BT / BRTE 2024 CASE DETAILS

Поділитися
Вставка
  • Опубліковано 4 чер 2024

КОМЕНТАРІ • 276

  • @shanthimuthusamy1438
    @shanthimuthusamy1438 Місяць тому +22

    No sir we want more vacancy 😢give chance to all plz

  • @sureshraja4667
    @sureshraja4667 Місяць тому +6

    Star questions னால பாதிப்பு உண்டு என்பது உண்மை ex tantative key வந்தபின் ஒருவர் 95 மதிப்பெண் இன்னொருவரும் 95 மதிப்பெண் எனில் ex 10 star question க்கு மதிப்பெண் கொடுத்தால் ஒருவருக்கு 105 மதிப்பெண்ணும் இன்னொருவருக்கு 95 மதிப்பெண்ணும் வரலாம் எப்படி எனில் star question ல் வந்த10 மதிப்பெண்களில் 5 மதிப்பெண் tentative key லயே அவருக்கு correct ans ஆக இருந்தால் அவருக்கு 5 மதிப்பெண் குறைந்து 95 மட்டுமே கிடைக்கும் ஆனால் இன்னொருவர் 105 மதிப்பெண் பெற்றவராக இருப்பார் grace மார்க் இருவருக்கும் 5 இருந்தாலும் ஒருவர் 95+5=100 இன்னொருவர் 100+5 =105 இதனால் பாதிக்கபடுவது star question க்கு correct ans செய்தவர் தான் அதேபோல் star questions நீக்கினாலும் பாதிப்பு உண்டு 90 எடுத்தவர் 5 star question எனில் 85 பெறுவார் இன்னொருவர் அதே 90 மதிப்பெண் plus grace mark 5 =95 எடுத்து cv செல்வார் 150 question யும் முதல் print எடுத்தவுடனே check பன்னி தவறை சரிசெய்து print எடுத்திருக்க வேண்டும்

  • @thanksforwatchingtamil2022
    @thanksforwatchingtamil2022 Місяць тому +39

    எதோ ஒரு ராங்க் வாங்கி cv வரை போய் வந்தவங்க நிலமையை கொஞ்சம் நினைச்சு பாருங்க
    Cv listல நிறைய பேர்46 வயச கடந்தவங்க இன்னும் எத்தனை முறை படிப்பாங்க எத்தனை வருஷம் காத்திருப்பாங்க 2002 கூட 1968 திரும்பவும் போட்டி போடணுமா?😢

    • @ganesh4996
      @ganesh4996 Місяць тому +12

      கவலைப்படாதீர்கள் சகோதரரே. பெயர் பெற்ற நளினி வக்கீலால் கூட டிஆர்பிஐ வெல்ல முடியவில்லை. பல வழக்குகளை இந்த டிஆர்பி சந்தித்துள்ளது
      இந்த வழக்கெல்லாம் டிஆர்பிக்கு சாதாரணம்.வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உடனடியாக பணி நியமனம் செய்ய வழிவகுக்கும்.

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +4

      @ganesh4996
      OMR பதில் தாளின் நகலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏன் மறுத்தது? OMR SHEET நகலை மறுப்பது அப்பட்டமான முறைகேடு.
      நீதி வெல்லும் ⚖️

    • @ganesh4996
      @ganesh4996 Місяць тому +1

      ​@@Human-ty9xcஅதற்கு உண்டான பதிலை நீதிமன்றம் தரும்.

    • @KrishanthNisvanth
      @KrishanthNisvanth Місяць тому +1

      ​@@Human-ty9xcBEO exam kum omr copy tharala

    • @kramamoorthy2174
      @kramamoorthy2174 Місяць тому +4

      யாரும் கவலை பட வேண்டாம் TRB இதை உடைத்து எறியும்

  • @kalirajanp4657
    @kalirajanp4657 Місяць тому +5

    சார் வணக்கம் தமிழ் பாடம் மொத்தம் ஒன்பது ஸ்டார் வினாக்கள் வந்துள்ளது இதில் எனக்கு எனக்கு ஐந்து மதிப்பெண்கள் மட்டுமே வந்துள்ளது என்னோட நண்பருக்கு ஒருவருக்கு எட்டு மதிப்பெண்களும் மற்றொருவருக்கு 7 மதிப்பெண்களும் வந்துள்ளது ஆக மொத்தம் ஒரு மதிப்பெண்களில் வேலையை எத்தனை பேர் இழுக்கின்றனர் 2013 இல் இருந்து படித்து மனவேதனை அடைந்திருப்பேன்

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 Місяць тому +14

    இந்த மாதிரி செயல்பட்டால் இனி TRB vacant increase panna maattanka

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      The process must be free from any kind of malpractice.
      Justice prevails ⚖️

    • @ganesh4996
      @ganesh4996 Місяць тому +1

      ​​@@Human-ty9xcமுறைகேடு நடந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்கவும். உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? சும்மா முறைகேடு முறைகேடு என்று சொல்லாதீர்கள்.

