தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் சீமான்... அம்பேத் ராஜன் காரசார பேச்சு | GLOBE 360 MEDIA

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #ambethrajan #ambethrajanspeech #kallakurichi #kallakurichinews #kallasarayam #ntk #ntkseeman #seeman #dmkgovt #mkstalin #udhayanidhistalin #bjp #globe360media
    Follow Our Other Social Media Platform
    Facebook : business.faceb...
    Twitter : / globe360media
    Instagram : / reels
    Follow our other UA-cam Channel
    GCinema : / @gcinema.
    குளோப் 360° வலையொளி தமிழ்நாடு / இந்தியா / உலக அரசியல், நடப்பு விவகாரங்கள் மற்றும் உலகளாவிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கான ஒரே இடமாகும். சினிமா உலகின் சமீபத்திய செய்திகள், பிரபலங்களின் செய்திகள், வாழ்க்கை முறை மற்றும் விளையாட்டுச் செய்திகளையும் இந்த வலையொளி உள்ளடக்கியது. மேலும் வணிகம், வரலாறு, பொழுதுபோக்குகள், கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.
    🔥 rb.gy/wrda1 🔥
    Globe 360° channel is a one-stop destination for viewers who are interested in staying up-to-date with the latest happenings in Tamil Nadu / India/ World politics, current affairs and global news. The channel also covers the latest news from the world of cinema, celebrity news, lifestyle trends, and sports news. In addition to the news and current affairs, the channel also provides content related to business, history, hobbies, education and technology, making it an informative and entertaining source of information for a wide range of viewers.
    🔥 rb.gy/wrda1 🔥
    தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் சீமான்... அம்பேத் ராஜன் காரசார பேச்சு | GLOBE 360 MEDIA

КОМЕНТАРІ • 167

  • @TamizharAatchi
    @TamizharAatchi 3 місяці тому +84

    ஐயாவின் அனுபவம் நாம் தமிழருக்கு மேலும் பலத்தை கூட்டும்💪🔥

    • @santhic5070
      @santhic5070 3 місяці тому +4

      அய்யா உங்கள் அனுபவம் எங்களுக்கு பலம் நீங்க மாராம இருக்கணும் அய்யா

  • @sekarnadar9860
    @sekarnadar9860 3 місяці тому +55

    அருமையான பேட்டி🎉. பேட்டி கொடுப்பவர் பெரிய அனுபவசாலி. 🎉வாழ்க வளமுடன்.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 місяці тому +116

    இன்று நல்ல அரசியல் புரிந்தவர்கள் அண்ணன் சீமானை.... காஞ்சிராம் என்கின்றார்கள்
    காமராசர் என்கிறார்கள்
    அடுத்த விஜய்காந்த் என்கிறார்கள் இதற்கு அவர் பட்டபாடு கொஞ்சமா.....

    • @RamprasadMS-ke6wx
      @RamprasadMS-ke6wx 3 місяці тому

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 19:34 😅😅😅😅😅😅😅😊àaaaaaaaqQQQQ😊😊

  • @ragupathiragupathi3203
    @ragupathiragupathi3203 3 місяці тому +67

    அருமை அண்ணா சுப்பர் பதிவு நாம் தமிழர் வெற்றி நிச்சயம் செந்தமிழ் சீமான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார் இது நிச்சயம் தமிழ்ழன்தமிழ்நாட்டைஆழபோறான்

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 3 місяці тому +47

    வரலாற்று சிறப்புமிக்க பேட்டி அய்யா அம்பேத் ராஜன் பெயருக்கு ஏற்ற கொள்கை கொண்டவர் என்பது மிகவும் சிறப்பு இவரைப் போன்ற சமீப கால அரசியல் செய்பவர் பிறக்க வாய்ப்பு இல்லவே இல்லை அய்யாவுக்கு ராயல் சலீட் பணி சிறக்க அனைவரும் வாழ்த்தலாம்

  • @iitm2011prak
    @iitm2011prak 3 місяці тому +35

    வாழ்த்துக்கள் ஐயா.... நீங்க சரியான கட்சிக்கு தான் வந்து இருக்கிறீர்கள்.... நாம் தமிழர் கட்சி ஒன்றே மாற்று.....

