பாட்டுடைத் தலைவன் பாவலர் அறிவுமதி | Lyricist Arivumathi | பேசும் தலைமை

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 91

  • @thamizhmarai6986
    @thamizhmarai6986 5 років тому +26

    Exceptioal personality. I always admire this man. உண்மை தமிழன்டா இவன்

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p 2 роки тому +9

    பல பாடலாசிரியர்களை
    தமிழ் திரையுலகிற்கு தந்தவன்!
    தன்னையே முழுவதுமாக
    தமிழுக்கென்று ஈந்தவன்!
    பாட்டுடைத் தலைவன்,
    பாவலன் அறிவுமதிக்கு
    வாழ்த்துகள்!!

  • @manikandant9443
    @manikandant9443 3 роки тому +7

    கவிஞர்.அறிவுமதி.
    மானுடநதி.
    அவரின் வாழ்வு.
    தமிழ்கலை.
    நன்றி.

  • @tamilagil
    @tamilagil 4 роки тому +13

    கவிதையே தெரியுமா
    என் கனவு நீதானடி பாடல் வரிகள் அறிவுமதி ❤️

  • @sureshnandakumarsivakumar2288
    @sureshnandakumarsivakumar2288 5 років тому +25

    ஆண் தாயால் வளர்த்தெடுக்க பட்டவர் இன்னொரு ஆண் தாயாக மலர்விக்கபட்டிக்கிறார்

  • @thamilselvankanagasundaram3050
    @thamilselvankanagasundaram3050 5 років тому +38

    இவர் என் அண்ணன் என்பதில் பெருமிதம்.

  • @rajendraprasadpandurangan3951
    @rajendraprasadpandurangan3951 5 років тому +17

    அருமையான, அன்பான, கொள்கை மாறா, தன்மான, தமிழ் மனிதன். சில நேரங்களில் என்னில் குற்ற உணர்வையும் தூண்டும் அண்ணன்...

  • @ranimanickam9545
    @ranimanickam9545 4 роки тому +4

    கவிஞர்களை தாலாட்டி வளர்த்த ,வளர்க்கின்ற கவிதைத்தென்றல். வணக்கம்.
    வாழ்க நலமுடன். கவிதைகள் தந்தெமை மகிழ்வித்தமைக்கு நன்றி.

  • @thirumlrumal7900
    @thirumlrumal7900 5 років тому +8

    கவிஞரின் பேச்சு ...கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.... நேரம் போனதே தெரியவில்லை.... தாயின் தாலாட்டு போல் இருந்தது.... மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அறிவுமதி அய்யா....

  • @raghavn9398
    @raghavn9398 8 місяців тому

    இந்த ஆகச்சிறந்த,ஒரு உரையாடல் இன்றைய தேதி 26-04-2024 க்கு ஐந்தாண்டு ஆகிறது.இன்னும் 59000 பார்வையாளர்களைக் கடக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.ஐயா அறிவுமதி அவர்களின் இந்த இனிய தமிழ்ப் பேச்சு மீண்டும் மீண்டும் காணத்தூண்டுகிறது.

  • @navakaviramalingam4223
    @navakaviramalingam4223 Рік тому

    சராசரி கவிஞராகத்தான் இவரை நான் நினைத்திருந்தேன் முழுவதும் ஒரு 2 மணி நேரம் இவருடைய திரைப்பாடல்களை கேட்ட பிறகு எவ்வளவு அற்புதமான கவிஞனை நாம் தவற விட்டிருக்கிறோம் என்று முடிவுக்கு வந்தேன்.அதுமட்டுமில்லாமல் சக கவிஞர்களை இந்த வியாபார சினிமா உலகத்தில் ஆதரித்து அவர்களை ஊக்குவித்து வளர்த்த ஒரு அற்புதமான கவிஞர் இவர் என்று சமீபத்தில் அறிகையில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @balasubramaniampremnath5752
    @balasubramaniampremnath5752 6 років тому +24

    நீங்கள் எழிதிய பாடல்களில் என்றும் நினைவில் நிற்பது
    திலிபனுக்காக
    மூச்சிழக்கும் நேரமெல்லாம்
    அம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை
    போன்றன நினைவில் வருகிறது . நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள் அண்ணா

    • @nitharsanam630
      @nitharsanam630 3 роки тому

      விடுதலை போர் பாடல்களா இவை!

