Director Bala Tribute by Priyanka NK ft. Karthik Devaraj

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Here is our humble tribute to the Legendary Director "Bala sir ".
    Mashup includes avatha payya,_elangathu veesudhe, maalai en vedhanai. Songs beautifully accompanied by amazingly talented and a humble artist Karthik Devaraj on Piano.
    Thank you karthik devaraj!
    CREDITS:
    VOCALS - Priyanka NK
    KEYS - Karthik Devaraj
    VIDEO - Arun Prasath& Sam jeremiah
    EDIT- Rohith
    Priyanka NK -
    / singerpriyankaofficial
    / priyankank
    Karthik Devaraj:
    ...
    / karthick-devaraj-45430...
    / karthick0430
    Arunprasath T:
    ...
    Sam jermiah J:
    ...
    Rohith T:
    ...

КОМЕНТАРІ • 3,4 тис.

  • @PriyankaNKS
    @PriyankaNKS  4 роки тому +1975

    Thank you dear all!
    More songs on the way! :)
    Good day!

    • @revattireva3428
      @revattireva3428 4 роки тому +28

      Marana waiting priyanka akka🥺❤ forever die heart fan of priyanka akkaa

    • @ElankovanMG
      @ElankovanMG 4 роки тому +12

      Desperately waiting. Your fans are dying please give then some life. There’s a magical sensation in your voice. Love ❤️

    • @banubanu42
      @banubanu42 4 роки тому +6

      We r eagerly waiting ... wt a voice u hav...😍😍😍

    • @kayalvizhimurugan6916
      @kayalvizhimurugan6916 4 роки тому +9

      Akka next maruthani song cover panuga...😍 I am waiting to hear this song in your voice 🤩

    • @NLTamilGirl
      @NLTamilGirl 4 роки тому +6

      Such a sweet voice 😍❤️.. thank u so much GOD 🙏

  • @kumaravel9440
    @kumaravel9440 4 роки тому +1873

    how many of you are here only for her voice no matter what she sings??? ahh... she is literally amazing!!! right?

  • @ravishanker8527
    @ravishanker8527 4 роки тому +219

    சித்ரா அம்மாவுக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் நீ. இசை துறையில் மென்மேலும்
    வளர வாழ்த்துக்கள்.

    • @Isaikataaru9953
      @Isaikataaru9953 3 роки тому +1

      ua-cam.com/video/SfMja6I4xv0/v-deo.html
      New hit Tamil song no one know this song......

    • @kathiravankathir64
      @kathiravankathir64 2 роки тому +1

      ua-cam.com/video/shI9xHpL3HY/v-deo.html

    • @kathiravankathir64
      @kathiravankathir64 2 роки тому +1

      ua-cam.com/video/shI9xHpL3HY/v-deo.html

    • @thamizhnesanthamizhthamizh9982
      @thamizhnesanthamizhthamizh9982 2 роки тому

      என் மகளே , தங்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம் தமிழ் திரை இசை உலகில் கிடைத்திருக்கிறதா ??

  • @saidhivyak.j1777
    @saidhivyak.j1777 4 роки тому +398

    Karthik Anna fan's like here😍😍😍

    • @matheswari9900
      @matheswari9900 4 роки тому +1

      Sis nanu karthik Anna fan tha I love him

  • @anbalagan6512
    @anbalagan6512 4 роки тому +324

    குழந்தையாய் மழலை பாடினாய்
    இன்று குமரியாய் காதல் பாடுகிறாய்..தொடருட்டும் உன் இசைக்காதல்..

  • @gssakthi99
    @gssakthi99 3 роки тому +29

    அருமையான குரல்,கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும்,மனதிற்கு இதமாகவும் உள்ளது .சூப்பர் பிரியங்கா. நிறைய பாடல்கள் பாடவேண்டும். மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.👌👌👌💐💐💐

  • @jenithajayapal1620
    @jenithajayapal1620 4 роки тому +530

    அளபறைகள் இல்லை குரலிலும் சரி செய்கைகளிலும் சரி. வாழ்த்துக்கள் தோழி .

