🛑ரூ.1 முதல் மொத்த விலையில் தரமான மளிகை பொருட்கள் | Cheapest Wholesale grocery Market in salem

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 43

  • @MKsView0305
    @MKsView0305  6 днів тому +6

    Shop name : M.A maligai
    Shop Phone Number 📱: 9600557786, 99407 39081
    Shop Adress 👇
    Selam sevvaipettai, Lee Bazar
    🗺️ Location : maps.app.goo.gl/6fsKmDtUnnTPxJz79

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 6 днів тому +34

    யூடியூப்பில் தேனொழுக பேசுறாங்க, நேரடியாக சென்றால் மதிப்பளிப்பதில்லை, இதனால் நேரம் பணம் வேஸ்ட் ஆனதான் மிச்சம்

    • @chitrasriece
      @chitrasriece 2 дні тому

      Neenga kadai visit panningala

    • @thirugnanamk.k.thirugnanam4804
      @thirugnanamk.k.thirugnanam4804 2 дні тому

      @chitrasriece இந்த வீடியோ பற்றி சொல்லவில்லை, வேறுசில வீடியோயோக்கள் பார்த்து விட்டு ஈரோடு, திண்டுக்கல், இராமநாதபுரம், சென்னை போன்ற இடங்களுக்கு சென்றுள்ளேன். போனை எடுத்து பேச மாட்டாங்க, நேரடியாக சென்றால் வீடியோவில் சொன்னதற்கு எதிர்மாறாக பதில் சொல்வார்கள், இதனால் பணம் மற்றும் காலவிரயம் ஆனதுதான் மிச்சம்

    • @mathivanankrishnamoorthy4266
      @mathivanankrishnamoorthy4266 2 дні тому

      கடைக்கு போய் பாக்காமலே ஏன்பா தப்பா பேசுற இதெல்லாம் மிகவும் தவறு

  • @MuthamilselviK-q1q
    @MuthamilselviK-q1q 3 дні тому +1

    நன்றி.இதுபோன்ற உதவி செய்யும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @kalyaniram5053
    @kalyaniram5053 7 днів тому +4

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 👌🏼🙏🏼 வார்த்தை சுத்தம். 🙏🏼

  • @prabakarjothikumar527
    @prabakarjothikumar527 6 днів тому +8

    பொருட்களின் விலைப்பட்டியல் அனுப்பினால், திருப்தினா ஆர்டர் தர இயலும்.

  • @srinisrini53
    @srinisrini53 7 днів тому +2

    அருமை ❤

  • @abcdefghjiklmnopqrstuwxyz
    @abcdefghjiklmnopqrstuwxyz 7 днів тому +2

    அருமை நல் வாழ்த்துக்கள்

  • @ChandiraKala-b8j
    @ChandiraKala-b8j 10 годин тому

    பொள்ளாச்சியில் இருந்தால் சொல்லுங்க

  • @bakaga8046
    @bakaga8046 7 днів тому +5

    50 வீடுகளுக்கு நான் சப்ளை செய்ய போறேன். கடுகு சீரகம் மிளகு வெந்தயம் பட்டை லவங்கம் பிறகு தூள் வகைகள்

    • @MuruganMurugan-i7w
      @MuruganMurugan-i7w 6 днів тому

      In the tholai Eppadi seivathu endru Enakkum solli kolangal

    • @rajirengarajan320
      @rajirengarajan320 6 днів тому

      Kadugu vathal malli
      பாசிப்பயறு
      கொள்ளு
      கம்பு சோளம் white
      PRice anuppinha. Nan masala food mixes sathumavu business Madurai.

  • @sulthansh2012
    @sulthansh2012 4 години тому

    மதுரையில் இருந்தால் அட்ரஸ் சொல்லுங்க

  • @malligabalakrishnan7972
    @malligabalakrishnan7972 5 днів тому

    Sir chennai yil kadai podunga, or anaithum 1kg, 1kg order pannalama

  • @valarmathi7842
    @valarmathi7842 3 дні тому

    enga mess ku venum konjam list anuppunga pls

  • @priyaramani4459
    @priyaramani4459 3 дні тому

    Price list send pana mudiuma

  • @AnuRadha-fz9bz
    @AnuRadha-fz9bz 5 днів тому +1

    minimum evloku order pannanum

    • @MKsView0305
      @MKsView0305  5 днів тому

      yevlo kammiya venumnalum purchase pannalam.. call panni full details kelunga

  • @CheluvrajRaja
    @CheluvrajRaja 6 днів тому

    Super

  • @thenmozhi9014
    @thenmozhi9014 4 дні тому

    Cost podungha

  • @deenasrideenasri9681
    @deenasrideenasri9681 6 днів тому

    Women's wholesale dress manufacturing video podunga

  • @rajagopalvenkitasamy4670
    @rajagopalvenkitasamy4670 6 днів тому

    how is it possible to supply at a low rate

  • @suganthisivakadacham6734
    @suganthisivakadacham6734 6 днів тому

    Price list podunka

  • @bakaga8046
    @bakaga8046 6 днів тому

    விலை?

  • @VimalaDharini
    @VimalaDharini 6 днів тому

    Cod erukka

  • @bakaga8046
    @bakaga8046 7 днів тому +1

    என்ன லாபம் கிடைக்கும். சென்னை

  • @ManiKandan-nv4vj
    @ManiKandan-nv4vj 4 години тому

    யூடியூப் ப்ரோ அவர்களுக்கு
    நீங்க இந்த கடைகளில் போய் வீடியோ எடுக்குறீங்க
    வீடியோ எடுத்துட்டு எடிட்டிங் பண்ணி போட்டு இருக்கீங்க
    நேர்ல போய் கேக்கறப்ப அவங்க ஒரு மாதிரியா பேசுற
    அதற்கான பதிலும் நீங்களே சொல்லிட்டீங்களா நல்லா இருக்கும்
    இந்த மாதிரி ஒரு சில இடங்களில் நடக்குது அதெல்லாம் நீங்க வருத்தப்பட வேண்டாம்

  • @baskarkalyanam4104
    @baskarkalyanam4104 4 дні тому

    Pls send price list

  • @kumarram3477
    @kumarram3477 5 днів тому +1

    இந்தக் கடையில் இருக்கிற எல்லா பொருளும் ஹலால் சர்டிபிகேட் பெற்றது😂😂😂😂😂

  • @nagadevi2421
    @nagadevi2421 5 днів тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shanthishanthi2794
    @shanthishanthi2794 6 днів тому

    இதுதான் என்னுடைய வாட்ஸ்அப் நம்பர் இந்த நம்பருக்கு உங்க விலைப்பட்டியல் அனுப்ப முடியுமா

  • @baskarkalyanam4104
    @baskarkalyanam4104 4 дні тому

    டெலிவரி வீட்டுக்கு வருமா?

  • @shanthishanthi2794
    @shanthishanthi2794 6 днів тому

    உன்னுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு உங்களுடைய வேலை பட்டியலுக்கு அனுப்புனா நல்லா இருக்கும்

  • @celinamutha5096
    @celinamutha5096 7 днів тому

    👌👌👌👌👌