I don't know why people dislike dis sort off videos...if u don't like then don't watch...people working there are carrying many people's emotions... don't discourage them...they r doing great job...I will definitely meet one day and share my feelings to them...once again good work team..keep continuing ur work
I do agree and what is there not to Like about the videos, and it gives them some money to buy the food and ingredients to feed the old people and children's home. How more selfish can some people get.
Am frequently watch your reaction on this channels videos.. your reactions was so adorable ♥️. You one of the reason I find this interesting channel too. You are so kind hearted. Your wife so beautiful & lucky to have a husband like you.. ♥️ keep enthusiastic people..! Love from India.
I am a Bengali. I don't understand Tamil but the smile on everyone's face right from the cooks to the needy people is very mesmerizing A great work done by them and the Thalaiva. God bless each and everyone of you. Jai Maa Durga and Jai Tirupati Balaji
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம். VCC - சேனல் மிக மிக அருமையாக செயல்பட்டு வருகிறீர்கள். 5 நாட்களாய் காத்து கிடந்தேன். உங்களின் சமையலை இன்று பார்த்ததும் மிகவும் சந்தோசமாக இருக்கிறது அண்ணா. மென்மேலும் வளர்ந்து அனைவரின் அன்பாலும் பாராட்டுகளாலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன். 🙏🤗✌️
அம்மி அரைப்பவர் மிக அருமையான உரையாற்றினார். ஆனாலும் நல்ல உள்ளம் புன்னகை பூக்கும் முகத்துடன் பரிமாறும் விதம் கேட்டு கேட்டு சாதம் போடுவது மிகவும் சிறப்பான ஒன்று. அதை தெள்ள தெளிவாக ஒளி ஒலி பதிவு செய்து அசத்திய கேமரா மோன் சூப்பர். .....
ഞാൻ സ്ഥിരമായി ഇവരുടെ വീഡിയോ കാണാറുണ്ട്. വലിയ സന്തോഷം തോന്നുന്നു. ആ പാവങ്ങളുടെ സന്തോഷം കാണുമ്പോൾ.. ഇങ്ങനെയുള്ള channel ആണ് പ്രോത്സാഹനം നൽകേണ്ടത്. അമ്മിയിൽ അരച്ച് സൂപ്പർ പാചകം.. ഇനിയും ഉയരങ്ങളിൽ എത്തട്ടെ
சூப்பர் நண்பா உங்கள் கருத்துக்கள் சூப்பர் நண்பா உங்கள் வீடியோ 🙏👍🏽👍🏽🙏 உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽🙏🙏👍🏽
ஏப்பா கருப்பு ராஜா நீ அம்மீயில அரைக்கும் போது கை எரியாதா என்று நினைப்பேன் ஆனால் பக்குவமாக சமைத்து நீங்கள் எல்லோரும் சேர்ந்து சாப்பிடும்போது குறிப்பாக கருப்பு ராஜா சாப்பிடும்போது எனக்கு நாவில் எச்சில் ஊறு கிறது வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்
Neenga enna tha sonnalum... Nanga subscribe., share., like.,, panathu.. neenga pandra videos ku tha.... but.. athaiyum thandi.. antha money ah... mathavangalukum help pananum..nu nenaikurthe.. periya.. vishayam na.. & unga family um ungaluku ivlo support pandranga... really.. you people are so great.. 🙇.... love you soooooooooooo much Bro...😍❤
True human beings, Pure hearted, Humanity, Highly talented, Great recipes, Hygienic cooking, Full of energy, Original feel, Picturesque location, My all time favorite channel (VCC), God Bless You dear brothers, main chef and cameramen-the founder of this channel.,
Vous étés carême . Vous manger du poulet comme même. Vous êtes riches. C'est très gentil de faire de la nourriture aux autres. Çà me donne envie de manger.
They are speaking worlds very ancient language its called Tamil, Its in India's south part the state name tamilnadu, and many other countries also tamil speaking peoples living..
