ஒருவழி பயணம் பாதுகாப்பு இல்லை, காரணம் ஓட்டுநர்கள் சரியாக ஓய்வெடுக்கும் வாய்ப்பு இல்லை காருக்குள்ளேயே தூங்குவது, பெட்ரோல் பங்கில் குளிப்பது இப்படி ஓட்டுநர்கள் மண உலச்சலுக்கு ஆளாகி இருப்பார்கள், ஆகையால் விபத்து அதிகம் நடக்கிறது, இவனுக ஒரு சின்ன இடத்துல அலுவலகம் அமைத்து அதிக லாபம் ஈட்டுகிறார்கள், உழைத்து வாழுடா பண்னாட
பேசுவதை நன்றாக வக்கணையாக பேசுகிறீர்கள் உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தாங்கள் செய்யும் தொழிலை அனைத்து வாகனங்களும் உங்கள் சொந்த செலவில் வாங்கி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் தாங்களே சுயமாக உழைத்து வாழுங்கள் அடுத்தவர் உழைப்பில் வாழதிற்கள்.
டிராப் செய்யும் ஓட்டுநர்களுக்கு உணவு தங்குமிடம் எதுவும் இலவசமாக கிடைக்காது அவர் காருக்குள்ளேயே படுத்திருக்க வேண்டிய சூழ்நிலைகள் உள்ளது அதனால் சரியானபடி ஓட்டுனர்களுக்கு ஓய்வு கிடைக்காது அதனால் பயணிகளுக்கும் உயிர் சேதம் ஏற்படலாம்
பேட்டி கொடுக்கிறதை மட்டும் இல்லாமல் ஆபீஸ் ல என்ன நடக்குது னு கொஞ்சம் பாருங்க சார் ஓட்டுநர் எவ்வளவு பழி வாங்க படுகிறார்கள் என்று 2 ஆண்டுகளாக ஓட்டுநர் ஓனர் கலந்துரையாடல் நடத்த கேட்டு கொண்டு தான் இருக்கிறார்கள் அதற்கு உங்களுக்கு நேரம் இல்ல இல்லை யா சார் 😂😂😂😂😂😂😂😂😂 என்னங்க சார் உங்க சட்டம் என்ன தான் சார் உங்க திட்டம் 😂😂😂😂
ஐயா உங்களுடைய அலுவலகத்தில் பணிபுரியும் சில நபர்களை மாற்றம் செய்ய வேண்டும் ஏனென்றால் ஒரு சில ஓட்டுனர்களுக்கு மட்டுமே அவர்கள் ஒரு தலைப்பட்சமாக அதிக அளவு பயணத்தை ஒதுக்கி இருக்கிறார்கள் மற்ற வாகன ஓட்டிகளை குறை சொல்லிக் கொண்டு ஓரம் கட்டி விடுகிறார்கள் அதற்கு காரணம் அலுவலகத்தில் பணி புரியும் சில நபர்கள் நல்ல முறையில் ஒரு வாகனத்தை பராமரித்து கொண்டு வேலைக்கு வந்தால் அன்று தினமே மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்
சொந்தமா வாகனத்தை வாங்கி இவங்க கால் டாக்ஸி நடந்தன உண்மையாலுமே இவங்க வந்து மக்களுக்காக எடுத்துக்கலாம் ஆனால் அடுத்தவர்கள் வாகனத்தை அட்டாச் செய்து அது கமிஷனாக இவர்கள் எடுத்து கொள்கிறார்கள்
ஐயா வணக்கம் வாடிக்கையாளரை மட்டும் சேவ் பண்ற மாதிரி பேசிக் கொண்டிருக்கின்றீர்கள் டிரைவர்களின் நிலைமையை யோசித்து பேச வேண்டும் அந்த வண்டியின் தேய்மானத்தையும் பார்த்து பேச வேண்டும்
19:2519:26 Safety ivanga trip innaikku varuma naalaikku varum nu theriyaama yevlo driver wait panranga. Driver professional is a critical work they need proper sleep . Maximum of the one-way drivers can be seen near airport railway station, bus stand, port for their return trip. You can see a different districts registered vehicles waiting in your district for a return trip it may be not to origin place many places it vary. Without sleep that one-way drivers waiting and watching for trip so they don't get sleep or rest , this will lead accident. Safety appo thaan kidaikum ah.
