கிலோ கணக்கில் நகைகளை அணிந்துவந்த ரவுடி | Varichiyur Selvam | Madurai | N18S

Поділитися
Вставка
  • Опубліковано 3 сер 2024
  • கிலோ கணக்கில் நகைகளை அணிந்துவந்த ரவுடி | #VarichiyurSelvam | #Madurai | #gold | N18S
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 577

  • @onname8300
    @onname8300 2 місяці тому +1157

    1000 கிலோ நகை நீ போட்டு அணிந்து வந்தாலும் ஆறடி மண்ணுல தான் உனக்கு

    • @krishnanr7630
      @krishnanr7630 Місяць тому +45

      அறனாகயிரகூட அறுத்துருவாங்க

    • @tamilarasan2457
      @tamilarasan2457 Місяць тому +5

      😂

    • @user-tv6yw5hl2c
      @user-tv6yw5hl2c Місяць тому +13

      Super ah soninge .... brother

    • @user-dl9wh2lu7u
      @user-dl9wh2lu7u Місяць тому +13

      Ipolam Verum Switch thaan 😂
      1 Tumbler 😂😂😂

    • @alwinraj1521
      @alwinraj1521 Місяць тому +26

      ஆனா இவனுங்க சாகுற வரைக்கும்,, செல்வ செழிப்புடன் தான் வாழ்கின்றனர்,,,,

  • @honeybeecreationz4041
    @honeybeecreationz4041 Місяць тому +236

    நகை வாங்க இப்படி ஆளுங்க இருக்கானால தான் ஒரு பவுன் 53 ஆயிரம் விக்கிது...

  • @user-lq9rb8rh3j
    @user-lq9rb8rh3j Місяць тому +394

    நீதிமன்றத்தை நினைச்சு பார்த்தா ரொம்ப பெருமையா இருக்கு

    • @devilarun7380
      @devilarun7380 Місяць тому +7

      😂😂😂

    • @madgoessad
      @madgoessad Місяць тому +3

      😀

    • @ashokashoknatesan8522
      @ashokashoknatesan8522 Місяць тому +13

      நீதி மன்றமா அப்படினா என்ன சார்.

    • @SelvarayaRajeev
      @SelvarayaRajeev Місяць тому +2

      🤭🥱🤔🤫😃😄😀

    • @PJMKumar
      @PJMKumar Місяць тому +10

      கிரிமினலுக்கு மரியாதை கிடைக்கும் இடம் ஓன்று போலீஸ் ஸ்டேஷனில் மற்றது நீதிமன்றத்தில்

  • @BadmaSelvam
    @BadmaSelvam 2 місяці тому +470

    பார்க்கவே அசிங்கமா இருக்கு

    • @ashokashoknatesan8522
      @ashokashoknatesan8522 Місяць тому +1

      சார், நீங்க ஏன் அப்படி பாக்கிரீங்க சந்தோஷமா பாருங்க அப்ப புரியும்.

    • @michaelmary7340
      @michaelmary7340 Місяць тому

      😂😂😂😂😂😂😂😂

    • @ARSuresh2410
      @ARSuresh2410 Місяць тому

      Ivan oru asingamana rowdy panakaaran😢😂😊

    • @vishnuvarthar8751
      @vishnuvarthar8751 Місяць тому

      ​@@ashokashoknatesan8522😂😂😂

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 2 місяці тому +296

    பணம் எப்படி வன்ந்தது கொலை,கொள்ள அடித்த பணம்

    • @ashokashoknatesan8522
      @ashokashoknatesan8522 Місяць тому +20

      அதெல்லாம் கண்டுக்க கூடாது தமிழ் நாட்டில். அப்பறம் அரசு கோபிச்சுக்கும்.

    • @vezhavendan5980
      @vezhavendan5980 Місяць тому +3

      He owns many chit funds & finance business and 70+ house rents, mineral water bottle business

    • @user-ww3jw3qm5i
      @user-ww3jw3qm5i Місяць тому +1

      Correct bro

    • @ashokashoknatesan8522
      @ashokashoknatesan8522 Місяць тому +2

      ஏன் சார் அப்படி நினைக்கிறீர்கள் நல்லபடியாக அரசியல் வாதிகள் கூட்டு சேர்ந்தால் தானாக வந்து விடும்.