Stop scrolling here is the English comment of which you're searching form 😀 awesome work by village cooking channel I watch you're videos regularly keep going team
Who is watching these video in 2024 september 😂❤
mee😂😂
Mee 😂
Me
Me also
Me 😅
2024year fans like there❤
ஆதரவு அற்ற முதியோர்கள் மிகவும் சந்தோஷமாக சாப்பிடும் அந்த மகிழ்ச்சியை பார்க்கும் போது மனதுக்கு நிறைவாக இருக்கு உங்களது இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்
Super anna uga manasu yarugum varathu anna👌👌
உங்களோட பெருந்தன்மையான மனதுக்கு.நீங்களும் இந்த சேனலும் என்றும் நலமாக இருக்கும்...👌👌👌👏👏👏
VANAKAM Tata éne anbana sagodarargal nandri kadavul tounay epozoudam iroukum.naan ougal sagodari.
Ok
Love you friends Enakkum asaiya erukku ungala pakkanum
Camera man fans like here❤❤❤
Poda pati
Я счатлива от того ,что нашла таких кухарей!!!!Вы Индусы?
T
@@antojoseph1040 llo
@@antojoseph1040 1
நீங்கள் எல்லோரும் நல்லா இருக்கனும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
நீங்க நீடோடி வாழனும்.
God bless you
Great job n wish you all sri.lanka
S Lakshmanan the gfk
S Lakshmanan hgjj
சுத்தமான சமையல். அருமையான புகைப்படம். பசுமையான இடம். வயதான மக்களுக்கு உணவு. வாழ்க வளமுடன்.
I don't know why people dislike dis sort off videos...if u don't like then don't watch...people working there are carrying many people's emotions... don't discourage them...they r doing great job...I will definitely meet one day and share my feelings to them...once again good work team..keep continuing ur work
Some people are just negative. Seeing others happy makes them angry.
Super bro
@@ArizonaHeat84 :- Truly said. They may be selfish also.
I do agree and what is there not to Like about the videos, and it gives them some money to buy the food and ingredients to feed the old people and children's home. How more selfish can some people get.
B f
அண்ணா உங்க நிறம் தான் கருப்பு ஆனால் மனது சுத்த வெள்ளை.
So all subscriber's support✌ u
Semma super
Unga native eanga
not biriyani this is Majboose
Emm
Super அண்ணா
This is my new favorite channel on UA-cam!!!!!
Dad's Den
Omongkosong koe janjok
Me too
Am frequently watch your reaction on this channels videos.. your reactions was so adorable ♥️. You one of the reason I find this interesting channel too. You are so kind hearted. Your wife so beautiful & lucky to have a husband like you.. ♥️ keep enthusiastic people..! Love from India.
@@susisusi1108 Hey hey!!!
Who is watching on November 2024
Me
December 2024
தாதா இலங்கை இருந்து உங்கள் ரசிகன் ❤️❤️❤️
Me too from srilanka
450uzR7k JH9
আমি
Me too
நீங்க சாப்பாடு குடுக்குறது தான் ரொம்ப நல்லா இருக்கு ஏழைகளின் வாயும் வயிறும் நிறையும் போது நம் எல்லோருக்கும் சந்தோசம்
بت
Really good job nice brotherr
P
கடவுளின் ஆசி என்றும் உங்களுக்கு உண்டு
👌
ஏழையின் சிரிப்பில் இறைவன் வாழ்கிறார்.. நீங்கள் வாழ்க வளமுடன் 🙏 🙏 🙏
I be
@@domburuchalan3334 ك
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
ههههههههه٩٢
J
किसी को खाना खिलाना ,किसी धार्मिक स्थल पर दान देने से कहीं ज्यादा बेहतर है ...🙏👍
Ha sahi to hai bhai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
മലയാളി ഒണ്ടേ ഇവരുടെ വീഡിയോസ് ഒരു പാട് ഇഷ്ടമാണ് നല്ല കാര്യാമാണ് ഇവർ ചെയ്യുന്നത്...
👍
👏👏👏👌👌👌👌😘😘
@@blackroseblackrose2005 ss
@@shafim.d2824😍😍😍😍
👌👌👌👌
நீங்க பண்றது 100 சரி...
நல்ல செயல் வாழ்த்துக்கள்.
Ninga pannurathu sari anna
Valthukkal
I am a Bengali.
I don't understand Tamil but the smile on everyone's face right from the cooks to the needy people is very mesmerizing
A great work done by them and the
Thalaiva. God bless each and everyone of you.
