Schizophrenia மனச்சிதைவு நோய் | இதற்கான சிகிச்சைகள் என்ன ? Dr.Ajithraa psychiatry.

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • Schizophrenia மனச்சிதைவு நோய் | இதற்கான சிகிச்சைகள் என்ன ? Dr.Ajithraa psychiatry.
    =============================
    Revathi Medical Center
    No 10, Valayangadu Main Road,
    Kumar Nagar (West), Avinashi Road, Tirupur - 03
    =============================
    For Appointment
    +91 98422 09999
    =============================
    What's App
    +91 9842209999
    www.wa.link/i365ue
    =============================
    Subscribe for more videos
    bit.ly/2ZJ97yb
    =============================
    Revathi Medical Center All Video Playlist
    bit.ly/3Pq4cGA
    =============================
    Follow us on Social media
    Facebook: bit.ly/3aDzvij
    Instagram:bit.ly/3P3EuYp
    Google:bit.ly/3uKhC8t
    =============================
    #revathimedicalcenter #drajithraa #schizophrenia #schizophreniaawareness #Schizophreniatreatment #revathitiruppur #multispecialtyhospital #superspecialityhospital #tiruppur
    ============================
    UA-cam Channel Managed & Marketed By
    Smaark Media: wa.link/u6mspe
    +91 9943707006 +91 9943707009
    ============================

КОМЕНТАРІ • 128

  • @RajMohanMohanaSundar
    @RajMohanMohanaSundar 3 місяці тому +1

    @revathi Mam, i too was diagnosed with depression. Jesus healed me. Im happy to help ppl here

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 Рік тому +2

    Okk sister thank you ninga sonna mathirai nan en appavai medical vangitu vara soldra rompa rompa nandri sister 🙂

  • @saravanasundark
    @saravanasundark 6 місяців тому +1

    superb mam good explanation clearly. thank you mam.

  • @DivyaNathar-um1wb
    @DivyaNathar-um1wb 6 місяців тому +2

    Husband ku intha deficiency iruntha kulanthaikum varuma please sollunga mam

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 10 місяців тому

    பயனுள்ள தகவல் நன்றி!

  • @rajeshsundar7060
    @rajeshsundar7060 2 роки тому +2

    Well explained doc

  • @arthid6718
    @arthid6718 Рік тому +2

    First of all Gratitude mam.....❤ you're teaching is spectacular
    Could you please explain types of schizophrenia and kind of drugs????
    Thank you so much mam❤

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  Рік тому

      Dear mam,
      Thank you for the appreciation..
      There are few types of schizophrenia like paranoid, catatonia, disorganised, undifferentiated, residual, simple.. Recent research has also tried to remove subtypes of schizophrenia considering advancement of symptoms dimensions of schizophrenia..
      the main stay of drugs will be antipsychotics..
      Thanks
      Revathi Medical Center

  • @perumalmadurai9548
    @perumalmadurai9548 Рік тому +2

    Madam nenga maduraila govt hospital la en thambiku nenga treatment pathurukinga rompa thanks madam for ur support

    • @classicmusichits9682
      @classicmusichits9682 Рік тому

      Nalla ayiducha bro

    • @perumalmadurai9548
      @perumalmadurai9548 Рік тому

      Nallaiduchu bro medicine regular illathanala again broblem aiduchu aprom madurai ahana hospitals la ect pannom 2years airuchu. Ippo one month regulara medicine edukala so again problem

    • @perumalmadurai9548
      @perumalmadurai9548 Рік тому

      Ect panniyachu

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  Рік тому

      Thank you for the appreciation on our doctor.. Wishing your brother a good life...

    • @Kaalaa-qb8zb
      @Kaalaa-qb8zb 4 місяці тому

      ​@@perumalmadurai9548 Ect pannaa head la vachu pannuvanga laa sir?

  • @tharaniraj1404
    @tharaniraj1404 Рік тому +11

    மேடம் என்னுடைய சகோதரிக்கு இந்த பிரச்சனை இருக்கிறது...15 வருடமாக ட்ரீட்மன்ட் பார்க்கிறோம் ஆனால் குணமாகவில்லை...மேலும் மேலும் அதிகமாகிக்கொண்டே போகிறது...

