பிவிசி பைப்பில் ஏணி/PVC Pipe Ladder Steps

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • Pvc Pipe ladder ‪@MDBfixer‬
    இந்த ஏணி சுடுநீர் பைப்பில் (C PVC isi Pipe) செய்தால் தான் உறுதியாக இருக்கும் மற்ற பைப்பில் செய்தால் உடைந்து விடும்
    நான பழைய பிளாஸ்டிக் கடையில் வாங்கி செய்ததால்
    வெறும் 400 ரூபாய் செலவில் ஏணி தயாரானது புதிய பைப்பில் செய்தால் இது ரூபாய் 1500 த்திற்க்கு மேல் செலவாகும் இந்த வீடியோ பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
    டைலர் ஸ்டூல் செய்வது எப்படி
    • டைலர் ஸ்டூல் பிவிசி பை...
    Pvc Pipe Chair Craft
    பிவிசி பைப் முக்காலி
    • பிவிசி பைப்பில் ஸ்டூல்...
    பைப்பில் 12 இஞ்ச் ஷப்வுஃபர் டியூப் ஃபாக்ஸ் செய்வது எப்படி
    • பிவிசி பைப்பில் 12 இஞ்...
    டூத் பிரஷ் ஸ்டாண்ட்
    Toothbrush Stand in Pvc Pipe
    • அருமையான டூத்பிரஷ் பிவ...
    #ladder
    #steps
    #step
    #pvc
    #home

КОМЕНТАРІ • 44

  • @ShanaVas-j2o
    @ShanaVas-j2o 6 місяців тому +3

    Super 😊😊😊

  • @lmbrothers434
    @lmbrothers434 6 місяців тому +9

    அண்ணா வணக்கம் அருமையான வீடியோ போடுறீங்க எல்லாத்துக்கும் பிரயோஜனமா இருக்குற மாதிரி வீடியோ இந்த மாதிரி வீடியோ எல்லாம் யாரும் பார்க்க மாட்டேங்குறாங்க லைக் பண்ண மாட்டேங்கறாங்க நானும் நிறைய பேருக்கு ஷேர் பண்ணிட்டு தான் இருக்கேன் ரொம்ப நன்றி அண்ணா என்றும் அன்புடன் செந்தில் சின்னசேலம் ❤🎉

    • @MDBfixer
      @MDBfixer  6 місяців тому +2

      மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சியடைகிறேன் உங்களின் ஊக்கம் மிகு கமெண்ட்டிற்கு வாழ்த்துங்கள் வளர்கிறேன் நன்றி நன்றி நன்றி.....

    • @HariHaran-kf8kr
      @HariHaran-kf8kr 6 місяців тому +2

      Neenga old cpvc pipe la seithirgal. New meterial vangi seithal cost evlo agum?

  • @RamanmuthuRamanmuthu-l8p
    @RamanmuthuRamanmuthu-l8p 6 місяців тому +12

    தலைவா அருமை புத்துர் கட்டு கன்பார்ம் 🛌🛌

    • @MDBfixer
      @MDBfixer  6 місяців тому +5

      நன்றி நண்பரே
      சரியாக தாங்கும் திறன் அளவுகளில் கணக்கிட்டு C PVC பைப்பில் செய்த ஏணி
      அலுமினிய ஏணியை காட்டிலும் அதிக தரத்துடன் தன்நம்பிக்கையுடன் செய்துள்ளேன் பலமுறை உபயோகித்துப் பார்த்து பின்னர் பதிவிட்டு உள்ளேன்

  • @tamilvelpalaniappan1512
    @tamilvelpalaniappan1512 6 місяців тому +3

    super very good idea sir

    • @MDBfixer
      @MDBfixer  6 місяців тому

      Thanks
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @YarabYarab-wd5iw
    @YarabYarab-wd5iw 6 місяців тому +3

    Nice Yaeni

  • @rfreality7879
    @rfreality7879 6 місяців тому +2

    Wow super 🎉

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 6 місяців тому +1

    அருமை சூப்பர்

  • @naseem.vnaseem.v2358
    @naseem.vnaseem.v2358 6 місяців тому +2

    வேற லெவல் சூப்பர் ஏணி 🎉🎉🎉

  • @jpalmiotti
    @jpalmiotti 4 місяці тому

    Only video I could find on this, and it didnt need to be in English. Well done.

