கணவன் மனைவி சண்டை 48 நாளை தாண்டினால்....??? | Actor Rajesh Astrology Q&A Session

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 557

  • @thangeswarant3661
    @thangeswarant3661 4 роки тому +13

    உங்கள் பேச்சு மனதிற்கு உற்சாகம் தெளிவு தருகிறது .நீண்டநாள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் இறைவனருள் புரிவான்

  • @VJJ555
    @VJJ555 4 роки тому +4

    தங்களின் பேச்சு மிக அருமை. அபரிமிதமான அறிவு ஞானம் சார் உங்களுக்கு. நேரமில்லை... அவசரம்.. அப்படின்னு சொல்ல்றவங்ககூட நீங்க பேசும் உரையை கேட்டுகிட்டு இருக்காங்க. இறைவனின் அனுக்கிரஹம் பெற்றவர் நீங்க.

  • @monicakarthikeyan6483
    @monicakarthikeyan6483 4 роки тому +51

    கடைசி நிமிடத்தில் நீங்கள் தடுமாறியது உங்கள் மனிதாபிமானத்தை அடையாளபடுத்தியது. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை . மாற்றுக்கருத்தே யோசிக்க முடியவில்லை. 👌👌

    • @jul676
      @jul676 3 роки тому +2

      Same thing happened when I heard him saying

  • @soundararajan9477
    @soundararajan9477 4 роки тому +5

    அருமையான காணொளி பதிவு. விவேகானந்தரையும் அம்பேத்காரையும் ஒப்பிடமுடியாது. விவேகானந்தர் ஞானி. மற்றவர் அரசியல்வாதி. நீங்கள் உணர்ச்சிவசப்பட்டது இன்றைய காணொளி பதிவில் தான்.

  • @தாய்மொழி-ங3ள
    @தாய்மொழி-ங3ள 4 роки тому +5

    இப்பொழுதுதான் நீங்கள் உங்கள் திறமைக்யேற்ற தொழிலை மிகச் சரியாக தேர்ந்தெடுத்து உள்ளீர்கள். நிச்சயம் உச்சம் தொடுவீர்கள்
    வாழ்துக்கள் ஐயா

  • @JeyakanthJeyakanth-bo7dt
    @JeyakanthJeyakanth-bo7dt 3 місяці тому +1

    உங்கள் பேச்சு பக்தியை வளர்க்கும் உண்மை ஜோதிடர்களை வாழவைக்கும்

  • @ksrikant5418
    @ksrikant5418 4 роки тому +5

    உங்களைப் பற்றிய விமர்சனங்களுக்கு நீங்கள் பதில் கொடுக்குக் விதம் வியக்க வைக்கிறது அதில் உங்கள் ஆழ்நிலை மன உணர்வின் அழகு தெரிகிறது.. நன்றி அய்யா..

  • @sheikabdullah8573
    @sheikabdullah8573 4 роки тому +5

    நல்ல மனம் வாழ்க...பாடல் நியாபகம் வருகிறது..கடைசி வார்த்தைகளில் உங்கள் மனம் வேதனை அடைவதை உணரமுடிகிறது..இறைவனனிடம் கையேந்தி எல்லா நல் உயிர்களுக்கும் பிராத்திப்போம்.

  • @rksb6261
    @rksb6261 4 роки тому +12

    I feel you are a "real hero" not only in films.. in life too Sir.. Nice questions & honest replies!

  • @mahalingam3168
    @mahalingam3168 4 роки тому +2

    சார்... உங்கள் விளக்கங்கள் மிகவும் அருமை.. (கிறிஸ்துவம், மதம் பரப்புவதை மிக முக்கிய பணியாக செய்கிறதா..? உங்க பார்வையில் சார்)

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 4 роки тому +4

    தங்கள் பதிவுகள் உன்னதமானவை உண்மையானவை ஒழுக்கம் நிறைந்த நேர்மையாளனின் யதார்த்த பதிவு. மற்றையோருடைய இன்னல்களால் மனம் பொறுக்கமாட்டாதது வெளிப்படுத்திய இந்தப்பதிவின் இறுதி உருகவைக்கிறது. மொத்தத்தில் உங்களைப்பற்றி தெரிந்த நாள்முதல் எவ்வளவு உயர்வான யதார்த்த நியாயமான உயர்ந்த மனிதரின் ஒருசார்பற்ற பேச்சு என மெய்சிலிர்க்கிறேன். இறைவன் இருப்பது இதைபோன்ற இனிய இதயங்களில்தான் S.Venkatachariyar Srirangam

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 роки тому +5

    உங்களுடைய முயற்சி
    உங்களுடைய பயிற்சி
    உங்களுடைய ஆராய்சி
    ஒரு புது மாதிரி யாக இருக்கு
    வாழ்த்துக்கள் சார்
    வாழ்த்துக்கள் சார்

  • @Natarajanarunprasad
    @Natarajanarunprasad 4 роки тому +2

    Vannkkam Thiru Rajesh avl. This is my 1st post in UA-cam for which I have been using for many years. Thangalin pathivugal miga arumai. Nandri. Thanks to Nakkeran for support.

