அமெரிக்காவில் எங்கு திரும்பினாலும் அலறல் சத்தம்.. அபாயம்.. உயிரை கையில் பிடித்து ஓடும் மக்கள் -

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 428

  • @abdulareef7253
    @abdulareef7253 4 дні тому +192

    பிற நாட்டு மக்களின் உயிரை மதிக்க வேண்டும்.. உயிர் எல்லா மனிதனுக்கும் ஒரே வலியைத் தான் தரும்....

  • @LogeswaranMylvakanam
    @LogeswaranMylvakanam 3 дні тому +70

    தவறுகளுக்குத் தண்டனை உண்டு என்பதற்கு இது சாட்சியம். இறைவன் இருக்கிறான். சந்தேகம் இல்லை.

    • @soundararajanvenkatasubram367
      @soundararajanvenkatasubram367 3 дні тому

      அடப்பாவிகளா! சாதாரண மக்கள் என்ன செய்தார்கள்?

  • @Mohammedfahathfahath-l1w
    @Mohammedfahathfahath-l1w День тому +7

    அப்பாவி மக்கள் எங்கே இருந்தாலும் நல்லா இருக்க வேண்டும்

  • @tifinaghtamil5494
    @tifinaghtamil5494 4 дні тому +116

    மற்றவர் கஷ்டத்தில் இன்பம் காண்பவன் மனிதனே அல்ல. ஆனால். அந்த நாடு உலக மக்களுக்கு செய்த கொடுமைகளுக்கு இது குறைவே.

  • @JegatheeswaryMohanathas
    @JegatheeswaryMohanathas 4 дні тому +150

    தெய்வம் நின்றுகொல்லும். அமெரிக்காவால் உலகில் எத்தனை கோடி மக்கள் துன்பப்பட்டார்கள் என்னும் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். வேதனைகளை நீயும் அனுபவித்துப் பார். அப்போ புரியும். இது தனிமனிதன் தொடக்கம் நாடுகளுக்கும் பொருந்தும். இது போல் திராடத் தலைவர்களும் அனுபவிக்கும் காலம் வரும். அதையும் பார்ப்போம்.

    • @eshwarEsh-xu4yy
      @eshwarEsh-xu4yy 4 дні тому +1

      Waiting for your that ellarum ora flight la poganum blasting aganum

    • @ramachandiranbalu
      @ramachandiranbalu 4 дні тому +6

      அப்பாவி மக்களும் சேர்ந்து அனுபவிப்பங்களே

    • @reshmacandy1692
      @reshmacandy1692 4 дні тому +4

      Yellam palastina makkaloda vaitherichal tha..nalla anubavi🎉

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 4 дні тому +4

      உங்கள் 🥰பதிவு 🌹அருமை சகோ

    • @AbdulLatif-rd7zz
      @AbdulLatif-rd7zz 4 дні тому

      உலக மக்களின் சாபம் பாவம் தான் இந்த கோர தாண்டவம்

  • @MouzanMouzan-xm6dp
    @MouzanMouzan-xm6dp 3 дні тому +91

    வினை விதைத்தவன்வினை அறுக்கிற்ன் தினை விதைத்தவன் தினை அறுக்கறான்

    • @jafarmohammed5330
      @jafarmohammed5330 3 дні тому +2

      Exactly correct...there is no doubt

    • @manikandanjayaraman8182
      @manikandanjayaraman8182 3 дні тому +2

      தீவிரவாத்தை விதைத்தவன்?

    • @soundararajanvenkatasubram367
      @soundararajanvenkatasubram367 3 дні тому +1

      மக்கள் என்ன செய்வார்கள். Atrocities are done by politicians.

    • @ABDULRAHAMAN-ov1cu
      @ABDULRAHAMAN-ov1cu 3 дні тому

      உங்கோப்பா rss காரன் ​@@manikandanjayaraman8182

    • @asicknowfal9292
      @asicknowfal9292 2 дні тому

      ​@@soundararajanvenkatasubram367Aliyapohum America Pakka thaana pora

  • @MallLingar
    @MallLingar 3 дні тому +24

    பிறரை அழித்து தான் மட்டும் சொகுசான வாழ்க்கை வாழ நினைக்கும் கொடியவர்களுக்கு இறைவனின் தீர்ப்பு இதுவே ஆகும்.

