தமிழர் தரப்புக்கு பணிவான வேண்டுகோள்...... தென்னிலங்கை சுயநலவாதிகளிடம் கண்மூடிக்கொண்டு சம்மதம் தெரிவிக்காதீர்கள். மூண்றாம்தரப்பு மத்தியஸ்தத்துடன் ஒப்பந்தத்தை செய்துகொள்ளுங்கள். தவறின் வெற்றியின் பின் மற்றக்கட்சிகளுடன் கலந்துரையாடவேண்டும் சங்கைக்குரிய மகாசங்கத்துடன் கதைக்க வேண்டும் எத்தனையோ காரணங்களைச் சொல்வார்கள். இது அவர்களின் நரிப்புத்தி.
74வருடங்களாக சிங்களப்பேரினவாதம் தமிழ்மக்களுக்குஎதிராகக்கட்டவிழ்த்தப்பட்டவன்முறைகளையேகையாண்டு வந்துள்ளது எனவே பொதுவேட்பாளர் ஜனாதிபதிதமிழர்தரப்பில்நியமிக்கப்படவேண்டும்தமிழர்தரப்பில்பொதுவேட்பாளர் தேவையில்லை என்பவர் அரசுடன் சேர்ந்து சந்தர்ப்பவாதிசந்தர்ப்பவாதியின் பேச்சைக் கேட்கும் மக்கள் தமிழினத்துரோகிகளே இல்லைசிங்களஜனாதிபதிவேட்பாளர்தமிழர் பிரச்சினை தீர்ப்பாராயின் அவரின் தேர்தல்விஞ்ஞாபனத்தில்உரிமைசார்விடயங்கள் இடம்பெறவேண்டும்,மற்றும் பெளத்தமகாநயக்கசங்கத்தலைவரால்உறுதிப்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் பின்னரே இணக்கம் காண்பது சாலச்சிறந்தது
நல்ல அலசல்! வாழ்த்துகள்! வெறுமனே வடக்குக் கிழக்கு தமிழர்கள் மட்டுமல்லாமல் முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், கொழும்புத் தமிழர்கள் என அனைத்து தமிழர்களும் ஒருங்கிணைய வேண்டும்! பொது வேட்பாளராக கிழக்கில் அல்லது மலையகத்தில் இருந்து ஒரு தமிழன் நிற்க வேண்டும்! பாராளுமன்ற தேர்தலில் வேண்டுமானால் பிரிந்து நின்று போட்டி போட்டுக் கும்மியடிக்கட்டும்!
தலைவரினாள் உருவாக்கப்பட்ட கட்சி எங்கே .,ஒரேமேசையில் இரண்டு தமிழ்க் கட்சிகள் பேசட்டும் பார்ப்போம் இப்போதுள்ள கட்சிகளில் நானா நீயா தலைவர் பதவிக்கு ஒரே கட்சிக்குள் ஆளுக்கு கொஞ்சம் அல்லக்கைகள் பொதுவேட்பாளர் எந்தக் கட்சியை சேர்ந்தவர் அல்லது முன்னாள் வடமாகாண முதலமைச்சரைப்போல தனியாக கட்சி அமைப்பாரா எது என்னமோ முப்பது வருட விடுதலைப்போர் முடிக்கப்பட்ட பின்னர் தேசியம் பேசிப் பேசியே பதினைந்து வருடம் வயிறுவளர்த்த பச்சோந்திகள் தம்மை வளப்படுத்த காட்டும் பூச்சாண்டி தான் பொதுவேட்பாளர்
யாழ் மாவட்ட தமிழர் ஜனாதிபதி தமிழ் வேட்ப்ளராக மரியாதை க்குரிய சிவராஜா லிங்கம் நின்ற தருணங்களில் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் இதர பெரும்பான்மை கட்சிகளில் போட்டியிடும் யாழ் மாவட்ட தமிழர் பெற்ற வாக்குகள் எதனை தெளிவாக கூறப்பட்டுள்ளது. தமிழ் தேசியம் பேசி வன்னி பிராந்தியத்தில் கொத்தடிமை ஆட்சி யாழ் மாவட்ட அபிவிருத்தி ஏமாற்ற அரசியல் நாடகம் அம்பலம்.