  • @manirajanb3016
    @manirajanb3016 Рік тому +2

    அருமை அருமையான பேச்சு உங்களின் பேச்சு கவிதைதான் 🙏

  • @ponmani
    @ponmani 5 років тому +22

    என்னவோத் தெரியல... கண்களில் ஈரப்பதம்...❤❤❤

  • @funboypugal7355
    @funboypugal7355 Рік тому +2

    பழகுவதற்கு இனிமையானவர் ஐயா அவர்கள்...எங்கள் கல்லூரிக்கு சிறப்பு விரந்தினராக வருகைத் தந்தார் அந்த நிகழ்ச்சியை நான் தான் தொகுத்து வழங்கினேன் ...அப்போது ஒரு நண்பன் போல் என்னுடன் நெருங்கி பேசி அந்த நாளையே இனிமையாக்கினார்.....❤️❤️❤️❤️❤️

  • @SelvaKumar-mf3cn
    @SelvaKumar-mf3cn 5 років тому +9

    பாவலர் அறிவுமதி அண்ணன் அவர்களோடு உரையாடி மகிழ்ந்த தருணத்தை ஞாயபகம் செய்வதாக அமைந்திருந்தது..அவரை அண்ணன் என்று அழைக்க அன்புக்கட்டளை இட்ட பெருமகன் இவர்...வாழ்க பல்லாண்டு...

  • @gunasekaranchellamuihu1911
    @gunasekaranchellamuihu1911 3 роки тому +3

    ஐயோ ஐயா இது என்ன உங்கள் குரல் தெய்வீக குரல் கேட்கும் போது அவ்வளவு இன்பம்

  • @chinnamani6159
    @chinnamani6159 5 років тому +12

    இவர் பிறந்தமண்ணில் நாணும் பிறந்தேன் என்ற தர்பெருமை

  • @sakthivel-ou6nk
    @sakthivel-ou6nk 2 роки тому +3

    அய்யா அறிவுமதி வாழ்த்துக்கள் மனம் தளிர்ந்தது

  • @yasodhanallaal5365
    @yasodhanallaal5365 6 років тому +24

    என் அன்பு அண்ணாவுக்கு இனிய வாழ்த்துகளுடன் நல்லாள்...

  • @இளமுருகன்வேள்பாரிநாடு

    அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள் எங்கள் அரசியல் ஆசான்
    நாம் தமிழர் புரட்சி படைகள் நாங்கள்

  • @thevankandasamy5286
    @thevankandasamy5286 Рік тому +2

    அறிவுமதி ஐயா உங்கள் தமிழ் தமிழை வாழவைக்கும்🎉🎉🎉

  • @kolam9761
    @kolam9761 5 років тому +17

    ஐயா,அறிவுமதி அவர்களை நேரில் பார்ப்போம் குறள்குடில்குடும்பம் ( எப்படியாவது)

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 5 років тому +11

    ஐயா அறிவுமதி அவர்கள் எனக்கு மிக பெரிய எடுத்துக்காட்டு ஐயா....தமிழுக்கு பெருமிதம்
    நன்றி ஐயா உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @rathinaveludr72
    @rathinaveludr72 2 роки тому +2

    கவிஞர்
    பாவலர்
    அறிவுமதி
    தமிழ்கடல்
    எனலாம்..

  • @rkavitha5826
    @rkavitha5826 3 роки тому +3

    அருமையோ அருமை...கண்ணீர் வருகிறது....அழகுத்தமிழில்..

  • @arunsaji8127
    @arunsaji8127 4 роки тому +8

    Legend, legend, legend.

