சாமானியன் போட்ட ஒரு ட்வீட்..நேராகவே வந்த துணை முதல்வர்..நிஜத்திலும் இப்படியும் நடக்குமா?

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 760

  • @thanubala3033
    @thanubala3033 Місяць тому +84

    Immediate response will always honour.. Thanks sir

  • @sja505
    @sja505 Місяць тому +96

    உண்மையாகவே deputy CM is doing well.. seriously 👍

    • @thirumalaikumaran-o6m
      @thirumalaikumaran-o6m Місяць тому +2

      Super sir 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @RamalingamKB
      @RamalingamKB Місяць тому +1

      Tamilnadu Deputy CM
      Not
      Andhrapradesh Deputy CM

    • @sja505
      @sja505 Місяць тому

      @@RamalingamKB உனக்கு ஏன் இப்படி எரிகிறது.. நல்லது செய்தால் பாராட்டினால் என்ன?? அப்படியே எரிந்து போய் விடாதே

    • @RamalingamKB
      @RamalingamKB Місяць тому

      @@sja505 Adei athan ya nanum soldren. Namma Deputy CM nu. Pothuva Sollathe.. Neraiya peru suthitu irukanuva

  • @தமிழன்-ர2வ
    @தமிழன்-ர2வ Місяць тому +261

    உதயநிதி -தனக்கான பொறுப்புணர்ந்து செயல்படுகிறார்....

    • @vaidybh
      @vaidybh Місяць тому +11

      4000 croroes loot

    • @Zdheiejejisoejheisidjdioosoks
      @Zdheiejejisoejheisidjdioosoks Місяць тому

      ​@@vaidybh nee pathiya da sanghi🤣 ethasu volaratha😅

    • @Nothing90080
      @Nothing90080 Місяць тому +1

      @@vaidybh
      Poi chennai makkala kezuda pulipu.

    • @moorthivideoss2324
      @moorthivideoss2324 Місяць тому

      Athu eps and modi varkam pannum
      .avanukaga kala nakkura ne...tamilnatla kudukira salukai onnu kuda vanga kudathu.. ​@@vaidybh

    • @mohanramasamy-so4lv
      @mohanramasamy-so4lv Місяць тому

      ​@@vaidybhபோடா சங்கீ முட்டாள் 😡

  • @DhanalakshmiAA
    @DhanalakshmiAA Місяць тому +5

    எவ்வளவு பெருமை.நன்றியும் வாழ்த்துக்களும் துணை முதல்வர் அவர்களுக்கு

  • @AhamedSs-s6h
    @AhamedSs-s6h Місяць тому +11

    பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களே நீங்கள் பிறந்த இடம் அப்படி உங்கள் புகழ் ஓங்கி ஒளிக்கட்டும் வாழிய வாழியவே

    • @dineshbabumohanraj7085
      @dineshbabumohanraj7085 Місяць тому

      Poda potta thevadiya movane poi un Amma pondatiya kooti koduthu vilaku pudi😂😂😂

  • @jeyasunder3634
    @jeyasunder3634 Місяць тому +352

    எப்போதும் இப்படி யே செயல் பட்டால் 🎉🎉🎉வருங்கால த் தமிழகம் சிறந்த👍💯👍💯 நிலை அடையும்.

    • @ArunArumugam-mh1yl
      @ArunArumugam-mh1yl Місяць тому +11

      நீங்கள்லாம் துணை இருக்கனும் உதயநிதி க்கு

    • @vaidybh
      @vaidybh Місяць тому +9

      4000 crores loot

    • @balamurugan9665
      @balamurugan9665 Місяць тому

      ​@@vaidybhடேய் நூலிபன்...

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 Місяць тому

      ​@@ArunArumugam-mh1ylஏற்கனவே கருணாநிதி ஸ்டாலினுக்கு துணை இருந்து இருந்து எல்லாம் நக்கிட்டு போயிடுச்சு இதுல இது வேற
      இரண்டு ஆண்டுகளின் உதயநிதியுடன் சபரீசனும் சேர்ந்து 30000 கோடி கொள்ளையடித்து இருக்கிறார்கள்
      இவர்கள் தொடர்ந்து கொள்ளையடிக்க துணையா இருக்கனுமா.

    • @parameswaranchennai
      @parameswaranchennai Місяць тому +2

      ​@@vaidybh7500laks looted parliamentary board ASKING but no answer.

