"அன்பு தம்பி Vijaya Prabhakaran, இறுதிவரை நம்பினேன்.." கடுப்பாகி கத்திய Seeman | NTK | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024

КОМЕНТАРІ • 555

  • @thatchumanju9592
    @thatchumanju9592 3 місяці тому +153

    நன்றி அண்ணா 🙏விஜய பிரபாகரன் ஆதரவு கொடுத்ததற்கு நன்றி ❤

    • @anishrajan1123
      @anishrajan1123 3 місяці тому

      விஜயகாந்த் கிங்கா? கிங் மேக்கரா? என்று கேட்டதற்கு விஜயகாந்த் ஜோக்கர் என்று சொன்னவன். இன்று தேமுதிக ஓட்டிற்காக இப்படி பிச்சை எடுக்கிறான்.

  • @arunvr4526
    @arunvr4526 3 місяці тому +212

    உண்மை தேமுதிக கேப்டன் மகன் வெற்றி அடைந்தார்

  • @meeranmohideen8568
    @meeranmohideen8568 3 місяці тому +58

    எங்கள் தங்க மகன் சின்ன கேப்டனுக்கு குரல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி

  • @SenthilKumar-d8g1i
    @SenthilKumar-d8g1i 3 місяці тому +301

    விஜயபிரபாகரன் டைட்டில் பாத்து பார்க்க வந்தேன்

    • @user-oj4dm3gq4j
      @user-oj4dm3gq4j 3 місяці тому +6

      Naanum

    • @kalanithi07
      @kalanithi07 3 місяці тому +7

      Me too

    • @karthikvpc
      @karthikvpc 3 місяці тому +5

      நல்லது. எப்படி வந்தாலும் நல்ல அரசியல் கருத்துக்களை கேட்டு அறிவை வளர்த்துக் கொள்.

    • @kalanithi07
      @kalanithi07 3 місяці тому +1

      @@karthikvpc
      We know how to enhance our knowledge and grow up further. At firstly you should learn how to behave that's is very important.

    • @இலமாறன்
      @இலமாறன் 3 місяці тому +1

      நல்ல அரசியல் அருமை அருமை நிதி இல்லை அப்புறம் எதுக்கு வந்த வெறும் பைய ​@@karthikvpc உண்மை முகம் விரைவில் தெரியும் 😂😂😂

  • @sakthi_veld505
    @sakthi_veld505 3 місяці тому +51

    விருதுநகர் வெற்றி பெற்றவர் கேப்டனின் விஜயபிரபாகரன் தான் 👍

  • @VasudevanS-oj6sf
    @VasudevanS-oj6sf 3 місяці тому +374

    விஜயபிராபாவுக்கு குரல் கொடுத்த தர்கு நன்றி சீமான் அண்ணா

    • @cricbreaktamil7561
      @cricbreaktamil7561 3 місяці тому +35

      அப்படின்னா விருதுநகர் ல நிக்காம விலகிருக்கலாமே... விஜயபிரபாகரன் எளிதாக வென்றிருப்பாரே????
      ஏதாவது பேசணும்னு பேசக்கூடாது 😂

    • @VasudevanS-oj6sf
      @VasudevanS-oj6sf 3 місяці тому

      @@cricbreaktamil7561 உறுகள போல ஆட்கள் இருக்கும்வரை ஜனநாயக படுகொலை நடந்துகொண்டுதான் இருகும் ஏன்னா நீங்கள்லாம் கோட்டர் பிரியாணி கேஸ்

    • @Users16257
      @Users16257 3 місяці тому

      ​@@cricbreaktamil7561இதையாவது சொன்னார் இவராவது சொன்னார் என்று நினைத்து மூடிட்டு இரு.

    • @Users16257
      @Users16257 3 місяці тому +15

      ​@@cricbreaktamil7561குத்தம் கண்டு குத்தம் கண்டு தான் அஞ்சுக்கும் பத்துக்கும் மக்கள் கையேந்தி நிற்கிறான்.

