நீங்கள் சொல்வது உண்மை. எனக்கு வயது 25 ஆனால் நான் அனுபவித்த கஷ்டங்கள் அதைவிட அதிகம். சிறு வயதில் தாய் தந்தை இருந்தும் அவர்களை பிரிந்து வளர்ந்தேன். 15 வயதில் பள்ளி படிப்பை நிறுத்திய என் அம்மாயி என்னை குடும்பத்திற்காக வேலைக்கு அனுப்பினார். பின்பு மற்றவர்களின் கடன்களை சிறிதும் எதிர்பாராது அடைத்த எனக்கு கடவுள் அந்தப் பணத்தை என் திருமணத்திற்கு எனக்கு கிடைக்குமாறு செய்தார். நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறேன். இனியாவது நிம்மதியாக எனது குடும்ப த்துடன் வாழவேண்டும்.
வணக்கம் சார்! என் வயது 71. நீங்கள் கூறியவாறு கால், இடுப்பு பகுதி, அரைஞாண் கயிறு .. பகுதி ஆகியவற்றில் கடந்த 3 ஆண்டுகளாக துயரம் அனுபவித்து கடந்த 2 மாதங்களாக தேர்ந்து வருகிறேன்! என்வரை நீங்கள் கனித்த கனிப்புகள் அருமை! இந்த பின்னூட்டம் உங்களின் கனிப்புகளுக்கு மேன் மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அமைய பிரபஞ்ச சக்தியை வேண்டுகிறேன். நன்றிங்க!
YES BACK BONE COLLAPSE SIR... 2ROD, 8 NET FIXING.. 5 years before but now I feel good... Pazhani malai nadakum alavukku irukiradhu.... KADAVULUKU நன்றி... JAN 1 AVARAI PARTHACHI... THANK GOD FOR EVERYTHING
அய்யா எனது ராசி மீனம் நட்ச்த்திர்ம் உத்திரட்டாதி எனது மகன் ராசியும் மீனம் இதுவரை கஷ்டத்தை அனுபவித்து வருகிறேன் இதறக்க்கு ஒரு பதிவு தேவை மேலும் என் வயது 61 ஆகிறது தற்ப்போதும் கஷ்டங்களை அனுபவித்து கொண்டு தான் இருக்கிறோம் மேலும் இந்த பதிவை பார்த்தேன் உங்கள் பதிவை எதிர்பார்து கொண்டு இருக்கிறேன் மேலும் தாங்கள் சொல்வது எந்த கோவிலுக்கும் செல்ல முடியாமல் இருக்கிறேன் ஏன்னொன்றால் அதிக தூரம் பயணம் செய்ய முடியாது ஆகவே என் இருப்பிடம் ஊட்டி மேட்டுப்பாளையம் அருகே உள்ள கோவில் உள்ளது ஆகவே இந்த பதிவை பார்த்தேன் உங்கள் சொன்னது சரியாக உள்ளது ஆகவே இதற்க்கு ஒரு பரிகாரம் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம் நன்றி அய்யா காந்தி ஊட்டி மேட்டுப்பாளையம்
நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை சகோ இதே நட்சத்திரம் தான் எனக்கு தெரிந்த பெண் 10 வது படிக்கையில் டான்சில் ஆப்ரேஷன் பன்னி இன்பெக்ஸன் ஆகிவிட்டது இப்ப காது இரண்டும் சத்தம் கேட்குது ஆனால் வார்த்தை புரியவில்லை எவ்வளவோ வைத்தியம் பார்த்தாச்சு பலன்தான் கிடைக்கவில்லை இதற்க்கு பரிகாரம் இருக்கா சகோ?
இந்நட்சத்திரகாரர்களுக்கு திருமண அமைப்பு எப்படி காதல் அல்லது பெண் பார்த்து திருமணமா ,திருமண வாழ்வு பற்றியும்,நண்பர்களை தேர்வு செய்வதையும்,,எதிரிகளை வெல்லும் தன்மை பற்றியும் ஒரு பதிவை பாதங்கள் வாரியாக வழங்குங்கள் விரைவில் இவைகளும் குணத்தின் தன்மையின் அடிப்படையில் அமைவதால் எல்லாருக்கும் பயன் படும் .நன்றி..
