கிராமத்துப் பெண்கள் என்றுமே அழகுதான் குடும்ப வாழ்க்கைக்கும் அவர்கள் சிறந்தவர்கள் உண்மையில் கிராமத்தில் வளர்ந்தவர்களை திருமணம் முடித்தவர்கள் வாழ்க்கையே சிறப்பாக இருக்கும் உண்மையான அன்பு அவரிடமே கிடைக்கும்
உண்மையிலேயே அந்த விசில் அடிச்ச பெண் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு செம்ம போல்டா பேசினாங்க அந்த பிள்ளைக்கு படிப்பு வரலைன்னா பரவாயில்ல ஆனா கண்டிப்பா வாழ்க்கையிலே நல்லா வருவாங்க வாழ்த்துக்கள்
அழகு ராணி. உண்மையாகவே அழகு. அவளைப்பார்த்து சிரிப்பது ஒரு டம்மி பீஸ். காரணம் நான் வெளிநாட்டில் வேலை பார்த்தவன், வெள்ளையாக இருந்தால் மட்டும் அழகாக இங்கே ஆகி விட முடியாது. அழகு ராணி வெளிநாட்டு வெள்ளையர்கள் பலர் பார்த்தவுடன் அடைய துடிக்கும், அழகான face- cut, shine body, cute look, beautiful smile, nice voice. Black skin with shinning attractive colour.
கிராமத்து பெண் பொங்கல் தீபாவளி வந்தா புது டிரெஸ் பூ கண்ணாடி வளையல் எல்லாம் போட்டு தனி அழகு நகரத்தில் பெண்கள் தினம் புது டிரெஸ் மேக்கப் எல்லா நாட்களிலும் ஒரே மாதிரி இருப்பாங்க
ua-cam.com/video/eynbNX_lZ6w/v-deo.htmlsi=82RpuecDW_A_OwSA
Must watch 🎉🎉
நம்ம கிராமத்து தமிழ் பெண்கள் அழகும் வெட்க்கப்படும் அழகும் உலகில் எந்த பெண்ங்களிடமும் இல்லை
எப்போதும் கிராமத்து பெண்கள்தான் அழகு தேவதைகள்.
கிராமத்து பெண்கள் தான் ரொம்ப அழகு
சென்னை பொண்ணுங்க அழக நீங்க பாத்ததில்லையா
ஆமா மேக்கப் இல்லாமலே original அழகாக இருப்பாங்க. பெருமை, அகந்தை, ஆணவம் எதுவும் இருக்காது
@@gloryglory4358 அது எல்லா Chennai ponnungalukkum erukku boss
ua-cam.com/video/eynbNX_lZ6w/v-deo.html
Thanks 😊
வீடியோ விட எடிட்டிங் செம்ம காமெடி🤣🤣🤣🤣🤣 இப்போலாம் நகரத்து பெண்களைவிட கிராமத்து பொண்ணுங்க தான் fast இருக்காங்க 👍👍
கிராமமும் கிராமத்து பெண்களும் அழகு தான் ஐயா.
கிராமத்து பெண்கள் தேவதை அன்பு காட்டுவாங்க
எப்பொழுதும் கிராமத்து பெண் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉
கிராமத்துப் பெண்கள் என்றுமே அழகுதான் குடும்ப வாழ்க்கைக்கும் அவர்கள் சிறந்தவர்கள் உண்மையில் கிராமத்தில் வளர்ந்தவர்களை திருமணம் முடித்தவர்கள் வாழ்க்கையே சிறப்பாக இருக்கும் உண்மையான அன்பு அவரிடமே கிடைக்கும்
அடேய் அந்த விசில் அடிச்ச புள்ள அழகா பேசுது ❤️❤️
அழகு மகள், வைரமுத்து.என்னை பார்த்தது போல இருந்தது.பழைய ஞாபகங்கள்.பாப்பா உன் சந்தோசம் உன் வாழ்நாள் முழுவதும் உன்னுடன் இருக்க வாழ்த்துகள் டா.
எங்கள் அழகு தங்க செல்லங்கள் கிராமத்து பிள்ளைகள்
எடிட்டிங் வேற லெவல் 💯
Ungalukku kalyanam aauduchu...Gopi editing vera level.... 😂 6:43
ஏழே ஏழு ஜென்மம் எடுத்தாலும் கிராமத்து பெண்கள் தான் அழகின் சிகரம்❤❤❤❤
கிராமத்துப் பெண்கள் தான் அழகு....