  • @kirubakaransivasankaran6935
    @kirubakaransivasankaran6935 4 роки тому +213

    She is not like other singers ... She is one of a kind 😘😍😍💕💕

  • @kainthailainan
    @kainthailainan 2 роки тому +2

    இந்தக் குரல் இதயத்தை என்னமாய் வருடுகிறது., அகண்டு விரிந்த நிழல் தரும் மரத்தின் -ஊஞ்சலில் உட்கார வைத்து இந்த தேவ குரல் முகம் காட்டாமல் நமது ஊஞ்சலை தள்ளி விடுகிறது. ஒரு பாடல் இன்னொரு பாடல் என்று தெரிவு செய்த பாடலில் பயணிப்பதென்பது ஓர் ஆனந்த லயிப்பு.
    இறையருளின் அருட் கொடையான இந்த ராக தேவதை பிரியங்கா அவர்களைமனம் குளிர்ந்து வாழ்த்துவோம்.
    =வாழ்க வளமுடன் =

  • @msaranraj256
    @msaranraj256 4 роки тому +338

    💙💙உன் குரல் கேட்டாலே அங்கு குயில்களுக்கும் கூசும்
    நீ பாடிய பாடலின் வரிகள் மட்டும் மோட்சத்தினைச் சேரும் ❤❤

    • @sangeethasenthil8411
      @sangeethasenthil8411 4 роки тому +2

      God bless you dear your melting voice hasam my best wishes to your happiest future long life

  • @sheelajayakumar9436
    @sheelajayakumar9436 4 роки тому +125

    I love both karthik and priyanka
    Both are seem to be same
    No attitude, no over act. But delivers their best
    ❤❤❤❤❤❤❤❤❤

    • @rajapalamittam7530
      @rajapalamittam7530 4 роки тому +2

      Beautiful person beautiful singing voice.

    • @vallikannan8928
      @vallikannan8928 3 роки тому +1

      SS true

    • @Sari30dec
      @Sari30dec 3 роки тому +2

      S true but ethey nithyasree na evlo over acting panni irukum

    • @surya7672
      @surya7672 3 роки тому

      Actually acting or over acting is needed where there is nothing to hold you back to see or hear their performance. Whereas here you got no reason to leave the place. Bot these guys hold you back to your seat and paste you to it what so ever. Amazing talent they have. Love these guy's. Am really sorry if I did hurt anyone , it's just am new to commenting and couldn't resist responding to the performance.

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 3 роки тому +21

    நீ எங்க வீட்டு பொண்ணு டா எங்கள் செல்லமே நீ மென்மேலும் சாதனைகள் படைக்க வேண்டும்

  • @shanthaprakasi5586
    @shanthaprakasi5586 4 роки тому +262

    குரலிலே" குயிலாய்"
    அழகிலே "மயிலாய் "
    இப்பூவுலகின் தேவதை !

  • @selvanathan6390
    @selvanathan6390 2 роки тому +3

    மகள் பிரியங்கா மிகவும் இனிமையான குரல். உங்கள் குரல் நீண்டு நிலைத்திட வாழ்த்துக்கள் [நன்றி ] -- [இலங்கை]

  • @nehruarun5122
    @nehruarun5122 3 роки тому +7

    சிரித்துக்கொண்டே பாடும் விதம் அபாரம், அழகூட்டும் இனிமை - யாரிடமும் பார்த்ததில்லை. இன்னும் நிறைய பாடல்கள் பாட வேண்டும்.

  • @krmalarvizhi626
    @krmalarvizhi626 4 роки тому +84

    பிரியங்கா குட்டி ..உன் இனிய குரலால் எங்கள் அனைவரையும் கட்டி போட்டுள்ளாய் ....
    வாழ்த்துக்கள்🤝
    வாழ்க பல்லாண்டு....💐

  • @p.shobhamenon4466
    @p.shobhamenon4466 2 роки тому +8

    Priyanka NK and Karthik Devaraj make a great pair. She with her vocals and he with his keyboard.