  • @ilayarasikanniappan8063
    @ilayarasikanniappan8063 Місяць тому +15

    Don't play with govt. The impact will be different. After some long years atleast they planning to give some appointment, don't spoil it even i too the suffferer. I am not selected. Started to prepare for the next exam

    • @sumathiraja804
      @sumathiraja804 Місяць тому

      🙏

    • @bigmaths1376
      @bigmaths1376 Місяць тому

      Correct

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      Justice required for the malpractice

    • @mmalini9865
      @mmalini9865 Місяць тому

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      What was the INTENTION of the TRB in NOT attaching deliberately the CARBON COPY with the OMR SHEET?
      Why did the TRB deny the OMR copy?
      Justice prevails ⚖️

  • @mithunprasannamgeetha9103
    @mithunprasannamgeetha9103 Місяць тому +9

    Ur voice is just magic sir...mindset totally changed...Thank u sir...we hope ur words.. sir

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 Місяць тому +33

    ஒரு லட்சம் கேஸ் போட்டாலும் மறுத்தேர்வுக்கு வாய்ப்பே இல்லை...... இந்த கேஸ் கூட விரைவில் அரசு உடைத்து எறியும்

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +3

      Justice prevails ⚖️

    • @roojay8611
      @roojay8611 Місяць тому +7

      Exactly.. Even my score is 105 ... I am not entered to CV ... So stressed... even though iam preparing for pg...

    • @kramamoorthy2174
      @kramamoorthy2174 Місяць тому

      @@roojay8611 very good this is good decision

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +4

      What was the INTENTION of the TRB in NOT attaching deliberately the CARBON COPY with the OMR SHEET?
      Why did the TRB deny the OMR copy?

    • @nandakumarsivan256
      @nandakumarsivan256 Місяць тому +1

      court give final judgement please wait appram 20000 per case pottalum oray judgment thann.

  • @kaviyakeerthi6544
    @kaviyakeerthi6544 Місяць тому +3

    Sir naa job resign pannitu, paper1 &2, ugtrb ku padichen, naa b.Ed so not eligible for paper 1 , accept pannitu, ugtrb ku padichu cv varaikum poitu vanten ippo ipdi panranga en major la no star question, but 6 marks ku option correct ah potu iruntha mark koduthu irukanga, romba kastama iruku sir

  • @user-fn1us1le3q
    @user-fn1us1le3q Місяць тому +4

    25 questions free ya yellarukum kudutha padichacanukum padikathavanukum yepadi different kandupudipega ithula yentha thappum ilanu solrega purilaye

  • @bharanyabharanya8792
    @bharanyabharanya8792 Місяць тому +2

    Sir 2017 la ithe mathiri exam vachi cv mudijitu posting podra nilamaila case potu onume ilama panitaga itha pathi nega oru video poduga sir

  • @jegatheeswaran3620
    @jegatheeswaran3620 Місяць тому +5

    Sir, eppitiya pochuna yarkum government teacher jop kedaikathathu elarum appdiya v2tla eruka vandiaythutha

  • @smracademydsm
    @smracademydsm Місяць тому +14

    2013 தேர்ச்சி பெற்ற எங்களில் பாதி ஆசிரியராக சேர்ந்து 10 வருடமாகிறது . எங்களுக்கு மன வேதனை இருக்காதா.இறந்து விடலாம் என்று தோன்றுகிறது

    • @giyash5345
      @giyash5345 Місяць тому

      ​@@sam0014300 yes I'm also 2013 candidate attended cv

    • @Manikandanmgn
      @Manikandanmgn Місяць тому

      After 2013 5 pg held

    • @rajeshi2999
      @rajeshi2999 Місяць тому

      ​@@giyash5345me too

  • @royappajegan7200
    @royappajegan7200 Місяць тому +2

    Sir nan patika en kudam muluvathum kastappattanga sir. Kastathuku balan kitaika poguthu ninakum pothu edy viluthu sir .

  • @user-hd6bk2zv5d
    @user-hd6bk2zv5d Місяць тому +4

    சரியான முறையில் ⭐ வழங்கப்படவில்லை. சிறிய பிழைகளுக்குக் கூட star ⭐வழங்கினால் பாதிக்கப்படுபவர் யாராக இருக்க முடியும்?

    • @ganesh4996
      @ganesh4996 Місяць тому +2

      சிறு பிழையை கூட objection செய்து அனுப்பியது யார் நாம் தானே?

  • @Yogamn2227
    @Yogamn2227 Місяць тому +33

    Pass panna ellorukum velai

  • @Truth456
    @Truth456 Місяць тому +2

    In English 24 wrong questions.ithil 13 mattum than star questions. Meethi 11 questions kku entha 2 or 3 options um correct. Oru question kku oru answer mattum than sariyaka irukka vendam.kandabadi mark potta ipdi kuzhappam than varum..

  • @d.chandrasekarand.chandras9718
    @d.chandrasekarand.chandras9718 Місяць тому +44

    UGTRB Exam OMR sheet நகல் தரவில்லை எனவே TRB மேல் சந்தேகம் உள்ளது

    • @Sheebamerlin3949
      @Sheebamerlin3949 Місяць тому +3

      True

    • @sarithirasarithira1005
      @sarithirasarithira1005 Місяць тому +4

      Sari sir idhu varaium endha xm ku sir omr sheet copy kuduthurukanga?? Ungaluku doubt irundha poi apply panni vangunga adhu thappu ilaiye?? Kekamale muraikedu ah epdi sir

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      Absolutely right 👍

    • @touristplaces397
      @touristplaces397 Місяць тому

      உன்னய மாதிரி ஆளுங்க இனி 100எக்ஸாம் வச்சாலும் பாஸ் பன்னமாட்டிங்க இதுல தேவையில்லாத வதந்திய பரப்புகிறீர்கள்

    • @KrishanthNisvanth
      @KrishanthNisvanth Місяць тому +5

      Ungaluku varalana udane muraikeda...

