Rajinikanth பண்ண தப்ப விஜயகாந்தும் பண்ணாரு | Director Liaquat Ali Khan Exclusive | Baba | Kajendra

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2021
  • To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    Rajinikanth பண்ண தப்ப விஜயகாந்தும் பண்ணாரு | Director Liaquat Ali Khan Exclusive | Baba | Kajendra
    #Rajinikanth #DirectorLiaquatAliKhan #vijaykanth
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
  • Розваги

КОМЕНТАРІ • 94

  • @natarajanthuluk9733
    @natarajanthuluk9733 2 роки тому +65

    ஐயாகருணநிதியை விட கேப்டன் 200%நல்லவர் மக்கள் நலனில் அக்கரை உள்ளவர கேப்டன்👌🏻👌🏻👌🏻👌🏻

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 2 роки тому

      விஜய்காந்தை கருணாநிதி யோட ஒப்பிடாதேயுங்க கருணாநிதி நல்லவர் இல்லையே

    • @PATHI1705
      @PATHI1705 Рік тому +1

      👍👍👍

  • @michaelraj7414
    @michaelraj7414 2 роки тому +45

    உங்களை இப்போதும் நாங்க, எங்கள் கேப்டனின் நண்பனாகதான் பார்க்கிறோம்...

  • @RAJAVELM-md2hn
    @RAJAVELM-md2hn 2 роки тому +9

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ❤❤
    நான் மதிக்கும் நல்ல மனிதர் 👏👏கேப்டன் விஜயகாந்த் 😘😘😘

  • @abdulthayub3186
    @abdulthayub3186 2 роки тому +39

    அருமை, உங்களின் அனல் பறக்கும் வசனம் இல்லாமல் தமிழ் சினிமாவே மௌனமாகி விட்டது.

  • @venkatesonm8361
    @venkatesonm8361 2 роки тому +13

    அண்ணன் விஜயகாந்த் மீண்டும் வருவார்,புரட்சி தமிழகம் புத்துணர்ச்சி பெறும்!என்ற மக்கள் நம்பிக்கை வீண் போகாது இது நடந்தே தீரும்.ஏனெனில் இந்த தர்மத்தின் தலைவரை தர்மம் ஒரு போதும் கை விடாது.பதிவிற்கு மிக்க நன்றி.

  • @Selvaraj-lu5fq
    @Selvaraj-lu5fq 2 роки тому +44

    தமிழ்நாட்டை வசனத்தால் தெறிக்க விட்டவர்

  • @777caps
    @777caps 2 роки тому +43

    அவர் சொல்லும் செய்தி உண்மை. ரசிகர்கள் கூட்டம் பல கட்சிகளை விட அதிகமானது

  • @venkataramanramanathan4221
    @venkataramanramanathan4221 2 роки тому +21

    தேமுதிக நல்ல கட்சியாக வந்திருக்க வேண்டியது....தேசியம்...தெய்வ பக்தி கொண்ட தலைவர் விஜய கந்த்.... யார் கண் பட்டதோ

    • @santhoshp2803
      @santhoshp2803 2 роки тому +3

      சரக்கு விஜயகாந்த் கண்ணில் பட்டு விட்டது...அதான் காரணம்...

  • @777caps
    @777caps 2 роки тому +32

    விஜயகாந்த் அவர்கள் உண்மையில் முதல்வராக இருந்திருக்க வேண்டியது

    • @jeyarambalasubramanian2929
      @jeyarambalasubramanian2929 2 роки тому

      Atleast he had a power for resist mk family agin rule and looting tamil nady

    • @evanooruvan5379
      @evanooruvan5379 2 роки тому

      Aahaam

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 2 роки тому +1

      எம் ஜி ஆர் மாதிரி குடும்பத்தை அரசியலுக்கு கொண்டுவராமலிருந்தால் நீங்க கூறியது சத்தியமாய்இருந்திருக்கும்

    • @PATHI1705
      @PATHI1705 Рік тому

      @@jeyamjeni6860 mmm super

  • @user-by1km7jf4c
    @user-by1km7jf4c 2 роки тому +13

    முதன் முதலில் கேப்டன் பிரபாகரன் படம் பார்த்து கேப்டனின் தீவிர ரசிகனாக மாறினேன் அதுவும் உங்கள் வசனம் ஒரு முக்கிய காரணம் உங்களை போன்றவர்கள் குறிப்பாக நீங்கள் ராவுத்தர் ராமுவசந்தன் இவர் எல்லாம் கேப்டன் உடன் இருந்து இருந்தால் அவருக்கு இப்படி நடந்து இருக்காது அவரை நினைக்கும் போதெல்லாம் கண் கலங்கி விடுகிறது. உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

    • @jahirali3772
      @jahirali3772 2 роки тому

      யார் ராமுவசந்தன்?