  • @ananthamanirsf3478
    @ananthamanirsf3478 2 роки тому +5

    தாய்மை கவிஞர்.🔥👌

  • @sagayamiasacademy2850
    @sagayamiasacademy2850 3 місяці тому

    அழகு அறிவுமதி ஐயா 💞💞

  • @selvanayagam.c16
    @selvanayagam.c16 3 роки тому +3

    சினிமா உலகில் உண்மை கவிஞன்

  • @செந்தில்வளவன்பிரபாகரன்

    பால்ய கால நினைவுகள், படைக்கத்தூண்டும் கற்கத் தூண்டும் ஆண்தாய் எனக்கும்

  • @muthupandi3922
    @muthupandi3922 5 років тому +11

    மிக அருமை இரவு வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @kavignar_tamilthangaraj
    @kavignar_tamilthangaraj 3 роки тому +2

    அருமை அன்புக் கவிகளே
    வாழ்த்தி வணங்குகின்றேன்

  • @thulasikumar1148
    @thulasikumar1148 6 років тому +17

    ஐயா உண்மை மாறாத உரை மிகவும் மகிழ்ச்சி...

  • @vimalam9533
    @vimalam9533 4 роки тому +5

    My fav கவிஞர்

  • @vimalavimala3468
    @vimalavimala3468 9 місяців тому

    Fav person அறிவுமதி❤

  • @palaniveln2534
    @palaniveln2534 Рік тому

    கவிஞர் பாவலர் அறிவுமதி அவர்களின் ஒரு கவிதை என்னை அவரது நினைவை என்னில் தைத்து விட்டது....
    சொல்ல முடியாத வார்த்தைகள் முத்தம் ஆகிறது....
    அடடா அடடா திருவள்ளுவரின் திருமகன் பாவலர் அறிவுமதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤

  • @uravaavoom2972
    @uravaavoom2972 6 років тому +15

    அருமை 👌 அண்ணா.

  • @arulnathan3743
    @arulnathan3743 6 років тому +13

    ஜயா வணக்கம் உங்கள் தமிழ் அழகு பேசும் விதம் அழகு

  • @parameshwaran007
    @parameshwaran007 4 роки тому +3

    அண்ணன் தமிழர்களின் சொத்து
    உங்களின் கிராமத்திற்கு நான் வந்திருக்கின்றேன் அண்ணா

  • @commentsdeleted9448
    @commentsdeleted9448 6 років тому +15

    Valluvan padipakam..👍👍👍

  • @parthitamizh7238
    @parthitamizh7238 5 років тому +6

    Ungal panivukku tamizh pechukku nandri ayya

  • @NanthaaComposer
    @NanthaaComposer 6 років тому +12

    Arumaiyaana Kalaingan 🙏🏽

  • @hariespeter2258
    @hariespeter2258 5 років тому +10

    Thanks 🙌💕

  • @santhanakumarsubramanian5112
    @santhanakumarsubramanian5112 4 роки тому +5

    அருமை ஐயா

  • @RadhaKrishnan-jg2pd
    @RadhaKrishnan-jg2pd 4 роки тому +4

    Ayya ungalai thalai vanagi magizhkiren

  • @dhivyat7553
    @dhivyat7553 Рік тому

    எனக்கு சங்க இலக்கியம் ரொம்ப பிடிக்கும்...ஆனால், ஆர்வம் மட்டும் தான் உள்ளது...

  • @tamilkalki2057
    @tamilkalki2057 2 роки тому

    தன்மானத் தாய் தமிழன்

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 4 роки тому +2

    அம்மான் நீ வாழ்க

  • @anbustp5019
    @anbustp5019 2 роки тому +1

    பிழைக்கதெரியாதமனிதர்எங்கள்அண்ணன்

  • @kowsicute1002
    @kowsicute1002 5 років тому +9

    அண்ணா வணக்கம்..நானும் சில நாட்கள் 73அபிபுல்லா சாலையில் வீட்டு சாளரம் வந்தமர்ந்து பறந்த சிட்டாய் இருந்திருக்கிறேன்..என்றாவது ஒருநாள் மீண்டும் சந்திப்போம்..என்கிற அன்பான நம்பிக்கையில்..

    • @josephananchan5869
      @josephananchan5869 5 років тому

      சந்திப்பீர்கள்.உலகம் உள்ளங்கை அளவே.

  • @bhagyavans4416
    @bhagyavans4416 4 роки тому +2

    Super speech sir.....

