ஆசிரியை மகாலட்சுமி பணியிடை நீக்க விவகாரம்.. 6 மணி நேரத்தில் ரத்து- முன்மாதிரியாக திகழ்ந்த ஆசிரியை

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • Periyar Maniammai Institute of Science and Technology | For Admission Enquiry CLICK pmeeepmist.in/
    ஆசிரியை மகாலட்சுமி பணியிடை நீக்க விவகாரம்.. 6 மணி நேரத்தில் ரத்து- மாணவர்களுக்காக பல்வேறு முன்னெடுப்புகள்
    Uploaded on 25/09/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV UA-cam PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 1 тис.

  • @prabakarank2803
    @prabakarank2803 2 роки тому +69

    நல்ல குணம் கொண்ட மதிப்பிற்குறிய ஆசிரியை அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், தங்களுடைய சமுதாய கடமைகளுக்கு என்னுடைய பாராட்டுக்கள் நன்றி

  • @KNSiva
    @KNSiva 2 роки тому +139

    நல்ல உள்ளம் படைத்த ஆசிரியைக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு.

  • @godsson701
    @godsson701 2 роки тому +666

    டீச்சர் உங்களின் சேவை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு தேவை. வாழ்க நலமுடன்.💐💐🙏

    • @muthurajmuthurajmm7240
      @muthurajmuthurajmm7240 2 роки тому +4

      நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்

    • @malarmanickam8869
      @malarmanickam8869 2 роки тому

      Nalladhu panna punishmenta???

    • @saleembaksh9345
      @saleembaksh9345 2 роки тому +2

      ஆசிரியர் என்ற சொல்லிற்கு அர்த்தம் புரிய வைத்துள்ளார் - நன்றி தொடரட்டும் உமது பணி

    • @kmadhumalarmaran8051
      @kmadhumalarmaran8051 2 роки тому

      ஆசிரியை இடைநீக்கம்
      செய்ய காரணமாகிய நல்ல உள்ளங்களை நிரந்தரமாக நீக்கம் செய்வதுதான் உத்தம ஆட்சியாளர்கட்கு அழகு.இந்த ஊடகமும் அந்த நல்லவர்களைப் பற்றி தகவலிடவில்லை.இதெல்லாம் ஒரு ஊடகமா!?!?!?

    • @kmadhumalarmaran8051
      @kmadhumalarmaran8051 2 роки тому

      @@muthurajmuthurajmm7240 நல்ல கடவுளடா சாமி.
      கடவுளின் திருவிளையாடல் வினால் கெட்டவை சோதிக்க வேண்டியதுதானே. இச்சோதனை யெல்லாம் வெற்றுவேட்டாளர்கனின் தந்திர கூப்பாடு

  • @theeppori8437
    @theeppori8437 2 роки тому +711

    இந்த ஆசிரியரை பணி இடை. நீக்கம் செய்த அந்த கல்வி. அதிகாரியை. நிர்ந்தரமாக பணி. நீக்கம். செய்ய வேண்டும்.

    • @usharanisundararajan168
      @usharanisundararajan168 2 роки тому +9

      தவறான புரிதல் சகோதரர்.

    • @VijayVijay-zi5ux
      @VijayVijay-zi5ux 2 роки тому +6

      @@usharanisundararajan168 தவறான புரிதல் பணி இடை நீக்கம் செய்தவருக்ககா இல்லை யாருக்கு என்று தெளிவாக இல்லை உங்கள் பதில்

    • @manivannan4897
      @manivannan4897 2 роки тому +4

      இவர் அம்பு மட்டுமே

    • @viratrahul9730
      @viratrahul9730 2 роки тому +1

      Aamam.....👍

    • @kennedy1727
      @kennedy1727 2 роки тому +1

      yes you are really true sir he must be eliminated permanently.

  • @venkatyes9209
    @venkatyes9209 2 роки тому +571

    அதிகாரி தன் வேலையை (அரசு விதிமுறை) கடமையாக மட்டும் தான் செய்துள்ளார்,,ஆசிரி யை தன் வேலையை சேவையாக வழங்கியுள்ளார் ! குருவிற்கு எனது👍 🙏🙏🙏🙏

    • @balasubramanians7354
      @balasubramanians7354 2 роки тому +1

      True...

    • @kathiresanannamalai5661
      @kathiresanannamalai5661 2 роки тому +10

      தொடர்புடைய உயர் அலுவலர்கள் மீது துறை விசாரணை நடத்த வேண்டும்

    • @sivasubramanian3082
      @sivasubramanian3082 2 роки тому +3

      @@kathiresanannamalai5661 koodaathu. Yen yendraal, avar, Adhikari kadamaiyai seithaar. Avvalavey.
      Corona timeil palli nadakka koodaathu. Athu yellorukkum sattam.
      This teacher is doing selfless service to the students, that also in this present world.
      My head bend salutations to the respected lady teacher.