    • @jagand9397
      @jagand9397 3 місяці тому

      DMDk ku villupuram mavattam valuvana vote bank iruku , so avanga election la nikkala avanga vote ivaruku poduvanga ila captain pullaya perumaiya pesuna

  • @ananthkrishna4633
    @ananthkrishna4633 3 місяці тому +59

    நன்றி சீமான்

  • @Thambi430
    @Thambi430 3 місяці тому +103

    மண்டியிட்டு வாழ்வதை விட சண்டையிட்டு சாவதே மேல்... நாம் தமிழர் கட்சி 🔥 மாஸ்❤

    • @rajag9860
      @rajag9860 3 місяці тому +6

      Sandai vida brainwash main.

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 3 місяці тому +4

      அடேய்.... சாமான் மண்டி போட்டுட்டான்டா வெக்கம் கெட்டவனே 😂😂😂😂

    • @anishrajan1123
      @anishrajan1123 3 місяці тому

      விஜயகாந்த் கிங்கா? கிங் மேக்கரா? என்று கேட்டதற்கு விஜயகாந்த் ஜோக்கர் என்று சொன்னவன். இன்று தேமுதிக ஓட்டிற்காக இப்படி பிச்சை எடுக்கிறான்.

  • @kalanithi07
    @kalanithi07 3 місяці тому +19

    நன்றி நியாயத்தை பேசியதற்கு.
    வாழ்க வளமுடன்.

  • @balaramanman3296
    @balaramanman3296 3 місяці тому +95

    நிச்சயம் விக்ரவாண்டி இடைத்தேர்தல் உங்களுக்கு வாக்கு சதவீதம் அதிகம் பெறுவீர் முடிந்தால் வெற்றி பெறுவீர்

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 3 місяці тому +22

    நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி💪💪💪💪💪

  • @prabuchinnappan3051
    @prabuchinnappan3051 3 місяці тому +58

    NTK must win.

  • @sundarbabujibabuji-7282
    @sundarbabujibabuji-7282 3 місяці тому +7

    எங்கள் வாழும் திரு. காமராஜரின் பேச்சு சூப்பர் 👌👌👌

  • @royalsankar1013
    @royalsankar1013 3 місяці тому +22

    அப்படி சொல்ற நீ அந்த தொகுதியில் நீ நிற்காமல் ஏன் விஜயபிரபாகரனுக்கு ஆதரவு கொடுக்க வில்லை.

    • @KannankannanKannan-g5c
      @KannankannanKannan-g5c 3 місяці тому

      அவர்கள் அணைத்து தொகுதிலும் வேட்பாளரை நிற்க வைத்தார்,, அது தான் சணநாயகம்

  • @thirumurthi8267
    @thirumurthi8267 3 місяці тому +26

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥🔥

    • @anishrajan1123
      @anishrajan1123 3 місяці тому

      விஜயகாந்த் கிங்கா? கிங் மேக்கரா? என்று கேட்டதற்கு விஜயகாந்த் ஜோக்கர் என்று சொன்னவன். இன்று தேமுதிக ஓட்டிற்காக இப்படி பிச்சை எடுக்கிறான்.

  • @geomurali2854
    @geomurali2854 3 місяці тому +9

    நன்றி புதிய தலைமுறை

  • @MahaLingam-ck6ly
    @MahaLingam-ck6ly 3 місяці тому +7

    சின்ன கேப்டன் குரல் குரல் கொடுத்தா சீமான் அண்ணன் நன்றி

    • @anishrajan1123
      @anishrajan1123 3 місяці тому

      விஜயகாந்த் கிங்கா? கிங் மேக்கரா? என்று கேட்டதற்கு விஜயகாந்த் ஜோக்கர் என்று சொன்னவன். இன்று தேமுதிக ஓட்டிற்காக இப்படி பிச்சை எடுக்கிறான்.

