விக்கிரவாண்டியில் எதிர்க்கட்சியாக நிற்க போகும் நாம் தமிழர்! நாதக வேட்பாளரின் அதிரடி பதில்கள்! Seeman

Поділитися
Вставка
  • Опубліковано 19 чер 2024
  • விக்கிரவாண்டியில் எதிர்க்கட்சியாக நிற்க போகும் நாம் தமிழர்! நாதக வேட்பாளரின் அதிரடி பதில்கள்! Seeman
    Vikravandi Ntk Candidate Abhinaya Bold Speech About PMK. Ntk Abhinaya Mass Reply To News Reporters. Ntk Abhinaya Today Viral Pressmeet About Vikravandi By Election. Ntk Vikravandi Candidate Ntk Abhinaya Mass Reply To ADMK Edappadi Palanisamy. Seeman Sister NTK Abhinaya Best Pressmeet Speech.
    Join this channel to get access to perks:
    / @தாய்த்தமிழ்
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

КОМЕНТАРІ • 144

  • @monishahamed5376
    @monishahamed5376 6 днів тому +104

    நான் கள்ளக்குறிச்சி மாவட்டம் தான் வெற்றி என்னமோ திமுக க்கு தான் என்று அனைவரும் நினைத்து கொண்டு இருக்கிறார்கள் அதனால் தான் அதிமுக சார்பில் போட்டியிட மறுத்து விட்டார்கள் ஆனால் இப்படி ஒரு டிவிஸ்ட் யாரும் எதிர் பார்க்கவில்லை கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் உயிர் இழப்பு சுமார் 20 மேல் சென்று விட்டது இப்போ அதிமுக களதில் இல்லை பாமக ஜாதி கட்சி மற்றும் பிஜேபி கூட்டணி மக்கள் PMK கட்சியை ஆதரவு தரவில்லை ntk this time will be win🫶 insha Allah☝️

    • @kuttymuni92
      @kuttymuni92 6 днів тому +2

      பாமக அனைவருக்கும் வளர்ச்சி சாதி கட்சி அல்லா

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 6 днів тому +4

      ​😂😂🤣?​@@kuttymuni92

    • @RRekha-wg8by
      @RRekha-wg8by 6 днів тому +4

      பாமக சாதி கட்சி என்று சொல்ல உங்களுக்கு என்ன தகுதி மற்றும் அறிவு இருக்கிறது

    • @bharathwaj92
      @bharathwaj92 6 днів тому

      Atu jathi katchithan itula ena dought​@@RRekha-wg8by

    • @RAVIRAMR-tg3xg
      @RAVIRAMR-tg3xg 6 днів тому +2

      என்ன தகுதி வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்​@@RRekha-wg8by

  • @ParanjothiP-pq7ud
    @ParanjothiP-pq7ud 6 днів тому +66

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் இன காவலன் மக்கள் நாயகன் அண்ணன் சீமான் ஆதரவு தாருங்கள் நாம் தமிழர்

    • @RAVIRAMR-tg3xg
      @RAVIRAMR-tg3xg 6 днів тому

      நாம் தமிழர் கட்சி நிறுவனர் என்று சொல்லுங்கள் ஏற்றுக்கொள்ளலாம்
      ஆனால் என்ன இனக்காவலன் என்றால் என்ன
      அர்த்தம்

    • @RAVIRAMR-tg3xg
      @RAVIRAMR-tg3xg 6 днів тому

      மக்கள் நாயகன் என்றால் சினிமா நடிகருக்கு பெயர் வைத்தார் போல் உள்ளது

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 6 днів тому +44

    விக்கிரவாண்டி மக்களே நமக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது திரு சீமான் தங்கை திருமதி அபிநயா அவர்களை விட்டு விடாதீர்கள் உங்களுக்கு நல்ல வேட்பாளர் படித்த வேட்பாளர் பண்புள்ள வேட்பாளர் அவரை எப்படியாவது வெற்றி வெற்றி பெற செய்யுங்கள் விக்கிரவாண்டி மக்களுக்கு நன்மைகள் நிறைய உள்ளது என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க நாம் தமிழர் 🎙️🙏🎙️

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 6 днів тому +32

    யாரென்று தெரிகிறதா சீமான் வளர்ப்பு என்று புரிகிறதா தடைகளை உடைத்து சரித்திரம் படைக்கும் புலிப்படை எனத் தெரிகிறதா சகோதரிக்கு வாழ்த்துக்கள் ஆஸ்திரேலியா ல இருந்து ❤❤❤❤❤❤❤

