Mathura & Vrindavan | Devotional Trip | Must Visit | Traveller Explained in Tamil | KK

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • "மதுரா மற்றும் விருந்தாவன் ஊர்களுக்கு வர முடிவு செய்யும்முன் அந்த ஊரை எங்களுடன் சேர்ந்து ஒரு முறை பார்த்து ரசியுங்கள்.அந்த ஊரில் உள்ள சிறப்புகளை இங்கு கூறியுள்ளேன்.இதை பார்த்த பின்பு அந்த ஊருக்கு சென்று அதை பார்த்து ரசியுங்கள்".
    Keywords: Best devotional Spot, Travel Guide, Traveler, Travelers, Traveller, Devotional spots in north india, Mathura, Vrindavan, city of lord krishna,SHRI KRISHNA JANMABHOOMI TEMPLE, ISKCON Temple, Dwarkadhish Temple, Vishram Ghat
    Tags: #mathura #Vrindavan #devotionalspot #travelguide #devotionalplaces #lordkrishna #krishnacity #northindia #VishramGhat #iskontemple, #shrikrishnajanmabhoomitemple"

КОМЕНТАРІ • 11

  • @lingaraju4466
    @lingaraju4466 Рік тому +1

    Jai shree krishna ❤ thanks bro

  • @alagianambir5806
    @alagianambir5806 3 місяці тому

    சூப்பர், மதுரா விருந்தாவன் பயணம் மறக்க முடியாதது. அதிலும் கோகுலம், நந்தகோபரின் வீடு, கிருஷ்ணர் விளாயாடிய, மாடு மேய்த்த, இடங்கள் அருமை. இஸ்கான், பிரேம் மந்திர்கள் அழகு. ரங்க்ஜீ, கோவிந்த் தேவ், ராதா வல்லப், பாங்கே பிகாரி, ராதா மதன் மோகன் மந்திர்கள் பார்க்க கண் கோடி வேண்டும். பக்தர்களின் ராதே,ராதே முழக்கம் செவிக்கின்பம் ஆனால் ஒன்றுஒ விருந்தாவனில் குரங்குகள் நாம் அணிந்திருக்கும் மூக்கு கண்ணாடிகளை குறிவைத்து பிடுங்கி செல்வதில் திறமைசாலிகள்! ஃப்ரூட் டி வாங்கி கொடுத்தால் கண்ணாடிகளை நம்மிடம் போட்டு விடுகின்றன. மூக்கு கண்ணாடிகள் கவனம். அங்குள்ள பேட்டரி ஆட்டோ, சமோசா, கச்சோரி மறக்க முடியாவை.

  • @ananda9407
    @ananda9407 Рік тому

    Very informative video... Thank you 🙏

  • @dontmesswithme5
    @dontmesswithme5 Рік тому +1

    GOLOK SWAMINI SHREE RADHARABI KI JAI🙏🏼💜
    JAI SHREE RADHEKRISHN❤🚩🔥
    KANNANIN HLADINI SHAKTHIYAANA RADHARANI KRISHNORODAU ARUL PURIYUM EDAM NICHAYAMAAGA PUNIDHA MAAGA THAAN IRUKKUM...!

  • @thulasidevi5086
    @thulasidevi5086 2 роки тому

    Hare Krishna

  • @malarvizhi1837
    @malarvizhi1837 2 роки тому

    Thank u bro.we are going to visit now.

  • @jayanthisoundarrajan2940
    @jayanthisoundarrajan2940 2 роки тому

    Super.super.

  • @lavanyab162
    @lavanyab162 2 роки тому

    Thanks a lot bro 🙏🙏

  • @muralikalai22
    @muralikalai22 4 роки тому +2

    Nice bro

  • @Trendy_buddy
    @Trendy_buddy 4 роки тому +2

    👌👌👌🙏