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj 3 місяці тому +14

    Ntk❤❤❤

  • @ivannaveenauzhavan2718
    @ivannaveenauzhavan2718 3 місяці тому +4

    தலை வணங்குகிறேன் உங்கள் தமிழுக்கு 🙏🙏🙏

    • @anishrajan1123
      @anishrajan1123 3 місяці тому

      ழ உச்சரிப்பு சரியாக இல்லை.
      இதில் என்ன 😅😅😅😅

  • @SOUNDAR17
    @SOUNDAR17 3 місяці тому +4

    மிக சரியான கேள்விகள், கருத்துகள்.

  • @DevaUma-sv3je
    @DevaUma-sv3je 3 місяці тому +6

    நாளை தமிழ்நாடு அண்ணன் சீமான்🐅 அவர்கள் கையில் ஒரு நாள் வெல்வோம் இது உறுதி💯 நாம் தமிழர்👍

    • @anishrajan1123
      @anishrajan1123 3 місяці тому

      விஜயகாந்த் கிங்கா? கிங் மேக்கரா? என்று கேட்டதற்கு விஜயகாந்த் ஜோக்கர் என்று சொன்னவன். இன்று தேமுதிக ஓட்டிற்காக இப்படி பிச்சை எடுக்கிறான்.

  • @JoJA.ananthakumar
    @JoJA.ananthakumar 3 місяці тому +5

    நமது சின்னம் மைக்

  • @devil.of_the.beauties4702
    @devil.of_the.beauties4702 3 місяці тому +18

    Super cute👍 Prabha Vettry Dmdk winner 👍Super Anna

  • @Ammukutti1019
    @Ammukutti1019 3 місяці тому +14

    Vijai birabakaran ka vanthan nantri iyaaa

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 3 місяці тому +4

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤❤

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 3 місяці тому +7

    9:02 title content

  • @senthilkumar-ky2nz
    @senthilkumar-ky2nz 3 місяці тому +5

    விருதுநகரில் போட்டியிடாமல் விஜய் பிரபாகரனை ஆதரித்து உதவி இருக்கலாமே எல்லாம் நாடகம்

    • @sritesterTester
      @sritesterTester 3 місяці тому

      அப்படி செய்தால் அது கூட்டணி ஆகிவிடும்

  • @balajiduraiswamy4594
    @balajiduraiswamy4594 3 місяці тому +2

    I always longed for u both parties to join together...

  • @TamilAnbu-de1gh
    @TamilAnbu-de1gh 3 місяці тому +2

    நான் அதிமுக தேமுதிக தான் என் விக்கிரவாண்டி ஓட்டு உங்களுக்குத்தான்

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef 3 місяці тому +2

    நீங்கள் கூறுவது உணமையான கருத்துக்கள் இல்லை, அப்படியானால் உங்கள் வேட்பாளர் வாபஸ் வாங்கி, உங்கள் ஆதரவும் கொடுத்து இருக்க வேண்டும்

  • @gracy-jf1pp
    @gracy-jf1pp 3 місяці тому +4

    இப்ப நீ வந்தா மாத்திரம் என்ன கிழிக்க போற..

  • @abinesgmurugan2020
    @abinesgmurugan2020 3 місяці тому +1

    Vijaya prabhakaran❤

  • @skentertainment1727
    @skentertainment1727 3 місяці тому +3

    ❤❤❤ seeman❤❤❤

  • @BabuBalachandran-g4y
    @BabuBalachandran-g4y 3 місяці тому +3

    விருதுநகரில் நாம் தமிழர்
    போட்டி இட்டது ஏன்

  • @sivalingam2176
    @sivalingam2176 3 місяці тому +2

    ஏன்டா உனக்கு தான் தெரியுமே! 😁😁😁
    சொல்லு நீ சொல்லு! 😁

  • @SoundarRajanr-bq1dg
    @SoundarRajanr-bq1dg 3 місяці тому

    சூப்பர்

  • @SakthiveloGpt
    @SakthiveloGpt 3 місяці тому +4

    நல்லக்கண்ணு காலு கட்டமயிறு அளவுக்கு வருவானா விஜயகாந்த் இப்படி சொன்ன வாய் தானா அந்த சீமான்