  • @madheshwaran6863
    @madheshwaran6863 6 днів тому +44

    சகோதரியின் தெளிவுறை கண்டு மகிழ்ந்தேன். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் குறிப்பாக நாம்தமிழரையே விரும்புகிறார்கள்.நாம்தமிழர்

    • @RAVIRAMR-tg3xg
      @RAVIRAMR-tg3xg 6 днів тому

      அடிக்கடி இடையில

  • @PackiaRaj-kb9to
    @PackiaRaj-kb9to 6 днів тому +37

    வாழ்த்துக்கள் சகோதரி நாம்தமிழர் வெற்றி நமதே

  • @sopo.content
    @sopo.content 6 днів тому +18

    அண்ணனின் தங்கைகள் ஒவ்வொருவரும் முத்துக்கள்.

  • @Alagumuthu379
    @Alagumuthu379 6 днів тому +12

    தமிழனாய் ஒன்றினைவோம் 👍 நாம் தமிழர் கட்சி.

  • @vincentmpvincent426
    @vincentmpvincent426 6 днів тому +27

    ❤❤❤ வேட்பாளரின் கருத்து மிக அருமையானது

  • @ramachandran6831
    @ramachandran6831 6 днів тому +20

    அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து நாம்தமிழர் கட்சி சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் தான் தமிழர்கள் வாழமுடியும்!

  • @baeganbow3711
    @baeganbow3711 6 днів тому +21

    வாழ்த்துக்கள் சகோதரி நாம்தமிழர் வெற்றி

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 6 днів тому +20

    அபிநயா அக்கா
    வெற்றிப் பெற என் வாழ்த்துகள்..
    இது வரை வெற்றிப் பெறாதா நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுப் போட்டு
    புதிய அரசியல் வெற்றி தாருங்கள்.
    விக்கிரவாண்டி மக்களே சிந்தியுங்கள்..
    சட்ட மன்றத்தில் பதிவு குருதி பாய்ச்சுங்கள் ..🎉🎉🎉

  • @user-ik5vz1pi7v
    @user-ik5vz1pi7v 6 днів тому +12

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் தங்கையே

  • @kalaiselvankandasamy908
    @kalaiselvankandasamy908 6 днів тому +13

    விக்ரபாண்டி மக்களே சந்தா்பத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள் !!!!!

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 6 днів тому +2

    சிறந்த விளக்கம் வேட்பாளரின் தனித்துவம் பேட்டியின் மூலமாக தெளிவாகிறது மக்களின் தான் நன்மை தீமை இருக்கு காத்திருப்போம் களமாடுவோம் புரட்சிகர வெற்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @ravir7764
    @ravir7764 6 днів тому +15

    சிறப்பு மகளே துணிந்து நில் வெற்றி உறுதி

  • @muthuramanmuthuraman6281
    @muthuramanmuthuraman6281 6 днів тому +16

    தமிழ்நாட்டுப் பெண்களிடம் நான் அன்பாக கேட்டுக்கொள்கிறேன் ஒரு பெண் வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்க உங்க வீட்டுக்காரரை சொல்லுங்க ஒரு பெண் பெண் வேட்பாளருக்கு வாக்களிக்க சொல்லுங்கள் உங்க வீட்டுக்கு கரெக்டா சொல்லுங்க தயவுசெய்து குடும்பமா சேர்ந்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 6 днів тому +16

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு

  • @saikumarkhan
    @saikumarkhan 6 днів тому +17

    தமிழன்டா 🎙️🎙️🎙️🎙️🎙️💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿

  • @justinthiraviam8588
    @justinthiraviam8588 6 днів тому +11

    வாழ்த்துக்கள் சகோதரி நிச்சயம் வெற்றி பெற்று முதல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பதவி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்று மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று உளமாற வேண்டுகிறேன் நன்றி வணக்கம் நாம் தமிழர்

  • @chandran4319
    @chandran4319 6 днів тому +11

    வாழ்த்துக்கள் சகோதரி🙏 தரமான பதிவு🙏 அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்க🙏

  • @balamurugan3052
    @balamurugan3052 6 днів тому +8

    வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி ஊக்கமது கைவிடேல் வெல்லும் தமிழ் தேசியம் 🔥🔥🔥

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z 6 днів тому +10

    புரட்சி செய்வோம் விடாதூ முயற்சி அயராதூ உலைப்பு
    தமிழா தமிழ்தேசியம் படையடா
    அல்லாஹு அக்பர்
    அல்லா அக்பர்

  • @ramachandran6831
    @ramachandran6831 6 днів тому +10

    தமிழ் இனத்தின் வெற்றி!