    • @RajeshrstRakes
      @RajeshrstRakes 2 дні тому +1

      Dai comedy piece Nan LA than eruken enga evanunga sollura mari onnum ella

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 4 дні тому +120

    அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 4 дні тому +2

      சூப்பர் 🥰ப்ரோ 🥰

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 3 дні тому +2

      😂😂😂😂😂😂 சவுதி முழுகுது 😂😂😂

    • @tuankmfairoze
      @tuankmfairoze 3 дні тому +2

      Aniyaayakkaara Americakku saabaththin advance winter n bonus fire .

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 3 дні тому

      @@tamilan_tamil805 இஸ்லாமிய அல்லாஹ் சாத்தான் 👹👹👹👌👌👌👌

  • @Ruby-Ni
    @Ruby-Ni 4 дні тому +88

    எத்தனை வாயில்லா ஜீவன்கள் இறந்து போனதோ 😢

  • @AmeenNurul-r1x
    @AmeenNurul-r1x 3 дні тому +92

    பலஸ்தீன் மக்களின் கண்ணீர் நெருப்பாக மாறி விட்டது போல் தோன்றுகிறது. அவன் ஒருவனே இந்த அண்ட சராசரத்தின் அதிபதி.

    • @cyn7253
      @cyn7253 3 дні тому

      இவனா அவன்., 72 கன்னி பெண்கள்.
      Sunan Ibn Majah 4337
      It was narrated from Abu Umamah that the Messenger of Allah (ﷺ) said:
      “There is no one whom Allah will admit to Paradise but Allah will marry him to seventy-two wives, two from houris and seventy from his inheritance from the people of Hell, all of whom will have desirable front passages and he will have a male member that never becomes flaccid (i.e., soft and limp).’”

    • @thenmalli219
      @thenmalli219 3 дні тому +8

      மெக்கா மூழ்கியது .. "அண்ட சராசரத்தின் அதிபதி" என்ன புடுங்குறான் ?

    • @RisVik-q8u
      @RisVik-q8u 3 дні тому

      ​@@thenmalli219😂😂😂😂❤❤❤

    • @AyaanAshraffali
      @AyaanAshraffali 3 дні тому

      100% உண்மை

    • @cyn7253
      @cyn7253 3 дні тому +2

      @@AmeenNurul-r1x
      முகம்மது அறிமுகம் செய்த அல்லாஹ் கடவுள் கிடையாது சாத்தான்

  • @rameshmr1020
    @rameshmr1020 3 дні тому +9

    உண்மையான வல்லரசு இயற்கை தானா

  • @rishzonelk572
    @rishzonelk572 3 дні тому +11

    மற்ற நாடுகளின் வளங்களை அழிப்பவர்களுக்கு இது ஒரு பாடம். பல நாடுகளில் உள்நாட்டுப்போரை உண்டு பன்னி, அதில் குளிர் காயும் ஒரு நாடு அமெரிக்கா.

  • @JasmineA.k-t1y
    @JasmineA.k-t1y 3 дні тому +48

    காசா மக்கள் மீது எவ்வளவு குண்டு மழை.... ஆனால் என் இறைவனுக்கு 😅😅😅😅

    • @kisvanth8655
      @kisvanth8655 3 дні тому

      அது உங்களுக்கு மட்டும் தான் இறைவன்.. எங்களுக்கு அது ஒரு கற்பனை 😂😂

    • @Xygsf-cy4lg
      @Xygsf-cy4lg 3 дні тому

      ​@@kisvanth8655Apo ungaluku yaru God?

    • @JasmineA.k-t1y
      @JasmineA.k-t1y 3 дні тому +2

      உங்களுக்கு பகுத்தறிவு அவ்வளவுதான் அதற்கு நாங்கள் என்ன செய்வது

    • @bushraamaryam6915
      @bushraamaryam6915 День тому

      எல்லாத்துக்கும் அப்படித்தான் பிற மதக்கடவுள் வெறும் கற்பனையே. ஆனால் உண்மையும் நம்பிக்கையும் எந்தளவு உள்ளதோ அதுமட்டுமே இறைநம்பிக்கை. இது உருவமில்லா என் நம்பிக்கையாளனுக்கும் பல டிசைன்களிலிருக்கும் உங்கள் கடவுளுக்கும் பொருந்தும் @@kisvanth8655

    • @subasharavind4185
      @subasharavind4185 10 годин тому

      பயங்கரங்களை நிகழ்த்தும் அமமெரிக்காவுக்கு உங்கப்பனா தண்டணை கொடுப்பான்..!??,இயற்கை தண்டணை கொடுக்க ஆரம்பிச்சுடுச்சு

  • @SP-et7fu
    @SP-et7fu 3 дні тому +5

    பாவம் எவ்ளோ வாயிலா ஜீவன்கள் இறந்திருக்குமோ

  • @Mohamed-Rislan
    @Mohamed-Rislan 3 дні тому +18

    அனுபவிக்கட்டும் ஆனால் எந்த கஷ்டம் வந்தாலும் அரசியல்வாதிகள் மட்டும் தப்பிக்கிறார்கள் அது எப்படி?