  • @cannaneravindrane8501
    @cannaneravindrane8501 4 роки тому +6

    Beloved sir I welcome your appreciation of Osho! He has not written any book. All are transcripts of 5000 hours of his discourses. His knowledge and his extent of his understanding of the world religions and practices are so vast. Above all he is an Enlightened Being.

  • @devan220472
    @devan220472 3 роки тому

    வனக்கம் அன்னா தொடர்ந்து உங்கள் கருத்துக்களை உள்வாங்கி உள்வாங்கி உங்களைப் போன்றே எனக்கும் தேடல் அதிகமாகிவிட்டது இதேபோல் வரும் தலைமுறையும் சிந்திக்க வைக்வேண்டும்

  • @meyyarularul1639
    @meyyarularul1639 4 роки тому

    நாம் சரியானதைப் பேசுகிறோமா பல ஆண்டுகள் கழித்தும் இதைக் கேட்பவனுக்கு அது நன்மை தருமா என்று அறத்தின்பால் நின்று உண்மையைப் பேசுவது உங்கள் தனிக்குணம் சார்.. வியக்கவைக்கிறது... நிறையப் பேர் வாசிக்கிறார்கள்... அவர்களில் பெரும்பாலானோர் வாசித்ததையே பிறருக்குப் போதிக்கிறார்கள்.. ஆனால் ஒரு சிலரே அவற்றில் தன் அனுபவத்தில் கண்ட பலன்களைக்கொண்டு பிறருக்குப் பாதை அமைத்துத் தருகிறார்கள்... நீங்கள் எங்கள் சொத்து... வணங்கப்பட வேண்டிய மனிதர்... நன்றி...

  • @vsukumaran6481
    @vsukumaran6481 2 роки тому

    உங்களுடைய விடியோக்கள் அத்தனையும் அருமை. நல்ல பதிவுகள். தெளிவான தகவல்கள். நன்றி சார்

  • @lilacodandabany3557
    @lilacodandabany3557 2 роки тому

    வணக்கம் ஐயா, வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மகாபெரியவா சரணம். உங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். நிறைய விஷயங்கள் குறித்து எனக்குள் கேள்வி இருந்த வண்ணம் இருந்தது, உங்களின் காணொளி மூலம் எனக்கு ஒரு சில கேள்விகளுக்கான பதில் கிடைத்துள்ளது. மற்றும் பல புதிய செய்திகளை உங்கள் மூலம் அறிந்தேன். ஒரு கேள்வி ஐயா, ஒருவர் ஜாதகத்தில் வைத்து, அவருக்கு இது தான் கடைசி பிறவி என்று கூற முடியுமா?. நன்றி ஐயா.

  • @sheelarajan2679
    @sheelarajan2679 4 роки тому

    Sir வணக்கம் உங்களுடைய பதிவுகளை பார்த்து மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது எப்படி இவ்வளவு படித்து அதை எங்களுக்கு தெளிவாக துல்லியமான புரிய வைக்கிறீங்க. உங்களுடைய படிப்புக்கும் , அறிவிற்க்கும் அழகாக தெளிவாக சொல்வதற்கும் ஈடிணையற்ற திறமைக்கும் எங்களின் பாராட்டுதலை தெரிவித்து கொள்கிறோம் ஜோதி டம் பொய்யில்லை என்பதை தெளிவாக செல்கிறீர்கள் எங்களுக்கும் அந்த நம்பிக்கை உண்டு ஆனால் அதை துல்லியமாக சொல்பவர்களை அடையாளம் காணமுடியவில்லை தயவு செய்து அப்படி சரியாக சொல்பவர்கள் யாரையாவது எங்களுக்கு சொல்லுங்கள் ஐயா உதவியாக இருக்கும் நன்றி

  • @karthikkumarthamotharan4337
    @karthikkumarthamotharan4337 4 роки тому

    Vanakam ayya,
    1. Oruvarudaya vithi/jathagam than ella vatrayum nirnayikirathu endral sontha muyarchi, payurchi, kadina ulaipu ku palangal ellaya?
    2. Oruvan pirapileye kettavan endral avan seyyum thavarugalunu avan eppadi porupaavan?
    3. Osho, swami vivekananda, maha veera, Buddha, vallalar matrum pala anmiga periyavargal jathagam, josiyam evai ella vatrayum nam payirchi muyarchi mulamaga mattralam ena solgirargale adu eppadi? Ethai patri ungal karuthukal.

