ஹாய் அம்மா இனிய காலை வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻 அளவோடு சொன்னதுக்கு மிக்க நன்றி அம்மா. நேற்று சப்பாத்தி செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது பசங்க விரும்பி சாப்பிட்டாங்க அம்மா💕💕💕
Suger patients கஞ்சி குடிக்க கூடாது. நீங்கள் தோசை மாவில் இது ஒரு கப் கலந்து தோசைசுடலாம். சப்பாத்தி மாவில் கலக்கலாம். சிறிது அரிசி மாவு கலந்து இந்த மாவு கலந்து இடியாப்பம் பிழிந்து சாப்பிடலாம்.
கமெண்ட்களை தமிழில் எழுதவும்.. ❣️❣️❣️
Brinda's Lifestyle: ua-cam.com/video/n7WUMbD9ojk/v-deo.html
I need this powder.... kindly give me link to order
I only knw to read Tamil dear,nt gud in writing.
Hi
Could you please provide the link to buy this satthu maavu
Thanks
@@srideviramalingam2239 link is given in description box..pl check out pa
@@Arunaaruna-ih1mr link is given by Hema dear in description box, pl check out pa
மிகவும் சிறப்பான பதிவு இன்றைய நவீன காலத்தில் குழந்தை களுக்கு தேவை யான ஒன்று நன்றி ஹேமா கிச்சன்
அம்மா வேற லவல் அருமையான சத்து மாவு உடம்புக்கு ஏற்ற சத்து உள்ள கஞ்சி அருமை 👌👌👌👌👌
நன்றி மா ❤️
Hi Amma....how are you..... 😍😍..super ah vlog pandringay amma.....😍😍😍....ennku payen porandhuruku..... (06.05.21)....ipo 6 month avanku inthe Sathu mavu kudukulama.... 😍😍😍 ....please reply panungay
சிறு தானிய சத்து மாவு அருமை நான் வேற மாதிரி செய்வேன் இனி இது மாதிரி செய்து பார்க்கிறேன் அருமை
நன்றி மா
ரொம்ப பயனுள்ள ஹெல்தி ரெஸ்பி நன்றி ஹேமா சகோதரி 🙏❤
உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது. நன்றி அம்மா.
சத்தான காணொளி😃..... அருமை அம்மா
நன்றி டா செல்லம் ❣️
ஹாய் அம்மா இனிய காலை வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻 அளவோடு சொன்னதுக்கு மிக்க நன்றி அம்மா. நேற்று சப்பாத்தி செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது பசங்க விரும்பி சாப்பிட்டாங்க அம்மா💕💕💕
நன்றி மா ❤️
Hai sister nan endha mavu vangi eruken. Really superb and tnk u
நன்றி மா ❤️
உங்கள் வீடியோ அனைத்தும் மிக அருமை.................
நன்றி மா
வணக்கம் அக்கா சுவையான ஆரோக்கியமான சத்துமாவு கஞ்சி சூப்பர் அக்கா நன்றி வாழ்த்துக்கள் 🙋🙋🌹🌹❤️❤️🙏
நன்றி மா ❤️
1 kg rate mam trichykku anuppa mudiyuma mam
செய்முறை விளக்கம் சூப்பர்
Thanks amma i was waiting for this video
Mam ithu sapta weight loss aguma
Hi mam
1kg சத்து மாவு எவளோ?
Superb Hema for healthy powder
சுப்பெர் அம்மா என்னொட பொன்னுக்கு 2வது முரை ஆர்டெர் போட்டு இருக்கேன்
Hi ma tku for this recipe I searched videos it's very clear and useful for us
Mamwt gain aaguma mam
Hii sister anna vettla irukingala super sis arumaiyana pathivu sathumavu super 👌👌
Hi akka super healthy drink tq so much akka
Hi dear Hema! Very well explained abt the Millet health mix powder n its preparation too. Tqu dear👌🤤💖💖❤💜💚
நன்றி மா ❤️
Sister I saw ur kollu தோசை receipe.. அந்த மாவு எவ்வளவு நாள் வச்சுக்கலாம்?
அக்கா நீங்க எப்போவுமே சூப்பர் அக்கா..