  • @abduljaleel5582
    @abduljaleel5582 7 годин тому +1

    யா அல்லாஹ் அமெரிக்காவில் வாழும் அப்பாவி மக்களை காப்பாற்றுவாயாக. ஆமின்

  • @samsudeencholan8224
    @samsudeencholan8224 18 годин тому +2

    இறைவனின் தண்டனை

  • @prabakarsmily6571
    @prabakarsmily6571 3 дні тому +21

    அன்று செய்த வேலை இறைவன் கூலி கொடுக்கிறான்..

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan2139 4 дні тому +65

    முன்செய்த தீவினை

  • @bmz8018
    @bmz8018 День тому +4

    கர்மா,கணக்குத் தீர்க்கிறது.

  • @nishasyd4461
    @nishasyd4461 3 дні тому +8

    அலறட்டும் அலறட்டும் காஸா மக்களின் அலறளை கேட்டு ஆனந்தம் கொண்டவர்கள் எல்லாம் இன்று
    அலறட்டும் 😂😂

  • @muthumari5680
    @muthumari5680 3 дні тому +4

    Jesus சிக்கிரம் வருகிறார் ம ன திரும்புங்கள் 😢🙏

  • @sumathysumathy837
    @sumathysumathy837 3 дні тому +8

    மனிதன் செய்த தவறுகள் அனைத்திற்கும் தண்டனை உண்டு இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் இறைவனை நம்புங்கள் அமெரிக்கா மட்டும் இல்லை அது நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் பொருந்தும்

  • @DhinakaranSA
    @DhinakaranSA 4 дні тому +27

    கலி யுகம் முடிய உள்ள நிலை.தீ. மலை பொழியும்

  • @jayadeva68
    @jayadeva68 3 дні тому +38

    இது வழக்கமான ஒன்றுதான்... மிகவும் குறைந்த அளவு மக்கள்தான்... அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்...

    • @VenkatesanR-dy7qs
      @VenkatesanR-dy7qs 3 дні тому +1

      ❤❤❤❤❤😂

    • @VenkatesanR-dy7qs
      @VenkatesanR-dy7qs 3 дні тому +3

      @ Jayadeva...Ungalin comment aaruthal allikirathu 😭😭😭

    • @TamizhWorldTimes
      @TamizhWorldTimes 2 дні тому

      மூன்று நாளைக்கு முன்னாடி தான் வரப்போகும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார் காசாவில் நரகத்தைப் பார்ப்பீர்கள் என்று ஆனால் இன்று கலிபோர்னியா நரகமாக மாறிக்கொண்டு இருக்கிறது

    • @TamizhWorldTimes
      @TamizhWorldTimes 2 дні тому

      இது வழக்கம் போல் அல்ல அதைவிட பல மடங்கு அதிகம்

  • @alizainudeen9611
    @alizainudeen9611 2 години тому

    உண்மையில் இது ஒரு முக்கிய படிப்பினைகள் உலக அமைதிக்கு தலைவர்கள் செயல் படாமல் மிருகத்தனமான நடவடிக்கை எடுக்க கூடாது

  • @ArantheshwariNatarajan
    @ArantheshwariNatarajan 3 дні тому +5

    அப்பாவிகள்பாவம்

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 4 дні тому +18

    அமெரிக்கா மற்ற நாடுகளை அழிக்கத்துடிக்கிறான் இயற்கை கடவுள் அவனையே அழிக்கிறது😂😂😂😂

  • @saipadmachandar
    @saipadmachandar 3 дні тому +4

    தன் வினை தன்னை சுடும். அரசன் செய்த பாவத்தின் சம்பளத்தை மக்கள் அனுபவிக்கிறார்கள்.

