இந்த பாழாய் போன கிருஸ்துமஸ் பண்டிகை வரும்போதெல்லாம் இது போன்ற கொடூரமான நிகழ்வுகள் அரங்கேறுவது வாடிக்கையாகி விட்டது உலகமக்கள் இனிமேல் இந்த கிருஸ்மஸ் விழாவை கொண்டாடுவதை புறக்கனிக்க வேண்டும்
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட சொல்லியிருக்கார் இயேசு. அவரின் போதகத்தை எல்லாரும் கேட்டால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொலை செய்ய மாட்டான் சகோதரரே
Saagaporom therinju avanga evlo kashtapatturuppaanga 😮
கடலில் இறக்கி இருந்தால் கூட ஓரளவு தப்பியிருக்கலாம்
Unmai...
😭😭🙏🙏
Airport crew signal கொடுக்காம தூங்கினால் இப்படி தான் நடக்கும்
தரை இறங்க அனுமதி கொடுத்துருக்கலாம் 🤦
கன்ட்ரோல் அதிகாரிகள் தவறே அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளது..
Mx. A
இந்த பாழாய் போன கிருஸ்துமஸ் பண்டிகை வரும்போதெல்லாம் இது போன்ற கொடூரமான நிகழ்வுகள் அரங்கேறுவது வாடிக்கையாகி விட்டது உலகமக்கள் இனிமேல் இந்த கிருஸ்மஸ் விழாவை கொண்டாடுவதை புறக்கனிக்க வேண்டும்
Appadiyaa
Umba vendum Yara ni komali
முதலில் பைபிளை எடுத்து நன்கு படியுங்கள். ஏன் உலகத்தில் இப்படி நடக்கிறது என புரியும்.
இயேசு உலகமக்களின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார். அவர் திரு நாமத்தை தூசிக்க வேண்டாம்
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட சொல்லியிருக்கார் இயேசு. அவரின் போதகத்தை எல்லாரும் கேட்டால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொலை செய்ய மாட்டான் சகோதரரே