    • @user-by1km7jf4c
      @user-by1km7jf4c 2 роки тому +1

      @@jahirali3772 சொ ராமுவசந்தன் கேப்டனுடய நெருங்கிய நண்பர் அவர்தான் முதன்முதலில் அகில இந்திய கேப்டன் ரசிகர் நற்பணி மன்றத்தை தொடங்கியவர் அவர் இப்போது உயிரோடு இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது

  • @nethajib4219
    @nethajib4219 2 роки тому +2

    லியாகத் அலிகான் sir நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மை
    கூடா நட்பால் வீழ்ந்தவன் கர்ணன்
    கலியுக கர்ணன் கேப்டன்
    கேப்டன் வீழ்ச்சிக்கு அவர் குடும்பம்
    முக்கிய காரணம்
    அவர் மச்சான் அடி முட்டாள்
    சுதிஷ் பிரேமலதா இருவரும் மொத்த காரணம் மொத்த காரணம்
    நல்லொதோர் வீணையை அதன் நலன் கெட புழிதியில் வீசிவிட்டார்
    சுதிஸ் பிரேமலதா

  • @markm5355
    @markm5355 2 роки тому +22

    உண்மையில் ஒரு சிலபேர் பேரசை காரணமாக கட்சி இந்த நிலையில். கட்சி தேமுதிக தலைவர் விஜயகாந்த் 🙏🙏🙏

  • @jeyarambalasubramanian2929
    @jeyarambalasubramanian2929 2 роки тому +14

    He is one of the best dialogue writer. Later his dialogues is pushing top line in politics for vijayakant

  • @sakthi_veld505
    @sakthi_veld505 2 роки тому +9

    Thalaivar Captain 🦁❣️

  • @Sakarabani784
    @Sakarabani784 2 роки тому +18

    சூப்பர் டைரக்டர். லியாகத் அலிகான்.

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 2 роки тому +9

    Superstar One and Only

  • @ramd2241
    @ramd2241 2 роки тому +43

    கடலூர் நியூசினிமா தியேட்டரில் வந்தது 1000 கானக்கான ரசிகர்கள் திரண்டு பாதுகாப்பு அளித்தனர் தியேட்டருக்கு, பாமக கிட்ட வரவே இல்லை

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 роки тому +17

    I respect vijayakanth

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 2 роки тому +10

    முசிறி கைகாட்டியில் தாங்கள் நான் கேட்டேன் நியாபகம் இருக்கு கார் ஓட்டுனராக இருந்தேன் கைகாட்டி அருகில் டாக்ஸி ஸ்டேன்ட் இருக்கிறது

  • @baskarannavaneethan6109
    @baskarannavaneethan6109 2 роки тому +2

    👌💪🙏

  • @chitraashok564
    @chitraashok564 2 роки тому +5

    Super sir

  • @sathizstyle1484
    @sathizstyle1484 2 роки тому +6

    #BaBa ALLTiME My(Fav)...😘

  • @SamiSami-sd3gs
    @SamiSami-sd3gs 2 роки тому +1

    Super sir 🙏

  • @rajsun3379
    @rajsun3379 2 роки тому +9

    Gajendra was Simhadri Telugu movie remake . Simhadri was a blockbuster movie done by SS.Rajamouli and played by Jr.NTR who got his big break again with Rajamouli. It was played keeping his youthfulness in mind. Remake was bad choice with Vijaykanth who absolutely didn’t fit the bill. It was same as Baasha concept however in Telugu it worked well. Here it was miserable . Heroines didn’t fit into the film completely and Vijaykanth was trying to do bubbLy charming act which was bad.liaqat explained it to Vijaykanth but Vijaykanth didn’t listen

  • @rakeshrao9533
    @rakeshrao9533 2 роки тому

    You are open heart man sir you face many problems but God will help you all the best

  • @deveilincartinate1279
    @deveilincartinate1279 2 роки тому +2

    💚💚💚

  • @remakebox2073
    @remakebox2073 2 роки тому +2

    Director, Actor R.sunderajan sir voice maathiri erkku..👌👌

  • @Ipl2024livenandhu
    @Ipl2024livenandhu 2 роки тому

    Nice

  • @rajasuba9631
    @rajasuba9631 2 роки тому

    🙏🙏🙏 liyahat sir

  • @moganmogan5787
    @moganmogan5787 2 роки тому

    Sigga perumaal.👍👌👌❤
    selvi seeriyal aktet

  • @balajisidd2902
    @balajisidd2902 2 роки тому +6

    Vijayakanth nermai mikka manidhar. Nallavar.