  • @krishnan585
    @krishnan585 3 місяці тому +8

    விஜயபிரபாகரன் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் எதற்கு அந்த தொகுதியில் நாதக வேட்பாளரை நிறுத்தினீர் அண்ணா, இப்போ எதற்கு இந்த நீலிகண்ணிர்😂😂😂😂

    • @Karadiman
      @Karadiman 3 місяці тому +1

      அறிவா பேசுறீங்க 😂 40 நிக்கணும் இலக்கு வேற புரியாம பேசாத இப்போ 8% எப்டி 🫴🔥

    • @krishnan585
      @krishnan585 3 місяці тому +3

      @@Karadiman அப்புறம் எதற்கு இந்த பாசாங்கு வேலை....

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 3 місяці тому +11

    Super ❤❤❤

  • @lakshmipathi2137
    @lakshmipathi2137 3 місяці тому +2

    ❤❤❤❤❤❤

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 місяці тому +3

    நா‌ம் த‌மிழ‌ர் ❤❤❤

  • @vengatesanvengatesan452
    @vengatesanvengatesan452 3 місяці тому

    கேப்டன் சார்பாக வாழ்த்துக்கள் ஐயா

  • @tigerking5976
    @tigerking5976 3 місяці тому +4

    சரியான பேச்சு சுடலை மூஞ்சில பீயை கரைச்சி ஊத்துன மாதிரி இருக்கு பேச்சு🎉

  • @selvandevasagayam7454
    @selvandevasagayam7454 3 місяці тому +1

    Nice speech

  • @run6079
    @run6079 3 місяці тому +2

    இப்ப வெளிநாட்டில் இந்தியான்னு சொல்லி பாருடா என்ன மரியாதை னு

  • @mohamedthahiudeen5068
    @mohamedthahiudeen5068 3 місяці тому

    ❤❤❤ seeman

  • @TNkingnaidu321
    @TNkingnaidu321 3 місяці тому +1

    மாமனிதர் விஜய் பிரபாகரன் புகழ் வாழ்க ❤❤

  • @Thambi430
    @Thambi430 3 місяці тому +4

    NTK 🔥

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf 3 місяці тому +3

    திமுகவின் வெற்றி நாம் தமிழர் கட்சியின் உபயம்
    திமுக நன்றி சொல்ல விரும்பி னால்
    நாம் தமிழர் சீமான் அவர்களுக்கு தான் சொல்ல வேண்டும்

  • @thandapani7420
    @thandapani7420 3 місяці тому +2

    விருதுநகர் தொகுதியில நாம் தமிழர் கட்சி போட்டி இடலய
    என்னங்க சீமான் உங்கமேல கொஞ்சம் மரியாதை இருந்துச்சு......இப்ப
    DMK, ADMK விட ரொம்ப மோசமா இருக்க

  • @hemalalitha568
    @hemalalitha568 3 місяці тому

    ❤❤👏👏👏 i have been asking for years for farmers to get proper warehouse to store food.... Nobody said that in election manifesto

  • @vinothkumarish
    @vinothkumarish 3 місяці тому +2

    Ppl should have given him power atleast see how he is performing. 2026 I believe his MLAS will reach TNLA

  • @shivayshiva9866
    @shivayshiva9866 3 місяці тому

    நாம் தமிழர்

  • @vanithaahilmuthukumaran2294
    @vanithaahilmuthukumaran2294 3 місяці тому

    Than mana thamilan seemaan

  • @Tamilcorner
    @Tamilcorner 3 місяці тому

  • @வினித்பழனிசாமி

    Ntk 🔥💯

  • @srikarthik4705
    @srikarthik4705 3 місяці тому +6

    அப்படியா..அப்படி என்றால் உன் கட்சி சார்பில் யாரையும் நிப்பட்டி இருக்க கூடாது நீ.. ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு பிரிக்கும் வேலையை தெளிவாக செய்து திமுகவின் வெற்றிக்கு வழி வகுக்கிராய்

