நீதி வேண்டி நினைவேந்தல் பேரணி! Pa Ranjith | சீமான் vs திருமாவளவன் | journalist mani interview

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 226

  • @rajgameplay7165
    @rajgameplay7165 2 місяці тому +12

    அண்ணன் திருமா திராவிட கொத்தடிமை ஆகிவிட்டார்

  • @Mp.Pandiyan-kd3sp
    @Mp.Pandiyan-kd3sp 2 місяці тому +48

    திருமாவிற்கு இனி ஓட்டுகிடையாது அண்ணன் ரஞ்சித் பின் செல்வோம்

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 2 місяці тому +2

      Po

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 місяці тому +3

      ​@@rajeshsakthivel4302 பா(வாடை) அரசியல் 😮😮😮

    • @subramanianmk2631
      @subramanianmk2631 2 місяці тому

      ரஞ்சித் கடசி துவங்கட்டும்.யார் வேண்டாம் என்று சொன்னார்கள்.மணி.க்கு காமாலை போலும்.

    • @satyalover
      @satyalover 2 місяці тому

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
      உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…😅

    • @KMeyyalahan
      @KMeyyalahan 2 місяці тому

      சபாஷ். சரியான முடிவு.

  • @selvakumar-yv2cm
    @selvakumar-yv2cm 2 місяці тому +22

    திருமாவாள் தோழமை சுட்டுதல் தவிற வேற எதுவும் புடுங்க முடியாது

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 3 місяці тому +110

    தலித்துக்களுக்கு இழைக்கபடும் கொடுமைகளை தைரியமாக தட்டி கேட்கும் பா.ரஞ்சித் தான் உண்மையான தலைவர்.

    • @ramadassnaidu5039
      @ramadassnaidu5039 3 місяці тому +13

      All Dalit brothers and community should stand behind Ranjith.

    • @ramarajp5096
      @ramarajp5096 2 місяці тому

      ஆம்ஸ்ட்ராங் திராவிட அரசியல் நல்லதில்லை என்று வேறு அரசியல் செய்து அதில் வெற்றியும் பெற்றார்.
      ஆனால் ரஞ்சித் இவ்வளவு நாள் தி.மு.க விற்கு தான் சொம்பு தூக்கினார்.
      இவர் பின்னால் செல்லும் ஆம்ஸ்ட்ராங் தம்பிகள் கதி😮😮

    • @Dusters-123
      @Dusters-123 2 місяці тому

      +2 ha​@@ramadassnaidu5039

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 місяці тому +13

    சீமான் எப்போதும் நன்றாகத்தான் கேள்விகளைக்கேட்டு வருகிறார் இது புரியாமல் நீங்கள் தான் அவரை உதாசீனப்படுத்துகிறீர்கள் ஆனால் அப்பப்ப உங்களின் வசதிக்காக அவரை இழுத்துக்கொள்கிறீர்கள்

  • @grandpa8619
    @grandpa8619 3 місяці тому +39

    மணி இப்படியும் பேசுவார்.....அப்படியும் பேசுவார்
    காக்கா புடிக்கிறவங்களை சிலருக்குபிடிக்கும்.

    • @panchalingammani711
      @panchalingammani711 2 місяці тому

      திருமா மாதிரியா?

    • @Dusters-123
      @Dusters-123 2 місяці тому

      சொட்ட குறும்புக்காரன்... 😂

  • @muruganantham5784
    @muruganantham5784 3 місяці тому +72

    நரியின் கூடாரத்தில் திருமா.

    • @Gain714
      @Gain714 2 місяці тому +5

      Thirumalavan also nari

    • @Cuteboy-p8s
      @Cuteboy-p8s 2 місяці тому +5

      நரியே திருமாதான்

    • @paranipalani4366
      @paranipalani4366 2 місяці тому +1

      Ammam unnai மாதிரி onaaiya vida nari parava இல்லை

    • @சாட்டை-ள6ண
      @சாட்டை-ள6ண 2 місяці тому

      அப்படி அல்ல...நரியின் கூடாரத்தில் பன்னி.