  • @Sivanshakthisatheesh
    @Sivanshakthisatheesh 4 дні тому +11

    Please save peoples And childrens

    • @asicknowfal9292
      @asicknowfal9292 2 дні тому

      Ooooh save palastine people and childrens Niga save pannigala daaaa solluga daaaa Ippo enna aachu America Aliyatum mothama sarva nasam aavanunga palastine sabam Allah irukkan summa vida mattan daaaaaa

  • @Varahiarulvarahiarul-mf5ju
    @Varahiarulvarahiarul-mf5ju 4 дні тому +58

    அவங்க ஓடுறாங்களே இல்லையோ நீங்க போடுற செய்தில நாங்க போயிடுவோம்

  • @FarizFariz-x6k
    @FarizFariz-x6k День тому +1

    Happy new year mr baidan how is gaaza

  • @regin0186
    @regin0186 4 дні тому +17

    இஸ்ரயேலுக்கு உதவியதன் விளைவு

  • @brainlarae9358
    @brainlarae9358 2 дні тому +2

    எத்தனை நாட்டை அழித்திருப்பார்கள்

  • @mrewilson106
    @mrewilson106 4 дні тому +10

    Save people 😮

  • @jmohan7094
    @jmohan7094 3 дні тому +5

    பாலஸ்தீனிய மக்களின் சாபம் சும்மாவிடுமா உலக மக்களின் சாபம் சும்மாவிடுமா

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 3 дні тому +1

    Very good.. Thanks God🎉🎉🎉🎉

  • @RajaMohammed-yu7hn
    @RajaMohammed-yu7hn 3 дні тому +1

    Super❤ 1:40

  • @SangeethaGeetha-q3g
    @SangeethaGeetha-q3g 4 дні тому +10

    Oru side snow rain next side fire what is this God . Help us all plz

  • @selvivellingiri-qb8cf
    @selvivellingiri-qb8cf 2 дні тому +1

    இந்த பூமி அக்கினிக்கு இரையாக வைக்கபட்டு இருக்கிறது என்று பைபிள் கூறுகிறது.

  • @aakaashvs9256
    @aakaashvs9256 3 дні тому +9

    இயேசு அமெரிக்கா மக்களை காப்பாத்துங்க அப்பா

  • @kimtaehyungboyfriend1
    @kimtaehyungboyfriend1 3 дні тому +5

    Allah's Justice⚖Alhamdulillah. Allahu Akbar🤲🏻

  • @SithimaSithima-cd5kx
    @SithimaSithima-cd5kx День тому +1

    டொனால்ட் ட்ரம்பை காட்டு தீ என்கிற நரகம் வரவேற்கிறது

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 3 дні тому +4

    காசா மக்களின் சாபம்

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 3 дні тому +6

    இது ஒன்றும் அங்கு பெரிய மேட்டரே இல்லை

  • @AbdulRahman-ci4jy
    @AbdulRahman-ci4jy День тому +1

    நீங்கள் நீரை பீச்சி அடிக்கிறீர்கள் அது பெட்ரோல் ஆக மாறி கொழுந்துவிட்டு எரிவதை நீங்கள் கவனிக்கவில்லையா எந்த தீயணைப்பு படையாலும் அணைக்க முடியாது

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 21 годину тому +1

    காட்டுத்தீ -- நாட்டுக்குள் 😮😮😮😢😢😢!!

  • @shankarm7253
    @shankarm7253 3 дні тому +2

    அமைதி நிலவட்டும். அமெரிக்காவுக்கு ஆசிர்வாதம் வழங்கட்டும் இறை...

  • @dawoodibrahim8555
    @dawoodibrahim8555 3 дні тому

    அனைவரும் இறைவனிடம் கையேந்துங்கள் யாரையும் அழித்து விடாதீர்கள் பொதுமக்களை அழித்துவிட்டு நீங்கள் சுகமாக வாழ முடியாது இறைவன் இருக்கிறான் இறைவன் இருக்கிறான் ஆமீன்

  • @GokulJowin
    @GokulJowin Годину тому

    உலகையே தன் காலடியில் மண்டியிட்டு கிடைக்கவேண்டும் என்ற கயமைத்தனமாக நடக்கும் அமெரிக்கா அண்ணன் டிரம்ப் பதவி ஏற்கும் நன்னாளில் இயற்கையின் வரவேற்பு அற்புதம்.