    • @SampathKumar-pf6ke
      @SampathKumar-pf6ke 2 роки тому

      @@sivasubramanian3082 Is Corona fear applicable only to education and not for vote picking?

    • @guruswamythirumurthi9589
      @guruswamythirumurthi9589 2 роки тому

      ஆ சி ரி ய ர் க ளு க் கு இ து போ ன் ற உ த் வே க ம் வ ர வே ன் டு மா னா ல் ர வு டி யி ச ம் செ ய் யு ம் மா ண வ ர் க ளை உ ட ன டி யா க டி சி கொ டு த் து வீ ட் டி ற் கு அ னு ப் பு வ தோ டு கு ற் ற ம் பு ரி யு ம் மா ண வ ர் க ளை யு ம் சி றா ர் சீ ர் தி ரு த் த ப ள் ளி க் கு அ னு ப் பு வ தோ டு அ ந் த ந ட வ டி க் கை யை அ னை த் து மா ண வ வ ர் க ளு ம் அ ரி யு ம் ப டி அ னை த் து ஊ ட க ங் க ளி லு ம் வி ள ம் ப ர ப் ப டு த் த வே ன் டு ம். அ ப் போ து தா ன் ஆ சி ரி ய ச மு தா ய ம் மு ழு ஈ டு பா ட் டு ட ன் க ட மை யா ற் ற மு டி யு ம்.

  • @gopinathramanathan
    @gopinathramanathan 2 роки тому +628

    நல்லவர்களுக்கு எப்போதுமே சோதனைகள் வந்துகொண்டே இருக்கும்.. அனைத்தையும் இவர் தகர்த்தெறிந்து சாதனை படைப்பார்.. உங்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதுமே உண்டு.. வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏

    • @abdullakuwait347
      @abdullakuwait347 2 роки тому +3

      💯correct nanba 🙏🙏🙏🙏

    • @sharmiladevi8943
      @sharmiladevi8943 2 роки тому

      Amam. Unmaithan

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 2 роки тому +1

      Aadharavu undu nu summa comment sonnaa podumaa, avanga school pasangalukku dhaanam panningana, ungala nambalaam mela unga commentla neenga sonnadha, verum vaaimozhiya illaama.

    • @muthukumars3668
      @muthukumars3668 2 роки тому +1

      நல்ல அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏🙏🙏 ஆசிரியர் தின விழா அனைவரும் இந்த ஆசிரியர் விருதுகள் வழங்கும் விழாவை ஏற்பாடு செய்ய வேண்டும் சிந்திக்கவும் நாட்டுப் பற்றுஉள்ளா இந்த பாரத ரத்னா விருதை இவருக்கு வழங்கப்பட. வேண்டும் துனைஇருப்போம் நாட்டைக் காப்போம் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏 துனைஇருப்போம் அனைவரும் துனைஇருப்போம்...

    • @baskarpro615
      @baskarpro615 2 роки тому

      wishes to teacher mahalakshmi

  • @voiceofcitizens4359
    @voiceofcitizens4359 2 роки тому +95

    நாட்டின் முன்மாதிரியாக திகழும் ஆசிரியைக்கு உலக மக்கள் பாராட்டு. இளம் வயதில் இத்தனை இலகு மணம் படைத்த கடவுலுக்கு நன்றி.

  • @bilalg9558
    @bilalg9558 2 роки тому +24

    இந்த ஆசிரியை பணி இடை நீக்கம் செய்த அதிகாரியை தான் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் 👆👆👆👆👆

  • @vasutheboss1257
    @vasutheboss1257 2 роки тому +80

    திரும்ப ரத்து செய்துவிட்டது ok எந்த அழுத்தம் அவரை பணியிடை நீக்கம் செய்ய தூண்டியது விரிவான விசாரணை தேவை. தனிப்பட்ட காழ்புணர்ச்சிகளுக்கு இடமிருந்தால் நிச்சயம் நடவடிக்கை தேவை.

    • @kalamani.p3626
      @kalamani.p3626 2 роки тому +1

      ஒரு சில அதிகாரங்களால் தான் இந்த சூழ்நிலை.உண்மையாக வேலை செய்ய விடுவதில்லை

    • @subramonian7967
      @subramonian7967 2 роки тому +1

      தமிழகத்தின் சிறப்பான செயல்படா?தமிழகம் வெளிச்சம் இது தானா?

  • @tamiltamiltamil3172
    @tamiltamiltamil3172 2 роки тому +229

    நல்லது செய்பவர்களை விடமாட்டார்கள் தாங்களும் செய்ய மாட்டார்கள்.

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 2 роки тому +1

      Nallavargal nammooril nimmadiyaaga vaazha mudiyaadhu enbadarku idhu oru saandru, nammooril mosadi adhigaarigal kutravaaligalukku viraivil dandanai kodukaadha needhibadhigalaal podhujanatukku taan aabattu nimmadiya vaazha mudiyaama.