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 Місяць тому +1

      வேற எப்படி வரும் ஞாயம் சம்பாதிப்பவன் இந்த அலப்பறை பண்ணமாட்டான்

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p 2 місяці тому +424

    ரவுடிக்கு தான் காலம். நல்லவனுக்கு இல்ல

    • @ashokashoknatesan8522
      @ashokashoknatesan8522 Місяць тому +2

      சார், சலிச்சி போயிறுச்சு சார்! சலிச்சி போயிறுச்சு.

    • @user-mn5ot9vk1p
      @user-mn5ot9vk1p Місяць тому +3

      @@ashokashoknatesan8522 என்ன சார் சலிச்சு போயிருச்சு

    • @worldisnotonlyforhuman7784
      @worldisnotonlyforhuman7784 Місяць тому

      Amanga nanum ponen na orutharku 2.4 laks tharanum 2 lack thanthuten .. 40 k 2 days la tharen nu sonna athu alugaloda vathu vitu munadi ninnu sathapottu merathunanga nu complaint Panna pona avan ennaiye thirupi kekaruga approm anga pan atha kudu nu solli arrange panni kuduthaprom tha vitanuga

    • @user-sk6xz2hj5m
      @user-sk6xz2hj5m Місяць тому +1

      Kalikaalam

  • @R.Narayanan-ku7ks
    @R.Narayanan-ku7ks 2 місяці тому +134

    தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு போலீஸ்

    • @sathiavanimuthuv3883
      @sathiavanimuthuv3883 Місяць тому

      Ovvoru rowdikkum ovvoru police Endru Sollungal.
      TN Gealikoothu..!!
      Engada CM .?? Dravida katchigalukku thaniththaniyaa
      Oru rowdy Pola..!! Makkalai
      Kaanavillai..!

  • @R.Narayanan-ku7ks
    @R.Narayanan-ku7ks 2 місяці тому +130

    தமிழ்நாடு பொருத்தவரையில் ஒரு நல்ல கொள்ளை அடிச்சுட்டு மறுபடியும் நல்லவனா மாறிட்டா போலீஸ் ஒன்னும் பண்ணாது வெரி குட் அருமையான சட்டம்

    • @sharm3399
      @sharm3399 2 місяці тому

      இவன் நல்லவனா மாரிட்டான்னு தெரியுமா

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 Місяць тому +2

      சட்டம் ஒரு இருட்டரை

  • @ruckmanikannan6397
    @ruckmanikannan6397 Місяць тому +10

    ஏழை எலியவர்களுக்கு உதவி செய்தாள் நன்றாக இருக்கும். மனம் வேண்டும் .....

  • @user-fk3gh1yf7f
    @user-fk3gh1yf7f Місяць тому +3

    இதுல கொடுமையான விஷயம் என்னன்னா இவ்ளோ நகை என்னால கவரிங் நகை கூட வாங்கி போட முடியாது 😢

  • @user-yg5gr8nn6t
    @user-yg5gr8nn6t Місяць тому +7

    இப்போதெல்லாம் ரவுடி, அரசியல்வாதி இவங்க மட்டும்தான் சொகுசு கார், நகை போடுறாங்க..

  • @rameshmuniyandi5365
    @rameshmuniyandi5365 2 місяці тому +177

    முதலில் இந்த நகை கார் வாங்க. எங்கிருந்து வந்தது காசு???

    • @fun1611
      @fun1611 Місяць тому +10

      அதான் அவர் ரவுடியாக இருக்காரோ

    • @karthikeyankarthikeyan2859
      @karthikeyankarthikeyan2859 Місяць тому +1

      Correct question...👏👏👏

    • @PremKumar-ly9tu
      @PremKumar-ly9tu Місяць тому +3

      ​@fun1611 adhunala income tax exception iruka

    • @vezhavendan5980
      @vezhavendan5980 Місяць тому +2

      He owns many chit funds & finance business and 70+ house rents, mineral water bottle business

    • @ARSuresh2410
      @ARSuresh2410 Місяць тому +2

      Athan rowdy la😅😂😂😂

  • @balusbalu6425
    @balusbalu6425 Місяць тому +5

    நீதிமன்றத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளான் தனக்கு தண்டனை கிடைக்காது என்று... 😀