Jai Maa Durga and Jai Tirupati Balaji
Welcome Debasree Nath.
iam also im not understand tamil still i watch videos
Hi
Exactly
Hi am also from pluto planet.. I do know tamil.. But I like vid.. Jai pluto
Great job...varumaila eruka makkaluku nalla virunthu
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம். VCC - சேனல் மிக மிக அருமையாக செயல்பட்டு வருகிறீர்கள். 5 நாட்களாய் காத்து கிடந்தேன். உங்களின் சமையலை இன்று பார்த்ததும் மிகவும் சந்தோசமாக இருக்கிறது அண்ணா. மென்மேலும் வளர்ந்து அனைவரின் அன்பாலும் பாராட்டுகளாலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன். 🙏🤗✌️
Super biryany semma!!! Next video date and time please????
முதல் முறையா உங்க தளம் காணொளி பாக்குறேன் நண்பா. இறுதியில் அதரவற்றோரின் பசியாற்றியதை பார்த்த போது என்னையே அறியாமல் கண்ணில் நீர் வந்துவிட்டது
De ju de
ஆதரவற்ற முதியோர்களுக்கு சேவை செய்யும் போது நீங்கள் கடவுளுக்கு சமமானவர்கள் இதே போல் என்றும் உங்கள் பணி தொடரட்டும் 🖤🖤🖤
அம்மி அரைப்பவர் மிக அருமையான உரையாற்றினார். ஆனாலும் நல்ல உள்ளம் புன்னகை பூக்கும் முகத்துடன் பரிமாறும் விதம் கேட்டு கேட்டு சாதம் போடுவது மிகவும் சிறப்பான ஒன்று. அதை தெள்ள தெளிவாக ஒளி ஒலி பதிவு செய்து அசத்திய கேமரா மோன் சூப்பர். .....
ഞാൻ സ്ഥിരമായി ഇവരുടെ വീഡിയോ കാണാറുണ്ട്. വലിയ സന്തോഷം തോന്നുന്നു. ആ പാവങ്ങളുടെ സന്തോഷം കാണുമ്പോൾ.. ഇങ്ങനെയുള്ള channel ആണ് പ്രോത്സാഹനം നൽകേണ്ടത്. അമ്മിയിൽ അരച്ച് സൂപ്പർ പാചകം.. ഇനിയും ഉയരങ്ങളിൽ എത്തട്ടെ
I'm not understanding this language but I seen they work proudly....
Tamil
It seems they are speak in Hindi. Malhotra isn't Indian name?
@@AbdurashidS Malhotra is a Indian surname but I think you are not belong to India..
@@AbdurashidS They are all speaking their local language and not Hindi.
@@martinjayaraj2161 thanks for asking
தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
Super very nice
@Con Thuỷ ؤةنومضزمم بس ضاضت
Kim
கடவுளின் ஆசி என்றும் உங்களுக்கு உண்டு
Any one in 2024
Me😂7august 2024
S iam
உங்கள் சமையல் பாக்கும் போது நாங்கள் சாப்பிட்ட மன நிறைவு ஏற்படும் 😍😍
Nirmala S
Hi
ஆனாலும் பாருங்க எனக்கு பசி தான் வருது 😉
NJ
Nirmala S enakum than. Sister
@@mariyamsythika4164 😋😋
மலேசியாவில் இருந்து உங்களுக்கு வாழ்த்து சொல்லுகிறேன்!
உங்க நல்ல மனசுக்கு இறைவன் உங்களோட இருந்து நிறைவாய் ஆசீர்வதிப்பார்!