    • @ambethrajan1507
      @ambethrajan1507 3 місяці тому +1

      நான் ஒரு கடைசித்தொண்டன்

  • @thevideovlogs4088
    @thevideovlogs4088 3 місяці тому +23

    மாற்றத்தை தேடுபவர்கள் வாக்கு செலுத்த விரும்பினால் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துங்கள். .
    அவன் சரியில்லை இவன் சரியில்லை என்று எத்தனை வருடங்கள் தான் புலம்புவது அதற்கு ஒரு பதில் தேவை தானே .
    புதியவர்கள் வந்தால் மட்டுமே மாற்றம் வரும் அல்லாது அரசியலில் சம்பாரிப்பதே தனது தொழில் என்று மனநிலை உள்ளவர்களை பாடை கட்டினால் மாத்திரமே மாற்றம் நிகழும். .

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 3 місяці тому +32

    ஐயா அம்பேத் ராஜன் அவர்களின் சேவையால் நாம் தமிழர் கட்சி மென்மேலும் சிறக்கட்டும்
    வாழ்த்துக்கள் ஐயா
    ஈழத்திலிருந்து
    ஈழத்தமிழன்
    கணேசமூர்த்தி

  • @prajan8197
    @prajan8197 3 місяці тому +107

    அய்யா பெரிய இடத்தில் இருந்து வந்து நாம் தமிழரில் இணைந்தற்கு நன்றி அய்யா 🎉🎉🎉

    • @ambethrajan1507
      @ambethrajan1507 3 місяці тому +4

      வெல்வோம் அய்யா

  • @unitedkingdom4832
    @unitedkingdom4832 3 місяці тому +9

    ஐயா உங்களுடைய சேவை நாம் தமிழருக்கு தேவை நீங்கள் சரியானதை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் நன்றி ஐயா

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 3 місяці тому +15

    இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் ஒரே ஒரு உன்னதமான கட்சி நாம் தமிழர் கட்சி அக்கட்சி ஆட்சி அரியணையில் ஏறுவது நிச்சயம் நிச்சயம் நிச்சயம்.

  • @king1974pkk
    @king1974pkk 3 місяці тому +8

    அம்பேத்ராஜன்அண்ணனின்
    அருமையானகருத்துக்கள்
    அரசியல் சாணக்கியன் ஆனவ்உங்களின் வரவு
    நாம்தமிழர் கட்சிக்கு பெரும்பலம் …
    வெற்றிக்கு பாலம்…
    சிதறிகிடக்கும் தமிழர்களை
    ஒருங்கிணைக்கும் மூலம்…
    புது தில்லி தமிழ்சங்க சிங்கமே
    உங்கள் சிறப்பான ஆலோசனைகளை
    செய்து சாதிக்கவாழ்த்துகிறோம்🎉🎉🎉

  • @chandrasekar2824
    @chandrasekar2824 3 місяці тому +40

    நல்ல கருத்து மக்களும் சேர்ந்து மாற வேண்டும் அதற்கான புரிதலை ஏற்றுக் கொண்டு பிரச்சனைகளை உணர்ந்து மாற்று அரசியல் தேட வேண்டும் அது இன மொழி கலாச்சாரத்தை உட்பட்டு எடுத்ததாக இருக்க வேண்டும் அதன்பால் ஈர்க்கப்படும் தமிழக பொதுமக்கள் நாம் தமிழர் வாழிய பல்லாண்டு