  • @ananthant4183
    @ananthant4183 3 місяці тому +1

    IRON Man Of India: Annan Seeman

  • @skentertainment1727
    @skentertainment1727 3 місяці тому +4

    NTK

  • @AbdulRazak-rq3oo
    @AbdulRazak-rq3oo 3 місяці тому +4

    என்னங்க நீங்க என்ன தான் நீங்க செய்தீர்கள்

  • @anantharamesh7437
    @anantharamesh7437 3 місяці тому +2

    அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயாராகிவிட்டது

  • @srinivasanrajoo6190
    @srinivasanrajoo6190 3 місяці тому +1

    அப்ப விஜய பிரபாகரனுக்கு ஆதரவு கொடுத்து இருக்க வேண்டும். இப்போ இந்த இடைத் தேர்தலில் தேமுதிக ஆதரவு கேட்டு இப்படி பேசுகிறீர்கள்.

  • @thiraviarajvincy4527
    @thiraviarajvincy4527 3 місяці тому

    Captain ❤

  • @haridassjayabal5467
    @haridassjayabal5467 3 місяці тому +3

    கேப்டன் புகழ் வாழ்க ❤❤❤

  • @kavi.senthil8266
    @kavi.senthil8266 3 місяці тому +1

    ஆமாம் ஐயா சொல்லிட்டாரு

  • @thilagar1744
    @thilagar1744 3 місяці тому +1

    விஜய பிரபாகரனின் வாரிசு அரசியலை வரவேற்கும் நீங்கள் மற்ற அரசியல் வாரிசுகளை எதிர்ப்பது ஏன்.... திரு ரஜினி அவர்களின் அரசியல் பிரவேசித்தை எதிர்த்தது ஏன்...

  • @rathikagr5864
    @rathikagr5864 3 місяці тому +1

    Vijayaprabhakaran ku support pane peasunathu thanks anna 👏🙏🙏🙏🙏 im dmdk

  • @GunaNithihellohai
    @GunaNithihellohai 3 місяці тому

    We should support seeman to oppose bad politics of DMK

  • @ponnusamypons6508
    @ponnusamypons6508 3 місяці тому +3

    Caption murasu

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 3 місяці тому +3

    தான் செய்ய இருக்கும் பல செயல்பாடுகள் கேட்பதற்குநல்லாத்தான் இருக்கு.ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை.

    • @raghuram7584
      @raghuram7584 3 місяці тому

      சாத்தியமில்லாத ஒன்றை சாத்தியப்படுத்த களத்தில் இறங்கும் ஒருவனே புரட்சியாளன்

  • @chankanda9778
    @chankanda9778 3 місяці тому +22

    ஏன்டா சின்னத்த மறைக்கிரா ?

  • @palaniappanramanathan4450
    @palaniappanramanathan4450 3 місяці тому

    மனம் பிறழ்ந்தவர்

  • @kavimano9507
    @kavimano9507 3 місяці тому +1

    NTK❤

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 3 місяці тому

    நாம் தமிழர் அருமை அண்ணா

  • @kanagarajanramaiyan6036
    @kanagarajanramaiyan6036 3 місяці тому +1

    எல்லாருக்கும்ஒரு ...ஜால்ரா
    மருத்துவர் ஐயாவுக்கு ஒன்று
    அண்ணன் திருமாவிற்கு ஒன்று
    வசயபிரபாகரனுக்கு ஒன்ற
    எடப்பாடியாருக்கு ஒன்று
    தேசிய தவைருக்கு ஒன்று
    சகோதரர் வேல்முருகனுக்கு ஒன்று....

