Це відео не доступне.
Перепрошуємо.

அதிமுக+ தேமுதிக களம் இறங்கி இருந்தால் RESULT. என்ன??-- SSN SURVEY

Поділитися
Вставка
  • Опубліковано 12 лип 2024
  • Edited by YouCut:app.youcut.net...

КОМЕНТАРІ • 86

  • @kasivelthambiraj9934
    @kasivelthambiraj9934 Місяць тому +3

    சரியான புள்ளி விபரம்
    ஏற்ப்புடையது
    அதேவேளை மன்னிப்பு
    கேட்டது உங்கள் பெருந்தன்மையாக இருந்தாலும்
    எங்கள் அனைவரின் உள்ளத்திலும் உயர்ந்து
    நிற்க்கிறீர்கள் ஐயா
    தொடரட்டும் உங்கள் நடுநிலையான பணி
    வாழ்த்துக்கள். நன்றி.

  • @prabhutn
    @prabhutn Місяць тому +18

    தேமுதிகவுக்கு அதிமுகவால் இலாபம் இருக்காது. தேமுதிகவால் அதிமுக பலன் பெறலாம்.

  • @gpr9052
    @gpr9052 Місяць тому +13

    பாமக 2016ல் தனித்து போட்டியிட்டு 42000 வாக்குகள் பெற்றுள்ளது.

    • @SSNSurvey
      @SSNSurvey  Місяць тому +4

      இடைத்தேர்தல் பணம் பலத்தின் மூலம் அது செல்லுபடியாகாது

    • @arunpandian8280
      @arunpandian8280 Місяць тому +1

      ​@@SSNSurveyஅதிமுக திமுக கிட்ட தட்ட ஒன்று தான் அய்யா திராவிட கட்சிகளில் ontru வளர வேண்டும்

    • @SSNSurvey
      @SSNSurvey  Місяць тому

      @@arunpandian8280 தம்பி அரசியலில் மாற்றம் வர வேண்டும்
      மாற்றம் என்று சொல்லி வரும் அனைவருமே ஊழலில் திளைக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது
      இந்தியன் தாத்தா போல் யாராவது ஒரு தலைவர் இனி அல்லது காமராஜர் போல் உருவாகி வருவாரா என தெரியாது

    • @arunpandian8280
      @arunpandian8280 Місяць тому +3

      @@SSNSurvey அய்யா திராவிட கட்சிகளில் 1 வீழ்ச்சி அடைவது நல்லது

    • @MahaRaja-xw2zp
      @MahaRaja-xw2zp Місяць тому

      அது தி மு க வாக இருந்தால் மிகவும் நல்லது​@@arunpandian8280

  • @ansarimalik7030
    @ansarimalik7030 Місяць тому +4

    நன்றி சார், தேமுதிக அதிமுக வலிமையை பதிவு செய்தமைக்கு 🙏

  • @ajaij1
    @ajaij1 Місяць тому +4

    நல்ல பக்குவமான முடிவு ஐயா ,தங்கள் எதிர் கருத்தை ஆணி தரமாக அதே நேரம் கண்ணியமாக சொல்லலாம் ஆனால் வசை பாடுபவர்கள் அளவுக்கு நாம் எறங்கி போய் திட்ட வேண்டாம் தாங்கள் qualityஆன மனிதர்

  • @sureshkumarb935
    @sureshkumarb935 Місяць тому +3

    வயது மற்றும் அனுபவத்திற்கு கேற்ற கண்ணியமான பக்குவமான முடிவு விமர்சனங்களை எதிர் கொள்வது குறித்த முடிவுகள் வாழ்த்துக்கள் ஐயா ‌ உங்களுக்கு மட்டுமே அல்ல பல உயிர்களுக்கு எத்தனை திறமை இருந்தாலும் அதை கீழ்நிலையில் பிற உயிர்களை நினைக்க வைத்து பேச வைத்து நமக்கு மிகுந்த பக்குவம் வர வைக்க இந்த செயலை இறைவனே செய்கிறான் என்பதே யதார்த்தம் ❤ வாழ்த்துக்கள் ஐயா

  • @blue_tick.123
    @blue_tick.123 Місяць тому +4

    உங்கள் முடிவு நன்று.