  • @prabhuu3265
    @prabhuu3265 Місяць тому +8

    Sir sgt exam postpone aguma

  • @kasturisrinivasan6436
    @kasturisrinivasan6436 Місяць тому +1

    Computer based exam illa omr sheet examkku ethukkaka ₹600 vangenanga omr carbon copy tharavilli proper answer key tharala A series mattum answer key vitta matthavanga eppadi answer check pandrathu atleast question and answeravathu vitirukkalam athuvum illa apparam ethukku ₹600 kekkaranga

  • @LP0511
    @LP0511 Місяць тому +2

    CBT Exam நம்பகத்தன்மையானது.
    OMR Exam நம்பத்தன்மையற்றது.

  • @ganesh4996
    @ganesh4996 Місяць тому +7

    இப்போது நடைபெற்ற நீட் தேர்விலும் 44 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்களாக கொடுக்கப்பட்டுள்ளது அவர்கள் என்ன கோர்ட்டில் வழக்கா பதிந்துள்ளார்கள். இந்த வழக்கு கூடிய விரைவில் நீதியரசர்களால் தள்ளுபடி செய்யப்படும். விரைவில் ஆசிரியர் தெரிவு பட்டியல் வெளியிடப்படும்.

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +2

      What was the INTENTION of the TRB in NOT attaching deliberately the CARBON COPY with the OMR SHEET?
      Why did the TRB deny the OMR copy?

    • @ganesh4996
      @ganesh4996 Місяць тому

      ​@@Human-ty9xcஉங்களுக்கு OMR நகல் வேண்டுமென்றால் டிஆர்பி இடம் சென்று மனு அளித்து உங்கள் நகலை பெற்றுக் கொள்ளலாம்.

  • @gokilabalasubramaniyan1271
    @gokilabalasubramaniyan1271 21 день тому

    Sir neega message onnum podurathilai unga messagekaka cv muditha nanka wait pannurom

  • @murugangmurugang2037
    @murugangmurugang2037 Місяць тому

    Sart Q mark potum pass mudila elathukum ore madhiri mark patirukanga apa edhuku valaku.

  • @ragapriyapriya3745
    @ragapriyapriya3745 Місяць тому +1

    Sir , star questions ku mark kodukkula enaku tentative key la mark 77 but in result i have 74 . In English sub 14 star questions but no marks added . I didn't understand

    • @Allphysics276
      @Allphysics276 Місяць тому

      No... Star question na ellarukum tha add pannuvanga...

  • @vijayalakshmimuniyan6676
    @vijayalakshmimuniyan6676 Місяць тому

    Sir , * mark yellarukum pottangala sir.enaku answer key check pannumpothu vantha mark tha result la yum vanthadhu.

  • @jyuvaraj3049
    @jyuvaraj3049 Місяць тому +4

    Sir tharamattra questions, niyamana thervil 0.5 mark la ethana nalla padithavangaloda valkkai potchu, teacher exam la evvlo questions mistake enpathu maga kevalam

    • @renuka8777
      @renuka8777 Місяць тому

      Crt ah sonnenga bro

    • @renuka8777
      @renuka8777 Місяць тому

      Cut offla .5 la pouruchu enoda husband.but avar 2013 la tet la pass aagi cvkum pouttu vandhuraru last fimela waiting list la piftufanga .ippa vum 98 vangi 98.5 la oda stop panitanga .eavaluvu kastama irukum.valkaiye pochunu irukaru.nN tha manasa aaruthal sollittu iruken

  • @vignesh.d8805
    @vignesh.d8805 Місяць тому +7

    Star question benefits going to only those who r not able to get minimum 45 marks

    • @athiks7808
      @athiks7808 Місяць тому

      So true....I agree with ur statement sir

    • @user-lt3pv7bl7d
      @user-lt3pv7bl7d Місяць тому

      Crt.... they r unqualified

    • @giyash5345
      @giyash5345 Місяць тому +3

      Even some persons got 90 without star marks but after given star marks they got 100 above so these kind of people also benefited for star marks... simply don't say unqualified persons

    • @arikarana.arikaran9097
      @arikarana.arikaran9097 Місяць тому

      Sssssss. U r correct sir

  • @Vairavanvairavan-nt2dc
    @Vairavanvairavan-nt2dc Місяць тому +6

    Tamil eligibility தேர்வில் கூட வெற்றி பெறமுடியவில்லை

  • @tharshanrajgv9512
    @tharshanrajgv9512 Місяць тому +1

    Thank you sir

  • @ramkumar-jc1cr
    @ramkumar-jc1cr Місяць тому +7

    As per tentative key I got 94 marks in English,but after final answer key I got same 94,then how I know I got * marks also.
    I don't need reexam and all I need my omr copy to verify that's all.

    • @evamagdalenemaria4866
      @evamagdalenemaria4866 Місяць тому

      Samething to mee

    • @skhji56
      @skhji56 Місяць тому

      Star qns ku neenga thappa ans panniruntha after final key increase aagum..already crt a than panniruntha same mark than varum .