  • @user-yn6ks1lo6v
    @user-yn6ks1lo6v 6 днів тому +4

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தங்கை அபிநயா வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐💐💐💐❤❤❤🐅

  • @nizamyahub3469
    @nizamyahub3469 6 днів тому +1

    வெல்லட்டும்....
    மக்கள் நலனுக்கான பதில்

  • @ganeshrams704
    @ganeshrams704 6 днів тому +1

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯

  • @RAGULKUMARRCT
    @RAGULKUMARRCT 6 днів тому +9

    Seeman lovevar❤❤🎉🎉🎉

  • @SavarimuthuAmbuross
    @SavarimuthuAmbuross 6 днів тому +6

    வாழ்த்துகள் தங்கையே வெற்றி நமதே உறுதியாக நாம் வெல்வோம் வெற்றி வேல் வீரவேல் நாம் தமிழர் நன்றி.

  • @janravi2022
    @janravi2022 6 днів тому

    வெற்றி வெற்றி நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி

  • @asaltsimbu2033
    @asaltsimbu2033 6 днів тому +9

    Ntk

  • @navarathamsubramaniam9659
    @navarathamsubramaniam9659 6 днів тому +2

    வென்றால் நிச்சயம் மீக சிறப்பு சந்தோஷம் ஈழதமீழன் வாழ்த்துக்கள் germany ❤❤❤

  • @r.k.stalin6860
    @r.k.stalin6860 6 днів тому +9

    வளர்க பயம் வந்தாச்சி ரிட்டயர்மென்ட் .ஆகி.extansion .over time la அரசியல் வாதிகள் ஓடுகிட்டு இருக்கிறாங்க

  • @user-wk6ki3kn7y
    @user-wk6ki3kn7y 6 днів тому +1

    Valga valamutan nam tamilar

  • @user-jp3vw4bb6b
    @user-jp3vw4bb6b 6 днів тому +3

    நாம்தமிழர்கட்சிக்கு
    வாய்ப்பு கொடுத்தாலே.
    விக்கிரவாண்டி
    தொகுதி
    மக்களின்
    உரிமைகள்
    பெற்றுத்தரமுடியும்

  • @rajakvs7392
    @rajakvs7392 6 днів тому +1

    நாம் தமிழர் 🎉🎉🎉

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 6 днів тому +2

    வாழ்த்துக்கள் சகோதரி நாம் தமிழர் கட்சி யின் சார்பில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தங்கை அபிநயா....👍

  • @ragouragou1498
    @ragouragou1498 6 днів тому +2

    வீரப்பெண்ணே அருமையாகப் பேசுகிறாய். நிச்சியம் வெல்வாய் நீ வாழ்த்துக்கள்.

  • @ramaiahchokkalingam8200
    @ramaiahchokkalingam8200 6 днів тому +4

    கள்ளக்குறிச்சி கல்லச்சாராயத்தை மனதில் கொண்டு விக்ரவாண்டியில் வாக்களியுங்கள் மக்களே❤❤❤

  • @sskqc09
    @sskqc09 6 днів тому +1

    NTK is shining

  • @pkarthik-2265
    @pkarthik-2265 6 днів тому +9

    இந்த ஊடகங்கள் எல்லாம் கேள்வி மேல கேள்வி கேட்க வாக்குக்கு பணம் கொடுக்கும் போது புடிக்க மாட்டீங்க இப்பல்லாம் வேடிக்கை பாத்துட்டு தான் இருப்பீங்க இந்த கேள்விலாம் போய் திமுக கிட்ட கேக்கணும் அதிமுகட கேக்கணும்

  • @gulfaasees1859
    @gulfaasees1859 6 днів тому +1

    தங்கைக்கு எனது புரட்சி வாழ்த்துக்கள் மென்மேலும் பணி சிறக்க

  • @Sathees2024
    @Sathees2024 6 днів тому +1

    சிறப்பான பதிவு சகோதரி இந்த தமிழ் இனம் சாதி ,மதம் மறந்து எப்போ தமிழர்களாக இனைய போகிறாங்க?

  • @user-tb1qc2yw7n
    @user-tb1qc2yw7n 6 днів тому +2

    மகளே! கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள் ; வாழ்த்துக்கள் ;

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 6 днів тому +4

    அடுப்பூதும் பெண்ணல்ல. ஆளப்போறாள் அபிநயா!அடித்து ஆடுகிறது நாம்தமிழர்கட்சி. அரசியல் களம் சூடாக பணம் மதிப்பிழக்கட்டும். சீமானின் கருத்துகள் விக்ரவான்டியில் வேர் ஊன்றட்டும்.!