  • @kkssraja1554
    @kkssraja1554 4 роки тому +1

    ஐயா. நீங்கள் தேவிபட்டினம் அருகையுள்ள "சனவேலி" எண்ணும் ஊரில் உள்ள ஐயா ஐய்யப்ப சாமிகளை சந்தித்து அவரது "வரலாறு" கேட்டு தெரிந்து எங்களுக்கு சொல்லும்படி உங்களை மிகவும் தாள்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

  • @annaichitra1638
    @annaichitra1638 4 роки тому +4

    Life response... எதை விதைக்கின்றோமோ, அதை அறுவடை செய்கின்றோம். அறம் சார்ந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை முறை...

  • @muraliprasath99
    @muraliprasath99 4 роки тому +4

    Your messages are completely in different dimensions and it's impacting/Carving to be live better life. மனச்சாட்சி தான் கடவுள்!!👍

  • @abiman101
    @abiman101 4 роки тому +1

    நல்ல பதிவு ஐயா காதல் ஒருமுறை தான் வருமா வாழ்வில் நம் மனதில் தோன்றும் சில கட்டளைகள் மற்றும் நம்மோடு உரையாடும் உள்ளார்ந்த எண்ணங்கள் ஒரு நபரை போல் வந்து நம்மை வழி நடத்துகிறது இது என்ன

  • @enkayhospitalconsultant3275
    @enkayhospitalconsultant3275 4 роки тому +1

    உங்களுடைய அனைத்து வெளிடுகளும் தொடர்ந்து கேட்டுகிறேன் அறந் சார்ந்த தகவல், மற்றும் தகவல் தெரிவிக்கும் விதம் மிகவும் அருமை. நீங்கள் ஓர் தகவல் களஞ்சியம் .

  • @shyamala9365
    @shyamala9365 4 роки тому +1

    Sir, unga view romba theliva irukku. Indha generation Ku ungala Madhiri oruthar niraiya solla vendiyadhu avasiyam. Thodarndhu niraiya padhividungal👍

  • @chinnavassi6537
    @chinnavassi6537 4 роки тому +2

    Sir...குழந்தை குணம் கண்டிப்பாக மாறும் அதற்கு நானே நல்ல எடுத்துக்காட்டு சிறு வயதில் வரும் கோபம், பொய் பேசுவது பொறாமை ....திருடுவது போன்ற தீங்கன விஷயங்களில் இப்போது நானும் ஈடுபடுவது இல்லை.... முடிந்த வரை உண்மையாக வாழ்கிறேன்.... இதேய என் குழந்தைகளுக்கும் கற்று கொடுக்கிறேன்......

  • @venkatakrishnans1694
    @venkatakrishnans1694 4 роки тому +3

    I love you very much uncle .... please tell about the planetary placements in your birth chart and the reasons for your actions, past , present and future according to your astrological knowledges which you have gathered so far ....

  • @rajeswari5445
    @rajeswari5445 3 роки тому +3

    Your speech is really very informative thank you.

  • @vamikamanimala9277
    @vamikamanimala9277 2 роки тому +1

    நீங்கள் வாழும் காலத்தில் வாழ்வதே பெருமை அய்யா.உங்கள் பேச்சைக் கேட்பதே இனிமை.

  • @shivakumarshivakumar1123
    @shivakumarshivakumar1123 4 роки тому

    வணக்கம், ஐயா, எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கையுண்டு ஆனால் இதுவரைக்கும் சரியான ஜோதிடரை என்னால் பார்க்கமுடியவில்லை. உங்களுடன் பேச விரும்புகிறேன். உங்கள் பணி மேலும் சிறப்பாக தொடர என்னுடைய இதயம் கணிந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன், நன்றி.

  • @dineshkumarv4763
    @dineshkumarv4763 4 роки тому +2

    நீங்கள் சொல்வது மிக சரி. எல்லாம் விதிப்படி தான் பயணம். விதி சொல்வதை கேட்டுதான் மதி செயல்படுகிறது..உண்மை தான்

  • @fathimaaliyaar5236
    @fathimaaliyaar5236 2 роки тому

    என் கேள்வி இரண்டு ஆண்டுகள் கழித்து கேட்கிறேன்... பார்த்தால் பதில் சொல்லுங்கள் 🙏🙏🙏..
    மூன்றாம் பாலினம் பற்றி
    தங்களின் கருத்து???
    அதுவும் தற்காலத்தில் அதிவேகத்தில் கொள்ளை நோய் போல் பரவுவதைத் பற்றி????

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Рік тому

    அய்யாவின் பேச்சில் நல்ல கருத்துக்கள் நிறைந்து இருக்கும்.

  • @user1s75
    @user1s75 4 роки тому +3

    During the time of periods (Monthly Cycle) How to Behave or Handle Your Partners (because During those days they get anger too often)

  • @radhanatarajan3120
    @radhanatarajan3120 3 роки тому

    Arumai.thevaiyattra chinthanai varamal irrupatharku yentha pudthagam padikka vendum iiya

  • @vjs1730
    @vjs1730 4 роки тому +2

    Mr. Rajesh, I have red this Akashic Records book almost 50%. This book reminding me the pranic healer master choa kok sui's pattern of teaching. The same Vethathri Maharishi also teaching but slightly different. Please, share your experiences in reading your own Akashic Records. That will helps me to go little deep with confidentially. A man from known sources will give much better confidence. Please...