  • @SERIUTAMA1
    @SERIUTAMA1 2 місяці тому +4

    பல நூற்றாண்டாக திருமாவை நம்பி மோசம் போனது போதும் இனி அண்ணன் ரஞ்சித் தான் தலித் மக்களின் தலைவர் இனி அவரை பின்தொடர்ந்து மக்கள் முன்னேற வேண்டும்

    • @personalsecrets6905
      @personalsecrets6905 2 місяці тому

      அவனையும் நம்பி மோசம்தான் போக போறீங்க தயவுசெய்து சொல்றேன் எல்லாரும் வேலை சார்ந்த வளர்ச்சில இருந்து தொழில் சார்ந்த வளர்ச்சிக்கு மாறுங்க அப்போ மாற்றம் கிடைக்கும்

  • @kumarasivana
    @kumarasivana 2 місяці тому +1

    நல்ல கருத்து வாழ்க. நாம் தமிழர்

  • @rameshravi4090
    @rameshravi4090 2 місяці тому

    திரு.மணி அவர்களின் ஒவ்வொரு பேட்டியும் தெளிவு, அனுபவம் , மற்றும் பேச்சு திறன் உச்சரிப்பு விதம் மிக அருமை , ஆச்சர்யம்.

  • @m.srinivasanm.srinivasan127
    @m.srinivasanm.srinivasan127 2 місяці тому +19

    ஒரு அடிமை எப்படி எசமானுக்கு எதிராக நடந்து கொள்ளும்.

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 2 місяці тому +4

    உதய நிதியை முதல்வராகக்க வே 24 மணி நேரமும் சிந்திக்கும்
    நாடும் மக்களும் எப்படி போனால் என்ற எண்ணம்

  • @kandankandan1099
    @kandankandan1099 2 місяці тому

    🎉🎉🎉 mani sir, you are correct 💯

  • @Rajkumar-ii4rj
    @Rajkumar-ii4rj 2 місяці тому +3

    ஈயம் பூசனம் மாறி இருக்கனம் பூசாதா மாறி இருக்கனம். இதெல்லாம் தொழில் நேக்குமா

  • @chinrajsham5926
    @chinrajsham5926 3 місяці тому +25

    Edappadi much more better than stalin

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 2 місяці тому +19

    அண்ணன் சீமான் திருமாவை பொது தொகுதியில் நின்று வென்றுவிடுவீர்களா என்று கேட்டதாக பதிவு இருக்கின்றதா ?வென்று காட்டுங்கள் என்றே கூறியிருக்கின்றார் .இரண்டுக்கும் பெருத்த வித்தியாசம் இருக்கின்றதே

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 2 місяці тому

      நெறியாளர் தவறாக கேட்கிறார். நான் பதினாறு பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தேன் உங்களால் ஒரு தொகுதியில் நிற்க முடியுமா என்று கேட்டார்.

  • @Adedcfoorkebx
    @Adedcfoorkebx 2 місяці тому +6

    ஓங்கோல் சின்னமேள சாதி கட்சி மத சாதி மொழி மாநில இன வட இந்திய கலவர தீய சக்தி ஓங்கோல் சின்னமேள சாதி கட்சி.

  • @ramamurthyverygoodnicearum749
    @ramamurthyverygoodnicearum749 2 місяці тому

    மணி பேட்டி வீன் பேட்டி தவறுதா ஆனால் ... குற்றம்தா ஆனால்..... சரியான நடவடிக்கை ஆனால்... என்கவுண்டர் சரியே ஆனால்
    ...இப்படிதா மணி பேட்டி இருக்கும் வாழ்க

  • @ArunEdit-p6k
    @ArunEdit-p6k 2 місяці тому

    திருமாவுக்கு அதே நோக்கம்தான் .மணி சொல்வது சரியே.