Ethana month baby ku kudukalam
Hi sis gd mrng nice explain 👍👍👍healthy receipe superb 🤝🤝🤝yummy 😋😋😋😍😍😍😍😍
நன்றி மா ❤️
சூப்பர் ❤👍👌🙄🙏♥🤭😄🤗😅🤭♥👍🤭😅🙏👌❤🙄♥🤭😄🤗😅🤔👏🥰😋😋😋😊😘 லைக் போதாச்சு
நன்றி மா ❤️
Na namma ooru website la i purchased this millet health mix 2 packets ma 😍. Very useful health mix 🙏
நன்றி நன்றி மா ❤️❤️
1pocket evlo
How much Amt please tell me... I will purchase
@@umamaheswari8115 120₹ for 250 g
@@kalaithangaraj9678 120₹
Waiting for dewali receipes
I got tiz taste was so good
ஹேமா அம்மா...பச்சை பயறு.. கருப்பு உளுந்து..சோயா சேர்க்கலாமா !!
Super sister price how much
73053 73004கு கால் பண்ணுங்க மா
Mam I want sathumavu powder.1kg how much mam
All ingredients should wash and Make dry anuty pls reply
வீடியோல தெளிவாக சொல்லி இருக்கேன் மா❣️❣️
Ok anuty thank u
Really very healthy mix hema mam.....
Healthy recipe....சூப்பர் அம்மா....😀🙏💐
நன்றி டா செல்லம் ❣️
Mam cod la varuma. Nanga. Madurai dis. Usilampatti...pls unga. Whatsapp namper pook panna mam
No cod ma
😭
Hema Amma enaku siruthaniya helth mix matum venum but minimum 300 ku order eduknamnu varuthu.plz helth mix matum vanga mudiuma reply me Amma 🙏🙏🙏
Courier cost niraya varum ma.. athan 300 ku order panna soldrathu
@@HemasKitchen k Amma thank you 🙏
நல்லா இருக்கு மேடம் .
நன்றி
Thanks sis useful video 💐❤️
Hi mam nalla healthy recipe super super ❤️❤️🥰🥰🥰 amma
First comment antyy 🥳🥳 health mix super..
நன்றி மா ❤️
Unga cooking Vera level Amma 🥰🥰🥰🥰🥰
நன்றி டா செல்லம் ❣️
Mam can I give this for my 8+ baby
Sathumavu arumayana saimurai
நன்றி
Small quantity measurement soluga mam
Mapillai samba rice,red rice recipe podugamma
Anna. Oppo tompa therittanga,super
Hii amma பாதம்,முந்தரி, சுக்கு, ஏலம், இவை அனைத்தும் கழுவாமல் காய வைத்தால் போதுமா...
Yes ma
நன்றி அம்மா
Mam show the procedure of sprouted raggi flour making pls
Ethu weight loss aguma sister
உடலுக்கு சத்து கொடுக்கும் மா
8months baby ku kotukalama amma....
Yes ma
Salem oorukku anuppuviingala, how much price
Very nice
First comment dear 💞
நன்றி மா ❤️
Sister intha sathu mavu romba nalla irukum kulathaikum kudikalam harliks boost vida sathu allorum kudikalam vudaluku nallathu an perakulathaikaluku kaikulathi ithu than kudichanga ma tea ku bathil yaru vittuku vathalum naan ithu than kaichu kudupeyn sister
சூப்பர் மா ❤️❤️
Useful video ka🌹👍
Hema aunty I ordered first time in your website...Eppa delivery details enga pakanum
ஓ சூப்பர் மா ❤️
@@HemasKitchen delivery details enga aunty pakanum eppa varum nu papom la
@@ArchuPrithiv 73053 73004 ku call pannunga ma
@@HemasKitchen okay aunty will call this number
@@HemasKitchen aunty I got the health drink pack but with hair...I want to return it..I thought it's very highgine
Useful video ma tq.... Keep rocking ma
நன்றி மா
I have millets powder can I use
பண்ணலாம் மா
அருமை அருமை அம்மா
நன்றி டா செல்லம் ❣️
Super healthy receipe hema akka👌👌👌👌👌👌👌
நன்றி மா
1kg how much mam
கேரளாவுக்கு அனுப்பி தருவீர்களா
Gud Noon Sister... Healthy Drings Sister Super ❤️👍❤️
நன்றி மா
Hi akka...entha mix 10 months baby ku kudukalama...