  • @baskarbaskar5168
    @baskarbaskar5168 3 місяці тому +7

    🌴🐫🌴🐪🌴🌴🐫🐪🐫🐪🐪 சவுதி அரேபியா நாம் தமிழர் கட்சி சார்பாக மற்றும் அரசம்பட்டு நாம் தமிழர் கட்சி கிளை சார்பாக மற்றும் அரசம்பட்டு பாஸ்கர் துரைசாமி சார்பாக எங்கள் அய்யாவின் சிறப்பான கருத்துக்கள் அருமை அருமை ஐயா உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் நாம் தமிழர் இவன் சீமான் தம்பி பாலைவனத்தில் இருந்து பாஸ்கர் துரைசாமி அரசம்பட்டு 🌴🐫🐪🌴🐫🐫🐫🐪🐪🐪🌴🐪🐪🐫🐫🐪🐪🐪🐪🐪🌴🐫🐪🐪🐪🐪

  • @kumarasivana
    @kumarasivana 3 місяці тому +25

    வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி தரும். நாம் தமிழர்

  • @SheelaraniSMisssiva
    @SheelaraniSMisssiva 3 місяці тому +26

    அய்யா மிகச்சிறந்த ஆளுமை

  • @devasahayam9479
    @devasahayam9479 3 місяці тому +16

    இனியாவது எளிய மக்கள் வெல்ல வேண்டும்.நாம் தமிழர்.

  • @rajagopalsenthilkumar
    @rajagopalsenthilkumar 3 місяці тому +14

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி இடை தேர்தலில்

  • @antonyedwardsingh6183
    @antonyedwardsingh6183 3 місяці тому +10

    சிறப்பு அய்யா.
    நாம் தமிழர்.

  • @SSuresh-k2r
    @SSuresh-k2r 3 місяці тому +8

    தமிழ் தேசிய அரசியல் நாம் தமிழர் வெற்றி உறுதி 🔥🔥🔥,,,

  • @kovairaju7005
    @kovairaju7005 3 місяці тому +7

    ஐயாவின் ஆளுமை நாம் தமிழர் பிள்ளைகளுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்கும்

  • @christobermichael3550
    @christobermichael3550 3 місяці тому +7

    அருமையான முன்னெடுப்பு....
    நெறியாளரான சகோதரியின் அணுகுமுறை மிகவும் பாராட்டபடவேண்டிய விடயம்... வாழ்த்துக்கள் சகோதரி......
    ஐயா-வின் பதில்கள் மிகவும் ஆளுமைகொண்டதாக இருக்கின்றது.....
    வரவேற்கிறோம் எனதருமை மூத்தவரே.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balamurugan3052
    @balamurugan3052 3 місяці тому +8

    ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வெல்லும் தமிழ் தேசியம் 🔥🔥🔥

  • @settusettu5648
    @settusettu5648 3 місяці тому +25

    ஐயா அவர்களுக்கு வணக்கங்கள் உங்களைப் போன்றோர் நாம் தமிழர் கட்சியில் வந்தால் வெற்றி நிச்சயம்.

  • @RamprasadMS-ke6wx
    @RamprasadMS-ke6wx 3 місяці тому +6

    நல்ல புரிதல் ஐய்யா உங்களிடம்.. சிறப்பு

  • @protamilgaming2707
    @protamilgaming2707 3 місяці тому +5

    Iya iya neengal solvadhu sathyama unmi 🎉

  • @rasalingam30
    @rasalingam30 3 місяці тому +4

    வாழ்த்துக்கள் ஐயா உங்கள மாதிரி அனுபவமானவர்கள் இந்த கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கு உறுதுணையாக இருங்க🙏

  • @rajinimanju9192
    @rajinimanju9192 3 місяці тому +7

    Super super Anna ayya 🙏💐💐🙏 NTK Manju Hosur 🎤💐🎤💐🎤💐🎤💐🎤💐🎤💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @அமுதல்ஃவரை-ட9ள
    @அமுதல்ஃவரை-ட9ள 3 місяці тому +10

    வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கின்றேன்

  • @yahqappu74
    @yahqappu74 3 місяці тому +11

    மிக சிறப்பான அறிவு ஐயா உங்களுக்கு

  • @kovairaju7005
    @kovairaju7005 3 місяці тому +4

    ஐயாவை .சிரம்் தாழ்ந்து வலது கரம் உயர்த்தி வரவேற்கிறோம்

  • @thavasiyar12345
    @thavasiyar12345 3 місяці тому +10

    நாம்தமிழர் நிச்சயம் சாதிக்கும்💯👌

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 3 місяці тому +10

    ஐயா அவர்களுக்கு வெற்றி வாழ்த்துக்கள்

  • @bethelmicrobiologicallabor3659
    @bethelmicrobiologicallabor3659 3 місяці тому +12