நகரத்து நாகரிகம் வாயிற் கோலம்
கிராமத்து பண்பாடு கற்சிலை 🌹
வைரமுத்து கிராமத்துப் பெண் கள்ளம் கபடமற்ற பெண் வாழ்க வளமோடு பல்லாண்டு.
கிராமத்து பெண்கள் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
கிராமப்புற பகுதிகளில் உள்ள பெண்கள் எப்போதும் அழகு இயற்கை அழகு நிறைந்த தேவைதை
உண்மையிலேயே அந்த விசில் அடிச்ச பெண் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு செம்ம போல்டா பேசினாங்க அந்த பிள்ளைக்கு படிப்பு வரலைன்னா பரவாயில்ல ஆனா கண்டிப்பா வாழ்க்கையிலே நல்லா வருவாங்க வாழ்த்துக்கள்
வைரமுத்து உண்மையான மனசை வெளிப்படுத்தியுள்ளார்
கிராமத்து பெண்கள் இயற்கை அழகு இயல்பான பழக்கம்.
நகரம் செயற்கை ஒவர் ஆக்டிங்
பங்கம் (எடிட்)
பண்ணிட்டீங்க
சூப்பர்
அழகு ராணி. உண்மையாகவே அழகு. அவளைப்பார்த்து சிரிப்பது ஒரு டம்மி பீஸ். காரணம் நான் வெளிநாட்டில் வேலை பார்த்தவன், வெள்ளையாக இருந்தால் மட்டும் அழகாக இங்கே ஆகி விட முடியாது. அழகு ராணி வெளிநாட்டு வெள்ளையர்கள் பலர் பார்த்தவுடன் அடைய துடிக்கும், அழகான face- cut, shine body, cute look, beautiful smile, nice voice. Black skin with shinning attractive colour.
கிராமத்து பெண் பொங்கல் தீபாவளி வந்தா புது டிரெஸ் பூ கண்ணாடி வளையல் எல்லாம் போட்டு தனி அழகு நகரத்தில் பெண்கள் தினம் புது டிரெஸ் மேக்கப் எல்லா நாட்களிலும் ஒரே மாதிரி இருப்பாங்க
Maadu mekka proven. Semma
கிராமத்து பெண் அழகு, தைரியம், சூதுவாது இல்லாதவர்கள்
Yoooiii editor uu ultimate ya 😂
Editing super Vera leval❤
சீமான் வாய்ஸ் அல்டிமேட் 😃😃😃😃0:50
Scooty reality ultimate😂😂😂😂
கள்ளம் கபடம் இல்லா வெள்ளை உள்ளம் கிராமத்துப் பெண்கள்
செம்ம எடிட்டிங் ❤😂😂😂😂
ua-cam.com/video/eynbNX_lZ6w/v-deo.htmlsi=82RpuecDW_A_OwSA
I am Village boy ...
I love Village girl .. .
Enanu kavithai elutha varum , ❤ bike iruku pulsar ns 125 long drive polam ❤❤❤
இடையில் இந்த காமடி காட்சிகள் நிறுத்த...
கிராமத்து பெண்கள் தான் ரொம்ப அழகு தேவதை
அழகு ராணி அந்த பொண்ணு நிஜமாவே அழகா இருக்கு இந்த பொண்ணு பேரை சொன்னதும் ஒரு பொண்ணு சிரிச்சே அந்த மூஞ்சதான் பாக்கமுடியல
My Respect and Salute 💪
Nan padikawe Maten Madu meika poven❤❤❤
😂😂😂😂😂 ayyayooooooo sirippu adakka mudiyalada saammmyyyyy❤❤❤❤
😂. அலகோ. அலகு. 👌🌹🌹
Village girls sema mass speech
கிராமம் அல்லது நகரம் பெண்களுக்கு பெருமை அவர்களின் தன்னம்பிக்கை மட்டுமே.
ua-cam.com/video/eynbNX_lZ6w/v-deo.html
இது எந்த எபிசோடு நீயா நானா? எடிட்டிங் சூப்பர்👏👌
Editor, Editing veara leval 🎉😅
Antha madu meikura ponnu antha open speech sema
ஜீன்ஸ் சுடி என்ன இருந்தாலும் பெண்களுக்கு பாவாடை தாவணி, புடவை அணிந்து வந்தால் அழகே தனி 💖
யாரையும் புன்படுத்தாத நிகழ்ச்சி வாழ்த்துக்கள்🎉🎊 நம் தமிழ் இளம் தலிர்களுக்கு.