    • @PJMKumar
      @PJMKumar Місяць тому +1

      கடைசியில் அளவுக்கு அதிகமான நம்பிக்கை நீதி மன்றத் தின் மீது

  • @jagadhisang1130
    @jagadhisang1130 2 місяці тому +244

    ரவுடிகள் ஆட்டம் திமுக ஆட்சியில் மட்டும் தான் இல்லை திராவிடர் மாடல் ஆட்சி

    • @devipriya5783
      @devipriya5783 Місяць тому +2

      Mm

    • @SureshSuresh-ni8ef
      @SureshSuresh-ni8ef Місяць тому +2

      Super bro

    • @SasiprakashSasiprakash-ih2po
      @SasiprakashSasiprakash-ih2po Місяць тому +1

    • @user-mw3xt3qj1p
      @user-mw3xt3qj1p Місяць тому

      சங்கிகளின் ஆட்சியில் ஒன்லி கர்ப்பழிப்பு கலவரம் கோவிலை இடிப்பது !!!!!

    • @user-sf5ie6zv1z
      @user-sf5ie6zv1z Місяць тому

      ஒட்டுமொத்த கிரிமினல்களின் கூடாரமே பிஜேபி கட்சிதானே...

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 місяці тому +65

    இது ரவுடிகளின் " பொற்காலம்" என்று சொல்லலாமா?😂

    • @manickammanickam6805
      @manickammanickam6805 Місяць тому

      yes

    • @PJMKumar
      @PJMKumar Місяць тому

      யார் வேண்டாம் என்று சொல்கிறார்கள்

  • @ramasamy5198
    @ramasamy5198 2 місяці тому +74

    உன்னை கண்டால் மக்களுக்கும் பயம் அதிகாரிகளுக்கும் பயம் அரசியல்வாதிகளுக்கும் பயம் உன்னை இந்த மாதிரி உருவாக்கி உள்ளார்கள்

    • @tootoo2950
      @tootoo2950 Місяць тому +3

      அவ்வளவு பெரிய ரவுடி எல்லாம் கிடையாது இது ஒரு டம்மி பீசு

    • @kumarselvi7452
      @kumarselvi7452 Місяць тому

      வேதநாயகம் என்றால் பயம் 🤣🤣🤣

    • @PJMKumar
      @PJMKumar Місяць тому

      ​@@tootoo2950டம்மியை பார்த்து இவ்வளவு பயம் கலந்த மரியாதை.
      வாழ்க போலீஸ் துறை மற்றும் நீதி துறை

  • @jayalakshmidevaraj4210
    @jayalakshmidevaraj4210 2 місяці тому +48

    இவன் நீதிபதியே மிரட்டவே இப்படி வந்துள்ளான்.இவனிடம் ஈ டி ஐ டி விசாரிக்க வில்லையா

    • @tootoo2950
      @tootoo2950 Місяць тому

      அதெல்லாம் இல்ல கோர்ட்டுக்கு உள்ள போகும் போது எல்லா நகையும் கழட்டி கொடுத்துட்டு அப்பாவி போல் ஜட்ஜ் முன்னாடி கையகட்டி உட்கார்ந்து இருப்பான்

    • @ashokashoknatesan8522
      @ashokashoknatesan8522 Місяць тому +1

      எல்லாத்துக்கும் கொடுக்க வேண்டியது கொடுத்தாச்சு இனி விசாரணை கிடையாது நேரா விடுதலை தான்.

    • @PJMKumar
      @PJMKumar Місяць тому

      டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் எல்லோரும் விடுதலை. இது எப்படி இருக்கு

    • @travel5250
      @travel5250 Місяць тому

      என்னடா இது புது கதையா இருக்கு இ டி ஐ டி

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n Місяць тому +4

    எப்படி இவனுக்கு இவ்வளவு நகைகளும் விலை உயர்ந்த கார்களும் வாங்க முடிகிறது.....எபபடிப்பணம் சேர்க்கிறான் என்று நீதி மன்றம்,காவல்துறைக்கு உத்தரவிட முடியாதா