India soltrathukka aluellaiyamam
Eppo malasiyaelaerunthu soltra
நிச்சயமாக
சூப்பர் நண்பா உங்கள் கருத்துக்கள் சூப்பர் நண்பா உங்கள் வீடியோ 🙏👍🏽👍🏽🙏 உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽🙏🙏👍🏽
கருப்பு அண்ணாவ ப
யார் யாருக்கு பிடிக்கும் LIKE PANNUNGA NANBARGALE
Iam
Naanu karuppu thaa anna
AL icon. cycle
@@kollywoodff5184 cccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccc
enaku romba pudikum
Bhai bat samaj nhi aye lakin banae ka majja aya ❤❤
Im from Philippines and i love your video helping people ❤️🇵🇭
فلبين
Thanks po..😊😊🇧🇭
@@cksrinivasansrini6508 😁😁😁🏳🏳
ஏப்பா கருப்பு ராஜா நீ அம்மீயில அரைக்கும் போது கை எரியாதா என்று நினைப்பேன் ஆனால் பக்குவமாக சமைத்து நீங்கள் எல்லோரும் சேர்ந்து சாப்பிடும்போது குறிப்பாக கருப்பு ராஜா சாப்பிடும்போது எனக்கு நாவில் எச்சில் ஊறு கிறது வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்
முதியவர்களுக்கு உணவளிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணண்களே.
Yah batao na samjana
Puriyala
ত তএওতজআ
Enna solriganu puriyala bro.
p
தாத்தா உங்கள் சேவை, ஏழை மக்களுக்கு தேவை, உங்கள் சேவை தொடரட்டும்.
Really very good people
Nan vanth Malayalam ana rumpa pudikum ningale kananam ennum undu
I keep on wondering how can ppl dislike such a humanity 😏
Same here
Hello
Other UA-cam channel owners and their friends
Ha
Hii
கடவுள் இருக்கிறாரா என்று எனக்கு தெரியாது இங்கே உள்ள முதியோர் இல்லத்திற்கு நீங்கதான் கடவுள் நன்றி உங்கள் சேவை தொடரட்டும் நண்பரே. 👏👏👏👏👌👌👌
Super
Semma
Ram
God bless you all
Ravindhar
தாத்தா மற்றும் அன்ணண்களுக்கு, உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள் 🤝💐❤️❤️❤️❤️
Good comend,
உங்களுடன் ஒரு நாள் மனமார சமைத்து நல்ல வயிறார சாப்பிட ஆசையாய் இருக்கிறது
And me too 😊😊
Beautiful family...big heart...thank you for feeding senior citizens. Lovely recipes. Thank you and God bless you all. Vanakam. From Malaysia.
சிறப்பு.... 👍👍
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடிகிறது....🙏🙏🙏
நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் 💐💐
Yes 😭😭😭😭😭😭😭
கடவுளின் ஆசி என்றும் உங்களுக்கு உண்டு
Profit vanthalum Ithelam seiyavum oru nalla manasu veanum bro your team always great 👏👏👏👏👏👏👏👏👏👏😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩
Masha Allah Allah ungalukku arulpurivanaga
Iam writing this from kerala,palakkad, My dear brothers May God u r doing a remarkable job May God Bless U All and UR Family
I not Tamil person but this channel my favourite ❣️👍
நான் இலங்கை இடம் மட்டக்களப்பு. உங்கள் விடியோ தவறாம பார்ப்பன். உங்கள் சேவை இன்னும் தொடரட்டும். வாழ்த்துகள்.
Wwwwwww2w
அண்ணா நீங்க சொல்ற மங்கல கரம மஞ்சள ஆரம்பிக்கிறோம் னு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா .எல்லாரும் வேற லெவல் special ah அய்யாவுக்கு வாழ்த்துக்கள்
Lush green fields, gushing water, innocent village friends lead by an elderly person. Excellent. India lives in these villages. Move on.
மட்டன் பிரியாணி க்கு fans iruntha oru like போடுங்கப்பா
☺☺😇
Ok
Mmoo
@@vijayanvijayan6839 08P
Ramesh, rajeshwari, Vimal,tharunc,r
I am from kerala.
I like your humanitarion programs.
God bless your team & best wishes
@Kandi Shekar bhi
Powli bro
😎😎😎
ഞാനും
Iyya nee romba unga family members Ellarume nalla irukkanum sami
lam a Bengali.
I don't understand Tamil but the smile on everyone's
face right from the cooks to the needy people is very
mesmerizing
আমি ও
அண்ணா நீங்கள் சாப்பாடு யாருக்கு போட்டு கொண்டு இருக்கிறீர்கள் தெரியுமா உண்மையான கடவுளுக்கு . வாழ்க வாழ்க.