Better to appoint a male or female, but a non politician would be better, may be from East. North and upcountry people all should support to proof the unity. Apart from this, no harm giving the 2nd vote to the current president as long as he stand as an independent candidate as mentioned recently. So he may able to make his own decision in future never know it may be in favor to us too.
The common contestant for Tamil votes does not necessarily fear single leaders. Completely ignore the presidential election. will show the world the message of Tamil's present needs. I don't think even one-third of the votes will get.
If the Sinhalese are smart enough, why China, India in the country. Why?? Country bankrupt.. begging money from everywhere Including Tamil diaspora 😂😂👍
தமிழர்கள் பொது வேட்பாளராக நிறுத்துங்கள் மக்களே கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
தமிழ் மக்கள் ஒருமித்து பலத்தை வழங்மகும் பொழுது அதை பங்குபோட்டு கொண்டு, தமிழ் அரசியல் வாதிகள் அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடுவது தான் வரலாறு.
தமிழர் தரப்புக்கு பணிவான வேண்டுகோள்......
தென்னிலங்கை சுயநலவாதிகளிடம்
கண்மூடிக்கொண்டு சம்மதம் தெரிவிக்காதீர்கள்.
மூண்றாம்தரப்பு மத்தியஸ்தத்துடன்
ஒப்பந்தத்தை செய்துகொள்ளுங்கள்.
தவறின் வெற்றியின் பின் மற்றக்கட்சிகளுடன் கலந்துரையாடவேண்டும் சங்கைக்குரிய மகாசங்கத்துடன் கதைக்க வேண்டும் எத்தனையோ காரணங்களைச் சொல்வார்கள்.
இது அவர்களின் நரிப்புத்தி.
இவர்கள் எவருமே இதயசுத்திஇல்லாத நாகரீகதரம்கெட்டவர்கள்
100% உண்மை
74வருடங்களாக சிங்களப்பேரினவாதம் தமிழ்மக்களுக்குஎதிராகக்கட்டவிழ்த்தப்பட்டவன்முறைகளையேகையாண்டு வந்துள்ளது எனவே பொதுவேட்பாளர் ஜனாதிபதிதமிழர்தரப்பில்நியமிக்கப்படவேண்டும்தமிழர்தரப்பில்பொதுவேட்பாளர் தேவையில்லை என்பவர் அரசுடன் சேர்ந்து சந்தர்ப்பவாதிசந்தர்ப்பவாதியின் பேச்சைக் கேட்கும் மக்கள் தமிழினத்துரோகிகளே இல்லைசிங்களஜனாதிபதிவேட்பாளர்தமிழர் பிரச்சினை தீர்ப்பாராயின் அவரின் தேர்தல்விஞ்ஞாபனத்தில்உரிமைசார்விடயங்கள் இடம்பெறவேண்டும்,மற்றும் பெளத்தமகாநயக்கசங்கத்தலைவரால்உறுதிப்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் பின்னரே இணக்கம் காண்பது சாலச்சிறந்தது
நல்ல அலசல்! வாழ்த்துகள்! வெறுமனே வடக்குக் கிழக்கு தமிழர்கள் மட்டுமல்லாமல் முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், கொழும்புத் தமிழர்கள் என அனைத்து தமிழர்களும் ஒருங்கிணைய வேண்டும்! பொது வேட்பாளராக கிழக்கில் அல்லது மலையகத்தில் இருந்து ஒரு தமிழன் நிற்க வேண்டும்! பாராளுமன்ற தேர்தலில் வேண்டுமானால் பிரிந்து நின்று போட்டி போட்டுக் கும்மியடிக்கட்டும்!