    Next CM annan seeman only

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 3 місяці тому +5

    வாழ்த்துக்கள் ஐயா🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐🥰🥰🥰 நாம் தமிழர் 💪

  • @VeerasamyArumugam-lu7tc
    @VeerasamyArumugam-lu7tc 3 місяці тому +9

    அருமையானவிளக்கம்மக்கள்சிந்திக்கவேண்டும்

  • @gnanamgnanam7955
    @gnanamgnanam7955 3 місяці тому +11

    நாம் தமிழர் ❤

  • @magizmathi2318
    @magizmathi2318 3 місяці тому +13

    அருமை ஐயா!

  • @kanthansamy7736
    @kanthansamy7736 3 місяці тому +5

    அய்யா வுக்கு நன்றியும். வாழ்த்துக்களும்❤

  • @ganagana1739
    @ganagana1739 3 місяці тому +9

    நாம் தமிழர் 🎉

  • @PriyarajanPriyarajan-o7w
    @PriyarajanPriyarajan-o7w 3 місяці тому +6

    Naam tamilar 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ponmuthu83
    @ponmuthu83 3 місяці тому +7

    மிக சிறப்பு ஐயா

  • @mailamangai9080
    @mailamangai9080 3 місяці тому +3

    நன்றி வாழ்த்துக்கள் அய்யா. நாம் தமிழர் கட்சியின் உங்கள் அரசியல் பயணம் தொடரட்டும். S. Muruganantham Kodaikanal kundupatty Kookal post Ceylon colony b.

  • @mariappanveeramani8389
    @mariappanveeramani8389 3 місяці тому +4

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு 2026 தேர்தல் வெற்றிக்கு அடிக்கல்

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 3 місяці тому +4

    🙏🏻🇸🇬🐅🎤Brother Thanks for joining NTK Brother Seeman 🙏🏻 🙌 ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

  • @PalaukanagarajipalaniPalani
    @PalaukanagarajipalaniPalani 3 місяці тому +10

    Ntk 💯👌💪

  • @sriguruprinterstirupur4867
    @sriguruprinterstirupur4867 3 місяці тому +3

    ஐயாவின் தேர்தல் பணி சிறக்க வாழ்த்துகள். முதலிடமே நமக்கு

  • @venkat3466
    @venkat3466 3 місяці тому +8

    Very good healthy talk

  • @vijaywaran
    @vijaywaran 3 місяці тому +9

    அருமை

  • @தமிழணங்குவலையொளி

    ஐயா வாழ்த்துக்கள் ஐயா காலதாமதமாக முடிவெடுத்தாலும் சரியான முடிவை நீங்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள்

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 3 місяці тому +4

    நெறியாளர் தங்கை சிறப்பு💐
    நாம் தமிழர்❤️🌹❤️

  • @tilakshekar6150
    @tilakshekar6150 3 місяці тому +6

    No wrong statement , DMK will destroy , NAAM TAMILAR KATCHI will be in first place for ever.

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 3 місяці тому +1

      Even great rajapaksha got chased out by hos own people and now mohan reddy got kicked out and all hos father statues destroyed by his people.