    • @chandradass885
      @chandradass885 2 роки тому

      ஆசிரியர் மகாலட்சுமி மற்றும் தாய் தந்தைக்கு வாழ்த்துக்கள்

  • @mohansigundhey1257
    @mohansigundhey1257 2 роки тому +2

    அந்த மாணவர்களுக்கு அந்த மகாலட்சுமி தெய்வம் போல் திரும்ப கிடைத்த இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf 2 роки тому +47

    நினைச்சா பணியிடை நீக்கம்.
    நினச்சா பணியிடை நீக்கம் தடை.

  • @subashbose9476
    @subashbose9476 2 роки тому +30

    பணி இடை நீக்கம் செய்த
    அந்த குயுக்தி அதிகாரியை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும்...!

  • @mahendrar4169
    @mahendrar4169 2 роки тому +48

    கொண்டாடப் படவேண்டிய பெண்மணி 🙏🙏🙏🙏

  • @sankarharikrishnan3426
    @sankarharikrishnan3426 2 роки тому +5

    ஆசிரியய் மஹாலக்ஷ்மி அவர்களுக்கு எனது பணிவான வாழ்த்துக்கள்.....
    மேலும் அவரது பணிசிறக்க எல்லாம் வள்ள இறைவனை பிராத்திக்கிறேன்.
    💐💐"வாழ்க வளமுடன்" 💐💐

  • @pspp592
    @pspp592 2 роки тому +2

    என் அருமை சகோதரியே.... நீங்கள் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.... தரங்கெட்ட தருலை ஆசிரியர்கள் மத்தியில்.... மனிதநேயமிக்க மாமனிதர் தரமான ஆசிரியர்கள்களுக்கு என்றும் தலைவணங்குவோம்.

  • @Gramathaan-Malamanjanurpudur
    @Gramathaan-Malamanjanurpudur 2 роки тому +83

    🙏🙏🙏 உங்களை போல் நல்ல உள்ளங்கள் இருப்பதால் மட்டுமே இன்னும் இவ்வுலகில் மனிதநேயம் வளர்க்கபடுகிறது🙏🙏🙏

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 2 роки тому +1

      Nallavargal nammooril nimmadiyaaga vaazha mudiyaadhu enbadarku idhu oru saandru, nammooril mosadi adhigaarigal kutravaaligalukku viraivil dandanai kodukaadha needhibadhigalaal podhujanatukku taan aabattu nimmadiya vaazha mudiyaama.

    • @Gramathaan-Malamanjanurpudur
      @Gramathaan-Malamanjanurpudur 2 роки тому

      @@user-kd3fs8ru8x ஆமாம் சகோதரரே

  • @captainashwinkumar
    @captainashwinkumar 2 роки тому +348

    ஆசிரியரை இடைநீக்கம் செய்த நபரின் புகைப்படத்தை நீங்கள் இடுகையிட முடிந்தால், அது நன்றாக இருக்கும்.

    • @kirusstar
      @kirusstar 2 роки тому +5

      😹Yaa got you

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 2 роки тому +5

      Avar name kooda solla mudiyala. enga photos

    • @sukumarnatarajan6707
      @sukumarnatarajan6707 2 роки тому +16

      ஆமாம் அவனுக்கு செருப்பு மாலை அணிவிக்க வேண்டும்.

    • @prabavathinatesan5897
      @prabavathinatesan5897 2 роки тому +2

      Maramandaithan suspend panniyirukkanum most of the officers do not apply their brain(irukkirathannu foubtthan) just simply quoting(not following) rules .
      Suspend pannavatai makkalukku kattungal antha arivu jeeviai parkkanum

    • @samuelpaul527
      @samuelpaul527 2 роки тому +13

      இவ்வாறு ஒழுங்கீனமாக நடந்து கொண்ட அதிகாரியின் பெயர் புகைபடம் வெளியிடுவதில் எந்த தவரும் இல்லை

  • @saraswathy1936
    @saraswathy1936 2 роки тому +2

    ஒரு ஆசிரியைக்கு இதைவிட பெருமை வேர என்ன இருக்கிறது. வாழ்த்துக்கள்

  • @devakumaridevakumari1720
    @devakumaridevakumari1720 2 роки тому +12

    நல்ல காரியங்கள் செய்தால் யாருக்கும் பிடிக்காது..... ஆனால் முழு மனதோடு செய்த நற்காரியங்களை இறைவன் மறக்க மாட்டார்.

  • @jachinjayaseelan950
    @jachinjayaseelan950 2 роки тому +53

    She is a true teacher and a mother to teach the students in her class good works.