  • @karthibhakiya7256
    @karthibhakiya7256 3 місяці тому +16

    மணி சார் இந்த திருமா ஆரம்ப காலத்தில் கண்டிப்பாக இப்படி ஒரு அனுபவத்தை சந்தித்து இருப்பார் ஆனால் இன்று பதவி சுகம் இவருக்கும் களைஞர் மகன் வித்தியாசம் இல்லை இப்படியே சென்றால் ராமதாஸ்க்கு இப்போது என்ன நிலமையோ அதுதான் நடக்கும் என்ன இவர்கள் 10 தலைமுறைக்கு ஊரையே வாங்கி விட்டார்கள்

    • @thiyagarajanmk287
      @thiyagarajanmk287 3 місяці тому

      ராமதாஸ் என்ன தழ்ந்து போய்ட்டார் ? சில அரசியல் மாற்று முன்னெடுப்பு எடுப்பதால் மட்டுமே தோல்வி.

    • @vijayaraghavanchinathambi7068
      @vijayaraghavanchinathambi7068 3 місяці тому +1

      இராமதாசுக்கு என்ன நிலைமை பார்த்துவிட்டீர்கள்.
      எதையாவது கொர்த்துவிடுவது வன்மத்தை பரப்புவதுதான் உங்கள் வேலை.

  • @Tamizselvan-nl7ph
    @Tamizselvan-nl7ph 2 місяці тому +4

    40. செய்ச்ச.சந்தோசம்‌ காசுகொடுத்த‌ செயிச்சால்‌ சோதனைகலை‌ சந்தித்து ஆக‌ வேண்டும்

  • @Saibullah-
    @Saibullah- 2 місяці тому

    Mani sir Nengal than kuliku
    Mar atikirgal

  • @tamilselvi9564
    @tamilselvi9564 2 місяці тому

    Ranjith good speach

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 2 місяці тому +2

    35 ஆண்டுகளாக திருமா அவர்கள் "சமூக"களத்தில் இருக்கிறார்... But.. மூலை முடுக்கம் எல்லாம் பா ரஞ்சித் மக்கள் மனதில் இடம் பெற்றும்... யார் இவர்.... ? நமக்கான மனிதர்... என்று தலித் மக்கள் மத்தியில் புகழ்பெற்று உள்ளார்... இது உண்மையான கள நிலவரம்.... So... மதிப்பிற்குரிய திருமா .. அவர்கள் .. ரஞ்சித் அவர்களை ஓரம் கட்ட வேண்டாம்....

  • @jayakumarisathish2563
    @jayakumarisathish2563 2 місяці тому +1

    அண்ணன் திருமாவின் அரசியல் என்பது வெறும் வாக்கு வங்கி அரசியல் மட்டுமல்ல தலித் மக்களின் உரிமைக்கான போராட்டம் தான் அண்ணன் திருமாவளவன் அவர்களின் நீண்ட தூர பயணம்

  • @User....u603
    @User....u603 3 місяці тому +27

    தலித் அனைவரும் பா ‌.ரஞ்சித் பின் திரளும்
    திமுக தொங்கு சதை திருமாவை கடந்து வாருங்கள்

    • @AlagesanAlagesan-bh2wv
      @AlagesanAlagesan-bh2wv 2 місяці тому

      திருமாவளவனுக்கு எம் பி பதவி இல்லாமல் தூக்கம் வராது. அதிலும் திமுக கொடுக்கும் பணத்தை வைத்து வெற்றி பெறுவது விசிகாவுக்கு வெட்கம் இல்லையா. திமுகவும் வி.சி.க. வும் தலித் மக்களை அழிப்பதற்கான இரட்டைக் குழல் துப்பாக்கியாகவே செயல்பட்டு வருகின்றன.

  • @SENTHILKUMAR-h7z2q
    @SENTHILKUMAR-h7z2q 3 місяці тому +7

    என்ன மணி இன்றைக்கு ரொம்ப மொக்கியா இருக்கு...!!!

    • @shanmugampress5894
      @shanmugampress5894 2 місяці тому

      குடுக்கிற காசுக்கு குலைக்கிற நாய் தான் வேசி மணி

  • @kumarr6185
    @kumarr6185 2 місяці тому

    அய்யாமணிஆவர்களே.என்நீங்கள்அதிகமாக.மூட்டுகொடுக்கிறிர்கள்

  • @ArunEdit-p6k
    @ArunEdit-p6k 2 місяці тому

    பட்டியலினத்தவர்களின் பிளவு ஆதிக்க சக்திக்கு உதவும்.