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +1

      Why did the TRB deny the OMR copy?

    • @Sagudharani.
      @Sagudharani. Місяць тому

      Same enakkum apdithan.

  • @kathambasolai5507
    @kathambasolai5507 Місяць тому +3

    Sir paper 2 pass panni UGTRB eluthanum Tamil eligibility test pass,and major above 45 eduththa job apdi thane sir..appo cut offnu onnu yen inga varuthu..pass pannuna ellarukkume sineority padi job podalame .yen ipdi panranga...but intha 45 marks pathi yarume pesa maturingale y...pgtrb cut off ok.. because single exam..but UGTRB apdi illa 3 exam pass pannanum eligible 45nu theliva kuduthutanga apram yen cut off nu solranga..itha pathu deep videos podunga sir🙏🙏🙏🙏🙏🙏

  • @Truth456
    @Truth456 Місяць тому

    Ippo support pannunge murai kedukku.future le varukira examukku inthe muraikedu nadanthal support panravankalum bathikkapadalam....

  • @sureshraja4667
    @sureshraja4667 Місяць тому +4

    தானும் வாழ மாட்டான் மற்றவர்களையும் வாழ விடமாட்டான் போடு கேஸ ஆடு ஆட்டத்த போடு வெடிய கொட்டுங்க மேளத்த இப்படி பன்னிட்டே ஆடுங்கடா ஆயுள் முடிந்து பாடைல போகவா cv select candidates இனியாவது நம் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும்னு நிறைய ஆசை கனவுகளுடன் இருப்பாங்க அதையும் தடுக்க எவனோ தானும் படுக்கமாட்டான் தள்ளியும் படுக்கமாட்டான் எவனோ அவன்

  • @selvarasuselvarasu4375
    @selvarasuselvarasu4375 Місяць тому +4

    No chance re exam

  • @Redmi5-ln4ix
    @Redmi5-ln4ix Місяць тому +1

    Star questn remve panuradhu dan idhuku mudivuna, Elarkume 24 delte agum. . . apayum same mark lisk rank la dhan irupanga😅😅😅 idhu yen inga yarukume puriya matingudhu. . . Questn ku answr change ana dhane mark change agum. . . Elar mark lendhum 24 minus panuna elarum again same rank la dhan irupanga😅😅
    eg. 125-24=101
    124-24=100
    same ordr la dan again cv povanga

  • @selladurai173
    @selladurai173 Місяць тому +1

    Pass panna all candidates job kodukkanum sir

  • @sivak354
    @sivak354 Місяць тому +1

    SGT exam date maruma? Sir

  • @thiagub863
    @thiagub863 Місяць тому

    Sir neeinga solerthaduthan correct

  • @mathivathan
    @mathivathan Місяць тому +10

    Omr இல்லை , cut off அதிகம், star question அதிகம், ஆனால் முறைகேடு நடக்கவில்லை

    • @user-gj3bn7wb4w
      @user-gj3bn7wb4w  Місяць тому +2

      Omr itharku munbum illai,cut off poruthavarai competitors like other exam very high and weightage impact too

    • @mathivathan
      @mathivathan Місяць тому +4

      2013 tet செர்டிபிகேட்முறை கேடுகள் ,2013 question அவுட், நியூஸ் தினகரன் பேப்பர் 1,எல்லா முறை கேடுகளும் நடத்துட்டு இருக்கு,இப்போ அதிகமா இருக்கு 2017 pgtrb 78,75,68, கிடைத்தது இப்போ நிலைமை வேறு, first டைம் எக்ஸாம் எழுதராங்க 100,105,111 cut off

    • @Redmi5-ln4ix
      @Redmi5-ln4ix Місяць тому +1

      ​@@sam0014300perfct

    • @Truth456
      @Truth456 Місяць тому

      ​@@user-gj3bn7wb4w sir don't support kularubadi.stand as straight forward teacher.oru question kku multiple answer vara koodathu illa sir .English le 11 questions kku options 2 or 3 correctam.ithu luck base panni varuthu...

  • @naziahussain9236
    @naziahussain9236 Місяць тому +2

    In general ... 10 percent questions have been starred in all the subjects .
    Okay what about the 90 percent question paper.
    A candidate would have got good marks only if the candidate has scored 100/126
    And those starred questions added as an advantage .. total becomes 124
    Only based on starred questions some candidates continously arguing and now putting cases affects those candidates who attended the CV
    It is not like all those who attended CV are from middle class family .. many of them are from poor class family
    Good solution would be to increase the vacancy
    Those who lose job by one mark will get job
    Don't be selfish teachers

    • @skhji56
      @skhji56 Місяць тому +1

      Crt ma .ithu sonna kekamaatanga.... gov ippo than posting poda mudivu pannirukanga... vacancy increase nu kekalam...stop panna solli keta thappu 😢

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +1

      Why did the TRB deny the OMR copy?

  • @lakshmanaperumal9140
    @lakshmanaperumal9140 Місяць тому

    Every time same problem, wron question and answer.again and again do trb board same problem.

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 Місяць тому +7

    போய் next exam ku படிக்கிற வழியை பாருங்க....