  • @mugunthus767
    @mugunthus767 Місяць тому +2

    sir
    I appreciate your introductory talk in this vedio. It heals the wound on
    different grade people who were hurt by some of your speech or reply comments.
    Leave the politics(dust)

  • @kannanramasamy1296
    @kannanramasamy1296 19 днів тому +1

    எதார்த்தமான கணிப்பு

  • @manoharansubramaniam3862
    @manoharansubramaniam3862 Місяць тому +7

    சார்
    எடப்பாடிக்கு கோவை பகுதியில் , கவுண்டர் அல்லாதார், ஓட்டு போடுவது கடினம்
    அண்ணாமலைக்கு வேண்டுமானால் போடுவார்கள்.
    எடப்பாடி அதிமுக , திமுக., நேரடி போட்டி என்றால் , அண்ணாமலை மற்றும் பா ஜ க இல்லையென்றால் , கவுண்டர் அல்லாத , பிற சமூகத்தினர் திமுக விற்குத்தான் வாக்களிப்பார்கள்

    • @senthamaraikannan1771
      @senthamaraikannan1771 Місяць тому +1

      INDIA - 10.
      NDA - 02.
      INDEPENDENT - 01.

    • @vaidianathan1274
      @vaidianathan1274 Місяць тому

      EVM id right now 😅😅😅😅😅😅​@@senthamaraikannan1771

    • @muthukumararajachidambaram9638
      @muthukumararajachidambaram9638 Місяць тому +1

      @@manoharansubramaniam3862 see this is the problem of Tamil community. How they will vote for DMK because DMK is caste neutral party, that is one kind of cheap reflection, also most of the media constructing this idea. Like RD nadar, who is very strong and effective this kind of cheap propaganda.
      Shall I ask one thing, let all caste contest the election separately then see who is going to win.

    • @SSNSurvey
      @SSNSurvey  Місяць тому

      @@muthukumararajachidambaram9638 😃😃😃😃😃

  • @lakshmipathir5383
    @lakshmipathir5383 Місяць тому +4

    Sir, true,
    Nermaiyum + kovamum
    Natural human combination.

  • @logeshsaravan5332
    @logeshsaravan5332 Місяць тому +2

    If ADMK would have contested then people would have got 3000 instead of 1500.

  • @kumaravelmariappan1934
    @kumaravelmariappan1934 Місяць тому +2

    பக்குவம் வயதாலும் அனுபவத்தாலும் வருவது.இதனை நீங்க புரிந்துகொண்டது சிறப்பு. வாழ்த்துக்கள்.நான் அதிமுக பொதுச்செயலாளர் ஆக இருந்தால் உங்களை வழிகாட்டி ஆக ஏற்றுக்கொள்வேன்.

  • @sidhaarthvenkatachari6814
    @sidhaarthvenkatachari6814 Місяць тому +1

    Excellent analysis, sir. I have been a keen observer of your channel from here in the US. You were spot on regarding Vanniyar and non-Vanniyar movement.
    I hoped that bjp allied with dmdk for the parliamentary elections... It would have helped bjp cross the finish line in some constituencies in the south (such as Virudhunagar, Madurai, etc). The only risk is that PMK would've allied with admk and that would have given them some seats in rural north and rural kongu

  • @venkatsubramanian2300
    @venkatsubramanian2300 Місяць тому +2

    Namaskaram sir in this video you proved that you are a gentleman
    Hat's off to you

  • @vsubramanian3441
    @vsubramanian3441 Місяць тому +4

    அய்யா 26ல் திமுக வெற்றி பெறும் என்று கருத்துருக்கள் செய்வார்கள் கொள்ளை அடித்த பணம் இருக்கிறது பாவம் மக்கள்

  • @kavimani7391
    @kavimani7391 Місяць тому +1

    Why admk votes not transferred to ntk

  • @gsakcork
    @gsakcork Місяць тому +1

    Well done sir good decision not talking bad about even enemies

  • @rajetifo
    @rajetifo Місяць тому +2

    முடிவை கணிப்பதும் முடிவை மாற்றுவதும் வேறு வேறு

  • @selvanayagam
    @selvanayagam Місяць тому +2

    பதிவுக்கு நன்றி

  • @PerumPalli
    @PerumPalli Місяць тому +2

    👏👏👏

  • @JayaPushpa-pj4ub
    @JayaPushpa-pj4ub Місяць тому +2

    வாழ்த்துக்கள்

  • @ganeshanm9886
    @ganeshanm9886 Місяць тому +1

    Dmdk 🔥🔥🔥

  • @govindarajang2987
    @govindarajang2987 Місяць тому +3

    அய்யா உங்களிடம்ஒரு கேள்வி நேற்று ஒரு காணொளியில் நீங்கள் உங்கள் துள்ளி கணிப்பு ஒன்று பதிவு சொன்னீர்கள் பிறகு அண்ணா திமுக்கா வெற்றி பெற உங்களை பயன் படுத்திகொள்ள சொன்னீர்கள் அதையே ஏன் சிறிய கட்சியான அமுமுகா வெற்றி பெற உங்கள் யூகத்தை பயன் படுத்த கூடாது உதவி செய்வீர்களா