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  Рік тому +3

      Hello sir,
      There are different types of schizophrenia and each have different response with medications.. Few types respond very well with medications.. Few types don’t have good outcomes.. If your sister is not responding with medications a trial of Electroconvulsive therapy can be tried or change of medications can be tried after assessing her condition..
      Kindly check with nearby psychiatrist and discuss for any change of management so that she can function better..
      Wishing her a better mental health.. Stay hopeful..
      If you wish to consult Dr Ajithraa at Revathi medical centre, please book an appointment at 9842209999
      Thanks
      Revathi medical centre team

    • @ferose8808
      @ferose8808 Рік тому +1

      தரணி ராஜ் , நீங்க எந்த ஊர். மேடம் சொல்கிறார்கள் , உங்களை இன்னமும் சிறந்த மருத்துவரிடம் பார்க்க சொல்கிறார். கையாளும் முறைகள் மாறும். அல்லது , தன்னிடம் வர சொல்கிறார் , திருப்பூர்.

    • @SuganthiR715
      @SuganthiR715 Рік тому +3

      Akka enakkum intha pirachanai irukku meditation pannunga thanimaiyil irukka kudathu

    • @disney_world5806
      @disney_world5806 Рік тому +4

      சரியாக மருந்து எடுத்து கொண்டால் கண்டிப்பாக அதிகமாகாது என் கணவருக்ஙகும் இருக்கிறது முதலில் சரியாக மருந்து எடுத்துக்கொள்ள வில்லை அதிகமானது இப்போது சரியாக எடுத்து கொண்டோம் மாற்றம் உள்ளது

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 11 місяців тому +4

      ஆங்கில மருந்துடன் அமுக்கிரா கிழங்கு சூரணம்.மாத்திரையாகவும்கிடைக்கும்கொடுங்கள்நல்லபலன்கிடைக்கும்.

  • @SSKR_studios
    @SSKR_studios 2 роки тому +3

    Good awareness video 👍

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed Місяць тому

    Hai mam enaku kavana kuraivu iruku apuram enaku ye natanthalum enaku natakathu aptin oru thalvu manapanmai iruku mam so ithanala enala job kooda poga mudila mam itha sari paniralama mam sollunga mam konjam tamila msg panuga..

  • @palanivelupalanivelu5043
    @palanivelupalanivelu5043 2 місяці тому

    Good. Doctor. Super

  • @GanesanK-cm2bt
    @GanesanK-cm2bt 3 місяці тому

    Schizophrenia vera schezophrenic depression veraya mam. Schezophrenic depression symptoms and remedy sollunga mam

  • @user-kk9hu1kh6z
    @user-kk9hu1kh6z 3 місяці тому

    Mam enga amma ku neenga sonna symptoms la irruku ana avunga tablet consume panna mattikiranga

  • @mathunithaamathu5206
    @mathunithaamathu5206 2 роки тому +3

    Superb presentation 👌🏻👏🏻

  • @Karthickraj-fb8ey
    @Karthickraj-fb8ey 8 днів тому

    வணக்கம் நண்பர்களே கவலை வேண்டாம் நமது பகவத் பாதை யூடூப் சேனலில் அனைத்து விதமான மன பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது நானும் இதில் பாதிக்கபட்டு குணமாகியுள்ளேன் நன்றி பகவத் ஐயா

  • @mohanakumar9858
    @mohanakumar9858 Місяць тому

    Hi madam oleanz 10 mg take tablet he drinks and smoking ponna what kind of reactions madam

  • @SoniyaGandhi-ww7qh
    @SoniyaGandhi-ww7qh 5 місяців тому

    Mam en thangachikku carant vaikiranga saide effect varuma

  • @user-kt6ez7bv8x
    @user-kt6ez7bv8x 4 місяці тому

    Matam Ennakju ithu irkku Ippo Na enna Panna

  • @pavithratrichy2241
    @pavithratrichy2241 Рік тому

    Active ah iruka matranga idhu tablet edukura naala indha problem ah mam

  • @kalaikutty6785
    @kalaikutty6785 Рік тому +2

    Mam enaku ena disease irukunu terila but 10 monthsa tab edutu iruke ..enaku epo Patlu ena oru name romba torture panra mari iruku like antha name elathulaiu vara mari iruku tab saptututha mam iruke but intha torture erunthite iruku..enaku 18 yrs aaguthu 10th la 489 but 12th intha prblem nala discontinue panite mam

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  Рік тому

      You may need reassessment and change of alternative treatments which can be done only after assessing your current condition .. please visit your nearby psychiatrist and continue follow up..