மிகப் பெரிய பிசசாசு எம்முடம்தான் உண்டு
ஒற்றை ஆட்சி முறையில் இது சாத்தியமா? புரியவில்லை அதுவும் சம்பந்தன் உயிருடன் இருக்கும்போது!
அந்த மேற்குலக இராஜதந்திரிக்கு பெயர் இல்லையோ???
தமிழ் மக்களுக்கு ஒரு தலைவர் வேண்டும்.
அதனால் இப்போது இருக்கிறீர்கள் வேண்டாம்.
Don't judge others according to your own standard
தலைவரினாள் உருவாக்கப்பட்ட கட்சி எங்கே .,ஒரேமேசையில் இரண்டு தமிழ்க் கட்சிகள் பேசட்டும் பார்ப்போம் இப்போதுள்ள கட்சிகளில் நானா நீயா தலைவர் பதவிக்கு ஒரே கட்சிக்குள் ஆளுக்கு கொஞ்சம் அல்லக்கைகள் பொதுவேட்பாளர் எந்தக் கட்சியை சேர்ந்தவர் அல்லது முன்னாள் வடமாகாண முதலமைச்சரைப்போல தனியாக கட்சி அமைப்பாரா எது என்னமோ முப்பது வருட விடுதலைப்போர் முடிக்கப்பட்ட பின்னர் தேசியம் பேசிப் பேசியே பதினைந்து வருடம் வயிறுவளர்த்த பச்சோந்திகள் தம்மை வளப்படுத்த காட்டும் பூச்சாண்டி தான் பொதுவேட்பாளர்
தமிழ் பொது வேட்பாளர் நல்லவிடயம்தான் ஆனால் மீண்டும் சிங்கள பொது வேட்பாளர் என்று கோட்டாவை கொண்டு வந்த மாதிரி சிங்களவர் சிந்தித்தால்?
யாழ் மாவட்ட தமிழர் ஜனாதிபதி தமிழ் வேட்ப்ளராக மரியாதை க்குரிய சிவராஜா லிங்கம் நின்ற தருணங்களில் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் இதர பெரும்பான்மை கட்சிகளில் போட்டியிடும் யாழ் மாவட்ட தமிழர் பெற்ற வாக்குகள் எதனை தெளிவாக கூறப்பட்டுள்ளது. தமிழ் தேசியம் பேசி வன்னி பிராந்தியத்தில் கொத்தடிமை ஆட்சி யாழ் மாவட்ட அபிவிருத்தி ஏமாற்ற அரசியல் நாடகம் அம்பலம்.
Better to appoint a male or female, but a non politician would be better, may be from East. North and upcountry people all should support to proof the unity.
Apart from this, no harm giving the 2nd vote to the current president as long as he stand as an independent candidate as mentioned recently. So he may able to make his own decision in future never know it may be in favor to us too.
Siritharan sir maddume
எரிக் செல்கம்
Thanks for uniting Caste Racist Elam Tamils and their leaders
You seems to be the racist like Cyril Mathew who was behind the 1983 July riots
ஏலியன்ஸ்தான் பொது வேட்பாளர்? or AI
ஆள் பற்றாக்குறை😅😅😅😅
The common contestant for Tamil votes does not necessarily fear single leaders. Completely ignore the presidential election. will show the world the message of Tamil's present needs. I don't think even one-third of the votes will get.
Sambadhan vignesvaran ellam thamizhitthukku kidaittha saabakkedu thuoooo..
All of them talk nonsense.
பைத்தியக்காரணத்தமான விமர்சனம்
A Tamil presidential candidate just only a show to the tamils as well as to the singhalese and muslims..This will bring nothing. Pandora Box
Sinhalese are not fools.
They are very smart in achieving their main goal.
Sri Lanka is a Sinhalese country.
All nations will support .
😂
😂😂😂
If the Sinhalese are smart enough, why China, India in the country.
Why?? Country bankrupt..
begging money from everywhere
Including Tamil diaspora 😂😂👍
Appo tamilan fool ah