    • @skynila2132
      @skynila2132 2 роки тому

      Where to get that book bro?

  • @suchitrakumar87
    @suchitrakumar87 4 роки тому +1

    Vithi yai mathiyal vela mudiyuma?? This is one question for which I don't have an answer from anyone.. And keeps striking my mind. Pls answer sir.

    • @lunardynasty4279
      @lunardynasty4279 3 роки тому

      Madhi na chandran.. chandran denotes mental health in astro. If chandra balam is strong.. one can overcome anything. Remember.. to overcome something and to change something is different. You can overcome vidhi with your madhi (mental strength) but to change fate is something even god cant help with.. if any god is going to change your fate.. what is the importance of karma then? We are born in this dimension (earth dimension) only to complete our balance karma. So that is vidhi. For example.. oruthan unga life la prechna panna varan.. neenga saamarthiyama thappikalam. But thappitingana next oruthana karma anupum. Prechna kudukra aal maarume thavira vidhi maaradhu. Ultimately sila vishayatha kadandhe aaganum. Anubavithe theeranum. Adhai mana valimai kondu edhirkondaale podhum.

  • @upanyaaupanyaa4983
    @upanyaaupanyaa4983 4 роки тому

    அருமை யானவர்...நீங்கள்.. அற்புதமான புரிதல்...பேச்சு .மகா⛤அழகிரி

  • @kannanlove7270
    @kannanlove7270 4 роки тому +7

    ஓஷோ சொன்ன புத்தரோட இந்த கதையை படிந்தால் நீங்கள் ஓஷோவை சற்று புரிந்து கொள்ளலாம்
    ஒரு நாள் ஒருவன் புத்தரிடம் வந்து கடவுள் இருக்கிறாரா என்று கேட்டான். உடனே புத்தர் இல்லை என்று சொல்லி விட்டார்.
    அடுத்த நாள் வேறொருவன் கடவுள் இருக்கிறாரா என்று கேட்டான். உடனே இருக்கிறார் என்று சொல்லி விட்டார்.
    மூன்றாவது நாள் வேறொருவன் அதே கேள்வியை கேட்டான். புத்தர் அவன் கண்களை உற்று பார்த்துவிட்டு கண்களை மூடி உட்காந்து கொண்டார். அவனும் அவரோடு சேர்ந்து உட்காந்து தியானம் செய்தான்.
    ஆனால் இந்த மூன்றையும் அருகில் இருந்து பார்த்த புத்தரின் சீடன் குழம்பி போய் அவரிடம் "ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறீர்கள்" என்று கேட்டான்.
    அதற்கு புத்தர் முதலில் வந்தவன் கடவுள் நம்பிக்கை உடையவன். அவன் கேள்வி கேக்கும் போதே பவ்வியமாக கேட்டான். "ஆம் கடவுள் இருக்கிறார்" என்று நான் சொல்லுவேன் என்ற எதிர்பார்ப்பில் கேட்டான். அதனால் நான் இல்லை {என்றேன்.
    இரண்டாமானவன் நாத்திகன். கடவுள் நம்பிக்கை அற்றவன். அவன் கேள்வி கேக்கும் போது இளக்காரத்தோடு கேட்டான். அவன் கடவுள் இல்லை என்று உறுதியாக நம்புகிறான். அதனால் நான் இருக்கிறார் என்று சொன்னேன்.
    மூன்றாவது வந்தவன் தான் உண்மையான சீடன். அவனுக்கு கடவுளை பற்றி எந்த முன்முடிவும் இல்லை. ஒரு குழப்பமான மனநிலையில் வந்தான். அதனால நான் அவனுக்கு கண்ணை மூடி தியானம் செய்ய சொன்னேன். அவனும் புரிந்து கொண்டான்.
    அனைத்து நம்பிக்கைகளும் உண்மையை அறிய உள்ள தடைகள் தான். அது ஆத்திகமானாலும் சரி நாத்திகம் ஆனாலும் சரி. இவர்கள் பிறர் சொல்வதை தான் கிளி பிள்ளைபோல் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். தங்கள் சொந்த அனுபவத்தில் எதுவும் சொல்ல வில்லை.
    இதுதான் அந்த கதை.
    ஓஷோ அடிக்கடி கூறும் விசியம் அறிவியலில் கேள்விக்கு பதில் சொல்லப்படும். ஆனால் ஆன்மீகத்தில் கேள்வி கேட்பவனுக்கு தான் பதில் தரப்படும். கேள்விக்கு அல்ல. நீங்கள் சொன்ன அந்த ஹிட்லர் கதையும் அது போல் தான் இருக்கும்.
    நான் இந்தியா முழுக்க பல ஓஷோ ஆசிரமத்திற்கு போயிருக்கிறேன். என்னோட அனுபவத்தில் சொல்கிறேன். நீங்கள் ஓஷோவை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவரின் 500க்கும் மேற்பட்ட புத்தகங்களை படிக்க வேண்டியதில்லை. தம்மபதம் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அவரின் 5 பாகங்களை படித்தால் அதிலே அவரின் மொத்த சாரமும் கிட்டதட்ட வந்துவிடும்.
    நன்றி

    • @abianutwins3908
      @abianutwins3908 4 роки тому +2

      அருமையாண விளக்கம்....