  • @devankumar6641
    @devankumar6641 11 місяців тому

    Thanks madam

  • @karthivivo5431
    @karthivivo5431 4 місяці тому +1

    எங்க அம்மா கடந்த 6 வருடமா மாத்திரை எடுத்து கிட்டங்கா அவங்களுக்கு அது சரியாக மாட்டுது எலற்றீக் முறை பயன்படுத்தலாமா

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  3 місяці тому

      நீங்கள் மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்

  • @selvakumar5367
    @selvakumar5367 5 місяців тому

    MADAM SOLUTION.

  • @jaganpriya3796
    @jaganpriya3796 11 місяців тому +1

    உடம்பு முழுவதும் ஊறுவது போல் இருக்கு மனநல மாத்திரை சாப்பிட்டு இருக்கிறோம்.காதில் யாரோ பேசுவது போல் இருக்கு

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  11 місяців тому

      Dear sir/ Mam, If symptoms persists you would require to continue medications.. Discuss with your psychiatrist about your symptoms and if required your doctor would increase dosage or change medications.. Thanks..Revathi medical centre team

    • @shanmugapriya6779
      @shanmugapriya6779 8 місяців тому

      Hii😢 pa enaku ipdi than iruku , ipoo epdi iruku unaku😢😢sari aagiducha plsss solluuuu Kenji kekuren

  • @goldenhand2936
    @goldenhand2936 Рік тому +1

    Mam na handicapped na veetlaye dhan irupen enaku 2 years ah romba depression ah iruku romba overthinking ah iruku yaraium pudikala ellar melaium kovam ah varudhu life la focused ah iruka mudiyala innum neraya problems iruku ellathaium comment la solla mudiyala so ungala personal ah contact pana mudium ah please help me mam🙏

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  Рік тому

      Dear sir, We understand your concern.. If you wish to consult Dr Ajithraa at Revathi medical centre..please book an appointment - 9842209999. No online consultation is available for first time consultation for better evaluation..Thanks, Revathi Medical centre team..

  • @SeethaLakshmi357-tn9om
    @SeethaLakshmi357-tn9om Рік тому +1

    என் கணவர் பழ வருடம் மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறது இப்ப நா அவரை விட்டு பிரிந்து நான்கு வருடம் ஆயிருச்சி இப்ப அவர் குளபடுத்த முடியுமா மேடம் நா குழந்தை வைத்து கஷ்டப்பட்டு இருக்கேன்

    • @skinfo9779
      @skinfo9779 Рік тому

      Endha ooru sister

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  10 місяців тому +1

      உங்களது கணவருக்கு எவ்விதமான மனநல பிரச்சினை என்று முதலில் தெரியவேண்டும். சில மனநல பிரச்சனைகள் சரி செய்ய கூடியவை தான். அருகில் உள்ள மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். விரைவில் உங்களது கணவர் நலம் பெற வாழ்த்துக்கள்.
      ரேவதி மெடிக்கல் சென்டர், திருப்பூர்.

