13 . 8 . 23 ஞாயிறு அன்று குற்றாலம் வருவதாக இருந்தோம் இந்தக் காணொளி பார்த்த பிறகு சற்று தாமதமாக வரலாம் என்று சிந்தித்து உள்ளோம் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்தப் பதிவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 15000 பணம் மிச்சம் மிக்க நன்றி இந்த உதவியை ஒருபோதும் மறக்க மாட்டேன் உங்கள் சேனல் ஐ லைக் அண்ட் ஷர்ப்ரைஸ் செய்துவிட்டேன்
நீங்க இந்த அளவுக்கு சாரல் திருவிழாவை எதிர்பார்க்க காரணம் என்ன என்று எனக்கு தெரியவில்லை இருந்தாலும் ஜூன் ஜூலை மாதங்களில் சாரல் திருவிழா நடந்து விடும் இந்த வருடம் பருவநிலை மாற்றத்தால் மழையும் பொய்த்து விட்டதால் இதுவரை சாரல் திருவிழா நடக்கவில்லை என்பதுதான் உண்மை குற்றாலமே வரண்டு போய் இருக்கிறது இந்த சூழ்நிலையில் சாரல் திருவிழா நடத்தினால் கொஞ்சம் கேளிக்கையாக இருக்காதா ஆகையால்தான் நடக்கவில்லை
இதுவரைக்கும் யூடியூப்ல இவ்ளோ வீடியோ போட்டு இருக்கியே நீ என்னத்த சம்பாதிச்சு கிழிச்சேன்னு நிறைய பேர் கேட்டாங்க உங்களை மாதிரி அன்பான உறவுகள் நிறைய பேர எனக்காக இந்த யூடியூப் தந்திருக்கிறது இதைவிட வேற என்ன வேணும் ரொம்ப சந்தோசம் சகோ
அடவி நயினார் டேமில் தற்போதைக்கு ஒன்றும் இல்லை நண்பா அடிக்கின்ற வெயிலுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை கண்டிப்பாக மழை பெய்யும் போது வானிலை நன்றாக இருக்கும் போதும் கண்டிப்பாக அடவினார் டேமை கவர் செய்து வீடியோ ஒன்று அப்லோட் செய்கிறேன்
நீர் வரத்து எவ்வாறு உள்ளது என்பதை நான் போட்டு விட்டேன் வருவதும் வராமல் இருப்பதும் தங்களது விருப்பம் வர வேண்டாம் என்று நான் யாரையும் கூறுவதில்லை வானிலையை பொறுத்தவரை தற்போது உள்ள சூழ்நிலையில் வானம் மேகமூட்டத்துடன் உள்ளது மழை பெய்தாலும் ஆசிரியப்படுவதற்கு இல்லை மழையை வேண்டி மக்களோடு நான்
இது சிரிக்க வேண்டிய நேரம் இல்லை நண்பா சிந்திக்க வேண்டிய நேரம் காலமும் சூழலும் மனிதனுக்கு எதிர்மறாக திரும்பிக் கொண்டிருக்கிறது இயற்கையின் பேரழிவை மனிதன் எவ்வாறு தடுக்க போகிறான் என்று தெரியவில்லை வானிலை மாற்றங்களால் நிலத்தடி நீரும் குறைந்து கொண்டே போகிறது விரைவில் அதன் விளைவை அனைவரும் அனுபவிப்பர் முடிந்தவரை நீரினை காப்போம் நிலத்தனை காப்போம்
உங்கள் சேவைக்கு நன்றி அண்ணா
Thanks for your effort, useful for many people.
நன்றி அண்ணன்.🙏🙏🙏
டெய்லி பாக்கணும் பாவம் தண்ணி தான் வரல நாங்க என்ன செய்ய எங்க ஊர் பக்கம் மழை
நன்றி பிரதர்
👌👌👌
நன்றி பிரதர்
Ur updates are really helpful bro,i visited 7 and 8th of this month,ur updates really helped, thanks bro
மிக்க மகிழ்ச்சி சகோ
Anna enka oorla sariyana malai nanka Kalugumalai. Anka malai irukka
தற்போது வரை இல்லை சகோ ஆனால் இப்போது வானம் மேகமூட்டத்துடன் உள்ளது மழையை வேண்டி மக்களோடு நான்
TQ for ur information..