    • @inderchand7896
      @inderchand7896 3 роки тому

      @@abianutwins3908 e v ramasamy periyaarum idaiyae sonnar

  • @muraliprasath99
    @muraliprasath99 4 роки тому +1

    Sir, Which planet or house decides our destination? நமது கர்மாவை முடிவு செய்வது எது? ஜாதகத்தில் நமது ஜீவனகர்த்த யார்?

  • @MrRayWashington
    @MrRayWashington 4 роки тому

    nadi jothidam and astrology, which is more precise ?
    is Ragu kethu peyarchi subjective, how far is it factual

  • @k.s.vinodh3549
    @k.s.vinodh3549 4 роки тому +2

    Osho vin knowledge will uplift human consciousness but his methods and approaches are very different and sometimes very simple nature

  • @alagukayambu
    @alagukayambu 4 роки тому

    வணக்கம், விதியை மதியால் வெல்லலாம், ஒப்புக்கொள்கிற்கள, அதற்க்கு மூன்றாம் பிறை சந்திரா தரிசனம் செய்ய வேணடும், இதை எப்படி பார்க்கிறீர்கள்

  • @Nitha2786
    @Nitha2786 4 роки тому +9

    Nannum appadi than sir , manasatchi padi than erukken, but ennai sutri ullavargal ennakku throgam than siherargal

  • @sansrirupra7723
    @sansrirupra7723 Рік тому

    I Also pooradham..thanusu.. very knowledgeable person.. Rajesh sir

  • @padmaja132
    @padmaja132 4 роки тому

    But looks like some people don't have manasatchi. Ithu neenga kandippa clarify pannanum. Athavathu, harm panranga, adutya nimishame mammals exploit panna varranga, eppadi manasu varugirathu?

  • @kannanmalai2461
    @kannanmalai2461 4 роки тому

    வணக்கம் ராஜேஸ் சார்!!!ஷஷ்டி கவசம், அபிராமி அந்தாதி போன்ற பக்தி பாடல்கள் படிப்பதால் என்ன பயன் இதை இயற்றுவதற்கு என்ன காரணம்???குறிப்பாக அபிராமி அந்தாதியில் பல விதமான பிரச்சனைகளுக்கும் பாடல்கள் இருக்கிறது இது எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது இது வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்த எழுதப்பட்டதா விளக்கவும் சார்????

  • @SasiKumar-ys9zh
    @SasiKumar-ys9zh 4 роки тому

    Really great about open talk and ur answers one thing how u maintened cordial relationship with MGR,Janaki amma,kalangar karunanenthi, amma jayalitha tell that bcz it will be useful for us very difficult thing to maintain cordial relationship with them

  • @Rajkumar-gr7bh
    @Rajkumar-gr7bh 4 роки тому

    Sir, enaku oru kelvi.... Ungal kootrupadi.. oruvanudaiya jathagam than yellavatraium theermanikirathu yendral... Avan oru kolai seigiran yendral.. appadiyendral avan kolai seiyavillai... Andha rasi, natchathiram, Graham than idhai seigiratha ?

  • @harihararamann1035
    @harihararamann1035 4 роки тому +33

    V.good human being you are....may god be with you always.

    • @josephinevijaya5171
      @josephinevijaya5171 4 роки тому

      Hariharaman. Beautiful god bless you pa. Vaalga valamudan

    • @harishkumar2918
      @harishkumar2918 4 роки тому

      @@josephinevijaya5171 why?

    • @dharas121
      @dharas121 4 роки тому

      Yes He is a very good person and highly knowledgeable person

  • @jananichitra7558
    @jananichitra7558 3 роки тому

    அருமையான கருத்துக்கள்.... நன்றிகள்....