  • @MrPraveenkumar1985
    @MrPraveenkumar1985 3 місяці тому

    10:34 a pause was ultimate

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn 3 місяці тому +1

    நாம் தமிழர் உடன் இணைந்து இருந்தால் விஜய பிரபாகரன் 2 எம்எல்ஏ நாம் தமிழர் கட்சி 10 எம்எல்ஏவாக இருக்கும்

  • @KathiresanKathiresan-yq9so
    @KathiresanKathiresan-yq9so 3 місяці тому +2

    உங்களுடைய பேச்சு எல்லாம் இந்த மேடையோடு சரி,
    நீங்கள் ஆட்சிக்கு வந்து என்ன செய்வீர்கள்? இங்கே என்ன இல்லை, இந்திய மாநில அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது,அதுக்கு கட்டுப்பட்டு உங்களால் என்ன சாதித்து விட முடியும் என்று நினைக்கிறீர்கள்
    .
    ,

  • @SivakumarV-yo6cj
    @SivakumarV-yo6cj 3 місяці тому +3

    திமுக மாஸ்

  • @somaundaramselvam6688
    @somaundaramselvam6688 3 місяці тому +3

    அண்ணா நான் வன்னியர் தான் உங்களைத் தவிர வேறு யார் ஒருவருக்கும் எனது ஓட்டு இல்லை விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து❤

  • @arunprasath2806
    @arunprasath2806 3 місяці тому +4

    ஆமை புகுந்த வீடும், சீமான் இருக்கும் ஊரும் உருப்படாது. 😂😂😂

    • @Raviram09
      @Raviram09 3 місяці тому

      Varalarai padusal amai yevvalavu mukkiyama ontrunu ungaluku purium... tamilanuku mukkiyam payanam kalikaduthanu amai....

  • @ArulArul-v7v
    @ArulArul-v7v 2 місяці тому

    அண்ணா சீமான் அண்ணா சத்தியமான ஒரே ஒரு வார்த்தை சொன்னேனா எந்த நாட்டுக்கு போனாலும் தமிழ்நாடு சொல்லிடாதீங்க சத்தியமா நான் அனுபவிச்ச ஒரே விஷயம் இனிமேல் கர்நாடகாவை கேள்வி கேக்குறதுக்கு நமக்கு யோகிதை இல்லை உண்மையை சொல்லுங்க நான் இப்ப கர்நாடகாவில் தான் இருக்கேன் என்னை கேட்ட கேள்வி என்ன இல்ல நம்ம தமிழ்நாடு மக்களுக்கே பொருந்த நம்மள நம்மளே கேவலப்படுத்திட்டார் பத்தாததுக்கு நம்ம திராவிட மாடல் கேவலத்தின் உச்சி எவ்வளவு இருக்கோ அந்த உச்சியில நம்மள கொண்டு போய் வச்சுருச்சு இப்போ இனிமே நான் தமிழ்நாட்டுக்காரன் சொல்றதுக்கு எனக்கு வெக்கமா இருக்குது அண்ணா இதற்கு பதில் நீங்க சொன்னாலும் சரி விஜய் அண்ணா சொன்னாலும் சரி இல்ல நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சொல்லுவீங்க தெரியாது இந்த ஆட்சி மாற்ற வரைக்கும் நான் தமிழ்நாட்டுல கால் வைக்க மாட்டேன் இது சத்தியம்

  • @balusamyrajesh4396
    @balusamyrajesh4396 3 місяці тому

    Super super super super 👌

  • @ananthansivaananthansiva6683
    @ananthansivaananthansiva6683 3 місяці тому

    இந்தியன்ட💙💙💙

  • @sngururajan3783
    @sngururajan3783 3 місяці тому

    மெகா கூட்டணி வைக்க வேண்டும். அப்போது தான் வெல்ல முடியும்

  • @Captainvsp
    @Captainvsp 3 місяці тому

    🙏👍👍👍

  • @sathyarajs3632
    @sathyarajs3632 3 місяці тому +1

    Captain Prabakaran win 🎉

  • @arokiadass7457
    @arokiadass7457 3 місяці тому

    Super

  • @sabapathypalani7211
    @sabapathypalani7211 3 місяці тому

    👍

  • @chandramohan-po9yd
    @chandramohan-po9yd 3 місяці тому

    👍👍👍👍

  • @josephdaniel772
    @josephdaniel772 3 місяці тому +8

    பிராந்தி கடைய அடைச்சா உன் பாடுதான் பாவம் அண்ணே ..நீ ஒரு நாள் தண்ணிய போடாம இரு பார்ப்போம்னே