  • @baskarsundaram6809
    @baskarsundaram6809 4 роки тому +209

    பிரியங்காவின் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்..பிரியங்காவை சிறுவயதில் சூப்பர்சிங்கர் முதல்..இன்று இதுவரை அவருடைய இசைபயணத்திற்கு ஊக்கமளித்து வெற்றி பெறச் செய்த அந்த தாய்மைக்கு வாழ்த்து சொல்வோம்.
    தன் கண்ணுக்கு முன்னால் தனது மகள் சிகரத்தை தொடுவதை பார்க்க கிடைத்த வாய்ப்பு ஒரு தாய்க்கு மாபெரும் வரம்..!
    பிரியங்கா தெய்வம் தந்த வரம்..!

    • @mhs1378
      @mhs1378 3 роки тому

      Nice

    • @kayal636
      @kayal636 3 роки тому +3

      Amma na summa illa da. Ava illa na yarum illa da.......
      Amma magically God.......

    • @UdayaKumar-uf1ze
      @UdayaKumar-uf1ze 3 роки тому +3

      அம்மா 90களில் மேடை பாடகி; பிரியங்காவின் அம்மா தாத்தா திரு.நல்ல
      தம்பி யின் சொந்தங்கள்
      இசை குடும்பம்.

  • @thinkingworld2912
    @thinkingworld2912 4 роки тому +564

    Evening tym+window side+rainy+priyanka voice+coffee=heaven 👏🎹💯

    • @karthikk246
      @karthikk246 4 роки тому +4

      ரசிகன் யா

    • @dushandush2532
      @dushandush2532 4 роки тому +9

      Beer instead of coffee 🍻

    • @dheerajsiddha
      @dheerajsiddha 4 роки тому +5

      Yesssss, small change tea instead of coffee and at France Swiss border❤️

    • @taj.n.s.h
      @taj.n.s.h 4 роки тому +1

      .. With my💞my dear princess 💕

    • @sijuunni8980
      @sijuunni8980 4 роки тому +3

      I am your big fan. magical voice of god❤️❤️

  • @thomasreid8504
    @thomasreid8504 Рік тому +8

    How she is singing so beautifully with no effort I cannot comprehend. Brilliant.

  • @basheerahamed4814
    @basheerahamed4814 4 роки тому +1

    ஆஹா எப்படி வர்ணிப்பது இந்த குரலை
    என்ன ஒரு மென்மை ,குரலில் ஒரு இனிமை
    இந்த காலை வேலையில் இந்த குரலை கேட்டவுடன், என் மனது உற்சசாக துள்ளல் போடுகிறது
    God Bless You Priyanka

  • @shivas_67
    @shivas_67 2 роки тому +6

    Cute Voice of Priyanka and Keyboard By Karthik Devaraj Amazing Congratulations Both Of You.

  • @sssaisri2130
    @sssaisri2130 4 роки тому +85

    இளங்காத்து வீசுதே எனப் பாடிக் கொண்டே உன் கரங்களால் கூந்தல் காேதும் அழகு உன் குரல் போலவே மிக இனிமை. வாழ்த்துக்கள் சகாேதரி

  • @savithrigiri9724
    @savithrigiri9724 3 роки тому +7

    Karthick Devaraj music ... Heart melting❤️🎉🎉🎉🎉🎉🎉

  • @kichu4814
    @kichu4814 3 роки тому +17

    Karthik and Priyanka = sweet combo!!! the smile they share when they look at each other....feels so good to see!!!