  • @sureshd7128
    @sureshd7128 2 роки тому

    . உங்கள் அனுபவம் எனக்கு பொக்கிஷம் மிகவும் நன்றி ங்க சார்

  • @Newwayofnews
    @Newwayofnews 4 роки тому

    ஐயா, நானும் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் மூன்றாம் பாதம். எனக்கும் ஜோதிடம், பிரபஞ்ச சக்தியை பற்றிய அறிவைப் பெற ஆவலும் அதிகமாக உள்ளது. மேலும் பல்வேறு கேள்விகள் எனக்கு எழுந்துகொண்டே இருக்கிறது ஒவ்வொரு நாளும்.
    என்னுடைய கேள்விகளை பிரபஞ்சத்திடம் எவ்வாறு கேட்டுப் பெறுவது மற்றும் ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ் அதை எவ்வாறு அணுகுவது இது போன்ற விஷயத்தை தங்களுடைய பேட்டிகளில் அடுத்தடுத்த கூறினால் சற்று உதவியாக இருக்கும்.
    நீங்கள் தொடர்ந்து ஒவ்வொரு முறை பேசும்போதும் பல்வேறு விஷயங்களை காலநேரம் கருதி தவிர்த்து விடுகிறீர்கள். அவ்வாறு செய்யாமல் ஒரு தலைப்பை பற்றி பேசும்போது அந்த தலைப்பை பற்றி மட்டுமே முழுவதுமாக பேசும்படி வீடியோக்களை தொடர்ந்து வெளியிடுமாறு மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 2 роки тому

    Sir you are a great soul and a wonderful blessing to mankind. Your wave length exactly matches with me

  • @alagusundaram4u
    @alagusundaram4u 4 роки тому

    நன்றி Sir.....அருமை......இல்லுமினாட்டிஸ் இருக்காங்களா Sir? இதை பற்றி கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள் Sir

  • @kogoji8309
    @kogoji8309 3 роки тому

    அண்ணா, உங்களை பார்க்க வேண்டும் பேச வேண்டும், உங்கள் ஞானம் அனுபவம் நிறைய நான் அறிய வேண்டும் நேரம் எனக்கு ஒதுக்கி தருவீர்களா

  • @annamalaidevarasan6391
    @annamalaidevarasan6391 4 роки тому +11

    Sir ஜீவநாடி பற்றிய ஒரு நீண்ட விளக்கம் அளிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @SaravananRagu
    @SaravananRagu 4 роки тому

    Sir can you suggest best future predictor / Horoscope predictor

  • @elann5232
    @elann5232 4 роки тому +30

    நல்லவர்கெல்லாம் சாட்சிகள் இரண்டு...
    ஒன்று மனசாட்சி....
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா...

  • @skrmsen5944
    @skrmsen5944 4 роки тому +1

    Sir ,thank you very much,I am a person towards spritual pathway,plz refer some good books for us

  • @CK_ArjunRaj
    @CK_ArjunRaj 2 роки тому

    Dear sir.very powerful message
    Giving to the human's. Have a great service . keep on rocking.god always with you 💕❤️❤️💗

  • @venkatasubramaniantv9532
    @venkatasubramaniantv9532 4 роки тому

    Superb Explanation and answers from the bottom of Your heart is evident. Sir. Candid approach. God Bless You and Family 🙏🙏

  • @TheYoga1212
    @TheYoga1212 4 роки тому

    Sir thank you so much for sharing your wisdom . Sir maiganam Says we can override karma by developing bonding between human and Planets , so we can change our destiny sir ?

  • @saranrajrajamanickam1990
    @saranrajrajamanickam1990 2 роки тому +1

    உங்களை ஒருமுறை நேரில் சந்திக்க வேண்டும். ஐயா

  • @kavithachidambaranathan5870
    @kavithachidambaranathan5870 4 роки тому

    Whatever you say it's TRUE 100%..... sir neenga jathagam yengala maari normal peoples ku parpengala

  • @madrasnarayan
    @madrasnarayan 4 роки тому +1

    தெளிந்த சிந்தனையும் என்றும் மாறாத அன்பும், இன்சொல் பேசும் தன்மையே ஒருவன் நல்லவன் ஆகின்றார். osho வும் தேவையில்லை ஒன்றும் தேவையில்லை. ஒழுக்கம் இருந்தாலே போதும் அனைத்தும் கிட்டும்

    • @inderchand7896
      @inderchand7896 3 роки тому +1

      True idai ellorum unaranume mudiyuma?

  • @begooddogood1355
    @begooddogood1355 4 роки тому +1

    ஐயா திருமந்திரம் பற்றியும் முக்திக்கு வழிகாட்டும் நூல்களை பற்றியும் கூறுங்கள். வணக்கம்

  • @krk707
    @krk707 4 роки тому

    கேள்வி: ஐயா தற்பொழுது எல்லா மொழி திரைப்படங்களிலும் மது அருந்துவது , மது அருந்துவதை போற்றி ஊக்குவிற்பது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன. நமது சமூகத்தில் மது அருந்துவது ஏன் மலிந்துவிட்டது?

  • @ranjithn1177
    @ranjithn1177 4 роки тому +1

    Sir, how the person select is way?
    How we are control ourselves?

  • @balaji211190
    @balaji211190 4 роки тому

    ஐயா தனுச ராசி பூராடம் நட்சித்திரம் பற்றி கொஞ்சம் விளங்கி கொள்ள முடியுமா ? அதன் சிறப்பம்சங்ங்கள் பற்றி ?

  • @swaminathansundaramurthi1898
    @swaminathansundaramurthi1898 4 роки тому

    Consciousness is God.. will u agree.? Could you give a view on quantum physics and consciousness?