  • @jayakannikak1619
    @jayakannikak1619 3 місяці тому +7

    ஐயா சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளையும் எப்படி நாம் பாராட்டுவது என்று தெரியவில்லை

  • @SandeshPrem-ri9hl
    @SandeshPrem-ri9hl 3 місяці тому +8

    Super sir🎉🎉❤❤❤

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 3 місяці тому +3

    ஐயாவின் பேச்சில் அனுபவம் இருக்கின்றது. ஆதரவிற்கு நன்றி. ஐயாவைப் போல் தமிழ் நாட்டு மக்களும் சிந்தித்து செயலாற்ற வேண்டும். நாம் தமிழர்💪

  • @VasuPerumal-y4c
    @VasuPerumal-y4c 3 місяці тому +6

    சிறப்பான உரையாடல்..
    ஐயா போன்ற அனுபவசாலிகள் வளர்ந்து வரும் இளம் தலைமுறை தலைவர்களுக்கு உரமாக இருந்து ஊக்கப்படுத்த வேண்டும்..
    நாம் தமிழர் ஆட்சி என்பது எதிர்கால தமிழ் இனத்தின் அழிவை காத்து உயிர்ப்பிப்பதாகும்.

  • @sasikumar643
    @sasikumar643 3 місяці тому +5

    Super ija eela thamilan uk 🇬🇧

  • @ravivenkat3342
    @ravivenkat3342 3 місяці тому +4

    🎉🎉🎉 சிறப்பான பதிவு நாம்தமிழர் பக்ரைன் நாம்தமிழர் 🎉🎉🎉🎉

  • @surenvaji4739
    @surenvaji4739 3 місяці тому +6

    Sirasppu thankai🇨🇦🇨🇦

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 3 місяці тому +3

    Megasariyana karuthukkal iya solluginrar

  • @asaithambi44
    @asaithambi44 3 місяці тому +4

    நாம் தமிழர் கட்சிவெல்லும்

  • @mariappanveeramani8389
    @mariappanveeramani8389 3 місяці тому +3

    தமிழ்நாடு BSP நாம்தமிழரில் இனைந்துவிட்ட மாதிரி

  • @AVR.Kannan
    @AVR.Kannan 3 місяці тому +3

    சிறப்பான பதிவு.
    மனநிறைவை தருகின்றது.🎉.

  • @manojmanu3728
    @manojmanu3728 3 місяці тому +3

    Nalla manithar ayyaa neegga 🙏🙏🙏

  • @thamilhumanity324
    @thamilhumanity324 3 місяці тому +3

    Thamil makkale please united under nam thamilar katchi

  • @VijayKumar-wi1mn
    @VijayKumar-wi1mn 3 місяці тому +3

    வாழ்த்துக்கள் அய்யா 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @PalaukanagarajipalaniPalani
    @PalaukanagarajipalaniPalani 3 місяці тому +3

    Ntk 💯👌💪

  • @Yesu_raja
    @Yesu_raja 3 місяці тому +12

    நாம் தமிழர்

  • @vinonadarajah3768
    @vinonadarajah3768 3 місяці тому +3

    Welcome to ntk ❤

  • @selvakumarramesh5347
    @selvakumarramesh5347 3 місяці тому +5

    ❤❤❤❤

  • @vasanththiru9709
    @vasanththiru9709 3 місяці тому +5

    உண்மையின் பக்கம் வெற்றிவந்து சேரும் நன்றி அய்யா நாம் தமிழர் நாமே தமிழர்

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy2172 3 місяці тому +2

    மிக சிறப்பு ஐயா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾நீங்கள் எஙகலுடன் இருப்பது எங்களுக்கு வலிமை. 💐💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾

    • @ambethrajan1507
      @ambethrajan1507 3 місяці тому

      நன்றி. உழைப்போம் . வெல்வோம்

    • @பாதை
      @பாதை 3 місяці тому

      இன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொகுதிக்கு செல்கிறேன்

  • @muruganandhamm611
    @muruganandhamm611 3 місяці тому +1

    எலாய் இவன் யாருடா ஜோக்கர். விக்ரவாண்டிக்கும் சாமானுக்கும் என்னடா சம்பந்தம். திமுக பாமக இடையே தான் போட்டி.

  • @sivavinishasivavinisha7460
    @sivavinishasivavinisha7460 3 місяці тому +2

    புரட்சி வெல்லும் வென்றே தீரும்

  • @rajivanjr3405
    @rajivanjr3405 3 місяці тому +3

    I guess he is slleper cell for dmk..