  • @rajapg8696
    @rajapg8696 2 роки тому +8

    அந்நியனை சூப்பர் ஸ்டார்
    ஆக்கினோம்..
    மண்ணின் மைந்தனை
    இரண்டாவது .
    மூன்றாவது
    இடத்திற்கு தள்ளி விட்டோம்

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 2 роки тому +4

      யார் மண்ணின் மைந்தன்??

    • @ganesanv6681
      @ganesanv6681 2 роки тому

      யார் மன்னின் விஜியகாந்தா
      அவருடைய பூர்விகம் தெலுங்கு

    • @amiedn01
      @amiedn01 2 роки тому

      வந்து ஊம்புடா Raja P g

    • @mareeshwaran300
      @mareeshwaran300 2 роки тому

      Raja
      Viskyganth telungilthan
      Mannin maindan illai

  • @gmkumar7574
    @gmkumar7574 2 роки тому +7

    நான் என்னோட 5 வயசுல இருந்து ரஜினி ரசிகன்…கடந்த 40 வருஷமா!
    இன்றைய நடிகர்கள் பலரோடு ஒப்பிட்டா, தலைவர் ரொம்பவே நல்ல மனிதர்தான். ஆனா தலைவர் ரஜினி மீது எனக்கு சில வருத்தங்கள் உண்டு!
    ஏன் இப்படி இந்த வயசுலயும் ஓடி ஓடி அவர் நடிக்கணும்? சாவுறதுக்குள்ள பணத்தை சம்பாதிச்சு குவிக்கணும்னு அவர் இப்படி வரிசையா நடிக்கிறார்னு பலரும் பேசுறதுக்கு அவர் இடம் கொடுக்கிறார்னு தோணுது!
    ஏற்கெனவே 2-3 தலைமுறைக்கு தேவையான அளவு சேர்த்து வச்சிருக்கார் தலைவர்! இப்ப இருக்குற புகழோட அவர் ஓய்வு பெறலாமே? அதானே கெத்து? அந்த மனசு அவருக்கு ஏன் இல்லை?
    சரி… இனி நடிக்கிற படங்கள்லயாவது ஒரு குறைவான சம்பளத்துக்கு நடிச்சு, பல தயாரிப்பாளர்களுக்கு லாபம் சம்பாதிச்சு குடுக்கலாமே? ஆனா அவர் இப்பவும் 80 கோடி, 100 கோடின்னு கேக்குறது ஏன்?
    இவர் இவ்வளவு சம்பளம் வாங்கி, கடைசில படம் அந்தளவு கலெக்ட் பண்ணலைன்னா, ரஜினி படத்தால நஷ்டம்ங்கிற கெட்ட பேர்தானே வரும்? ஏன்னா இன்னைக்கு படம் பாக்குறது பூரா சின்னப்பசங்க தான். அவனுக யாரும் ரஜினி படங்களை தேடி பாக்குறதில்லை. எல்லாரும் அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு தானே ரசிகர்கள்?
    அடுத்து… ஆஷ்ரம் பள்ளி விவகாரம்! போன தடவை வேன் டிரைவர்களுக்கு சம்பளம் வரலைன்னு அவங்க ஸ்ட்ரைக் பண்ணாங்க! இப்ப டீச்சர்கள் பலரே சம்பளம் குடுக்கலைன்னு சொல்லி பிரச்னை பண்றாங்க!
    அந்த ஆஷ்ரம் பள்ளிக்கூடம் என்ன இலவசமாவா நடத்துறாங்க? எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க? அப்படி இருந்தும் பணியாளர்களுக்கு ஏன் சம்பளம் ஒழுங்கா குடுக்குறதில்லை? இதையெல்லாம் ஏன் தலைவர் கவனிக்க மாட்டேங்கிறார்?
    நியாயமா பார்த்தா, தலைவர் அந்த பள்ளில வருஷத்துக்கு 10 ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வியே குடுக்கலாம்! மத்தவங்க கிட்ட காசு வாங்கட்டும்! அப்படி பண்ணா, வாழவைத்த தமிழர்களுக்கு அவர் செய்யுற ஒரு சேவையா அது இருக்கும்! அப்படிக்கூட அவர் செஞ்சதே இல்லை!