Vera level Anna neenga super ah iruku
உங்களின் அன்னதான பணிகள் மென்மேலும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள்
All the best all my dear brothers and garden father
இந்த மனசு தான் கடவுள் ❤super
God bless you all of you guys for helping others! 🌷🌸❤️
werrtuuippadffghjklzxvbn
Helping hands should join each other...
I love you so kuut
Yennys Cruz will you marry me
வாழ்த்துக்கள் அண்ணாக்கள்
I wish success with all my heart.🤲.. 💖 I love India and I love..... the✨.❣️ people of India🌹🇮🇳🧚♀️.... from lraq 👍🤙
Super
Thanks bro jazakallah hair
Thanks bro ❤
Nice
🤗😋😋😇
என்றும் இந்த சந்தோசத்துடன் நீடுடி வாழ்க வாழ்த்துக்கள். அம்மியில் அரைக்கும் அய்யனார் தம்பி பேச்சு மிக அருமை
Camera man is Awesome ❤❤
Best part was they serving their food to old peoples that great salute to all huyz
Neenga enna tha sonnalum... Nanga subscribe., share., like.,, panathu.. neenga pandra videos ku tha.... but.. athaiyum thandi.. antha money ah... mathavangalukum help pananum..nu nenaikurthe.. periya.. vishayam na.. & unga family um ungaluku ivlo support pandranga... really.. you people are so great.. 🙇.... love you soooooooooooo much Bro...😍❤
Nala soninga super Hema malini
@@savinothkumar2087 ☺.. thanks Bro...
Nice cooking and feeding old people is the greatest thing in this world do ur great work annaaasss
I am from karnataka i don't understand your language but I seen every video 😄
True human beings, Pure hearted, Humanity, Highly talented, Great recipes, Hygienic cooking, Full of energy, Original feel, Picturesque location, My all time favorite channel (VCC), God Bless You dear brothers, main chef and cameramen-the founder of this channel.,
மிக மிக சுவையன சமயல் ஐயா
@ senthil kumar kurunthachalam......whether do you know the meaning of humanity
@@shamini6273eee3
சரி நல்ல வாழ்த்துக்கள் 👍👍👍👍🌹
ഇവരുടെ വീഡിയോ കാണുന്ന എല്ലാ kerala ക്കാരും ഇവിടെ അടി ലൈക്
Fan
Vous étés carême .
Vous manger du poulet comme même. Vous êtes riches. C'est très gentil de faire de la nourriture aux autres. Çà me donne envie de manger.
Kollam nalla rasam
Super video
எண்ணம் போல் வாழ்கை ... ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம் ❣️ நெஞ்சம் மகிழிந்தது... வாழ்த்துக்கள் ❤️❤️❤️
💞💞💞💞😁😁😁😁😁👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Hibormalaylie
நீங்க சாப்டரத விட அதிகமாக வேலை செய்றீங்க ...அதன் எப்போ தேவை ❤️🔥🔥🔥
I'm from Philippines guys.. I'm still watching your videos it's very nice.. keep it up God bless you all.
Me too I watching you guys
Po
அண்ணா நீங்க Blacksheep award வாங்குனீங்க நா Sun tv பார்த்தேன் வாழ்த்துக்கள் எனக்கும் உங்க. சாப்பாட்ட சாப்பிட ஆசையா இருக்கு
I don't understand ur language , but i can understand everything ♥️ ..
love your work 🙏
They are speaking worlds very ancient language its called Tamil,
Its in India's south part the state name tamilnadu, and many other countries also tamil speaking peoples living..
@@saran8797 brother i am frm Odisha , and i can confirm it's tamil , i have huge respect for tamil people and their culture 🙏
Thank u bro
Ronàk Dash 🤮🤮🤮
@saran8797 its not worlds its words
They r amazing...doing great 👍💯 Their kindness is just 🧡💯
the one reason i watch this videos is that i love to see people coming together and enjoying food...
My mouth is watering. Looking at everyone so happy is such a delight.
Yea yes
@@asmakahtun5419
Ah a cop no t😅😆🌹😅g😆
சமைத்து சாப்பாடு பரிமாறின இந்த சகோதரர்கள் நல்லா இருக்கனும்....👌👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏.....
