ஒரு காலத்துல எப்படி வாழ்ந்த மனுஷன் அவர் - Director Liaquat Ali Khan | Actor Vijayakanth

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024

КОМЕНТАРІ • 336

  • @ramasamy5198
    @ramasamy5198 3 роки тому +289

    விஜயகாந்த் அவர்கள் நடித்தாலும் நடிக்காவிட்டாலும் அவர் ஆரோக்கியத்துடன் இருந்தாலே போதும்

    • @raghavanranganathan5892
      @raghavanranganathan5892 3 роки тому +1

      சிவாஜியின் 100 பட. நவராத்தரி மிக பெரிய வெற்றி. இவர் மாற்றி சொல்கிறார்.

    • @தமிழ்அமிழ்து-த7ல
      @தமிழ்அமிழ்து-த7ல 3 роки тому

      ஆட்சி ua-cam.com/video/he9xLoQJ5Zs/v-deo.html.

    • @sankarsweet2433
      @sankarsweet2433 3 роки тому +1

      @@raghavanranganathan5892 நவராத்திரி 100 நாள் படம் தான் அவர் சொன்னது பிரமாண்டமான வெற்றி கேப்டன் பிரபாகரன் பிக்பிளாக்பஸ்டர் வெற்றி இந்த வெற்றி எந்த நடிகருக்கும் கிடையாது

    • @vallarasu25852
      @vallarasu25852 3 роки тому +1

      ரொம்ப நன்றி என் தெய்வத்தை பற்றி நீங்கள் உணர்ந்ததிற்கு...

    • @mohammedthawfiq8568
      @mohammedthawfiq8568 3 роки тому

      @@sankarsweet2433 kandipa brother vera level padam

  • @kavinkumar7064
    @kavinkumar7064 2 роки тому +2

    அருமை.. விஜயகாந்த் 😒❤

  • @TamilmominSG
    @TamilmominSG 3 роки тому +233

    விஜயகாந்த் அவர்கள் நடிக்க வர விட்டாலும், நல்ல உடல் நலத்துடன் இருந்தாலே போதும்

    • @davidratnam1142
      @davidratnam1142 3 роки тому +1

      Believe Jesus Yesappa as your God say Yesu Jesus change your heart accept Jesus as your God yes

  • @chandrangandhi4481
    @chandrangandhi4481 3 роки тому +14

    திரு.லியாகத் அலிகான் அவர்கள் திரு. விஜயகாந்த் அவர்கள் மேல் எவ்வளவு மதிப்பும் மரியாதயும் பாசமும் வைத்திருக்கிறார் என்பதை அவரது இந்த பேட்டியில் நன்கு தெரிகிறது. திரு. விஜயகாந்த் அவர்களும் இக்கானொளியை பார்த்துப் பரவசமடைவார்கள்.வாழ்க அவ்விருவர் நட்பு ! வளர்க அவர்களது பாசமும் மதிப்பும் மரியாதையும் !

  • @பாரிவேந்தன்-ங6ந

    சிறந்த அரசியல் தலைவர் என்ற விருது 🏆 பெற்ற ஒரே தலைவர்.
    நம்ம கேப்டன் அவர்கள் தான்.

  • @Mr_Siva222
    @Mr_Siva222 3 роки тому +62

    உலகம் உள்ளவரை கேப்டன் விஜயகாந்த் புகழ் நிலைத்திருக்கும்.

  • @இனியன்இனியன்
    @இனியன்இனியன் 3 роки тому +137

    நான் இன்றும் வியகாந்த் ரசிகன் தான்

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami2451 3 роки тому +40

    சீக்கிரம் உடல் நிலை சரியாகி வரை வேண்டும் கேப்டன்விஜயகாந்த்

  • @michaelraj7414
    @michaelraj7414 3 роки тому +174

    எங்கள் கேப்டனின் கடைகோடி தொண்டன் என்பதில் எனக்கு பெருமைதான்...

  • @asvpncreation7214
    @asvpncreation7214 3 роки тому +87

    எவ்ளோ பேர வளர்த்துக் விட்ட மனிதன் கேப்டன் (இவர் பேசும் போது கண் கலங்குது ) கேப்டன் நீங்க நல்லா இருக்கனும் கேப்டன்

  • @maadhumaadhavan4996
    @maadhumaadhavan4996 3 роки тому +158

    மனித நேயம் மிக்க மனிதர்.

  • @sanjayudhaya1238
    @sanjayudhaya1238 3 роки тому +17

    உதவி உண்மை தைரியம் இதற்கு மறுபெயர் கேப்டன் விஜய்காந்த்.