  • @johnpeter-lu9wu
    @johnpeter-lu9wu 3 місяці тому +37

    விஜய பிரபாகரனுக்கு இப்ப ஆதரவாக பேசுறவர், இவர் ஏன் வேட்பாளரை வாபஸ் வாங்கவில்லை.
    நீ வாங்கிய77037 ஓட்டு விஜய பிரபாகரனுக்கு
    கிடைத்திருக்கும்.

    • @Kesavan-q4p
      @Kesavan-q4p 3 місяці тому +15

      அதெப்படி அவங்க கட்சி வாங்க முடியும் நாம் தான் வெற்றி பெற உழைக்க வேண்டும்

    • @devasahayam9479
      @devasahayam9479 3 місяці тому +10

      நாம் தமிழர் வெற்றிதான் நாட்டு மக்களின் வெற்றியாகும்.

    • @simplesinthanaigal459
      @simplesinthanaigal459 3 місяці тому

      Mental niyayathukaaga pesrathu vera kalathula nikirathu vera thaniyaa nikanum aduthavan paavadai la olinji nika koodathu sudalai maathiri

    • @Sundarin8du
      @Sundarin8du 3 місяці тому

      உங்களுக்கு ஆதரவு தான் குடுத்து தோல் தட்டி குடுத்து ஆறுதல் மட்டும் தான் குடுக்க முடியும் அதுக்காக விட்டு லாம் குடுக்க முடியாது

    • @CaptainPrabakarain
      @CaptainPrabakarain 3 місяці тому

      தேசிய முற்போக்கு திராவிட கழகம் காரைக்குடி தேமுதிக​@@devasahayam9479

  • @BoyRod-e1u
    @BoyRod-e1u 3 місяці тому

    Title parthu pakka vanthen Vjaya prabhakaran ❤

  • @dhamotharanmurugan99
    @dhamotharanmurugan99 3 місяці тому +5

    Dei , Aamai, Nee Captana, pesatha Pecha da . Nalla Act Kudukura Da Dog.

  • @lashmanlashman2765
    @lashmanlashman2765 3 місяці тому

    Super Anna nanu Sai

  • @smileinurhand
    @smileinurhand 3 місяці тому +1

    மணல் கரிகாலன், கஞ்சா அஞ்சலை,கள்ள சாரய கண்ணு குட்டி என்று பலர் ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இயங்குது எப்படி? பெரியார் திராவிட கழகம், நாதக , பாமக, பாஜக ஏதும் தெரியாதது போல் நடிப்பது ஏன்?
    ஊடகங்களுக்கும் பங்கு போகுதோ?
    போதை திருவள்ளுவர் காலத்தில் இருந்து இருக்கு, ஆனால் திராவிட கட்சிகள்தான் சாராயத்தை உருவாக்கியது என்று உருட்டு வந்து ஏன்?

  • @veerasenan9700
    @veerasenan9700 3 місяці тому +2

    அப்போ உனக்கும் புரிதல் இல்லை

  • @jayakumarv401
    @jayakumarv401 3 місяці тому +1

    ஒரு பக்கம் அதிமுக dmdk vote venum என்கிறார். மறுபக்கம் திராவிட எலிகள் என்கிறார்

  • @janakiramanmuniyappan1246
    @janakiramanmuniyappan1246 3 місяці тому

    அது.திரவிடமாடல்.அண்ணே..உங்க.மாடல்என்ன

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth2989 3 місяці тому

    Tamil Nadu Makale give this man one chance to see what he is doing