  • @rajeshp8175
    @rajeshp8175 2 місяці тому +47

    எல்லாம் உத்தரபிரதேசத்தில் இருந்தா இந்நேரம் போட்டு தள்ளி இருப்பாங்க

    • @Pendrop
      @Pendrop Місяць тому

      ஒன்னும் ஆவபூள ஆட்டமுடியாது அனுங்க கிட்ட இல்லாத ரவுடிய

  • @sacredenterprises4187
    @sacredenterprises4187 2 місяці тому +27

    கூடிய விரைவில் என்கவுன்டர் நடக்கும்

  • @user-xx9rw4yh5x
    @user-xx9rw4yh5x 2 місяці тому +41

    ரவுடி ன்னு சொல்றீங்க பிச்சு போடுங்க

  • @ashokashoknatesan8522
    @ashokashoknatesan8522 Місяць тому +8

    சூப்பர் ஹீரோ, வரச்சூர் செல்வம். இன்னும் இதுபோல செய்திகளை போடுங்கள்,

  • @ponraja3964
    @ponraja3964 Місяць тому +3

    இந்த மாதிரி நியூஸ் பாத்துட்டு , சினிமா பாத்துட்டு நல்ல பசங்களும சேர்ந்து ரவுடி ஆயிறாங்க ரவுடி எல்லாம் பெரிய நாட்டுக்கே அரசன் மாதிரி இப்படி எல்லா அணிகளன்களும் அணிந்து ராஜ நடை போட்டு 10 பேர் காவலோட ஜாலியா ஊ ர் சுத்துராங்க இந்தியா சீக்கிரம் வல்லரசு ஆயினும்😢

  • @mourihyafoundation5087
    @mourihyafoundation5087 2 місяці тому +8

    இவர்தான் உண்மையான ரவுடி எவ்வளவு நகை போட்டு இருக்கிறார் பாருங்கள்

  • @govinthanmuniyan1636
    @govinthanmuniyan1636 2 місяці тому +11

    இல்லாதவனுக்கு தர்மம் செய்ங்க 😭😭😭😭😭😭😭😭

  • @selvamm8458
    @selvamm8458 2 місяці тому +27

    இவனுக்கு யாருக்கும் தெரியாத இடத்தில் தர்பூசணி அளவுக்கு மச்சம்
    இருக்குமோ. என்னவோ.😅

    • @tootoo2950
      @tootoo2950 Місяць тому

      ஒரு லேடி எஸ்ஐ கையில் என்கவுண்டர் ஆக வேண்டியவன் மனைவியுடன் சென்று கமிஷனரிடம் திருந்தி வாழ்வதாக கடிதம் கொடுத்து வாழ்ந்து வருகிறன்

    • @mathik7980
      @mathik7980 Місяць тому +1

      😂😂😂

    • @travel5250
      @travel5250 Місяць тому +1

      அப்படி இருந்தா இப்படி ஆயிருமா நண்பா

  • @user-qz6yi5pk9c
    @user-qz6yi5pk9c 2 місяці тому +92

    திராவிட மாடல் ஆட்சியில்
    ரவுடிகள் மட்டும் தான் இதே மாதிரி வாழ முடியும்
    பாமர ஏழை மக்கள் வாழ முடியாது
    😂😂😂😂😂

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s Місяць тому +9

    எத்தன பேர் வயித்துல அடிச்சு சம்பாதிச்சது தம்பி.

    • @PJMKumar
      @PJMKumar Місяць тому

      கணக்கில் அடங்காது. பார்ட்னர் போலீஸ் க்கு தெரியும்

  • @sriangalaparmeshwerisrisak1436
    @sriangalaparmeshwerisrisak1436 Місяць тому +26

    எத்தனை மக்களுடைய பாவத்தையும் கொட்டிக் காணோம் கடவுளே இவனுக்கு தகுந்த தண்டனை கொடுங்கள் தெய்வங்களா இவனை விடாதீங்க தெய்வங்களா தேவன் உனக்கு கண்டிப்பா தண்டனை கொடுக்கும் எத்தனை மக்களுடைய பாவத்தை கொட்டிக் கடவுளுக்கு தான் தெரியும்

    • @drkaruppannanoddanchatram1927
      @drkaruppannanoddanchatram1927 Місяць тому

      தெய்வம் என்று ஒன்று இருந்தால் தானே?????

    • @user-sk6xz2hj5m
      @user-sk6xz2hj5m Місяць тому

      Ellam kaalam padil sollum

    • @drkaruppannanoddanchatram1927
      @drkaruppannanoddanchatram1927 Місяць тому +1

      முதலில் அந்தக் கடவுளுக்கு தண்டனை கொடுக்கிற வழியப் பாருங்கப்பா......

  • @ramalingam1262
    @ramalingam1262 2 місяці тому +9

    எங்கள் ஊரில் ரவுடி ரங்கன் நீதி மன்றத்தில் ஆஜராக வந்தவர் கழுத்தில் பட மெடுத்த உயிருள்ள நல்ல பாம்பை அணிந்து வந்தார்.