  • @karikalanravi621
    @karikalanravi621 3 роки тому +44

    அண்ணன் லியாகத் அலிகான் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்களை மாதிரி பழைய நண்பர்கள் மீண்டும் அடிக்கடி அவரை அவரது இல்லத்தில் சந்திக்கும் தருணத்தில், பழைய நண்பர்கள் இப்படி அடிக்கடி சென்றுவந்தால் கேப்டனுக்கு மீண்டும் தன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள முயலும் போது மீண்டும் பேச்சு வர வாய்ப்பு உள்ளது மனோதத்துவ முறை ட்ரீட்மென்ட்

    • @leemafashion6628
      @leemafashion6628 3 роки тому

      Rowther is best friend and mentor.He is no more.

    • @Sathish-hu3rd
      @Sathish-hu3rd 3 роки тому

      நல்ல ஆலோசனை அண்ணா 🙏🙏🙏🙏💯💯💯

    • @Sathish-hu3rd
      @Sathish-hu3rd 3 роки тому

      முயற்சி செய்து பார்க்கலாம் அண்ணா 💯💯💯🙏🙏🙏

  • @villagealapparai9520
    @villagealapparai9520 3 роки тому +176

    நல்ல மனுஷன் விஜயகாந்த்

  • @Magesh143U
    @Magesh143U 3 роки тому +245

    அரசியலில் மிருகங்களுக்கு மத்தியில் ஒரு மனிதன் கேப்டன்

  • @rajasekardeva4231
    @rajasekardeva4231 3 роки тому +48

    எனக்கு மிக மிக பிடித்த மனிதர் வாழ்க கேப்டன் அன்பு பாசம் நேர்மை இது அனைத்தும் கேப்டனுக்கு உரியது 🙏

  • @rajaganesan8261
    @rajaganesan8261 3 роки тому +26

    இவரைப் போன்ற திரைக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு போய் சேர வேண்டிய பெருமை நடிகர்களுக்கு போய் சேர்ந்து விடுகிறது

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami2451 3 роки тому +41

    எங்கள் தங்க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அன்றும் இன்றும் என்றும் மட்டுமே

    • @seenivasans6789
      @seenivasans6789 3 роки тому +1

      வெல்க dmdk

    • @mohamedkhasim6134
      @mohamedkhasim6134 3 роки тому

      @@seenivasans6789 இப்போ வெல்வதற்கு ஒன்றும் இல்லை சார், suitcase ஜஸ்ட் மட்டும் பொண்டாட்டி, மச்சினன் உள்ளார்கள்.

  • @alagarsamyaana869
    @alagarsamyaana869 3 роки тому +67

    விஜயகாந்தை பற்றி யாரும் சொல்லி தெரிய வேண்டாம் அவர் ஒரு சொக்கத் தங்கம் இருப்பினும் மாற்று கட்சியில் இருந்து கொண்டு நட்பு பற்றி அருமையாக சொன்னது அருமை.

  • @puvipugazh3445
    @puvipugazh3445 3 роки тому +67

    திருவாளர் கேப்டன் அவர்கள் மனிதநேயமுள்ள மாபெரும் தலைவர்.
    அவர் நல்ல உடல் நலத்தோடு கடவுளின் அருளால் வாழ்வாங்கு வாழட்டும்

  • @udhumanmohaideen1791
    @udhumanmohaideen1791 3 роки тому +15

    ஏழைஜாதி படத்தை எத்தனைதடவைபார்த்தேன் என்று எனக்கே தெறியாது...நல்ல மனிதர் கேப்டன்...

  • @ramarramar4232
    @ramarramar4232 3 роки тому +84

    தமிழகத்தின் சொக்க தங்கம் கேப்டன் அவர்கள் 🙏🙏🙏💐💐💐

  • @murugadossmurugadoss4126
    @murugadossmurugadoss4126 3 роки тому +9

    விஜயக்காந்த் ஒரு சிங்கம்

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 3 роки тому +3

    முருகா எங்களோட அண்ணாவை காப்பாற்று

  • @sudukanzhi4140
    @sudukanzhi4140 3 роки тому +68

    நாக்கை மடித்து வாக்கு அளிக்கும் மக்கள் தலைவன்

  • @rajdivi1412
    @rajdivi1412 3 роки тому +15

    அன்று ஊடகங்கள் அவரை தவறாக சித்தரித்தபோது நாமும் அவரை தவறாக பார்த்தது வேதனைக்குரிய ஒன்று

  • @sathakkathullasamee4542
    @sathakkathullasamee4542 3 роки тому +3

    கேப்டன் என்றாலே துணிச்சல்... எதையும் தைரியாமாக செய்ய கூடியவர்... கேப்டன் என்றாலே மாஸ் தான்...