  • @psr5099
    @psr5099 2 роки тому +37

    நல்லவர்களுக்கு சில சோதனை வருவது இயல்பே.சோதனையை சாதனையாக்கிய ஆசிரியைக்கு உளமார்ந்த வாழ்த்துகள்.பணி மேன்மேலும் சிறக்க வாழ்ந்துகள்.

  • @voiceofcitizens4359
    @voiceofcitizens4359 2 роки тому +12

    இதே போல் அனைத்து ஆசிரியர்கள் செயலபட்டால் மாணவர்களின் ஒழுக்கம் பண்பு கல்வி எனைய செயவில் சிறப்பாக இருப்பர்.

  • @sanasakthivlogs
    @sanasakthivlogs 2 роки тому +41

    இந்த மாறி ஆசிரியர் வெகு குறைவாகவே இருக்கிறார்கள். இவர்களை போன்ற ஆசிரியர் கொண்டாடப்பட வேண்டியர்வார்கள். அவருடைய பணிக்கு இடையூறு செய்யாமல் அரசாங்கம் பார்த்து கொண்டாலே போதும் பல மாணவர்களின் வாழ்வு மேம்படும். அவர் நீடுடி வாழவேண்டும் 🙏🙏😀

  • @sruthisangathi3174
    @sruthisangathi3174 2 роки тому +16

    இந்த மாதிரி நல்ல ஆசிரியர்கள் தான் நாட்டிற்கு தேவை

    • @selvakumari338
      @selvakumari338 2 роки тому

      நல்ல ..மனம்....வாழ்க '

  • @dr.r.mohanraj7656
    @dr.r.mohanraj7656 2 роки тому +50

    வாழ்த்துக்கள் கல்வி தாயே 🌹🌹🙏

  • @beinghuman5285
    @beinghuman5285 2 роки тому +52

    She is got for education minister of Tamilnadu. May God bless her for achieving more in her illustrious carrier.

  • @vijayalakshmi7597
    @vijayalakshmi7597 2 роки тому +19

    80 ஆயிரம் 90 ஆயிரம் வாங்கும் அரசு ஆசிரியர் போல சும்மா உக்காந்து உக்காந்து சம்பளம் வாங்கி இருக்க வேண்டும் . அதைவிட்டு குழந்தைகள் நலனுக்காக பாடுபட்டு உண்மையாக உழைத்தால் இப்படி தான்அரசு செய்யும் .
    உண்மையா உழைக்கறவங்களை தான் கொட்டி கொட்டி குனியவைப்பார்கள் .sister all the best continue for ur service 👍👍👍👍💐💐💐💐

  • @kabilanb1739
    @kabilanb1739 2 роки тому +19

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் அதனை மீண்டும் தர்மமே வெல்லும்..

  • @Spokenenglishintamil143
    @Spokenenglishintamil143 2 роки тому +346

    தகுதியற்றவர்களுக்கே இங்கு தரமான சம்பளம் மற்றும் பதவி.. தகுதி உள்ளவர்களுக்கு எதுவும் அல்ல.😂😂😂நல்லது செய்தால் இப்படிதான். எவன் ஏமாற்றுகிறானோ அவனே போற்றப்படுகிறான்.

  • @syedali7700
    @syedali7700 2 роки тому +1

    ஆசிரயர் வேளையை அவர் அதை வேளையாக செய்யவில்லை சேவையாக செய்துவந்துள்ளார் அதனால் தான் அவருடைய சேவை மக்களுக்கு தேவை என மிகவிரைவில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்... வாழ்த்துக்கள் சகோதரி.. தொடரட்டும் உங்கள் சேவை...

  • @onlinetechofficial4577
    @onlinetechofficial4577 2 роки тому +213

    Best TeacheR in Tamilnadu..No one can replace her place mind it💥😎

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 2 роки тому +8

    வாழ்க டீச்சர், உங்கள் சேவை நாட்டிற்கு தேவை. உங்கள் பணி தொடர தெய்வம் என்றும் உங்களுக்கு துணை நிற்கும்👌👍🌹🌹🌹

  • @prajaram1918
    @prajaram1918 2 роки тому +7

    எவண்டா அந்த order pass பண்ணுங்க.... லஞ்சம் வங்கி வேற ஆசிரியை போடலாம்னு பார்த்தீங்களா

    • @godsson701
      @godsson701 2 роки тому

      நல்ல comment bro.👍😄😆😀😂🤣🤣

  • @gvvenkat4043
    @gvvenkat4043 2 роки тому

    இந்த தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஆசிரியரா கடவுளின் ஆசியுடன் திறமையை வளர்த்துக் கொண்டு இந்த மாணவர்கள் சிறப்பாக கல்வி பயின்று வருங்கால தலைமுறையை தூண்கள் என்று இந்த ஆசிரியருக்கு நற்பெயரை வாங்கி கொடுக்க வேண்டும் இவ்வளவு நல்ல ஆசிரியரை இந்த ஊர் மாணவ சமுதாயம் பயன்படுத்தி கொள்ளட்டும் நன்றி நண்பரே நன்றி🙏💕