  • @SivasathyojathaGanesh
    @SivasathyojathaGanesh Місяць тому +2

    நகை இல்லப்பா... அது உன் பகை...!!! உனக்கு இருக்கு...

  • @rajasekarsubramani9824
    @rajasekarsubramani9824 Місяць тому +2

    பெருமையிலும் சற்று சிறுமையும் வேண்டும்

  • @udavikaram109
    @udavikaram109 Місяць тому +8

    மனம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை பணம் இருக்கும் மனிதர்களிடம் மனம் இருப்பதில்லை

  • @rameshg1723
    @rameshg1723 Місяць тому +12

    வ௫மான வரித்துறை அதிகாரிகள் எங்கப்பா போனாங்க

    • @ramasundaramkandasamy54
      @ramasundaramkandasamy54 Місяць тому

      -he is the income tax department !!!

    • @travel5250
      @travel5250 Місяць тому

      அட இப்பதான் அப்பா காசு வாங்கிட்டு போனாங்க அட யாரப்பா இவன் தாங்க முடியல

  • @MalarS-dd2fv
    @MalarS-dd2fv Місяць тому +2

    அடப்பாவி என்னை எவ்வளவு நகம் அதை கொஞ்சம் இல்லாத ஏழைகளுக்கு ஏழைகளுக்கு நீ நீ செய்ற

    • @jeyapallab7966
      @jeyapallab7966 Місяць тому

      நகத்த யாரு சாமி வாங்குவாங்க.

  • @babug4754
    @babug4754 Місяць тому +2

    supera iruku sir ellame vera level hair color chain moothiram semma handsome man vaalthukal sir babu.g karaikudi 🤝🏻🤝🏻💐💐

  • @vijaywithdeepa
    @vijaywithdeepa Місяць тому +3

    Rowdynu sonningaley enga kaanom rowdynu sollitu oru komaliya kaaturenga😂

  • @RajaKumar-qb7oj
    @RajaKumar-qb7oj Місяць тому +4

    அனைத்தும் செய்த பாவத்தற்கு கிடைத்த கூலி...😮

    • @travel5250
      @travel5250 Місяць тому

      கூலி என்ன நகையா

  • @user-si2lz2fq4z
    @user-si2lz2fq4z Місяць тому +1

    எப்போதும் இப்போதும் அரசியல்வாதி ரவுடிகள் இவர்களிடம் தான் கொல்ல கொல்ல கொல்ல கொல்ல கொல்ல கொல்ல கொல்ல படம் மாசு படம் நிறைய கிடைக்கும் பாவம் சாதாரண அப்பாவி மக்கள்😢😂

  • @skmusic1102
    @skmusic1102 Місяць тому +10

    ரவுடி சார்பார்த்து பத்திரமா இருங்க இந்த போலீஸ்காரங்க சத்தமில்லாமல் ஓரே குண்டுதான் முடிச்சிடுவாங்க நாள் குறிச்சிருப்பாங்க பத்திரம்

  • @user-bz6zk9jz4w
    @user-bz6zk9jz4w Місяць тому +4

    குண்டாஸில் உள்ளே பிடித்து போட வேண்டும் !! ஜாமீன் கொடுக்கக் கூடாது !! அப்படி செய்தால் தான் குற்றவாளிகளுக்கு பயம் வரும் !!!

  • @bingeable3
    @bingeable3 2 місяці тому +6

    Police ku Gun eduku dosa sudava illa wine shop la bonda podava?

  • @ChellapandiyanChellapand-wg5nd
    @ChellapandiyanChellapand-wg5nd Місяць тому +3

    இவனை எல்லாம் கைகளை உடைத்து உள்ள போடுங்க சார்

  • @s.swaminathansamy9744
    @s.swaminathansamy9744 Місяць тому +4

    மன நிலை சரியில்லாதவர்

  • @baquavi
    @baquavi 29 днів тому

    பொன் வகையை விட புன்னகையை அழகு.. புன்னகைப்போம்

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u Місяць тому +1

    சூப்பர் அருமை

  • @alvinjerinrealestatepvtltd
    @alvinjerinrealestatepvtltd Місяць тому

    Ungala paarthaal nallavarpola therigirathu...nalla manitharaga vazha...yezhai eliya makkalukku uthavi seithu vazha valthukkal Anna.