  • @gnanaselvams1689
    @gnanaselvams1689 3 роки тому +34

    மனிதகுல மாணிக்கம் கேப்டன்
    இறைவா அவர் மீண்டும் பேச வேண்டும்..

  • @keswaran28
    @keswaran28 3 роки тому +7

    உங்கள் படமும் பிடிக்கும் விஜயகாந்தும் பிடிக்கும்

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 3 роки тому +11

    நல்லவர் கேப்டன் நன்றாக வாழ்வார்.

  • @karikalanravi621
    @karikalanravi621 3 роки тому +8

    விஜய காந்த் நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழவேண்டும் அதுவே எங்கள் மனதார விருப்பம்

  • @vingneshdubai2675
    @vingneshdubai2675 3 роки тому +17

    மக்கள் முதல்வர் கேப்டன் அவர்களே

  • @mohansundaram2798
    @mohansundaram2798 3 роки тому +19

    லியாகத் அலிகானும் பண்பாடான நல்ல மனிதர் என்று அவர் பேச்சில் தெரிகிறது ..

  • @vazhkavalamaudan9927
    @vazhkavalamaudan9927 3 роки тому +11

    லியாக்கத் அலிகான் அய்யா உங்கள் பேச்சு யதார்த்தம் வாழ்த்துக்கள்

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 3 роки тому +14

    நல்ல மனிதர் கேப்டன் அவர்கள்

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 3 роки тому +61

    என் தலைவன் விஜயகாந்த் 👍👍🙏👍

  • @maxthelabrador4254
    @maxthelabrador4254 3 роки тому +5

    கேப்டன் நல்ல மனிதர்

  • @PRAKASHPRAKASH-dw5oy
    @PRAKASHPRAKASH-dw5oy 3 роки тому +3

    தமிழ்நாட்டின் மிக சிறந்த தலைவர் திரு.விஜயகாந்த்...மீண்டும் வா மீண்டு வா தாலைவா.உங்களுடைய குரல் கேட்க ஆவலுடன் தமிழகமே காத்திருக்கிறது தலைவா.

  • @SVmaniKnl97
    @SVmaniKnl97 3 роки тому +2

    . கேப்டன் விஜயகாந்த் நல்ல மனிதர்.🙏💯🔥.,

  • @பரமேஸ்வரன்பரமேஸ்வரன்-ச8ர

    ரஜினி காந்த பயந்த காலம் சிங்கம் கேப்டன்

  • @panneerprakash
    @panneerprakash 3 роки тому +3

    விஜயகாந்த் மிக சிறந்த தலைவர், நல்ல உள்ளம் கொண்டவர். இன்றிய காலத்தில் இப்படிப்பட்டவர்கள் கெடைப்பது அபூர்வம்.. கேப்டன் என்ற கப்பலில் பயணம் செய்தவர்கள் ஏராளம்.. காலத்தின் சூழலில், சில சறுகல்கள்.. உடலும், மனமும், ஆரோக்கியத்தூடன் நீடுழி வாழ வாழ்த்துகள்கள்.

  • @ramd2241
    @ramd2241 3 роки тому +91

    நேர்மையின் அடையாளம்டா கேப்டன்

  • @dinesh.v2946
    @dinesh.v2946 3 роки тому +17

    Puratchi Kalaignar Captain Vijayakanth Vazhka❤️

  • @ranganathanvadivelan7615
    @ranganathanvadivelan7615 3 роки тому +59

    திரு லியாகத்அலிகான் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் அணைத்தும் நெஞ்சம் நெகிழ வைத்தன.

  • @rameshkannan2500
    @rameshkannan2500 3 роки тому +18

    தமிழ்நாட்டில் எதிர்மறை விமர்சனம் இல்லாத ஒரே அரசியல் கட்சி தலைவர் விஜயகாந்த், மனைவி மற்றும் மச்சானால் அரசியல் வாழ்வை இழந்தவர் பாவம்...

  • @vijayakumarthirumalaisamy589
    @vijayakumarthirumalaisamy589 3 роки тому +5

    மிக்க நன்றி சார், எங்கள் தலைவர் கேப்டன் அவர்களைப் பற்றி இன்னும் நிறைய நல்ல தகவல்களை மற்றுமொரு பதிவில் தெரிவிக்கவும். எங்கள் வேண்டுகோள்.