  • @basheerahamed4814
    @basheerahamed4814 4 роки тому +88

    எத்தனை தடவை கேட்டாலும்
    இந்த குயிலின் இனிமையான குரலால்
    இலட்சக்கணக்கான ரசிகர்களின் உள்ளம்
    உற்சாகத்தில் திளைக்கிறது .
    எங்கள் இளங்குயில்
    புன்னகை இளவரசி
    இனிமை குரல் அழகி
    சின்ன சின்ன வண்ணக்குயில்
    வாழ்த்துக்கள் Dr. பிரியங்கா
    God Bless You

  • @visvanathanmeenakshisundar3055
    @visvanathanmeenakshisundar3055 4 роки тому +43

    She is the best Yaar!!!
    Karthik hats off to you ☺️
    Both are humble and your voice......
    It makes me forget all the problems going through our life..
    U r the best's best😊😊☺️☺️

  • @SathishKumarSN
    @SathishKumarSN 4 роки тому +35

    One thing is this girl doesn't show any stress on her face even while singing the hardest songs.. love your singing, sister.

  • @sajis2347
    @sajis2347 3 роки тому +78

    Priyanka’s voice is extremely amazing, but Karthik’s play adds to a different level 🙏

  • @ramprasanna5659
    @ramprasanna5659 4 роки тому +46

    Priyanka & Karthi combo 🔥🔥🔥🔥
    " Malai En Vedhanai" song Karthik u nailed it

    • @Isaikataaru9953
      @Isaikataaru9953 3 роки тому

      ua-cam.com/video/SfMja6I4xv0/v-deo.html
      New hit Tamil song

  • @chandran4511
    @chandran4511 2 роки тому +4

    கண்ணை மூடி கேட்டேன், கார்த்திக் தேவராஜ் இசை தாலாட்டுகிறது, இருவரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். கார்த்திக் பாடலாமே?

  • @balajiv6169
    @balajiv6169 4 роки тому +46

    இளங்குயிலின் இன்னிசை இளங்காற்று இதயத்திற்கு இதமாய் வீசுதே....! கார்த்திக்கின் கரங்கள் 'பியானோ' வில் கனிவாய் பேசுதே....!! 👌🎼🎹👏😊😇🎶✨

  • @ramyaeathiraja9831
    @ramyaeathiraja9831 4 роки тому +5

    My all time favourite in super singer....priyanka and Karthik...u guys are simple and humble....❤️❤️❤️❤️❤️❤️

  • @tamilselvig9127
    @tamilselvig9127 4 роки тому +38

    Priyanka God has given the duty for you " Just go and relax my kids those who are in stress, and fill their heart with joy and happiness".So, you are doing your job in a great manner.God bless you dear.

  • @macronreol1694
    @macronreol1694 4 роки тому +534

    nithyashree feels that her talent is very big as elephant but priyanka's humbleness make her lion

  • @jaelraphael1151
    @jaelraphael1151 4 роки тому +25

    She is the only singer so far who gives me goosebumps and tears when she sings. MAY GOD ALWAYS KEEPS YOU IN HIS GRACE SWEET ANGEL

    • @ramanpg2507
      @ramanpg2507 2 роки тому

      Really, Priyanka is Tamil music Princess, no doubt!
      Vazga! Priyanka Needuzi vazga with yr melodious voice!

  • @sivassiva-ys4tf
    @sivassiva-ys4tf 4 роки тому +44

    குயிலின் ராகம் ஒரு மனிதனை மெய்மறக்கச் செய்கிறது. அதுபோல் உங்களது குரலின் ஓசை என்னை மெய்மறக்கச் செய்கிறது......! 💛💗🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺💐💐💐

  • @venkatk8696
    @venkatk8696 4 роки тому +126

    She is the next Chitra. I love her voice and attitude. Very very matured girl.