  • @அமுதும்அருளும்

    ஆனால் கூட இருக்கும் எடுபிடி களுக்கு ஒரு டீ கூட வாங்கி தர மாட்டார்..... ஆனாலும் அவர் பின்னாடி ஆட்கள் வருவது தான் ஆச்சர்யம்

  • @user-nl8bp4zm2e
    @user-nl8bp4zm2e Місяць тому +2

    வரிச்சியூர் சிங்கம்

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n Місяць тому

    உண்மையில் ஆச்சர்யமாக இருக்கிறது.

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 День тому

    இதையும் இந்த அரசு வேடிக்கை பார்க்கிறது இங்கு ரவ்வுடிகளுக்கு தான் சுதந்திரம் வாழ்க்கை.

  • @alagurajanm4003
    @alagurajanm4003 Місяць тому +1

    SUPER 👌 ❤

  • @sivasangar9243
    @sivasangar9243 Місяць тому

    செல்வம் அண்ணே வழியில்❤️‍🔥

  • @ARUMUGAMArumugam-gz2lp
    @ARUMUGAMArumugam-gz2lp Місяць тому +1

    "சிங்கம்ண்டா".

  • @jothiganesan5435
    @jothiganesan5435 Місяць тому +5

    திராவிட மாடலுக்கு பொருத்தமாக உள்ளது.

  • @pounvelvel7097
    @pounvelvel7097 Місяць тому

    இவங்களுக்கு எல்லாம் பணம் எங்கிருந்து தான் வருதுன்னு தெரியல வாழ்ந்தா இப்படி இப்படி வாழனும்

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 Місяць тому

    எத்தனை பேர் தாலியை அருத்தானோ
    எத்தனை பேர் குடியை கெடுத்தானோ😂😂😂😂

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 7 днів тому

    இருக்குது அனுபவி அடுத்த நொடி நம்மிடம் இல்லை இருக்கும் வரை அனுபவி

  • @bhakiyalakshmil
    @bhakiyalakshmil Місяць тому +1

    இது முஞ்சிய பார்த்த ரவுடி மாதிரியா இருக்கு நானும் செயலுக்குப் போறேன் அந்த மாதிரியா இருக்கு சின் பொடுவாங்க

  • @rambabus3403
    @rambabus3403 Місяць тому

    எங்கள் ஊர் வரிச்சூர்

  • @mohanakothandan8762
    @mohanakothandan8762 Місяць тому

    Superb super.....antha government la avanga tha nalla erukkanga

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo Місяць тому

    அண்ணா இன்னும் ஒரு 5 கோடி கொடுத்துட்டு மீதி நிறைய எல்லாம் நீங்களே போட்டுடுங்க

  • @michaelraj.m8695
    @michaelraj.m8695 Місяць тому +5

    திருநெல்வேலில ஒரு நடமாடும் நகைக்கடை
    திவாலாகிப்போச்சு😅

    • @mariNadar-mu6kl
      @mariNadar-mu6kl Місяць тому

      என்ன அப்படியா தேவ்டியா பய்யா

  • @Gsaravanan7638
    @Gsaravanan7638 Місяць тому

    மதுரை நீதி மன்றத்தில் ரவுடி என்ற பட்டம்பெற்ற மதுரை ரவுடி 😊

  • @user-hn1ek3zp8d
    @user-hn1ek3zp8d Місяць тому

    நல்லவர்களுக்கு இந்த காலத்தில் இடமே இல்லை இதைப் பார்த்து இளைஞர்கள் சொகுசு வாழ்க்கை வாழ மாறுவார்கள் நாட்டில் சட்டங்கள் சரியில்லை கடுமையானசட்டங்கள் வரவேண்டும்

  • @ponnusamyponraj7776
    @ponnusamyponraj7776 2 місяці тому +4

    கவலைப்படாத ஏற்கனவே ஒருத்தன் உள்ள போயிட்டு ஒன்னும் இல்லாம திரும்பிட்டேன் அடுத்தது உன்னை மாதிரி ஆளுங்க புதுசா வளர்ந்திருக்கிறார்கள் அவங்களுக்கெல்லாம் ஆப்பு இருக்குடி

  • @gopiv608
    @gopiv608 4 дні тому

    **தங்கமகன். அடுத்த பிறவி ஒன்று உண்டெனில் உங்களுக்கு உறவாக வரவேண்டும்.**உங்களின் தாயி பிரசவத்திற்கு போகும்போது எந்த நகை கடை உரிமையாளர் எதிரில் வந்தாரோ. **குபேரனின் உறவு **லக்ஷ்மியின் சகோதரன்....