  • @pilotabs3193
    @pilotabs3193 3 роки тому +4

    சினிமா என்றாலும் அரசியல் என்றாலும் கேப்டன் சிங்கம்

  • @suganyamathivanan5707
    @suganyamathivanan5707 3 роки тому +30

    Vijaykanth the Great👍

  • @vingneshdubai2675
    @vingneshdubai2675 3 роки тому +17

    Captain =love🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sasee1974
    @sasee1974 3 роки тому +3

    Real captain....mr vijayaraj alias விஜயகாந்த்....

  • @kalpanamohan388
    @kalpanamohan388 3 роки тому +37

    Nalla manidha neyam mikka manidhar, Vijayaghanth sir.

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec 3 роки тому +41

    அதிகமான நல்லவர்களின் நிலை இது தான்

  • @sagadevansagadevan1316
    @sagadevansagadevan1316 3 роки тому +5

    எங்க வீட்டு குலதெய்வம் எங்க கேப்டன்

  • @suvekongutamil364
    @suvekongutamil364 3 роки тому +37

    Enga muthalali...film songs nice...

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 3 роки тому +8

    அந்த குரலை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது சார் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் கேப்டன் சார் குரல் வரும் திரும்பி வரும் கவலைப்பட டாதீர்கள்

  • @Chuk392
    @Chuk392 3 роки тому +43

    Hopefully, God will make Vijaykanth become healthy once again.

  • @ramjohn5448
    @ramjohn5448 3 роки тому +3

    I love captain...... ❤️

  • @sivaraj7125
    @sivaraj7125 3 роки тому +1

    எப்படி இருந்தாலும் என் தலைவன் நீ தான்

  • @boopathi6995
    @boopathi6995 3 роки тому +8

    Love you vijayakanth...sir
    .. I am big fan...

  • @manikrish5166
    @manikrish5166 3 роки тому +40

    Captain get back well soon

  • @lalitharamaswamy7806
    @lalitharamaswamy7806 3 роки тому +12

    நல்ல மனிதர்

  • @hemaboopathy6988
    @hemaboopathy6988 3 роки тому +7

    உண்மை சார் நன்றி வாழ்த்துக்கள்

  • @mkofficial5932
    @mkofficial5932 3 роки тому +19

    தலைவன்

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 3 роки тому +6

    சூப்பர் சார் அலிஹான் சார்

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 3 роки тому +6

    கேப்டன் சார் சூப்பர்

  • @selvakumar-gz9py
    @selvakumar-gz9py 3 роки тому +94

    சொக்கதங்கம் யா எங்க கேப்டன்...

  • @samsung-em2qi
    @samsung-em2qi 3 роки тому +2

    வாழும் நடிகர்களில் மக்கள்
    மணங்களில் நிற்ப்பவர்
    நம் தலைவர் கேப்டன்.
    அவர் மீண்டு(ம்) வர
    இறைவனை பிறார்த்திப்போம்.
    வாழ்க கேப்டன் புகழ்.

  • @prakashg7942
    @prakashg7942 3 роки тому +43

    I am 26 year old I watched this video only for The Real humanitarian

    • @gopisiva1329
      @gopisiva1329 3 роки тому

      Most of his followers were karate or kung fu master who fight for justice on the streets...back in 90s kids observation.

  • @sundarsundat7457
    @sundarsundat7457 3 роки тому +1

    Captan oru singam valga pallandu

  • @Dustaring
    @Dustaring 3 роки тому +14

    Vijayakanth sir nichayama poorna arogiyathoda thirumbi varuvaaru ... en na avaru nalla manidhar....avarukku kadavul arulayum...makkal paasamum enaikkume undu.....

  • @venkatprabhu6187
    @venkatprabhu6187 3 роки тому +41

    Miss you capitan voice 😭😭😭

  • @prrosebala1649
    @prrosebala1649 3 роки тому +40

    CAPTAIN Mass 👌

  • @indupriyadarsini9212
    @indupriyadarsini9212 3 роки тому +1

    அழகான அருமையான உரையாடல்... மிகவும் கண்ணியமாக..