  • @sivasundar4336
    @sivasundar4336 3 роки тому +7

    Music awasome .....priyanka voice Vera level ....... wow .......I'm melting

  • @Sheik1999
    @Sheik1999 4 роки тому +20

    தேடியும் கிடைக்கவில்லை உங்களை புகழ வார்த்தைகள் .... addicted addicted addicted addicted addicted addicted 10000000000000000000times.love u lot ..lots of lot love 1000000000000000000000000000000000000000000000000,(infinity) times dear priyankaaaa ...pls make smile while u seeing this comment

  • @shanthirh1767
    @shanthirh1767 4 роки тому +59

    I have been following this child since the first day of her audition,telecasted in vijay TV super singer programs.our whole family fell in Love with this child ,her voice, the way she carries herself, very dignified child very well brought up by her parents.நல்வாழ்த்துக்கள்.

    • @ramanathanshanmugananthan4708
      @ramanathanshanmugananthan4708 4 роки тому +4

      Shanthi Rh I fully agree with Shanthi Rh. I have been following Priyanka’s singing from her day one at Super Singer junior. I haven’t missed any of her songs. I am also lucky to go to a couple of her live concerts. She is a great girl with an extremely sweet voice and an exemplary behaviour. Her parents are so lucky to have her as their child.

    • @mariajoseph3353
      @mariajoseph3353 4 роки тому

      Me too.

    • @kalaimani8131
      @kalaimani8131 4 роки тому

      Nice voice

    • @venkateshsowdhill
      @venkateshsowdhill 4 роки тому

      Same here.. She is zero percent show off unlike other super singer kids who focus more on show off and artificial things...She is very humble and carry herself in a dignified manner....

  • @sachithap1989
    @sachithap1989 2 роки тому +4

    Both are calm and composed, made for each other, music partner, life partner and nalla irukum nu nenakaren.

  • @gnanavel1724
    @gnanavel1724 4 роки тому +24

    இசைக்கு இசைஞானி இளையராஜா🎶🎶..... இனிய குரலுக்கு பிரியங்கா......😘😘😍😍😍😍

  • @ladythalapathy1709
    @ladythalapathy1709 4 роки тому +117

    Karthick Devaraj....
    What a man 😍😍
    Dheivamae 🙇‍♀️🙇‍♀️Ungal isailu naan endrum adimai 😍😍😍😍😍
    Magical fingers 😍😍😌😌
    Music director jee on fire...
    Finally ur smile 😊😸......
    It's never failed to make me smile like an idiot...
    😃😃😇😇😇
    Meow... 😍😍

  • @ajaykb1514
    @ajaykb1514 4 роки тому +35

    This generation ..KS Chithra .. not only sounds .. your character also♥️ ...
    I love you♥️

  • @musikfreak
    @musikfreak 4 роки тому +25

    Her down to earth quality... Humbleness has taken her places

  • @marylathaseg9233
    @marylathaseg9233 4 роки тому +26

    God bless you dear, I can only say that. What a gifted voice.
    Karthik and Priyanka - both of you are very simple and humble.
    Way to go. Keep rocking both of you

  • @radharengan1128
    @radharengan1128 4 роки тому +47

    Honey dropping in ears

  • @kulandavalesudhahar3921
    @kulandavalesudhahar3921 4 роки тому +717

    Whenever she sings a song it is better than the original

  • @remivengadessin8980
    @remivengadessin8980 4 роки тому +19

    God bless you dear, What a gifted voice and smiling face, god's gift
    Karthik and Priyanka - both of you are very simple and humble.
    Keep rocking both of you

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 4 роки тому +61

    She is the present-day "Tamil Music Princess" in every sense. I thought few days to call her as our "Tamil Music Princess". She has an amazing voice, personality and natural musical talent, fine-tuned by her dedicated parents. As Tamil is the sweetest oldest language and mother language for many languages in the world. Her singing makes Tamil as sweet honey for the mankind ears. I adore you as my beautiful daughter and wish you well from England.

    • @Crucial178
      @Crucial178 3 роки тому +2

      yes true talents are still hiding. She deserves to be the princess of tamil music 🎶 😥

    • @Shan-tz7ct
      @Shan-tz7ct 3 роки тому

      Of course she is the Princes of Tamil Music. Why is the dot on her forehead this big. She must make it smaller.