    அவர் நினைச்சிருந்தா இன்னும் பல நல்ல விஷயங்களை, இந்த தமிழ் சமூகத்துக்கு செஞ்சிருக்க முடியும். ஆனா அப்படி எதையும் அவர் பண்ணவே இல்லைங்கிறது என்னுடைய பெரிய வருத்தம்! ராகவேந்திரா மண்டபம் ஆரம்பிச்சப்ப, அதுல வருஷா வருஷம் இலவச திருமணங்கள் செஞ்சு வச்சிருக்கார். அதையும் பிற்பாடு நிறுத்திட்டார்.
    தன் தொழிலுக்கு இடைஞ்சல் பண்ணாருன்னு ஜெயலலிதாவை ஒரு காலகட்டத்தில் எதிர்த்தார். ஆனா எரிமலைல ஈரத்துணியை போட்டமாதிரி, போகப்போக அவரை புகழ்ந்து பேசக்கூடிய அளவுக்கு அடங்கிப்போய்ட்டார். ஏன் அப்படி பின்வாங்கினார்னு இப்பவரைக்கும் எனக்கு புரியலை!
    இப்படி தன் அரசியல் நிலைப்பாடுகள்ல அவர் என்னைக்குமே உறுதியா இருந்ததில்லை.
    2017-ல அரசியல்ல நுழையப்போறதா அறிவிச்சார். சூட்டோட சூடா அப்பவே கட்சியை அவர் ஆரம்பிச்சிருந்தா, இப்படி பின்வாங்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. வர்றேன்னு சொல்லிட்டு அவர்பாட்டுக்கு வரிசையா படத்துல நடிக்க ஆரம்பிச்சுட்டார்.
    தலைவர் எப்ப கட்சியை அறிவிப்பாருன்னு ரசிகன் யாருக்குமே தெரியலை. எல்லாரும் காத்துக்கிடந்தாங்க! பிறகு ஒரு மக்கள் எழுச்சி வந்தாதான் வருவேன்னு சொன்னார்.
    அப்புறம் கடைசியா கட்சியை தொடங்கப்போறேன்னு ஒருவழியா உறுதியா அறிவிச்சவருக்கு, கொரோனா பயம் ஏற்பட்டு பின்வாங்கிட்டார்.
    ஆரம்பிக்காத கட்சிக்காக தன்னோட கைக்காசை போட்டு உழைச்சானே அப்பாவி ரசிகன்… அவனுக்கு என்ன பதில்?
    கொரோனா ஒரு பெரிய அச்சுறுத்தல் தான். ஆனா கடைசி நேரம்வரை கட்சி தொடங்காம தள்ளிப்போட்டுக்கிட்டே போனது, தலைவர் பண்ண இமாலய தவறு!
    கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட தலைவர் ரஜினிங்கிற பிம்பம் இப்படி ஏகத்துக்கும் டேமேஜ் ஆனதை - ஆகுறதை பார்த்து சகிக்க முடியாத ஒரு ரசிகனாதான் இதை எழுதுறேன்!
    இந்திய பிரதமர்வரை செல்வாக்கு கொண்டவரான தலைவர், அரசியலுக்கு வராமலேயே எத்தனையோ சமூக காரியங்களை முன்னெடுத்திருக்க முடியும்! மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விஷயங்களை பண்ணிருக்கலாம். ஆனா தான் உண்டு… தன் தொழில், சம்பாத்தியம் உண்டுன்னு ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருந்துவிட்டவராவே அவரை நான் பாக்குறேன்!
    நல்ல நடிகர்… கர்வமில்லாத, பண்புள்ள மனிதர்! அதே நேரம், இவரும் மற்ற நடிகர்களைப்போல சுயநலமா இருந்துட்டாரேன்னு வருத்தப்படாம இருக்க முடியலை!
    ஆக, இங்க நடிகன் யாருமே சமூக நலன் பத்தி யோசிக்கிறவங்க இல்லை. அவங்களும் நம்மை போலத்தான். அதனால யாருக்கும் புனித பிம்பம் கொடுக்காதீங்க… தலைல தூக்கி வச்சுட்டு ஆடாதீங்க!

