Paattu Paadava - House Mix | Then Nilavu | A.M. Rajah | A. Chandrasekhar | The Independeners
Вставка
- Опубліковано 19 вер 2023
- Listen to 'Paattu Paadava - House Mix' from the movie "Then Nilavu" Music Composed by A.M. Rajah. Recreated by The Independeners
SONG DETAILS::
Song : Paattu Paadava - House Mix
Movie : Then Nilavu
Singers : A. Chandrasekhar
Music : A.M. Rajah
Lyricist : Kannadasan
Recreation Artist: The Independeners
Label: Saregama India Limited, A RPSG Group Company
To buy Carvaan, visit www.saregama.com/carvaan/tamil
To buy virus free original tracks, visit www.saregama.com/musicstore
Follow us on: UA-cam: / @saregamatamilmixstation
Facebook: / saregamatamil
Twitter: / saregamasouth
#PaattuPaadava #housemix #saregamatamilmixstation
SUPER
LEGEND MSV SIR ❤❤❤❤ LEGENDARY SINGER TMS ❤❤❤
Before this songs car speed will not go upto 40-70 but after remix 100-140 😂😂😂😂😂 thanku
2023ல் எத்தனை பேருக்கு இந்த பாடல் பிடிக்கும்.....👌👌👌👌👌👌
2024,,,,
My grandpa's favourite song
Normal song best of melody ❤
Yes... 👍
wow
Old is Gold ❤
I like tha song❤
Super song 👍
nice
Super eraku song ❤❤❤❤❤anna🎉🎉🎉
Super song
❤
❤❤
Copyright abusers
Super song 🌹🌹👍
😇
N🎉RAJU🔧👍
Kick bass should go according to chords.. It's going flat.. So it's sounds flat..
Palaiya nalla furniture ah elam odaikarathuku ney unna pethu potangla da 😤😤
Old song ellam house mix panni copyright claim panna againg upload pandranga pola😅😅 sarigama pu*****
பாட்டு பாடவா?, பார்த்து பேசவா?
பாடம் சொல்லவா?, பறந்து செல்லவா?
மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே
மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே
மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே
மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே
பக்கமாக வந்த பின்னும் வெட்கம் ஆகுமா?
இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா?
பக்கமாக வந்த பின்னும் வெட்கம் ஆகுமா?
இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா?
மாலை அல்லவா?, நல்ல நேரம் அல்லவா?
இன்னும் வானம் பார்த்த பூமி போல வாழலாகுமா?
பாட்டு பாடவா?, பார்த்து பேசவா?
பாடம் சொல்லவா?, பறந்து செல்லவா?
பால் நிலாவைப் போல வந்தப் பாவை அல்லவா?
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா?
பாட்டு பாடவா?, பார்த்து பேசவா?
பாடம் சொல்லவா?, பறந்து செல்லவா?
பாடலைக்கெடுத்துவிட்டீர்கள்
Normal nalla irukku thinnu vachirukainga bloody
Song theft!!