சார் நரசிம்மரை வழங்க சொன்னீங்க பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோவிலுக்கு போ சொன்னீங்க இப்ப குருவாயூர் போ சொல்றீங்க அனுமனை வழிபட சொல்றீங்க எந்த கோயில் தான் சார் போறது
Sir vankkam🙏 my name Jai sankar மீனம் ராசி uttdathi natchathiram. Sir enakku age 35 ahirathu enakku varan eppati amaium relection la amiuma , anniyathil amaumma , entha thisail varan amaium sir solluga sir
உத்திரட்டாதி நட்சத்திர காரர்கள் ஒரு like போடுங்க. ஓம் நமசிவாய
Myself..Meena rasi uththiratadhi natchathiram
Good one of Mr Shelvi after a long time thanks regards🙏🙏
@@balajeesundaraman Yes exactly
Om namachivaya
Hi saravanan
சூப்பர் சார் நேர்மையாஇருந்தால்ஏமாளிஎன்றுசொல்லுகிறார்கள்என்னசெய்வதுசார்
நான் மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் 🙏 எல்லாம் சரிதான் ஆனால் இந்த காலையில் எழுவது மட்டும் கடினம்தான் இனிமேல் முயற்சிக்கிறேன் நன்றி 🙏
Same to you thalaiva
😄😄 I'm also
S paa
Athu mudiyathu
Me too ur category,,,,
மிக சிறப்பு உத்திரட்டாதி மீனா ராசி 🔥💪
😅💥💥
@@akiaki3438 0This
Y7
அனைத்தும் உண்மை நன்றி ஐயா 🙏
Sss unmai
True
ஷீலா மேடம் ஒரே ராசி ஒரே நட்சத்திரம்
நீங்க சொன்னது எல்லாம் தற்போது எனக்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது.எனக்கு இப்பதான் புரிகிறது....
வேலைமுடிந்தபிறகு என்னை தூக்கிஎறிந்துவிடுகிறார்கள்....
நானும் மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவன்... மிக்க நன்றி
நானும் இந்த நட்சத்திரம் தான் அருமையான பதிவு நன்றி
100% correct seheb ji. Amazing.
உண்மை. உடல் நோய்கள் கூட துல்லியமாக கணிப்பிடப்பட்டுள்ளது. நன்றி.
நீங்கள் சொல்வது உண்மை. எனக்கு வயது 25 ஆனால் நான் அனுபவித்த கஷ்டங்கள் அதைவிட அதிகம். சிறு வயதில் தாய் தந்தை இருந்தும் அவர்களை பிரிந்து வளர்ந்தேன். 15 வயதில் பள்ளி படிப்பை நிறுத்திய என் அம்மாயி என்னை குடும்பத்திற்காக வேலைக்கு அனுப்பினார். பின்பு மற்றவர்களின் கடன்களை சிறிதும் எதிர்பாராது அடைத்த எனக்கு கடவுள் அந்தப் பணத்தை என் திருமணத்திற்கு எனக்கு கிடைக்குமாறு செய்தார். நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறேன். இனியாவது நிம்மதியாக எனது குடும்ப த்துடன் வாழவேண்டும்.
Om namashivaya om namashivaya om shivaya om om namashivaya om shivaya om om namashivaya
Nallhei nadkkum.
Epo unka age ena
😂
Whatever Mr. Shelvi told is 100 percent correct... Thank you very much Sir...
மிகச்சிறப்பாக .பலன்களை சொன்னீர்கள். மிக்க நன்றி.
ஓம் ஶ்ரீ காமதேனு துணை🙏
வணக்கம் சார்!
என் வயது 71. நீங்கள் கூறியவாறு கால், இடுப்பு பகுதி, அரைஞாண் கயிறு .. பகுதி ஆகியவற்றில் கடந்த 3 ஆண்டுகளாக துயரம் அனுபவித்து கடந்த 2 மாதங்களாக தேர்ந்து வருகிறேன்!
என்வரை நீங்கள் கனித்த கனிப்புகள் அருமை!