    • @LP0511
      @LP0511 Місяць тому +3

      காலம் முழுவதும் exam எழுதிக்கொண்டே இருக்கலாமா..
      நமக்கான தீர்வு எப்போது?

    • @ganesh4996
      @ganesh4996 Місяць тому

      ​@@LP0511பணியிடம் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வையுங்கள்.

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +1

      Justice prevails soon ⚖️

  • @jayakumara6654
    @jayakumara6654 Місяць тому +6

    Sir enaku star question mark varala

  • @thiagub863
    @thiagub863 Місяць тому +2

    Trb ella proces mudethuvithal eni ondarum panna mudathu re exam no chance

  • @BASKAR898
    @BASKAR898 Місяць тому +21

    படிக்கிற நேரத்தில் படிக்காம ஊரசுத்திட்டு இன்னைக்கு தேர்ச்சிபெறாமல் தேர்ச்சிபெற்றவர்களை பார்த்து பொறாமைபட்டால் என்ன ஞாயம் உங்களுடைய எண்ணம் பலிக்காது.

    • @rathnarathnavel5481
      @rathnarathnavel5481 Місяць тому +9

      Sir...neenga 149/150 mark eduthu kizhichitingla😂😂😂😂

    • @Tamilmagalcom
      @Tamilmagalcom Місяць тому +5

      Sir indha madhiri theriyama kooda pesadeenga. Ennodadhu 2 varusha uzhaipu irruku 104 in English major. innum evalavu varusham nanga padichikitea irukka mudiyum. Youngster kooda evalavu varusham poti podaradhu. Avanga spelling mistakes nu solli *kodutha 8 questions la 7 questions right answers ennodadhu. Appo thappa answer pannavanga ellam *vangi poitanga dhanea

    • @kumarc6060
      @kumarc6060 Місяць тому +8

      ஞாயம் என்பது தவறு நியாயம் என்பது தான் சரி இப்போது தெரியுதா யார் படித்தவர் என்று

    • @nuvali4687
      @nuvali4687 Місяць тому +1

      Padikkama ivalavu kovam varathu sir

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +2

      Justice prevails ⚖️

  • @fantastics7049
    @fantastics7049 Місяць тому +2

    In English, omit 24 questions and publish the result out of 126 questions

    • @giyash5345
      @giyash5345 Місяць тому +5

      Idha object seitumbothu keturukalam cv mudinjadhum vayitrerichala kekuringa

    • @ganesh4996
      @ganesh4996 Місяць тому

      ​@@giyash5345correct

    • @fantastics7049
      @fantastics7049 Місяць тому

      @@giyash5345 Hello, I sent 2 emails to trb when publish the result. Many candidates conveyed through trb toll free number but no response from the worst trb board. Then only they have filed the case.

    • @ganesh4996
      @ganesh4996 Місяць тому +6

      நீங்க தானே objection பண்ணுனீங்க இப்ப மறுபடியும் வேண்டாம்னு சொல்றீங்க. வேணும்னு சொன்னா வேணும் வேண்டாம் சொன்னா வேண்டாம் என்று சொல்வதற்கு டிஆர்பி என்ன கை குழந்தையா? நோட்டிபிகேஷன் எல்லாம் படிச்சு பார்த்து தான் அப்ளை பண்றீங்க.so டிஆர்பி எடுக்கும் முடிவே இறுதியானது என்று நோட்டிபிகேஷன் இல் தெளிவாக கூறப்பட்டுள்ளது.அதை நீங்கள் படித்துப் பார்த்து தான் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளீர்கள்.

    • @Redmi5-ln4ix
      @Redmi5-ln4ix Місяць тому +2

      Elarkume 24 delte agum. . . apayum same mark lisk rank la dhan irupanga😅😅😅 idhu yen inga yarukume puriya matingudhu. . . Questn ku answr change ana dhane mark change agum. . . Elar mark lendhum 24 minus panuna elarum again same rank la dhan irupanga😅😅
      eg. 125-24=101
      124-24=100
      same ordr la dan again cv povanga

  • @periyasamysubramani7121
    @periyasamysubramani7121 Місяць тому +3

    Re exam கேக்குரவங்க நீங்களே ஒரு பேப்பர் எடுத்து exam எழுதி pass போட்டு உங்க அப்பா அம்மா சொந்த காரர்களை வைத்து CV வச்சு உங்க வீட்டுக்கு மட்டும் ஆசிரியர் ஆகிடுங்க.
    அவன் அவன் கஸ்ட்ட பட்டு படிச்சு CV ku போன...
    நியாயம் வேனும் nu கேலுங்க but re exam வேண்டாம். படிச்சு CV போனவங்க நிலைமை பாருங்க.

  • @gowthambalu6610
    @gowthambalu6610 Місяць тому

    Four options can't be crct whatever books they follow. Such irrelevant things can't be accepted.question setter need to follow the standard textbook. For maths major, without working the question they shouldnot just copy paste the question. It's more meticulous task. Question setter has to be more cautious in this case.

  • @balarani4688
    @balarani4688 Місяць тому

    SMC temporary teachers appoint or not. academic year 2024

  • @Adu956
    @Adu956 Місяць тому +2

    Questions are unanswerable but high cutoff. How is this possible? Reexam is solution.

