Це відео не доступне.
Перепрошуємо.

ஜோதிடத்தில் திருமணம் (அ முதல் அஃ வரை) பேராசிரியர் திரு யோக ராம்சங்கர் அவர்களின் சிறப்புரை

Поділитися
Вставка
  • Опубліковано 4 бер 2023
  • அக்ஷ்சயா ஜோதிட வித்யாலயத்தின் 17வது பட்டமளிப்பு விழா இராமேஸ்வரத்தில் நடத்திய போது நிறுவனர் மற்றும் பேராசிரியர் திரு யோக ராம்சங்கர் அவர்களின் திருமண பொருத்தம் பற்றிய ஆய்வுப் பேச்சு.

КОМЕНТАРІ • 50

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 Рік тому +2

    பண்டைய முறையில் திருமணப்பொருத்தம் பார்ப்பதன் உட்கருப்பொருளை மிக லகுவாக விளக்கியவிதம் பாராட்டத்தக்கது.

  • @anbumanim1371
    @anbumanim1371 Рік тому

    Very very super dravni muniyappan

  • @sankaranutr6460
    @sankaranutr6460 Рік тому

    மிகவும் அருமை
    இதுவரை
    இவ்வாறு
    கேட்டதில்லை...
    தெளிவாக இருக்கிறது
    மிகவும்
    மிகவும் நன்றி ஐயா

  • @SENTHILKUMAR-sj4fg
    @SENTHILKUMAR-sj4fg 10 місяців тому

    Fain

  • @shivu3
    @shivu3 Рік тому +1

    நல்லபுரியும்படியான பதிவு சிவசிவ

  • @kavinravi5148
    @kavinravi5148 Рік тому

    மிகவும் அருமை ஐயா நன்றி.

  • @ai77716
    @ai77716 Рік тому

    👌🏽👌🏽👌🏽 super sir sarpa dosham definition 👌🏽🌷

  • @r.govindarajanrajan8502
    @r.govindarajanrajan8502 Рік тому +1

    Very fantastic...I am glad that I am an alumni of our AJV.

  • @sasiramsasi1841
    @sasiramsasi1841 Рік тому +2

    வணக்கம் guruji..

  • @rnareshxiia3247
    @rnareshxiia3247 Рік тому

    சார் சொன்ன விதம் அருமை.

  • @sjjkdjdkkd9763
    @sjjkdjdkkd9763 Рік тому

    நன்றி ஐயா நன்றி சூப்பர் சூப்பர் ஐயா

  • @THEERTHANAYAKIMURUGESAN-rd9nu
    @THEERTHANAYAKIMURUGESAN-rd9nu Рік тому +1

    மிகவும் சிறப்பு ஐயா.

  • @mathivananmathi7302
    @mathivananmathi7302 Рік тому

    மிகச் சிறப்பு எளிமை அருமை

  • @pkkannaapkamalakkannan3823
    @pkkannaapkamalakkannan3823 Рік тому

    Sir, very good speech.thank you.god bless you.

  • @jyothijyothi4767
    @jyothijyothi4767 Рік тому

    Super super super. Amazing

  • @chandrasekaranchandrasekar5047

    அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.

  • @latharajendran409
    @latharajendran409 Рік тому

    மிகவும் அருமைஐயா

  • @sasiramsasi1841
    @sasiramsasi1841 Рік тому +1

    Very super sir..

  • @prakashsj6227
    @prakashsj6227 Рік тому

    Very good information sir. Thanks 🙏

  • @hemalathaparthasarathi5074
    @hemalathaparthasarathi5074 Рік тому

    அருமைஅருமை

  • @sundarnatarajan9969
    @sundarnatarajan9969 Рік тому +1

    Super sir ❤❤❤❤❤

  • @kathiresanannamalai5661
    @kathiresanannamalai5661 Рік тому

    ஐந்தாம் அதிபதி சனியை (மகரத்தில்) ஐந்திலேயே பற்றிய ராகு கன்னி லக்கின துலாம் விசாக என் மனைவி இவரை ளை நான் தொட்டாலே கர்பமாகி விடுவாள்.
    நான் கும்ப லக்கினம் கன்னி சித்திரையை பற்றிய ராகு

  • @dhyadhya3815
    @dhyadhya3815 Рік тому

    Arumai

  • @jothidaacharyask2936
    @jothidaacharyask2936 Рік тому

    Super sir......

  • @SKA1981
    @SKA1981 Рік тому

    நடைமுறையில் செவ்வாய் தோஷம் தோஷதுடன்தான் சேர்க்கிறார்கள்...