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 6 днів тому +2

    வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி நாம் தமிழர்

  • @veerananmct5320
    @veerananmct5320 6 днів тому +1

    தங்கை அபிநயா வெற்றிபெற வாழ்த்துகள்

  • @benedictmariadasan8261
    @benedictmariadasan8261 6 днів тому +3

    நாம் தமிழர்கள் ஈழ மண்ணில் வீர மரணமடைந்தவர்களையும் அங்கு இடம்பெற்ற துன்பங்களையும் தாங்கள் ஒன்று கூடும்போது குரல் கொடுப்பது தங்கள் பாச உறவு தமிழர்களுக்கு காட்டும் அதீத அன்பு

  • @Ashok-ui3xo
    @Ashok-ui3xo 6 днів тому

    தங்கையின் தெளிவான சிந்தனையை விக்கிரவாண்டி பயன்படுத்தி கொள்ளும் என்று நம்புகிறேன்

  • @user-zy5jb3bq3f
    @user-zy5jb3bq3f 5 днів тому

    நாம்தமிழர் 😍❤️🔥🎉

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo 6 днів тому +2

    👌👌👌

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 4 дні тому

    நாம் தமிழர்👍👍👍💐💐💐👍👍⚘️⚘️⚘️👏👏👏🌹🌹🌹👏👏👏🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @selvarajr9113
    @selvarajr9113 6 днів тому +1

    Ntk❤ntk❤ntk❤vattri,, urti

  • @shanmugamm3666
    @shanmugamm3666 6 днів тому

    🎉 வாழ்த்துக்கள்

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi 6 днів тому +1

    NTK 🎉

  • @Thaithamizh
    @Thaithamizh 6 днів тому +3

    நாம் தமிழர் ♥️♥️♥️

  • @gulfaasees1859
    @gulfaasees1859 6 днів тому +1

    தங்கையின் துணிச்சல் தைரியம்

  • @sskqc09
    @sskqc09 6 днів тому

    Super reply with confident

  • @shivayshiva9866
    @shivayshiva9866 5 днів тому

    நாம் தமிழர் ❤

  • @kalamegame7428
    @kalamegame7428 6 днів тому +3

    மகள் அபிநயா வெற்றிபெற வாழ்த்துக்கள்!

  • @user-zm8dp9kr9v
    @user-zm8dp9kr9v 6 днів тому +1

    Ntk win

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 6 днів тому +3

    வாழ்த்துக்கள் 🙏🏽

  • @tsuyambudurai9621
    @tsuyambudurai9621 День тому

    Good

  • @eelam6164
    @eelam6164 6 днів тому +1

    Congratulations NAAM TAMILAR KATCHI 👍

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs 6 днів тому

    NTK❤❤❤💪💪💪💪💪💪💪

  • @Anandavelu-dh2mx
    @Anandavelu-dh2mx 6 днів тому +2

    Nam Tamizhar 🔥🐯🔥

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 6 днів тому +2

    சிறப்பு சகோதரி🙏

  • @vigneshrv3793
    @vigneshrv3793 6 днів тому +3

    NTK

  • @sekar550
    @sekar550 6 днів тому

    Ntk🔥🔥

  • @rravichandran224
    @rravichandran224 6 днів тому +1

    Valthukal sister NTK should win all the best valga valmudan seeman annan ànd NTK 😂🎉❤🌻🥀🌹🌷💐🌸🌺🌟🐯❤🐯🐯❤🎉🎉🎉

  • @komers8314
    @komers8314 6 днів тому

    Good speech

  • @com535
    @com535 3 дні тому

    ❤❤❤❤

  • @kandankandan1099
    @kandankandan1099 6 днів тому

    🎉🎉🎉 akka best of luck 🎉🎉🎉 we will win don't worry 🎉🎉

  • @user-lc9rt4uz1e
    @user-lc9rt4uz1e 6 днів тому +1

    God bless u
    Successful ntk vikrapandi

  • @Youngthugntk
    @Youngthugntk 6 днів тому +4

    🎉

  • @ananthans51
    @ananthans51 6 днів тому

    பெண் புலிக்கு வாழ்த்துக்கள்

  • @user-ph4yr4fo5w
    @user-ph4yr4fo5w 6 днів тому +1

    சனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் போட்டி போட்டு வெற்றிபெறலாம், இது எப்படி வோட்டை பிரிப்பதாகும் இந்த கேள்வியே தவறானதும் குழந்தைத்தனமான கேள்வி.