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 2 роки тому +49

    இவேற சிறந்த ஆசானுக்கு முன் உதாரணமாக திகழ்ந்தவர் என்ற பெருமிதம் கொள்வோம் வாழ்த்துக்கள் மேன் மேலும் உங்கள் வெற்றி படிகள் வளர என்னுடைய மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🤝🌷🤴🍒

  • @muralim2331
    @muralim2331 2 роки тому +6

    வாழ்த்துகள், உழைப்பு உண்மை வெற்றி கிடைத்தது .சகோதரி . கவலைப்பட வேண்டாம் ,இறைவன் இருக்கிறேர்,

  • @daisydaisy8250
    @daisydaisy8250 2 роки тому +32

    God bless you teacher

  • @geoferra7027
    @geoferra7027 2 роки тому +2

    பணியிடை நீக்க உத்தரவிட்ட அதிகாரியை பணியிலிருந்து நீக்க வேண்டும்.

  • @Anandraj-zb3qk
    @Anandraj-zb3qk 2 роки тому +2

    அனைவருக்கும் முன்மாதிரியான இந்த ஆசிரியையின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @user-bu3it1uz9d
    @user-bu3it1uz9d 2 роки тому +47

    பல ஆசிரியர்கள் இது போல் பாதிக்கப்படுகிறார்கள் .

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 роки тому +190

    அரசு நடக்குதா அராஜகம் நடக்குதா தானுசெய்யமாட்டிங்க நல்லது செய்றவங்களையும் விடமாட்டிங்க. இந்த ஆசிரியயை பற்றி நன்கு ஆய்வு செய்யாமல் பணியிடை செய்த முட்டாள் அதிகாரியை முதலில் பணிஇடை செய்ங்கள் .

    • @tskumar111
      @tskumar111 2 роки тому +4

      Super. Very true

    • @indianscientist8129
      @indianscientist8129 2 роки тому +1

      ஆனாலும், இவர் கொரோனா சமயத்தில் பிள்ளைகளை அழைத்து பாடம் நடத்துவது தவறுதான்.

  • @joshuajohn3519
    @joshuajohn3519 2 роки тому

    தானும் செய்ய மாட்டானுக .செய்றவங்கள செய்யும் விட மாட்டானுக..ஏன்னா அவங்களுக்கு பேர் புகழ் வந்துவிடுமே!... என்ன ஒரு கேடு கெட்ட எண்ணம்... எத்தனை ஆசிரியருக்கு இதேபோல் எண்ணம் வருகிறது...ஆசிரியையான சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...கல்வி கற்று கொடுப்பவர்கள் நம் அகக்கண்ணை திறப்பவர்கள் ‌.ஆசிரியர் பணி அறப்பணி... வாழ்க சகோதரி.

  • @suresham3265
    @suresham3265 2 роки тому +124

    ஒவ்வொரு துறையிலும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சில பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை பெரும்பான்மை அதிகாரிகள் அவர்களை வேலை செய்ய விடுவதில்லை.

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 2 роки тому +10

    ஏமாற்றும் ஆசிரியர்கள் அதிகமாக உள்ளதால் நல்ல ஆசிரியர்கள் அருமை தெரியாமல் போவது நிதர்சனம் என்பதற்கு ஒரு உதாரணம் இவர்.

  • @jayasankarkiliyanuar715
    @jayasankarkiliyanuar715 2 роки тому +18

    இடை நீக்கம் செய்த மனித மாணிக்கம் யாருப்பா நீ

  • @palanichami7082
    @palanichami7082 2 роки тому

    நல்ல எடுத்துக்காட்டாக விளங்கும் மகாலட்சுமியின் சேவைக்கு SALUTE SALUTE SALUTE. பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்.

  • @jothipragasamlakshmanan9214
    @jothipragasamlakshmanan9214 2 роки тому

    ஆசிரியை மகாலட்சுமி போன்ற மங்கையர்கள் உருவாக வேண்டும். நல்லதொரு கல்வி யை நமது சிறுவர் சிறுமியர்களுக்கு வழங்கி நாட்டுப் பற்றுடன் நல்லோர் களாக வாழ வழிகாட்டி களாக திகழ வேண்டும். மகாலட்சுமி என்ற பெயர் நவராத்திரி விழா கொண்டாட உள்ள இந்த மாதத்தில் பெண்கள் தங்கள் இறைசக்தியை இறைவன் மீதுள்ள பக்தியின் மூலம் வளப்படுத்தி வளர்ச்சி க்கு வழிகோலும் திறனை எல்லாம் வல்ல ஆதிபராசக்தி நம் இந்திய பெண்மணிகளுக்கு அருளி... அதன் மூலம் சிறந்த மக்களை அவர்கள் ஈன்றெடுத்து நம்நாடு நாளும் உயர்ந்திட நல்வாழ்வு வாழ அருள் பாலிக்க வேண்டும் என்று ம் இறைவனை வணங்கி ஆசிரியை மகாலட்சுமி இன்னும் பல நல்ல சேவைகளை செய்து சிறந்து விளங்கிட எனது வாழ்த்துக்கள்.