  • @shobikas5565
    @shobikas5565 4 роки тому +69

    Yaaappa ithkellam dislike pannareenga
    She is one of the melodiest queen of Tamil industry

  • @90tinz
    @90tinz 4 роки тому +24

    No matter how many times you listen to this voice you’ll never get bored but just fall in love again and again....

  • @sravichandran3474
    @sravichandran3474 4 роки тому +4

    நீ பாடிய தமிழுக்கு அமுதன்று பேரின் இனிமைக்கு நிகர் இந்த இசை - Awesome presentation

  • @tejasvisam7017
    @tejasvisam7017 4 роки тому +76

    புடவைய விட, பாவாடை தாவணியில் இன்னும் அதிக மண் வாசம் வீசியிருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.....🥰😊

  • @princejaya8777
    @princejaya8777 4 роки тому +107

    The only voice that doesn't need music

  • @prat_official
    @prat_official 4 роки тому +11

    Hearing her voice can imagine a silent flowing water .... Luv u my BBY...stay blessed Dr..

  • @niranjanasanjeev912
    @niranjanasanjeev912 4 роки тому +38

    So humble and simple singing but her voice reaches right to the heart.

  • @user-li8mn1pr6z
    @user-li8mn1pr6z 4 роки тому +16

    dont know the language but still liking sweetness of ur voice.love from AP.

  • @reshmajineshkumar389
    @reshmajineshkumar389 3 роки тому +2

    v r great full to your parents especially amma.... who gives u birth ...thank you amma...thank you achaa...
    I'm a malayaali...
    from KERALA , PALAKKAD..
    I love your magical voice
    and also you angel...❤️

  • @NithiRamji
    @NithiRamji 4 роки тому +15

    Priyanka, I wonder, how u sing in high pitch, just with a smile, without showing any strain in ur face... Amazing 😍👌.. long live dear, u n ur melody...

    • @pumred
      @pumred 4 роки тому

      Song and video are recorded seperately.

  • @ramaswamyaakash8461
    @ramaswamyaakash8461 4 роки тому +7

    Elangathu veesudhae♥️♥️♥️♥️♥️🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯👌👌👌👌

  • @callmeshan6087
    @callmeshan6087 3 роки тому +1

    அருமைதெவிட்டாத உன்பாடலுக்குவாழ்த்துக்கள்

  • @namashivayavazghanaathanth5746
    @namashivayavazghanaathanth5746 4 роки тому +16

    OMG she's so humble and talented to the core...... Can't take my eyes off her........ 👌👌👌👌👌👌

  • @SingerRMadhumithaOfficial.1014
    @SingerRMadhumithaOfficial.1014 4 роки тому +8

    Wow, Mind Blowing voice , Fabulous Signing & Karthick Devaraj Awesome music,we are Mesmerizing in your keyboard playing ji👌😍👏💖😊🌹💐🎉🎊🎁🍫

  • @bhargavi6
    @bhargavi6 4 роки тому +10

    The best voice of all....U r the bestest Priyanka....God Bless you and your voice ....

  • @tnatamilyt961
    @tnatamilyt961 4 роки тому +186

    After swarnalatha mam voice, I like Priyanka voice only... I want to hear Sid Sriram + Priyanka voice.....

    • @Rajasaran1524
      @Rajasaran1524 4 роки тому +5

      Ji.. uriyadi 2 movie la va va penne song kelunga.

    • @jenijenika4797
      @jenijenika4797 4 роки тому +5

      I like humming queen voice
      My soul swarna amma

    • @kalaivani4002
      @kalaivani4002 4 роки тому

      Hinimaiyana kural vazham
      My favorite singer priyanka💖👏🌹

    • @ambipathi
      @ambipathi 4 роки тому

      ua-cam.com/video/t1jZbRLDQfY/v-deo.html

    • @cheramaanchinnamalai2263
      @cheramaanchinnamalai2263 4 роки тому

      Mi también. 👍🏿

  • @syedali9302
    @syedali9302 4 роки тому +9

    Priyanka is very simple and down to earth not like other super singers

    • @winvictorywin5612
      @winvictorywin5612 4 роки тому

      Its okey ya.
      Different people have different lifestyle.
      pls listen healer Basker speech.