  • @70719601960
    @70719601960 6 місяців тому +1

    nalla muyarchi

  • @parveshnoorie9823
    @parveshnoorie9823 6 місяців тому +3

    Superb 🎉🎉🎉🎉

  • @yasinsharmilabegamyasinsha677
    @yasinsharmilabegamyasinsha677 5 місяців тому

    Super useful video ❤❤❤❤

  • @abdulgafoor8719
    @abdulgafoor8719 6 місяців тому +2

    Wow super

  • @noorjahan.d1586
    @noorjahan.d1586 6 місяців тому +2

    Superb ladder🪄it's just amazing🤝

  • @vasudevanmuthaiyyan2912
    @vasudevanmuthaiyyan2912 6 місяців тому +2

    Tee joint use panni seyyalama bro

    • @MDBfixer
      @MDBfixer  6 місяців тому +1

      பைப் அறுத்து Tee Joint இணைத்தால் ஏணி உறுதி குறையும்
      C pvc பைப்பில் துளையிட்டு
      குறுக்கு பைப் உள்ளே
      அதைவிட சிறிய பைப் நுழைத்து ஸ்கூரு திருகி பிட்டிங் செய்வது நல்ல உழைப்பு

  • @bharatkalal123
    @bharatkalal123 6 місяців тому +1

    Nice video🎉❤❤

  • @arumuganainar7988
    @arumuganainar7988 6 місяців тому +1

    அருமை தூ.டி dist

    • @MDBfixer
      @MDBfixer  6 місяців тому

      நன்றி நண்பரே
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @ayyaswamyloganathan1778
    @ayyaswamyloganathan1778 5 місяців тому +4

    இந்த ஏணியை நம்பி ஏறினால் இடுப்பு முறிஞ்சு சாக வேண்டியதுதான்.😢😢😢😢

    • @MDBfixer
      @MDBfixer  5 місяців тому

      நான் செய்த ஏணி நன்றாக உபயோகத்தில்தான் உள்ளது
      உங்களுக்கு சந்தேகம் இருக்கும் பட்சத்தில்
      இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறிதளவு அகலம் குறைத்து எதேனும் புதுமையான முறையில் பைப்பின் உள்ளே மரக்கட்டை நுழைத்து உங்கள் தனித்திறமையை உபயோகித்து பயனடையலாம்
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

    • @aravindaravind5909
      @aravindaravind5909 4 місяці тому +1

      Yes, it will slip, bcz it's plastic

    • @naseem.vnaseem.v2358
      @naseem.vnaseem.v2358 4 місяці тому +1

      இந்த ஏணி அருமையாக உபயோகத்தில் உள்ளது நான் இதனை நேரில் பார்த்து உபயோகித்த தேன் நீங்கள் பயப்படும் அளவுக்கு இல்லை
      உறுதியாக நீடித்த உழைப்பு தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிறந்த ஏணி வேறலெவல்🎉🎉🎉

    • @Tamizan-un8co
      @Tamizan-un8co 4 місяці тому

      ​@@naseem.vnaseem.v2358 வெயில் படாமல் பார்த்துக் கொள்ளவும்.

  • @manjunath9612
    @manjunath9612 6 місяців тому +2

    அணைத்து வீட்டுக்கும் தேவையான ஒன்னு

  • @ontheway2463
    @ontheway2463 5 місяців тому +1

    Total height evalo?

  • @VALARMATHIKUBENTHIRANVALARMATH
    @VALARMATHIKUBENTHIRANVALARMATH 6 місяців тому +1

    Over ads

    • @MDBfixer
      @MDBfixer  6 місяців тому

      சொல்வது புரியவில்லை

  • @Elavazhuthi
    @Elavazhuthi 6 місяців тому +1

    Unga phone number kidaikum?

    • @MDBfixer
      @MDBfixer  6 місяців тому

      சேனல் டிஸ்கிரிப்ஷனில் பாருங்கள்

  • @Hijklm
    @Hijklm 6 місяців тому +2

    Joining pipe ல்ல சிமெண்ட் ஜல்லி கலவை போட்டு விட்டால் தப்பிக்கலாம்

    • @MDBfixer
      @MDBfixer  6 місяців тому +1

      சந்தேகம் இருந்தால் குறுக்கு பைப் உள்ளே சரியாக நுழையும் அளவில் இன்னும் ஒரு பைப் நுழைத்து பிட்டிங் செய்வது இன்னும் வலுவாக இருக்கும் சிமெண்ட் உபயோகித்தால் எடை கூடும் எவ்வளவு வழுவாக இரும்பிலே செய்தாலும் நாம் உபயோகிப்பதை பொருத்து தான் அதன் உறுதி மற்றும் நமது பாதுகாப்பு அமையும்
      உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி ஆதரவு தொடருங்கள் நண்பரே

  • @sakthivelnature
    @sakthivelnature 4 місяці тому

    Upvc pipe

  • @revidaqing4901
    @revidaqing4901 6 місяців тому +2

    பைப் தாங்குமா?

    • @MDBfixer
      @MDBfixer  6 місяців тому

      C PVC Pipe ல் செய்யும் இணைப்புகளுக்கு துள்ளியமாக துளைகளியிட்டு பொருத்தினால் உறுதியாக நீடித்த உழைப்பு தரும்

  • @nishanisha8617
    @nishanisha8617 6 місяців тому +4

    Super 😊😊😊

  • @salmashanavas7752
    @salmashanavas7752 6 місяців тому +2

    Super 😊😊😊