  • @janaling7405
    @janaling7405 3 місяці тому +4

    It's clear that some men in VCK have tasted joy of position and are unwilling to stand against DMK.
    Time for new powers to emerge.
    Congress/BJP/DMK/ADMK/PMK are all not there to make change.

  • @Balasubramaniyan1970Balu-wy2wz
    @Balasubramaniyan1970Balu-wy2wz 2 місяці тому

    அருமை 👌💪🙏

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io 2 місяці тому

    Ranjit Anna only brave one to ask DMK Nepotism

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 2 місяці тому

    தி மு க வின் சாணக்கிய தனம் தலித் வாக்குகள்.... ஓட்டு க்கு மட்டும் தான் நீங்கள்.... 👍👍

  • @gurumurthy4410
    @gurumurthy4410 3 місяці тому +2

    கைது செய்யவில்லை சரண்டர் ஆனார்.. திருத்தி கொள்ளுங்கள்.. அந்த encounter மனிதர்

  • @vinothperumal2109
    @vinothperumal2109 2 місяці тому

    திருமா அப்டி ஒரு அறிக்கை விடுவாருனு யாரும் எதிர்பாக்கல.. அவரு silent ஆவது இருந்து இருக்கலாம்..

  • @mychessmaster
    @mychessmaster 2 місяці тому +1

    திராவிட திமுக அதிமுக வில் தலித்களே இல்லையா. எதற்கு கூட்டணி கட்சி என்று அவர்களுக்கு கொடுக்கவேண்டும். .

  • @கற்பவன்
    @கற்பவன் 2 місяці тому

    திமுக ஆதரவு எதிர்ப்பு தான் தமிழ்நாட்டின் அரசியல்.

  • @ssiva2281
    @ssiva2281 2 місяці тому +1

    VCK exposed itself.... unfortunately for Thiruma... The rally was a huge success.. Ranjith score pannitaru

  • @SriRam-jr8qt
    @SriRam-jr8qt 2 місяці тому +2

    மாயாவதி கட்சியே தமிழ்நாட்டிலும் இல்லை இந்தியாவிலும் இல்லை ஆம்ஸ்டிராங் அவர்களால் தான் தெறியுது

  • @janaling7405
    @janaling7405 3 місяці тому +1

    When Vengai vayal incident happened, all journalists said give some breathing room and time to government. Three years later, still multiple incidents are going unpunished, with minimal punishment.
    Dalit communities in TN need to unite, build financial power to gain social power. More people are needed in policing and govt admin with mentality of united Tamils and not caste.

  • @lathikajaikumar6689
    @lathikajaikumar6689 2 місяці тому

    Mani Sir always support DMK

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 2 місяці тому

    Mani is saying lot of atrocities is taking place against Dalits under dmk regime but at the same time campaigning amongst Dalits to vote for dmk.

  • @radhalakshmanan.n.g4988
    @radhalakshmanan.n.g4988 3 місяці тому +3

    Mani and yhiruma r 200 ups😂🎉😢😮😅😊

  • @selvarajsatheeskumar6395
    @selvarajsatheeskumar6395 3 місяці тому +7

    பத்திரிகையாளர் என்ற பார்வையில் திமுக அடிவருடி இந்த மணியன்...

  • @Marx-nm2ym
    @Marx-nm2ym 3 місяці тому

    Well said

  • @bossbaskaran1944
    @bossbaskaran1944 2 місяці тому

    திமுக மற்றும் அதிமுக வில் ஒருவரும் மாவட்ட செயலாளர்கள் தலித் இல்லை....இவர்களை ஒதுக்க வேண்டும்.....