  • @rajamanickam3397
    @rajamanickam3397 2 роки тому +4

    இதுபோன்ற திறமையான ஆசிரியர்களை பாராட்டுவது தான்
    நல்ல நிர்வாகம். அதைவிடுத்து
    பணியிடை மாற்றம் போன்ற செயல்கள் கண்டிக்க தக்கது.

  • @5star853
    @5star853 2 роки тому +7

    எதற்கு பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது கூட தெரியாத அதிகாரிகள்

  • @mkmegan16658
    @mkmegan16658 2 роки тому

    இதுதான் அரசுப் பணி...!
    அரசுப்பணியில், ஆர்வமுடன் பணி புரியலாம்; ஆனால் அதீத ஆர்வத்துடன் பணி புரிவது ஆபத்தாகவே முடியும்...
    எமக்கும் இதுபோன்ற அனுபவங்கள் உண்டு..
    ஆசிரியை மகாலட்சுமிக்கு வாழ்த்துகள்... நல்லபடியாகப் பணி ஓய்வுபெற வேண்டும்...!

  • @g.mohamedsaliq1715
    @g.mohamedsaliq1715 2 роки тому +1

    சகோதரி உங்கள் பணி தொடரட்டும் இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன். தாய் தந்தையைவிட ஆசிரியருக்கு பொறுப்பு அதிகம். காழ்ப்புணர்ச்சி காரணமாக உங்களுக்குஎந்த இடையூறு செய்பவர்களும் நாசமாகி விடுவார்கள். மனம் கலங்காமல் உங்கள் பணியை செய்யுங்கள் 👍👍👍👍👍👍

  • @sukumarnatarajan6707
    @sukumarnatarajan6707 2 роки тому +6

    இவரை போன்ற அரசு ஊழியர்களால்தான் தங்கள் பெயர் கெடுவதாக பணியிடைநீக்க ஆணை பிறப்பித்தவர் நினைத்திருக்க கூடும்.

  • @samsudeen4459
    @samsudeen4459 2 роки тому +3

    நல்லவர்களுக்கு படைத்தவன்
    எப்போதும் துணை இருப்பான்

  • @jaguarg3761
    @jaguarg3761 2 роки тому +2

    எங்களுக்கு தெரியாம எப்படி நீ நல்லது செய்யலாம்? - இப்படிக்கு அந்த காண்டு அதிகாரி.

  • @user-lr5lx1ew8n
    @user-lr5lx1ew8n 2 роки тому

    பூரிப்பு அடைய வேண்டும் இவரது தந்தை மற்றும் ஊரார்... எனது கண்களை கலங்க வைத்த இந்த சகோதரியின் சேவைகள் தொடரட்டும் ... இவரது தன்னார்வ தொண்டு நிறுவனம் இருப்பின் தெரிவிக்கவும் நானே நிதியுதவி செய்தது நன்றி சோல்ல கடமை பட்டிருக்கிறேன்....

  • @sivak3502gmail
    @sivak3502gmail 2 роки тому +57

    ஏமாற்று அரசியல் மற்றும் பாத்திரிக்கையாளர்கள் இவர்களால் நிறைய இழப்பு

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 2 роки тому +39

    ஆஹா.. பாவிகளா...அர்த நல்லாசிரியரின் உள்ளம் எத்தனைபாடு பட்டிருக்கும்?

    • @durgaprasadhv4822
      @durgaprasadhv4822 2 роки тому

      Your not a teacher your real Mahalakshmi dont care about the mater. You go and achive in future you became International figer

  • @charlesrajan8854
    @charlesrajan8854 2 роки тому +1

    சகோதரி அவர்களே வாழ்த்துக்கள்.... மக்கள் உங்களின் பின்னால்... தொடரட்டும் நின் சமூகப் சீறிய பணி....

  • @kpvvelmurugan3807
    @kpvvelmurugan3807 2 роки тому

    இதுபோல் ஆசிரியர்கள் இருப்பதால்தான் ஏழை மாணவர்கள் கல்வி கற்கின்றனர் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

  • @drsubanesh7385
    @drsubanesh7385 2 роки тому +9

    நல்லவர்கள் மட்டுமே எளிதில் சோதனைக்கு உள்ளாவார் ,கவலை

    • @thenmozhikalainesan1116
      @thenmozhikalainesan1116 2 роки тому

      நல்ல சேவை மனதுடையவர்களை இந்த சமூகம் எப்போதும் மதித்து போற்றியதில்லை அதற்கும் நிறைய சாயங்கள் தேவைப்படுகிறது.
      அந்த குழந்தைகளும் உலகநாடுகளும் உங்களை பாராட்டும் அதில் நானும் ஒரு ஆசிரியர். 👍👍👍

  • @venkateshr3571
    @venkateshr3571 2 роки тому +6

    நல்ல ஆசிரியர் 🙏🙏🙏🙏

  • @tamilselvis6632
    @tamilselvis6632 2 роки тому +2

    Teacher you are an inspiration to all the students. God bless you.