  • @shalini2312
    @shalini2312 2 роки тому +4

    Karthik devaraj and Priyanka real life partner ana nalla irukum.just a thought lovely pair

  • @preethichebrolu6301
    @preethichebrolu6301 4 роки тому +17

    Best thing about her is she sings effortlessly. What a voice
    Mesmerizing :::::

  • @jaykrishnan4539
    @jaykrishnan4539 4 роки тому +163

    Electricity bill +office tension +corono sun TV news + China product on hand +tmrv food +no biryani in lock down - Priyanka voice =😊

  • @banumhp2701
    @banumhp2701 2 роки тому +1

    அந்த முகத்தில் இருக்கிற குறுநகை போல அந்த குரலுக்கும் ஒரு மெலிதான புன்முறுவல் இருக்கிற மாதிரி ரம்மியமா இருக்கும்மா உன் குரல் 👍👍👍

  • @shriram1482
    @shriram1482 4 роки тому +53

    2 human flowers adding beauty to the garden with music.

  • @AA-hy3bu
    @AA-hy3bu 4 роки тому +14

    Priyanka superma. நீ பாடின பாடல்களை கேட்டுக் கொண்டே இருப்போம். Karthick Thambi super pa.

  • @madhumitamohan3970
    @madhumitamohan3970 2 роки тому +13

    Amazingly presented..Karthik's fingerplay with the keyboard was simply mesmerizing, especially with Elangaathu. Priyanka rocks as always!

  • @Subruz6032
    @Subruz6032 4 роки тому +9

    All r gud especially ""Malayin Vedanai " .. chance illa,, semma. 😍😍.

  • @pravinavane7895
    @pravinavane7895 4 роки тому +11

    தேன் வந்து பாய்கிறது உமது குரலில் இந்த பாடலை கேட்கையில்

  • @nagayasamysunder2450
    @nagayasamysunder2450 4 роки тому +8

    Superb voice and superb music. Pleasure to listen

  • @VaradhaRajan95
    @VaradhaRajan95 4 роки тому +11

    I never heard these songs more than twice in original version
    Now it's been going on in loop for more than an hour....
    The voice makes all the changes

  • @martinkumar2684
    @martinkumar2684 4 роки тому +86

    Just out of this world performance....
    Honey soaked voice of Priyanka.....
    Too much of alcohol content in ur voice...
    Still in hangover after listening.... 👏👏🎶🎊🎉😇😱

  • @yalali1956
    @yalali1956 3 роки тому +6

    Highest level of talent + down to earth humbleness = ARR , SPB and PNK

  • @VinothKumar5403
    @VinothKumar5403 4 роки тому +59

    போதை மறுவாழ்வு மையத்தை தேடி அலைகின்றேன்,இளங்குயில் பிரியங்காவின் குரலை கேட்டபின்.

  • @the_panda02
    @the_panda02 4 роки тому +9

    Ppahh! Enna Voice ❤️ Enna Music ❤️ Chancey Illa ❤️

  • @deepuraju3679
    @deepuraju3679 3 роки тому +5

    Best singer ever 😘😘😘😘😘😘😘😘😘😘😘Love u Priyanka ❤❤❤❤❤Stay blessed forever..Honey melting Voice 😘..... Love from Erode.
    Priyanka :
    Haters :0
    Lovers 👇👇

  • @hamimasmi4673
    @hamimasmi4673 4 роки тому +6

    Oh my god .mesmerizing voice....really Priyanka ur great ..god bless you...