இந்த பின்னூட்டம் உங்களின் கனிப்புகளுக்கு மேன் மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அமைய
பிரபஞ்ச சக்தியை வேண்டுகிறேன். நன்றிங்க!
மிகவும் உண்மையான பரிபூரணமான உண்மையான தகவல் மிகச் சிறப்பான தகவல் நன்றி ஐயா நன்றி ஐயா
Yeah sir is predicting so correctly. Very relevant
ஓம் நமசிவாய நன்றி ஐயா 🙏🙏🙏🙏
Very thank-you sir I'm very happy your information is very useful sir
ஓம் ஶ்ரீ வெக்காளியம்மன் துணை🙏
,
YES BACK BONE COLLAPSE SIR... 2ROD, 8 NET FIXING.. 5 years before but now I feel good... Pazhani malai nadakum alavukku irukiradhu.... KADAVULUKU நன்றி... JAN 1 AVARAI PARTHACHI... THANK GOD FOR EVERYTHING
சிறப்பு ஐயா நன்றி
மிக்க நன்றி...
Sir your prediction is always true and correct
THANK YOU SIR. OM SHANIDEVA BLESS ME.
Yes..sir.. correct..I am Meena rasi uththiratadhi natchathiram..
Nice
அருமை
Whatta Predictor! 💯
💯 Very true.
Thank you
Nan Revathi all said is correct . Mahal Uthirattadhi
Sir vanakkam 🙏 neega 💯 unmai. Meenam rasi uthirdathi 🌟 moothugu thanduvadam center pein atikati irukkuthu sir.
அனைத்தும் உண்மை👍
I am Alive.....but.....no peace in my entire travel of 47 years,
Hope I have got a key to open the Universe.
Pranamam Shelvi Sir.
வணக்கம் ஐயா மிக்க நன்றி
Very nice, thanks 🙏
அனைத்தும் உண்மை ஐயா 🙏🙏🙏 எது நடக்குமோஅனைத்தும் நன்மைக்கே
நன்றி
நன்றி அய்யா அய்யா நன்றி
அருமை சார்
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
😁😁😁
💯 % true sir..
Valgka valamudan
I was waiting for this video for many months, it’s really worth, and almost his predictions are closer to the truth and reality.
நீங்கள் சொன்ன ஸ்கின், கால்சியம், மூட்டு வலி.....100% உண்மை
👌👌👌👌
👌👌
Correct sir nyt full ah mulichutu mrng ellam thunguren
நன்றி அய்யா அனைத்தும் உண்மை
அருமை
தாங்கள் கூறுவது அனைத்து வாழ்க்கையில் நடக்கிறது 🙏
Very useful sir Thank you very much sir
ஐயா நீங்கள் நல்லா இருப்பீங்கள்
Very good
All details are true
Correct soninga sir
Thank you sir
I like video
Tq ayya
Thanks a lot sir.
😌🙏🙏🙏🙏🙏
Nanri iyaa
உண்மை....
நன்றி ஐயா
Nandrigal sir... I always sleep late and wokeup late😁
Very nice 👌🙏
My Daughter is the Same Star , she is very steady in learning, well said sir 💐
ஓம் நமச்சிவாய.