13 . 8 . 23 ஞாயிறு அன்று குற்றாலம் வருவதாக இருந்தோம் இந்தக் காணொளி பார்த்த பிறகு சற்று தாமதமாக வரலாம் என்று சிந்தித்து உள்ளோம் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்தப் பதிவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 15000 பணம் மிச்சம் மிக்க நன்றி இந்த உதவியை ஒருபோதும் மறக்க மாட்டேன் உங்கள் சேனல் ஐ லைக் அண்ட் ஷர்ப்ரைஸ் செய்துவிட்டேன்
ரொம்ப ரொம்ப சந்தோஷம் ங்க நம்மளோட உழைப்பு இன்னொருவருக்கு பயன்படும்படி ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும்னு சொல்றப்போ ரொம்ப சந்தோசமா இருக்கு
ப்ரோ சாரல் திருவிழா start ஆகிருச்சா கொஞ்சம் சொல்லுங்க bro 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
நீங்க இந்த அளவுக்கு சாரல் திருவிழாவை எதிர்பார்க்க காரணம் என்ன என்று எனக்கு தெரியவில்லை இருந்தாலும் ஜூன் ஜூலை மாதங்களில் சாரல் திருவிழா நடந்து விடும் இந்த வருடம் பருவநிலை மாற்றத்தால் மழையும் பொய்த்து விட்டதால் இதுவரை சாரல் திருவிழா நடக்கவில்லை என்பதுதான் உண்மை குற்றாலமே வரண்டு போய் இருக்கிறது இந்த சூழ்நிலையில் சாரல் திருவிழா நடத்தினால் கொஞ்சம் கேளிக்கையாக இருக்காதா ஆகையால்தான் நடக்கவில்லை
Bro saral vilaza function date
இந்த வருடம் சாரல் திருவிழா இதுவரை நடக்கவில்லை இனிமேலும் நடக்கப்போவதில்லை அடுத்த வருடம் கண்டிப்பாக அப்டேட் செய்கிறேன்
En oru sankarenkoil pakkam na unka videos ah daily papen morning breakfast mathiri 😅
I love you bro 🥰🤣🤣🤣🤣🤣
@@S3VIEWSI love u bro❤
Bro unga video pathutudhan aduthu velaiya parppen
இதுவரைக்கும் யூடியூப்ல இவ்ளோ வீடியோ போட்டு இருக்கியே நீ என்னத்த சம்பாதிச்சு கிழிச்சேன்னு நிறைய பேர் கேட்டாங்க உங்களை மாதிரி அன்பான உறவுகள் நிறைய பேர எனக்காக இந்த யூடியூப் தந்திருக்கிறது இதைவிட வேற என்ன வேணும் ரொம்ப சந்தோசம் சகோ
Adaivinainar dam update podunga anna
அடவி நயினார் டேமில் தற்போதைக்கு ஒன்றும் இல்லை நண்பா அடிக்கின்ற வெயிலுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை கண்டிப்பாக மழை பெய்யும் போது வானிலை நன்றாக இருக்கும் போதும் கண்டிப்பாக அடவினார் டேமை கவர் செய்து வீடியோ ஒன்று அப்லோட் செய்கிறேன்
@@S3VIEWS tqs anna
Bro intha year sesson seekiram ma ve mutinchurum maa bro
அதான் முடிஞ்சிடுச்சே ப்ரோ
Water inemel varuma bro???
மழை பெய்தால் வர வாய்ப்புண்டு தற்போதைக்கு மழைக்கு தான் வாய்ப்பில்லை
Naliku varalam Anna🤔
நீர் வரத்து எவ்வாறு உள்ளது என்பதை நான் போட்டு விட்டேன் வருவதும் வராமல் இருப்பதும் தங்களது விருப்பம் வர வேண்டாம் என்று நான் யாரையும் கூறுவதில்லை வானிலையை பொறுத்தவரை தற்போது உள்ள சூழ்நிலையில் வானம் மேகமூட்டத்துடன் உள்ளது மழை பெய்தாலும் ஆசிரியப்படுவதற்கு இல்லை மழையை வேண்டி மக்களோடு நான்
Thanks Anna
Bay bay kuttalam 😂😂🤗🤗
இது சிரிக்க வேண்டிய நேரம் இல்லை நண்பா சிந்திக்க வேண்டிய நேரம் காலமும் சூழலும் மனிதனுக்கு எதிர்மறாக திரும்பிக் கொண்டிருக்கிறது இயற்கையின் பேரழிவை மனிதன் எவ்வாறு தடுக்க போகிறான் என்று தெரியவில்லை வானிலை மாற்றங்களால் நிலத்தடி நீரும் குறைந்து கொண்டே போகிறது விரைவில் அதன் விளைவை அனைவரும் அனுபவிப்பர் முடிந்தவரை நீரினை காப்போம் நிலத்தனை காப்போம்
நன்றி பிரதர்
நன்றி பிரதர்
👌👌👌
நன்றி பிரதர்
நன்றி பிரதர்
மிக்க நன்றி அண்ணா