  • @arunprasath3944
    @arunprasath3944 4 роки тому +2

    அய்யா வணக்கம் வவ்வால் தலையில் மோதுவது அபசகுணத்தை குறிக்குமா.... அதுபோல் எதாவது சகுனங்களைப்பற்றி உங்கள் அனுபவங்களை கூறுங்களேன்

  • @prasannavilvasekaran6173
    @prasannavilvasekaran6173 4 роки тому +1

    ராஜேஸ் ஐய்யா நன்றி.உங்கள் பேச்சை ரசிக்கிறேன்.பயன் உள்ள தகவல்கள் பல அறிகிறேன்.

  • @kalpaka6033
    @kalpaka6033 2 роки тому

    100/ .true message Thank you sir

  • @arvindrajagopal30
    @arvindrajagopal30 4 роки тому +1

    I have a question for you sir. In rest of the world, the body language for saying yes is shaking the head up and down. However in India, we have both nodding the head up and down as well as shaking our head left and right for conveying an affirmative signal through body language. Have you ever researched on this matter? Do you have an explanation for this phenomenon?

  • @aneezebrahim2818
    @aneezebrahim2818 4 роки тому +9

    i completed david eagleman "The Brain" book. ground breaking concepts about brain is told in it. now interested in akashic records book. please suggest any other books also, Sir...

    • @deeparaagas
      @deeparaagas 4 роки тому +1

      Contact for akashic books

    • @skynila2132
      @skynila2132 2 роки тому

      @@deeparaagas is it a series of book? Or One book ?

    • @deeparaagas
      @deeparaagas 2 роки тому

      @@skynila2132 its a book.. With that book we can know our past life and also future.

    • @deeparaagas
      @deeparaagas 2 роки тому

      One book with complete guidelines

    • @skynila2132
      @skynila2132 2 роки тому

      @@deeparaagas thank you. But where I can download it?

  • @velmurugam511
    @velmurugam511 4 роки тому +1

    சார்
    உங்கள் படம் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே படம் பார்த்து இன்று வரை (எனக்கு வயது 55) தங்கள் மீது அபிமானம் உண்டு. நான் போக்குவரத்து கழகத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறேன். இன்று நான் மனிதனை சஞ்சலத்தில் இருந்த போது தங்கள் வீடியோ பார்த்து அமைதிஅடைந்தேன்.
    எனக்கு சோதித்தில் நாட்டம் உள்ளது. எனக்கும் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் மிதுனம் லக்கனம். இவ்வளவு நாள் இருந்த ஈர்ப்பு இப்போது புரிகிறது. இது போல் நல்ல சிந்தனைகளை சொல்லுங்கள். எங்களைப் போன்றவர்களுக்கு நல்லதாக இருக்கும். வாழ்த்துக்கள்.

  • @MsSenthil85
    @MsSenthil85 4 роки тому +5

    best books you can recommend for us

  • @ram1903
    @ram1903 4 роки тому

    The comments of Hari kirtan S & K Srikant over Osho are of the correct understanding.

  • @ram-jj4vr
    @ram-jj4vr 4 роки тому +1

    Hi Sir, are you providing astrology service for public? That will be really helpful.

  • @vsshamsul545
    @vsshamsul545 4 роки тому

    Sir வாழ்த்துக்கள் உங்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கிறேன் மேலும் உங்கள் கருத்திடன் உடன்பாடுகிறேன் எனக்கு ஒரு நல்ல ஜோதிடர்யை பரிந்துரை செய்யவும் என் காலம் சென்ற உறவுகள் கிட்டத்தட்ட கொலை இல்லை ஆனால் அதற்கு சமமான நிலையில் இறந்தார்கள் அவர்கள் முடிவுக்கு என் நிலை காரணம் என் தொரிந்துக்கொள்ள முடியுமா. உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா. உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

  • @sks2010able
    @sks2010able 4 роки тому +1

    Sir, Osho has written only one book all the other 600+ books are excerpts from his discourses.
    I have been working your videos off late you are well read person with many great qualities. Thank you very much for sharing your understandings.

    • @kannanlove7270
      @kannanlove7270 4 роки тому

      Sasikala Nataraj Sasikala Nataraj நான் ஒரு புத்தகம் கூட எழுதவே இல்லைனு ஓஷோவே சொல்லி இருக்கிறார். அவர் எழுதுனதா நீங்க சொன்ன புக் பேரை கொஞ்சம் சொல்ல முடியுமா?

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 4 роки тому

      @@kannanlove7270 அவர் சொந்தமாக எழுதவில்லை. அவரின் பேச்சுக்கள் அனைத்துமே புத்தகங்களாக வந்துள்ளது அவரின் சீடர்களால் தொகுக்கப்பட்டு.more than 600

    • @kannanlove7270
      @kannanlove7270 4 роки тому

      @@m.t.prasath3202 ஓகே ப்ரோ

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 4 роки тому

      @@kannanlove7270 சரிங்க சகோ

  • @m.kamalm6792
    @m.kamalm6792 4 роки тому +1

    Sir iyarkai vivasayi nammazhvar Patriyum
    Healer basker
    Ivarkalali patthiya
    Ur suggestion sir

  • @mohandhass1
    @mohandhass1 4 роки тому

    Enathu jathagathai kanithu tharuveergala please??