❤ செமையா இருக்கு❤
எந்த சார் இடைப்பட்ட கெப்பல காமெடி அருமை சூப்பர் கிராமத்து பெண் குயில் வார்த்தை கள் அருமை
எடிட்டிங் சூப்பர் அருமை ஆஹா என்ன ஒரு விளையாட்டு😂😂😂😂😂
Best editing... Congratulated
Ethu thiruma vuku ponna 😂😂😂😂
Geetha vaidangotha🤣🤣🤣🤣🤣
கிராமத்து.பெண்தா.ன்.மிகவும்.அழகு.
எந்த கலியுகத்திலும் கிராமப்புற பெண்கள் தான் அழகுதான்.
Editer anna super anna .I can't control my laughing 😂😂😂
யார் தெய்வமே நீ ❤
Super akka 👍👍
Dubbing really super
Keep it up
Sirichchu sirichchu mudiyala
yow.editter nee vera leval.ya.😻😻😻
ஈரோடு பக்கம் அவிங்கனு சொல்லுவாங்க நம்ம அவுங்க இவுங்கனு சொல்லுவோம்
அழகான பெண். கிராமப்புற. பெண்கள். ❤❤❤❤❤❤❤
World best women. village women...
Troll sema mass bro😂
Yeppa saami sirichu siruchu vera level editing
Editing super 😂
எடிட் வேற lvl
Editing sema 😂
கிராமத்தல இருந்து நகரத்துக்கு போய் இப்படி உடை அணிய ஆரம்பிக்கிறார்கள்.
Editing Vera level iooo😅😅😅😅😅😅😂😂😂
தவறுகள் அதிகமாக ஏற்படும் இடம்
0:53 😂😂😂
Scooty comedy sema
😂😂😂
Vairamuthu supper azhaka irukkanga
Village girl thaan innocent
Alagu Rani so cute
சின்ன சின்ன ஆசைகள்
எவளாவது orithiyavadhu husband ahhh nalla paathukanum nu soldranga la paaru 😢😢😢😢😢
😂😂😂😂
😂😂😂😂
Ada paavingalaa editting super ❤❤❤
Editing vera level 😂😂😂
Vaira muthu hair oil seavatu eppadu solluga Akka
Editing sema 😂😂😂😂
கிராமத்துபெண்கள் அழகுதான்பேரும்அழகுதான் அடக்கமாசேலைகட்டி இன்னும்அழகாஇருப்பாங்க அன்பா பாசமா இரக்க குணம்கொண்டவர்கள் அவர்களும்அழகுஅவர்கள் மனசும்அழகுஇவர்கள் வயதான தாத்தாபாட்டி தவறி விட்டால்பக்கத்தில் வேதனையுடன் அழுவார்கள்நான்சொல்வது எல்லாருக்கும் பொருந்தாவிட்டாலும் இதுதான்உண்மை நகரத்து பெண்கள் இறப்பு அன்றுகூட நாகரிகம்என்றபேரில் பேண்ட்சட்டை போட்டிருப்பார்கள் கிராமத்தில் குழத்தைக்குசோறுஊட்டும்போது பாசத்தையும் கலந்துஊட்டுவார்கள் நகரத்துகுழந்தைக்கு ஆயாஅம்மாதிட்டிகிட்டே ஊட்டுவாங்க இத உண்மை
கீதா poda கோத்தா 😂😂😂👍👌editor
கிராமத்து கரன் நான்.என்தா பெண்ணா இருந்தாலும் பேசிகிட்டு இருக்கேன் மாமா தான்..
yoww admin un video paathu sirichi vairu vaalikuthyaa😂
0.55 second vera level rhyming😂😂😂 semma editing😂👌🏻
Good work bro 👏👏👏
Vera level😊
Super❤❤❤
வைரமுத்து சூப்பர் ❤
Avunga: madurai style
Avinga:Erode and salem style
கிராமத்து பொண்ணு தா அழகு ❤️😍
Wooooooooooooo
Suberrrrrrdrrrrrrrrrrr
அழகு
பட்டிக்காட்டு அழகிகள் 🫂❤️
Episode no pls
Mass edit
Good editing 😂🎉
Episode enna bro