +4

    நான் கூ பிசுறு ஆடியோ ணு நெனச்சேன்😂

  • @Muthuram2003-k8n
    @Muthuram2003-k8n Місяць тому +1

    AI வந்ததும் எதை நம்புவது என்றே தெரியவில்லை

  • @user-is5jj7hg6o
    @user-is5jj7hg6o Місяць тому +3

    ஆமா ஆமா பதிமூன்று பேர் தன் இன்னுயிர் துறந்து பதில் சொல்லியிருக்கிறார்கள் அண்ணா. இதை நாங்கள் சொல்லவில்லை. அப்போதைய உங்கள் கட்சி பொருப்பாளர் தாத்தா வியனரசுதான் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

  • @ksks7256
    @ksks7256 Місяць тому +12

    சீமான் தலை மறைவு
    எந்த மூஞ்சியை வைத்திட்டு சீமான் வெளியே வருவான்

    • @1Maheswaran
      @1Maheswaran Місяць тому +1

      @@ksks7256 ஏன் தலைமறைவானார்?

    • @rameshramesh4258
      @rameshramesh4258 Місяць тому +3

      ஏப்பா அவர் என் கொள்ளை அடித்தாரா

    • @govindarajan7819
      @govindarajan7819 Місяць тому

      ஏண்டா சீமான் நீ ஏன்டா தலைமறைவாகும். கேடுகெட்ட ஸ்டாலினை முதலமைச்சராக இருக்கும் பொழுது. செய்தி வாசிப்பாளர் பெண்ணை கடத்திக் கொண்ட பலாத்காரம் பாலியல் பலாத்காரம் செய்த படுபாவி பெயர் முதலமைச்சராக இருக்கிறான்.

    • @Tamilkavi48
      @Tamilkavi48 Місяць тому

      உங்களைப்போல திருடனுங்களே பயமில்லாம சுத்தும்போது அவர் ஏன்டா பயப்பட போறாரு..😅

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Місяць тому +1

      ​@@1Maheswaranவிஜயலட்சுமி தேடலால் சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார் தலைமறைவு...

  • @user-ep8vl4ph3d
    @user-ep8vl4ph3d Місяць тому +15

    என்னநடிப்புடா!😅😅😅😅அமெரிக்கன் பிகரு.

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 Місяць тому +3

    Dupakkur seeman

  • @michaelrajesh882
    @michaelrajesh882 Місяць тому +1

    சீமான் என்றால் பொய் . பொய் என்றால் சீமான்

  • @pv.praviyapravi371
    @pv.praviyapravi371 Місяць тому +6

    why audio? வில் அழைப்பு புதுசா இருக்கே..

  • @user-jm4li2vq8d
    @user-jm4li2vq8d Місяць тому +13

    அருமை அண்ணா பாரதிய ஜனதா கட்சி சார்பாக போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க பாரதம்

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Місяць тому

    புரட்சி செய் தமிழ்தேசியம் படை அல்லாஹு அக்பர்

  • @user-kb9di3pz1e
    @user-kb9di3pz1e Місяць тому

    விசிறிகளின் தலைவன் ஒரு கொசுறு அவன் தான் சீமான்

  • @user-od3ux2jv5u
    @user-od3ux2jv5u Місяць тому

    மதுரையில் ஜாதி பிரச்சனை குடிப்பெருமை மொழிப் பெருமை அனைத்து மக்களையும் ஒற்றுமை சேர்க்க வேண்டும் பிரிவினை உண்டாக்காமல் இருந்தால் போதும்

  • @jrkarthi
    @jrkarthi Місяць тому +1

    அண்ணன் சீமான் ❤❤❤

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 Місяць тому +1

    நாம் நாடார் கட்சி

  • @sailavasanm3632
    @sailavasanm3632 Місяць тому +2

    ஆடியோ தொடர்பாக தன் மீதும் தன் கட்சியின் மீதும் வைக்கப்படும் விமர்சனங்களை மடைமாற்றவே இப்படி ஒரு போராட்ட அறிவிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-pr1yi3wy4r
    @user-pr1yi3wy4r Місяць тому

    இந்த நாட்டையே ஆள துடிக்கும் எனக்கு😊 வெளிநாட்டு பிகர் இல்லையே என்பது எவ்வளவு பெரிய வரலாற்று துயரம்😊 துயரத்தை துடைக்க நான் வெளிநாடு சென்று உள்ளேன்😊😊😊😊

  • @arunmanip1419
    @arunmanip1419 Місяць тому

    பிஜேபியின் நாம் தமிழர் கட்சி

  • @m.jayakumar9872
    @m.jayakumar9872 Місяць тому +1

    ஏமாத்திடாங்க நான் கூட பிசிரு,பிகரு ஆடியோ னு நேனச்சேன்...