  • @singarajaa65630
    @singarajaa65630 3 дні тому +4

    அமெரிக்காவின் அட்டூழியம் இனியாவது அடங்குமா? Trumpu மறுபடியும் ஆட்டம் போடுவானா? பொறுத்திருந்து பாப்போம்.. 🤝💥 👍

  • @BnjggBnxv
    @BnjggBnxv 4 години тому

    ஆர் எஸ் சங்கைகள் புரிந்து கொள்ள வேண்டும் அல்லாஹ்வுடைய தண்டனை இறங்கினால் உலகத்தில் உள்ள வல்லரசு நாடுகள் ஒன்று சேர்ந்தாலும் தடுக்க முடியாது

  • @MohamedAmhar-k9b
    @MohamedAmhar-k9b День тому

    allahvin kowapparwai izu .....
    allahuakbar👍

  • @Ayshanayeem
    @Ayshanayeem 3 дні тому +2

    What they did to Palestine is returning to them

  • @Srinath123
    @Srinath123 2 дні тому +1

    கடவுள் இருகான் குமாரு 😂😂😂😂😂

  • @FaizuBasha-ve3xp
    @FaizuBasha-ve3xp 3 дні тому +2

    அட என்ன இது அமெரிக்காவா என்ன அப்படி இப்படி என்று செல்லுவீங்க இது தானா அமெ ரிக்காவா

  • @kuppusamypalani5010
    @kuppusamypalani5010 2 дні тому +1

    தர்மத்தின் தண்டனை ஆரம்பம்

  • @IndiraSeenu
    @IndiraSeenu Годину тому

    Please jesus help me 🙏

  • @Pagadi5
    @Pagadi5 3 дні тому +1

    கடவுள் இருக்கான் கட்டைபஞ்சாயத்துக்காரா

  • @harseepranuu2904
    @harseepranuu2904 3 дні тому +1

    Kaliyugam mudivirku vanthathu...🙏🙏🙏

  • @MYDEENPITCHAI-d7c
    @MYDEENPITCHAI-d7c 3 дні тому +2

    இறைவனின்தண்டனைஇனியும்ஓயாமல்தொடரட்டும்உலகமக்களின்சாபத்தின்ஆரம்பமாதான்இது

  • @Selvaraj-j9g
    @Selvaraj-j9g 3 дні тому +1

    நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன்

  • @sivapriyans
    @sivapriyans 3 дні тому

    என்ன தானும் சட்டியில் உயர்ந்திருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த வேண்டும் நாம் போல் தான் பிறர் என்று அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும் இல்லையென்றால் இயற்கையை நமக்கு துரோகம் செய்ய என்ன செய்ய முடியும் இயற்கையிடம் பார்ப்போம் பிற நாட்டையும் அழிக்க ஆசைப்படாதீர்கள் நம்மை அழிக்க இறைவனே இயற்கையே துரோகம் செய்ய இறங்கிவிடும்

  • @pramoth4044
    @pramoth4044 4 дні тому +6

    என்னடா வல்லரசு நாட்டுக்கு வந்த சோதனை

  • @JilanJilan-h6h
    @JilanJilan-h6h 4 дні тому +26

    இறைவனின் தன்டனை மிகவும் குறைவுதான்

  • @RajuDuraisami
    @RajuDuraisami 3 дні тому +2

    நல்லவர்களும் , குழந்தைகளும் மற்றும் முதியவர்களும் நலமுடன் வாழ வேண்டும்

  • @siththianisa3304
    @siththianisa3304 День тому

    Allah is Great God's Mill Grinds Slowly But Sure (அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் என்பது உண்மையான பழமொழி)

  • @KumaraswamyNagarajan-tt8fv
    @KumaraswamyNagarajan-tt8fv 3 дні тому +3

    பெயரே லாஸ் ஏஞ்சல்ஸ்அதனால்தான் என்னவோ லாஸ் ஆகி கொண்டிருக்கிறது

  • @TheAmusementHouse12345alk
    @TheAmusementHouse12345alk 3 дні тому +1

    😢😢

  • @Buatyworld119
    @Buatyworld119 4 дні тому +3

    Super ❤

  • @HeisenbergVikram
    @HeisenbergVikram 3 дні тому +2

    தலைப்பில் திருத்தம் & உண்மை தேவை. தீயால் பாதிக்கபட்ட பகுதி Los Angeles & suburb area but not entire America. Pls be responsible in your news. Ordinary channels might say it without verification but news channels needs to be responsible in accuracy.

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 3 дні тому

    Thanks God 🎉🎉🎉🎉

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 2 дні тому +1

    ட்ரம்ப் காட்ட நினைத்த நரகம் இது தானோ.

  • @karthickpandi4292
    @karthickpandi4292 3 дні тому +1

    America Karan fulla India kitta vanthu ayya ethavathu velai iruntha kudungayya nu ketkanum. Super a irukkum.