  • @kaikalMedia
    @kaikalMedia 6 днів тому +1

    Seeman naam tamilar

  • @SandeshPrem-ri9hl
    @SandeshPrem-ri9hl 6 днів тому +1

    Vikravandi people should make women first 🎉🎉❤❤❤

  • @hanedasan4067
    @hanedasan4067 6 днів тому +1

    Save Parenthur makkal 😢😢😢😢😢

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami 6 днів тому +1

    Vote for u mic

  • @kavithasingam6366
    @kavithasingam6366 6 днів тому +1

  • @thangarajjeyaseelan5092
    @thangarajjeyaseelan5092 6 днів тому +1

    விக்கிரவாண்டிமக்கள்தங்கள்வாக்கைமைக்சின்னத்திற்கேதருவர்

  • @raviprabhu8943
    @raviprabhu8943 6 днів тому +1

    வேல் வேல் வெற்றி வேல்

  • @jeevajeeva-gi5rr
    @jeevajeeva-gi5rr 6 днів тому

    Naam Tamizhar Katchi - Vaetpalar Maruthuvar mariyadhai Kooriya akka Thirumathi - ABHINAYA PONNIVALAVAN Vettri Villupuram Vikravandi thogudhi yil irundhu aarambam aagattum Vettri nichchayam love from Bangalore ERODE TAMIZHAN 😀🔥😀.!

  • @sidilegowda7077
    @sidilegowda7077 4 дні тому

    YAIRIYAM 4

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 6 днів тому +1

    தமிழர்கள் உருப்பட ஊழல்கள் ஒழிய நாம் தமிழர் கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

  • @user-kq9nl5ut2k
    @user-kq9nl5ut2k 6 днів тому +1

    நாம் தமிழர் ஒகேனக்கல்

  • @nradoss6829
    @nradoss6829 6 днів тому

    Magalvetrriberavallthukkal

  • @selvam2792
    @selvam2792 6 днів тому +1

    நடப்பதை சொல்லுமா

  • @skdmdskdmd5122
    @skdmdskdmd5122 6 днів тому

    N t k

  • @kuttymuni92
    @kuttymuni92 6 днів тому +1

    பாமக மது விலக்கு வேண்டும் சொன்னாங்க ஆனால் சாதி கட்சி சொல்லிட்டு இப்போது இறந்து விட்டார் கதறால்

  • @elumalai8265
    @elumalai8265 6 днів тому +1

    pmk 2 place

  • @karunagaranJ
    @karunagaranJ 6 днів тому

    Akka neenga jeyichidunga ivanungs yelaaroda face la yum Kariya poosanum

  • @jawaharlal1853
    @jawaharlal1853 6 днів тому +1

    கள்ளுகடை காசில் கட்சி கொடி ஏறுது

  • @dhanrajthangam9615
    @dhanrajthangam9615 6 днів тому

    தமிழக வரலாறு விக்கிரவாண்டி தொகுதி ல இருந்து எழுந்தாள் அந்த மக்களுக்கு தான் நல்ல பேரு... நல்லா யோசிச்சுக்கோங்க 😅

  • @sanghemulanghu
    @sanghemulanghu 6 днів тому

    தற்குறி தனமான நாம் கோமாளிகள் கட்சி கோமாளிகள்

  • @user-qg2ln2ig9h
    @user-qg2ln2ig9h 6 днів тому

    10.5 ketka thuppu illa...

    • @gnadha123
      @gnadha123 6 днів тому

      சரி உங்க கூட்டணி கட்சி பாஜக என்ன சொல்லுது சாதிவாரி கணக்கெடுப்புக்கு சரின்னு சொல்லுதா

  • @kuttymuni92
    @kuttymuni92 6 днів тому

    சாதி பார்த்து வேட்பாளர் நிறுத்துறங்க சாதி இல்லை மட்டும் சொல்லுங்க 😂

    • @gabriela672
      @gabriela672 6 днів тому

      அப்படியா டா பைத்தியம்?.

  • @Thaheer-xd1qw
    @Thaheer-xd1qw 6 днів тому +2

    பாலம்கட்டகாசுக்குஎங்கண்ணசீமான்பிச்சைஎடுப்பாரதம்பிதங்கைகலும்சேர்ந்துபிச்சைஎடுத்துபாலம்கட்டுவோம்இதுஉறுதி