டிராப் டாக்ஸி இல் போவர்கள் பாதி பேர் மரணப் படுக்கத்தான் போகிறார்கள் அது தெரியாமல் எல்லாம் ஒன்வே டிராப் டாக்ஸி என்று போகிறார்கள் டிராப் டாக்ஸி ஓட்டுபவர்கள் யாரும் சரியாக தூங்குவதில்லை இதனால் தான் நிறைய ஆக்சிடென்ட் சம்பவங்கள் நடைபெறுகிறது
நீ கஸ்டமரை மட்டும்தான் மனுஷன் நினைச்சுட்டு இருக்கியா தம்பி வாகனம் ஓட்டும் எத்தனை டிரைவர்கள் கதறல்கள் தெரியுமா சரியான தூக்கம் இல்லை சரியான உணவு இல்லை சரியான கழிப்பிட வசதி இல்லை எதுவும் இல்லாமல் டிரைவர் கஷ்டப்படுவது தெரியுமா மக்களுக்கு கம்மியா கொடுக்கணும்னு சொல்லிட்டு கமிஷன் வாங்காம இருக்க
1 way charge is a Excellent idea and you are giving good service. You have helped us from 2 way charging mafeeya gang. Many customers should know this service and utilize it. You are directly helping to save our money. God bless you. Long way to go.
It was good before.. now they increased the price per kilometer to 14rs for only drop and also added extra 300rs for luggage.whole point of booking the car itself for having more luggage.and drivers are also using mobile while driving.
Nice interview. Covered all aspects. As a customer I have benefited. It was very convenient and reliable service when I had to bring my aged parents from Tanjore to Chennai. Definitely would recommend to my friends and relatives!
Fine interview. You are mentioned about customer safety. At the same time , why dont you consider about driver safety. Driver and cab safety also consideration
Behindwoods konjam support pannunga but ithu maathiri aalungala panna vaendaam. Please if you can I'm at Coimbatore, unga employees yaarvathu iruntha Coimbatore airport service road end vanthu paarka sollunga. Anga many other districts registered vehicles and other state registration vehicles will also be there , they have been waiting here without sleep. Unga employees poitu paarthaale theriyum avanga yeppadi neat ah ugly ah nu , they don't have rest or sleep. They can reach their homes weekly once or maybe more but for that weekly once they can have few 2 or 3 trips.
For money will do all 😢 Example: Enough people working in your office How can I tell if..? A few drivers take more trips by indirectly giving money to office workers via Like Gpay & Phonepe send amount 😮
Drop taxi is one of the gift for people who travel to one-way , I benifited by paying one way rather than paying two way whether I return by this same vehicle or not. These many days cabs people collect both the way but it is really affordable for outstation travel where we don't have to pay for return journey of car. Thanks for bringing this concept and really benifit to the customer and save money .
Have Used DropTaxi services and they are genuine and not fleecing - Meaning, their Rate's are not varying every minute and will suggest people to use this instead
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
ஒருவழி பயணம் பாதுகாப்பு இல்லை, காரணம் ஓட்டுநர்கள் சரியாக ஓய்வெடுக்கும் வாய்ப்பு இல்லை காருக்குள்ளேயே தூங்குவது, பெட்ரோல் பங்கில் குளிப்பது இப்படி ஓட்டுநர்கள் மண உலச்சலுக்கு ஆளாகி இருப்பார்கள், ஆகையால் விபத்து அதிகம் நடக்கிறது, இவனுக ஒரு சின்ன இடத்துல அலுவலகம் அமைத்து அதிக லாபம் ஈட்டுகிறார்கள், உழைத்து வாழுடா பண்னாட
பேசுவதை நன்றாக வக்கணையாக பேசுகிறீர்கள் உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தாங்கள் செய்யும் தொழிலை அனைத்து வாகனங்களும் உங்கள் சொந்த செலவில் வாங்கி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் தாங்களே சுயமாக உழைத்து வாழுங்கள் அடுத்தவர் உழைப்பில் வாழதிற்கள்.
Super bro
Correct ha tha! Mansthana irundha thonkiduvaru ninakiran
ம் குளிப்பது தூங்குவது இயற்கை உபாதை எல்லாமே கஷ்டம் ஓட்டுனர்கள் தா ரொம்பவும் பாவம்....