  • @user-monkeymeme
    @user-monkeymeme Місяць тому

    எல்லா சில காலம் தான் எடுத்துக்காட்டு ஹரி நாடார் 😅😅

  • @Senthilaandavar9006
    @Senthilaandavar9006 Місяць тому +1

    இதிலிருந்து என்னதெரிகிறது நல்லவன் நல்லா வாழமுடியாது

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Місяць тому +1

    Nee kazuthla potrikra tha Mattum ku da😅😅😅😅😅😅😅😅

  • @ARUMUGAMArumugam-gz2lp
    @ARUMUGAMArumugam-gz2lp Місяць тому

    CONGRATULATIONS சகோதரா! "LANDMARK OF TAMIL NADU" பொறந்தா உங்களை மாதிரி ஆளபிறக்குணும்,
    பெயரை சொன்னாலே சும்மா அதிருதில்ல
    சகோதரா உங்களைப் போல கெத்தா ஆக என்ன செய்ய வேண்டும்?
    CARRY ON, GOD BLESS YOU FOR YOUR ENTIRE FUTURE'S LIFE AND ALL THE BEST FOR YOUR ENTIRE FUTURE'S ACTIVITIES. THUMPS UP AND TAKE CARE YOURSELF.

    • @ARUMUGAMArumugam-gz2lp
      @ARUMUGAMArumugam-gz2lp Місяць тому

      சகோதரா!
      உங்களுடைய படத்தை பார்க்கும் போது எல்லாம் கை, கால்களில் இரத்தம் சூடேறி உடம்பு புல்லரிக்கிறது.
      யாரையாவது போட்டுத் தள்ளனும் போல தோன்றுகிறது.
      CARRY ON,.

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z 12 днів тому

    அண்ணே என்னெண்ணே உங்க முகம் பதிச்ச டாலர் போட்டு இருக்கிறீங்க 🤣🤣🤣

  • @1965rrk
    @1965rrk Місяць тому

    நீதிமன்றம் எல்லாம் பெயருக்குத்தான்!

  • @user-mu1wt9ty1n
    @user-mu1wt9ty1n Місяць тому

    அவர் உண்மையிலேயே ஒரு நல்ல மனிதர் ஒருவருக்கு ஒரு பிரச்சினை என்றால் ஓடோடி வருபவர் சில வழக்குகள் இருந்தாலும் அது எந்த குற்றத்திற்காக குற்றத்திற்காக சென்றார் என்பது உங்களுக்கு தெரியாது ஒரு தப்பு என்று தெரிந்தால் அதற்கு சரியான தண்டனை கொடுப்பவர் உண்மையிலேயே என்னைப் பொருத்தவரை ஒரு நல்ல மனிதர்

  • @farooqdubai7666
    @farooqdubai7666 Місяць тому

    இதேஅரபுநாடாஇருந்தா.... உள்ளேஉல்லசானி வெளியவந்து இருக்கும்..

  • @packiarajpackiaraj2156
    @packiarajpackiaraj2156 Місяць тому

    1991.…….1995 பறை ஒரு ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டு 211 வகையான சொத்துக்கள் 11,500 பட்டு புடவைகள் , 1500 கிலோ வெள்ளி பொருட்கள், 15 கிலோ தங்க நகை மட்டும் சம்பாதித்தார் ஒரு முக்கிய புள்ளி......

  • @georgejoseph7684
    @georgejoseph7684 Місяць тому

    நாட்டின் வளர்ச்சி.

  • @SanchiviKumar-bq3we
    @SanchiviKumar-bq3we Місяць тому

    எத்தனை கிலோ அணிந்தாலும் தூங்கி எழுப்பினால் தான் நிச்சயம்

  • @k.manikandank.manikandan2029
    @k.manikandank.manikandan2029 Місяць тому

    அய்யய்யோ பூச்சாண்டி வந்துட்டான்டி எல்லாரும் ஓடுங்கடி😂😂😂😂

  • @lovestatus7877
    @lovestatus7877 Місяць тому

    இவங்களெல்லாம் சிபிஐ விசாரிக்காத 😡😡

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 Місяць тому

    எத்தனை வீட்டில் கொள்ளை அடித்ததோ😂😂😂😂😂😂😂😂

  • @advancedautocaddynamicbloc7359
    @advancedautocaddynamicbloc7359 Місяць тому

    வெள்ளைத்துரை அய்யாவிடம் இதை காண்பிக்கவும்

  • @varunselvan6225
    @varunselvan6225 27 днів тому

    ஏழைகளுக்கு உதவலாம்

  • @NAMMACHENNAIOFFICIAL3829
    @NAMMACHENNAIOFFICIAL3829 Місяць тому

    எல்லாமே 80 வயதுவரை.... எதுமே நிரந்தரம் இல்லை.