  • @iswarya5852
    @iswarya5852 6 років тому +6

    Very nice sir

  • @ameeraimbarkhan7926
    @ameeraimbarkhan7926 5 років тому +5

    Great man

  • @kumarank5876
    @kumarank5876 6 років тому +2

    Vijayanin Nerkaanalgalil Miga chirandha Pokkisam Aiyaa Arivumadhi avargaludanaana Indha Nerkaanalum Ondru..Aiyaa Arivumadhiyin vaseegaramikka Amaidhiyaana Kuralum Avar Karuthukalum Enakku mana Amaidhiyai Thandhadhu...Ivarai ponra Aan thaaigal Ellorukkum Kidaththuvittaal Vaalkai evvalavu Inimayaanadhaga Irukkum..Manamaarntha Nanrigal Aiyyaa🙏🙏🙏

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 5 років тому +15

    வணக்கம் அண்ணா .எப்பிடி இருக்கிறீர்கள்.நலமாயிருக்க முருகனை வேண்டுகிறேன்

  • @citizentn3136
    @citizentn3136 5 років тому +5

    Arbuthamana padaippalar

  • @thangajayabalan
    @thangajayabalan 3 роки тому

    arumaiyana pathivu

  • @edwinjaykumar925
    @edwinjaykumar925 4 роки тому +3

    Super Anna

  • @nagrec
    @nagrec 5 років тому +18

    அறிவுமதி - சங்க காலத்திற்கு எங்களை அழைத்து சென்று விட்டீர் அய்யா..சாதிக்கு எதிரான உங்களின் பார்வை உங்களின் மீது மிகுந்த பாசத்தை ஏற்படுத்துகிறது..உங்களின் அந்த இரண்டு திரைக்கதைகளும் திரைப்படங்களாக வர வேண்டும்.

  • @pharathiraja3210
    @pharathiraja3210 6 років тому +6

    Super

  • @gunasekart5098
    @gunasekart5098 5 років тому +3

    Nanri ayya

  • @Namathupantuvam
    @Namathupantuvam 4 роки тому +1

    Valzha arivumathi iyya

  • @aestheticlover1265
    @aestheticlover1265 5 років тому +7

    Arivumathi ayya 🙏

  • @mani_1711
    @mani_1711 4 роки тому +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevanarts8254
    @jeevanarts8254 5 років тому +2

    Arumai

  • @maruthuv8135
    @maruthuv8135 Рік тому

    Nanum Vridhachalam dhan❤😊

  • @poongodis-o1n
    @poongodis-o1n 4 місяці тому

  • @lekha6582
    @lekha6582 3 роки тому

    god bless you 🙏🙏🙏🙏🙏🙏

  • @v.muruganandamvmurugananda55
    @v.muruganandamvmurugananda55 4 роки тому +3

    Arputha Manithar

  • @omprakashar9038
    @omprakashar9038 Рік тому +1

    Thevittatha Thellutamil Kaingarin Pechai Kettukondeirukkalam Needudivazhga iyaa

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 роки тому

    Kindly read the following two books if you find time. 1.sarbachan in english. 2.radha soami teachings with poetry in hindi with english explanation. Available in radha soami sat sang beas. At beas, post dera baba jaimal singh, district amritsar, state punjab.

  • @manothirumalai3824
    @manothirumalai3824 5 років тому +3

    Aan thaai.

  • @reghashan7104
    @reghashan7104 4 роки тому +1

    ATIVUMATHI VALKA

  • @francisf1324
    @francisf1324 4 роки тому

    Kabeer, kaneer

  • @gopalvenu2910
    @gopalvenu2910 4 роки тому

    இவரின் புத்தகம் எந்த பப்ளிகேஷன்னில் வெளிவந்தது

  • @geethanjali5009
    @geethanjali5009 5 років тому

    Horse riding pannuvingala, illa,photo uvkkaagava?

  • @Shreejaigururaja
    @Shreejaigururaja 3 роки тому

    தழிழ் சுரப்பி

  • @sydneymady8415
    @sydneymady8415 5 років тому +3

    thalivar seeman on that photo .