சினிமாவில் மாற்றம் வராது. அப்ப என்ன ...... ஒரு சினிமா பற்றி 10நிமிடம் பேசுறீங்க அய்யா?? நீங்கள் அன்று மக்களுக்காய் இருந்தது உண்மை. ஆனால் இன்று யாருக்கு வால் .....??
He have better understanding about sensitivity of Southern community people,he is correct mari Selvaraj did all this for commercial success like kamal hasan did it for devar magan
மாரி செல்வராஜ்... சுயநலமில்லாத மனிதர் தன்சாதிக்காக மட்டும் படம் எடுக்கவில்லை... அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முறையை நினைத்து படத்தை வடிவமைத்திருக்கிறார்
ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் நடப்பு பிரச்சினையை பேசாமல் நடந்து முடிந்த பிரச்சனையை பேசினால் தான் திமுக விற்கு சொம்படிக் முடியும் இதை தான் SC சமுதாயம் செய்யும்
லூசுத்தனமா பேசாதீர்கள் சார். அன்று உங்கள் பிரச்சினையை யாரும் படம் எடுக்கவில்லை. அது அவர்கள் முடிவு. ஏன் நீங்கள் ஒரு படம் எடுக்கவேண்டியதுதானே? இப்போது அவர்கள் சம்பாதிப்பதற்காக படம் எடுக்கிறார்கள்! அது அவர்கள் விருப்பம். அதை கூடாதென்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? நீங்கள் பேசுவது உங்களுக்கே கொஞ்சம் ஓவராக தோன்றவில்லையா???
அருந்ததியர்களை விமர்சித்த கிருஷ்ணசாமி ஐயா உங்களை நாடே விமர்சிக்கும் அதுதான் தர்மம் வெல்லும்
இவன் பேசுவானே அவன் பேசுவானே என்றெல்லாம் பார்க்க முடியாது மாறா...நாம் சொல்ல வேண்டியதை காலங் காலத்திற்கும்
இனிமேல் சொல்லியாகவேண்டூம்
சினிமாவில் மாற்றம் வராது.
அப்ப என்ன ...... ஒரு சினிமா பற்றி 10நிமிடம் பேசுறீங்க அய்யா??
நீங்கள் அன்று மக்களுக்காய் இருந்தது உண்மை.
ஆனால் இன்று யாருக்கு வால் .....??
He have better understanding about sensitivity of Southern community people,he is correct mari Selvaraj did all this for commercial success like kamal hasan did it for devar magan
அடுத்த படத்தில் சொல்வோம்.. சொன்னது வேறு இநாத்தவன் இல்ல... அவனுக்கே இப்போதான் மேடை கிடத்திருக்குது...
அடுத்தவன் எப்படி எடுப்பான்?????
நீங்க எடுத்திருக்கணும்
கிறிஸ்நஸ்வாமி ரெட்டி என்ன சொல்லுறார் ? அம்புட்டு பொறாமை ! எங்க நம்ம மொள்ளமாறிதானம் தெரிஞ்சு
போய்ருமோன்னு பயம் .
ஏண்டா நீயே படம் எடூக்கவேண்டியது தானே....டேய்
ஆந்தக் காலத்தில் பட்டியல் இன டைரக்டர் யாருடா இருந்தா
What exactly does this man want? What was the aim of this press meet?
மவுளுக்கு கும்பிடு போட்டு டாக்டர் சீட்டு வாங்குவாரு அப்புறம் நீட்டுக்கு ஆதரவா பேசுவாரு
அன்னைக்கு இல்ல இன்றைக்கும் ஒடுக்குமுறை தொடர்கி றது அது கூடாது என படம் எடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை.
மாரி செல்வராஜ்... சுயநலமில்லாத மனிதர்
தன்சாதிக்காக மட்டும் படம் எடுக்கவில்லை... அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முறையை நினைத்து படத்தை வடிவமைத்திருக்கிறார்
SUPER SIR ❤❤❤
Good speech 🎉
super
Super sir
Super
Ok ipa enna solla varinga onnume puriyalaleye ? Conclusion enna
ஏம்பா நிருபர்களுக்கு வேறு ஆள் கிடைக்கால்லையா 😮
கமல் இப்போ அரசியல இருக்கிறார். சாதி அரசியல் செய்கிறார்
அந்த படத்தில் வரும் வருமானத்தை ஏழைகளுக்கு தரப்படும் என்று அறிவிப்பு செய்யுங்கள் நல்ல படம்..எல்லம் அரசியல்,மக்களை ஏமாற்றும் செயல்...
DR.KRISHNASAMY REDDY.
Dr sir. Different political leaders in Tamil Nadu
இப்போ என்னதான் சொல்ல வராரு இவரு! 🤔
Movie eduthathala than epdi ellam nadanthadhunu, veliulakadhukku thariyavarudhu illana thariuma?
செத்த பாம்பா? நாங்குநேரியில் அது உயிரோடு அல்லவா இருந்தது!!
Epa un valgai varalaru movie ya edukkanum athathana solla vara🤔🤔🤔, neeya produce pannu director varuvanga
ஓட்டு திமுகவுக்கு போயிருமான்னு பயம்.
நான் அடிமையில்லை
நான் ஆண்டவன் இல்லை.... அம்பேத்கர், தமிழ்நாட்டில் புல் பூண்டு கூட ஆண்டபரம்பரை என்று சொல்கிறது.. அப்போ அடிமை யாரு சொல்லுங்கப்பா???????
Dei nee periya thirudan.
Poiya

Supper sir
இப்போ என்னதான் சொல்ல வராரு இவரு! 🤔
இப்போ என்னதான் சொல்ல வராரு இவரு! 🤔