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      That's why OMR copies were denied.
      Justice needed ⚖️

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 Місяць тому +2

    Re examஆ திரும்பம் முதலில் இருந்தா.

  • @iliyasiliyas6076
    @iliyasiliyas6076 Місяць тому +8

    Vacancy increase panna ok

  • @learnenglisheasy8587
    @learnenglisheasy8587 Місяць тому

    RE-EXAM is a right justice for all candidates

  • @shabeergingee846
    @shabeergingee846 Місяць тому +17

    Re exam க்கு வாய்ப்பே இல்லை.. இரண்டு வாரங்களுக்கு தடை விதித்ததால் reexam கற்பனை செய்து கொள்ள வேண்டாம்... TRB யின் அடுத்த பதில் counter தரும் போது வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து விடுவார்....

    • @ganesh4996
      @ganesh4996 Місяць тому +5

      சரியாக சொன்னீர்கள் தோழரே

    • @revmalar1253
      @revmalar1253 Місяць тому +2

      Correct bro... But time than poguthu

    • @nandakumarsivan256
      @nandakumarsivan256 Місяць тому +1

      Ok
      Trb Enna வென்று சொல்வர்கள்

    • @vigneshshankar4121
      @vigneshshankar4121 Місяць тому +1

      Correct bro

    • @ganesh4996
      @ganesh4996 Місяць тому

      @@nandakumarsivan256 கோர்ட்டில் என்ன சொல்ல வேண்டுமோ அதை சொல்லுவார்கள்.

  • @kumarc6060
    @kumarc6060 Місяць тому +3

    OMR தரல
    அதான் நமக்கு CV வரல
    #REEXAMWITHOMRSHEET has to be conducted that is only social justice

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +1

      You are absolutely right 👍
      Justice prevails ⚖️

  • @sudhamalarkodi6803
    @sudhamalarkodi6803 Місяць тому

    physics kku issues ethuvum illai, court consider pannuma, vilakku alippangala sir

    • @vinorajarethnam3097
      @vinorajarethnam3097 Місяць тому

      Issues iruku.....spelling mistakesku mark koduthurukanga....

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      @sam0014300
      Denying the copy of the OMR RESPONSE SHEET is the malpractice/ scam.

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      @sam0014300
      Sir, please note that as per the instructions, it's a malpractice to mark answers in the Question Paper.
      It's absolutely mandatory to provide the CARBON COPY of the OMR at the end of the exam. It's a malpractice indeed to deny the OMR copy.
      ✨. Were you instructed personally by the TRB to mark answers in the Question Paper?
      Justice needed ⚖️

  • @SudhakarN.m-vh8gs
    @SudhakarN.m-vh8gs Місяць тому +1

    SGT examination nadakuma sir please sollunga sir

  • @senthilgopi9393
    @senthilgopi9393 Місяць тому +5

    Botany la star questions illa sir.yen ipdi pandranga.selfish people

  • @AGATHIYANMADEV
    @AGATHIYANMADEV Місяць тому +16

    Cvக்கு போயிட்டு வந்தவர்களுக்கு மன உளச்சல்

    • @PskGkv
      @PskGkv Місяць тому

      ஸஹீஹ் இதுவும் கடந்து போகும்🎉🎉🎉😊

    • @user-id9rg9sm5l
      @user-id9rg9sm5l Місяць тому

      😢😢Yes sir

  • @vadivelvadivelrani7663
    @vadivelvadivelrani7663 Місяць тому

    Eillla majarukkum irukku

  • @user-bq4is7jx1i
    @user-bq4is7jx1i Місяць тому +1

    Yes

  • @poomajeeva2844
    @poomajeeva2844 Місяць тому +2

    Sir neenga cv ku ponavangala mattumthaan ninaikiringa. But 11 years kaathukittu irukiravanga nilamai?

    • @sarithirasarithira1005
      @sarithirasarithira1005 Місяць тому +5

      Ella subject cv list um paarunga sir.... 2013 pass pannavangalum dha cv vandhurukanga... Summa 11 years 11 years ah ena sir artham ungaluku 5 mark grace mark kuduthangale aprm ena sir ??? Apolam silent ah irundhingale xm mudinju cv vandhu avalo naal ena sir panninga?? Na 99 mark sir physics la 149 th place la irundha grace mark add panadhula na 65 rank pinnadi vantan sir? Apo ungaluku grace mark workout agirukula??

    • @anandarajanandaraj6413
      @anandarajanandaraj6413 Місяць тому +1

      C.v ponavangallaum 11 yrs kathuttu irunthavanga irukkanga

  • @user-gy4sz5lv6c
    @user-gy4sz5lv6c Місяць тому +1

    மறு தேர்வு நன்று,

  • @cpalani2582
    @cpalani2582 Місяць тому +4

    PG TRB 2013 இல் தமிழில் 40 கேள்விகள் எழுத்து பிழையாக எடுத்த பொழுதும் பணி நியமனம் செய்து விட்டார்கள் இது ஒன்றும் நடக்க போவது இல்லை

  • @Vairavanvairavan-nt2dc
    @Vairavanvairavan-nt2dc Місяць тому +17

    அவரவர் மேஜர் க்கு மட்டும் வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும். மற்ற துறைகளை ஏன் இழுக்கிறார்கள்?