  • @rajaraja-nr8sx
    @rajaraja-nr8sx Місяць тому +4

    Kaliyamma vanthutiya

  • @KalanithiStalin
    @KalanithiStalin Місяць тому +1

    பிரபாகரன் பெயரை சொல்லி பிழைப்பவன் சீமான்...
    அம்பேத்கர் பெயரை சொல்லி பிழைப்பவன் திருமாவளவன்...
    இந்த இருவரும் தமிழ்நாட்டுக்கே கேடு

    • @greshkajoy3834
      @greshkajoy3834 Місяць тому

      ஆளுமையின் குறைகளை யும், தவறுகளையும் சுட்டிக் காட்ட ஒரு இயக்கம் இல்லை என்றால் சர்வாதிகாரம் தலை உயர்த்தும். கடந்த கால அனுபவங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அது எல்லாகட்சிக்கும் பொருந்தும்.

  • @vairammuthu879
    @vairammuthu879 Місяць тому +5

    தந்தி, சாதி பாசமா

  • @tn46mano6
    @tn46mano6 Місяць тому +1

    நீ ஒரு போராட்டமா போராட்டமா நடத்தாமல் முடிவுக்கு கொண்டு வாங்க பாமர மக்கள் ரொம்ப கஷ்டப்படுவாங்க

  • @amaladass.f3826
    @amaladass.f3826 Місяць тому +22

    தமிழ் இன தலைவர் ஒரே தலைவர் சீமான்

    • @prasanthpower496
      @prasanthpower496 Місяць тому +6

      Whiskey seeman

    • @SureshSuresh-vp7rz
      @SureshSuresh-vp7rz Місяць тому

      மயிரு தலைவன்

    • @SureshSuresh-vp7rz
      @SureshSuresh-vp7rz Місяць тому

      @@amaladass.f3826 சீமான் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துட்டு தன் பசங்களை உயர்தர பள்ளிகளில் படிக்க வச்சுட்டு உங்களை ஆடு மாடு மேய்க்க சொல்றான். புரியுதா இல்லையாடா. உங்களுக்குலாம் அறிவு மயிருண்ணு ஒன்னு இருக்கா இல்லையாடா. யோசிக்கவே மாட்டீங்களா

    • @SharavanaM-qb5ix
      @SharavanaM-qb5ix Місяць тому +3

      நான் தெலுங்கு மலையாளம் கலவைக்கு பிறந்த சாமான் கட்சி

    • @TKREagleVision
      @TKREagleVision Місяць тому

      ​@SharavanaM-qb5ix 😂

  • @krishnakumar-yi9fh
    @krishnakumar-yi9fh Місяць тому

    Seem audio lam inga upload panna mudiyathey🤣🤣...

  • @vinoshamvinosham1123
    @vinoshamvinosham1123 Місяць тому +2

    தந்தி தொலைக்காட்சிக்கு மனமார்ந்த நன்றிகள்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Місяць тому +1

      நாடார் மைவாடி......
      🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

  • @moorthibalaji334
    @moorthibalaji334 Місяць тому +1

    தம்பிகளுக்கு எழுட்ச்சி வர நீங்க சாப்பிட்டு டங்காஸ் போடும் லேகியத்தை தம்பிகளுக்கு பரிந்துரைப்பது நன்று 😅😅😅

  • @Labourcooking2023
    @Labourcooking2023 Місяць тому

    தமிழ் தேசியம் ❤❤❤

  • @aproperty2009
    @aproperty2009 Місяць тому

    அருமை வாழ்க வளமுடன்

  • @prakashprakanya932
    @prakashprakanya932 Місяць тому

    அன்னா நீங்க இல்லாத நேரத்துல உங்க ஆடியோ லீக் பன்னி கலாய்கிராங்க மானமுல்ல தமிழனாய் அதற்கு பதில் தரவும்.

  • @selvarajrajaiah5859
    @selvarajrajaiah5859 Місяць тому +28

    வெற்றிகரமாக போராட்டம் நடை பெறும். நாம் தமிழர் கட்சி

    • @SureshSuresh-vp7rz
      @SureshSuresh-vp7rz Місяць тому

      @@selvarajrajaiah5859 சீமான் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துட்டு தன் பசங்களை உயர்தர பள்ளிகளில் படிக்க வச்சுட்டு உங்களை ஆடு மாடு மேய்க்க சொல்றான். புரியுதா இல்லையாடா. உங்களுக்குலாம் அறிவு மயிருண்ணு ஒன்னு இருக்கா இல்லையாடா. யோசிக்கவே மாட்டீங்களா

    • @sarveshmg1227
      @sarveshmg1227 Місяць тому +2

      Vaipillai Raja

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Місяць тому +1

      ​@@sarveshmg1227நாம் தடவல்🐢🐢🐢🐢🐢🐢🐢 கட்சி

  • @SURYYA456
    @SURYYA456 Місяць тому +1

    எந்த பிகர், எந்த பிசிரு கலந்து கொள்ளும்??😂

  • @gnanaprakasamm778
    @gnanaprakasamm778 Місяць тому

    2 1/2 லட்சம் வீடு வாடகைக்கு இருந்தால் கரண்ட் பில் கொஞ்சம் அதிகமாக தான் வரும் என்று இருந்தால் வருஷம் ஏதாவது இன்க்ரீஸ் பண்ண தான் கவர்மெண்ட் நடத்த முடியும்

  • @gsbstatus150
    @gsbstatus150 Місяць тому +2

    2 பிசுறு இருக்கு 😁

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai Місяць тому

    தந்தி டிவி. தன் நற்பெயரை இழந்து வருகிறது 😲😲😮!!?!