    • @vasanthkumarvkr
      @vasanthkumarvkr 2 роки тому +3

      பிறந்ததில் இருந்து இன்று வரை தலைவரை அணு அணுவாக ரசித்தவர்களின் மனக்குமுறலை சரியாக பதிவு செய்து இருக்கிறீர்கள். தலைவர் மேல் கோபம், வருத்தம் இருந்தாலும் அவரை வெறுக்க முடியவில்லை.
      இமாலய புகழும் பெரும் செல்வாக்கும் கொண்ட ஒருவர், அதை இப்படி வீணடித்து விட்டாரே!! இனி இவர் போல் வேறு எவருக்கும் இது அமையாது. இதற்கு பிராயச்சித்தம், இனி சமுதாய பொது நலத்திற்கு தன் பணத்தாலும், ரசிகர் படையாலும் பங்களிப்பதே. துவண்டு போயிருக்கும் நமக்கும், மக்களுக்கும் அதுவே ஆறுதல் & மருந்து.
      But as you rightly pointed out, films and film artists should be kept in their boundary. திரைப்படங்களையும், கதாநாயகர்களையும் திரையரங்குகளில் மட்டுமே ரசித்து விட்டுவிட வேண்டும்.

    • @gmkumar7574
      @gmkumar7574 2 роки тому +2

      @@vasanthkumarvkr ரொம்பச்சரி. ஆனால் காலம் கடந்து விட்டது. தலைவர் தொடர்ந்து சம்பாதிக்கவே விரும்புகிறாரே ஒழிய, வாழவைத்த தெய்வங்களுக்கு ஏதும் செய்வதாக தெரியவில்லை!

    • @tunanin
      @tunanin 2 роки тому +1

      Rightly said. Don't overpay for tickets and once u come out of theatre concentrate just on your goal. Cinema is just entertainment and acting is to fool people to believe. It is not their real character.

    • @anbarasubharath8460
      @anbarasubharath8460 2 роки тому +1

      V good comments

  • @rajanbose1
    @rajanbose1 2 роки тому +3

    Nobody knows the secrecy of his health deterioration

  • @freelancerfabrucationcharl2314
    @freelancerfabrucationcharl2314 2 роки тому +3

    R sundharaj voice

  • @kavimaharanrecreation1917
    @kavimaharanrecreation1917 2 роки тому +3

    Ulavuthurai nalathana irukum🤔🤔🤔🤔

    • @jahirali3772
      @jahirali3772 2 роки тому

      உழவுதுறை super padam than illayaraja music potrutha Inn vera levela irurukkum super

  • @arulmilton8128
    @arulmilton8128 2 роки тому +1

    Ada namba aarsi serial singaperumal

  • @pavinnair
    @pavinnair 2 роки тому +14

    i guess his wife was the main culprit for his downfall

    • @rrocky4042
      @rrocky4042 2 роки тому +2

      Actually his brother in law Suthees

    • @Niya2015
      @Niya2015 2 роки тому +3

      Both are culprits

    • @Niya2015
      @Niya2015 2 роки тому +2

      However we lost a good heart human bcoz of these (premaladha and sutheesh) nonsense

  • @giridaranramamoothy8529
    @giridaranramamoothy8529 2 роки тому +1

    Pakida kadha pesi enna peojtobam

  • @Kuberan_22
    @Kuberan_22 2 роки тому +1

    Yes. Gajendra is nothing new for VIJAYKANTH

  • @ramjainsunaina
    @ramjainsunaina 2 роки тому +1

    Ippa avarutan cm a iruntirukkanum. Tamil nattu makkal thalai eluthu sari illai.

  • @Ashokkumar-fn5de
    @Ashokkumar-fn5de 2 роки тому +1

    Kanna mooditu keta...Dr Sowndar Rajan voice mari irukeee...

  • @gowthamcarrey6104
    @gowthamcarrey6104 2 роки тому +1

    6:11 Gajeandera.

  • @kabishek1984
    @kabishek1984 2 роки тому +7

    Gajendra is actually Rajamouli movie.. absolutely nonsense...worst movie.. that was blockbuster in telugu.. really funny..😂😂

  • @anime_is_for_u
    @anime_is_for_u 2 роки тому +2

    VIJAYAKANTH 8TH VALLAL

    • @manivannan7606
      @manivannan7606 2 роки тому

      😂😂 avaru nalavaru kadaiyelu Vallal pola pala kodi tamilan irunthanar anal kadiyelu Vallal gal matuma. Summa enga varalurula unga dravida atkala puguthatha 🤬🤬

  • @spark422
    @spark422 2 роки тому +10

    பாபா... ரஜினி... 2002, கஜேந்திரா... விஜயகாந்த்... 2004, விருமாண்டி... கமல்... 2004....மூன்றும் ஒரே பிரச்சனை... மூன்று படங்களும் சரி வர போகல.. ஒரே காலகட்டம்

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 2 роки тому +2

      Virumandi hit.
      Aalavandhaan flop
      Baba
      Gajendra
      Aalavandhaan
      All three films was directed by Sureshkrishna..