    • @SSNSurvey
      @SSNSurvey  Місяць тому

      நான் முயற்சித்தாலும் அது நடக்காத காரியம் என்று உணர்ந்துள்ளேன்

  • @user-zo8ue7he2b
    @user-zo8ue7he2b Місяць тому +1

    u r good man.

  • @ramachandrank7337
    @ramachandrank7337 Місяць тому +2

    விக்ரவாண்டி பற்றி நீங்கள் கணித்தது சரிதான்.

  • @muthukumararajachidambaram9638
    @muthukumararajachidambaram9638 Місяць тому +1

    Once again I am contradictory over your opinion.
    Even if ADMK contested along with DMDK, PMK must get better than parliament election vote here because this constituency is not reserved, so PMK must use all its power to get around at least 50000 votes plus, around 25% votes.

  • @murughanathamm3322
    @murughanathamm3322 Місяць тому +1

    You are great

  • @lathas9679
    @lathas9679 Місяць тому +1

    👏👏👏👏👏Super Analysis Sir 🙏🙏

  • @venkataramananr1872
    @venkataramananr1872 Місяць тому +1

    MANAVALI
    Thiramai. MATHIKKAVADAVILLAI.
    Niyayamanathu than.Outward expression of inner feeling.
    First original view record seiyungal.
    NEXT EDIT SEITHU PINPU rekease seithal
    essence suvai kuraiyamal SUPERB aga irukkum.

  • @siva988
    @siva988 Місяць тому +1

    👍👍👍👍

  • @sridharsridhar9201
    @sridharsridhar9201 Місяць тому +1

    Ayya good maturity 🙏🏻

  • @Deepakjoser
    @Deepakjoser Місяць тому +3

    ADMK+DMDK+PMK ?

    • @georgejacob4327
      @georgejacob4327 Місяць тому

      Even, if all parties against DMK come together, you cannot defeat DMK for another ten years in TN!

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx Місяць тому

      @@georgejacob4327 😂😂😂

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx Місяць тому +1

      @@georgejacob4327 DMK won't come twice they will lose badly in 2026

    • @georgejacob4327
      @georgejacob4327 Місяць тому

      @@tamilplasma-kf6mx That will not happen till 2036!!

  • @SenthilKumar-zk8rj
    @SenthilKumar-zk8rj Місяць тому +1

    Admk dmdk will have good votes

  • @Elango-yq4rc
    @Elango-yq4rc Місяць тому

    Supardrug,tmk

  • @SenthilKumar-zk8rj
    @SenthilKumar-zk8rj Місяць тому +1

    Super dmdk

  • @balasundar6994
    @balasundar6994 Місяць тому +2

    Sir, My doubt plz clarify enimel ADAMK ruling ku vara chance illaya and BJP(Annamalai) , TVK(Vijay) , NTK(Seemon) , PMK (Anbumani ) ethachum impact panna mudiyuma TN politics la or illaya nu
    Oru video podunga .
    Next assembly election ku appuram TN la irukkalama illa irukka mudiyatha nu decide pannanum

  • @shivachithambaram3127
    @shivachithambaram3127 Місяць тому +1

    121 th view

  • @youngboy5323
    @youngboy5323 Місяць тому +1

    1st view😊

    • @balajiv641
      @balajiv641 Місяць тому +1

      2 view

    • @ramamoorthiramasamy3737
      @ramamoorthiramasamy3737 Місяць тому +1

      எடப்பாடி அதிமுக வாக்காளர்களுக்கு சுதந்திரம் வழங்கினார்.
      இப்படியே போனால் அதிமுகவிற்கு வாக்காளர்கள் விடுதலை கொடுத்து விடுவார்கள்.அதிமுக தொண்டர்களை பாமக விற்கு வாக்களிக்க வேண்டாம் என்று எடப்பாடி கேட்டுக் கொண்டதன் நோக்கம் இப்போது புரிகிறது.