  • @K.Skandhaganesh
    @K.Skandhaganesh 3 місяці тому +1

    Super Video 🎉
    Kuruma Malaman 😊

  • @RobinSon-pl3zw
    @RobinSon-pl3zw 3 місяці тому +12

    DMK out😂😂😂😂😂

  • @karkkainandrae3723
    @karkkainandrae3723 2 місяці тому

    கேள்வி கேட்பவருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை ஆனால் ஸ்வீட் பாக்ஸ் மணி அவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் vck பொது இடங்களில் நின்று ஜெய்த்து உள்ளது என்று அதை திரும்பவும் பலமுறை சொல்லியிருக்கிறார் ஆனாலும் இவர் இங்கே குறிப்பிட மாட்டார் ஏனென்றால் பாக்சின் வெயிட் அப்படி😂😂😂😂😂

  • @kannadasanmarimuthu1629
    @kannadasanmarimuthu1629 2 місяці тому

    inna mani niyama idhu..........மணி இப்படியும் பேசுவார்.....அப்படியும் பேசுவார்

  • @raguramanramachandran730
    @raguramanramachandran730 2 місяці тому

    Kolumudom Manie
    Eadopote

  • @thanayogen3608
    @thanayogen3608 3 місяці тому

    Super sir

  • @m.srinivasanm.srinivasan127
    @m.srinivasanm.srinivasan127 2 місяці тому

    வேங்கை வயலில் கைது செய்தார்களே அது போல்.

  • @adnirBS
    @adnirBS 3 місяці тому +1

    Vck கடந்த தேர்தலில் திருப்போரூர் சட்டமன்றத் பொது தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார்.

  • @anandababu1960
    @anandababu1960 2 місяці тому +1

    அப்போ சுப்ரீம் கோர்ட் ஆர்டரை மதிக்கவேண்டியயில்லை

  • @Saibullah-
    @Saibullah- 2 місяці тому

    Thirumavalavan Inemayl Oddu
    Kidiyathu

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 2 місяці тому

    மணிநாட்டாம...தீர்ப்ப மாத்தி மாத்தி சொல்லாத..

  • @umapathi9766
    @umapathi9766 3 місяці тому +1

    Thiruma otuka pattavarukana thalaivan all

  • @grandpa8619
    @grandpa8619 3 місяці тому +5

    இந்திய கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த.ஒருசில எட்டப்பன்கள் மு 5:20 யலுகிறார்கள்

  • @senthilkumara51-bv5uu
    @senthilkumara51-bv5uu 2 місяці тому

    General candidate aalur shanavas by vck

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 2 місяці тому

    நீதி என்ன அரசின் பையில் உள்ளதா என்ன ? காவல்துறை விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு, நீதி மன்றத்தின் மூலம் நீதி வழங்கும். இப்படிப்பட்ட நீதியை வழங்கவேண்டும் என்று யாரும் கேட்க முடியாது. விசாரணை நடக்கும்போது, காவல்துறையே திசைமாற்றும் வீடியோக்கள், ஊர்வலங்கள் நடத்துவது சரியல்ல.

  • @vijayakumarn2358
    @vijayakumarn2358 2 місяці тому

    Correct sir venkai vayal issue and thiruma why take dmk responsibility

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 2 місяці тому

    We support BJP

  • @Sandeepkumarj-fb3fz
    @Sandeepkumarj-fb3fz 2 місяці тому

    Bsp ku en vote da 🔥

  • @ChandrasekarpmPM
    @ChandrasekarpmPM 2 місяці тому +1

    Dai sweet box mani adhu bsp problem daa

  • @SheelaraniSMisssiva
    @SheelaraniSMisssiva 2 місяці тому

    இப்படி ஒரு சுத்து அப்படி ஒரு சுத்து மணீ😅😅😅😅😅

  • @sambuaruna2001
    @sambuaruna2001 2 місяці тому

    தன் வினை தன்னை சுடும்....இருமுனை கூரான ஆயுதம் தலித் அரசியல்.....😂😂😂

  • @nani-cn7yu
    @nani-cn7yu 2 місяці тому

    இவன் உண்மை முகம் வெளுத்துக்கொண்டே வருகிறது

  • @muralinarayanasamy7393
    @muralinarayanasamy7393 3 місяці тому +3

    சீமான் அவர்களை முதலில் தேர்தலில் போட்டியிட சொல்லுங்கள் 😂😂😂 நோட்டா Vs சீமான்

    • @m.srinivasanm.srinivasan127
      @m.srinivasanm.srinivasan127 2 місяці тому

      @@muralinarayanasamy7393நீங்க என்ன கோமாவில் உள்ளீர்களா? சீமான் அனைத்து தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு கொண்டே தான் இருக்கிறார். தலைவர்தான் 2 சீட்டுக்கு கடைசி வரை போராடிக் கொண்டிருக்கிறார்.