    • @neelsbala9397
      @neelsbala9397 2 роки тому +1

      Virumandi ennajkkum pakkalam

    • @tuggawarrior9075
      @tuggawarrior9075 2 роки тому +1

      Virumandi was super hit movie. It was not flop.

    • @sibichakk3912
      @sibichakk3912 2 роки тому +5

      @@manzoorsgripwrap1978 virumandi flop movie....it was run only madurai area..other part of people did not like virumandi movie...but now it is cult classic movie.

    • @VpSamy-yi5yn
      @VpSamy-yi5yn 2 роки тому

      விருமாண்டி சூப்பர் ஹிட் மூவி ப்ரோ...😳

  • @sundar..6879
    @sundar..6879 2 роки тому

    Periyavare.... Arasiyale mathram ille valkeyile . Kooda nallavar irundha daan sugam.. sugam

  • @kannanak8695
    @kannanak8695 2 роки тому +2

    தோல்விக்கு அண்ணியாரே காரணம்

  • @ka.p.sivagnanam5873
    @ka.p.sivagnanam5873 2 роки тому

    நல்லவேளை நடக்கலை.

  • @rajinirajiv2313
    @rajinirajiv2313 2 роки тому +4

    அவரு வயசுக்கு நீனெல்லாம் நடக்கிறியான்னு பாரு. உனக்கெல்லாம் சூப்பர் ஸ்டார்ரை பற்றி பேச தகுதியில்லை

  • @kishenkumar9697
    @kishenkumar9697 2 роки тому

    Muthu + baasha = gajendra

  • @sundarrajanparamasivam3721
    @sundarrajanparamasivam3721 2 роки тому +5

    ரஜினி பாமக விடம் தோற்கவில்லை
    பாமக ஏரியாவில் பாபா ரிலீஸ் செய்து படம் நன்றாகவே போனது
    ஒரு இடத்தில் மட்டுமே படப்பெட்டியை தூக்கிட்டு ஓடினர் பாமக வினர் மறுநாளே அந்த தியேட்டரில் படம் போடப்பட்டது
    மற்ற இடங்களில் பிரச்சனை இல்லை 50 நாட்களுக்கு மேல் படம் ஓடியது
    ஆனால் கஜேந்திரா பாமக ஏரியாவில் பல இடங்களில் ரிலீஸ் செய்யவே இல்லை

    • @sankarsweet2433
      @sankarsweet2433 2 роки тому +3

      😁😁😁 பாபா படத்த ஓட விட்டு அடிச்சாங்க சார் பாமாக அந்த நேரம் வந்த பேப்பர் பாருங்க தெரியும்

    • @sundarrajanparamasivam3721
      @sundarrajanparamasivam3721 2 роки тому +4

      அதுதான் ஒருசில இடங்களில் மட்டுமே பாமகவினர் ரகளை செய்தனர் மற்ற இடங்களில் படம் திரையிடப்பட்டது
      நீங்களும் பேப்பர் பாருங்க
      2 வது வாரம்
      3 வது வாரம்
      25 வது நாள் பேப்பர் பாருங்க பாமக ஏரியாவில் அனைத்து ஊர்களிலும் படம் ஓடிய தியேட்டர் பெயர் இருக்கும்
      படப்பெட்டியை தூக்கிய தியேட்டரிலேயே மறுநாள் படம் திரையிடப்பட்டது

    • @vikkivignesh2765
      @vikkivignesh2765 2 роки тому +1

      Sir neenka solkirathu unmai vijajakanth sirukku ituntha rasikar koodam evatukkum itunthathill anaal sathikarargal avatai veelthividargal

    • @saravananr4387
      @saravananr4387 2 роки тому

      Rajeni yea thoulvei endru sollivettar . Adhanal than panam theiruppi kuduthar . Enga area vula padam odala

  • @varshinisaravanan6310
    @varshinisaravanan6310 2 роки тому

    Leokanth sir sonathu sarethan