Ты лохушка хахаха
👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
language smj nhi ayi but apne indian bhaiyo ki briyani recipie video dhk kr mjaa aa gya
proud to be a indian😍😍😍🇮🇳🇮🇳
Yes bro😂😂
Aatu Kari ,kal uppu, aracha manjal santhu, thatha veralevel...most important (enaiku oru pudiiiii)😍😛
These words are emotion😂😂
I don’t understand single word but like their videos.
Same
Tamil da
Same
Same
I'm a kannadiga, can't follow Tamil, but I'm humbled by their humanity in feeding the needy with passion. Great. Keep going
Bhaut aacha kaam kar rahe ho aap sab god aap sab ko lambi Umar de
சிறந்த உணவுகள், நான் அவர்களை நேசிக்கிறேன், ஏனென்றால் அவை இயற்கையில் தயாரிக்கப்படுகின்றன, மெக்சிகோவிலிருந்து வாழ்த்துக்கள்.
Im learning this language by watching these videos😄Good Job👏
The language is Tamil , oldest surviving language in the world nearly 5000 years old! Just google oldest language and you will see Tamil.
@@alphacompany4837 well said bro🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍
தமிழ் மொழி பேசுறதுக்கு இனிமையா இருக்கும் 🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Just few common words used in this video...
Mangalagarama manjalil arambikirom - Starting with auspicious Turmeric ( Turmeric is considered as auspicious in our culture)
Kal uppu - Crystal Salt
Milagai santhu - Chilli paste
Masala - Spices
Seeraga santhu - cumin paste
Chekku la aatina nal yennai - Cold pressed sesame oil
Chekku la aatina Thengai yennai - cold pressed coconut oil
Pasu nei - Homemade Ghee(Clarified Butter)
Vengayam - Onion
Thakkali - Tomato
Aatu Kari - Goat Meat
Muttai - Egg
Pudina - Mink leaves
Kothamalli - Coriander leaves
Poondu - Garlic
Inji - Ginger
@@srinithi90 thanks bro
@@alphacompany4837 Sanskrit is the oldest language in the world
I can’t understand Tamil but I can say I love all your foods. ❤️🙏🏼 Nandri ❤️
Yeah
helo
Bekal Puneeth 😊
Same to me
Thanks and salute you😃
Thaa tha supper
கிராமத்து மனிதர்களுக்கும் கிராமத்து சமையலுக்கும் நிகர் வேறு எதுவுமில்லை...😍😍😍
Ellarum grammam ta
உங்கள் உழைப்பை ஊருக்கு விருத்தாக்கு அனைத்து வார்த்தையும் தமிழில் கேட்க பூரிப்பில் ஆழ்ந்தேன்
உங்கள் சேவை தொடரட்டும்.
@@menakamunusamy👨🔬
👨🔬
🏖🎧
சொல்ல வார்த்தைகளால் மட்டுமே கூற முடியும் நல்லா இருங்கள் ஆண்டவன்ட வேண்டமாட்டேன் நானே மனதார பாராட்டுகிறேன்
Udhya G h
❤❤खुप छान अशी मदत केली तर देव तुम्हाला काही कमी पडू देणार नाही❤❤
Stop scrolling here is the English comment of which you're searching form 😀 awesome work by village cooking channel I watch you're videos regularly keep going team
Super
👍👍👍👍
@@mansoorbabu8253 .W
Romba santhosamairuku Allah bless you masha Allah
Any one watching after lockdown
S I'm✋✋
I love you jaan
I am
Yas I am
Yah
Suppar pro
சூப்பர் நீங்கள் எல்லாரும் இதே மாதிரி முதியோர்களுக்கு சமச்சி கொடுக்கணும் 👏👏🙏
Mst
Chetanmaree... Super... 😍😘😘😘.. Vayil vellam vannu bairiyani kandite...
H
Ha ha ha ha... Same pinch...😄😄
@@hemamalini4362 super first unga comment thanks sonthangala
அந்த மனசு தான் சார் கடவுள் ❤️🙏 really great sir
👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
இந்த மாதிரி இருந்தா எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்க
சிறந்த சேவை...தயவு செஞ்சு டிஸ்லைக் பண்ணாதீங்க...
Yes
.
Likes For The Person Grinding The Spices ❤️
தாத்தா மற்றும் அண்ணன்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
From Gujarat - Surat But Big 🔥