drop taxi la nanum ottitu than erukan trichyla erunthu udumalai pettai drop Anga erunthu next pickup coimbatore sonnaga sari nu70km mtla vanthan covaila pick up yaduthutu avanga cancel pannitaga epa 3nala wight pannuran trip varala customer care phone pannuna kadamaiku pathil solluraga
டிராப் செய்யும் ஓட்டுநர்களுக்கு உணவு தங்குமிடம் எதுவும் இலவசமாக கிடைக்காது அவர் காருக்குள்ளேயே படுத்திருக்க வேண்டிய சூழ்நிலைகள் உள்ளது அதனால் சரியானபடி ஓட்டுனர்களுக்கு ஓய்வு கிடைக்காது அதனால் பயணிகளுக்கும் உயிர் சேதம் ஏற்படலாம்
evalo vaithu erichal
பேட்டி கொடுக்கிறதை மட்டும் இல்லாமல் ஆபீஸ் ல என்ன நடக்குது னு கொஞ்சம் பாருங்க சார் ஓட்டுநர் எவ்வளவு பழி வாங்க படுகிறார்கள் என்று 2 ஆண்டுகளாக ஓட்டுநர் ஓனர் கலந்துரையாடல் நடத்த கேட்டு கொண்டு தான் இருக்கிறார்கள் அதற்கு உங்களுக்கு நேரம் இல்ல இல்லை யா சார் 😂😂😂😂😂😂😂😂😂 என்னங்க சார் உங்க சட்டம் என்ன தான் சார் உங்க திட்டம் 😂😂😂😂
இந்த டிராப் டாக்ஸியை தடை செய்ய வேண்டும்
ஐயா உங்களுடைய அலுவலகத்தில் பணிபுரியும் சில நபர்களை மாற்றம் செய்ய வேண்டும் ஏனென்றால் ஒரு சில ஓட்டுனர்களுக்கு மட்டுமே அவர்கள் ஒரு தலைப்பட்சமாக அதிக அளவு பயணத்தை ஒதுக்கி இருக்கிறார்கள் மற்ற வாகன ஓட்டிகளை குறை சொல்லிக் கொண்டு ஓரம் கட்டி விடுகிறார்கள் அதற்கு காரணம் அலுவலகத்தில் பணி புரியும் சில நபர்கள் நல்ல முறையில் ஒரு வாகனத்தை பராமரித்து கொண்டு வேலைக்கு வந்தால் அன்று தினமே மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்
சொந்தமா வாகனத்தை வாங்கி இவங்க கால் டாக்ஸி நடந்தன உண்மையாலுமே இவங்க வந்து மக்களுக்காக எடுத்துக்கலாம் ஆனால் அடுத்தவர்கள் வாகனத்தை அட்டாச் செய்து அது கமிஷனாக இவர்கள் எடுத்து கொள்கிறார்கள்
ஐயா வணக்கம் வாடிக்கையாளரை மட்டும் சேவ் பண்ற மாதிரி பேசிக் கொண்டிருக்கின்றீர்கள் டிரைவர்களின் நிலைமையை யோசித்து பேச வேண்டும் அந்த வண்டியின் தேய்மானத்தையும் பார்த்து பேச வேண்டும்
20 apps இது போல உள்ளது... நானும் driver தான்.
19:25 19:26 Safety ivanga trip innaikku varuma naalaikku varum nu theriyaama yevlo driver wait panranga. Driver professional is a critical work they need proper sleep . Maximum of the one-way drivers can be seen near airport railway station, bus stand, port for their return trip. You can see a different districts registered vehicles waiting in your district for a return trip it may be not to origin place many places it vary. Without sleep that one-way drivers waiting and watching for trip so they don't get sleep or rest , this will lead accident. Safety appo thaan kidaikum ah.
14 கிடைக்கும் கம்சன் எவ்வளவு பிடிக்கிற .....
எத்தனையோ விபத்து இந்த ஒரு வழி பயணம் மூலம் நடக்கின்றது யாரும் பயன்படுத்த வேண்டும்
டிராப் டாக்ஸி இல் போவர்கள் பாதி பேர் மரணப் படுக்கத்தான் போகிறார்கள் அது தெரியாமல் எல்லாம் ஒன்வே டிராப் டாக்ஸி என்று போகிறார்கள் டிராப் டாக்ஸி ஓட்டுபவர்கள் யாரும் சரியாக தூங்குவதில்லை இதனால் தான் நிறைய ஆக்சிடென்ட் சம்பவங்கள் நடைபெறுகிறது
ஒரு நபர் மட்டும் கோயில்களுக்கு( நவகிரக )செல்ல வேண்டும். ஆகையால் ஷேர் செய்து கொள்ள வேறு யாராவது வருவாங்களா.இதற்கு ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா
What is the approximate charge for Bangalore near electronic city from Madipakkam one way including driver bata
Y
இந்த முயற்சி உங்களை தவிர மற்ற ஓட்டுநர்கள் குடும்பத்தை நடு தெருவில் நிறுத்து
நீ கஸ்டமரை மட்டும்தான் மனுஷன் நினைச்சுட்டு இருக்கியா தம்பி வாகனம் ஓட்டும் எத்தனை டிரைவர்கள் கதறல்கள் தெரியுமா சரியான தூக்கம் இல்லை சரியான உணவு இல்லை சரியான கழிப்பிட வசதி இல்லை எதுவும் இல்லாமல் டிரைவர் கஷ்டப்படுவது தெரியுமா மக்களுக்கு கம்மியா கொடுக்கணும்னு சொல்லிட்டு கமிஷன் வாங்காம இருக்க
Live tracking yaru ku driver ka ?ella cuterms ka? Sir
ok sir drivers ku return trip kudukaringa konjam return trip kidaikara varaikum anga wait pannara drivers ku waiting fare thara mudiyuma sir
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
I have been using droptaxi for a very long time and the drivers are kind and customer service is excellent.It's pocket friendly above all.