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 Місяць тому +201

    இவருக்கு எதுக்காக துணைமுதல்வர் பதவி என்று கேட்பவர்களுக்கு இது தான் பதில்

    • @vaidybh
      @vaidybh Місяць тому +13

      4000 crores loot

    • @niranchanperiyasamy1579
      @niranchanperiyasamy1579 Місяць тому +9

      @@vaidybh idhea vealaiya than irukeenga

    • @niranchanperiyasamy1579
      @niranchanperiyasamy1579 Місяць тому +9

      Ellarukum ore reply than😂….bjp it wing ah bro

    • @vaidybh
      @vaidybh Місяць тому

      @@niranchanperiyasamy1579 I pay 40 lacs IT. that is why I hate these corrupt bastards

    • @dilipkumarr3750
      @dilipkumarr3750 Місяць тому

      Dai ivanuku edhuku dhaa deputy CM post oru nalla visayam panna ivanga family kollai adichathu ellam marathuruvoma

  • @atmanajit4116
    @atmanajit4116 Місяць тому +118

    Udhayanidhi You rocked man.....🔥🔥

  • @dhanasekar2371
    @dhanasekar2371 Місяць тому +95

    தமிழகத்தன் இளம் தலைவருக்கு வாழ்த்துக்கள்

  • @muthukrishnann3301
    @muthukrishnann3301 Місяць тому +179

    இந்தியாவில் எனக்கு தெரிந்து இந்த சிறிய வயதில் துணை முதல்வர் ஆனது உதய் தான் வாழ்த்துக்கள்

    • @invisibledon4060
      @invisibledon4060 Місяць тому +23

      Ithula acharyam onu ila CM Magan thunai CM avlo tha

    • @CVeAadhithya
      @CVeAadhithya Місяць тому

      ஏண்டா டேய்...

    • @manikandan385
      @manikandan385 Місяць тому +24

      Oru bommai aduku inoru thunai bommai avlodaaaan😂

    • @ksks7256
      @ksks7256 Місяць тому

      ​@@manikandan385
      டே நீ லூசாடா

    • @Rajkumar-iy9dj
      @Rajkumar-iy9dj Місяць тому +6

      avar seiyalgalai parkum pothu yaarai vidavum miga thaguthi vaaindhavar ivar thaan ena solla thonuthu....superb!

  • @samyp5100
    @samyp5100 Місяць тому +232

    துடிப்புடன் செயல்படும் இளம் துணை முதல்வர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள்..

    • @vaidybh
      @vaidybh Місяць тому +10

      4000 crores loot

    • @satheeshkumar4764
      @satheeshkumar4764 Місяць тому

      Mayira pundungitaru unga deptu cm...... Vai javadal naye nadikuthu..... 2026 election ku oru drama tan

    • @سامي-ظ9ظ
      @سامي-ظ9ظ Місяць тому

      😂😂😂uruttu sutha

    • @mr.jaffnatamilan1688
      @mr.jaffnatamilan1688 Місяць тому

      ஓரமஆ போய் கதறுடா சங்கி​@@vaidybh

    • @moorthivideoss2324
      @moorthivideoss2324 Місяць тому

      ​@@vaidybhAthu eps and modi varkam pannum
      .avanukaga kala nakkura ne...tamilnatla kudukira salukai onnu kuda vanga kudathu.. ​@vaidybh

  • @TamilMouni
    @TamilMouni Місяць тому +43

    இது போன்று மக்கள் நலன் கருதி செயல் பட்டால். என்றென்றும் உங்கள் ஆட்சி
    உங்கள் கையில்.அய்யா
    துணை முதல்வர் அவர்களுக்கு நன்றி.
    மீண்டும் பணி சிறக்க வாழ்த்துக்கள் அய்யா
    வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன்
    ஓம் சிவாய நம🎉🎉🎉🎉🎉

  • @உரத்தசிந்தனை
    @உரத்தசிந்தனை Місяць тому +2

    இதை கேட்கும் போது தமிழ்நாட்டிற்கு நூறு துணை முதல்வர்களைக் கூட நியமித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

  • @rajkumarn4047
    @rajkumarn4047 Місяць тому +94

    இப்படி பட்ட துரித நடவடிக்கைகள் மாநிலத்தை மேம்படுத்தும். இளம் வயதிலே மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருப்பது தமிழக மக்களுக்கு பெருமை வாழ்த்துக்கள்

    • @legendsbeknightking815
      @legendsbeknightking815 Місяць тому

      Yov avanulku 50vayasu irukkum ya ilam vayatham

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 Місяць тому +8

      இப்படி பதிவு போட உங்களுக்கு வெட்கமா இல்லையா ?