Nandrigal pala sir
அய்யா எனது ராசி மீனம் நட்ச்த்திர்ம் உத்திரட்டாதி எனது மகன் ராசியும் மீனம் இதுவரை கஷ்டத்தை அனுபவித்து வருகிறேன் இதறக்க்கு ஒரு பதிவு தேவை மேலும் என் வயது 61 ஆகிறது தற்ப்போதும் கஷ்டங்களை அனுபவித்து கொண்டு தான் இருக்கிறோம் மேலும் இந்த பதிவை பார்த்தேன் உங்கள் பதிவை எதிர்பார்து கொண்டு இருக்கிறேன் மேலும் தாங்கள் சொல்வது எந்த கோவிலுக்கும் செல்ல முடியாமல் இருக்கிறேன் ஏன்னொன்றால் அதிக தூரம் பயணம் செய்ய முடியாது ஆகவே என் இருப்பிடம் ஊட்டி மேட்டுப்பாளையம் அருகே உள்ள கோவில் உள்ளது ஆகவே இந்த பதிவை பார்த்தேன் உங்கள் சொன்னது சரியாக உள்ளது ஆகவே இதற்க்கு ஒரு பரிகாரம் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம் நன்றி அய்யா காந்தி ஊட்டி மேட்டுப்பாளையம்
Nandri sir
Correct sir
Super.....😌
It's almost suits me sir...thanks for many tips to enhance our life
Unmaya sonninga ji
Its very truth
Kumba ilakkanam meena rasi ,uththerattathi star, 15.5.2004,2.32am, Tenkasi
நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை சகோ இதே நட்சத்திரம் தான் எனக்கு தெரிந்த பெண் 10 வது படிக்கையில் டான்சில் ஆப்ரேஷன் பன்னி இன்பெக்ஸன் ஆகிவிட்டது இப்ப காது இரண்டும் சத்தம் கேட்குது ஆனால் வார்த்தை புரியவில்லை எவ்வளவோ வைத்தியம் பார்த்தாச்சு பலன்தான் கிடைக்கவில்லை இதற்க்கு பரிகாரம் இருக்கா சகோ?
ஐயா உத்திரட்டாதி நட்சத்திரம் கேது திசை எப்படி இருக்கும் என்பதை தெரியப்படுத்துங்கள் நன்றி
இந்நட்சத்திரகாரர்களுக்கு திருமண அமைப்பு எப்படி காதல் அல்லது பெண் பார்த்து திருமணமா ,திருமண வாழ்வு பற்றியும்,நண்பர்களை தேர்வு செய்வதையும்,,எதிரிகளை வெல்லும் தன்மை பற்றியும் ஒரு பதிவை பாதங்கள் வாரியாக வழங்குங்கள் விரைவில் இவைகளும் குணத்தின் தன்மையின் அடிப்படையில் அமைவதால் எல்லாருக்கும் பயன் படும் .நன்றி..
100percent true ...
சார் நரசிம்மரை வழங்க சொன்னீங்க பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோவிலுக்கு போ சொன்னீங்க இப்ப குருவாயூர் போ சொல்றீங்க அனுமனை வழிபட சொல்றீங்க எந்த கோயில் தான் சார் போறது
Murali dharan verygood thankyou sir
Super sir👍
நான் மீனம்ராசி உத்ரட்டாதி நட்சத்திரம். இதற்கான பலனை சொல்லுங்க சார்.
Sirappu 🔥
Meenam Uthirattadhi
Meenam Revathi Thirumanam pannalaama
Puthu veedu kattirukom pal kaichala athuku munnadi diwali function la antha veetla celebrate pannalama...samy kumbidalama...ethavathu problem varuma
True sir 🙏
Yellame sariya than iruku ....frds kuda serthal than enku problem varudhu ......🙏
ஐயா நான் மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பாதம் 3ல் செவ்வாய் லக்கினத்தில் பிறந்துருக்கிரோன் சார் வாழ்க்கையோ மிகக் கடினம் ஐயா 😢😢😢
True. I can't wakeup early in the morning
Nandrigal pala sir. 🙏
Correct
Almost 90% his predictions were correct
ஐயா, உத்திரட்டாதி கும்ப லக்ணம் பத்தி சொல்லுங்கள் ஐயா.?....
Date of birth
Ninga சொன்னது எல்லாமும் unmai ஐயா... Pappom eniyacham nallathu engaluku nadakutha nu..
Varisu erukkuma
அருமை
Correct Sir 🥀🥀🥀
Sir vankkam🙏 my name Jai sankar மீனம் ராசி uttdathi natchathiram. Sir enakku age 35 ahirathu enakku varan eppati amaium relection la amiuma , anniyathil amaumma , entha thisail varan amaium sir solluga sir
Sir neenga sonnathu ella sir but oru ponna kathiyala kuththi kola panna paathuttangaa
ஐ ஜாலி 35 to 36...my age ....
Exactly said ....
100% true
I also 👍👍
Sir enakku muthuku thanduvadam valikkuthu sir
100% correct
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir 48 vayadhukku Mel uthirattadhi natchatram eppadi irukkum