  • @jayanthii4618
    @jayanthii4618 2 роки тому +1

    உண்மை உழைப்பு வெற்றி தரும் தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் 🙏👍👍

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M 2 роки тому +7

    பொறுப்பில்லாத அதிகாரி? உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்? 💥💥💥💥💥💥💥

    • @selvakumari338
      @selvakumari338 2 роки тому

      பொ௫ப்பில்லாத பெற்றொா்களை என்ன செய்ய? .?

  • @senthilnathan375
    @senthilnathan375 2 роки тому +3

    வாழ்த்துக்கள் உங்களின் பணி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ஆசிரியர் 🙏🙏🙏🙏🙏

  • @martinraja9520
    @martinraja9520 2 роки тому

    Neet தேர்வுக்ககாக ராஜினாமா செய்த ஆசிரியை.... பணியில் சேர்க்க சிறப்பு சட்ட திருத்தம் செய்ய வேண்டும். மாண்புமிகு முதல்வர் அவர்களே... 🙏🙏🙏

  • @ganeshn8519
    @ganeshn8519 2 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் சேவை தமிழ் நாட்டு மாணவர்களுக்கு தேவை.

  • @muthuprakash1426
    @muthuprakash1426 2 роки тому +5

    கடமையை பெரிதாக நினைக்கும் நல்லவர்களுக்கு சிறுமதி கொண்டவர்களரல் தீமையை வரதரன் செய்யும் நன்மையே வெல்லும் சான்றோர் வரக்கு

  • @tejashs8702
    @tejashs8702 2 роки тому +3

    மகாலட்சுமிக்கு அரசு வேலை கொடுக்கவேண்டும்..முதல்வர் ஐயா கவனத்திற்கு கொண்டு செல்லவும்..

  • @blueskyholidayworld7798
    @blueskyholidayworld7798 2 роки тому

    சும்மா உட்கார்ந்து கொண்டே சம்பளம் வாங்குபவர்கள் நடுவில் ஒரு உண்மையான உழைப்பை செய்வது எப்படி.... வாழ்த்துக்கள் மகாலட்சுமி....

  • @vengatpvengatp5315
    @vengatpvengatp5315 2 роки тому

    ஆசிரியர் பணி அறப்பணி என்பதை நிரூபித்திருக்கும் சகோதரிக்கு நெஞ்சார்ந்த நன்றிகளுடன் வாழ்த்துக்கள்

  • @murugesan9533
    @murugesan9533 2 роки тому +3

    நல்லவங்களுக்கு எப்பயும் மக்கள் ஆதரவு இருப்பார்கள்

  • @bhavanigkbhavani1029
    @bhavanigkbhavani1029 2 роки тому +3

    வாழ்த்துக்கள் 💐💐💐💐 டீச்சர் உங்கள் சேவை தொடரட்டும்🙏

  • @sundarpainter2195
    @sundarpainter2195 2 роки тому +1

    ஆசிரியர் பணியை அர்ப்பணிப்புடன் செயற்படும் ஆசிரியர்.... தொடரட்டும்

  • @secularindian1949
    @secularindian1949 2 роки тому

    இந்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்த அதிகாரியை பணி நீக்கம் செய்யவும்

  • @ernestsushilkumarc1981
    @ernestsushilkumarc1981 2 роки тому +6

    இவர்களும் செய்ய மாட்டார்கள், அடுத்தவர்களையும் செய்ய விட மாட்டார்கள். " நாய் பெற்ற தெங்கம் பழம்".
    🤦🤦🤦

  • @DAFLS
    @DAFLS 2 роки тому +8

    அதிகாரியின் தவறை 6மணிநேரத்தில் சரி செய்த அரசு நிர்வாகம் பாராட்டுக்குரியது. இதுவே ஜனநாயக மரபு.
    அந்த அதிகாரியை வெறும் மெசினாக அல்லாமல், மனிதனாக சிந்திக்க சொல்லுங்கள் முதலில்.

