அகத்தி கீரை சாகுபடி

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • உடலில் உள்ள நச்சுகளை முறிக்கும் தன்மை கொண்ட அகத்தி கீரை சாகுபடி குறித்து முழுமையான தகவல்கள்.
    #பசமைசாரல்#அகத்திகீரை#அதிக வருமானம்#

КОМЕНТАРІ • 48

  • @ramesht4896
    @ramesht4896 2 роки тому +4

    வாழ்த்துக்கள்

  • @arulmaniveeramuthu4444
    @arulmaniveeramuthu4444 4 роки тому +5

    அருமையான தகவல். 💐

  • @mercyprakash952
    @mercyprakash952 4 роки тому +6

    அருமையான பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா 🙏🏾😊

  • @rajkumard2481
    @rajkumard2481 2 роки тому +4

    என்ன வகை அகத்தி என்ன நிற பூ பூக்கும் விதை கிடைக்குமா

  • @carolinerichard4826
    @carolinerichard4826 4 роки тому +3

    அருமையான பதிவு 👍

  • @anandhi1958shankar
    @anandhi1958shankar 2 роки тому +2

    Where and how to get the agathikkeerai saplings? I live in Chennai.

  • @user-ie7wi2zi6p
    @user-ie7wi2zi6p Рік тому +2

    ஐயா விதைகளை ஓரிடத்தில் பரப்பி முளைக்க வைத்து பின் எடுத்து நடலாமா

  • @rajapandian4584
    @rajapandian4584 4 роки тому +8

    ஆட்டு தீவனத்துக்கு ஏழு சென்ட் வீட்டு பக்கத்துல அகத்தி கீரை போடலாமா அண்ணா

  • @udhayakumarkumar6250
    @udhayakumarkumar6250 4 роки тому +1

    நல்ல தகவல்

  • @kuttyclippings4863
    @kuttyclippings4863 3 роки тому +2

    இது எந்த சீசன் ல போடலாம் அண்ணா சொல்லுங்க

  • @elangovant54
    @elangovant54 3 роки тому +1

    Vivasayam Arumai Anna

  • @dinesh1407
    @dinesh1407 5 місяців тому

    Agathi kerai vettiya piragu kuchi kainthu viduthu bro , Eanna Reason sollunga pls

  • @babukarthick7616
    @babukarthick7616 4 роки тому +2

    Arumai ayya..nanba seeds kedaikkuma...

  • @manikandana1730
    @manikandana1730 3 роки тому +1

    Super

  • @umamaheswari604
    @umamaheswari604 3 роки тому +1

    Nice

  • @gunasekar4011
    @gunasekar4011 2 роки тому +1

    Starting valarapa pulu(warm ) varuthu . Epadi katu paduthuvathu

  • @shamhai100
    @shamhai100 4 роки тому +4

    ஐயா மனச்சாரி மண்ணுன்னா என்ன மணல்பாங்கான பூமியா ??

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 роки тому +1

      சரி தான், மணல் பாங்கான மண்ணைத்தான் மணச்சாரி என்கிறார்.
      நன்றி

  • @user-ev8qk4gr8q
    @user-ev8qk4gr8q 4 роки тому +2

    அருமை

  • @sckspice.manjugowda8792
    @sckspice.manjugowda8792 2 роки тому +1

    I need seeds Available?

  • @sasirekhakaruppanasamy2020
    @sasirekhakaruppanasamy2020 2 роки тому

    Aagathi.... Banana shedil valaruma...

  • @ungalkutti1066
    @ungalkutti1066 2 роки тому

    Bro seeds eanku konjam 1/2kg venum all panalama

  • @-poonjolai8265
    @-poonjolai8265 3 роки тому +2

    களை வந்தா என்ன பண்றது அண்ணா உரம் பற்றி விளக்கம் தேவை

    • @-poonjolai8265
      @-poonjolai8265 3 роки тому

      பதில் சொல்லுங்க ப்ரோ

  • @sabi56847
    @sabi56847 3 роки тому

    Keerai oru kattu how much?

  • @shamhai100
    @shamhai100 4 роки тому +3

    சாண உரம் ஒரு வண்டி எவ்வளவு ??

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 роки тому +1

      இவருடைய சொந்த சாண உரம், விலைக்கு யாரும் விற்பதில்லை

  • @shamhai100
    @shamhai100 4 роки тому +2

    குழி என்றால் என்ன அளவு ?

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 роки тому +1

      300 குழி ஒரு ஏக்கர்

    • @ceziyan546
      @ceziyan546 4 роки тому

      12*12 அடிகள் 1குழி

  • @reagankarti8072
    @reagankarti8072 3 роки тому +1

    Uppu neeril agathi valaruma?

  • @thirumoorthym842
    @thirumoorthym842 4 роки тому +2

    ஒரு குழி என்றால் எவ்வளவு இடம் ஐயா