🔴LIVE : புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்திப்பு | Dr K Krishnasamy

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 45

  • @MuthuKumar-o6s
    @MuthuKumar-o6s 24 дні тому +1

    Super ❤❤❤

  • @marithangam5496
    @marithangam5496 26 днів тому +10

    ஐயா நன்றி ஐயா

  • @thanigaiselvan9186
    @thanigaiselvan9186 26 днів тому +9

    சிறப்பு.. அய்யா

  • @murthianbalagan9200
    @murthianbalagan9200 26 днів тому +13

    எங்கள் சமுக போராளி அய்யா🙏🏿

  • @kusansmk5952
    @kusansmk5952 26 днів тому +21

    டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களே பட்டியல் வெளியேற்றம் சம்பந்தமாக போராட்டங்களை மேற்கொள்ளுங்கள் 🙏

    • @RAVIRAMR-tg3xg
      @RAVIRAMR-tg3xg 25 днів тому

      எந்தப் பட்டியலில் இருந்தது
      பிசி யும் பட்டியல் தான்
      எம் பி சி யும் பட்டியல் தான்
      எஸ் சி யும் பட்டியல் தான்
      உங்கள் பார்வையில் பட்டியல் என்றால்
      கீழ் சாதி
      அப்படித்தானே
      அனைத்து சாதியும் பட்டியலில் வைத்துதான் பிரித்து வைத்துள்ளனர்
      நீங்கள் கொஞ்சம் தெளிவாக கூறுங்கள்

  • @vaithilingam2079
    @vaithilingam2079 26 днів тому +7

    மிகச் சிறப்பான நியாயமான கேள்வி கோரிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @RameshRamesh-w9j4u
    @RameshRamesh-w9j4u 26 днів тому +11

    முக்கூடல். பள்ளு.பாண்டியர்கள்சார்பாக.டாக்டர்.ஐயாவுக்கு.நன்றி

  • @DUROOQMathan
    @DUROOQMathan 26 днів тому +8

    வாழ்த்துக்கள் ஐயா

  • @AD_LOVE_1229
    @AD_LOVE_1229 26 днів тому +6

    🎉

  • @thangasamyarumugam6343
    @thangasamyarumugam6343 24 дні тому

    மிகச் சரிங்க அய்யா...

  • @sureshpowisammu7343
    @sureshpowisammu7343 26 днів тому +8

    வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-dp7kr
    @SenthilKumar-dp7kr 26 днів тому +4

    நியூஸ் tamil24கு நன்றி நன்றி தமிழகத்தில் இருக்கும் ஊடகங்கள் எங்கள் சமூகத்தை வஞ்சிகிறது நியூஸ் tamil24 வளர்க

  • @packiyaselva3299
    @packiyaselva3299 26 днів тому +6

    ❤❤

  • @dineshmku4904
    @dineshmku4904 25 днів тому +4

    நீதிபதிகள் ஜயா நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம்

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 26 днів тому +5

    Great salute to you Dr Krishnasamy sir

  • @dineshmku4904
    @dineshmku4904 25 днів тому +4

    நிச்சயமாக தவறை திருத்தாவிட்டால் திமுக விற்கு எந்த ஒரு தேவேந்திர குல வேளாலர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

  • @SelvaKumar-hl7pe
    @SelvaKumar-hl7pe 26 днів тому +2

    Valka ஐயா

  • @nellaipaiyan2701
    @nellaipaiyan2701 26 днів тому +4

    🎉🎉🎉

  • @ThiruAnnaMtl-bt8zg
    @ThiruAnnaMtl-bt8zg 26 днів тому +7

    அய்யா நீங்கள் டெல்டா மாவட்டங்களில் வர வேண்டும் ஜான்பாண்டியன் வர கூடாது

  • @dineshmku4904
    @dineshmku4904 25 днів тому +1

    அதே போல அனைத்து சாதியிலும் creamylayer நீக்கலாமா? பத்திரிக்கையாளர்கள் உண்மையே மக்களுக்காக தெளிவு படுத்த வேண்டும்

  • @dineshmku4904
    @dineshmku4904 25 днів тому +1

    ஆளுநர் ஜயா மத்திய sc ஆனையத்திடம் சடடதுறைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவு விட வேண்டும்

  • @dineshmku4904
    @dineshmku4904 25 днів тому +1

    உள்ஒதுக்கீடு அநீதி. 15 percentageum எடுக்க அனுமதி என்பது நியாயமா?

  • @sankarganeshsankarganesh9820
    @sankarganeshsankarganesh9820 26 днів тому +8

    சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டது

  • @balakhan821
    @balakhan821 26 днів тому +2

    🙏🙏🙏🫂🙏🙏🙏👌💯

  • @arunachalampitchan2995
    @arunachalampitchan2995 26 днів тому +1

    What about the demand in delisting the DKV community from the SC list? Whether it is included in the list?