  • @ramasamyu5935
    @ramasamyu5935 Місяць тому

    என் மகனுக்கு 24வயது ஆகிறது கடந்த ஐந்து ஆண்டுகளாக மனச்சிதைவு இருக்கு நாங்களும் நான்கு வருடமாக தொடர்ந்து மன நல Dr பார்த்து மாத்திரை எடுத்து கொண்டு இருக்கிறான் குணமாகி வந்தான் இருப்பினும் கடந்த ஆண்டு முதல் தனக்கு தானே வேற ஒருவரிடம் பேசி கொன்டு சிரித்து இருந்தான் மீண்டும் மனநலம் சரியில்லாமல் போகவே வேற ஒரு Dr பார்த்தோம் அவர் பல டெஸ்ட்டுகள் MRI எடுத்ததில் எல்லாமே Normal ஆனால் மூளைக்கு EEC டெஸ் ட் எடுத்ததில் வலிப்பு தாக்கங்கள் இருக்கு என்று Encorat Chorono 500 mg காலை இரவு
    மற்றும் மன சம்பட்டதுக்கும் மாத்திரை எடுக்கிறான் ETC ஊசி ஒரே வாரத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நான்கு தடவை
    ட்ரீட்மென்ட் எடுத்தும் இப்பவும் தொடர்ந்து தனுக்குள்ளே தொடந்து வாய் விட்டு பேசிக்கிட்டே இருக்கிறான் . சாப்பிடுகிறான் இரவு நல்ல தூங்கிறான் பகலில் படுத்தே இருக்கிறான் . இதற்கு நல்ல தீர்வு சொல்லுங்கள் அம்மா

    • @vijivj5633
      @vijivj5633 Місяць тому

      Hi

    • @NilaA-tv9dj
      @NilaA-tv9dj 16 днів тому

      அம்மா சித்த மருத்துவர் சாலை ஜெய கல்பனா அவர்களை பாருங்கள். திருச்சி to புதுகோட்டை சாலையில் அவர்களது மருத்துவ மனை இருக்கிறது. நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். டாக்டர் appointment கிடைப்பது கொஞ்சம் காலதாமதமாகலாம்.தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். சித்தர் வனம் - மருத்துவமனை பெயர்.

    • @NilaA-tv9dj
      @NilaA-tv9dj 16 днів тому

      சித்த மருந்துகளுடன் முத்திரை பயிற்சியும் செய்ய சொல்வார்கள்.

    • @NilaA-tv9dj
      @NilaA-tv9dj 16 днів тому

      எங்களது உறவினர் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு பலவருடங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு இப்போ கல்பனா மேடம்மை பார்த்தபின் நல்ல முன்னேற்றம்.

  • @classicmusichits9682
    @classicmusichits9682 Рік тому +2

    Medam ennoda thampi 10 days intha maathiri panran

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  Рік тому

      Please visit nearby psychiatrist for treatment..
      Treating early would have good outcome
      Wishing your brother faster recovery.. Thank you...

  • @bjashwanth6268
    @bjashwanth6268 Рік тому

    TQ mam

  • @gowtham.s2952
    @gowtham.s2952 9 місяців тому

    Màm enga anni enna ya pathu special childnu sonnga romba feeling ga irruku mam night ta la thookam ma varamatakidhu daily aadha dha solluraga

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  9 місяців тому

      Dear sir, it’s very much understandable how difficult it must have been.. Suggesting you to learn how to ignore negative events of life.. Consult a nearby psychiatrist for psychotherapy/counselling sessions.. wish you a speedy recovery...

  • @divyapriyanka9028
    @divyapriyanka9028 Рік тому

    Madem negitive thoughts tablets 2 years use pandren madem adhunalay kidneys ku badhippu varungula madem sollunga please romba bayama irrukkudhu please

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  Рік тому +1

      Dear mam, Most of the tablets prescribed by psychiatrists are given according to safe dosage and standard protocol..There can be only few exceptions where some medications are not indicated if you have a kidney disease.. And without knowing the drug name it’s difficult to comment on it’s effect..

  • @geethasadhur5541
    @geethasadhur5541 Рік тому

    Intha medicine la drink pannuvathaium nirutha mudiuma mam .ennoda husbandukku irukku mam. Intha schizophrenia iruppathan romba en mela santhega patranga mama please help pannunga mam ,please.

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  11 місяців тому

      Dear mam , Schizophrenia and alcohol use disorder are different.. both have different treatment approach.. For more info about alcohol use disorder, watch alcohol deaddiction video posted in our channel.. thank you Revathi medical centre..