    • @balaraman5864
      @balaraman5864 Місяць тому

      ஏது தம்பி அவனுங்களுக்கு சுரனை அடிமைகள்​@@pazhaniyappanmuthu7144

    • @tamilt16
      @tamilt16 Місяць тому

      😅😅😅😅

    • @rajkumarn4047
      @rajkumarn4047 Місяць тому

      @@pazhaniyappanmuthu7144 ஜெ காலத்தில் ஜெவால் ஏற்பட்ட வெள்ளத்தை கையாண்ட விதம் அடடா அடடா... வெள்ளம் வடிந்தபின் களத்திற்கு வரும் அரசியல்வாதிகள் (மோடியையும் சேர்த்து) மத்தியில். வெள்ளத்தின் நடுவே நிற்கும் இவர்களுக்கு மீண்டும் சல்யூட்

  • @Dais1989
    @Dais1989 Місяць тому +47

    இப்படியே மேல் மேலும் பல நல்ல உதவிகளை மக்களுக்கு செய்ய வேண்டும் வாழ்க வளமுடன்

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 Місяць тому

      இப்படியே உருட்டி உருட்டி அறுபது ஆண்டுகளா தொடர்ந்து மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்

  • @ChinnaMarimuthuT
    @ChinnaMarimuthuT Місяць тому +6

    Super Thalaiva ❤❤❤

  • @sivahari249
    @sivahari249 Місяць тому +39

    உதயநிதினா சும்மாவா 🎉 உதயநிதி அண்ணா நீங்கள் பதினாறு செல்வங்களும் பெற்று பெரும் வாழ்வு வாழனும் எங்களின் ஒருவன் நீ எளிமையின் சிகரம் நீ ஏழைகளின் வாழ்வு நீ எங்கள் அண்ணன் நீ எங்கள் தலைவன் நீ உன்னை புகழ வார்த்தைகளே இல்லை வாழ்க வளமுடன் நூறாண்டு நீ ❤🥳💐🥰🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌞🤝

    • @kanikart9823
      @kanikart9823 Місяць тому +4

      செய்ய வில்லையானால் ஓட்டு போட மாட்டாங்க அதனாலதான்

    • @suyam-hr8nw
      @suyam-hr8nw Місяць тому

      🎉🎉🎉🎉

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 Місяць тому +3

      @@sivahari249 எதற்கு தமிழ்நாடு நாசமானது போதாது என்று இன்னும்
      சுடுகாடு ஆகவேண்டுமா?

    • @BPEAnanth
      @BPEAnanth Місяць тому

      Thalapathy vandhutaarla❤
      Andha payam irukanum😊

  • @CHANDRASEKARAN-ob5fd
    @CHANDRASEKARAN-ob5fd Місяць тому +49

    இப்படி நடவடிக்கை எடுத்த துணை முதல் அமைச்சர் அவர்களுக்கு நன்றி மேலும் பல நடவடிக்கை தேவை 🎉🎉🎉🎉🎉🎉

  • @P.Rajenderan
    @P.Rajenderan Місяць тому +171

    முதல்வன் படம் மாதிரி நிஜத்தில் துணை முதல்வர் வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉

  • @GirijaPatti52
    @GirijaPatti52 Місяць тому +77

    முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று என்னப்படும்.

  • @tamilrekkai
    @tamilrekkai Місяць тому +47

    2026 தேர்தல் கண் முன் தெரிகிறது 😮😮😮

    • @badrudeen6681
      @badrudeen6681 Місяць тому

      குறை சொல்வதற்கே பிறந்த கூட்டம்

  • @sakthivelu9136
    @sakthivelu9136 Місяць тому +8

    Super Deputy CM Bro, your job is excellent bro.