  • @Sivakumar-ly1ls
    @Sivakumar-ly1ls 3 місяці тому +2

    Welcome on board, Naam Thamizhar

  • @subbukutti8088
    @subbukutti8088 3 місяці тому +3

    நாம் தமிழர்.

  • @kapilraj1994
    @kapilraj1994 3 місяці тому +2

    Great Interview! NTK should be a start to end caste politics in Tamil Nadu.
    Only way to end caste is to see community as a wider aspect.

  • @MariyappanJayanthi-r8j
    @MariyappanJayanthi-r8j 3 місяці тому +4

    Ntk

  • @rajkumar-pq7rb
    @rajkumar-pq7rb 3 місяці тому +4

    rompa super

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 3 місяці тому +2

    உங்களுக்கு vm மாரியப்பனை தெரியுமா அய்யா.

  • @kumareshmurugesh9188
    @kumareshmurugesh9188 3 місяці тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mani1992-n4f
    @mani1992-n4f 3 місяці тому +5

    🎉

  • @namtamilnadu
    @namtamilnadu 3 місяці тому +2

  • @murugesanraja5323
    @murugesanraja5323 3 місяці тому +1

    ப்பா
    இப்படி பட்ட புரிந்தல் உள்ளவர்கள் நிரைய வேண்டும்.

  • @gnadha123
    @gnadha123 3 місяці тому +3

    Good speech ... giving hope..

  • @paraiyarsangam
    @paraiyarsangam 3 місяці тому +2

    தங்களின் அரசியல் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @parimohan3014
    @parimohan3014 3 місяці тому +3

  • @thamilhumanity324
    @thamilhumanity324 3 місяці тому +2

    Thamil makkale vittrathinge nam thamilar katchiye

  • @balajirp3518
    @balajirp3518 3 місяці тому +3

    முதலிடம்

  • @kalaikalai8626
    @kalaikalai8626 3 місяці тому +4

    🎉🎉🎉

  • @michaelgeorge6069
    @michaelgeorge6069 3 місяці тому +5

    அருமையான நேர்காணல் நன்றி.

  • @periyssamy5282
    @periyssamy5282 3 місяці тому +3

    Congratulations ❤❤❤❤

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 3 місяці тому +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 3 місяці тому +2

    But Voters drunken fools

  • @425walmer7
    @425walmer7 3 місяці тому +1

    Konjam konjamaka BJP Kararkal NAAM THAMILARIL🤣🤣🤣🤣🤣🤣

  • @thavasiyar12345
    @thavasiyar12345 3 місяці тому +2

    குடித்துவிட்டுச் சாவதை யாரும் ஆதரிக்கக் கூடாது ஆபத்து.

  • @user-magarasaravanajothidar
    @user-magarasaravanajothidar 3 місяці тому

    வணக்கம் இந்த வயதில் நீங்கள் எந்த கட்சியிலும் இருந்தாலும் எதாவது ஒரு உபயோகம்?????

  • @subramanianmanian6935
    @subramanianmanian6935 3 місяці тому

    முற்போக்கான சிந்தனை சிறந்த அரசியல் அனுபவம் கொண்டு நாம்தமிழரில் இணைந்து பணியாற்ற வந்துள்ள அய்யா அவர்களுக்கு தமிழ் தேசிய கருத்தாளர்கள வாழ்த்தி வரவேற்கிறோம்

  • @U2Prutus
    @U2Prutus 3 місяці тому +1

    வணக்கம் பிராண்ட்ஸ், ரொம்ப நாளாக அண்ணன் சீமாணயும் , தம்பி சாட்டை யும் ஊம்பி ரொம்ப நாளாயிற்று. வாய் நம நம நு அரிக்குது. அதான் வலிக்க வலிக்க ஊம்பி வீடியோ போட்டிருக்கேன். பாருங்க .. - U2BRUTUS

    • @akashjoseph6851
      @akashjoseph6851 3 місяці тому

      Dey @u2brutus dog and pug theriyuma da unaku athu neethaan .neeyum kalla sarayam vikiriyama