  • @suganyavinoth3911
    @suganyavinoth3911 9 місяців тому

    En ammavirkum 20years ah iruku...intha problem ku permanent treatment solution ilaiya. .. 😢

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  9 місяців тому

      Dear mam/ sir, It depends upon severity of illness and type of schizophrenia..if severity is high, medications to be taken for long period.. if treated early,and less severity ,medications can be reduced or stopped after assessing the condition of the person..

  • @Heartsofmelodies
    @Heartsofmelodies 11 днів тому

    Ama command panuthu

  • @jasurdeenjasurdeen4296
    @jasurdeenjasurdeen4296 Рік тому

    madam daily update videos .

  • @Bcmr123
    @Bcmr123 10 місяців тому

    Madam naa ungaloda whatsapp calla kadhaikalama Madam 😔😔😔😔😔😔

  • @priyaprathiksha1002
    @priyaprathiksha1002 Рік тому +3

    மேடம் என் மனைவிக்கு காதில் யாரோ பேசுவது போல் இருக்கு.சாப்பாட்டில்பூச்சி இருப்பது போல் இருக்கு உடலில் ஏறுவது போல் இருக்கு.

    • @ajaya6592
      @ajaya6592 Рік тому

      உடனே மருத்துவரை பாருங்க

  • @RameshBabuTmad
    @RameshBabuTmad 11 місяців тому

    There are persons who experience the symptoms mentioned by the doctor who are actually bullied by the peers/colleagues by indirectly mentioning their private/secret indulgences and forcing the person to commit suicide. It may be because he knew secrets of his superior/rich persons in their neighborhood and he might become a threat in future for their vested interests. I request the doctor to ask the background history of their patients and treat accordingly.

  • @shanmugapriya6779
    @shanmugapriya6779 8 місяців тому +1

    Mam, enaku delivery aagi 7 months aagudhu (normal delivery)but enaku odambula foot and hand la insect crawl aagura mathiri iruku,ithu physical or mental ah enaala kandu pidika mudiyala?😢 Vitamin definitely ah ila skin Problem ah😮😮oreyy confusion 3months ah😢

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  8 місяців тому

      Dear mam, Please consult a physician (General medicine) as soon as possible.. this could be due to underlying medical cause.. if no medical cause could be identified, psychiatrist consultation may be required...
      By Psychiatrist, RMC

    • @shanmugapriya6779
      @shanmugapriya6779 8 місяців тому

      Body full checkup paniyachu,ellame normal than psychiatrist consult panniyachu mam 30 days tablets kuduthanga but innu pogala mam , ena pandradhunu trla mam ithu yedhunaala varudhu mam konjam sollanga plss....

    • @Jiminfangirl7
      @Jiminfangirl7 4 місяці тому

      Oru nalaiku kuraitha batcham 3ltr than eer kudenga compulsory...athan meeri apdi iruntha psychiatrist kita poyi parunga..​@@shanmugapriya6779

  • @gowtham.s2952
    @gowtham.s2952 9 місяців тому

    Mam clg padikura Nan maths la arrear vachi irruka night ta la thookam ma varamatakidhu

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  9 місяців тому

      Dear sir, Guess you are stressed which results in sleep disturbance.. Our life will have both ups and downs.. So try to relax yourself by engaging you in recreational activities.. if you don’t get sleep even after that, consult a psychiatrist.

  • @user-mi6bo1qy3s
    @user-mi6bo1qy3s 11 місяців тому

    Madam yenakku sethupoyiruvenu payama eruku. Konja nala moocha eluthu eluthu veeta thonuthu.dhukkam varamatithu . Kathukkula sound kekuthu.thaikula ennamo pannuthu. Sethu poyiruven entra payam athikama erukku.oru visayatha thirumpa thirumpa seyuren .payam athigama eruku.

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  11 місяців тому

      Dear sir/ mam, Please consult a nearby psychiatrist and get evaluated.. You would require medications to be taken.. Stay with positive vibes.. Wishing you a speedy recovery.. Thanks Revathi Medical centre.

