அற்புதம் அண்ணா. தாங்களின் உரை கேட்டு மகிழ்ச்சி .ஆனந்த விகடனில் தாங்களின் பற்றிய கட்டுரை நீண்ட நாட்களுக்குமுன் படித்து ் என்தந்தை திராவிட கழகத்தில் கிளை செ யலாளராக இருந்த பசுமையான நினைவை நினைவுட்டிதற்கு நன்றி.
தான் மட்டுமே தமிழ் ஈழத்தின் விடிவெள்ளி தன்னை தவிர வேறு யாரும் உரிமை கொண்டாட கூடாது என்பது போல நடந்து கொள்கிறார் அண்ணன் சீமான். தமிழ் சமூகத்திற்கு பெரியாரின் பங்கை புறந்தள்ளிவிட முடியுமா ? திராவிடத்தால் தமிழகம் எந்த பயனையும் அடையவே இல்லையா ? காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மானபெரிது. அந்த காலத்தில் அவர்கள் செய்தது யாரும் நினைத்து பார்க்க முடியாதது. கூட்டு முயற்சிதான் வெற்றி கிடைக்கும் மற்றவர்களை குறை சொல்லி, மற்றவர்களின் தியாகத்தை கொச்சைபடுத்தி அரசியல் செய்வது நீண்ட பயணத்திற்கு உதவாது. தமிழ் தேசிய பயணம் என்பது ஒரு நீண்ட நெடிய பயணம்.எதிரிகள் அதிகமாகி கொண்டே செல்லும்போது நாம் பலமிழந்து விடுவோம். நிகழ்வு சீமானுக்கு புகழாரமா அல்லது கவிகோவிற்கு நினைவஞ்சலியா ?
Vijay Kabilan I don't think so.. Thiruma missed out his chance to stand straight politically. I respect him for his stand for a community's rights but that either became insufficient for a larger population of thamizh makkal or he himself diverted so much from where he began his politics.
Vijay Kabilan. நாம் தமிழர் தம்பிகள் ஒரு போதும் வி சி க காரர்களை போல அன்னன் திருமாவளவனை கேவளமாக பேசுவதில்லை உங்கள் நோக்கமும் தரமும் உங்கள் நடவடிக்கைகள் மூலமாக தெரிகிறது
அன்பின் மிகுதியால் நெக்குருகிபோகிறேன்.. சீமான் என் அன்னன் என்பதில் பெருமிதமும் பெரு மகிழ்ச்சியும் அடைகிறேன்.. பேரன்பு கொன்ட உள்ளங்களே பல்லான்டு வாழுங்கள்.. நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
எங்களின் அறிவுத்தாய் அறிவுமதி அண்ணாவுக்கு வணக்கங்கள்.. மிகச்சிறந்த உரை..
அருமை அருமை அருமை அருமை
அறிவுமதி ஐயா அவர்களின் அருமையான உரை சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா
என் அண்ணா அறிமதி😝நெருப்பு தமிழ் மகன்! தமிழ் மடி தாய் அறிவு மதி!
அற்புதம் அண்ணா. தாங்களின் உரை கேட்டு மகிழ்ச்சி .ஆனந்த விகடனில் தாங்களின் பற்றிய கட்டுரை நீண்ட நாட்களுக்குமுன் படித்து ் என்தந்தை திராவிட கழகத்தில் கிளை செ யலாளராக இருந்த பசுமையான நினைவை நினைவுட்டிதற்கு நன்றி.
ஆம் சீமான் பேச்சை கேட்டாலே சிறப்பு
arumaiyana pathivu
பாவலனின் பரிந்துரை சீமானின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது அந்த நம்பிக்கையை காப்பாற்றி நாங்கள் முட்டாள் இல்லை என்பதை நிரூபிப்பார் செந்தமிழன்
UNMAI.....ARUMAI
தான் மட்டுமே தமிழ் ஈழத்தின் விடிவெள்ளி தன்னை தவிர வேறு யாரும் உரிமை கொண்டாட கூடாது என்பது போல நடந்து கொள்கிறார் அண்ணன் சீமான். தமிழ் சமூகத்திற்கு பெரியாரின் பங்கை புறந்தள்ளிவிட முடியுமா ? திராவிடத்தால் தமிழகம் எந்த பயனையும் அடையவே இல்லையா ? காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மானபெரிது. அந்த காலத்தில் அவர்கள் செய்தது யாரும் நினைத்து பார்க்க முடியாதது. கூட்டு முயற்சிதான் வெற்றி கிடைக்கும் மற்றவர்களை குறை சொல்லி, மற்றவர்களின் தியாகத்தை கொச்சைபடுத்தி அரசியல் செய்வது நீண்ட பயணத்திற்கு உதவாது. தமிழ் தேசிய பயணம் என்பது ஒரு நீண்ட நெடிய பயணம்.எதிரிகள் அதிகமாகி கொண்டே செல்லும்போது நாம் பலமிழந்து விடுவோம். நிகழ்வு சீமானுக்கு புகழாரமா அல்லது கவிகோவிற்கு நினைவஞ்சலியா ?
peyarukku arivumathi, porulukkum ,athu thodarbu ullathu,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,annanvazga naam tamilar,
🙏
உண்மைதான் 👍👍👍
ravanan ,👌👌👌👌
Super
👍
தடைப்பட்டது ஒலி அல்ல ஒளி .
தலைவர் திருமாவளவனை பற்றி நாம் டம்ளர்களுக்கு தெரியாது அண்ணா அறிவுமதி.
Vijay Kabilan
சீமான் வெல்வது உறுதி
நாம் தமிழர்
Vijay Kabilan I don't think so.. Thiruma missed out his chance to stand straight politically. I respect him for his stand for a community's rights but that either became insufficient for a larger population of thamizh makkal or he himself diverted so much from where he began his politics.
நாம் தமிழர் கட்சி வெல்லும்
அண்ணன். திருமா...,வழியில்.
பிச்சை எடுப்போம்
Yes
by praising thiruma, actually youare degrading their community - actually it looks like vadivelu companions teasing his own vadivelu -