  • @venkatsaraswathi8280
    @venkatsaraswathi8280 Рік тому

    Good rendition sir

  • @bnr1978
    @bnr1978 Рік тому

    லல்ல்

  • @gopimadhavan5991
    @gopimadhavan5991 Рік тому

    👌

  • @rajathim1886
    @rajathim1886 7 місяців тому

    😢ஜோதிடத்தை தமிழக அரசு தடை செய்தால் திருமணம் எல்லோருக்கும்
    எளிதாக நடந்து விடும
    நிறைய குழந்தைகளுக்கு திருமணம் ஆகாமல் கண்ணீர் வடிப்பதற்கு ஜோதிடமே காரணம்

  • @jothipragasamlakshmanan9214

    அனுக்கிரக ஜோதிடம்....தமிழை
    எப்படி பயன்படுத்தி உச்சரிக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையை உள்ளத்துள் ஊடுருவச் செய்திருக்கிறது.
    செந்தமிழும் நாப்பழக்கம்...என்பது படிப்பு பயிற்சி...எழுத்து உச்சரிப்பு வேறுபாடுதருகிற உத்வேகம் ஆகியவைகளுக்குட்பட்டதே.
    தமிழின் சிறப்பே எழுத்துக்களும் அவற்றை நாவைவளைத்து உச்சரிக்கிறசொற்கள்தருகிறபொருள்இன்பங்களேஆகும்.
    இவைகளை செவிச்செல்வமாம்.
    ஆகவே..பெரியோர்கள்... தமிழ் கற்றறிந்த பெரியோர்கள் கசடற தமிழ்பேச வேண்டும் என்று வேண்டுகின்றேன்.தமிழில்...
    ல...ழ...ழ....ஆகியவைகளை உரிய சொற்களில் உரியவகைகளில் உச்சரிக்கவும்;
    இவை போன்றே...ந...ன...ண....
    மற்றும் ர...ற...ஆகிய எழுத்துக்களை நாவை வளைக்க வேண்டிய அளவில் வளைத்து உச்சரித்து..தமிழின் சுவைப்பெருக்கத்தை.
    இன்பத்தமிழ் வந்து பாயுது காதினிலே என்பதை...
    செந்தமிழ் தேன்மொழியாய்ஆக
    ஆக்கி ஜோதிடம் முதல் இன்றைய அனைத்துவித பயன்பாடுகளிலும்... தமிழின் இனிமையும் பொருட்செறிவும்
    உலகமொழியாம்...ஆங்கிலத்துக்கு சற்றும் குறைந்ததுமில்லை..
    சளைத்ததுமில்லை..சமமானதே என்பதை சாற்றிசரித்திரம்படைத்திட சான்றோர் தயாராகுங்களேன்.
    அடியேனின் தீராத பேராசைகளில் இதுவும் ஒன்றே.

    • @jothipragasamlakshmanan9214
      @jothipragasamlakshmanan9214 Рік тому

      ல..ள...ழ...என்ற மூன்றை சரியாக வாசித்துக்கொள்க.

  • @raggysanmuga6204
    @raggysanmuga6204 Рік тому

    😢🎉😢😢😢🎉😢😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😢🎉😢😊😢😮😮😅🎉😂🎉😢😢😮😢😢🎉🎉

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 10 місяців тому

    Oruttharin lagna pulli moolam avarin wife or husband janma nakshatthiram therinjukkalam destiny yaga

  • @DeliciousDelightKITCHENKALATA
    @DeliciousDelightKITCHENKALATA 9 місяців тому

    how to contact him any contact details please

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Рік тому

    Prathinudhiyaa/sevaganaa?

  • @seenivasansumathy5664
    @seenivasansumathy5664 Рік тому

    Phone no, where is it for consultation

  • @govindarajr1920
    @govindarajr1920 Рік тому

    padhuporudhampoi

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Рік тому

    Ellam college hostel lecturers professors society associations than kaarana mallard. Adu 1950ku munbu illaiye.

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Рік тому

    திருக்குறளின் அர்த்தம் தெறியுமா

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Рік тому

    Aan azhudal? Ullukkul.

  • @bnr1978
    @bnr1978 Рік тому

    ல்ல்ல்ல்ல்ல்லலல்

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Рік тому

    Appo aangalai madikkavendamaa

  • @tamilsiddhantamilsiddhan2421
    @tamilsiddhantamilsiddhan2421 Рік тому +3

    ஜாதகம் பொய் தலையெழுத்தே மெய்

  • @kumarmn8128
    @kumarmn8128 Рік тому

    Super.kindly let me know contact no

  • @ramamoorthyramu9532
    @ramamoorthyramu9532 Рік тому +1

    மிகவும் அருமை ஐயா நன்றி.