ஊரல்லாம் இருக்கும் ஒரு பொது வாடிக்கை தான் இது.. புதுசா சொல்ற போல சொல்றாரு. 😮
Velambaram dhan😂
கஷ்டமர் வந்து கம்ப்ளைன்ட் பண்ணலாம் டிரைவர் பார்ட்னர் எதுல கம்ப்ளைன்ட் பண்றது
Customer one rupee cummy aa kudunganu office la kekkalam adhu thappu illa.
Office commision la thannudaiya istappadi yengalukku kattuppadi aagalunu yethiklam adha naanga kuduthu aaganum. So office pandradhum thappu illa. Customer kal maari iruppar. Aanaa luggage engala eduthukittu vandhu vekka solluvanga. Ennala mudiyalunu solluvanga. Aana driver idhu ellam pannittu 100 rupee kettaa adhu enga mela complaint.
1 way charge is a Excellent idea and you are giving good service. You have helped us from 2 way charging mafeeya gang. Many customers should know this service and utilize it. You are directly helping to save our money. God bless you. Long way to go.
It was good before.. now they increased the price per kilometer to 14rs for only drop and also added extra 300rs for luggage.whole point of booking the car itself for having more luggage.and drivers are also using mobile while driving.
Sir intha drop taxi la unga car yevlo irukku ?
5
Nice interview. Covered all aspects. As a customer I have benefited. It was very convenient and reliable service when I had to bring my aged parents from Tanjore to Chennai. Definitely would recommend to my friends and relatives!
Fine interview. You are mentioned about customer safety.
At the same time , why dont you consider about driver safety.
Driver and cab safety also consideration
Behindwoods konjam support pannunga but ithu maathiri aalungala panna vaendaam. Please if you can I'm at Coimbatore, unga employees yaarvathu iruntha Coimbatore airport service road end vanthu paarka sollunga. Anga many other districts registered vehicles and other state registration vehicles will also be there , they have been waiting here without sleep. Unga employees poitu paarthaale theriyum avanga yeppadi neat ah ugly ah nu , they don't have rest or sleep. They can reach their homes weekly once or maybe more but for that weekly once they can have few 2 or 3 trips.
Already we are using drop taxi mode its really worth it... But request & hire a good driver👍🏻
ஒன் கம் டிரைவர் சாகவேன்டியதுதான் 😂ஆஇஆ😂😂😂😂😂😂
Kanyakumari dist itheymathiri return Taxi Auto charges vaankuraanka.
Totally waste car onerous insurance 1year 25000 😢😢😢😢
I am one of the satisfied customers, having used hundreds of trips in the last 9 years! இந்த சிறந்த சேவை பலருக்கும் பயன் பட வேண்டும்!
For money will do all 😢 Example: Enough people working in your office How can I tell if..? A few drivers take more trips by indirectly giving money to office workers via Like Gpay & Phonepe send amount 😮
Sir, your comment is taken. We are in the process of automating assignment. Will keep you posted
You are a visionary sir!
Drop taxi is one of the gift for people who travel to one-way , I benifited by paying one way rather than paying two way whether I return by this same vehicle or not. These many days cabs people collect both the way but it is really affordable for outstation travel where we don't have to pay for return journey of car.
Thanks for bringing this concept and really benifit to the customer and save money .
Ivan pasuradhu waiting chargers ella vandum looosu thanama pasuran
Owner ku tha loss
Ithu namma car loss car damage aayedum
Yenna ma olu udranparu.
Great interview and benefits very nicely articulated. 🎉
எங்கள் நிறுவனத்திற்காக தொடர்ந்து பயன்படுத்துகிறோம். சுமார் 40% வரை பணம் மிச்சமாகிறது
Mausam 😂😂😂
👎👎👎👎👎
இதெல்லாம் ஒரு பொழப்பு
Super sir
Waste drive appp
Super sir your interview. Go ahead. சீனிவாசன் சார் தங்கள் நிறுவனம் மேலும் வளர வாழ்த்துக்கள்
😂😂😂
Sunny munchi
ʙᴀsᴛᴇᴅ,,
😂😂
Have Used DropTaxi services and they are genuine and not fleecing - Meaning, their Rate's are not varying every minute and will suggest people to use this instead