  • @jamesedwarddass5027
    @jamesedwarddass5027 Місяць тому +7

    Super துணை முதல்வர்

  • @PKsundhari
    @PKsundhari Місяць тому +5

    Vera level ❤ நிம்மதி

  • @JayarajMuniyappanJGDN
    @JayarajMuniyappanJGDN Місяць тому +71

    துணை முதல்வர் தம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @c.natarajapillay7284
    @c.natarajapillay7284 Місяць тому +2

    நல்ல முயற்சி தம்பி. வாழ்க தங்கள் தொண்டு.

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 Місяць тому +76

    தந்தியே திராவிட மாடலை,துணை முதல்வரை புகழ்வது என்றால்....👏👏👏👏

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 Місяць тому +13

      தந்தி என்னைக்கு டா நடுநிலையா இருந்துச்சு?

    • @mr.sk1719
      @mr.sk1719 Місяць тому +3

      Athan enakkum aacharyam

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 Місяць тому

      @@mr.sk1719 இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது
      தமிழ்நாட்டில் யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கு சிஞ்சா அடிப்பது தான் தந்தியின்
      வேலை

    • @vickyvicky7223
      @vickyvicky7223 Місяць тому +2

      Thatthi media

    • @sf30477
      @sf30477 Місяць тому +1

      உண்மையை உரக்க சொல்வதிலும் தவறை சுட்டிக்காட்டுவதிலும் பத்திரிக்கைகள் நியாயத்தை கடைப்பிடிக்கனும்

  • @alicejoseph6936
    @alicejoseph6936 Місяць тому +3

    அருமை
    பாராட்டுக்கள்

  • @TheKithiyon
    @TheKithiyon Місяць тому +39

    முதல்வன் படம் மாதிரி நிஜத்திலும் HERO உதயநிதி வாழ்த்துக்கள்........................

  • @vidhyabaran294
    @vidhyabaran294 Місяць тому +23

    படம் ,இயக்கம் அனைத்தும் சூப்பர்...

  • @KUMARTNPSCALLINALL
    @KUMARTNPSCALLINALL Місяць тому +63

    தமிழக முதல்வரும் தமிழக துணை முதல்வரும் இன்றும் நல்லாட்சி தொடர எல்லாம் வல்ல அண்ணாமலையார் வேண்டிக்கொள்கிறேன்.

    • @Karthirider007
      @Karthirider007 Місяць тому +11

      மூட நம்பிக்கை என்பது இதுதான் என்று பெரியார் சொன்னார்..😂😂😂

    • @KUMARTNPSCALLINALL
      @KUMARTNPSCALLINALL Місяць тому +1

      @@Karthirider007 உன்னைப் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழ்நாடு யாரால் காப்பாற்ற முடியும்.

    • @rangarajan9862
      @rangarajan9862 Місяць тому

      பைத்தியக்கார ஊபி 🤔

    • @SekarFather
      @SekarFather Місяць тому

      இது அவருடைய நம்பிக்கை.நீங்கள் தலையிட உரிமையில்லை நண்பரே.​@@Karthirider007

    • @kspdpm6309
      @kspdpm6309 Місяць тому +1

      ​@@Karthirider007😂

  • @HEAVENSTALK
    @HEAVENSTALK Місяць тому +70

    சிறப்பு🎉

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 Місяць тому +4

    சூப்பர் சூப்பர் மகனே

  • @SaiVignesh-rc5pn
    @SaiVignesh-rc5pn Місяць тому +30

    Good ❤

  • @mrkarthik6460
    @mrkarthik6460 Місяць тому +4

    தத்தி டிவி : நிஜத்திலும் இப்படி நடக்குமா ....?
    200 Rs உபிஸ் : எங்கள் அண்ணன் உதய்
    உண்மையான மக்கள் Mind Voice : Drama தானடா... இதுக்கு ஏன்டா இவ்ளோ பேச்சு பேசுறீங்க .... 😂🤣

  • @rev.neethinathans4493
    @rev.neethinathans4493 Місяць тому +3

    Congratulation dear deputy CM

  • @winstonsam718
    @winstonsam718 Місяць тому +29

    Best uday

  • @ravisesha3398
    @ravisesha3398 Місяць тому +3

    விபச்சார ஊடகம் இது மாதிரி பில்டப் கொடுக்கும் பாவம் மக்கள்

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 Місяць тому +3

    நன்றி

  • @vanniarthilagam7202
    @vanniarthilagam7202 Місяць тому +14

    நீங்கள் மக்களுக்காக......
    நாங்கள் உங்களுடன்....!
    வாழ்த்துகள் இளம் தலைவா 🎉