கொடுக்கலாம் மா
@@HemasKitchen ok akka...
சூப்பர் அக்கா
நன்றி மா
அருமை அம்மா தோசை செய்யளாமா அம்மா
செய்யலாம் மா ❤️
Amma intha maavu sugar patients sapdlama
சாப்பிடலாம் மா
Apdina epdi order pandrathu
Suger patients கஞ்சி குடிக்க கூடாது. நீங்கள் தோசை மாவில் இது ஒரு கப் கலந்து தோசைசுடலாம். சப்பாத்தி மாவில் கலக்கலாம். சிறிது அரிசி மாவு கலந்து இந்த மாவு கலந்து இடியாப்பம் பிழிந்து சாப்பிடலாம்.
இனிப்பு சேர்க்காமல் உப்பு கலந்து குடிக்கலாம் மா
Mam combinaning all millets not an issue a.
இல்லை மா
Thanks Anuty for tell us
நன்றி டா செல்லம் ❣️
1st like amma ❤❤❤
நன்றி டா செல்லம் ❣️
வணக்கம் அம்மா
சிறுதானியம் சத்துமாவு உடலுக்கு நல்லது அம்மா வீடியோ பகிர்ந்ததற்கு நன்றி அம்மா 💕💕
நன்றி மா ❤️❤️❤️
How can I buy this akka.
73053 73004 கு கால் பண்ணுங்க மா
Super amma
நன்றி டா செல்லம் ❣️
Naan eppothum siruthaniya sathu mavuthan last 5yrs ya self va prepared for my baby
சூப்பர் மா
வணக்கம் மா. நான் இதை என் 8+ மாத குழந்தைக்கு கொடுக்கலாமா??
அம்மா முந்திரி பாதம் சேர்த்தால் பூச்சி or வண்டு வைக்கதில்ல அம்மா pls சொல்லுங்க. வெயிட் போடுமா இது குடிச்சா pls ரிப்ளை
பூச்சி வைக்காது மா
Super superb Amma
நன்றி டா செல்லம் ❣️
How will be the flavour when ellaichi mixed health mix added 🤔with buttermilk ??
ஏலக்காய் டேஸ்ட் தெரியாது மா
Ok,thank you hema.
Healthy recipe
நன்றி மா ❤️
Very.nice akka
நன்றி மா ❤️
😲🤩🤩🤩😍super akka
நன்றி மா
Hi Hama akka vidoa very super
நன்றி மா ❤️
How much price mam?this millet mix
73053 73004 கு கால் பண்ணுங்க மா
தோசையாக ஊற்றி சாப்பிடலாமா
ஊற்றலாம் மா
நன்றி அம்மா
Akka sirudhaniya sathu Maavu rate sollunga ka naanga vaanganum pls ka!!!! Pona video la ye ketten neenga sollave illa😔😔😔😔😔
very healthy aunty
நன்றி டா செல்லம் ❣️
Madam, r u selling this product
ஆமாம் மா
Hema amma bloopers video include pannuga Amma please
Ketu ketu aluthu pochu medathuku interest illa pola
I tried to order the sathumavu but it says I can't order
Why
Attakasama samaikaringa maadakkama porumaiya irrukinga sengapenne..1k yanna velai maa??
Super
நன்றி
Super akka 👌👌👌💪💪💪
நன்றி மா
I want siru thaniyam sathu mavu. Which number I will contact
Can you translate all this things to English with measurements As I do know tamil and I can't understand tamil also
Akka this powder 1 kg how much Rs akka
73053 73004கு கால் பண்ணுங்க மா
Mam ,, small small Beetles are there in cashew nut Bowl and corn bowl ,,, please clean it ,,it is kids food
எல்லாம் நல்லா கழுவி காய வச்சிடுவோம் மா
@@HemasKitchen fine mam
Super 👌🏻
நன்றி