அவமானப்படுத்தி,குறைசொல்பவரையும்,துன்புறுத்துபவரையும், துரோகம் செய்தவரையும்,5 நிமிடத்தில் ஒழிக்க,

Поділитися
Вставка
  • Опубліковано 10 чер 2020
  • அவமானப்படுத்துபவரையும்,குறை சொல்பவரையும்,
    துன்புறுத்துபவரையும்,துரோகம் செய்தவரையும்,
    5 நிமிடத்தில் ஒழிக்க,எந்த செலவும் இல்லாமல் செய்யும்
    கர்ம பரிகாரம்.
    Jothida Sironmani Astro. R.RAJAKUMAARI,Astrologer,Chennai.
    Cell:9444661803.
    For more such videos subscribe to the link- / kadavularultv
    We will work harder to generate better content.
    MORETHEN VEDIO"S LINK
    Facebook: / kadavularult. .
    Instragram: / kadavularultv
    video will be live at: • RISHABAM weekly rasi p...
    video will be live at: • kadakam weekly rasi p...
    video will be live at: • மீனம் weekly rasi pal...
    video will be live at: • மேஷம் வைகாசி மாத ராசி ...
    THANKS FOR WATCHING

КОМЕНТАРІ • 453

  • @kk2star947
    @kk2star947 2 роки тому +244

    துரோகம் செய்தவர்கள் சந்தோசமா இருக்குராங்க நாங்க அதை நினைச்சு கஷ்டபட்டுகிட்டு இருக்கோம்

  • @p.kamsathvany2961
    @p.kamsathvany2961 3 роки тому +136

    Ipo ellam keddavanga than nalla irukanga enakki ellam verithu pochchi amma

  • @moorthykrithika8017
    @moorthykrithika8017 3 роки тому +50

    அம்மா நான் யாரையும் ஏமாற்றியதில்லை. என்னை ஒருவர் ஏமாற்றி விட்டதால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆதரவுக்கு யாருமே இல்லை. என் அழுகையை என்னால் நிறுத்த முடியல.

  • @kurumbapattinilakottai5294

    Enku த்ரோகம் pannidu சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்காங்க அம்மா மனசு ரொம்ப கஷ்டமாக iruku

  • @rajlakshmid3469
    @rajlakshmid3469 Рік тому +29

    ஏமாத்துரவங்கதான் நல்லா இருக்காங்க ....

  • @kanthitipscrafts878
    @kanthitipscrafts878 3 роки тому +25

    அற்புதமான அருமையான பதிவு. தம்நெய்லில் அவர்களை ஒழிக்க என்று படித்ததும் பயந்துவிட்டேன். எனக்கு அவர்கள் நல்லாஇருக்கணும் ஆனா எனக்கு துன்பம் செய்யக்கூடாது. எனக்கு வேண்டியது அவ்வளவுதான்.

  • @kanishkvlogger2175

    எங்க வீட்ல எது நல்வது நடந்தாலும் எதிர வீட்ல இருக்கவுங்க திட்டி தீர்க்றாங்க பயமா இருக்குமா சந்தோஷம் இருந்தாலும் அத அனுபவிக்க முடியல மனசு ரொம்ப சோர்வா இருக்கு மனசு பதறுது

  • @g.c.9409
    @g.c.9409 2 роки тому +5

    அக்கா நன்றி 👍👍🙏மருமகள் அவ அம்மா அப்பா எனக்கு என் பிள்ளைய என்னை விட்டு கூட்டிக் கொண்டு போய் இருக்கா தர்மம் நேர்மைக்கு கட்டு பட்ட பெண் நான் பகவானே கதறேன் கடவுள் நல்ல வழி காட்ட வேண்டும் அக்க நன்ற

  • @saaimanju841
    @saaimanju841 14 днів тому

    அம்மா நீங்கள் தெய்வம் தான் 😢😢😢 நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை 1000000000 தடவை உண்மை 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ramanathanr5252
    @ramanathanr5252 3 роки тому +3

    கன்னியா லக்னம், அதில் சனி, சூரியன் இருக்கிறார்கள் 2துலாத்தில் சுக்கிரன் புதன், 4 தனுசில் செவ்வாய் 5 தனுஷில் ராகு, 8 மேசம் வியாழன் வக்கிரம், 10 மிதுனம் சந்திரன், 11 கடகத்தில் கேது, இப்பொழுது கேது தசை நடந்து வருகிறது 2022 வருடம் 5 மாதம் வரை, இருக்கு இதுவரை ஒருவீடு கூட கட்ட முடியலை இவ்வளவு தானா வாழ்க்கை?!!

  • @ravichandra7873
    @ravichandra7873 2 роки тому +15

    மிகச் சிறந்த விளக்கத்தை தந்ததற்கு மிகவும் நன்றி அம்மா

  • @aadhi_editz
    @aadhi_editz 3 роки тому +15

    அருமையான பதிவு அம்மா. மிக்க நன்றி

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 3 роки тому +8

    Good Advice. Clearly came to know about Karma. I will accept your teachings.

  • @sundararajan4125
    @sundararajan4125 3 роки тому +5

    நன்றி அம்மா. மனசுக்கு தைரியமாக இருக்கு

  • @solaiayyapan262
    @solaiayyapan262 2 роки тому +4

    நல்ல செய்தி வாழ்க அம்மா உங்களின் விளக்கம்

  • @angayarkannikasi7046
    @angayarkannikasi7046 2 роки тому +5

    Madam you have made me think properly my mind is clear.Thank you so much.

  • @shobhavasu5835
    @shobhavasu5835 3 роки тому +7

    Super explanation thank you for your explanation🙏 shobha from Bangalore

  • @umamaheswari7446
    @umamaheswari7446 3 роки тому +6

    She gibesNot only Jothidam But teaches good habits tolerance and truthfulness. Hats off for teaching to be a genuine woman

  • @lakshmiarivazhagan4020
    @lakshmiarivazhagan4020 3 роки тому +9

    நீங்கள் சொல்வது உண்மை

  • @vadivu8517
    @vadivu8517 3 роки тому +5

    அருமை வாழ்த்துக்கள் அம்மா