  • @sridhark7160
    @sridhark7160 2 роки тому

    அந்த கும்பிடும் தெய்வம் மஹா லட்சுமி , இவர் கற்பிக்கும் தெய்வம் மஹா லட்சுமி தான் பிறரை வாழ வைக்கும் சாமி இவர் வாழ்த்துக்கள் கூறி வணங்குகிறேன்

  • @padmanaban3369
    @padmanaban3369 2 роки тому +2

    ஆசிரியர் பணி என்பது சமூக பணிஅல்ல. மனிதகுலத்தின். சக்கரவர்த்தி. இந்த ஆசிரியர்.முன்னுதாரணமாக. திகழ்கிறார். வாழ்த்துகள்

  • @sivasubramanian3082
    @sivasubramanian3082 2 роки тому +10

    My respectful salutations to the selfless servicing young lady teacher.
    God's blessings always with her.

    • @gopinatharaojayatheertan3337
      @gopinatharaojayatheertan3337 2 роки тому

      Truth sathyam always successful my best wishes for dedicated selfless service for the Scholl childern

  • @EPriyanga
    @EPriyanga 2 роки тому +5

    The best role model of teaches and inspiration of youngsters 👏👏👏

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 2 роки тому +1

    கலக்குங்க ஆசிரியை மக்கள்
    நாங்கள் துனையிறுக்கின்றோம்.

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 роки тому +3

    மகாலஷ்மி போன்றவர்களை நாம் ஆதரிக்க வேண்டும்.

  • @balasundary5989
    @balasundary5989 2 роки тому +6

    Thanks for helping children's

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 2 роки тому +6

    அதிகாரி என்றாலே தலைகனம் ஞாபகம் வருகிறது.

    • @ravichandran01
      @ravichandran01 2 роки тому +1

      விளக்கம்கேட்காமல்பனிஇடைநீக்கம்செய்தஅதிகாரியிடம்விளக்கம்கேட்கனும்

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 роки тому

    பணிபுரியாமல் அதிக சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் இடையே முழு நேரமும் ஆர்வமுடன் கடமையாற்றும் நல்லவர்களை இதைப் போன்று செய்வது நல்லதல்ல.

  • @mohanlifestyle8399
    @mohanlifestyle8399 2 роки тому

    எதிர்கால தலைமுறை, உங்களை போன்ற ஆசிரியர்கள் தான், தேவை.

  • @IshaarhaDiaries
    @IshaarhaDiaries 2 роки тому +11

    Happy to know that these type of selfless people exists

  • @revathyanna1266
    @revathyanna1266 2 роки тому +3

    நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்...🙏🙏

    • @madhanr4456
      @madhanr4456 2 роки тому

      மத்தவங்களை மனமார பாரட்டுற உங்க மனசுக்கு நீங்க நீண்ட ஆயிலொட இருக்கணும்

  • @venkatesanjayavel2572
    @venkatesanjayavel2572 2 роки тому +2

    கேவலமான செயல் செய்துவிட்டு அரசு சில மணி நேரங்களில் வாபஸ் பெறுகின்றது

  • @karuppiahr9048
    @karuppiahr9048 2 роки тому

    ஆசிரியை அவர்களுக்கு
    வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன்

  • @sathya1753
    @sathya1753 2 роки тому +3

    சேவைக்கு எங்கள் பங்கு சென்ற அடைய; ஆசிரியர் பற்றிய தகவல்களை எங்களுக்கு தெரியபடுத்தவும்
    மிக்க நன்றி
    வாழ்க வளமுடன்

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 2 роки тому +6

    மகிழ்ச்சி.. 💐

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 2 роки тому +1

    பணி நீக்கம் செய்தவன் நிச்சயம் நல்லவன் இல்லை
    சமூக நலனில் அக்கறை கொண்ட மனிதாபிமானவன் இல்லை
    அவன்மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்

  • @hgu6324
    @hgu6324 2 роки тому +2

    பணியிடை நீக்கம் செய்த அதிகாரியை அரசு பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்

  • @dheeksharajkumar7154
    @dheeksharajkumar7154 2 роки тому +22

    This is the condition of our government schools.Instead of raising questions to ban Neet jee nd other competitive exams,the government should focus on quality of education first !!!!🙄🙄 As there is a huge competition in all the fields,one should be excellent in their respective fields to survive the race!!!

    • @subashshanmugam5411
      @subashshanmugam5411 2 роки тому

      There are cobwebs hindering school activities. How to clear them and restore sanctity of teaching is analysed and done. Instead Govt focusses on CAA Fam bills etc.

    • @madhaves1317
      @madhaves1317 2 роки тому

      Sareyana karuthu

  • @vasudevan6249
    @vasudevan6249 2 роки тому +4

    The reason for suspension. And recalling it within six hours. An open enquiry on this and the concerned person who ordered the suspension shd be punished severely

  • @tharaniradhakrishnan6587
    @tharaniradhakrishnan6587 2 роки тому +1

    ஆசிரியையின் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @sivaprakashv5506
    @sivaprakashv5506 2 роки тому

    உங்கள் சேவை தொடரட்டும். 🙏🙏🙏