  • @govarthananrajalingam8954
    @govarthananrajalingam8954 Місяць тому +1

    Admk+Dmdk= 2026❤

  • @kumartamilselvan2823
    @kumartamilselvan2823 Місяць тому +1

    👍👍👍

  • @soundar4270
    @soundar4270 Місяць тому

    அதிமுக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்தை ஆக்குங்குங்கள்.

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx Місяць тому

      😂😂😂

    • @godwin1212
      @godwin1212 Місяць тому

      😂😂😂😂😂😂😂😂😂😂athuku thaan ivaru thundu poduraru may be athuku vali cheythu kudupar

    • @soundar4270
      @soundar4270 Місяць тому

      @@godwin1212 நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன்

  • @rajetifo
    @rajetifo Місяць тому

    Dmdk இல்லாமல் Admk தனித்து நின்றால், எத்தனை வாக்குகளைப் பெற்றிருக்க முடியும்?

    • @SSNSurvey
      @SSNSurvey  Місяць тому

      @@rajetifo இந்த சட்டமன்றத்தில் தேமுதிகா வின் பலம் என்பது நாலரை சதம் தான்
      அதே சமயம் அண்ணா திமுக நாலரை குறையும் போதுமேலும் ஒரு நான்கு சதவீதம்சேர்ந்தே குறைந்து போகும் இதுதான் தேர்தல் கெமிஸ்ட்ரி என்பது

  • @Sekarann85
    @Sekarann85 Місяць тому +3

    ஆதிக்க சாதிகளுக்கு எதிராக பிற சாதி வாக்குகள் ஒன்றிணைகின்றனர். ஆனால் ஸ்டாலினிற்கு பிறகு சாதி குறியீடு அற்ற தலைவராக யார் இருக்கிறார்கள்?

  • @user-tj8op3se9m
    @user-tj8op3se9m Місяць тому +1

    நீங்கள் விருச்சிக ராசியா

    • @SSNSurvey
      @SSNSurvey  Місяць тому +1

      ரிஷய ராசி

    • @rajmohanmohan1199
      @rajmohanmohan1199 Місяць тому

      viiruchiga laknama ?

    • @SSNSurvey
      @SSNSurvey  Місяць тому +1

      @@rajmohanmohan1199 கும்ப லக்கனம்

  • @rramesh9751
    @rramesh9751 Місяць тому +2

    2026இல் அதிமுக விற்கு தேர்தல் வியுகம் வகுத்து கொடுங்க சார்

    • @arunpandian8280
      @arunpandian8280 Місяць тому

      அதிமுக திமுக கிட்ட தட்ட ஒன்று மாற்று அரசியல் வேண்டும்

  • @rajendranpalanisamy4000
    @rajendranpalanisamy4000 Місяць тому

    MP தேர்தலில் உன் கணிப்பு என்னாச்சு.

    • @SSNSurvey
      @SSNSurvey  Місяць тому +1

      என்னோட பிரஸ்மிட்ட திரும்பி நல்லா பாருப்பா பாத்துட்டு அப்புறம் பேசு

  • @karmegamnayak6600
    @karmegamnayak6600 Місяць тому +1

    ஐயா உங்களிடம் ஒரு அன்பான கேள்வி தேமுதிக 2026 ல ஒரு MLA நாலும் கிடைக்கும் ஐயா சொல்லுங்க உங்கள் சர்வேய தவிர வேற எதையும் கேட்க விருப்பம் இல்ல நீங்க சொல்லுங்க ஐயா

    • @SSNSurvey
      @SSNSurvey  Місяць тому

      காலமும் கூட்டணியும் அன்று பதில் சொல்ல முடியும் இன்று எதையும் சொல்ல முடியாது

    • @VeluDmdk-ec5zi
      @VeluDmdk-ec5zi Місяць тому +2

      15-20 எம்எல்ஏவுக்கு குறையாமல் கிடைக்கும்..

  • @rramesh9751
    @rramesh9751 Місяць тому +1

    Eps ku 2026 election ku work pannunga sir

  • @ganapalramu3873
    @ganapalramu3873 Місяць тому +1

    DMDK❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prabhutn
    @prabhutn Місяць тому +2

    அண்ணா, கலைஞர், எம்ஜிஆர்,அம்மா, ஸ்டாலின் போன்ற ஆதிக்க மற்றும் பெரும்பான்மை சாதி அல்லாதவர்தான் முதல்வராக முடியும்