    • @lovelyabi-j9j
      @lovelyabi-j9j 2 місяці тому +1

      நம்ம குருமா அண்ணா 2016ல நொட்டுன கதை தெரியும் டா டேய் 😂😂.

  • @gurunattu
    @gurunattu 3 місяці тому

    Mr. Mani Sir... Seemanin kelvi.. VCK-ku pothu thoguthi kuduthaalum Jeikka viduvaangala-nu purinji-kittu badil sollunga....

  • @moorthymoorthy9344
    @moorthymoorthy9344 2 місяці тому

    போட்டியின் கடைசி அவரின் "பாஜக வெறுப்பு" வெளிப்பட்டுள்ளது.

    • @shanmugampress5894
      @shanmugampress5894 2 місяці тому

      சீமான் போல 90% தி.மு.க வைத்திட்ட வேண்டும் ஒப்புக்கு அதி.மு.க, பிஜே.பியை 10% திட்ட வேண்டும் இதுதான் Rss பார்முலா ? இந்த ஆண் தேவடியா மணியும் இதை தான் செய்கிறான்

  • @rameshkannan7165
    @rameshkannan7165 2 місяці тому

    இந்த சம்பவத்திற்கு பிறகு தலித் மக்களின் பார்வை திருமாவை விட ரஞ்சித் அவர்களின் மீது திரும்ப ஆரமித்துவிட்டது

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 місяці тому

    Caption shows motive!

  • @Kollykattai
    @Kollykattai 2 місяці тому

    அதெல்லாம் ஒன்னும் ஆவாது.. நீ மூடு மணி 👹👹👹

  • @lathikajaikumar6689
    @lathikajaikumar6689 2 місяці тому

    DMK also did protest against all those things what Mani sir told. Enna prayojanam. But Armstrong didn't those things but silently did so many things to the illeterate and poor people

  • @srinivlogger1716
    @srinivlogger1716 2 місяці тому

    திருமா தடம் மாறுகிறார 🤔

  • @gurupoolur6150
    @gurupoolur6150 2 місяці тому +1

    மணி அவர்களுக்கு ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கவேண்டும்.

  • @mahimaidosspakkiri6212
    @mahimaidosspakkiri6212 2 місяці тому

    மணி எங்களுக்கு தெரியும்

  • @sakthivelanc5322
    @sakthivelanc5322 2 місяці тому

    ஏண்டா தேவீ பையா நு சொல்வதுபூ கூட்டிகொடுக்ற மாதிரி இருக்கூடா

  • @mubarak9219
    @mubarak9219 2 місяці тому

    ஏன்டா டேய் விளம்பரம் போடனும்னா தனியா ஒரு சேனல் ஒபன் பண்ணி போடுங்கடா ஏன்டா எங்க தாலிய அருக்குறிங்க

  • @jayakumarisathish2563
    @jayakumarisathish2563 2 місяці тому +2

    தலித் மக்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் திருமாவளவன் தான் என்பதை யாரும் மறுத்து விட முடியாது காலம் பதில் சொல்லும்

    • @shanmugampress5894
      @shanmugampress5894 2 місяці тому

      100% உண்மை

    • @babuelangovan1502
      @babuelangovan1502 2 місяці тому

      திருமாவை நம்பி செத்து போங்கடா.

  • @SP-bs7lo
    @SP-bs7lo 2 місяці тому

    Annan solluvathu sariyanathu

  • @moorthymoorthy9344
    @moorthymoorthy9344 3 місяці тому

    தெரியுமே நீங்கள் ஒரு ஊடக உபி

  • @prakashkv9158
    @prakashkv9158 3 місяці тому +1

    Mani never has gutes to talk about. Gov shame, you are covered

  • @rajivgandhi6065
    @rajivgandhi6065 3 місяці тому +1

    Dr.Rajiv@Chile, South America, Respected Mani sir...Why did you say about BJP in all the problems. No sir. We should say about fact only. You are the straight forward and true Journalist. Please try to speak only truth. Don't include BJP in all the TN Government issue. It will neutralise the TN Government problem. Don't put motif on Ranjith Function. Pls go ahead like same way, but pls try to avoid to say about BJP all the time. If BJP make problem, you can talk aggressively.