    • @manimaladharmaraj6765
      @manimaladharmaraj6765 Місяць тому

      J​@@revathimedicalcenter

  • @lohithat.s877
    @lohithat.s877 9 місяців тому

    Vanakkam mam. My daughter is in treatment. But the doctor said that it is not mental illness. But mental fear. She is in treatment almost ten yrs. Now she is alright. She stopped the medicine last month. But after one month she is suffered by womiting sense, not interested in food, shivering mam. I think she is addicted to those medicines. How to get rid mam. Plz tell me mam🙏

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  9 місяців тому

      Dear sir / mam, I understand your concerns.. but there are few history and detailed assessment needed to find the exact cause of symptoms you described.. And medications shouldn’t be stopped abruptly… A very slow tapering would prevent discontinuation symptoms.. Please have a guidance with your psychiatrist while tapering medications..

    • @lohithat.s877
      @lohithat.s877 9 місяців тому

      Thank u mam🙏

  • @mohanakumar9858
    @mohanakumar9858 Рік тому

    Madam one month oleanz10 mg take the medicine stop the tablet madam dr tell another one month rake the tablet its right or wrong madam

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  11 місяців тому +1

      Dear sir, It depends on severity of your illness.. Suggesting to review with your psychiatrist to decide on this .. thanks Revathi Medical centre team

  • @pavithratrichy2241
    @pavithratrichy2241 Рік тому

    Mam neenga sonna symptoms lam en sister ku irundhuchu treatment eduthu ipo andha symptoms ellam மாறிடுச்சு but nalla aiduchuna avangale tablet stop panniranga adhanala sleeping distrub aagudhu work la ellam concentrate low aagudhu idhuku ena mam solution. Symptoms elam maaridhuchu tablet edutha thukam varudhu nu solranga idha epdi change panradhu... Work pana mudilanu solranga

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  Рік тому

      Dear mam,
      Sleep disturbances are few residual symptoms of schizophrenia which requires adequate treatment.. if medications cause excess sedation, either dosage can be reduced after consulting with your psychiatrist by assessing her current condition or medications with least sedation effect can be tried..
      Donot change medications on your own which can lead to high risk of occurrence of symptoms..
      thanks
      Revathi medical centre team

    • @kaladevi9082
      @kaladevi9082 10 місяців тому

      Does antephysocotics are sterroids

    • @Kasthurithanam1234
      @Kasthurithanam1234 Місяць тому

      Neenka entha hospital la paakurinka akka

  • @lalithasivaraj352
    @lalithasivaraj352 10 місяців тому

    madam what is clozpine

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  10 місяців тому

      It’s an antipsychotic drug used for treatment resistant schizophrenia...

  • @durain3997
    @durain3997 Рік тому

    Schizophrenia noi ullavargal thirumanam seithu kollalaamaa? kuzhanthai petraal antha kuzhanthaikkum intha noi varumaa?

    • @disney_world5806
      @disney_world5806 Рік тому +2

      அவர்களை பொறுத்துக் கொள்வது மிகவும் கடினம் தீவிர காதல் இருந்தால் கூட தோற்றுவிடும்.சந்தேகம் நடத்தை குறைபாடு என் பல ...மனமுறிவை ஏற்படுத்தும் அது நோய் முற்றவும் காரணமாகும்.என்னை போல் கடவுள் நம்பிக்கை மில் வாழ்பவர்களால் முடியும் எல்லாம் கடவுள் செயல்

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Місяць тому

      Sariyana kelvi enakum ithethan,, anal nan bakthiya irukan sariyarum ninaikran om nama sivaya

  • @maheswarishenbagaraja1093
    @maheswarishenbagaraja1093 2 роки тому +1

    Hi mam enku eputitha eruku

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  2 роки тому

      Dear madam,
      Dont worry.. Please visit a Psychiatrist and get evaluated..if you are suffering with above symptoms you may require medications.. Getting treated early brings good impact in your life..
      If you need to consult Dr Ajithraa at Revathi medical center, Tirupur you can book appointment ( Appointment Number - 98422 09999 )
      Available timings
      9 am to 2pm
      5pm to 9 pm
      Wishing you to recover soon..
      Thanks
      Revathi medical center team

  • @priyaprathiksha1002
    @priyaprathiksha1002 Рік тому

    காதில் பேசுவது போல் இருக்கு 8மாதமாகா மாத்திரை சாப்பிட்டு வருகிறார்

  • @Heartsofmelodies
    @Heartsofmelodies 11 днів тому

    😭😭😭😭

  • @riyaslifejourney4741
    @riyaslifejourney4741 2 роки тому +1

    My mom facing this issue she is taking medicine for about 15 yrs how to cure her

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  2 роки тому

      Dear sir / madam,
      When the illness is very severe, there can be less response.. she would require a Psychiatric reassessment of her illness and alternative medications or ECT can be tried whichever is appropriate after evaluation...