  • @spandianponds897
    @spandianponds897 3 роки тому +15

    Captain I am waiting

  • @harimurthy3549
    @harimurthy3549 3 роки тому +2

    கேப்டன் உள்ளத்தால்உயர்ந்த மனிதர்,உலகத்திற்கு தேவையான மனிதர்

  • @officialajay5394
    @officialajay5394 3 роки тому +7

    நல்ல நட்பு உள்ள நீங்கள் பிறிந்துயிருக்க கூடாது மன வேதனை அழிக்கிறது

  • @naveenrana358
    @naveenrana358 3 роки тому +36

    இவரின் வசனத்துக்கு நான் 💥💥💥💥குறிப்பிட்டு அரவிந்தன் படம் 💥💥👍🏼👍🏼👍🏼

  • @shshshshshize
    @shshshshshize 3 роки тому +6

    Very knowledgeable person Khan.. all dialogue direction very surprised

  • @edisonsamuelraj9708
    @edisonsamuelraj9708 3 роки тому +7

    Praying for captain with Almighty God who created all heavens and earth.
    Expecting my Lord God Almighty.

  • @rajj9555
    @rajj9555 3 роки тому +32

    சொக்கதங்கம் யா கேப்டன் 🔥🔥🔥🔥🔥

  • @captainpandian9496
    @captainpandian9496 3 роки тому +1

    கேப்டன் 👍😍

  • @vijayanvijayan8491
    @vijayanvijayan8491 3 роки тому +9

    Vijayakanth fans

  • @saibha5152
    @saibha5152 3 роки тому +1

    வாழ்க வளமுடன் கேப்டன் ... உயிரோட இருந்தா போதும்

  • @akr_5
    @akr_5 3 роки тому +5

    Childhood favourite hero🥰

  • @tamilantamilan957
    @tamilantamilan957 3 роки тому +10

    Captan pol oru thalaivar. Yini kitaipathu rompa kastam tamilnadu ku

  • @saikumar-tb6bg
    @saikumar-tb6bg 3 роки тому +6

    Sir....captainai uruvakhavaedum annan ley a kath alli khan.....vimarsikavillai endraal. ...athuthaan natpu sir...superb. ...natpu aziyathu sir.....

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 3 роки тому +1

    MGR kku ஒரு பாட்டு இருந்தது.ஆனால் கேப்டனுக்கு தமிழ்நாட்டின் ஒவ்வொரு மனிதருமே தங்கள் மனதார வேண்டும் அளவிற்கு உண்மையான மனிதர். அவர் நல்ல ஆரோக்கியம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.

  • @markm5355
    @markm5355 3 роки тому +24

    Mass captan

  • @sudhakarsr9582
    @sudhakarsr9582 3 роки тому +3

    I love you captain💕

  • @kesavan008
    @kesavan008 3 роки тому +2

    Captain's one of the best action movie is Maanagara Kaaval!! The intro bus fight scene and still climax fight scene remaining the best fight scenes!!

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 3 роки тому +3

    சூப்பர்

  • @azhaganveeran8432
    @azhaganveeran8432 3 роки тому +60

    Producer Ibrahim Rawther, Script Write Liaquer Ali are Captain Vijaykanthஅவர்களின் ஆரம்ப கட்டத்தின் வலுவான டீம்.
    சாதி மதம் பேதம் இல்லாமல் இருப்பவர் கேப்டன்.
    இப்போது அவரின் மனைவி மற்றும் மைத்துனனின் கொள்கைகள் எப்படி என்று தெரியவில்லை.

  • @velavand4715
    @velavand4715 3 роки тому +3

    If there is only one film star who considered on food distribution at shooting to all film crew should be common its just Mr.Vijaykanth. A film star doesnt have to think on it. He did that. He is a humble human. He is really a star. Miss him as a great political leader. For the good deeds he did to people wish he live long in healthy life.

  • @Keerthu_2076
    @Keerthu_2076 3 роки тому +1

    Super கேப்டன்

  • @djjagan100
    @djjagan100 3 роки тому +27

    Caption the masssssdd

  • @SuperMcrown
    @SuperMcrown 3 роки тому +3

    Mature golden days of cinema. What maturity.

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 3 роки тому +38

    நல்லமனிதர்...ஆனால் இன்று தன்குடும்பத்தாராலேயே பழிவாங்கபடுகிறார் பாவம்

    • @rameshvasanthi4162
      @rameshvasanthi4162 3 роки тому +3

      சரியாக சொன்னீர்கள்

  • @balajibala9782
    @balajibala9782 3 роки тому +3

    Captain is my God.

  • @kumarpanneerselvam3901
    @kumarpanneerselvam3901 3 роки тому +4

    Captain praphakaran pulan visaranai ezhai jaadhi Arasiel vasanam excellent a irukkum vijayakanth sir and liyakath Alikhan vettrikoottani ezhaijaadhi enakku romba piditha padam

  • @mahalaksmi1
    @mahalaksmi1 3 роки тому +9

    நல்ல மனிதர்
    அவரை மாதிரி ஆக்ஷன் படத்தில் நடிக்க முடியாது