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 Місяць тому

    இந்த நகைகளுக்கு பின்னால் எத்தனை அக்கிரமங்கள், மிரட்டல், அழுகைகள் இருக்கும்.

  • @AbdulKalam-hk4rb
    @AbdulKalam-hk4rb 26 днів тому

    எங்கே இருக்குது நீதி, நாயம். ஐ டி, ஆபீஸ்லர்ஸ் என்ன செய்கிறார்கள்.
    சட்டம் எல்லரோருக்கும் சமமாக இருக்கு வேண்டும். அப்பொழுது ஜனநாயகம் உயிர் பெரும்.

  • @roja6135
    @roja6135 Місяць тому

    நீதிபதி வாயைப் பிளந்து இவரைத் தானே பார்ப்பார்? என்னத்த argument நடக்கப் போகிறது??. வரிச்சியூர் செல்வம் அண்ணா.... கழுத்தில் உள்ள செயினை மட்டும் தாங்க. அண்ணா...

  • @rajaselvin1704
    @rajaselvin1704 Місяць тому

    மரணம் தழுவும் போது அரைஞான் கயிறு கூட அறுத்து விடுவார்கள்😅😅😅

  • @ahadsalma698
    @ahadsalma698 Місяць тому

    பயந்தே வாழ்ந்து சாகனும்! எந்நேரமும் என் கவுன்டர் பயம்

  • @dilipadilipa1333
    @dilipadilipa1333 2 місяці тому

    Super 🔥🔥🔥🔥🔥💪💪💪💪👍👍👍

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo Місяць тому

    அந்த மாடு கொம்பு வச்சது எல்லாம் அந்த கொம்பு மட்டும் உடைத்து விடுவேன் அந்த தங்கம் கூட என்கிட்ட இல்ல சரியா

  • @MeenaLogini-ri7eu
    @MeenaLogini-ri7eu Місяць тому

    Hi anna naa kadanla irukkan
    Enakku koncham thankalen

  • @murlitharan3654
    @murlitharan3654 Місяць тому

    Malaysia unggalai anbudan varaverkkirathu❤

  • @thantraldennis8340
    @thantraldennis8340 Місяць тому

    எவ்வளவோ கஷ்டப்பட்டு வேலை செய்கிறேன் ஒரு கால் கிராம் வாங்க முடியல

  • @SivanBalraj
    @SivanBalraj Місяць тому

    Very good super

  • @dpssamy7585
    @dpssamy7585 28 днів тому

    God bless you daaa😢😢😢😢

  • @anbuselvans306
    @anbuselvans306 Місяць тому

    ஒரு பவுன் ல ஒரு தங்க சங்கிலி கழுத்தில் அணிந்து தெருவில் நடந்தால் அறுத்து விட்டு ஒடும்
    நகை பறிக்கும் கும்பல் இவரிடம் முயற்சி செய்து பார்க்கலாமே!!

  • @ARSuresh2410
    @ARSuresh2410 Місяць тому

    Last janmam la pot-tai aa irundhirupan athan gold mela aasai😅😂😂😂😂

  • @vishnuprabu9239
    @vishnuprabu9239 19 днів тому

    நியாயமா சம்பாதித்த பணமா இருந்தா பரவால்ல மற்றவங்க வயித்துல அடிச்சு தானே இந்த பணம் காசு சம்பாதிச்சது கடவுள் பாத்துப்பார் என்னத்த சொல்ல மேல ஒருத்தன் உள்ள😊

  • @RajeshKumar-jf1gh
    @RajeshKumar-jf1gh Місяць тому

    ரவுடி அப்படி சொல்கிற பட்டம் யாரு அவனுக்கு வச்சது அத வெக்கம்மே இல்லாம ஊடகத்துறை யும் கூப்பிடுது😅😅