  • @karuppuswamyk995
    @karuppuswamyk995 26 днів тому +2

    Without Govt pressure, police would not have done those activities in procession for socil justice, by Dr.KK

  • @Ajay2009-e6t
    @Ajay2009-e6t 26 днів тому

    வீர அருந்ததியர் அண்ணன்

  • @Sandy_papa7731
    @Sandy_papa7731 26 днів тому +8

    நீங்கள் செத்தாலும் தடுக்க முடியாது

    • @kandasamymoni5596
      @kandasamymoni5596 26 днів тому +3

      யார்ரா நீ

    • @kannankannan5307
      @kannankannan5307 26 днів тому

      டேய் ஒம்போது யாருடா நீ பொறம்போக்கு பூனா. சரியான ஆன்மா என்னுடைய கேள்விக்கு பதில் சொல்ற புணடா மவனே. உங்க பேர் அட்ரஸ் சொல்ற தகுதி இருக்கா டா வெண்ண.

    • @sathiyamoorthy8945
      @sathiyamoorthy8945 26 днів тому

      போடா கோமாளி உன்னை போல மனநோயாளி இருக்கும் வரை திருத்த முடியாது.. Dr kk ஒரு அரசியல் ஆளுமை

    • @Sandy_papa7731
      @Sandy_papa7731 26 днів тому +1

      @@kandasamymoni5596 தமிழன்

    • @Sandy_papa7731
      @Sandy_papa7731 26 днів тому

      @@kandasamymoni5596 அருந்ததியர் மக்கள் முன்னேற்ற கூடாது என நினைக்கும் ஈனபிறவிகள் இருக்கும் வரை தமிழ்நாடு முன்னேறது

  • @ganeshpandi9442
    @ganeshpandi9442 25 днів тому

    ஐய்யா பட்டியல் வெளியேற்றம் அப்புறம் ஏன் அருந்ததியர் இடஒதுக்கீட்டை பேசுகிறார்கள்

  • @chutescomady9927
    @chutescomady9927 26 днів тому +2

    இந்த ஆளுக்கு இதே வேலையா போச்சு. பட்டியல் வெளியேற்றம் பற்றி பேசுவதை விட்டுவிட்டு, 3% உள் ஒதுக்கீடு பற்றி பேசுகிறார்.. பட்டியல் வெளியேற்றம் தொடர்பான கருத்தினை மடைமாற்றம் செய்வதற்காக இந்த நாடகம்...

    • @samyduraisamydurai1173
      @samyduraisamydurai1173 26 днів тому

      நீ எந்த உலகத்தில் இருக்க லூசா நீ

  • @Alageswaran1010
    @Alageswaran1010 26 днів тому +1

    நீங்கள் தான் பட்டியலிலிருந்து வெளியேற்றம் முன்னேறியவர்கள் ., அது பற்றி ஏதாவது பேசும், போராட்டம் செய்யனும் சார். பட்டியல் வெளியேற்றம் ஏன் உள் ஒதுக்கீடு பற்றி நாடகம், ஒரு காலத்தில் உங்களை மக்கள் நீங்கள் அருந்ததியர் என்று ஒட்டுமொத்த மக்களும் சிம்மாசனம் ஏற்றி வைத்தார்களே. உங்கள் சினிமாவின் பிலிம் அந்து போச்சு Election வருது என்று Drama வேண்டாம். தேவேந்திர மக்கள் செல்வம் மிகுதி உள்ள மக்கள் நீங்கள் 3% த்திற்கு போட்டி போடாதிங்க 69% 100% த்திற்கு போட்டி போடுங்க , நீங்கள் சொன்னது மாதிரி பட்டியலிருந்து வெளியே போங்கள் நீங்கள் Dr. , எங்களை நர்ஸ்ஸாவது ஆக விடுங்கள், உங்கள் கிருஸ்த்துவ நண்பர்கள் தற்போது பட்டியலில் வந்துட்டாங்க , அதை எதிர்த்து போராடுங்க, உங்களில் எத்தனை கிருஸ்த்துவ பாதிரியார்கள் அவர் சார்ந்த குடும்ப கல்வி கட்டமைப்பு என்ன? அவர்களின் அரசு பதவி என்ன? வானலாவியது, தெய்வத்திரு அண்ணன் பசுபதியார் போல் செயல்படுங்கள், இந்த தீர்ப்பு தந்த அரசியல் அமைப்பின் கோயில் SC வணங்குகிறேன். மேலும் இந்த தீர்ப்பு வந்த அரசின் கூட்டணியில் இருக்கிறீர்கள், மேதகு மோடி அய்யா அவர்கள் எங்களுக்கு அமைச்சர் பதவி தந்து அழகு பார்த்துள்ளார், DMK ஒரு MP கூட தரவில்லை ஏன் DMK யை எதற்கு எதிர்த்து போராடுறீர்கள், மோடி அய்யா எங்கள் நிலை புரிந்துள்ளார்.

  • @ganeshpandi9442
    @ganeshpandi9442 25 днів тому +1

    ஐய்யா பட்டியல் வெளியேற்றம் அப்புறம் ஏன் அருந்ததியர் இடஒதுக்கீட்டை பேசுகிறார்கள்