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 2 місяці тому

    ஒடாத சேனலுக்கு எல்லாம் வலிய போய் சொம்படிக்கும் நம்ம மாட்டு மணியை வாழத்துகிறோம்😂😂😂

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 3 місяці тому +1

    சொம்பு புலம்பல் மணி இப்படியும் பேசுவார்.....அப்படியும் பேசுவார்
    காக்கா புடிக்கிறவங்களை சிலருக்குபிடிக்கும்

  • @Dilipkumar-q4w7f
    @Dilipkumar-q4w7f 3 місяці тому +1

    Dai mani sweet box. Don't spoil rajinth better keep ur ass quiet

  • @subbumani718
    @subbumani718 2 місяці тому

    யோவ் மணி. பேசுற மாதிரி ஒரு முட்டு.. இனி மேல உன் பேட்டியை பார்க்குறது இல்ல. குற்றச்சாட்டு ஒன்னு மேல ஒன்னு அடுக்குற. நீ சொல்லுற குற்றசாட்டு எல்லாம் பயங்கரமா இருக்கு. அதுக்கு தண்டனை

  • @venkataperumalrangaswamy8227
    @venkataperumalrangaswamy8227 3 місяці тому

    @ TIME 22:19 Mr. Mani, As a well-wishing Dravidiya supporter, Please tell, Is there any one issue where DMK maintains consistency when in Opposition and in power ???? Unbelievable.......!

  • @SyedmasoodMasood-pt3vp
    @SyedmasoodMasood-pt3vp 2 місяці тому

    இவர் பீஜேபிக்கு விலை போய் விட்டார் போல

  • @prakashkv9158
    @prakashkv9158 3 місяці тому

    Double game play, mani shame

  • @sunil83d
    @sunil83d 3 місяці тому +1

    அங்கிள் திமுக கால் ஆஹ் நக்கமா சொல்லுங்க. அவங்க தலித் ஆஹ் இருந்தாலும் சரி இல்ல முஸ்லீம் ஆஹ் இருந்தாலும் வோட்க்கு தான். திருடன் நா திருடன் உண்மையா சொல்லுங்க தைரியாம

  • @haridharan6454
    @haridharan6454 3 місяці тому

    Nee vera comedy

  • @jayakumarisathish2563
    @jayakumarisathish2563 2 місяці тому +2

    திமுக கூட்டணியில் இருந்து கொண்டு வேங்கைவயல் பிரச்சினைக்கு எத்தனை ஆர்ப்பாட்டம் எத்தனை போராட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் திரௌபதி அம்மன் கோவிலில் தலித் மக்களை சாமி கும்பிட அனுமதிக்காதது கண்டித்து விடுதலைச் சிறுத்தைகளின் போராட்டம் எத்தனை இதுபோல அடுக்கிக் கொண்டே போகலாம் தலித் மக்களின் உரிமைக்காக போராடும் முதன்மையான ஒரே இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பதை மருத்து பேசுகிறார் என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீது உள்ள வன்மத்தையும் காட்டுகிறது

  • @tittoas8760
    @tittoas8760 2 місяці тому

    Mr.mani.if want became.Sangi.pls.join.BJP.

  • @svs656
    @svs656 2 місяці тому +1

    ஒருவரை ஊம்பி பிழைப்பு நடத்தும் நாய்கள் என்றும்மே முன்னேற முடியாது

  • @rajarajanparasuraman6773
    @rajarajanparasuraman6773 2 місяці тому

    Mani sir kalla saraiyum, koolai sayiym kuttravalikal udana police kaithu saium police .senthil balaji thambi asok muttum kaithu saiyamudiyaviliyaa aan.

  • @karthikakarthika9724
    @karthikakarthika9724 3 місяці тому

    மணி முட்டு

  • @thanayogen3608
    @thanayogen3608 3 місяці тому

    Dmk planing