    • @meenakalyan8397
      @meenakalyan8397 Місяць тому

      Bro ithuvum photo shoot nu sangees solluvaanga

  • @sivakumarsiva4769
    @sivakumarsiva4769 Місяць тому +2

    Super ji nampitom

  • @Jayaprakash.J-qo6hj
    @Jayaprakash.J-qo6hj Місяць тому +15

    உதய் அண்ணா அனைத்து முயற்சிக்கும் நல் ஆதரவு 👍👍👍👍

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 Місяць тому

      ஏண்டா உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா திமுகவால் ஒரு சிலபேர் வாழ்வதற்காக ஒட்டுமொத்த மக்களையும் ஏன் கஷ்டப் படுத்து‌கிறீகள்?

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 Місяць тому +3

    very 👍 👍 👍 👍 👍 goodதமபிஃஉதயநிதிஃஅவர்கள்

  • @kulandaia3210
    @kulandaia3210 Місяць тому +1

    இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். தெரியுதா இப்போது துணை முதல்வர் பதவியின் அவசியம். வாழ்த்துக்கள் உதய்

    • @GloryAngelina-u8r
      @GloryAngelina-u8r Місяць тому

      இன்னுமா இந்த vellanbartha nanburinka 😂

  • @lakshminarashiman8035
    @lakshminarashiman8035 Місяць тому +3

    Valthukkal deputy CM .❤

  • @ambrosekennedy3556
    @ambrosekennedy3556 Місяць тому +27

    வாழ்த்துக்கள்
    தமிழக அரசுக்கு

  • @lion-wd1ko
    @lion-wd1ko Місяць тому +57

    அப்போ ட்வீட் போட தெரியாதவர்களின் குறைகள் என்னாவது

    • @sigaram.500
      @sigaram.500 Місяць тому +1

      லூசு தனமா கேள்வி

    • @athithamilancholamandalam3816
      @athithamilancholamandalam3816 Місяць тому +1

      போய் கத்துக்கொடு

    • @rameshd7021
      @rameshd7021 Місяць тому

      மோடி பூலை ஊம்பூ சங்கி

    • @manivannanr8405
      @manivannanr8405 Місяць тому

      உன்னை போன்ற திருந்தாத முண்டங்கள் போய் செத்தா நல்லது. நாடு நல்லா இருக்கும்.

    • @dhineswaran5044
      @dhineswaran5044 Місяць тому

      Poda therinjavanta poi poda sollu twista kelvi ketkuraarama

  • @ismailglobe5109
    @ismailglobe5109 Місяць тому +2

    Valthukal thunai muthalvar ukku

  • @moonstarlakshmi9843
    @moonstarlakshmi9843 Місяць тому +28

    Wow...really great❤❤❤

  • @padmanabhannagarajan2664
    @padmanabhannagarajan2664 Місяць тому +25

    Congratulations Udayanithi

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 Місяць тому +1

    வணக்கம் very Very good and excellent work Thanks Mr உதயநிதி. ❤❤❤❤😊😊🎉🎉🎉

  • @AhamedSs-s6h
    @AhamedSs-s6h Місяць тому +2

    இது தான் சரியான பனி சொன்னதை செய்து வரும் உதயநிதியே எங்கள் துணை முதல்வரே வாழிய வாழியவே பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

  • @BalamuruganP-xy5ml
    @BalamuruganP-xy5ml Місяць тому +4

    Super deputy CM sir

  • @Srinivasan-vk6xr
    @Srinivasan-vk6xr Місяць тому +2

    எங்கள் தெரு ஒவ்வொரு முறை மழை பெய்யும் பொழுதும் நிரம்பி வழிகிறது. துணை முதல்வர் ஐயாவுக்கு சுட்டுச் செய்தி போட்டால் உடனே வருவாரா?