    • @shanthimuthusamy1438
      @shanthimuthusamy1438 Місяць тому +1

      Maths and English than main

    • @Vairavanvairavan-nt2dc
      @Vairavanvairavan-nt2dc Місяць тому

      Yes

    • @vinorajarethnam3097
      @vinorajarethnam3097 Місяць тому +2

      Ela major than problem

    • @kumarc6060
      @kumarc6060 Місяць тому +1

      ஸ்டார் வினாக்கள் தரப்பட்ட அனைத்துப் பாடத்திற்கும் மறு தேர்வு என்பதே சமூகநீதி

    • @ganesh4996
      @ganesh4996 Місяць тому +1

      ​​@@kumarc6060தவறான கேள்விக்கு மதிப்பெண் கொடுத்தாலும் வழக்கு போடுகிறீர்கள். தவறான கேள்வியை நீக்கம் செய்தாலும் வழக்கு போடுகிறீர்கள். இப்படியே போய்க்கொண்டிருந்தால் நல்லா இருக்கும். நீங்கள் கேட்கும் சமூக நீதி விரைவில் நிலைநாட்டப்படும்.

  • @ganesh4996
    @ganesh4996 Місяць тому +3

    தேர்வு முடிந்த உடனே உங்களுக்கு தெரியும் தவறான கேள்விகள் கேட்கப்பட்டது என்று அப்போதே வழக்கு பதியாமல் இப்போது எல்லா பணியும் முடிகின்ற வேளையில் வழக்குப்பதிவது நியாயமா?

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +1

      During the cou8vacation, the results were released deliberately to suppress all the legal actions!
      Justice prevails ⚖️

    • @ganesh4996
      @ganesh4996 Місяць тому

      ​@@Human-ty9xcடிஆர்பி சரியான பதிலை நீதிமன்றத்திடம் தாக்கல் செய்யும். wait and see 🔥🔥🔥

  • @AkGAMING-jv7gw
    @AkGAMING-jv7gw Місяць тому +2

    Allso history

  • @kumarc6060
    @kumarc6060 Місяць тому +5

    #REEXAM

    • @ganesh4996
      @ganesh4996 Місяць тому +3

      #NO REEXAM

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      Justice prevails ⚖️

    • @Vairavanvairavan-nt2dc
      @Vairavanvairavan-nt2dc Місяць тому

      நீ படிக்காம இருந்துட்டு re exam எதுக்கு கேக்குற

    • @kumarc6060
      @kumarc6060 Місяць тому

      ​@@Vairavanvairavan-nt2dcநீ ஸ்டார் வினா மதிப்பெண்ணில் பாஸ் ஆனவன் தானே

  • @vishnunavin
    @vishnunavin Місяць тому +29

    மறு நியமன தேர்வு நடக்கும் இதுதான் இந்த பிரச்சினைக்கு தீர்வு

    • @22_044
      @22_044 Місяць тому +8

      No chance...

    • @kumarv2341
      @kumarv2341 Місяць тому +7

      Vaipu illa raja

    • @priyag6504
      @priyag6504 Місяць тому +3

      No chance

    • @chandrakumarthangaraju6842
      @chandrakumarthangaraju6842 Місяць тому +9

      #We need job for all qualified teachers.

    • @Vairavanvairavan-nt2dc
      @Vairavanvairavan-nt2dc Місяць тому +20

      படித்து பாஸ் செய்ய இயலவில்லை. Star question ஆல் பாதிக்கப்பட்டோம் என்று 60,65 மதிப்பெண் உள்ளவர்கள் எல்லாம் பொய் சொல்கின்றனர். Re exam வைத்தாலும் திறமை உள்ளவர்கள் மட்டுமே உள்ளே வருவார்கள். Re exam வாய்ப்பில்ல ராஜா

  • @2minrip750
    @2minrip750 Місяць тому +9

    Re exam best

    • @kavinkalaikavinkalai2360
      @kavinkalaikavinkalai2360 Місяць тому +1

      Ethana time tha padikaradhu.. Last one yeara nan ennoda 2 vayasu kozhanthai ku sapadu kuda sariya kudukama, idha vita namaku vazhkaye illanu nenachi kasta pattu padicha.. Exam ku munnadi 10 days oru nalaiku 2 hours tha thungana.. Ippa kitta thatta suicide panra nelamaila iruka.. Cv varaikum poitu illama pona thangikave mudiyala..

    • @thirumoorthy3363
      @thirumoorthy3363 Місяць тому +1

      ​@@kavinkalaikavinkalai2360 Don't worry. Nallathu mattume nadakkum

    • @ganesh4996
      @ganesh4996 Місяць тому

      ​@@kavinkalaikavinkalai2360don't worry about it sister. நீங்க பட்ட கஷ்டத்திற்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும்...

    • @jeevannepoleon1934
      @jeevannepoleon1934 Місяць тому

      Re exam kekum muttalkal

    • @nandhakumar8248
      @nandhakumar8248 Місяць тому

      Enadu 2 hours dan thoonginingala.. ayooo😮.