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Місяць тому

    கேரடம்பாக்கம்வள்ளுவார்கேரட்டம்பேரணதுஅதுதவறுகிடையாதுசரியா

  • @ThiruMalai-jx1pu
    @ThiruMalai-jx1pu Рік тому

    Yen paiyanuku 12 vaiyasu athigama kovam varuthu adam pidikran yepd sari seivathu madam sollunga

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  Рік тому

      Dear sir,
      Anger in 12 year old can be normal as a part of adolescence.. if the anger is very troublesome he would require psychiatric consultation..
      thank you
      Revathi medical centre team

  • @Sundaramoorth
    @Sundaramoorth 10 місяців тому

  • @priyapr74
    @priyapr74 2 роки тому

    Madam same problem enna panrathu

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  2 роки тому

      Dear madam.. Please visit a Psychiatrist and get evaluated.. if you are suffering with above symptoms.. you may require medications.. Getting treated early brings more impact in your life..
      Wish you recover soon..

    • @priyapr74
      @priyapr74 2 роки тому

      @@revathimedicalcenter tq madam nenga reply panathuku

    • @priyapr74
      @priyapr74 2 роки тому

      @@revathimedicalcentertoday tha patha madam ippa tablet potu iruka ok 15 days poda solli irukanha

    • @vigneshpandian6394
      @vigneshpandian6394 Рік тому

      ​@@priyapr74 ena taplet maidem pls your contact number

  • @kabilkumar7473
    @kabilkumar7473 11 місяців тому

    Mam ennoda wife ku iruku 10 days ippdi iruku enna panrathu

    • @ahavatemetachiat
      @ahavatemetachiat 11 місяців тому +1

      Take her to good psychiatric hospital. Sikrama medicine eduthigina sikrama kunamairum
      Late akuna kastam

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  11 місяців тому +1

      Sir, Kindly consult a psychiatrist.. Early treatment have better outcomes.. Wishing her a speedy recovery.. Thanks.. Revathi medical centre team

  • @anuaathi2485
    @anuaathi2485 Рік тому

    தங்கி பார்கூம் வசதிகள் உள்ளதா மேடம்

    • @revathimedicalcenter
      @revathimedicalcenter  Рік тому

      Yes... please call 98422 09999

    • @disney_world5806
      @disney_world5806 Рік тому +2

      திருப்பூர் மனநல மருத்துவமனை திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது அங்கு போங்க பணமும் குறைவு நல்ல மருத்துவம் கிடைக்கும் என் கணவர் முழு ..... நோயாளி யாக சென்றார் இன்று லெச்சங்களில் சம்பாதிக்கிறார்

    • @trendingnangathan5730
      @trendingnangathan5730 Рік тому

      ​@@disney_world5806mobile num kidaikuma sister

    • @thillairaja5850
      @thillairaja5850 Рік тому

      @@disney_world5806 hoshpettal name sollunga

  • @mallikahk4825
    @mallikahk4825 Місяць тому

    மேடம்‌என்ஹஸ்பண்ட்‌அடிக்சன்‌ட்ரீட்மென்ட்‌எடுத்தும்‌‌மறுபடியும்‌‌ட்ரக்ஸ்சாப்டறார்‌அதனுடன்‌‌மாத்திரையம்சாப்டுறார்
    எதாவது‌பாதிக்குமா.

  • @FQDubbersofficial
    @FQDubbersofficial 11 місяців тому +1

    Mam vungal phone number தாருங்கள் என் ganavarukku பார்க்கணும் திருப்பூர்