  • @MYDEENPITCHAI-d7c
    @MYDEENPITCHAI-d7c 3 дні тому +1

    அகங்காரத்திர்குகிடைத்த இறைவனின்மகாபரிசுஇனிமேலாவதுஉலகம்அமைதிபெரட்டும்

  • @SithimaSithima-cd5kx
    @SithimaSithima-cd5kx День тому

    வினை விதைத்தவன் வினையை அறுப்பான்

  • @kkdpayal2-wq7vk
    @kkdpayal2-wq7vk 3 дні тому +4

    இதுலாம் ஒரு செய்தியா பைதியகாரன் போல தந்தி சேனல் மனநிலை உள்ளது

  • @senthilkumarsenthilkumar-n1m
    @senthilkumarsenthilkumar-n1m 3 дні тому +1

    பஞ்ச பூத அழிவு உலகத்தில் நடக் கிறது கலி

  • @chinrajnazii2601
    @chinrajnazii2601 2 дні тому

    அவங்களாலே அதை அனைக்க முடியலயா 😵😵😵😵😵😵

  • @vivekraphael8631
    @vivekraphael8631 3 дні тому +1

    God please protect USA

  • @mohamathualiyar1851
    @mohamathualiyar1851 4 дні тому +10

    Alhamdulillah alhamdulillah free Palestinian

  • @AnuJagan-yt9ww
    @AnuJagan-yt9ww 4 дні тому +2

    Yethukaga epdi pesurenga yela oorlaum nalavanum ketavanum kedu ketavanum irukan yetho America la than ketavanga iruka mari yellarum pesurenga angaum pengal kozhanthigal varathu muthirthavargal apavigal irupargal mudithan kadavul katra prathipom❤❤❤

  • @AbdulRahman-d3g9i
    @AbdulRahman-d3g9i 4 дні тому +13

    Gaza. Appavihalda. Saapam. Ewanayum. Summa. Vidathu. Inshaallah

  • @RajahRatnam-w5m
    @RajahRatnam-w5m День тому

    Don't worry America!

  • @RAHMATULLAMOHAMMEDHANIFA
    @RAHMATULLAMOHAMMEDHANIFA 3 години тому

    Supper super super supper

  • @user-jasmi
    @user-jasmi 4 дні тому +1

    Fire 🔥 🔥 Mapla thenila irunthu

  • @ikku4827
    @ikku4827 4 дні тому +20

    ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆண்டவன் கொடுத்த தண்டனை.

  • @AmanullaAmanulla-ip7rd
    @AmanullaAmanulla-ip7rd 22 години тому

    Super good news Amanullah Madani

  • @mohamedfais2345
    @mohamedfais2345 4 дні тому +2

    Good news

  • @sikkanderpmsn9190
    @sikkanderpmsn9190 3 дні тому

    Alhamdullila ☝🇦🇪🤲

  • @nanm2971
    @nanm2971 4 дні тому +2

    Just L A not whole America! It is common for fire to happen due to dryness. Midwest get snow and rain. Florida gets hurricane. All geography. Like madurai, madras is hot. Kerala gets lots of rain. Bay of bengal gets cyclones etc like that.

  • @Fghjkjhhgftggyvvcc
    @Fghjkjhhgftggyvvcc 4 дні тому +16

    Remember gaza

  • @ayoobkhansurrightbutpeacef8271

    Don't try to control other countries, please try to save the innocent people of America. Humans R Humans.

  • @elangovan.velangovan.v1372
    @elangovan.velangovan.v1372 3 дні тому +5

    ஓம் நமோ நாராயண

  • @tkmohanthoppaikuppusamy6217
    @tkmohanthoppaikuppusamy6217 3 дні тому

    Ups and down in the voice of the news reader

  • @santhoshsprings
    @santhoshsprings 4 дні тому +7

    இது எல்லாம் பத்தாது 😢😮

  • @rajagoparaj
    @rajagoparaj 6 годин тому

    காசாவின் கண்ணீர்.. சதாம் உசேன் போட்ட சாபம்.. அணுகுண்டு போட்டு தீயை அணைக்க முடியுமா யோசிங்க

  • @JothiE-s5y
    @JothiE-s5y 3 дні тому

    அப்போ தங்கம் விலை கம்மியாக வாய்ப்பு இருக்கு

  • @daviddaniel4331
    @daviddaniel4331 2 дні тому

    Every Action there is equal and opposite Reaction

  • @sarmilasiyath2386
    @sarmilasiyath2386 2 дні тому

    Ellam valla iraivan nermaiya neethiyalan