  • @devimani3326
    @devimani3326 Місяць тому +2

    Re exam vendum

  • @rprabakaran4650
    @rprabakaran4650 Місяць тому +1

    Re exam only

    • @bopathic281
      @bopathic281 Місяць тому +1

      re xamku vaaipee illa,

  • @devimani3326
    @devimani3326 Місяць тому +4

    Re exam is bst

  • @raamanvi
    @raamanvi Місяць тому +1

    RE-EXAM

  • @2minrip750
    @2minrip750 Місяць тому +8

    Re exam best sir

    • @ganesh4996
      @ganesh4996 Місяць тому +1

      முறைகேடு நடந்தால் மட்டும் தான் மறு தேர்வு. இப்போது உள்ளது தவறான கேள்வி, இந்த தவறான கேள்விக்கு trb மதிப்பெண் வழங்கி விட்டது. எனவே மறு தேர்வுக்கு வாய்ப்பே யில்லை.

    • @ganesh4996
      @ganesh4996 Місяць тому

      @@sam0014300 அந்த 3200 பேர் மறு தேர்வு வேண்டாம் என்று வழக்கு போடுவார்கள்

    • @giyash5345
      @giyash5345 Місяць тому +2

      Re exam vachalum.... thalliruvinga

    • @sarithirasarithira1005
      @sarithirasarithira1005 Місяць тому +2

      Ethana xm vachalum talent irundha mattum dha posting....

  • @Human-ty9xc
    @Human-ty9xc Місяць тому +15

    ✨. அனைத்து ஆசிரியர்களுக்கும் நட்சத்திர மதிப்பெண் வினாக்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை!
    OMR பதில் தாளின் நகல் இல்லாமல், நட்சத்திர மதிப்பெண் வினாக்களுக்கு ஆசிரியர் மதிப்பெண் பெற்றுள்ளாரா இல்லையா என்பதை எவ்வாறு சரிபார்ப்பது? ☀️
    OMR பதில் தாளின் நகலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏன் மறுத்தது? ⚖️

    • @user-gj3bn7wb4w
      @user-gj3bn7wb4w  Місяць тому +6

      Star qn ku ellarukume mark add agiruku 100 % but star qn kudukurathuku munadie tentative key la correct anavangaluku again one mark add agathu sir

    • @nandakumarsivan256
      @nandakumarsivan256 Місяць тому +7

      Simple நீங்க சொன்ன மாதிரி OMR வெளிப்பாடே யா வெளியிட்டல் problem solved.

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +4

      @user-gj3bn7wb4w
      ஐயா, அனைத்து ஆசிரியர்களுக்கும் நட்சத்திர மதிப்பெண் வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்?
      இறுதி விசையில் உள்ள நட்சத்திர கேள்விகள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் ஏன் எந்த தகவலையும் கொடுக்கவில்லை? ⚖️

    • @ramkumar-jc1cr
      @ramkumar-jc1cr Місяць тому +3

      As per tentative key I got 94 marks in English,but after final answer key I got same 94,then how I know I got * marks also.
      I don't need reexam and all I need my omr copy to verify that's all.

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +3

      @ramkumar-jc1cr
      Due to the malpractice, OMR copy is denied.
      Justice prevails ⚖️

  • @user-tk2de7db8p
    @user-tk2de7db8p Місяць тому +9

    Re exam

    • @ganesh4996
      @ganesh4996 Місяць тому +1

      முறைகேடு நடந்தால் மட்டும் தான் மறு தேர்வு. இப்போது உள்ளது தவறான கேள்வி, இந்த தவறான கேள்விக்கு trb மதிப்பெண் வழங்கி விட்டது. எனவே மறு தேர்வுக்கு வாய்ப்பே யில்லை.

    • @e.tharanie.tharani4905
      @e.tharanie.tharani4905 Місяць тому +2

      Neenga pass pannala pola athan re exam katkuringa

    • @monamohandhas3855
      @monamohandhas3855 Місяць тому

      Naanga 2022 enna paavam pannom erkanavey grace mark pottu rank adi vangiruchu. Apdiyum cv la naanga vanthu irukom. Iniyum posting ah hold panni vaikareenga. Idhellam enga poyi solli alugarathunu teriyala

    • @kumarc6060
      @kumarc6060 Місяць тому

      ​@@ganesh4996OMR TET தேர்விற்கே தரப்பட்டது பணி நியமனத் தேர்விற்குத் தராததன் மர்மம் முறைகேடன்றி வேறென்னவோ 😂😂😂

    • @ganesh4996
      @ganesh4996 Місяць тому

      @@kumarc6060 முறைகேடு நடந்தது என்றால் ஆதாரத்துடன் நிரூபிக்கவும்.

  • @user-et2ug8ox5v
    @user-et2ug8ox5v Місяць тому +10

    Re exam is best

    • @ganesh4996
      @ganesh4996 Місяць тому

      முறைகேடு நடந்தால் மட்டும் தான் மறு தேர்வு. இப்போது உள்ளது தவறான கேள்வி, இந்த தவறான கேள்விக்கு trb மதிப்பெண் வழங்கி விட்டது. எனவே மறு தேர்வுக்கு வாய்ப்பே யில்லை.

  • @Sheebamerlin3949
    @Sheebamerlin3949 Місяць тому +6

    Re exam only solution.

  • @user-nv8je2yk6y
    @user-nv8je2yk6y Місяць тому +1

    We want re exam

  • @kumarc6060
    @kumarc6060 Місяць тому +3

    # REEXAM

  • @kumarc6060
    @kumarc6060 Місяць тому +5

    #REEXAM