  • @valex3535
    @valex3535 Місяць тому +29

    Super super வாழ்த்துக்கள் துணை முதல்வருக்கு நன்றி

  • @dharalcr7460
    @dharalcr7460 Місяць тому +3

    Super Deputy CM sir 🎉

  • @marainoolinkural5140
    @marainoolinkural5140 Місяць тому +2

    MLA அவர் தொகுதி செயல்பாடுகள், துணை முதல்வராக முதல் முறை வெள்ளம் வடிதலில் செயல் வீரர், வாழ்க வளர்க உம் பணி தொடர்க உம் தொண்டு

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam7605 Місяць тому +2

    துணை cm க்கு வாழ்த்துக்கள்

  • @karthikmayandi6688
    @karthikmayandi6688 Місяць тому +1

    இது மாதிரி மதுரையில 50 ஆண்டுகாலமாக தூர் வாராக உள்ளது தாங்கள் உடனடியாக சரி பசுமலை கிருஷ்ணாபுரம் ஊருணி

  • @manimekalaibalasundaram2894
    @manimekalaibalasundaram2894 Місяць тому +1

    Great

  • @vsremote755
    @vsremote755 Місяць тому +1

    Super தலைவா

  • @rajatoScan
    @rajatoScan Місяць тому +1

    தம்பி உதயநித சூப்பர்

  • @prakashgovindasamy5786
    @prakashgovindasamy5786 Місяць тому +1

    Vazthukal

  • @saravanaKumar-uc4pr
    @saravanaKumar-uc4pr Місяць тому +1

    Great sir.... best wishes

  • @dinakaranm499
    @dinakaranm499 Місяць тому +1

    ❤❤❤❤❤👌👌👌thalaivare

  • @VimalaBalamurugan-2022
    @VimalaBalamurugan-2022 Місяць тому +6

    இப்போது தான் மிக்ஸர் டிவி விவாதம் பார்த்து விட்டு உடனடியாக அடுத்த video இதை தான் பார்க்கிறேன் 😅

  • @eliahsugunarajsugunaraj8601
    @eliahsugunarajsugunaraj8601 Місяць тому +1

    வாழ்த்துக்கள் சார் 🙏

  • @geethasambath9984
    @geethasambath9984 Місяць тому +36

    சூப்பர் துணை முதல்வர்

    • @vaidybh
      @vaidybh Місяць тому +1

      4000 crores abase

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 Місяць тому +3

    உதய்நிதிக்கு வாழ்த்துகள்

  • @victoriakerenhappuch6778
    @victoriakerenhappuch6778 Місяць тому +2

    Super sir... Deputy CM

  • @madhusoodhanan182
    @madhusoodhanan182 Місяць тому +1

    Uthay anna❤❤❤🎉🎉

  • @Lakshmi-lj8lb
    @Lakshmi-lj8lb Місяць тому

    If a ruling person tries to mingle with people and keen about what is going in his rule then that ruling person should win the heart of the people...Hats off deputy CM.... Keep in mind not only chennai in tamilnadu... whole tamilnadu is also under ur control sir.... Keep it up... Continue ur service to people... 😊