  • @varadharajanta9103
    @varadharajanta9103 4 роки тому +9

    This person speaking from heart... 🙏👌

  • @Nisha.93
    @Nisha.93 4 роки тому +1

    Hai sir akashic records ah nama good vibration la nama pidichamari Matha mudiyum ma explain your view sir tq🤗

  • @kalpanatamil2389
    @kalpanatamil2389 4 роки тому +3

    Daily I am waiting your channel. I want to astrology for my son. Do you tell.

  • @kotteeswaranmannan6946
    @kotteeswaranmannan6946 4 роки тому +1

    Doing meditation lot of persons changes thier life.. Underthe live guru.like visvamithrer.etc.
    My guru daaji already ( heartfulnes meditation center at manapakkam ) told many baby's born in the world with ex ordinary power's
    My gur also said dont see the news.
    Thanks.

  • @carthikrandy
    @carthikrandy 4 роки тому

    Sir psychokinesis, telekinesis enru solla padum Sakthigal manithanin tharpothaiya nilaiyil saathiyama,appadi Sakthi padaithavargal irunthargala?

  • @sivadamodaran1781
    @sivadamodaran1781 4 роки тому +7

    வணக்கம் ஐயா. ஜாதகத்தில் இராசிக் கட்டத்தை விட நவாம்சம் முக்கியமா? அல்லது நவாம்சத்தை விட இராசிக் கட்டம் முக்கியமா? நீங்கள் சொல்வதைக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் உண்மையில் எனக்கு இதுவரை நவாம்சம் குறித்து பெரிதாக அபிப்பிராயம் இல்லை. நன்றி ஐயா

  • @alagusundaram4u
    @alagusundaram4u 4 роки тому +19

    மேதகு அண்ணன் பிரபாகரன் பற்றி நீங்க ஆச்சர்யமடைந்த விஷயம் Sir?

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 4 роки тому

    It's very rare talent among the actors.Most of the actors are living on illusions.Most of the actors have very little knowledge apart from their profession.You are an exception.Hats off.
    Though Kamal Hasan has a good talent and knowledge his money minded behaviour has distracted in wrong route.
    Long live Rajesh Ji.

    • @manikandanp2678
      @manikandanp2678 4 роки тому

      Brother...who told actors are fools or living in illusions.......We are thinking like that..they are human beings like doctors, Lawyers, engineer.....professionalist always brilliant thoughts....Actor rajesh was exposed in this kind of interview.....his age is almost 70...lot of experience.....Many actors who had talented in different manner

  • @ramachandrannarayananiyer6274
    @ramachandrannarayananiyer6274 4 роки тому

    Super ji.kelvi nallavan yaru kettavan yaru eppadi kandupidikirathu.

  • @rtwithloki7473
    @rtwithloki7473 4 роки тому +20

    வாரத்தில் குறைந்தது மூன்றுமுறை வீடியோ பதிவு போடுங்கள் ஐயா...🙏😊

  • @rohitk5555
    @rohitk5555 4 роки тому +3

    Sir you said character of a person will remain same but , Hitler's changed after his father's death from a polite boy to aggressive and ambitious person. Please explain it

  • @ramyabalasubramaniam40
    @ramyabalasubramaniam40 3 роки тому

    Pls suggest a good astrologer sir

  • @vairamani6220
    @vairamani6220 4 роки тому +8

    Sir எண்ணம் போல் வாழ்க்கை என்பது உண்மையா? அப்படி உண்மை என்றால் எண்ணமும் ஜாதக கட்ட கிரகங்ளின் அமைப்பும் முரண்பாடாக உள்ளதே. இதற்கு தங்களின் கருத்து என்ன?

    • @chandranselvan4083
      @chandranselvan4083 4 роки тому +7

      கிரகங்களே எண்ணங்களை தருகின்றன.

    • @அன்பு5
      @அன்பு5 4 роки тому

      Subra mani அதற்கும் கிரகங்கள் அனுமதிக்க வேண்டும்.

    • @அன்பு5
      @அன்பு5 4 роки тому

      Subra mani ஏதேனும் எ.கா தர இயலுமா நண்பரே

  • @ganeshgopinath2384
    @ganeshgopinath2384 4 роки тому

    கேள்வி:
    ஜாதகத்தின் அடிப்படையில் தான் வாழ்க்கை என்றால் தனி மனித உழைப்பிற்கு என்ன மதிப்பு உள்ளது? விளக்கம் தேவை நன்றி.
    கோபிநாத்
    சென்னை

  • @angavairani538
    @angavairani538 3 роки тому

    அருமையானபதிவு சாா்