  • @THAVVAI
    @THAVVAI Місяць тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @smjlm1046
    @smjlm1046 Місяць тому +1

    இதோடு ஆடியோவும் வீடியோவும் வெளியிடப்படும்... சாட்டையே சரணம் .....

  • @balabilla148
    @balabilla148 Місяць тому

    மொத்தம் செய்தி 440×200 = 88000 ரூபாய்
    புறிஞ்சவன் நாம் தமிழர்....

  • @Sureshkeerthy49
    @Sureshkeerthy49 Місяць тому

    ❤❤❤❤❤

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 Місяць тому

    💐💐💐🌹🔥🔥🎙️

  • @Dgu-star
    @Dgu-star Місяць тому +2

    Kristhuva naadar thandhi tv saiman Sebastian nadarku muttu kudukudhu😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ElaiyarajaPerumal
    @ElaiyarajaPerumal Місяць тому

    நமக்கு என்ன தேவையோ...அதை உருவாக்கி வாழ நமக்கு அறிவு இல்லையா?உழைப்பு இல்லையா?பணம் இல்லையா?மண்வளம்தான் இல்லையா?
    ஏன் இப்படிச் சாவனும்?
    எதாவது நல்லது நடந்தியுந்தால் சொவ்லுங்க நல்ல வார்த்தை எழுதுகிறேன்..
    உலகம் என்மேல் ஏவிய அத்தனை வினையும் அந்த அம்புகள் பாதித்நவன் இடமிருந்து முதுகில் நீங்கள் ஏற்கனவே குத்திய துரோக அம்புகள்தான்..
    நான் குடிநோயாளி கெட்டவன் ...இதுதான் தன்டனை ...இனி சுடுகாடு தான் முடிவு..கடைசித்தருணத்தில் கேட்கிறேன்..நீங்களாம் எத்தனை ஆயிரம் வருசம் வாழ்ந்துவிடுவீர்கள்?????
    தனியனித பிரச்சினை தேவை என்ன?ஆனால் நடமுறை என்ன?800கோடிபேரும் மூடிட்டு ஒபே த ஆர்டர் என்பதற்கு ஏற்ப இருந்தால்...பூமி என்னாகும்?...காசு இருக்குமா?...எதில பறந்து செவ்வாய் போவிங்க..

  • @RajeshS-z2g
    @RajeshS-z2g Місяць тому

    🎉

  • @rambalaji5524
    @rambalaji5524 Місяць тому +1

    ❤🎉🔥

  • @focusmaya251
    @focusmaya251 Місяць тому

    அண்ணன் சொல் வழக்கில் அனைத்து ***களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தம்பிகள் எடுத்து கொள்ள வேண்டும்😂

  • @shankarg522
    @shankarg522 Місяць тому +1

    Mk. Stalin is a good person? 😁😁😁😁

  • @BKumar-im5ut
    @BKumar-im5ut Місяць тому

    உண்னைஜெ.பானில்தமிழகமுதவர்கவனிக்கவேண்டும்தழிழகம்உருப்படும்

  • @GoodluckSeenu
    @GoodluckSeenu Місяць тому

    இந்த ஆர்பாட்டம் என் பிசுரு தங்கைகள் உற்று கவனிக்க வேண்டும்

  • @MsSrinivasan-vb3rq
    @MsSrinivasan-vb3rq Місяць тому

    I am worried and afraid of the government. Poor and middle class family will suffer. Government extract the soul by its surandal from poor and middle class family by way of EB and other hikes. People will have to go for begging. I am sorry to say this.

  • @khadirmohideen893
    @khadirmohideen893 Місяць тому +1

    Pesuru & figure

  • @arunprasath2806
    @arunprasath2806 Місяць тому +1

    பிசுரு, பிகர் கலந்து கொள்வார்களா?

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 Місяць тому +6

    திமுக மாஸ் அடுத்து சரக்கு பேருந்து மின்சாரம் பால் விலைகள் கூடும் நன்றி ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்த பணக்கார மக்களுக்கு நன்றி

    • @rajur7461
      @rajur7461 Місяць тому +1

      Why no agitations for heavy GST by Seeman & co?

    • @jessyshub
      @jessyshub Місяць тому +3

      Who raised fuel prices and cess and electric bill nu kuda therila. First please learn that and comment. Ethuku eduthalum state govt ah kurai solrathu. Kindly check electricity bill rate in other states, then you will know TN evlo better nu and moreover 20 Paisa increase aanuthuke ipdiya? Try to use less electricity within 400 units. Save electricity, save nature.