  • @emmenuvel1400
    @emmenuvel1400 Місяць тому +1

    🙏சூப்பர் முதல்வர்

  • @riyazbasha5782
    @riyazbasha5782 Місяць тому

    Super cool

  • @ManiMani-wj5kn
    @ManiMani-wj5kn Місяць тому +1

    வாழ்த்துகள்

  • @kumatharaja-us2qc
    @kumatharaja-us2qc Місяць тому +18

    Super 😍

  • @murugangan6697
    @murugangan6697 Місяць тому

    Arumai anna

  • @sathish1838
    @sathish1838 Місяць тому

    Super 🎉🎉🎉🎉

  • @pencilwalkbusinesslead2948
    @pencilwalkbusinesslead2948 Місяць тому +1

    Supera jaaalra podum thanthi 😂😂😂😂😂😂

  • @rahamathullaa3367
    @rahamathullaa3367 Місяць тому

    Super udayanithi. Unmayakave neethimaan

  • @samsonsanthi4702
    @samsonsanthi4702 Місяць тому

    சூப்பர் sir

  • @premkumarmaaradev100
    @premkumarmaaradev100 Місяць тому +1

  • @venkatsathishcss
    @venkatsathishcss Місяць тому

    நல்லதை பாராட்டுவோம்❤

  • @veeramanib.r6386
    @veeramanib.r6386 Місяць тому +2

    Congratulations Deputy CM.👍

  • @kamalanathanshanmugam1746
    @kamalanathanshanmugam1746 Місяць тому +1

    Enna muttu echa tv

  • @umamaheswari4286
    @umamaheswari4286 Місяць тому +11

    Uday super great ❤❤❤❤❤❤❤❤

  • @PrinceKumar-ns5cj
    @PrinceKumar-ns5cj Місяць тому +2

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்கள் நலன் காக்கும் விஷயங்களில் செயல்படுவது அவர்களின் பொறுப்பு. தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தாதவர்கள் தங்கள் பொறுப்புகளில் இருந்து தாங்களாகவே விடுபடுவது நல்லது. அல்லது இதுபோன்று உடனடி நடவடிக்கைகளை எடுத்து அந்த குடியிருப்பு பகுதிகளை பாதுகாக்க வேண்டியது அவர்களது பொறுப்பு.

  • @tinamina4311
    @tinamina4311 Місяць тому +1

    🩴🩴🩴🩴🥿🧦🥿to thanthee tv and uthaya

  • @tamilselvam135
    @tamilselvam135 Місяць тому +2

    மக்கள் சேவைக்குத் தான் பதவி

  • @ashoknatrajan3002
    @ashoknatrajan3002 Місяць тому

    👌💕

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Місяць тому +1

    ஐயா கன்னடபாளையம் குப்பை கிடங்கை ஆய்வு செய்து நீர் ஆதாரத்தை காப்பாற்றுங்கள்

  • @annaduraiuma5461
    @annaduraiuma5461 Місяць тому

    👌

  • @amaravathis9197
    @amaravathis9197 Місяць тому +1

    Very good excellent

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 Місяць тому +9

    Super 🎉

  • @TenkasiTjsharief
    @TenkasiTjsharief Місяць тому +8

    சூப்பர் நல்ல முன் உதாரணம்... இவர் உண்மை யான வாரிசு அரசியல்....பை முதல்வர் உதயநிதி.....ஒரு சிறந்த அதிகாரி

    • @_Yogi_Babu
      @_Yogi_Babu Місяць тому

      அப்படியே, அந்த 4000 கோடி ரூவா, எங்க போச்சினு சொல்லுங்க ஐயா!

  • @manamparakkum3876
    @manamparakkum3876 Місяць тому

    Very appreciatable

  • @kumarthevar2427
    @kumarthevar2427 Місяць тому +2

    ஜிங் சக்

  • @muthukumarm3512
    @muthukumarm3512 Місяць тому

    Nice

  • @SvijayaKumari-d6z
    @SvijayaKumari-d6z Місяць тому

    Super udai

  • @Anjathey2014
    @Anjathey2014 Місяць тому +24

    ஒரேஒரு கேள்வி, இதை ஏன் இவ்ளோ நாள் செய்யல

    • @vaangapesalam9488
      @vaangapesalam9488 Місяць тому +5

      இத்தனை நாள் முதல்வருக்கு தெரியாது இப்பதான் twitterல் போட்டுள்ளனர்

    • @naveen-205
      @naveen-205 Місяць тому

      ​@@vaangapesalam9488 50 yrs ah evanga thane maari maari aatchila erukanga

    • @trehannoamsky435
      @trehannoamsky435 Місяць тому

      @@vaangapesalam9488 அப்ப twitter... இல்லை பனா
      தற்குறி

    • @munisgovind9289
      @munisgovind9289 Місяць тому +1

      Evanavavuthu thanni povathukku kaalvai veetu munnadi katti ullananu parunga. Nadu roadu varaikkum vasappadi katti ullarkal
      Appuram thanni mayurila pogum

    • @purushothamansambandan5956
      @purushothamansambandan5956 Місяць тому

      ​@@vaangapesalam9488ஓய்வு பெற்ற போக்குவரத்தது தொழிளாளர்கள் DA பிரச்சனை நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் ஒன்பது வருடங்களாக வழங்க வில்லை போக்குவரத்து அமைச்சர் முதலமைச்சரின் பார்வைக்கு எடுத்து செல்லப்படும் என்று கூறுகிறார் தங்களுக்கு தெரிந்தால் முதல்வருக்கு எங்கள் கோரிக்கையை எப்படி எடுத்து செல்லாம் என்று கூறினீர்கள் என்றால் 85000 தொழிளாளர்களுக்கு நன்மை ஏற்படும் உங்களுக்கு அவர்களின் குடும்பத்தினரின் வாழ்த்துக்கள் கிடைக்கும்