  • @manimegalai6688
    @manimegalai6688 4 роки тому +9

    Wowwwww when ever I fell stressed I listen to ur voice Priyanka.... God bless you dear.... Wonderful

  • @RaneeshKiran
    @RaneeshKiran 4 роки тому +5

    Marvelous voice..all my fvrt song..keep your cute voice live long.god bless you

  • @nalamvaazhaeaswari1693
    @nalamvaazhaeaswari1693 4 роки тому +10

    குரலில் தேன் கலந்து பாடறியாம்மா நீ...அமோகமா வரணும் செல்லம் நீ...
    stay blessed dear. 😍

  • @lavanyasekar4481
    @lavanyasekar4481 4 роки тому +45

    Such a melting voice... And Karthick rocks... Ur comba was lyk v can feel the heaven... Keep posting more videos...

  • @rithuk.s2984
    @rithuk.s2984 4 роки тому +7

    Hats off to you my dr priyanka lovely singing dr.,. Karthick such a talented gentle men

  • @BanuPriya-bb4iz
    @BanuPriya-bb4iz 4 роки тому +20

    such a humble nd sweet girl after thalapathy in tamil industry.... u had most heart full fans my villages too.. have a great nd succesful journey... stress burster😍

  • @sandhiyasandhiya.a5488
    @sandhiyasandhiya.a5488 4 роки тому +8

    My daughter was very happy to hear this medley. When she heared it she went too calm and pleasant again and again

  • @ParthibanTR
    @ParthibanTR 2 роки тому +3

    Such an awesome idea:
    The Vocalist (Female) sitting near the Musician (Male) and accompanying to create a beautiful music and song, would give a magical electric pulse with spikes inside these people. Constructive Fun heavily loaded with positive energy. The location: Terrace Garden, the Metal Chairs, the Stool for the Keyboard, the Camera videographing like a hidden camera through the beautiful greenery...All the props with the music is electrifying. Thanks Guys.
    My Favorite Visual: At 05:34.. The saree matching the floor color in the background. Priyanka looks stunning there. Thanks for this creation Priyanka and Karthik and all those hidden this side,

  • @basheerahamed4814
    @basheerahamed4814 4 роки тому +21

    என்ன ஒரு இனிய குரல் எங்கள் இளவரசிக்கு
    உங்கள் இனிய குரலாலும் உங்கள் அழகு புன்னகையும்
    என்னைப்போல் பல்லாயிரம் ரசிகர்களுக்கு மிக பெரிய உற்சாகம்.
    இறைவன் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பொழுதும் கிடைக்கட்டும்.
    மேலும் மேலும் சிறப்பான பாடல்களை உங்கள் இனிமையான குரலில் பாடி
    ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள் .
    வாழ்த்துக்கள் Dr. Priyanka .

  • @perumal1196
    @perumal1196 4 роки тому +32

    செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே - அன்றுஆனால் இன்று- நீங்கள் பாடினாலே அவ்வாறு உள்ளது .. Mesmerizing voice which was addicted recently 🤩🤩🤩

  • @vrksampath1072
    @vrksampath1072 День тому

    ஐயா இன்று எனக்கு 69 வயது துவகம் என் பேத்தி பிரியங்கா வின் தாலாட்டு என் வாழ்நாள் முழுவதும் கேட்டு கொண்டே என் கண் மூட வேண்டும் அவ்வளவு இனிமை 🙏🌹🙏

  • @rambalajirajan1807
    @rambalajirajan1807 4 роки тому +9

    I'm literally in love with her voice.. Whenever I hear her voice, there's an instant meltdown in my heart..

  • @radhar617
    @radhar617 4 роки тому +19

    Omg when you start "pinni pinni chinna" mesmerized 🥰🥰🥰

  • @velamaran6535
    @velamaran6535 4 роки тому

    பிரியங்கா இனிமையான குரல் வளம் உங்களுக்கு. மேன் மேலும் பாடுங்கள். மேலும் புகழ்பெற வாழ்த்துக்கள்.

  • @justinjustin117
    @justinjustin117 4 роки тому +14

    Cute at traditional 😍😍😍💜🖤